Ep 5: Kashi Vishwanath & Kala Bhairavar Darshan | இவ்வளவு கூட்டம் நான் எதிர்பார்க்கவில்லை!!!
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- MahaKumbh Playlist:
• MAHAKUMBH 2025
------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#mahakumbh2025 #varanasi #prayagraj #ayodhya #vandebharatexpress #mahakumbh
ரொம்ப அழகாக. காசியை சுற்றி காண்பித்தீர்கள் தம்பி மிக்க நன்றி. எங்களை போன்ற வயதானவர்கள் காசியை பார்க்காதவர்கள் இந்த வீடியோ பார்த்து தரிசனம் செய்தோம். நன்றி நன்றி தம்பி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🏵️
எத்தனை முறை நன்றி சொன்னாளும் பத்தாது அண்ணா அவளவு அழகாக ககாசிமாநகரை காட்டினீர்கள்
நன்றி. உங்கள் வீடியோ காசியை நேரில் பார்த்த ஒரு உணர்வு தருகிறது.
அண்ணா. உங்கள் வீடியோவின் மூலம் காலபைரவர் தரிசனம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நல்ல படியாக உங்கள் பயணம் அமையட்டும் அண்ணா...நன்றி🙏🙏
even after doing shraartham at Kaasi,Gayaa....monthly tharppanam and varusha dhavasam must be done... there is no end...until we live, our ancestors rites n rituals must be done...
it is nice that you did in kaasi... God bless all..
vaazhga Sanaathana Dharmam...
one request to all people... it is true that people use us and try to make money out of all the rituals... but let us not think about the negativity and keep our minds positive...think about our elders and their soul to reach the Almighty... oru dhaanam thaane... yemaara vendaam aanaal dhaanam whole heartedly seyyalaam...take care...
Instead of feeling frustrated or angry, think like this... you get to stay in punya kshetram for a longer time... which purifies our soul...:)
மனோஜ் சார் வணக்கம் சென்ற நவம்பர் மாதம் காசி சென்றிருந்தோம் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து இடத்தையும் பார்த்தோம் சிறப்பாக இருந்தது திரிவேணி சங்கமத்தில் படகில் சென்று நடுக்கடலில் மாங்கல்ய பூஜை செய்தோம் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் அம்மையப்பன் அருளால் நீடூழி வாழ்க
Ram Ram . Suuuuuuuuuuper Manoj . Thanks for KALA BAIRAVA darshan . Ungaluku kashtam than but We happy and divine . God bless you all . Ithu pol niraya anmeega travels thodarattum . Thanks . SRI RAMA JAYAM .
ஹர ஹர மகா தேவ்.
கால பைரவர் தரிசனம் அருமை.காசியில் உள்ள கங்கை படித்துறைகள் as மணிகர்ணிகா காட்,
Exllent sir . amazing thanks sur😊😢
Super sir thanks for this வீடியோ
Hi Manoj, Even if we do Shradham in Gaya, Kasi or any other kshetram, every amavasai tharpanam and yearly Shradham has to be peformed on their thithi at your home or hometown. Doing Shradham in Gaya is onething every hindu has to do for his/her family once atleast in lifetime. Even if you do pitru shradham at your home, the priest will tell you mantram as if you are doing in Gaya. Please plan a visit to Gaya next time.
சார் அனைத்து வீடியோக்களும் சூப்பர் உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி
Love from coimbatore manoj anna❤❤🎉🎉....
Hallo Bro மிகவும் அருமையான காணொளி அருமை ஓம் நமசிவாய,Thanks
Sir, it was a delight watching these videos, thanks. It's beautiful to see the way you communicate and for me apart from the divinity, it feels like a Hindi tuition to learn minimal Hindi to survive and navigate the stay in North India🙂
அருமை சகோதரர்,பார்க்கவே நன்றாக இருந்தது, ரோகன் தம்பி ஏன் உம்முன்னு இருக்காங்க காலபைரவர் தரிசனம் நீங்கள் எளிமையாக சொல்வது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது
நம் ஊரில் இது போல் திருவிழாவில் அங்கங்கே அன்னதானம் நடக்கும். நம்மூரே சொர்க்கம்
E.P. 5. Varanasi Temple View's Amazing & Beautiful Information 👌 Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir, முதல் வணக்கம் உங்கள் CH க்கு நன்றி வாழ்கையை நன்கு புரிந்து அனுபவித்து வீடியோ போடரீங்க நீங்கள் பேசும் விதம் எல்லாமே informative தான் வாழ்க வளமுடன் ****** என்றும் அன்புடன் .
