எவ்ளோ கஷ்டம் அனுபவித்து இருந்தாலும்...அந்த வலி கொஞ்ச கூட காட்டாமல் அந்த சிரிப்பு ❤️❤️❤️ரெஹ்மான் சார் நீங்க 100வருஷம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🥺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I from Kashmir i have lot of friends from Tamil ....i actually studied in Banglore ...all of my friends so nice ad loving .....they all were Hindus but i never felt that they r diffent from me ....they treated me as own .......even i learned Tamil language litel bit .......so nice of Tamil people .. Love from Kashmir ❤️
சந்தோசமோ,, சிரிப்போ,, வருத்தமோ,, கடந்த காலமோ,, விருதுகளோ,, விமர்சனங்களோ,, குடும்பமோ,, வாழ்த்துக்களோ,,ஆஸ்கரோ எதையுமே சிறு புண்ணகையோடு கடந்து செல்லும் ரகுமான் அவர்களின் தன்னடக்கம்....வேறு எவராலும் முடியாத காரியம்...
நன்றி சுகாஷினி மேடம். அனுபவங்களை பகிரும்பொழுது என்னால் எமோஷன் ஆகாமல் இருக்க முடியவில்லை.ஆனால் a.r.rahman துளி கூட எமோஷன் ஆகாமல் எப்படி இருக்கமுடிகிறது. ஜீனியஸ் எமோஷன் ஆக மாட்டார்களோ? கற்றுககொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது. நன்றி a r rahman Sir and family.
உங்கள் இசையும், நீங்களும் எங்களுக்கு கடவுள் அளித்த வரம்..எவ்வளவு உயர்ந்தாலும் தன்னடக்கம், மனிதாபிமானம்,மற்றவரை மதிக்கும் பண்பு, தேசபற்று, உங்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும்
The fact that he is so much in love with his wife and became chatty when she arrived shows how at comfort he is in his life with his beloved.. Long live their love :)
பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாததால் உன் பிள்ளையை கூட்டிக்கொண்டு தெருவுக்கு சென்று பாடுங்கள் அதிலாவது நாலு காசு கிடைக்கும் என்று சொன்னவர்கள் தான் இந்தப் பள்ளிக்கூடம் இன்று இவர் சாதனை நாயகனாக ஆனபிறகு தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்ன ஜென்மங்கள். ஒரு பிராமண கலாச்சாரம் எப்படி இருக்கும் என்று அந்தப் பள்ளிக்கூடத்தில் தான் நான் பார்த்தேன் என இவர் சொல்கிறார் அப்படி என்றால் கல்வி என்ற பெயரில் இன்னும் இது திணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது என்பது தெளிவாகிறது அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கி வைப்பார்கள் என்று சொல்லும்போது சுஹாசினிக்கு என்ன அப்படி ஒரு ஆனந்தம்
ரகுமான் மாதிரி நல்ல மனிதர்கள் நாட்டிற்க்கு மிக அவசியம் ஒரு வரலாற்று இசைதலைவன் ஓரு அபுர்வ கலைஞன் ஆசுகர் நாயகன் அதை எல்லாம் விட மனிதம் பொற்றும் அன்பான மனிதன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் நீர் எங்கள் பொக்கிசம் 😍
எங்களுக்கு எந்த குறையும் இல்லை நிறைய செய்து இருக்கிறார் என்று சகோதரிகள் சொல்லும்போது இல்லை.. இல்லை.. சரியான நேரத்தில் செய்ய முடியவில்லையே என்று சொன்ன நீங்கள் .. நிச்சயமாக உங்களின் குடும்பத்தினர் கொடுத்து வைத்தவர்கள் தான் ..இறைவன் அருளால் வாழ்க வளமுடன்
Me from telangana I learnt tamil for him as idont want to hear dubbing arr songs in telugu We the 80 kids r very lucky as we r the one who r more entertained by his songs since starting. I remember those days i used to go nd buy cassettes on my own. At that time i was in 8th class.this is the age when u start listenig to music or attracted to one kind of music nd my first choice was his music so lucky. U agree or not my laptop ,my smart phone ,my ipod all r filled with only arr songs.
