பெண் உறுப்பை தையலிடும் வழக்கம்! | கெட்ட விஷயம் பேசுவோம்! S02E24 | Ft.Harinee & Gowthami

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 310

  • @baskarbaskar3929
    @baskarbaskar3929 3 года назад +80

    பேச்சி உணர்வுப்பூர்வமாக இருந்தது. பெண்களைப் பற்றிய எனது பார்வையை மாற்றுகின்றது.வாழ்த்துக்கள் தோழி

  • @rayilrayil240
    @rayilrayil240 3 года назад +86

    உங்கள் இருவரின் பெற்றோர்களுக்கு நன்றிகளோடு கூடிய பாராட்டுக்கள் 🙏

  • @Famfin1618
    @Famfin1618 3 года назад +9

    இதெல்லாம் ரொம்ப கொடூரமான செயல்...
    தோழிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது...
    பெண்களுக்கு நீங்கள் மிக சிறந்த முன்மாதிரி... 👌👌👌

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 3 года назад +6

    ஐயோ மிக மிக வேதனையா இருக்கு இதெல்லாம் என்ன காட்டுமிராண்டி தனம் அந்த பெண்கள் மிக மிக பாவம்

  • @mohana3264
    @mohana3264 3 года назад +10

    வணக்கம் சகோதரி உங்களது வீடியோ முதன்முறையாய் இப்போதுதான் பார்க்கின்றேன் உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு ஆணின் மனதில் ஆழமாக பதிய வேண்டும் அருமையான தகவல் உங்கள் மன தைரியத்தை நான் பாராட்டுகிறேன் சகோதரி

  • @Chandra.c
    @Chandra.c 3 года назад +11

    இயற்கை படைப்புகள் யாவும் யாராலும் மாற்றக்கூடாது மாற்றினால் அது அழிவைத் தான் தரும் பல விஷயங்கள் உங்கள் வாழ்வாக தெரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்று 🙏 வாழ்த்துகள்

  • @sivaraman3996
    @sivaraman3996 3 года назад +16

    இதுபோன்ற விஷயங்கள் நடப்பதற்கு காரணம் பெண்கள் மீது உள்ள பயம் தான்.
    பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை.
    இது போன்ற விஷயங்கள் நடப்பதை தடுப்பதற்கு உங்களைப் போன்ற பெண்கள் முன்வந்து உண்மைகளை உலகுக்கு சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் மாற்றங்கள் உண்டாகும். இந்த காணொளி பதிவுக்கு நன்றி. உங்கள் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @RaviKumar-ss5ib
    @RaviKumar-ss5ib 3 года назад +7

    உண்மையில் கேட்கவே முடியவில்லை மனசு பதறுகிறது மனசு வலிக்கிறது இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியமாகவும் ஆத்திரமாகவும் இருக்கு முழுவதும் கேடபதகற்குள் போதும் போதும் என்று இருந்தது அழுதேவிட்டேன் நீங்கள் இருவரும் மிக தைரியசாலி தான்

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 года назад +4

    கேட்கவே மனம் வழிக்கின்றது இந்தியாவில் பெண் எப்போதும் முதல் இயக்கம் தெய்வம்

  • @josephp2787
    @josephp2787 3 года назад +17

    இவ்வளவு கொடூரமா நடக்கர விஷயத்தை எடுத்து பேசுனதுக்கு நன்றி தோழிகள். இதே போல திருநங்கைகளுக்கு பாலின உறுதிபடுத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றியும் பேசுங்க.

  • @murugeshan588
    @murugeshan588 3 года назад +16

    இது மிகவும் வருத்தம் அளிக்கிறது... வரும் காலம் களில் மறையே வேண்டும்

  • @tamilrockers2467
    @tamilrockers2467 3 года назад +13

    I respect you..because i like your courage and self confidence..I like not only me but everyone people's..People's need open understanding..Congrats to two lionesses girls🔥Harini and gowthami 😍

  • @raneeshravi2008
    @raneeshravi2008 3 года назад +5

    Plz put English subtitles .... because now a days lot of people need these types of awareness videos worldwide ....thank you sisters ...doing great job....

  • @sanjeevipandurangan9836
    @sanjeevipandurangan9836 5 месяцев назад

    I appreciate the courage and boldness of these young girls to talk about such sensitive issues with an attempt to break the stupidity and foolish belief systems rooted in our society. KUDOS TO THESE GIRLS. GOD BLESS THEM.

