குழந்தைகளை அடிக்காமல் வழிக்குக் கொண்டுவர முடியுமா?- Epi 2 | Psychologist| Hemamalini | Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 153

  • @Kutty-mama_Kutty-papa
    @Kutty-mama_Kutty-papa Месяц назад +107

    😔😔😔😔☹️☹️☹️ என் பண்ணுற சேட்டை தாங்காமல் நானும் அவளை அடித்து விடுகிறேன் 😢😢😢😢😢நானும் ரொம்ப கன்ட்ரோல் பண்ணுற ன் ஆனால் முடியல 😕😕😕😕

    • @mohamedhasan9037
      @mohamedhasan9037 Месяц назад +1

      Me too... 😢

    • @dhana-ge5qc
      @dhana-ge5qc Месяц назад +2

      En payanukum 2year aguthu sis Naa first kovapattu adipe but ipo avana handle panna kathukitte child ah eppoume engage da vachukonga neenga seira work la koncham kutti kutti work kuduthu pakkathulaiye irukka mathiri pathukonga setta kammiyatum

    • @VijayaKlm-sw5ip
      @VijayaKlm-sw5ip Месяц назад

      🙋‍♀️😔😔

    • @floridarajesh599
      @floridarajesh599 23 дня назад

      Me 😢😢

    • @Asmasabirsha
      @Asmasabirsha 21 день назад

      Meee too same sis thinanum adi vankara one day kuda adi vankama illa

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 Месяц назад +12

    என் பையன் எட்டாம் வகுப்பு படிக்குறான் விட்டில் இருக்கும் வேஸ்ட்டு போருலை வைத்து விலையாடுவான் ஆறம்பத்தில் கன்டித்தேன் இப்போ அப்படி இல்ல அவனுக்கு அனைத்திலும் ஆர்வம் இருக்கு எனக்கு வீட்ல அவன் தான் உதவி சேய்றா 🙏🙏🙏

  • @Appas-t1x
    @Appas-t1x Месяц назад +6

    Super madam, நல்ல அறிவுரை

  • @tamileverysecondsisanoppor6178
    @tamileverysecondsisanoppor6178 Месяц назад +16

    வணக்கம் மேடம் என் முதல் மகளுக்கு 7 வயது ஆகின்றது நானும் அவங்கள அடிக்க கூடாதுனுதான் நெனைக்கிறேன் ஆனால் கோவம் வரும்போது முடிய மாட்டேங்குது மேடம் சிறுவயதிலிருந்தே மிரட்டியும் அடித்தும் தான் வளத்துட்டேன் ஆனால் அடிச்சதுக்கப்புறம் தப்பு பண்ணிட்டேனேன்னு நெனச்சி அழுவேன் பட் கோவம் வந்தா கண்ட்ரோல் பண்ண முடியாம்தான் அப்டி பண்ணிர்றேன் நான் பண்ணது மிகப்பெரிய தப்புதான் மேடம் இப்போ என்ன மாத்திக்கணும்னு நினைக்கிறேன் இப்படி குழந்தைகளை அடிச்சி வளத்தா குழந்தைகள் ரொம்ப பயந்த சுபவமா இருப்பாங்களா கொஞ்சம் விளக்கம் கொடுங்க அப்டி இருக்கவங்கள எப்படி அதுல இருந்து மீட்பதுனு கொஞ்சம் அறிவுரை சொல்லுங்க மேடம் தயவுசெய்து

  • @harinisri3108
    @harinisri3108 Месяц назад +19

    நானும் அப்படித்தான் adipan apram அழுவன் ஏண்டா அடிசோம் நு😢😢

    • @SivamagiMagi
      @SivamagiMagi Месяц назад

      Nanum

    • @harinisri3108
      @harinisri3108 Месяц назад

      @SivamagiMagi அதுதான் பெத்த தாய் பாசம்

    • @balachandera1520
      @balachandera1520 Месяц назад

      All parents mostly like this only

    • @harinisri3108
      @harinisri3108 29 дней назад

      @@balachandera1520 எல்லாரும் அப்படி இல்லை சில பேர் பெத்த பில்லயவே kollarnga நம்ம எவ்ளோ நியூஸ் பாக்ரோம்

