சாப்பாடு விஷயத்தில் இதெல்லாம் பெரிய தப்பு! Dr. Raichal Rabecca எச்சரிக்கை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 204

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +15

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.

    • @sumithrasuresh5794
      @sumithrasuresh5794 3 года назад

      Can you please make a video about Intermediate Fasting with Dr Raichel Rebecca

  • @nandhinikulandaivel5937
    @nandhinikulandaivel5937 4 года назад +92

    I love her lot.. Please convey this message to her.." She always use to tell.. Connect mind and body..when u feel hungry have food.... I did this formula and reduced 5kg " Convey my thanks to her..

    • @balachandran1126
      @balachandran1126 4 года назад +13

      It is already in thirukural in marundhu athikaram, but no one respect it.

    • @Sasi886
      @Sasi886 4 года назад +1

      @@balachandran1126 super bro

    • @balawayne
      @balawayne 4 года назад

      💯💯

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +2

    மிக தெளிவான பதில் 👌👌👌👌 மேம் அறிவான விளக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sadhanaipen7122
    @sadhanaipen7122 4 года назад +8

    ரொம்ப அழகா சொன்னிங்க சகோதரி 👏👏👏.
    முதல்ல நம்ம மனதளவில முழுமையாக நம்பனும் நாம ஆரோக்கியமா இருக்கோம்னு.
    நம்ம மனசு என்ன சொல்லுதோ அத தான் நம்ம உடம்பு கேட்கும்.
    உதாரணமாக நமக்கு ஏதோ ஒரு நோய் ்இருக்கறதா ஆழமா நம்பினோம்னா அந்த நோயோட அறிகுறிகள் நமக்கு தோன்றும். அதனால ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான மனசும் ரொம்ப முக்கியம்.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 4 года назад +31

    Iam under paleo diet for 4 years .Iam 67 and all my parameters are excellent.I never even had cold for 4 years.Dont scare people.Iam very brisk and energetic.Iam far better than how I was, four years back.

    • @s.abhishek_2007
      @s.abhishek_2007 4 года назад +4

      Paleo is good. Low carb and good level proptein and fat. It is not hight fat. It is good. Only our previous 30 generations ate rice. Before that we ate animal food.

    • @ragavendra2010
      @ragavendra2010 4 года назад

      @@s.abhishek_2007 Hi Sir, Paleo is a LCHF diet means low carb high fat with moderate protein.

    • @shopaturpalm9059
      @shopaturpalm9059 4 года назад +1

      No paelo is not good... Pls stop it... It leads to sever damage of organs

  • @shravannagarajan3853
    @shravannagarajan3853 4 года назад +7

    Wonderful talk by my Doctor Raichal Rabecca. Such a bold and brave conversation. Thank you so much. ❤️

  • @Rey4life2
    @Rey4life2 4 года назад +55

    Thalaivi is back ❤️🔥

  • @RAJESH_V666
    @RAJESH_V666 4 года назад +13

    அக்கா ஐ லவ் யூ. உங்கள் கருத்து அழகாகவும் அறிவாகவும் இருக்கு. உங்க மனசுக்கு நீங்க நல்லா சந்தோஷமா வாழனும்.

  • @ashakannan6983
    @ashakannan6983 4 года назад +8

    I'm getting so inspired by ur words 🤩🤩🤗🤗 thanks Doctor😍😍

  • @professordumbledore369
    @professordumbledore369 4 года назад +1

    She is very wise and knowledgeable. In roughly another decade people will get into Health addiction. Too much of anything is good for nothing... Too much or too little excercise/food/rest is going to be of no use. As she says everything should be in moderate. Be considerate and listen to your body.