  • @sabarinathan_muralitharan
    @sabarinathan_muralitharan 3 года назад +4

    இப்படி ஒரு விஷயம் இருப்பதை உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் தெரிய வந்தது. சிறுமிகள் அழும் மற்றும் கையில் பிளேடு வைத்திருக்கும் போட்டோவையும் பார்க்கும் போது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. சமூகத்தின் மீதும் இந்த பவச்செயலை செய்பவர்கள் மீதும் கோபம் வருகிறது. 😠😢

  • @varathana8925
    @varathana8925 3 года назад +2

    அருமை யான தகவல் .
    மன வேதனை யான விசயம்

  • @arulnivas6546
    @arulnivas6546 3 года назад +4

    கெட்ட விஷயம் பேசுவோம்..🔥Hats off for your boldness.. harinee🔥🔥

  • @Nustawert-wh1pc
    @Nustawert-wh1pc 3 года назад +6

    Neenga sonna piragu dhaan idhellam irukune theriyudhu idha yeppadi yeduthukaradhunu theriyala but INFORMATIVE 🎊🎊🎊

  • @sambath3544
    @sambath3544 3 года назад

    வாழ்த்துக்கள். பெரியார் ஐயாவை மகளிர் உருவத்தில் பார்க்கிறேன்.தொடரட்டும் உங்கள் சேவை.

  • @harshavardhan4626
    @harshavardhan4626 3 года назад +11

    great hats off to your boldness please talk about male circumcision

  • @ameen4ever
    @ameen4ever 3 года назад +10

    Quite curious to ask you this, what inspired you to come with such a beautiful idea of educating us with these realistic topics.

  • @sathyasomasundaram8513
    @sathyasomasundaram8513 3 года назад +3

    Awesome sisters.. It's very informative. Ponnungaluku neraya restrictions pottu avngala Evlo hurt pana mudiyumo pandranga

  • @spojawahar1830
    @spojawahar1830 3 года назад +4

    Good Awareness for your All Videos Congratulations 💐👍👌

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 4 месяца назад

    Congrats for your awareness programs, Thozharkale ! Let such programs be useful for innocent people, especially for innocent girls ! ....

  • @babuganeshkaruppusamy2128
    @babuganeshkaruppusamy2128 3 года назад +19

    ஆண்களுக்கு சுன்னத் என்ற operation குழந்தை, பெரியவங்க பன்றாங்க அதை பத்தி நன்மைகள், தீமைகள் சொல்லுங்க. நல்லதை பேசுவோம் கெட்டதை புரிந்து உணர்வோம்.

    • @rizwanahmed196
      @rizwanahmed196 3 года назад +3

      Circumcision is absolutely advantage and lots of benefits..

    • @tamilmaran98
      @tamilmaran98 3 года назад

      @@rizwanahmed196 athu nalathuthan sollranga ok but athanala sexual plessure kammiya irukkuma after circumcision or same sexual plessure irukkuma ? just clarification sollanum na sollunga

    • @rizwanahmed196
      @rizwanahmed196 3 года назад

      @@tamilmaran98 No ... None of the difference according to major scientific studies and research.

    • @bkbk4726
      @bkbk4726 3 года назад

      @@rizwanahmed196 is it? Then r u saying God made a mistake by providing the foreskin?

    • @rizwanahmed196
      @rizwanahmed196 3 года назад

      @@bkbk4726 No...! U misunderstood God not make mistakes.. and God is almighty. Everything God's create perfect ..no words to say. U think deep and search.

  • @sarathaaravind3211
    @sarathaaravind3211 3 года назад +2

    வாழ்த்துக்கள்👏👏

  • @charlescharu
    @charlescharu 3 года назад +1

    Vera level Vera level

  • @sowmiyabalasubramani5762
    @sowmiyabalasubramani5762 3 года назад +4

    Hatsoff to ur attempt guys. Keep expressing in the same way. A very good educative vedios

  • @ananthnandhu1923
    @ananthnandhu1923 3 года назад +1

    Super and different vedios try panrenga..... Gread👍👍👍👍👍👍

  • @balanbalan5228
    @balanbalan5228 3 года назад

    ஆணாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் உங்கள் பேச்சூ பெண்களை பற்றிய பார்வை மாற்றிவிட்டது மிக்க நன்றி யார் என்ன சொன்னாலும் நீங்கள் பதிவிடுவதை நிறுத்த வேண்டாம்

  • @Iravathan
    @Iravathan 3 года назад +14

    Rules are made by man , Followed , protected by elderly women!!

