வேல் மாறல் ஒரு POWERHOUSE!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • வேல் மாறல் ஒரு POWERHOUSE!! #velmaaral #murugan
    #thiruppugazh
    #பழனி
    #திருச்செந்தூர்
    #திருத்தணி
    #வேல் பூஜை
    #palanimalai
    #thiruchendur
    #vel poojai
    #velmaaral
    #velmaral
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

Комментарии • 317

  • @rajeshwari1022
    @rajeshwari1022 10 дней назад +14

    Unga video paathu onnum pullarachi poora illana azhutute iruka murugara ninachi .... Enkuda murugar irukaru ka ... Ennaku yappovume thunaiya irupaarunu na nambara ... Avar enkuda irukura feel kuthuthathu neega tha unga voice tha ka ... 🙏🙏 Kaaka kaaka kanavel kaaka .. naavivl sarasvathi nattunaiyaga .. aarumugam arulidum anuthinamum yerumugame.. kuruvai varuvai arulvai kuganye murugaa... Oom sanavana bava murugaa saranam 🙏🥲

  • @SangeethaMurugan-r9f
    @SangeethaMurugan-r9f 10 дней назад +13

    வேல் மாறல் உண்மையில் முருகர் கிட்ட நம்மை கொண்டு போகிறது ‌ . நான் வேல் மாறல் படிக்க படிக்க முருகர் இல்லாமல் என்னால் இருக்கவே முடியல. ஒரு சில சூழல்களில் சாமி கும்பிடமுடியாத நிலையிலும் என்னால் முருகர் இல்லாமல் இருக்க முடியல. முருகன் மீது தீராத அன்பு பெருக செய்கிறது வேல் மாறல்.

  • @r.udhyasaran538
    @r.udhyasaran538 8 дней назад +2

    வெற்றி வேல் முருகருக்கு அரோகரா.
    மிகவும் அருமையாக கூறினீர்கள்.
    முருகர் மேல் உள்ள நம்பிக்கை யில் காப்பாற்ற பட்டார்கள்.

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 10 дней назад +8

    நானும் வேல்மாறல் படித்து கொண்டிருக்கிறேன்.
    ஓம் சரவணபவ ஓம்
    வேலும் மயிலும் சேவலும் துணை.
    ஓம் முருகா போற்றி

  • @lisa.s9325
    @lisa.s9325 10 дней назад +6

    Na velmaral last 3 daysaa kalela yenthiruchu 5 or 6 stanza yeluthunen. Inaiku kalela en friend enaku vel key chain gifta vangi thanthanga. Na yethir pakkave ila . Oru youtuber soliruntharu vemaral padicha ungaluku kandipa vel vanthu serumnu athu 100% unmai. Om muruga.

  • @kavithaanguraj3968
    @kavithaanguraj3968 10 дней назад +11

    முருகா Tuesday engal veetil abisehamum poojaum mudithen. Vasabstiel vaitha saikkarai pongal mayil vanthu sapittathu. Athisayam. Muruga saranam 🙏🙏 முருகா

  • @Raja-i2e
    @Raja-i2e 10 дней назад +27

    நானும் உங்கள் வீடியோவை சமீபகாலமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது நானும் என் முருகனிடம் அதிசய த்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.எனக்கும் வேல்மாறல் முழுவதும் பாராயணம் தெரியும்.இப்பொழுது மயில் அடிக்கடி எங்கள் வீட்டு க்கு வருகிறது.முருகா சரணம் ❤

    • @realsaimiracles
      @realsaimiracles  10 дней назад +2

      ❤️❤️❤️

    • @Rnbakery-k8v
      @Rnbakery-k8v 10 дней назад +1

      பாராயணம் என்றால் என்ன

    • @Ethikashree
      @Ethikashree 10 дней назад

    • @Raja-i2e
      @Raja-i2e 9 дней назад

      மணப்பாடம்​@@Rnbakery-k8v

  • @priyagovind2140
    @priyagovind2140 10 дней назад +5

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 அனிதா நீங்கள் பேசுவதை கேட்கும் போது உடம்பில் புல் அரிக்கிறது.