உங்களால் நான் காலபைரவர் பார்த்தேன் சார்
*Manoj, நீங்கள் உரக்கப் பேசுவது எங்கள் mind voice thaan. சாப்பாடு chat coffee tea நமக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் பிரதிபலித்தது common man உடைய சிந்தனைகளே விருப்பங்களே. Thoroughly enjoyed your video*
Manoj, true and simple. Very comprehensive and expressive, not missing any detail. Congratulations Manoj.
Thanks Sir for Respecting our Culture & Tradition 🙏
Super bro... excellent and clean presentation. Really felt good seeing it. Har har Mahadev 🙏
Manoj Sir. Super video.
Around 20th minute - திருப்பதின்னு சொல்வீங்க அப்ப ஒரு திருப்பதின்னு ஒரு கடையை நீங்க கிராஸ் பண்ணி போறீங்க. What a coincidence! You are lucky. Enjoy.
கயாவில் முன்னோர் பிண்டம் தருவது சிறப்பு . பார்க்க வேண்டிய இடமும் கூட.. வரலாற்று ஆர்வலர்கள் சாரநாத்தை தவற விடவே கூடாது. நம் இந்திய அரசாங்கத்தின் முத்திரையான 'நான்கு சிங்கங்கள்' இங்குதான் தோண்டியெடுக்கப்பட்டு , பத்திரப்படுத்தப்பட்டுள்ளது..
.very interesting place to explore..காலத்தின் ஊடே பயணிக்கும் அனுபவம் அது..பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்..அதையும் தவிர விடக்கூடாது.நம் பாட்டுப்புலவன் பாரதி தயாரான இடம் அது..அங்குள்ள விஸ்வநாத் ஆலயம்..சொல்ல முடியாத பல உணர்வுகளை நாம் உணரக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று..some transformation will happen certainly..'நாம் யார்' என்ற ஆழமான கேள்வி உருவாகும் நம்முள்..
மணிகர்ணிகாவில் மிக அருகில் அதனூடேயே நடந்து சென்று பார்த்தோம்.. ஆச்சரியமாக துளியும் எந்த வாடையையும் உணரமுடியவில்லை. விடை இல்லாத புதிர்களில் இதுவும் ஒன்று. ஆயின் இதே காசிக்கு வலிகள் நிறைந்த இன்னொரு முகமும் உண்டு..அது அவ்வளவு சிறப்பானதல்ல..
நம்மை நாமே அறியவைக்கும் இந்த மகா காசி... ☝️🚩
Brother! All your videos related to Kumbhamela and Kasi are excellent. Amazing Bro! Keep up the good work.
தர்ப்பணம் சரியாக செய்ய காசியிலிலுள்ள சங்கர மடத்தை அனுகவும்.அல்லது நாட்டுகோட்டை செட்டியார் ஹோட்டலில் தகவல் பெறலாம்
மிகவும் அருமையான காணொளி சார் அருமை ஓம் நமசிவாய
Om Namashivayaa super manoj sir 😊😊😊😊😊😊
உங்க கடமையை முடிச்சதுக்கு you tube க்கும், உங்க subscriberக்ளுக்கும் நன்றி சொல்லணும்!
Bro please understand all North Indian public very helpfull in North student very helpful my friends but good person iam like Kasi
Sir neenga thirupathi venkatachalapathy pathi pesu 21:14 Podhu unga pinnadi sri tirupathi hotel irundhadhu. What a coincendence. Om Namo Narayanan
Yes
இதான் சார் வாழ்க்கை நல்லபடியா ட்ரிப் முடிஞ்சு கோயம்புத்தூர் வாங்க உங்க மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும்
ஹர்ஹர்மகாதேவ்
Video is very good as if we are also travelling with you! Hats off to you! Continue your work wherever you go and with your wife Geetha too! Make video ! Harahar Mahadev!