I am from telangana, Hyderabad. Understands only 40-50% of tamil, but still i am seeing rewinding and all. Just because of A R Rahman garu. He made our lives more colourful and gave many great memories. Tamil is a beautiful language. Infact my first magical moments are connected with chennai. I love beach and the first time when i saw beach and got lost was in chennai in early 90s. I was in 5th class when roja released.
தாய்க்கு நல்ல மகனாக மனைவிக்கு நல்ல கனவனாக குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக சகோதரிகளுக்கு நல்ல சகோதரனாக ரசிகர்களுக்கு நல்ல இசை விருந்தளிப்பவராக நல்ல தமிழ் பற்றுள்ளவராக சிறந்த இந்தியகுடிமகனாக நேர்மையாக வருமான வரி செலுத்துவுபராக மனிதாபிமனவராக ஈகை குனமுடைவராக இருக்கும் உங்களைதான் என் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக ஏற்று கொள்கிறேன். நான் மட்டுமல்ல இந்த காணொலியை பார்த்தவர்களெல்லாரும் கூட.எனவே இன்னும் பல விருதுகள் பல ஆஸ்கார்கள் பல பாராட்டுகளை பெற்று பல நூறு ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.
Suhasini maximum tried to show her closeness and the negativity or dark side of Rahman.. But he was very pure and innocent, he knows how to divert that to positive thing
Amazing person... Nt nly in stage he say praise to God... Bt also in his personal life... He proved it... Most lovable human... V r all blessed to hv him ven V r alive... 👍👍👍
The most beautiful Interview with the musical legend ARR ever .. only Suhasini madam could bring out the best, closest moments of this great person who deserves all the success and love in life... I smiled so many times being his fan watching the lovely snippets of his life being narrated, was sad to hear his struggles early in life and loved him being so candid. Thank you so much everyone who made this interview possible. The guests added so many facets of this legend's life. Loved it from beginning to end.
Really u are a humane. U can understand the pain of your mother and so u would really respect your wife and children as a result u would understand feelings of a woman.. u r really a man of simplicity.. may God bring salvation in to your heart!
இதில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் . 1.குழந்தை பருவத்தில் எல்லோருமே குழந்தைகளுக்குள்ள சுட்டி தனங்களை செய்தவர்கள் தான் .வளரும் போது எப்படி வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுகிறோம் என்பதில் வித்யாசப்படுகின்றோம் . 2.ஏழ்மையானா சூழ்நிலை முன்னேறுவதற்கு தடை இல்லை .எனவே யாரும் ஏழ்மையாக இருப்பதால் முன்னேற முடியவில்லை என்று கூறவேண்டாம் . 3.இவர் வாழ்கையில் அனைத்தையும் எளிதாக பெறவில்லை .கடினமாக உழைத்து பெற்றுருக்கின்றார் . 4.மனிதனாக பிறந்தால் சாதிக்கவேண்டும் (குறைந்தபட்சம் முயற்சியாவது செய்திருக்கவேண்டும்).
Dear alagia nambi, உங்களது காமன்ட்ஸ் பார்க்கும் போது மாமனிதர் பில்கேட்ஸ் சொன்ன ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது; "If you are born poor it's not your mistake but if you die poor it's your mistake". "நீ ஏழையாக பிறந்தால் அது உனது தவறல்ல ஆனால் நீ ஏழையாக மரணித்தால் அது உனது தவறு".
Wow! Really Rahman is a legendary and humble music director. His memories with his father make my eyes with tears particularly while he is playing with his fathers gift of harmonium. Praying God to give good health for a long and peaceful life.
The one show I loved to my heart's depth. There is a lot we need to learn from A R Rahman as a person and as an achiever. She suddenly turned as my role model.
என்ன மனுசன்யா இவளவு அழகா பொறுமையா பேசுறியே இவளவு சாதனைய செய்துட்டு.
