ஓம் சாய் ராம் ஆகாரம் = ஆ + காரம் ஆ = ஆதி மூலஸ்தானத்தில் உள்ள பரஞ்ஜோதி. இந்த தெய்வீக ஜோதி எப்பொழுதும் முழு பரிபூரண பரிசுத்தமான தன்மைகள் நிரம்பி காணப்படும் இருப்பிடமாகும். "காரம்" என்றால் ஒவ்வாமை ( அதாவது தூய நிலையை அடைய முடியாமல் செய்வது) மனிதன் புற உலகின் பொருள்களை நுகரும் போது உண்டாகும் உணர்வு நிலைகள் அதாவது ஆதி மூலத்தில் உள்ள முழு பரிபூரண பரிசுத்தமான தன்மைகளை அறிய முடியாத "காரமான" ஆசை, கோபம், காமம், அகங்காரம் ஆகிய எண்ணங்கள். இவைகள் பஞ்ச பூதங்களின் சோர்க்கையால் உருவாக்கப்பட்ட சில/பல உணவு உட்கொள்ளுதல் மூலம் தூண்டப்படுகிறது . இவ்விதமான உணவை தவித்து சில/ பல உணவுகள் மூலம் உட்கொள்ளும் போது உடல் நல் நலம் பெற்றும், புற உலகின் பொருள்களை நுகரும் போது புனிதமான எண்ணங்கள் வெளிப்படும். ஆகாரம் என்றால் மனிதன் சாத்வீக உணவை ( இவைகள் எது எது என்று மனிதன் ஆன்றோர்கள் கூறும் அறிவுரைகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் ) உட்கொள்ளும் போது உடல் நல் நலம் பெற்றும், புற உலகின் பொருள்களை நுகரும் போது நல்லதையே பார்க்கவும், நல்லதையே கேட்பதும்,நல்லதையே நினைப்பதும் , நல்லதையே செய்வதும் இவ்விதமான உணர்வுகள் தூண்டப்பட்டும் போது உள்ளத்தில் தெய்வீக அலைகள் எழும். அப்போது மனநிலையானது தன்னுள்ளே ஈர்த்து அங்கு பரிபூரண பரிசுத்தமான தன்மை நிலையில் உள்ள பரஞ்ஜோதியை அக கண்களால் காண முற்படும். இவ்விதமான புனிதமான குணங்களை வளர்க்கும் உணவு பழக்கவழக்கங்களை ஆகாரதமாக உண்டு ,உடலை சுத்தமாகவும், மனதை ஒரு முக படுத்தியும் தன்னுள்ளே காணப்படும் தெய்வீக உள்ளெளியை பெருக்கி நித்த சுத்த பரிபூரண பரிசுத்தமான நிலையை நமது ஆன்றோர்கள், சான்றோர்கள், மகான்கள் அடைந்தார்கள். இவ்விதமான உணவை உண்டு மனிதர்கள் அவ்வித நிலையை அடைவதே மனிதப்பிறவி எடுத்தற்கு மகத்தான பயன்கள் என்று மகான்களின் வாழ்க்கையின் மூலம் அறியலாம். இதனால் ஆன்மீக வாழ்க்கையில் விடா முயற்சியுடன் மேற்கொள்ளும் பயணத்திற்கு ஆகார வகைகள் ஆன்றோர்கள்/ சான்றோர்கள் மேற்கொண்ட உணவை உண்டு நல்ல ஆரோக்கியமான உடலும் நல்லொழுக்களையும் நற்பண்புகளையும் வளர்த்த வாழ்க்கையின் உத்தமமான நிலையை அடையலாம். உத்தம குணங்களுடன் ஈசனை போற்றிப் தொழுவும் அடியார்கள் திருவடியே சரணம். &&&&&&&&&
ஒரே பதிவில் உடலை பாதுகாக்க உணவு முறை மைதுனம் தூக்கம் பயம் ஆகியவற்றை பதிவு செய்யவும் மற்றும் கீரை வகைகள் மருந்து வகைகள். எல்லாவற்றையும் ஒரே முறையில் பதிவு செய்யவும் நன்றி வணக்கம்
Sir, thank you, Morning and afternoon you told what to eat but, Night which food we should eat, you didn't mention, may be you left, please tell me, thanks
அய்யா, மஞ்சளும் கிழங்கு வகைதானே ? அதே போல புஞ்சை நிலத்தில் விளைவன தான் கரும்பு அதிலிருந்து வரும் சர்க்கரை, அதேபோல இஞ்சி அதெல்லாம் எப்படி வள்ளல் சேர்க்க சம்மதிக்கிறார் ? தக்காளியும் பழ வகைதான், அதையும் தவிர்க்க வேண்டுமா ?