    • @Asmasabirsha
      @Asmasabirsha 21 день назад

      Nanum sis

  • @Nellaikarupatticoffeemuthumala
    @Nellaikarupatticoffeemuthumala 2 месяца назад +4

    Thankyou 🎉

  • @bhuvaneswaribhuva5265
    @bhuvaneswaribhuva5265 Год назад +312

    மேடம். குழந்தை குழந்தையாகா இருக்காங்க. நாங்க தான் எதற்கு எடுத்தாலும் கோபம் படறோம். எப்படி கையாளனும் தெரியவில்லை. சொல்லுங்க ப்ளீஸ்

    • @buvanabuvi2711-
      @buvanabuvi2711- 5 месяцев назад +5

      Yes

    • @buvanabuvi2711-
      @buvanabuvi2711- 5 месяцев назад +27

      நமக்கு பொறுமை இழந்து நிற்கிறோம்

    • @tiny-food-time
      @tiny-food-time 4 месяца назад +21

      Yes just now nanum ipd dhaan kova patuten ....epd kovatha control pandrathunu theriyala

    • @sathiyam8562
      @sathiyam8562 3 месяца назад +3

      same enakum

    • @SengkathirmahilSengkathirmahil
      @SengkathirmahilSengkathirmahil 3 месяца назад +5

      Nanum ippadi tha komba kastama irukku

  • @dr.johnbharathi5450
    @dr.johnbharathi5450 5 лет назад +6

    அருமை சகோதரி!

  • @KOKILAKOKI-p4j
    @KOKILAKOKI-p4j Месяц назад +4

    😢😢😢😢naanum apdi than madam adichidurean....

  • @shanthishanthi1116
    @shanthishanthi1116 11 месяцев назад +55

    enakku ore ponnutha ava romba sattai panna enakku romba kovam vanthu adikren apuram nane aludhuren romba kastama iruku

    • @sangeethags2506
      @sangeethags2506 11 месяцев назад

      Me too

    • @udhayakumarveerapandi5436
      @udhayakumarveerapandi5436 8 месяцев назад +12

      Nanum....nethu en ponnu 4 yrs agudhu romba adichita aprm avala pamper panni thoonga vacha but thookathla adikadhinga nu kathita adhu ennala thangave mudiyala....manasu romba valikudhu....but mrng Ava elundhu adhalla paravala ma enaku valikala nu soldra adhu kekkum podhu na odanjita

    • @shermilaathulyageo989
      @shermilaathulyageo989 5 месяцев назад

      Me too

    • @poongodi2178
      @poongodi2178 5 месяцев назад +1

      I am all so Sister

    • @aiswaryaa6508
      @aiswaryaa6508 4 месяца назад

      ​@@poongodi2178Naa kovam vantha eaan paiyana muthugula agichitte remba aluthe onnum illama sollura pasanga chetta pannunave kovam varuthu muthugula adikkalama

  • @usham1986
    @usham1986 25 дней назад

    Superb mam. Adika kudathunu than ninaipaen..... Settai thanga mutiyama atichiraen.... Sorry mam change pannikurom

  • @mohanaMlogu
    @mohanaMlogu Месяц назад +2

    மேம், என் பொண்ணு சேட்டை பண்ணாலும் பரவால்ல ஆனா மத்த பிள்ளைகளை அடிக்க கடிக்க கிள்ளி வச்சிடாம பயமா இருக்கு அடுத்தவங்க வந்து சண்டை போட்டு விடுவார்களோ அந்த கோவம் வந்து என் பொண்ணு மேல தான் இறங்குது எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭🙃🙃🙃

  • @SakthiSelvamm
    @SakthiSelvamm 7 дней назад

    7 வயது 3std படிக்கிறான் படிக்கிறான் எழுதியும் பாக்குறான் அடுத்த நிமிடமே மறந்துடுறன் எதனால அப்படி ஆகுது. ஒரு வார்த்தையை பலமுறை சொன்னால்தான் கேட்டுட்டு மந்தமா அந்த வேலையை செய்றான். விளையாடும்போது சுறுசுறுப்பா இருக்கான்.