  • @syes7281
    @syes7281 4 года назад +2

    She is talking very practical...if we listen her and follow something from it..we will be safe

  • @mahaletchumymahaletchumy6201
    @mahaletchumymahaletchumy6201 4 года назад +9

    Just eat whatever you like when you feel hungry... quality of food & quantity of food 😋

  • @michealcalince
    @michealcalince 4 года назад +14

    Your so practical
    your r awesome cool.
    All human beings be a natural habit that’s it
    Eat healthy food Work out daily that’s it
    Be natural life is short be cool just be you

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 4 года назад +13

    உங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த பொன்மொழிகள் இதோ உங்களுக்காக... இதில் இடம்பெற்றிருக்கும் உயர்ந்த மனிதர்களின் ஒவ்வொரு சிந்தனைகளும் நிச்சயம் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்.
    அதில் சில பொன்மொழிகள் இதோ...🔥🔥🔥
    உங்களுடைய உண்மையான மனம் என்னவென்று உங்களுக்குத் தெரியாது என்று உங்களை நீங்களே நீண்ட காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
    உயிரை விட்டுக்கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சு வெளி மூச்சு தான் இந்த வாழ்க்கை. அதில் அன்பை தவிர வேறு எதையும் விதைக்காதீர்.
    “மற்றவர்களுக்காக நீ என்ன செய்கிறாய்?” என்பதே வாழ்க்கையின் மிக உறுதியான மற்றும் அவசரமான கேள்வியாகும்.
    கோழைகள் எப்போதும் வீரமாய் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்...!
    இதோ என்னை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் 'இந்த நாள்', நாளை என்னவாக இருக்கும்?!
    நட்சத்திரங்களை கணக்கெடுத்து எண்ணிக்கையை சொன்னது குழந்தை, இப்போது குழப்பத்தில் வானம்!
    இது போன்ற இன்னும் பல பொன்மொழிகள்...❤️🙏

    • @R523-n1w
      @R523-n1w 3 года назад

      உண்மையை உரக்கச் சொன்னதற்கு வணக்கங்கள்

  • @sunshine7491
    @sunshine7491 4 года назад +8

    100% true.. Next addiction is fitness related... Very true..

  • @shruthilekha9251
    @shruthilekha9251 4 года назад +5

    Loved watching her videos anytime.. She's to the point on dot... Wish I meet her once..

  • @johnlinjenovah2193
    @johnlinjenovah2193 4 года назад +2

    Excellent & very clear speech 👌👌👌

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 4 года назад +1

    One of the "Respectful Woman".✒

  • @agilaadhi8676
    @agilaadhi8676 4 года назад +15

    Well said, everyone are looking forward for health and fitness in a short period

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 2 года назад

    Wow super Amazing👌👍

  • @vignesh2492
    @vignesh2492 4 года назад +22

    Yes we have to connect body with mind always

  • @cartoon4191
    @cartoon4191 4 года назад +4

    Dr Raichal should open her new You Tube Channel

  • @muthumuthamizh5673
    @muthumuthamizh5673 4 года назад +2

    Superb doctor ,,,,fantastic ,,,,

  • @ganeshgopi235
    @ganeshgopi235 4 года назад

    Her prescription is very useable and helpful to all

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 года назад +1

    Ivanga sollurathu correct keto or paleo rompa nal edukavum kudathu alavu theriyamal edukka kudathu nan eppavum sooruthan active va energy irukkum breakfast and lunch nalla sapiduven dinner rice alavu rompa kammi before 8 p.m.
    Ulachal kallum karaiyum.

  • @sreejajayaram6820
    @sreejajayaram6820 4 года назад +3

    ma'am.. What's your take on intermittent fasting?

  • @binndunair4920
    @binndunair4920 4 года назад +16

    Instead of all diets do fasting that's the best healthy way to do.

  • @maheswarisrinivasan9537
    @maheswarisrinivasan9537 4 года назад +11

    I would like to take treatment from her for detoxing my body,
    Please help me , how to reach her and her clinic.