Zee tamil tv க்கு 1000 கோடி நன்றிகள், மிகச்சிறந்த மனிதரை பேட்டி எடுத்ததற்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன்
எவ்ளோ கஷ்டம் அனுபவித்து இருந்தாலும்...அந்த வலி கொஞ்ச கூட காட்டாமல் அந்த சிரிப்பு ❤️❤️❤️ரெஹ்மான் சார் நீங்க 100வருஷம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🥺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஒரு மணி நேர வீடியோ, வேண்டா வெறுப்பாக click செய்து பார்த்தேன் பார்த்த பின்பு தான் சந்தோஷத்தின் நிமிடங்கள் வெறும் ஒரு மணிநேரம் என்று உணர்ந்தேன்.
AR Rahman He Is The Best Music Director In The World.😊😊😊😊😊😊😍😍😍😍
Hi
ஒரு சினிமா பார்ப்பது போல இருந்தது இந்த நிகழ்ச்சி கொஞ்சம் கூட சகிப்பே இல்லாமல் ரசித்து பார்த்துக்கொண்டே இருந்தேன் ஏர் ரகுமான்
😍🥰
சினிமா துறையில் நான் நேசிக்கும் முதல் மா மனிதன் ஏ ஆர் ரஹ்மான் இவர் எவ்வளவு சாதித்தாலும் எளிமை தோற்றம் நூற்றாண்டு வாழ வாழ்த்துக்கள்
True one
True
Me too
his words are " ella pugalum irraivankae"
vigneshwari kailasam ௺
Man with zero haters 😍😍😘😘
Trueee
I from Kashmir i have lot of friends from Tamil ....i actually studied in Banglore ...all of my friends so nice ad loving .....they all were Hindus but i never felt that they r diffent from me ....they treated me as own .......even i learned Tamil language litel bit .......so nice of Tamil people ..
Love from Kashmir ❤️
Hindus are actually so friendly n loving... But this politicians turn them to the cruel ways... They love n respect our religion
❤️❤️
சந்தோசமோ,,
சிரிப்போ,,
வருத்தமோ,,
கடந்த காலமோ,,
விருதுகளோ,,
விமர்சனங்களோ,,
குடும்பமோ,,
வாழ்த்துக்களோ,,ஆஸ்கரோ
எதையுமே சிறு புண்ணகையோடு கடந்து செல்லும் ரகுமான் அவர்களின் தன்னடக்கம்....வேறு எவராலும் முடியாத காரியம்...
True
இரத்தம் ,சதை ,நாடி ,நரம்பு எல்லாம் இசையில் ஊறிப்போன ஒரு
மனிதன்
வாழ்க பல்லாண்டு
Sir"your life based statement"All for the Glory of God" make me to realise my life as nun. God bless you sir
Kathankudi
எனக்கு ரொம்ப பிடித்த மனிதர்❤❤❤🎉🎉 AR Sir . . .
என் வாழ்க்கையில உருப்படியா ஒரு you tube video பார்த்தேன் அது இது தான் .ஒரு மனுசன் இப்படி தான் வாழனும் ன்றதுக்கு உதாரணம்.
Varycipileman
Ss nan ninachatha neeenga solitinga
@@தமிழன்-ழ7ந 👍
@@தமிழன்-ழ7ந
.p.ñpnpnpnpnpnpnpnpnpnpnpnpnpñ
100%
Aniruth enna 🌻👔mathi varuma bro😂
I can't understand tamil language but still watching only for A R Rahman sir.
Same here
Welcome bro.That's why we say that Music has no language.Thankyou.
❤️❤️
Then how did you understand this ??
@@mkrk2015 e
இதுவரைக்கும் நான் யூடியூப்ல Skipபண்ணாம பார்த்த வீடியோவில் இதுதான் first
இவரை போன்ற குணமுடையவாராக வாழ ஆசைப் படுகிரேன்...
ஆசைப்படுகிறேன்
asai padadirgal muyarchi seiungal
@@shivar571 seikiren 😊
Sir, I'm from Telangana I don't know tamil but I can understand little bit
Please tell the song name while AR Raheman entry.