  • @Gowri-h8b
    @Gowri-h8b 5 месяцев назад +12

    Hi mam.en paiyanuku 2yrs aagudhu kovam vandha thalailiye idichikiran adhanala edhana problem aaguma pls sollunga

    • @Ganesan-f7e
      @Ganesan-f7e Месяц назад

      Sister thalaila idichikama pathukonga please en maganuku age 14 chinnavayasula thotil atumbothu thalaila idechurum athu ippa valipu noila kondupoi vetruchu please yarum thalaila adi Padra machine ethuvum seiya vendam 😢😢😢

  • @kavinilavu1411
    @kavinilavu1411 Месяц назад +17

    என் பொண்ணுக்கு இப்ப தான் 1 வயது தூக்கம் வருது ஆனா தூங்க மாட்டிக்கிது...அதனால ஒரு வெச்சு அழுதுகிட்டே தூங்க வெக்கிறதா இருக்கு.... அதுக்கு அப்புறம் குழந்தைய அடிச்சு டோம்னு நான் அழுதுகிட்டு இருக்கேன்... இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள் மேடம்

    • @kanikutty7375
      @kanikutty7375 Месяц назад +1

      Naanum apti than pannidran 😢

    • @SamanthaShiny
      @SamanthaShiny Месяц назад +2

      Nan intha stage thaandi vanten .... Bt same nanum அடிச்சிட்டு அழுவென்... Adika vendiya nerathula கண்டிக்கணும்...

    • @childcare5684
      @childcare5684 Месяц назад +4

      நல்லா sapda வச்சு தூங்க வைக்கணும் குறை வயிறு இருந்தா தூங்காது எதுக்காக குழந்தை அழுகுது னு தெரிஞ்சுக்கணும். First உங்க குழந்தைக்கு body activity இருக்கணும் day time la தூங்க விட கூடாது. விளையாட வைக்கணும் அதுக்கு வீட்ல பெரியவங்க இருக்கணும் இல்ல hus and wyf ரெண்டுபேரும் wrk போனா சத்தியமா சொல்றே குழந்தை nit தூங்காது first தாய் தந்தையின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பா இருந்தே ஆகணும்

    • @kumarankumaran4670
      @kumarankumaran4670 Месяц назад

      ஒரு வயது குழந்தையை அடிப்பது அடிப்படை அறிவு இல்லாதவர்கள் செய்யும் செயல் ஒரு வயது குழந்தைக்கு என்ன தெரியும் நல்லது எது கெட்டது எது என்று எதுவும் தெரியாத குழந்தையை அடிப்பது மிகவும் தவறான செயல்

    • @mahendranmark582
      @mahendranmark582 Месяц назад

      S super ​@@childcare5684

  • @RenukaDevi-j6n
    @RenukaDevi-j6n Месяц назад

    Tq mam nice advice

  • @konetirajendran9984
    @konetirajendran9984 2 месяца назад +58

    டாக்டர் தயவுசெய்து எனக்கு விளக்கம் கூறுங்கள் என்னுடைய மகனுக்கு வயது இப்பொழுது ஐந்தரை ஆகிறது . இன்னும் அவனுடைய விளையாட்டுத்தனம் சிறிது கூட குறையவில்லை அதிகமாகத் தான் போகிறதே தவிர துளி கூட குறையவில்லை. நிறைய டாக்டர்களையும் பார்த்தாச்சு செக் பண்ணியாச்சு. அவன் குறை மாதத்தில் 7 மாதத்தில் பிறந்த பையன். அம்மா வீடு , பஸ், ட்ரெயின், வெளியே பார்க், பீச் ,எங்கேயுமே குட்டி போக முடியவில்லை. எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை. படிக்கச் சொன்னாலும் மிகவும் அடம்பிடிக்கிறான். எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். கோபம் தாங்க முடியாமல் அடித்தால் கூட அந்த கனமே மறந்துவிட்டு மறுபடியும் அதே தவறை தான் செய்கிறான்.😢😢😢

    • @rengarajuparamasivam3376
      @rengarajuparamasivam3376 Месяц назад +2

      Hyper active child nenga anbala mathiparunga ilaya avan vikayadqnunq viturnga nirya Avan minda free ilama vilayada vainga sir Avan romba nalladhan vwruvan

    • @Subikshanlifestyle
      @Subikshanlifestyle Месяц назад +3

      என்னோட பையனும் அப்டி தான் இருக்கான்

    • @boopaalanrravi7243
      @boopaalanrravi7243 Месяц назад +1

      En paiyanum abdithan irukan sister

    • @meenaroshinirose5981
      @meenaroshinirose5981 Месяц назад +2

      En paiyanum😢

    • @narmadha004nil2
      @narmadha004nil2 Месяц назад +6

      En ponnu apadithan iruka.