  • @sathishkumarv614
    @sathishkumarv614 4 года назад +48

    2:16
    Thank me later

  • @Soundaryamk
    @Soundaryamk 4 года назад +8

    Ur smile is really cute ka

  • @sugisavi0432
    @sugisavi0432 4 года назад +2

    Romba nal ungala romba miss pana Rebecca mam🥰❤️😍😇

  • @vijay.gsaravanan3723
    @vijay.gsaravanan3723 3 года назад

    Super interview Mam

  • @vasanthas3491
    @vasanthas3491 3 года назад

    Super speech mam

  • @johnchristuraj7825
    @johnchristuraj7825 3 года назад +1

    Super doctor, can I get treatment by you

  • @artshaji
    @artshaji 3 года назад

    Good talk mam Thank you.

  • @ppprasanna8324
    @ppprasanna8324 4 года назад +1

    Good story teller

  • @cp.thangasamyt.chinnapalsa2549
    @cp.thangasamyt.chinnapalsa2549 4 года назад +5

    நன்றி மருத்துவரே

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb 4 года назад +3

    Mass speech madam.

  • @sankarigovindraj8429
    @sankarigovindraj8429 4 года назад +1

    Supper mam IAM also obesity... now I feel better

  • @vijaylatha4730
    @vijaylatha4730 4 года назад +1

    Super mam.... Good speech

  • @abinayamohan7865
    @abinayamohan7865 3 года назад

    Mam pls do more post about health issues.... Pls

  • @MrManikk
    @MrManikk 4 года назад

    Mam., How about GM diet?

  • @arunnhas
    @arunnhas 4 года назад +6

    Total height centimeter
    subract by 100.
    Total answer is not ur weight..then u should adjust ur weight accordingly.
    Eat well when u get hungry,
    Drink water when u feel thirsty,
    Sleep well well wen u feel sleepy..
    Then u are apropriate person..

  • @sathishkumarv614
    @sathishkumarv614 4 года назад +10

    Mam can I contact you
    I have sinus infection
    Can you please help me with that?

  • @use410
    @use410 4 года назад +17

    Video starts at 2:14....

  • @gmurugesan3865
    @gmurugesan3865 4 года назад +10

    பேலியோவால் பயனடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.நானே சாட்சி.இரண்டு ஆண்டுகள் நெருங்கி விட்டது.இது ஒரு வாழ்வியல் உணவு.மாத்திரையை நிறுத்தி விட்டேன்.உங்களது புரிதல் இல்லாத உரையை நினைத்தால் சிரிக்க தோன்று கிறது.

    • @prasanths1244
      @prasanths1244 4 года назад +5

      உங்களுக்கு புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்... அவர் சொல்வது மருத்துவர்களின் சரியான வழிமுறையில் பண்ண வேண்டும்... அதே சமயம் சமச்சீர்யான உணவு முறைகளுக்குள் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்...
      டயட் தவறில்லை, டயட் மட்டும் தான் தீர்வு என்பது தான் இங்கு பிரச்சினை...
      நானும் உடல் எடை குறைத்தேன் 100கிகி இருந்து 80ஆக காலம் 15 மாதங்கள், எந்த டயட் யும் இல்லை, சரியான சமச்சீர் உணவில், தினமும் அரிசி தான் சாப்பிட்டேன்...
      இங்கு மக்களுக்கு உளவியல் ரீதியாக பிரச்சினை உண்டு அரிசி சாப்பிட்டால் சர்க்கரை, கோதுமை சாப்பிட்டால் சர்க்கரை வாரது... அப்படி பார்த்தால் வட இந்தியாவில் தான் சர்க்கரை நோய் அதிகம்...
      உணவு உடல் மனம் சார்ந்து இருக்க வேண்டும்... அதை விட்டு பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பர சார்ந்து இருக்கக் கூடாது... இங்கு சில உணவு முறைகள் ஆடம்பரத்தை சார்ந்து இருக்கக்கிறது...