    • @laudmike3479
      @laudmike3479 3 года назад +3

      not only women or men,,,,,main role is the religion,,,,,,,,,

    • @Siva9010299
      @Siva9010299 3 года назад +1

      Its a confounding factor but the prime reason is patriarchy n stockholm syndrome associated with it!

  • @kirupakarankirupa4007
    @kirupakarankirupa4007 2 года назад

    very beautiful video and good msg tqu guys

  • @balanbalan5228
    @balanbalan5228 3 года назад

    மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பேச்சூ தெளிபெறசெய்கிறது

  • @sharmilamushtq7371
    @sharmilamushtq7371 3 года назад +3

    உண்மையில் இதை நான் கேள்வி பட்டதே இல்லை இப்படியும் இருப்பாங்களா இப்படி பட்ட ஒரு கேவலவாமான விஷயம் சொல்லும் போதே மனசு வலியை தாண்டி வேதனையாக இருக்கு நல்ல பெண்களுக்கு இதைவிட ஒரு வேதனையான சங்கடம் இருக்க வே முடியாது

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 3 года назад

    Super ka.. good conversation very informative

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 3 года назад

    Unga iruvarukkum and Unga appa ammavukkuum kodi nandri

  • @prakashp5383
    @prakashp5383 2 года назад

    ஐயோ பாவம் இப்படியெல்லாமா பன்றாங்க இதெல்லாம் ரொம்ப கொடுமையான ஒரு செயல் மக்களுக்கு தெறியாத சில விசயங்களை பொதுவெலியில் தைரியமாக எடுத்து பேசும் உங்களினைப் பாராட்டுகிரேன்.

  • @karthickraja590
    @karthickraja590 3 года назад +2

    U guys very excellent...... Keep rocking sagotharisss

  • @mohanrajraj9504
    @mohanrajraj9504 3 года назад +7

    I am watching ur videos past one month really u both doing a great job continue this.. definitely a new society will start from us without this kind of foolishness 🤦

  • @balakrishnanp576
    @balakrishnanp576 3 года назад

    சிங்க பெண்கள் சிறப்பு தொடரட்டும் மகிழ்ச்சி😊🎄🎅

  • @enjoyeveryday2117
    @enjoyeveryday2117 3 года назад

    பொதுவா ஒரு சில பிரச்சனைகள் பெண்களுக்கு இருக்குன்னு தெரியும் ஆனால் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்குதுன்னு பெண்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்குது இன்னும் நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும் அதுக்காகவே உங்க வீடியோ எல்லாம் நான் தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப வெளிப்படையாக ரொம்ப துணிச்சலாகவும் ரெண்டுபேரும் பேசுறீங்க தொடர்ந்து இதே மாதிரி பேசுங்க பெண்களுடைய வலிகளையும் வேதனைகளையும் பதிவு செய்யுங்கள் கண்டிப்பா எங்களோட ஆதரவு உங்களுக்கு இருக்கும்🤝🤝🤝

  • @ravirock6224
    @ravirock6224 3 года назад

    Where it's happened, which place or country?

  • @nandarsync1
    @nandarsync1 3 года назад +3

    To things I like about this video,
    1. Tone - mild and beautiful. I think you girls should sing a song at end of each video with a relevant theme.
    2. Bold - you girls are improving confidence.
    Nice effort and all the best. Other than topics at some times you are adding little more feminine masala. Review once before publishing.

  • @venkatesans7796
    @venkatesans7796 3 года назад +2

    Very nice sisters well come

  • @akarunshalu8914
    @akarunshalu8914 2 года назад

    Good talking madam

  • @TheGodwin1975
    @TheGodwin1975 2 года назад

    you guys are good readers!!!. I live in the UK. I know someone got a punishment of 6years(African origin) but I did not understand why? now I understood . Thanks

  • @karuppasamy6988
    @karuppasamy6988 3 года назад

    Good explanation

  • @rajasekaran8590
    @rajasekaran8590 3 года назад

    Thanks for this video...