Sir அன்னபூரணி ஆலயம் சென்றால் அருமையான அன்னதானம் south indian meals கிடைக்கும் அடுத்த முறை பயன் படுத்தி கொள்ளுங்கள் 🎉
modulation and sarcastic jokes...😂😂..awesome videos sir...keep going...❤
Tq brother for your this 5 episode video i am so happy because i saw from Malaysia 🇲🇾 🙏🙏🙏👌
Inda video pathu aluduten enooda appa amma 2perum ila but avanga aasaum idudan panren thk u manoj sir 😢😢😢
சூப்பர்
Many believe that giving thithi in Kasi or Gaya means we don't need to perform thithi every year. We should continue to do as long as we are able to do.
*Back ground music அருமை, காசி ஹரித்வார் pilgrimage music ஆக இருந்தது*
காசி மறக்க முடியாத அனுபவம்த்தான் தர்ப்பணம் செய்ய நகரத்தார் சத்திரத்தைஅனுகுவது சிறப்பு
. நம் தமிழ்நாடு, மற்றும் கேரளா போன்று மற்ற மாநிலங்கள் இன்னும் முன்னேறவில்லை மேலும் கேரளா வயநாடில் திருநெல்லி என்கிற கோவிலில் பிதிருதர்பணம் செய்தால் பிறகு எப்பொழுதும் செய்யத்தேவையில்லை என்று சொல்லப்படுகிறது மேலும் தங்களின் இம்மாதிரி மகத்தான பணி தொடர வாழ்துக்கிறேன் நன்றி
Appo kelambunga north India ku
❤❤
Kalapairavar tharisanam super Sir.
Hi
All these videos are Amazing Super 👍👍👍 I feel I am there So lively keep up your great 👍 Work Keep Shining 🎉🎉🎉🎉
Manoj you are an authentic person and I believe your honesty is what makes people like your channel. Continue to provide good content!
Had a nice kalabiravar darshan.
எனக்குமட்டுத இந்த மாதிரியோன்னுநெனச்சே உங்களுக்கு ம்அப்படிதானா சாமியபார்ப்பது. 🙏
Manoj I saw all your Kasi episodes, very much casual and real, best wishes 🎉
Very thanks to your வீடியோ
Biggest fan of this series' ❤❤❤❤❤❤
Very nice video i got to explore Kasi fully because of your video super Best Wishes for your future trips to holy places Thanks🙏👍
அருமை நன்றி
ரொம்ப அருமையான video
🙏🙏 Vlogs were so live felt like v were travelling with u in kasi gained so many information will be useful for the US next forthcoming v r traveling to the same destination. 🙏🙏
🙏🙏with God's grace, Tharppanams/Shrardhams are offered from the time i got married to T. S. Seenivasan who lost his father when he was in his 20s & continuing even now🙏🙏Hats off🙏🙏
Planning to visit PrayaghRaj, Kasi, , Ayodhya, Gaya too
with God's grace but will continue our Vaydheegha duties even after that🙏🙏
Enjoyed watching video. so heartful
Good 👍😊
very good experience very nice Raw and Real piligrim tour .. thanks
Good 👍🏻 from Andhra Pradesh Srikalahasti 🙏🏻
Really superb sir, we feel that we have attended after your video watching sir pl
Super sir.coimbatore language pramatham.
❤❤❤❤
Super explanation Sir ❤
Sir ungaludaya all vedios are super 👌
Bro go to 2 number gate very good time save but 4 number gate very late
Ofcourse for your express visit this much only you can do any great job all the best. I stayed for 7 days visited Gaya for sradhan
Kala Bairavar avargalai kaanbithathakku ROMBA NANDRI ji!
Krishnagiri pakathila kandhi kuppam kala baiyravar Kovil famous oru murai vandhu parunga Krishnagiri la erundhu 10 km chennai highway
Always very crowd kalabyrava temple.2 to3hours darshanam.and also birla tempĺe, many famous local temples compulsory we will to see🙏
நன்றி 🙏
Sir, what a coincidence you just say tirupathi on video 21:10 shop name came shri tirupathi next to your head😮😮😮😮
Oh, only now I noticed it 😅
❤Supervideo
Once in river bank of Ganga at Kasi I have seen one group of people from Tamilnadu came. They sat on a row and one pandit conducted Dharpanam ceremony at a fee of Rs.50 each without Pindam.
