என் Husband ஆல என்னோட எல்லா ப்ளானும் மாறிடிச்சு | Mayonnaise |Broken glass jelly | Ifthar vlog 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 18

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад +1

    உங்கள் குரல் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @sharafiamahboob
      @sharafiamahboob  Год назад +2

      Thank u so much 😘😘

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +1

      ​@@sharafiamahboob நான் பல தடவைகள் சந்தேகம் அடைந்து உள்ளேன் நீங்கள் உங்கள் சிஸ்டர் இக் டப்பிங் வாய்ஸ் தருகிறீர்களா அல்லது உங்கள் சிஸ்டர் உங்களுக்கு டப்பிங் வாய்ஸ் தருகிறாரா ஒரே மாதிரியான குரல் வளம் இருவருக்கும் மாஷா அல்லாஹ்

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் அருமையான பகிர்வு மா. எங்கே டா நோன்பு நோன்பு ன்னு அல்ஹம்துலில்லாஹ் கடைசிக்கேவந்துட்டோம்.ஈசியாக கடந்து விட்டது அல்ஹம்துலில்லாஹ்

    • @sharafiamahboob
      @sharafiamahboob  Год назад

      வ அலைக்கும் அஸ்ஸலாம்.. நன்றி மா.. ஆமா மா ஒவ்வொரு வருடமும் முன்பை விட வேகமாகவே ரமலான் நம்மை கடந்து செல்கிறது..😔

  • @safiyarifayath9718
    @safiyarifayath9718 Год назад +1

    Assalamu alaikum sis green color,blue color la senjirkingala athu kadalpasiya illa gelatina sis.intha blue color green color powder entha brand vaanguringa enga vaanganinga

    • @sharafiamahboob
      @sharafiamahboob  Год назад

      Wa alaikum assalam ma..adhu jelly powder ma from Motha brand ,

    • @sharafiamahboob
      @sharafiamahboob  Год назад

      Ungaluku idhe flavours kedaikalana kedaikra flavours vachu pani parunga sis nallarukum

  • @zeenathmarliya1985
    @zeenathmarliya1985 Год назад +1

    Assalamu alaikum I am definitely support for you recipes all awesome sis

  • @rushdhafaizar4901
    @rushdhafaizar4901 Год назад +2

    Sooper...and very deferent recepe's...ippadiye continue panga sis....delicious...

    • @sharafiamahboob
      @sharafiamahboob  Год назад +1

      Kandipa ma in sha allah 😍😍thank u so much 😘

  • @sujaysam386
    @sujaysam386 Год назад +2

    Iftar vlog 👍. Recipes 👍 as usual. In particular broken glass jelly 👍👍. Enjoyed watching. Take care sis ❤

  • @rabiyaganiSyed
    @rabiyaganiSyed Год назад +1

    gelatin haram thana?

    • @sharafiamahboob
      @sharafiamahboob  Год назад

      What I use is halal, here we don’t get non halal gelatin

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் துபாய் மேம் உங்களுக்கு இம் உங்கள் கணவர் இக் உங்கள் குழந்தைகள் இக் உங்களுக்கு குடும்பத்தினர் அனைவருக்கும் நான் என் குடும்பத்தினர் சார்பாக அட்வான்ஸ் ஈத் முபாரக் இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில்
    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் நமக்கு வரும் காலங்களில் இம் இதேபோல் சந்தோஷம் ஆக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் ஈத் முபாரக் ஈத் முபாரக் ஈத் முபாரக்

    • @sharafiamahboob
      @sharafiamahboob  Год назад

      Aameen ya rabbal aalameen..Thank you very much..Eid Mubarak to u and ur family 😊