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 4 года назад +1

      @@prasanths1244 Paleo not only work for obesity it's work for soanybh alth problems importantly diabetics, heart problems pcod, thyroid like all health problem will be cured indha doctor Kita diabetics cute aga pru வழி solla aollungal அவர்களுக்கு theriyadhu bcz allopathy la diabetics cute panradhuku treatment kidayathu and also Paleo 200000lakhs years aguthu namba normal food வந்து 10000 thousand years matum dhan agudhu

    • @prasanths1244
      @prasanths1244 4 года назад +2

      @@akhealthandkitchenNutritionist நான் டயட் தவறு என்று சொல்லவில்லை நண்பரே...
      டயட் மட்டும் தான் தீர்வு என்று சொல்வது தான் தவறு என்கிறேன்...
      ஒருவன் நல்ல சம்பாதிக்கிறான் பொருளாதார ரீதியாக முடியும் என்றால் டயட் இருப்பது தவறு இல்லை நண்பரே... ஆனால் நடுத்தர மக்களிடம் அரிசி, பருப்பு போன்றவை சாப்பிடக்கூடாது சர்க்கரை நோய் வரும், டயட் எடுங்கள் என்று வணிக ரீதியாக டயட் சந்தை படுத்துவது தான் தவறு என்கிறேன்...
      டயட் எடுங்கள் ஆனால் மருத்துவர்கள் வழிமுறை இல்லாமல் RUclips website யில் பார்த்து எடுக்க கூடாது என்று தான் சொல்கிறேன்... உணவு முறை மட்டும் அல்ல உடல் உழைப்பு முக்கியம் என்கிறேன்...
      போலியோ கிட்டோ 100000ஆண்டுக்கு முன் வந்தது என்று சொல்வதே தவறு...

    • @prasanths1244
      @prasanths1244 4 года назад +1

      @@akhealthandkitchenNutritionist போலியோ டயட் 200000 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததா??? 🤣🤣 அனைத்தும் வியபார மையம் அதில் இதும் ஒரு பொய்...
      ஆதிமனிதன் பச்சை கறி சப்பிட்டான், அவன் வேலையே உணவே தேடி அலைவது உடல் உழைப்பால் மாமிசம் செரிமானம் ஆனது...
      இப்போது மாமிசம் சாப்பிடுகிறோம் நாள் முழுவதும் எசி அறை இருந்தால் செரிமானம் ஆகுமா????
      ஒன்றும் இல்லை சில வழிமுறைகள் செய்தலே போதும் ஆரோகியாக வாழலாம்...
      பசிக்கும் போது சாப்பிடுனும்...
      நன்றாக மென்று சாப்பிடுனும்...
      சாப்பிட்ட பிறகு தண்ணீரை அறுந்த வேண்டும்...
      பருவகாலத்தில் கிடைக்கும் காய், பழங்கள் சாப்பிட்டால் போதும் வருமானத்திற்கு ஏற்ப...
      முக்கியமாக அளவுக்கு மீறி சாப்பிட்டவது தவறு...
      திணமும் குறைந்தது 1 மணி நேரம் உடப்பயிற்சி...
      இது போன்ற சில விசயங்களை பண்ணலே போதும் நோய்கள் வராது...

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 4 года назад

      @@prasanths1244 விவசாயம் வருவதற்கு முன்பு காட்டு மனிதர்கள் சாப்பிட்ட உணவு பழகத்திற்கு பெயர் தான் அய்யா paaleo என்று அர்த்தம்... அதைத்தான் நான் சொல்ல வந்தேன்

  • @poorvisha-fx7hr
    @poorvisha-fx7hr 4 года назад +1

    Give a topic about intermittent fasting!!