  • @rajkumarsolomon4428
    @rajkumarsolomon4428 3 года назад +3

    You both are doing good job girls .... Keep it up

  • @velankannan8039
    @velankannan8039 3 года назад +1

    I like your videos
    And you both

  • @chandru1005
    @chandru1005 3 года назад

    Sister neega ippo pesarathuku ellam bold attempt hats off nu soli cringe aka virumbula neega pesi thaaa aganum neega pesuna thaaa edavathu onu avathu marum 👍👏👏👏 this is not tabuu topic every one's must know

  • @batchelorskitchen3072
    @batchelorskitchen3072 3 года назад +1

    Congrats sister's for this msg pls make videos like this... And share the good msg.... 🙏🙏🙏🙏

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 года назад +1

    Super..all the best 🌹🦋🍂🙏💞😜❤

  • @jknatures
    @jknatures 3 года назад

    Thx for info .

  • @sudhakarchef8322
    @sudhakarchef8322 3 года назад

    This very useful for other also. Teenage girls very useful for other also. We are encouraged u both. Open talk very good.

  • @sudhakarchef8322
    @sudhakarchef8322 3 года назад

    Hello sister we r apprisate both open talk we good others. It is very good to other also. Thanks u

  • @rajaram4019
    @rajaram4019 2 года назад

    Great role in the society 🙏

  • @thangamalarmm
    @thangamalarmm 3 года назад +2

    பெண்கள், பாவம்

  • @manikandanfitness
    @manikandanfitness 3 года назад +2

    Gowthami... கெஞ்சம் சத்தமாக உரையடுங்கள்... எனது வேண்டுகோள்...Harinee .... மாதிரி அடுத்து கூறுங்கள்... தவறாக நான் எதவது கூறி இருந்தால் என்னை மன்னித்து விடு தோழிகளே.....💯💯💯🤐🤐🤐🤐😳😳😬😬💯💯💯🙄🙄🙄🙄🙄🤔🤔🤔💯💯🙏🙏🙏😞💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👋👋😁🙏🙏🙏🙏

  • @weightlosstips1561
    @weightlosstips1561 3 года назад +1

    One aaprican women afected this system,
    Her name is "waris dire"
    She is insperation of "desertflower"
    Now she is great model in london
    We must see her life story.

  • @sathishnisha5346
    @sathishnisha5346 3 года назад

    Thank you sister

  • @gowthamraj4625
    @gowthamraj4625 3 года назад +5

    Sister I am watching you're both video past one month, really naraya information solringa. Onkaloda knowledge share nalla iruku. Don't stop it. I will support you sister

  • @DineshKumar-ut4ph
    @DineshKumar-ut4ph 3 года назад

    Unable to see full video

  • @palaniyandin6007
    @palaniyandin6007 3 года назад

    I am proud u both bold lady. I think this type of field must be know all human beings. This type of awareness must important thanks guys for good things

  • @s.navaneetharajan5486
    @s.navaneetharajan5486 3 года назад +2

    Supera pannuringa.. Congrats. Neenga 2 perum friendsa?

  • @arunkumarc3026
    @arunkumarc3026 3 года назад

    Sister Please do video about her
    Warris dirie- she is a Somalian model,human rights activist and she fought against FGM where she saved more children from FGM.

  • @devanarayanan2483
    @devanarayanan2483 3 года назад +1

    Ippadi oru vishayam first time kelvi pantrean. Romba shocking. Oru aanathika samukam entha ellai sellum enpathu romba varuthamalikirathu.

  • @rajaur100
    @rajaur100 3 года назад

    Very Good talk dammaa.... Thank you so much for your awareness msg to society... Keep it up my sister's

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 года назад

    Tq... Meam....

  • @sivaa4746
    @sivaa4746 3 года назад +2

    நான் பெண்களின் அறியப்படாத உண்மைகளை தெரிந்து கொண்டேன், பெண்களின் வலிகளை உணர முடிகிறது நன்றி தோழிகளே...

  • @mailsathish8
    @mailsathish8 3 года назад +2

    🙏 oh ,hats off to you two ,just only after seeing this video I came to know about FGM ,oh god it's really hard to digest ,I personally feel it's doing injustice or inequality to every female who have been undergone this practice

  • @babu.mmanickam2712
    @babu.mmanickam2712 3 года назад +1

    This FGM procedure is not new one It is ancient one and originated in Africa especially in tribes and nothing special in it

  • @thangamalarmm
    @thangamalarmm 3 года назад

    நன்றி தோழி

  • @dekaypdsmy4336
    @dekaypdsmy4336 3 года назад

    OMG👁️👄👁️ this is information to me! Passngala my best wishes!