  • @vairamuthu6389
    @vairamuthu6389 10 дней назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அனிதா சிஸ்டர் உங்களுடைய வீடியோ மெய் சிலிர்க்க வைக்குது எல்லாத்தையும் முருகன் தான் காப்பாற்றுவார் ஓம் முருகா போற்றி

  • @vijayalakshmimck6859
    @vijayalakshmimck6859 10 дней назад +5

    Velum myilum seavalum Thunai. Today I saw the video very late. It's 200% true sister. Om murga saranam. 😊❤

  • @santhanakumarsanthanakumar2124
    @santhanakumarsanthanakumar2124 9 дней назад +1

    நன்றி முருகா🎉🎉 பதிவு அருமை நானும் வேல்மாறல்‌படித்து கொண்டிக்கிறேன் ‌‌முருகா நீயேதுணை

  • @kavithaanguraj3968
    @kavithaanguraj3968 10 дней назад +8

    Nan murugana kumbida karaname anitha akka than. All credit goes to anitha akka. Valga valamudan. Muruga saranam 🙏🙏🙏

  • @D.josh077
    @D.josh077 9 дней назад +1

    அவர்களின் கர்மா வினை பையன நடந்தது இனி நடக்கும் எல்லா நல்லதாக நடக்கும் அந்த குடும்பம் முருகன் அருளால் மேல் மேலும் வளரும் 🙏🏻
    🦚..கந்தன் துணை.. 🦚
    நானும் 48 நாள் வேல் மாறல் மாலை அணிந்து விரதம் இருக்கிறேன் நிறைய நல்லா நிமித்தங்கள் கிடைத்துருக்கு கேட்டதுக்கு நொடி பொழுதிலும் கோவில் பதில் வந்தது... இந்த தைபுசம் விரதம் நல்லா விதமாக முடிப்பேன்..... 🙏🏻
    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி முருகா அடியார்கள் குழப்பத்திற்கு இது போன்ற பதிவுகள் பதில் அளிக்கட்டும்
    🦚..வெற்றி வேல் வீர வேல் ஓம் முருகா.. 🦚

  • @ravikumar.0306
    @ravikumar.0306 10 дней назад +5

    கனவிலும் காக்கும் கந்தன் பாதம்
    செங்கோட்டு வேலவனுக்கு அரோகரா

  • @thamotharan2946
    @thamotharan2946 10 дней назад +3

    Sometimes we got a lot work to do so sometimes there is no enough time to pray truly in bottom of your heart.Last week I have important message to tell Murugan...I take time fully to pray of my heart... suddenly goosebumps my head unthil my feet..my tears fell down..When I was thinking that is the best praying and I believe My Lord Murugan bless me..thats why for my friends in this videos pls take your time fully to pray with whole heart truthfully,thank you Anita sister.Om Muruga Saranam 🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  10 дней назад

      True sister i also get that feeling often while
      Praying
      That’s a wonderful feeling ❤️❤️❤️❤️

  • @jayaseelannalini9087
    @jayaseelannalini9087 10 дней назад +2

    இதை கேட்கறச்ச என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது முருகர் இருக்கிறார் என் வாழ்வில் உள்ள கஷ்டத்தை தீர்ப்பாரா நான் தினமும் மனமுறுகி வேல் மாறல் படித்து வருகிறேன்

  • @murugan4968
    @murugan4968 10 дней назад +3

    நான் சமிபகாலமாகத்தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். என் அப்பன். முருகனே என்னுடன் இருப்பதை உணர்கிறேன்.நன்றி சகோதரி.

  • @rajalakshmis6008
    @rajalakshmis6008 9 дней назад +2

    திருத்தணி உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே

  • @gowrihoney8835
    @gowrihoney8835 9 дней назад +1

    ஒவ்வொரு வினாடியும் பக்தர்களை காப்பான் கந்தன். வேண்டுதல்கள் அணைத்தையும் நிறைவேற்றுவார் எந்தன் தமிழ்க்குமரன். சந்தேகம் வேண்டாம் தோழிகளே. நம்பிக்கையுடன் வேல் மாறல் படியுங்கள். முருகா போற்றி கந்தா போற்றி.