@@shabbirali4028 munnal munnal Vada song from Azhagiya Tamil Magan movie
பண்றதை எல்லாம் பண்ணிட்டு குழந்தை புள்ளையா சிரிக்கிரத பார்க்க... Lovely...
So cute like....😘 Never seen a lovable man like him🙏🙏🙏
9095721641 cal me
என்ன ஒரு பணிவான நல்ல மனிதர். ஐயா எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்களின் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக..🙏🙏🙏🙏
ரஹ்மான் சார் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு குழந்தை...
நன்றி சுகாஷினி மேடம்.
அனுபவங்களை பகிரும்பொழுது என்னால் எமோஷன் ஆகாமல் இருக்க முடியவில்லை.ஆனால் a.r.rahman துளி கூட எமோஷன் ஆகாமல் எப்படி இருக்கமுடிகிறது. ஜீனியஸ் எமோஷன் ஆக மாட்டார்களோ? கற்றுககொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது. நன்றி a r rahman Sir and family.
சிறு வயதில் இருந்தே உழைத்த மனிதன்
உழைப்புக்கு தகுந்த இறைவன் பலனை தந்துள்ளான்...
எல்லாம் புகழ் இறைவனுக்கே.
@101stevejobs Jobs RSS Graduate ah nee?
Enna siripuda idhu......
Ellame seinjudhuttu onnume seiyadha mathiri......
Humblest person in world.....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thalia ganamilla thalaivan
நன்றி சுகாசினி மேம் நல்ல ஒரு A .R பேட்டி நல்லதொரு குடும்பம் இசை பல்கலைகழகம் நம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் வாழ்க வளமுடன்
உங்கள் இசையும், நீங்களும் எங்களுக்கு கடவுள் அளித்த வரம்..எவ்வளவு உயர்ந்தாலும் தன்னடக்கம், மனிதாபிமானம்,மற்றவரை மதிக்கும் பண்பு, தேசபற்று, உங்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும்
"மீனும் சாப்பிட வைத்து மீனும் பிடிக்க கற்றுத் தருவார்"
Vera leval ARR sir.........
The fact that he is so much in love with his wife and became chatty when she arrived shows how at comfort he is in his life with his beloved.. Long live their love :)
பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாததால் உன் பிள்ளையை கூட்டிக்கொண்டு தெருவுக்கு சென்று பாடுங்கள் அதிலாவது நாலு காசு கிடைக்கும் என்று சொன்னவர்கள் தான் இந்தப் பள்ளிக்கூடம் இன்று இவர் சாதனை நாயகனாக ஆனபிறகு தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்ன ஜென்மங்கள். ஒரு பிராமண கலாச்சாரம் எப்படி இருக்கும் என்று அந்தப் பள்ளிக்கூடத்தில் தான் நான் பார்த்தேன் என இவர் சொல்கிறார் அப்படி என்றால் கல்வி என்ற பெயரில் இன்னும் இது திணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது என்பது தெளிவாகிறது அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கி வைப்பார்கள் என்று சொல்லும்போது சுஹாசினிக்கு என்ன அப்படி ஒரு ஆனந்தம்
சுகாசினி அக்கா என்ன ஆழக பேசி ... நிகழ்ச்சிய மிக சிறப்பாக கொண்டு போகுறீங்க
So sweet. Rahamanji is such a simple & humble person. God bless you with still more success.
4
.
எல்லா புகழும் இறைவனுக்கே! 💙
A. R RAHMAN face paakkum podhe happy erukku...really
from .Dubai
..
என்றும் பெருமை வாய்ந்த தமிழன் நீங்கள் AR Rahman
Tamil pesum anaivarukum ivaral perumai nanpa
Nigga yegga ponalum tamila kiritiyan nt piriji pakurata vitraigga
Sir, I'm from Telangana I don't know tamil but I can understand little bit
Please tell the song name while AR Raheman entry.