Godbless you and your family Sir
நம்ம ஊர் சாராயம் வெத்தலை கேரளா கழிவு பிளாஸ்டிக் கழிவு டிச்சு இக்கரைக்கு அக்கரை பச்சை
Thanks for posting great videos. I'm from Canada. I want to know what type of camera you use to film all your videos?
Anna kindly make these kind of travel with food combo videos instead of only food videos
Nice vlog
Nice information😊
What is the name of the home stay in varanasi
Brother welcome. Long live.
Explore Pandari puram once.
Sir please go to Gaya good temple iam yearly go to Kasi stayed in 20 days. But Ghat area no drinking water my request Mr PM sir please arrange drinking water very important please
Must visit Kaudi Mata temple too before leaving Varanasi. Offer cwori shell to Kaudi Mata.
Why your son is very quite and reserved.
Lucknow just 4 hours only. One road cover all tourist spots. Bada imam, chota imam , watch tower, manual lake
Fortunately my Appa was in E. Rlys & we had lived at Mughalsarai UP , & visited the holy places with all our relatives, memorable memories 🙏🙏
Childhood memories🙏🙏
U r so lucky
Superb video sir
மானோஜ் ஐயா உங்களுக்கு ஒரு வேண்டுகோள், ரோகனை இயல்பாக இருக்கும்படி சொல்லுங்கள். முகத்தை திருப்பிகொள்வது, தலையை குனிந்துகொள்வது போன்ற காட்சிகளை பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அது காணொலியில் ஒட்டாமல் தனியாக தோன்றுகிறது. நான் நமது சேனலின் நீண்ட நாள் பார்வையாளன் என்ற முறையில் எனது கருத்தை சொல்கிறேன். தங்களுக்கு தவறாக நினைத்தால் மன்னியுங்கள். மற்றபடி அனைத்து ஒளிபரப்புகளும் மிகவும் அருமை. ஹரஹரமகாதேவ்.
விருப்பமில்லாமல் மகனை அழைத்துகொண்டு வந்து விட்டார் போல தோன்றுகிறது. அப்பாவுக்கு இருக்கும் நம்பிக்கை மகனுக்கு இருக்கும் என்று சொல்லமுடியாது. இது வியப்பில்லை. இதெல்லாம் என்ன கூத்து என்று தோன்றும். இங்கே 5 சோத்து உருண்டைகளை வைத்து ஏதோ மந்திரம் சொல்லி அதில் நீர் விட்டால் அது எப்படி முன்னோர்களுக்கு போகும் என்று தோன்றும். எல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு காசியில் நடப்பவை, பிராயக்கில் நடப்பவை எல்லாம் கூத்துதான். நம்பிக்கை இருப்பவர்களுக்கு இவை புண்ணியம்.
Varanasi(earlier Banaras) is one of the oldest dwelling on earth .There are 400 years or more old house still remain there in dilipidated conditions.
Sir Kasi only pan but tamilnadu total wine shop please tell me in the only good news
No no pitru sradham should be done life long, till your body given by parents exist in this world.
Doing at Punya theertham is auspicious like feeding them a feast.
Doing in Kasi, Gaya, Haridhwar, Ayodhya, Rameswaram, Srivanjiyam etc are considered auspicious.
Visit to Rameswaram , Kasi is a must for every Hindu
You should have placed just the flowers after the Pooja in the river. Putting plates like that in the river is major contributing factor for plastic pollution.
Yes I agree. I failed to notice that. Thank you for bringing this to my attention 👍
Nice sir ...
Yes Maharashtra ல கூட
உருளை,வெங்காயம் இல்லைன்னா மக்கள் tension ஆகிவிடுவார்கள் Sir
Sankara matt is best according to my opinion
the moment you talk about tirupathi 21:13
...you can see at the background there is a hotel restuarant name Tirupathi...not sure is it coincidence or you said it after watching that restaurant.
Only after reading the comments in today's video, I noticed it, sheer coincidence 😀
Sir. ….
you can go to Kedar Ghat and can find South Indian iyer who does great job. At Sivan temple…
We feel very satisfied very time we do .😊