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 10 дней назад +2

    ஓம் முருகா சரணம் 🙏🙏
    ஓம் முருகா சரணம் 🙏🙏
    ஓம் முருகா சரணம் 🙏🙏
    வேல் மாறல் பாடல் உண்மை யாகவே ‌Powerful Power House தான் சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasid897
    @tamilarasid897 10 дней назад +1

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏

  • @sivakamig5249
    @sivakamig5249 10 дней назад +1

    வணக்கம் மேடம், நேற்று திருப்போரூர் கோவிலில் பச்சை வெட்டி அணிந்த ஒருவர் கூட்டத்தின் நடுவில் எனக்கு மட்டும் விபூதி பூசி ஆசிர்வாதம் செய்தார் நீங்கள் சொல்வதுபோல் முருகன் எங்களை காப்பாற்றுவார் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தேன். நன்றி சகோதரி

  • @rvasanthakogilam7739
    @rvasanthakogilam7739 9 дней назад

    Hi Anitha hw r you unga videos parthathuku apram tha velmaral padikka start panen 5 month ah padichitu varem really very powerful pa

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 10 дней назад +3

    ஓம் முருகா சரணம் 😭🙏ஓம் சரவண பவ 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @pandeeswari8697
    @pandeeswari8697 10 дней назад +2

    சகோதரி உங்கள் வீடியோ பார்க்கும்போது மனம் சாந்தம் அடைகிறது

  • @pathyambika6688
    @pathyambika6688 10 дней назад +1

    ஓம். முருகா சரணம்.
    ஸ்ரீ கந்தக்கடவுள் உயிர்ப்புடன் இருப்பதும் உண்மையே.
    அவரது கரங்கள் காக்கும் கரங்கள்.
    என்னுடைய நோய் தீரவேண்டும் என்று முருகனிடம் வேண்டுகிறேன் .
    ( உ .அம்பிகா பதி)

  • @KarthiKarthi-b8i
    @KarthiKarthi-b8i 9 дней назад

    அக்கா இந்த வீடியோவை கேட்க கேட்க அழுதுட்டு அக்கா 😭😭😭😭😭😭😭😭 சமயத்துக்கு காக்கும் தெய்வம் பழனி மலை ஆண்டவன் முருகனே கந்தவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚

  • @solai_srilekha
    @solai_srilekha 9 дней назад

    Nenga video la vanga sis.. ungala pathalae positive vibe ah irukuthu sis..🙏🙏🙏🙏🙏🙏

  • @sethubala5789
    @sethubala5789 10 дней назад +2

    வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் நம்மை சுற்றி வந்து காக்கும் சுப்பிரமணி வேல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚

  • @MilaVeera
    @MilaVeera 9 дней назад

    Nice sister , you helped me to go more closer to lord Murgan. I live in London too. Hopefully I will meet u in London one day at murgan temple. Please sister pray for my son to talk more soon and pray for all children to talk more . I started to listen your vel maral too. Please pray for everyone

  • @akilesh4458
    @akilesh4458 9 дней назад

    கந்நன் இருக்கும் போது நமக்கு கவலை இல்லை வேலும் மயிலும் சேவலும் தணை🙏🙏🙏🙏🙏🙏

  • @divyacs
    @divyacs 8 дней назад

    Full tears no words

  • @karthickv7197
    @karthickv7197 10 дней назад

    அனுதினமும் முருகப்பெருமான் புகழ் பரப்பும் தங்களுக்கு நன்றி சகோதரி🙏கருணைக் கடலே கந்தா போற்றி🙏சத்தியமாவது சரவணபவவே 🙏

  • @sujathamohan219
    @sujathamohan219 10 дней назад

    ஓம் சரவண ப வ அனிதா நன்றி நன்றி நன்றி என்ன புகழும் முருகருக்கே

  • @rsenthilkumar4385
    @rsenthilkumar4385 10 дней назад +1

    முருகா திருச்செந்தூர் கொண்ட வேலவா செந்தில் ஆண்டவா பழனி மலை ஆண்டவனே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா குகனுக்கு அரோகரா சண்முகா அரோகரா கார்த்திகேயா அரோகரா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @SubaSuba-yw4mx
    @SubaSuba-yw4mx 8 дней назад

    முருகா சரணம்..........🦚🐓.......