  • @indhumurali4269
    @indhumurali4269 25 дней назад

    Super

  • @sugacinihasini5997
    @sugacinihasini5997 2 месяца назад +2

    TQ mam .ean mistake eanaku theariya vatchadhuku . Inmea ean papa va nan adikaama irukan mam tq

  • @RahilaFameen-q5z
    @RahilaFameen-q5z Месяц назад +2

    Thanks for ur speech i controo myself i will tske care my kid

  • @ameerashandcraft
    @ameerashandcraft Месяц назад +1

    En baby 5 years old baby ava schl a pesve matra romba silent but veetla nalla pesuva yenu therla any idea mam

  • @priyas8312
    @priyas8312 Месяц назад +1

    Nenga solra maari avanuku adhavadhu kudutha thaan panraan mam. Motion pogara feeling ae avanuku vara maatikudu mam. Nanga ovoru time um milk or magnesia kuduthu than 5 days once poga veikirom😢

  • @devayaniselva2780
    @devayaniselva2780 Месяц назад +1

    கோவம் வருது ரொம்ப இப்போல்லாம் அதான் அடிக்கறேன் மேடம் கோவம் குறைய சொல்லுங்க மேடம்

  • @geethalakshmi6569
    @geethalakshmi6569 5 лет назад +18

    How to handle the children

  • @SuganyaS-c6s
    @SuganyaS-c6s 2 дня назад

    Mam ennudaiya pillai 6th padikkiral school poivittu vanthathum engeyavathu poi vidigiral keettal friend veeuku poonen solkiral nangal eruvarum veelaikku senruvittu 7.30pm ku than varuvoom eppadi avalai kanrolukku kondu varuvathu

  • @SoniyaLakshana-vv9es
    @SoniyaLakshana-vv9es Месяц назад +17

    Mam எங்க பாப்பா எல்லா விசியதுக்கும் அழுவுரா அது ரொம்ப tension ஆகுது அதுக்கு என்ன பண்ணனும் pls சொல்லுங்க mam என்ன சொன்னாலும் அந்த அழுவுறது விடவே முடியல pls சொல்லுங்க

    • @rajeswariraji5214
      @rajeswariraji5214 Месяц назад +2

      Same problem 😢😢😢😢

    • @SoniyaLakshana-vv9es
      @SoniyaLakshana-vv9es Месяц назад +1

      @rajeswariraji5214 😔😔😔

    • @rrrfamilyloverittu2099
      @rrrfamilyloverittu2099 28 дней назад

      Hi sisters en ponnum apadi than en amma soluvanga nanum ipadi than aluvena knjam nal age ahkum pothu sari ahkum

  • @Karpagam-j8x
    @Karpagam-j8x 22 дня назад

    Medam ennoda sun Naa anba pesunaale atha advantage eduthu solpechaiya kekka maataan Naa harda pesunaatha keppan appidi oru situation la adikkarhan thonuthu enna panrathu medam

  • @lavanyaraja8865
    @lavanyaraja8865 5 лет назад +1

    Super mam

  • @manjulas5429
    @manjulas5429 4 месяца назад +2

    Hi mam my daughter is 10yrs old she will never listen to me or my husband and in school from nursery itself she will be pinching, pushing and hitting the other child now she is studying 4th standard but also she is doing the same thing what to do mam pls give me an idea how i can treat my daughter please mam reply

  • @RameshRamesh-nv4tk
    @RameshRamesh-nv4tk Месяц назад

    Madam vallach low pix Ulla 😮 kullithai enndiya manavi roppa appasha varthai eanna saivathu addikkarainga

  • @Thirunauvkkarashu
    @Thirunauvkkarashu 3 месяца назад +3

    Madam enga 2 vaythu kuladhai suya inbam saiyara enna pannarathu pls

    • @AnuAnu-s9b
      @AnuAnu-s9b 2 месяца назад +1

      Yepdi soldringa no chance from kids...