  • @yeshu5
    @yeshu5 4 года назад +1

    Love the way you talk.. u r the best

  • @beofgoodcheer2056
    @beofgoodcheer2056 4 года назад +3

    Perfect

  • @வெ.மாணிக்கவாசன்

    Super medam

  • @rohinigowtham3129
    @rohinigowtham3129 4 года назад +1

    Could you talk about Thyroid mam.

  • @s.abhishek_2007
    @s.abhishek_2007 4 года назад +6

    Paleo is good. Low carb and good level proptein and fat. It is not hight fat. It is good. Only our previous 30 generations ate rice. Before that we ate animal food.

  • @shivakumaaran9711
    @shivakumaaran9711 4 года назад

    I Decided to loss weight of 6kg in 100 days. I followed only one thing constiency in food like before I ate 5-6 dosa, idly, before now I reduced to 3. One small bowl rice and 30min exercise. Now I reduced 3kg in 54days. Nothing urgent in weight loss. Weight gain not happened over night so it takes time to reduce too. Wait and keep working on it

  • @vinoraja601
    @vinoraja601 4 года назад +2

    Diebaites vara main reason sapdraa saptuku ku namma odamba active ha vechukarathu ila , ivanka solra athana point correct, namma munorgal, nonveg mattum than saptanka avanka Healthy ilaiya kekara kuttam onu irruku avankala kekra athe munorgal tha avanka life style active ha yentha oru machines nambama avanka body work kuduthu passi yedukum pothu saptanka aana ipo utkanthu yedathaliye sapdrom yelathuku machine irruku chinna chinna household work pakrathu kuda machine nambi tha irrukom, , so purinchikonka , nala physical exercise panuga sapdraa saptuku body work kudunka yepaiyum healthy ha irrukaalam

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +2

    உயிரைக்கொள்ளும் உணவுகளை விட உங்கள்
    பயமுறுத்தும் பேச்சு மக்களை விரைவில் கொன்று விடும். நோய்,
    நோய்க்குரிய மருத்துவம்
    சென்னால் நல்லது. சாப்பிட்டு யாரும் சாகமாட்டார்கள். சாவதற்கு
    விசத்தையா சாப்பிடுகிறார்கள். இந்த
    பழமொழி சரியானதல்ல.
    * உடலுக்கு நன்மை தரும்
    நல்ல உணவுகளை சாப்பிடுவது உடலை
    பாதுகாக்கும் * என்று சொல்ல பழகிக் கொள்ள
    வேண்டும்.
    மக்கள் நலம் விரும்பி.

  • @abirohini6530
    @abirohini6530 3 года назад

    Body heat ku pragnency thadaya pls clarification pannuga

  • @devanm2057
    @devanm2057 4 года назад +12

    8:04

  • @Muruganviews
    @Muruganviews 4 года назад +2

    Super interview

  • @muthuvel12345
    @muthuvel12345 4 года назад +7

    Medicine is the biggest business

  • @ashobiz
    @ashobiz 4 года назад +2

    "Sapadunkiradu Kathi madiri"... Tirunelveli halwa ad pops up...

  • @sundarusha3019
    @sundarusha3019 4 года назад

    டாக்டர் அம்மா தாயே, எல்லோருக்கும் புரியும்படியாக கொஞ்சம் ஆங்கிலத்திலும், அதிகம் தமிழிலும், வீடியோ போடுங்க அம்மா தாயே...

  • @karthikeyanvenugopal8074
    @karthikeyanvenugopal8074 4 года назад +2

    🙏😂mikka nandri CRt time.nanum apdi than

  • @marajith17
    @marajith17 4 года назад +2

    Please give details about night shift worker's

  • @cinderella6514
    @cinderella6514 4 года назад +2

    Herbalife mathiri drink pathiyum pesunga.. Plz...