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt 10 дней назад +1

    முருகா சரணம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி நன்றி நன்றி

  • @parthipanspa
    @parthipanspa 9 дней назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @MeeNa-w9g
    @MeeNa-w9g 10 дней назад

    சிறப்பு.. முருகா சரணம் 🪔🙏

  • @sudharsan8188
    @sudharsan8188 10 дней назад +1

    Om Muruga. Thank you Sister. Vazhga valamudan.

  • @premamasilamani3214
    @premamasilamani3214 10 дней назад

    முருகா சரணம்.
    என்னுடைய வேலைக்காக குடுத்த பணம் திருப்பி வரனும் முருகா.

  • @shanmugapriya2547
    @shanmugapriya2547 10 дней назад +2

    Na vel maral start senju 47 days days aachu tmrw 48th day but still murugar ennai test panraru na vendunadhai kodukaamal....but mayil vandhadhu veetuku na pray pannum podhu frequent ah palli sound vidum at 5.30 pm...irundhum na vendunadhu ipo varaikum yeno avar tharlai .

  • @tamilselvik9435
    @tamilselvik9435 10 дней назад

    ஓம் சரவணபவ எனக்கும் கனவில் முருகன் சின்னக் குழந்தையா வந்தார்.நானும்தினுமும் வேல்மாறல் படிக்கிறேன்

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt 10 дней назад +1

    நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @Spicycooking07
    @Spicycooking07 10 дней назад +1

    முருகா அப்பனே நீ தான் துணை

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 9 дней назад +1

    Hello Aniths Sister , How are you? I hope you are doing well. I felt emotional and cried after hearing about accident and baby Muruga’s miracle.Thanks for sharing.Arumugam arulidum anu dhinamum yeru mugam.🙏

  • @vinotha4075
    @vinotha4075 9 дней назад +1

    How are you sister I am watching your videos I am so happy om muruga saranam

  • @selvir3596
    @selvir3596 10 дней назад

    நன்றி சாய் ராம்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. 🙇🙇🙇வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🪔🪔🪔

  • @umaramakrishnan9400
    @umaramakrishnan9400 10 дней назад

    Excellent msg through this video. God is great.... I also rolled down from stairs and dr advised me to do CT scan and by God's grace swami protected me. Abke to feel the divine presence🙏🙏🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 9 дней назад

    Muruga 🦚🦚

  • @Dr.Sathyavathy.R
    @Dr.Sathyavathy.R 6 дней назад

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @mahesk6898
    @mahesk6898 10 дней назад

    முருகன் துணை

  • @umar8993
    @umar8993 10 дней назад +1

    Really reading vel maral is very powerful it great miracle

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 10 дней назад

    வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 10 дней назад

    🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,என்றும் பழனி ஞான தண்டாயுதபாணி துணை, செந்துர்நகர் சேவகன் துணை,மருதாச்சலமூர்த்தியே துணை,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்,ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseeladevisugumar8528
    @suseeladevisugumar8528 10 дней назад +2

    Unga viidio Nan parpean romba pidichirukku enakku 65 vayasu nanum velmaral soluven. Eppo enakku kal nadukkam irukku eppothavathu kal narambu. girunnu cheiuthu thallada vaikkuthu ungal kuttu prarthanaiyil ennakkaga prarthikkumaru panivodu kaettu kolgiraen muruga saranamenakku nambikai irukku

  • @mohanasundari465
    @mohanasundari465 10 дней назад

    வேல் வேல் வெற்றி வேல் முருகா சரணம் 🌹🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 10 дней назад +1