@@mujibilla1749 s"
I dont know Tamil but For the first time I have seen a r rehman talking so much openly
உலகின் முதல் மொழி நம் தாய் தமிழ் அது மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் நமக்கு மிக அவசியம். நன்றி திரு ஏ. ஆர்.........
Ithu entha min solunga
Wonderful event i saw ever in my life...!!!
AR, you are legend...! And your wife is most luckiest women in the world...!!!
தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்
ரகுமான் மாதிரி நல்ல மனிதர்கள் நாட்டிற்க்கு மிக அவசியம் ஒரு வரலாற்று இசைதலைவன் ஓரு அபுர்வ கலைஞன் ஆசுகர் நாயகன்
அதை எல்லாம் விட மனிதம் பொற்றும் அன்பான மனிதன்
பல்லாண்டுகள் வாழ வேண்டும்
நீர் எங்கள் பொக்கிசம் 😍
2 free from BBC
எங்களுக்கு எந்த குறையும் இல்லை நிறைய செய்து இருக்கிறார் என்று சகோதரிகள் சொல்லும்போது இல்லை.. இல்லை.. சரியான நேரத்தில் செய்ய முடியவில்லையே என்று சொன்ன நீங்கள் .. நிச்சயமாக உங்களின் குடும்பத்தினர் கொடுத்து வைத்தவர்கள் தான் ..இறைவன் அருளால் வாழ்க வளமுடன்
I also feel very proud of that moment
Aameen
I didn't understand 1 single word but still watched the entire show.
Lots of love from Hyderabad Telangana
Such a humble man in this world love you Rahman sir....
evelo periya legent chinnna pullla mathrri utkarnthu peasitu irukaru... love u raguman sir😍😍😍
அர்ரஹ்மான் இசை உலகில் புதிய சகாப்தம் கொண்டு வந்தவர் அவர் நல்ல காரியங்களில் மென்மேலும் சிறப்பாக வளர்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிறர்த்திக்கிறேன்
சார். உங்கலா ரொம்ப. இருக்க. முடிக்கும். நேர் லா. பாக்க. ஆசையா இருக்கு. சார்
அப்பா வின், ஆசீர்வாதம்
அதை விட ஆண்டவன் அருள்,
நம் இந் தியாவின்
பெருமை
AR RAHMAAN.
My face throughout any A R RAHMAN interview -> 😀😀😀😀😀😀😀😀
Me also😁😍😍😍
Same...me too
33:10 first time I saw his open laugh 😘😘
Me from telangana
I learnt tamil for him as idont want to hear dubbing arr songs in telugu
We the 80 kids r very lucky as we r the one who r more entertained by his songs since starting. I remember those days i used to go nd buy cassettes on my own. At that time i was in 8th class.this is the age when u start listenig to music or attracted to one kind of music nd my first choice was his music so lucky. U agree or not my laptop ,my smart phone ,my ipod all r filled with only arr songs.
That's y AR Rahman genius..
Genius❗
Even at this happy moment, it seems he is recalling the hardships he went through.
"இளமையில் வறுமை கொடிது".
I am big fan of A.R.Rahuman sir 🥰😍 nd I am watching this on his birthday 🎂🎉
ARR😍Orey oru like button dhaan pa iruku🥺❤️❤️❤️
I am from telangana, Hyderabad. Understands only 40-50% of tamil, but still i am seeing rewinding and all. Just because of A R Rahman garu. He made our lives more colourful and gave many great memories. Tamil is a beautiful language. Infact my first magical moments are connected with chennai. I love beach and the first time when i saw beach and got lost was in chennai in early 90s. I was in 5th class when roja released.