    • @karthigas57
      @karthigas57 Месяц назад

      ​@@AnuAnu-s9b
      It happens some kids do mam...athuku dhaan alwys kids should wear their inners mam...

    • @sasikalasoundar5211
      @sasikalasoundar5211 Месяц назад

      🙄🙄

    • @hasbunallah1425
      @hasbunallah1425 Месяц назад

      😢😢😢😢

  • @shalinibaskaran7504
    @shalinibaskaran7504 3 месяца назад +2

    Mam en baby 2 year old avana na thalaila kottita veengiruchu😢 enna panradhu plz😢

    • @Ganesan-f7e
      @Ganesan-f7e Месяц назад +1

      Please thalaila adikathinga

  • @Suganya-vr8lc
    @Suganya-vr8lc Месяц назад

    Doctor enakum athigama kovam varuthu enkda baby's settai panna athukku enna pannalanu sollunga

  • @nithimeena6365
    @nithimeena6365 Месяц назад +3

    En ponnu ku 4 years aga pothu. Ava school miss kitta nalla per irukku nalla padikira athalam nalla pandra. Athu school la mattum tha antha good behaviour irukku. Ana vitla romba adam pandra paal kudikave matra na ukkanthu aramani neram kudikka vachalum ara tamlarku mela kudikkave matra saptave matra enna sollalum kekkave matra pakkathu vittu papa kuda vilaiyadine irukkanum nu soldra. School ku dialy leta the pora avala samalikkave mudiyala innaki nalla adichitta romba kasdama irukku help me mam pls

    • @MuthuselviMs-bd4lv
      @MuthuselviMs-bd4lv Месяц назад

      Mistake unga Mela than nalla active ah irukira kulanthaigal a adichi yen kashtapaduthuringa vilayadura vayasu andha pasikkum podhu thaana sapidum kulanthaigal a free ah vidumga sari agidum ithuku doctor advice thevai illa namaku kulanthaigal a pathukku time illa so athu endha settaiyum pannama orey idathula irukkanum nu sonna kulanthaigal irukka mattanga

  • @RamjanbegamRamjanbegam-t8g
    @RamjanbegamRamjanbegam-t8g Месяц назад

    Papaku 3 vayasu mam puthu pattu pavadai of saree tha venum nu romba Adam pidikuthu mam ena panrathunu theriyala

  • @shaminibessy6985
    @shaminibessy6985 Месяц назад

    Ma'am neenga sonna maathiri en son adikku payanthu poi solran same time payappadavum sairan eni etha maaththa yanna pannanum

  • @arunadevi-j1t
    @arunadevi-j1t 11 месяцев назад

    Mama endu kulanthai rompa adamantly iruka atharku enna seiya Vendome vaiya thiraka matinkira mam enna seiyalam

  • @ArunmozhiR-kw8qb
    @ArunmozhiR-kw8qb Месяц назад

    வணக்கம் அம்மா என்னுடைய குழந்தை வர வர படிப்பில் கவனம் செலுத்தவில்லை அதற்கு நான் என்ன செய்ய

  • @MegaSaru-oq9rq
    @MegaSaru-oq9rq Год назад

    Mam en muthal kulanthai aan Pillai bt konjam mathanama irukan na soltratha kathil vangama oru visayatha 7 time sonnatha avanuku puriyuthu

  • @delhibabuvenkatesan9278
    @delhibabuvenkatesan9278 Месяц назад

    Madam en ponnuku 12 years aguthu studies la concentrate pannamatra wht can i do, en daughterkkum, wifekum aga mattengurhu enponnu neraiya poi solra

  • @manjulakittusamy3196
    @manjulakittusamy3196 13 дней назад

    Mam en payana ipadi thiti adithu tha thappu panniten. Ipo neenga sona mathri activity tha seyaran. Ematruvathu ,marikarathu , thavaru seithaal payanthu nadunguvathu. Naan epadi en payana matruvathu help me please. Naal payan Avan. Naan seitha thavarugalal ipo etharku eduthaalum Paya padaren.