    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க🕉✨

  • @priyasugathan7874
    @priyasugathan7874 10 дней назад

    Suggest all Muruga bhakthars please sing this regularly and also before or while starting long travels especially, Vetrivel Muruganukku haro hara, I am strongly telling this from my personal plenty of experiences

  • @devi0507
    @devi0507 10 дней назад

    Vel Maaral oru periya kavasam namba ellarukkum nu theliva theriyardhu sister! Neenga solla solla andha sister evlo padhattanthula irundhiruppanga nu nalla puriyudhu! Murugardhan avanga ellarayum kaapathirukkar! Kaliyugathil kankanda dheivam namba Murugardhan! Vetrivel Muruganukku Arohara🙏🏻🕉️🦚. Naanum 1 dayla 6 times paarayanam indha weekendkulla pannalamnu irukken sister 🙏🏻. Om Muruga Thunai🙏🏻.

  • @Selviselvi-t6b
    @Selviselvi-t6b 10 дней назад

    ஓம் சரவண பவ❤
    வேலும் மயிலும் துணை
    அருமையான பதிவு சிஸ்டர்

  • @SangeethaMurugan-r9f
    @SangeethaMurugan-r9f 10 дней назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Appa-muruga
    @Appa-muruga 10 дней назад +1

    முருகன் துணை ❤❤

  • @banumathir2320
    @banumathir2320 10 дней назад

    வாழ்க வளமுடன் நலமுடன்🙌
    நன்றி மகளே❤

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 10 дней назад +2

    வீடியோ விளக்கம் அனைத்தும் சூப்பர் மா

  • @Midhunshivaay
    @Midhunshivaay 10 дней назад +1

    Akka unga videos ellam nalla Uruk Kala .velmaral padikarom ellavarkum nallathe Varum

  • @VijiRavi1617
    @VijiRavi1617 10 дней назад +2

    கண்ணு என்ன சொல்லுறதுனே தெரியல அழுதுட்டேன் கண்ணு சொல்ல வார்த்தையே இல்ல கண்ணு அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚
    முருகா நீயே எங்களுக்கு துணை அப்பா 🙏🦚
    ஓம் நமசிவாய போற்றி 🙏🦚
    ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
    கண்ணு நான் வேல் வைக்கற தட்டில் மஞ்சள் ஸ்டார் போடுவேன் கண்ணு மஞ்சள் போடலாமா கண்ணு இல்ல சந்தனத்தில் தான் போடனுமா கண்ணு கொஞ்சம் சொல்லுங்க கண்ணு pls reply pannunga kannu Rompa rompa nandri kannu 🙏🦚

    • @realsaimiracles
      @realsaimiracles  9 дней назад

      Manjal sandhanam redume ok ma

    • @VijiRavi1617
      @VijiRavi1617 9 дней назад

      ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚

  • @priyathangaraj6214
    @priyathangaraj6214 8 дней назад

    Om sai ram 🙏 om saravana bhava 🙏

  • @shalu22
    @shalu22 10 дней назад

    வேலும் மயிலும் துணை 🙏🙏🦚🦚

  • @jaganhari5410
    @jaganhari5410 10 дней назад

    ஓம் முருகன் துணை 🙏🙏 ஓம் சரவணா பவ🙏 ஆறுப்படை வீடு முருகன் அரோகரா 🙏🙏

  • @legendgamingf2f784
    @legendgamingf2f784 10 дней назад +1

    முருகா சரணம்

  • @bhavanikarthik250
    @bhavanikarthik250 10 дней назад

    மிகவும் அருமை அக்கா......ஓம் சரவணபவ ❤❤❤❤

  • @sreehome4699
    @sreehome4699 8 дней назад

    Om muruga thunai potri 🙏🙏🙏

  • @vijay1-l3c
    @vijay1-l3c 9 дней назад

    Shanmugaa Neril vaa Saamy🙏🙌🙏

  • @Viji-2608
    @Viji-2608 10 дней назад +2

    Alugathan sister varuthu nama antha placela irunthu namaku murugaroda miracle nadantha epdi irukumo apdi feel pandren unga ovvoru videovaum...thankyou sister... Muruga saranam🙏🙏🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 8 дней назад

    🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @saiappasaranam1577
    @saiappasaranam1577 9 дней назад

    Om saravana bhava ❤

  • @jeyanthi-zs3sx
    @jeyanthi-zs3sx 9 дней назад

    😢sollrapo alugaiya varuthu... MURUGANIDAM SARANADAINTHU MULU MANATHODU VENDINAL UNMAIYIL NALAM UNDAGUM SIS❤

  • @vanajanagulan3455
    @vanajanagulan3455 10 дней назад

    Muruka saranam ❤

  • @dragonlordship
    @dragonlordship 10 дней назад

    முருகா சரணம் ❤. 🎉

  • @juslasjuslas4683
    @juslasjuslas4683 10 дней назад

    Hai anitha, my husband addicted to drinking habit, I am praying continuously to murugan, hope my husband will change

  • @lakshmanan-mk2ji
    @lakshmanan-mk2ji 10 дней назад

    ஓம் முருகா போற்றி நன்றி அப்பா முருகா ஓம் சரவண 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🪔

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 9 дней назад

    Super👌

  • @anithavillayutham8561
    @anithavillayutham8561 10 дней назад

    Muruga thunai neeye kathi Muruga unni saranadaithen Muruga neenga sonnathu mei slu thiruchi akka thank you akka entha mathri video neriya podunga neenga oodura eila Murugar video eila paathudu eruke akka thank you Akka

  • @GokilakalaiKalai
    @GokilakalaiKalai 10 дней назад +1

    Om muruga

  • @ManimekalaiManimekalai-e8x
    @ManimekalaiManimekalai-e8x 9 дней назад

    Om Saravana bhava 🙏🦚🦚🙏

  • @MahaNarayanan-z8o
    @MahaNarayanan-z8o 9 дней назад

    Om Muruga Om

  • @ramakesavan7284
    @ramakesavan7284 9 дней назад

    Om saravana bava romba arputh murganandya arul vettri vell murganku arow haro haraga

  • @sarikasri3325
    @sarikasri3325 10 дней назад

    First sister thank you so much 🎉🎉🎉🎉

  • @artwithinyou
    @artwithinyou 9 дней назад

    Dear anitha, husband job romba stressful ah iruku. My sons are sick too. Our fanily is going through a major low with no support abroad. Should i recite anything else ? Kindly suggest. Thank you for your lovely videos.

  • @NaliniS-s9r
    @NaliniS-s9r 10 дней назад

    Murugha saranam🙏🙏🙏 niye thunei appa

  • @UshaNarayanan-x5v
    @UshaNarayanan-x5v 7 дней назад

    Om Saravana Bhavaya Namaha

  • @mrpremit
    @mrpremit 10 дней назад

    Om palani Muruga Potri ❤

  • @gsrivithya
    @gsrivithya 10 дней назад

    ஓம் சரவணபவ அப்பனேய் முருகா உன் கருணா ஐயே கருணை

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 10 дней назад

    Om Muruga Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @SandhyaSandhya-w2c
    @SandhyaSandhya-w2c 9 дней назад

    Om saravanabava 😊

  • @thilagajayapalan6247
    @thilagajayapalan6247 10 дней назад

    Muruga Saranam Guruve Saranam Vetrivel muruganukku Arogara 🙏 🙏

  • @sailakshmisrinivasan2580
    @sailakshmisrinivasan2580 10 дней назад

    ஓம் முருகா சரணம் 🙏

  • @__petlover__
    @__petlover__ 6 дней назад

    Nan vel maral padikeren eppa ella nan vel maral padikumpothu enna vettil mile tho gai vachi eruken antha mile thogai thenamum eppovem adun etha pakkum pothethu ellam enakku santhoshama erukum

  • @jeyanthi-zs3sx
    @jeyanthi-zs3sx 10 дней назад

    Yes🎉❤❤❤unmai..