Pleasant comment 😊
If you understand tamil. You will say more then this. Thanks to being fan of ARR
இந்த மாதிரி ஒரு கணவர் கிடைக்கும் போது கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்
தாய்க்கு நல்ல மகனாக மனைவிக்கு நல்ல கனவனாக குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக சகோதரிகளுக்கு நல்ல சகோதரனாக ரசிகர்களுக்கு நல்ல இசை விருந்தளிப்பவராக நல்ல தமிழ் பற்றுள்ளவராக சிறந்த இந்தியகுடிமகனாக நேர்மையாக வருமான வரி செலுத்துவுபராக மனிதாபிமனவராக ஈகை குனமுடைவராக இருக்கும் உங்களைதான் என் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக ஏற்று கொள்கிறேன். நான் மட்டுமல்ல இந்த காணொலியை பார்த்தவர்களெல்லாரும் கூட.எனவே இன்னும் பல விருதுகள் பல ஆஸ்கார்கள் பல பாராட்டுகளை பெற்று பல நூறு ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.
Superb
Sss
Arumai
Semma
Aameen
13:00 PSBB BAD
14:40 I learned more after PSBB school studies.. - AR Rahman
53:18 - I learned a lot out of my PSBB school
அவரின் எளிமையே.. அவரின் வலிமை... அவர் ஒரு தமிழர் என்று 🙏 பெருமை கொள்கிறேன்
Actually he is blushing while seeing his wife ☺️☺️☺️☺️😚😚😚😍🥰😘
01:09 Mrs ARR enters and she is so smart n humble n down to earth person , we see. Enjoy .
1:09:43 "எதோ ஸ்மெல்(smell) வருதுல" lovable couple 😍
ruclips.net/video/q8fd5ziAebc/видео.html
I don't know why I cried on seeing the AV Of Rahman sir.Love you lot sir
Maashaallah😍❣️she is sooo in love with ARR the way she look at him with soo much of love 😍its the reflction of the way he loves her🥰goals.😘
Suhasini maximum tried to show her closeness and the negativity or dark side of Rahman.. But he was very pure and innocent, he knows how to divert that to positive thing
தாழ்மையை தன் அணிகலனாக்கிய இசை ஞானி வாழ்த்துக்கள்
Amazing person... Nt nly in stage he say praise to God... Bt also in his personal life... He proved it... Most lovable human... V r all blessed to hv him ven V r alive... 👍👍👍
AR ரஹ்மான் சார் நல்ல இசையமைப்பாளர் அவர் பணி சிறக்க வாழ்த்துகள் அருமை
One of the inspiration..this silent man..whose music speaks a lot🥰❤️love u arr
The most beautiful Interview with the musical legend ARR ever .. only Suhasini madam could bring out the best, closest moments of this great person who deserves all the success and love in life... I smiled so many times being his fan watching the lovely snippets of his life being narrated, was sad to hear his struggles early in life and loved him being so candid. Thank you so much everyone who made this interview possible. The guests added so many facets of this legend's life. Loved it from beginning to end.
ARR oda humming kkku na adimai 🤩😍
தன்னடக்கம் உள்ள ஒரு நல்ல மாமனிதன்
I am thinking about those 3.5 disliked men .Was it jealous did them to keep this........
A big fan from kerala😍 ARR
Hai!! I’m Jennifer from Sri Lanka and we both have the thought. 3.5 k dislike, I’m confused!
@@jenniferrobert3088 same thought means u loved arr lot
ruclips.net/video/gdMR7RvaCKU/видео.html
@@alijunior4798 i do! no doubts indeed.
வெற்று கிரகத்தை சேர்ந்தவர்கள்.
Man of simplicity
Emperor of perfection
One and only one ARR....
Really u are a humane. U can understand the pain of your mother and so u would really respect your wife and children as a result u would understand feelings of a woman.. u r really a man of simplicity.. may God bring salvation in to your heart!
I am big fan A.R.rehman .I think ur wife is luckyiest person in the world.both are so romantic.
என்னதான் musical esai ஞானியாக இருந்தாலும் கலாசாரம் தமிழ் speach to tamil
Sema interview ivlo naal pakkama viten i miss this video love u திரு.எ.ஆர் ரஹமான்😍😍😍😍😍
ஏது கேட்டாலும் மறந்து போய்ட்ட தெரியல😂😂😂 இன்னா தல...
Whenever lyf gets complicated I watch rahman sir interviews.