  • @sabitharooban4638
    @sabitharooban4638 Месяц назад

  • @ASRR-h5h
    @ASRR-h5h 29 дней назад

    Madam nenga sonamari tha na panuvan but yan paiyan eadhu sonalum kekamtaikiran athu eana panarathu solunga madam plz

  • @princyjesus4037
    @princyjesus4037 Месяц назад +2

    Entha kulanthai paruvam thirumba varathu..nalba kulainthainga valanthu perusaagiduvanga padika hostel anupuvom apram carrier nu poiduvanga ...entha naatkal varuma enjoy spend time early elunthu velaiya mudinga 7.30kula then elunthathumbavungaloda enjoy pani sapdunga ..entha mari routine namba correct ah pani sari seiyznum namba stress ah pulaingz mela katurom anbaala mudium kulainthainga edzthula erunthu purinji avunga valila epayachum adinga

  • @daisyp1121
    @daisyp1121 Месяц назад

    S same

  • @Latchulatcha
    @Latchulatcha Месяц назад

    Yeanakum apditha yen paiyanu kojam kooda solrathu kekrathu ela aru stage ku mela kovam thagamal aduchurveee apro ukanthu varuthapaduve

  • @nithyarul7171
    @nithyarul7171 7 месяцев назад

    👍👍👍🙏

  • @Kalaijaya-s3n
    @Kalaijaya-s3n Месяц назад

    டாக்டர் என்னோட பொண்ணு முன்னால எதுவா இருந்தாலும் கேக்கு ஆனா ipo ethu சொன்னாலும் கேக்க மாட்டுக்குற oru மாதிரி சோகமா இருக்க

  • @maniprasath4074
    @maniprasath4074 5 месяцев назад +11

    Romba adam pidikiran onnu சொன்ன kekurathy illa 2 years aguthy romba adi vanguran ana marubadi athe panran pls ethathu help panunga romba kastama இருகு

    • @Keerthu235
      @Keerthu235 3 месяца назад +1

      Same en paiyan um dhan.. Romba adikuren kashdama iruku

    • @karthigas57
      @karthigas57 Месяц назад

      Hi sisster

    • @karthigas57
      @karthigas57 Месяц назад

      Neega adikurathu waste 3yrs agatum bcoz 2yr baby ku enna puriyum... athum adichite irundha avangaluku pazhagidum mam...unga feeling ah sollunga papa kitta they understands...romba purinjikamatanga

    • @princyjesus4037
      @princyjesus4037 Месяц назад

      Adam panrathu thaan kukanthai mind divert pannunga avana purinjika parunga time spend panunga

  • @kanilohit2320
    @kanilohit2320 Месяц назад

    Appadi bayathula irukka kulandaiyai eppadi matruvadhu

  • @ksurya4255
    @ksurya4255 26 дней назад

    Hi madam yes ur speak wery good
    En ponnu 6th std padikira anal seriyave padikala na ennalamo paniten tution poten padikala, na sollikuduthum pasikala ippo school mathipodanumnu ava asapatta ipothum kooda concentrate pani padikkamatra pls enna pandrathu sollunga

  • @rajsri381
    @rajsri381 Месяц назад

    Madam adikathunganu solli solli ipo kolanthaigal romba chellam kuduthutom
    Adikkka vendiyathuku adichu than aaga vendum
    Ennoda amma appa ellam adika than senjanga
    Athunala nallathu ethu kettathu ethnu theriyuthu

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv Месяц назад

    Mam en maganuku 6 vayasu Aaguthu thambi romba chutiya irukan veetla nalla ezhuthuran school la ezhutha matran mam romba thalaye mutikuvan

  • @saranyakarthiksaranyakarth476
    @saranyakarthiksaranyakarth476 Месяц назад

    குழந்தை மருந்து சாப்பிட வைப்பது எப்படி

  • @aiyesha8602
    @aiyesha8602 Месяц назад

    Madam yennoda ponnuku 2 years complet aiduchi but ava romba adam pidichi alura athuvenannu sonnalukekka mattika atha nala yennla kovatha control panna mudila athu yethavathu solution irukka please