    • @ViVoபோன்பேசறன்
      @ViVoபோன்பேசறன் 4 года назад

      நீங்க எடுத்தீங்களா

    • @cinderella6514
      @cinderella6514 4 года назад +1

      @@ViVoபோன்பேசறன் no.... Ennoda frnds edukranga... Athu temporary ah matum tan use agum nu sonnalum keka matikranga... Waste of money la

    • @indhumathi8363
      @indhumathi8363 4 года назад +1

      @@cinderella6514 s waste, my mom also tried

    • @cinderella6514
      @cinderella6514 4 года назад

      @@indhumathi8363 yes I knw... Athanala tan solren

  • @ridhanya.t9502
    @ridhanya.t9502 4 года назад +4

    What about intermittent fasting mam..

    • @celineceline8966
      @celineceline8966 4 года назад +2

      Nanum athan comment panna vanthen bcz nan athan iruken 7 kilo kammi aagi iruku

    • @ridhanya.t9502
      @ridhanya.t9502 4 года назад +1

      @@celineceline8966 naanum athaan follow panren....I have got best results

    • @Hdjdhehfrj3u
      @Hdjdhehfrj3u 4 года назад +2

      I faced irregular periods in intermittent fasting

  • @kingofdark6014
    @kingofdark6014 4 года назад

    good

  • @saifulvlogs9275
    @saifulvlogs9275 4 года назад

    Neenga marama ipadiyeh teliva pesanum lifelong

  • @kousikakousika9225
    @kousikakousika9225 4 года назад +33

    Ethuku namma guntave eruthutu polam pola

  • @sureshlatha5923
    @sureshlatha5923 4 года назад

    Chia seeds sabja seeda use pannalama medam.

    • @umamaheswari0601
      @umamaheswari0601 4 года назад

      No it's actually not good for female when they intake it regularly

    • @indhumathi8363
      @indhumathi8363 4 года назад

      @@umamaheswari0601 sabja seed not good ah why? Im drinking every day pls tell

  • @RK-xe3wr
    @RK-xe3wr 4 года назад +1

    Apart from that bangles superb mam

  • @karthik209710
    @karthik209710 4 года назад +1

    Where is ur clinic in chennai

  • @Hemanathan5572
    @Hemanathan5572 4 года назад +2

    Love u kaaa❤️

  • @manikandanmani6531
    @manikandanmani6531 4 года назад

    2 month before I had Abdominal surgery operation ..now how to gain my weight plz give some food ideas

  • @parimalamparimalam10
    @parimalamparimalam10 4 года назад +6

    Sugar patient paleo follow panravanga enna panrathu mam

    • @DailyRangolis
      @DailyRangolis 4 года назад

      hi ... I found vegan diet helpful after joining a reversal program called "freedom from diabetes" . You can find it in FB if search. I first tried Paleo. Then changed to vegan. I love this new diet. You can try if u like it.

  • @vinothjothiramalingam8071
    @vinothjothiramalingam8071 4 года назад +2

    👍👍👍

  • @silverman7486
    @silverman7486 4 года назад

    Broiler chicken men sapidalama? Naatu kozhi lam kedaika matidhu and very expensive...

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 4 года назад +8

    Baby how are you long time no see

  • @akhealthandkitchenNutritionist
    @akhealthandkitchenNutritionist 4 года назад +8

    Am 38 years past 5 years I am following Paleo diet I am energetic only... And I have a heart problem and thyroid and obesity these 3 problems cured now as per doctors advice I taken Paleo now I am 95 kgs to 65 kgs now... Don't spread rumours on Paleo and keto indha allopathy doctors ku indha dietla bayam business adi padum adhaan bayapadranga

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 4 года назад

      Good, but its all about preventing that few deaths in the name of any diets...

  • @itkpachaliyur8353
    @itkpachaliyur8353 4 года назад +1

    Ailpenisam sari seya

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 4 года назад +3

    Love you

  • @pasupathi5140
    @pasupathi5140 4 года назад +2

    பெண்கள் உடற்பயிற்சி பதிலாக நடைபயிற்சி செய்யலாமா மேம். எவ்வளவு நேரம் நடைபயிற்சி செய்யலாம் மேம்.