Wow what a inspiration he is words doesn't described.luv u sir keep inspiration us 😍
Edhoo smell varadhula....🥰😍😍😍her reaction omg priceless 😘😘😘😘😘😘
முயற்சியும் பயிற்சியும் தான்
வெற்றியின் ரகசியம்.
Can't understand the language but understanding each & everything , That's the power of Rahman sir. 🙌!!
He is a legend of indian music
Iam following u in insta
How can a person can have such positivity 😢😢😢.. Idhula oru 50% kedacha podhum 🙏🏾🙏🏾
எல்லா புகழும் இறைவனுக்கே ....
The Treasure Of Tamil Industry 😍😍😍
தமிழ்ல பேசும் போது எவ்வளவு அழகாக இருக்கிறது.
Whenever I saw your interview,I get most positive energy.thank u Rahman ji
Me too
True
En Thalaiva ungalukku Crores Vanakkam 😍😍🙏🙏💚💛👍👍👏👏
அப்பாடா..... மகத்தான ஆளுமை... எளிமையின் உதாரணம். துளி கூட ஆணவம் இல்லாத நடத்தை. AR Rehman அவர்களின் நடத்தைக்கு ரசிகன் நான்.
இதில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் .
1.குழந்தை பருவத்தில் எல்லோருமே குழந்தைகளுக்குள்ள சுட்டி தனங்களை செய்தவர்கள் தான் .வளரும் போது எப்படி வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுகிறோம் என்பதில் வித்யாசப்படுகின்றோம் .
2.ஏழ்மையானா சூழ்நிலை முன்னேறுவதற்கு தடை இல்லை .எனவே யாரும் ஏழ்மையாக இருப்பதால் முன்னேற முடியவில்லை என்று கூறவேண்டாம் .
3.இவர் வாழ்கையில் அனைத்தையும் எளிதாக பெறவில்லை .கடினமாக உழைத்து பெற்றுருக்கின்றார் .
4.மனிதனாக பிறந்தால் சாதிக்கவேண்டும் (குறைந்தபட்சம் முயற்சியாவது செய்திருக்கவேண்டும்).
உண்மை சசோ
Dear alagia nambi,
உங்களது காமன்ட்ஸ் பார்க்கும் போது மாமனிதர் பில்கேட்ஸ் சொன்ன ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது.
அதாவது;
"If you are born poor it's not your mistake but if you die poor it's your mistake".
"நீ ஏழையாக பிறந்தால் அது உனது தவறல்ல ஆனால் நீ ஏழையாக மரணித்தால் அது உனது தவறு".
A.R is the best example of a blessed one❤ you brother
அக்கா தங்கை முன் உதாரனமாக வாழ்ந்து காட்டனும்,
சூப்பர் சார்
I wonder how can any one dislike this legends interview!!!
Wow! Really Rahman is a legendary and humble music director. His memories with his father make my eyes with tears particularly while he is playing with his fathers gift of harmonium. Praying God to give good health for a long and peaceful life.
Very cute man beautiful person god bless you AR Rahman sir
இறைவன் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்
The one show I loved to my heart's depth. There is a lot we need to learn from A R Rahman as a person and as an achiever. She suddenly turned as my role model.
revathy sundaramoorthy is it the host if so god bless you!!!
Look at Suhasini madam's childlike innocence.. She's so humble and simple 🎉 ARR sir all we can say is WORLD IS PROUD OF YOU 🎉
ஏ ஆர் ரஹ்மான்
176 YEARS - இந்தியன்
30 YEARS - முஸ்லிம்
50000 YEARS - தமிழன்
ஆளப்போறான் தமிழன் ❤️🔥🤝🏻
Love you sir isai naayagane🎶🎶🎵🎵
Ar pesu pothu so cute and smile speech 😘😘😘😘😘 lovely family
Stylish ah inglish pesatha isai God evolve alaga Tamil pesuraru really great sir
Masha allah ur words are great.AR Rahman sir loved ur words
I watch full video because of ARR❤
2021 yaarachum intha video pakkurengala .
Yeah