  • @Truewords1-m1m
    @Truewords1-m1m 3 года назад +1

    Sister so how they feel pain
    So this uncomfortable pain no sister
    How to change this
    We support you sister
    So sad information please 🥺

  • @baskaranpandi4208
    @baskaranpandi4208 3 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @sathishmanayilvasu2119
    @sathishmanayilvasu2119 3 года назад +3

    இது ஒரு நடிகையின் கதை நான் படித்துறிக்கிறேன்

  • @ratanim6537
    @ratanim6537 3 года назад

    Im vasanthi enaku 6 vayasula pen irukku ida ketu en kulandaya gattiya anachikitte.

  • @naveenkrish6621
    @naveenkrish6621 3 года назад

    Information 100 percent...

  • @insteinravi
    @insteinravi 3 года назад

    என் பெயர் ரவிக்குமார் என் அருமை தோழிகளே முதலில் வாழ்த்துக்கள். என் மகள் பெயர் யாழினி 4 வயது. அவள் 10 வயது ஆகும் போது உங்களது அணைத்து வீடியோவும் காட்டுவேன். நீ வாழும் சமூகம் எப்படி பட்டது என்று தெரிந்து கொள்? உன் அக்கா திட்டு வாங்கி அசிங்க பட்டு உனக்காக இந்த வீடியோவை உருவாக்கி இருக்காங்க என்று சொல்லுவேன் தோழி.

  • @Vijay-mq2sl
    @Vijay-mq2sl 2 года назад

    Sister's unga 💯%periya fan for me

  • @dhivya567
    @dhivya567 3 года назад +4

    Omg..just horrifying to know these practices happened/happening..

  • @sampathkumar7934
    @sampathkumar7934 3 года назад

    Good 👍

  • @riyas.kk.periyasamy2225
    @riyas.kk.periyasamy2225 3 года назад

    This channel more work and more hard good I really appreciate both of you

  • @soorajlapasi968
    @soorajlapasi968 3 года назад

    Neenga pesratha kekavae valikuthu, experience panravangalaam can't imagine

  • @DineshKumar-ut4ph
    @DineshKumar-ut4ph 3 года назад

    It is scary 😧

  • @sudharamesh7836
    @sudharamesh7836 2 года назад

    WELL DUN GIRLS KEEP IT UP

  • @muthumuthur1
    @muthumuthur1 2 года назад

    Really shocking 😑 . Have never aware about this. Really devastating information. This should be strictly stopped globally without further negotiations.

  • @sakthivelp7073
    @sakthivelp7073 2 года назад

    ne ethana time matter panirukka

  • @மின்னியலார்
    @மின்னியலார் 3 года назад +7

    பல விஷயங்களை தெளிவுபடுத்துறீங்க ....

  • @MohanMohan-qh3rj
    @MohanMohan-qh3rj 3 года назад

    Same process will done to male it's OK to us to avoid Child Abuse

  • @skarthik2912
    @skarthik2912 3 года назад

    Sisters my kind suggestion is to have bright ambiance.

  • @mdphotos1990
    @mdphotos1990 3 года назад +2

    நீங்க எதோ reserch பண்றீங்க pola mam. Reserch நல்லா பண்ரத்துக்கு வாழ்த்துக்கள்

  • @sivabalan4008
    @sivabalan4008 3 года назад

    respect u 👍

  • @tamilthala6174
    @tamilthala6174 3 года назад

    True word's keep rocking congrats.....

  • @tamilrockers2467
    @tamilrockers2467 3 года назад +13

    🔥🔥🔥 இரண்டு பேரும் ஏதாவது சர்சையில சிக்க போறிங்க..பாத்துகிட்டே இருங்க 😂😂😂

  • @SuperSarathbabu
    @SuperSarathbabu 3 года назад

    both of u rocking, go ahead

  • @balajikangadaran
    @balajikangadaran 3 года назад

    Nice attempt hats-off to your initiative and talkoff boldness..take an initiative on sex education in schools..so does grows awareness..and Rules against sex without consent becomes strict..and women are protected by law like western nations..

  • @paranthamandhandapani8511
    @paranthamandhandapani8511 3 года назад

    Ippadiyum irukka?

  • @Devopscommander
    @Devopscommander 3 года назад +1

    Hats of Sisters.. may understand women's circumstances who are sexual rudes / Rapiest. i must watch all youngsters..