  • @vinen7532
    @vinen7532 4 года назад +1

    Super

  • @aruncse006
    @aruncse006 4 года назад +2

    For 19 minutes video 2.10 minutes trailer.. for wat..

  • @shankar0205
    @shankar0205 4 года назад +1

    ❤️

  • @k.hakkimsait5378
    @k.hakkimsait5378 4 года назад +2

    Kito na yena mam

  • @azharcbe
    @azharcbe 4 года назад +11

    Thambi Immanuel nee questions ketkama Summa irruntha avangalea correct aha yealla vsyathayum solli muduchuduvanga😀😀😀👍🙏 Nee nearaya training yeadu po... Poi Anand Srinivasan sir kitta po.... Last 2-3 days aha Anand Srinivasan sir kitta irrunthu videos varala poi enna problem nu kealu...

  • @muthuvel12345
    @muthuvel12345 4 года назад +7

    You are your own doctor. Do not believe any expert, that includes doctors.

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 4 года назад +5

    பாலியோ _ கீட்டோன்னா என்னக்கா

  • @kandavelansundaravinayagam7555
    @kandavelansundaravinayagam7555 3 года назад +2

    Paleo paadai kattum.
    Keto kodi thunni kattum

  • @abirohini6530
    @abirohini6530 3 года назад

    Body heat a Patti slluga mam

  • @ongearaccel2052
    @ongearaccel2052 4 года назад +9

    why nobody speak about skinny body people

    • @aswinkumar4452
      @aswinkumar4452 4 года назад +2

      Yeah correct, almost 80 to 90% content is for weight loss...

    • @ongearaccel2052
      @ongearaccel2052 4 года назад

      @@aswinkumar4452 maybe we seem body wise weak but healthy wise perfect

    • @aswinkumar4452
      @aswinkumar4452 4 года назад

      @@ongearaccel2052 That's true. Also, I read somewhere that people who are thin tend to have stronger bones. At least we have something on our sides 😁

    • @ongearaccel2052
      @ongearaccel2052 4 года назад

      @@aswinkumar4452 but nobody ready accept about thin guys really stronger. and moreover they can not make money with our body 🤣🤣

    • @aswinkumar4452
      @aswinkumar4452 4 года назад

      @@ongearaccel2052 Good point🤣

  • @harikrish8112
    @harikrish8112 4 года назад +9

    Moodi irundha en kanna padeerrnnu thorandhuteenga madam

  • @sab_nath
    @sab_nath 4 года назад +1

    Can someone please give me this doctor’s practice details for consultation. Thanks

    • @umakrishnamurthy1837
      @umakrishnamurthy1837 4 года назад +1

      It's there in description box

    • @sab_nath
      @sab_nath 4 года назад +1

      @@umakrishnamurthy1837 Thank you very much 😊

  • @shankar0205
    @shankar0205 4 года назад +4

    💯💯💯💯

  • @sivagami29
    @sivagami29 4 года назад +1

    After long time vaga vaga 😉😉😉

  • @growmore2458
    @growmore2458 4 года назад +1

    Weight gain tips solluga 😒

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 4 года назад

    Baby I waiting for your video. I love you

  • @villagespecial1736
    @villagespecial1736 4 года назад

    Development of science is directly proportional to devastation

  • @ottreview60
    @ottreview60 4 года назад +25

    Intha channel briyani sapada solliranga apidiyae briyani sapida kodathunu solluringa

    • @preethisuyambu8449
      @preethisuyambu8449 4 года назад +3

      Alavoda saapidunga nu solluraanga

    • @balawayne
      @balawayne 4 года назад

      Athan intha youtubers oda vela.. 😂

  • @visweshvaranviswa
    @visweshvaranviswa 2 года назад

    Ennaku ippadi tha achu weight koranju odambu modiyama pogi ippadi agiten