    • @aiyesha8602
      @aiyesha8602 Месяц назад

      Avala naa vera vali illma adikkavu senjurtha appamu ava normal aga mattika madam

  • @SherinThresh
    @SherinThresh 28 дней назад

    மண்டைய தரைல முட்டுறான்.என்ன பண்ணுறது

  • @shafaashafreen2644
    @shafaashafreen2644 Месяц назад

    Madam என் doctor more lie to speak with me and others, school how to control

  • @ArulJothi-rs4ru
    @ArulJothi-rs4ru Месяц назад

    en ponnu 8 vayasu dressla pathurom pora y solishan

  • @dharanirenu-g8x
    @dharanirenu-g8x Год назад +1

    Mam my son is taking only negative behaviour from others mam especially one of my relative's son....whatever he is doing....my son also doing like that like that.....That boy cant talk clear pronounciation in tamil...my son talks very well....but now he also started to talking like him ( ex . Vandi -vanthi nu solraan mam pls mam.... how can i change his behaviour mam

    • @honeyhoney18295
      @honeyhoney18295 7 месяцев назад

      Ipo epd iruknga sis... How did you handle it

  • @JadJan-s7u
    @JadJan-s7u Месяц назад

    Epo neenga edha sole enna praiyojanam?.....Enga yaaru realise panna poraa'nu explain panreenga?....Anyway dominating parents always continues these attitudes...... Then why these explanations......
    Many children are going through these kind of problems which affects their future.....No one has time to even think of it....
    Then why these kind of explanation........

  • @Kaviramya2014
    @Kaviramya2014 Месяц назад

    10 வயது பெண் குழந்தை மேம். எக்கனாமிக் அலி அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் புரிஞ்சுக்கிற. ஆனா எங்கியாச்சும் போகணும் உடனே அவளை அந்த வேலையை செய்ய வைக்கணும் அப்படிங்கறதுக்கு சொல்லிக்கிட்டே இருந்தாலும் செய்ய மாட்டேங்கிறாங்க அடிச்சிட்டே கோப படுறாங்க. கொஞ்சம் அட மெண்டல் பொண்ணு தான் நிறைய ஆர் யூ பண்ணுவாங்க. அர்ஜெண்டா டைம்ல ஆர் யூ பண்ணி எக்ஸ்பிளைன் பண்றதுக்கு எல்லாம் டைம் இருக்கிறது இல்ல அந்த டைம்ல எப்படி பொண்ணு வந்து வழிக்கு கொண்டு வந்து ஷார்ட் டைம்ல கூட்டிட்டு போறது வேலை முடிகிறது என்ன சொல்லுங்க மேம்

  • @kiruthika.s4494
    @kiruthika.s4494 Месяц назад

    மேம் என்னோட பையன் எப்பவுமே உட்கார மாட்டான் ஒடறதும் முகத்துல மோசமான பாவனை காட்டுறான் , வகுப்பு கவனிக்கவே மாட்டான் கரும்பலகைய பாத்து உட்கார மாட்டானாம் வகுப்பு எட்டுல நல்லா எழுதினான் ஆனா மார்கோ எடுக்க மாட்ரான் ஆசிரியை கிட்ட
    பேசவே மாட்டறான் அவங்க அப்பவ பாத்து பயப்படுவான் என்ன கிட்ட நல்லா வாயி பேசுறான் அப்பா கேட்கிற எந்த கேள்விக்கு பதில் பேச மாட்டேன் ஆசிரியர் மற்றும் அப்பா கிட்ட அமைதியா நிற்பான் மூன்றாவது படிக்கிறான் படிப்புல ஆர்வமே இல்ல மேம் என்ன பன்றது அவனுக்கு ஒழுக்கத்தை எப்படி வரவழைப்பது

  • @julietjuliet9357
    @julietjuliet9357 Месяц назад

    Iam a teacher how to handle ab normal kid and normal kid

  • @ANTHONYDASS-t3j
    @ANTHONYDASS-t3j 4 месяца назад

    Anthoni@123 mam

  • @VasanthKumar-ls6jn
    @VasanthKumar-ls6jn Месяц назад

    Madam en noda boy boby ya ade kuraga enaku kopam varumthu ethunaala

  • @fathimafarsana5775
    @fathimafarsana5775 Месяц назад

  • @Gowri-h8b
    @Gowri-h8b 5 месяцев назад +2

    Hi mam.en paiyanuku 2yrs aagudhu kovam vandha thalailiye idichikiran adhanala edhana problem aaguma pls sollunga

  • @sithrasithra2017
    @sithrasithra2017 28 дней назад