சுத்த உஷ்ண உணவுகளையே வள்ளலார் ஐயா கூறுவார்கள் ஒரு வேளை பழங்கள் குளிர்ச்சி தன்மை உடையவை ஆதலால் புறக்கணித்திருக்கலாம் பேயன் ரஸ்தாலி போன்றவை சுத்த உஷ்ணமாக இருக்கலாம்.
Good
Nandri Ayya
ஓம் சாய் ராம்
ஆகாரம் = ஆ + காரம்
ஆ = ஆதி மூலஸ்தானத்தில் உள்ள பரஞ்ஜோதி. இந்த தெய்வீக ஜோதி எப்பொழுதும் முழு பரிபூரண பரிசுத்தமான தன்மைகள் நிரம்பி காணப்படும் இருப்பிடமாகும்.
"காரம்" என்றால் ஒவ்வாமை ( அதாவது தூய நிலையை அடைய முடியாமல் செய்வது)
மனிதன் புற உலகின் பொருள்களை நுகரும் போது உண்டாகும் உணர்வு நிலைகள் அதாவது ஆதி மூலத்தில் உள்ள முழு பரிபூரண பரிசுத்தமான தன்மைகளை அறிய முடியாத "காரமான" ஆசை, கோபம், காமம், அகங்காரம் ஆகிய எண்ணங்கள். இவைகள் பஞ்ச பூதங்களின் சோர்க்கையால் உருவாக்கப்பட்ட சில/பல உணவு உட்கொள்ளுதல் மூலம் தூண்டப்படுகிறது . இவ்விதமான உணவை தவித்து
சில/ பல உணவுகள் மூலம் உட்கொள்ளும் போது உடல் நல் நலம் பெற்றும், புற உலகின் பொருள்களை நுகரும் போது புனிதமான எண்ணங்கள் வெளிப்படும்.
ஆகாரம் என்றால் மனிதன் சாத்வீக உணவை ( இவைகள் எது எது என்று மனிதன் ஆன்றோர்கள் கூறும் அறிவுரைகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் ) உட்கொள்ளும் போது உடல் நல் நலம் பெற்றும், புற உலகின் பொருள்களை நுகரும் போது நல்லதையே பார்க்கவும், நல்லதையே கேட்பதும்,நல்லதையே நினைப்பதும் , நல்லதையே செய்வதும் இவ்விதமான உணர்வுகள் தூண்டப்பட்டும் போது உள்ளத்தில் தெய்வீக அலைகள் எழும். அப்போது மனநிலையானது தன்னுள்ளே ஈர்த்து அங்கு பரிபூரண பரிசுத்தமான தன்மை நிலையில் உள்ள பரஞ்ஜோதியை அக கண்களால் காண முற்படும்.
இவ்விதமான புனிதமான குணங்களை வளர்க்கும் உணவு பழக்கவழக்கங்களை ஆகாரதமாக உண்டு ,உடலை சுத்தமாகவும், மனதை ஒரு முக படுத்தியும் தன்னுள்ளே காணப்படும் தெய்வீக உள்ளெளியை பெருக்கி நித்த சுத்த பரிபூரண பரிசுத்தமான நிலையை நமது ஆன்றோர்கள், சான்றோர்கள், மகான்கள் அடைந்தார்கள்.
இவ்விதமான உணவை உண்டு மனிதர்கள் அவ்வித நிலையை அடைவதே மனிதப்பிறவி எடுத்தற்கு மகத்தான பயன்கள் என்று மகான்களின் வாழ்க்கையின் மூலம் அறியலாம்.
இதனால் ஆன்மீக வாழ்க்கையில் விடா முயற்சியுடன் மேற்கொள்ளும் பயணத்திற்கு ஆகார வகைகள் ஆன்றோர்கள்/ சான்றோர்கள் மேற்கொண்ட உணவை உண்டு நல்ல ஆரோக்கியமான உடலும் நல்லொழுக்களையும் நற்பண்புகளையும் வளர்த்த வாழ்க்கையின் உத்தமமான நிலையை அடையலாம்.
உத்தம குணங்களுடன் ஈசனை போற்றிப் தொழுவும் அடியார்கள் திருவடியே சரணம்.
&&&&&&&&&
அருமை ஐயா
நன்றி ஐயா 👍👍👍👍👍👍👍
Awesome aiya...very pratical and useful information
Thanks!
அருமை அருமை ஐயா நீங்கள் பேசுவதை பார்த்தாலே பயமாயிருக்கு
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா
🙏 nandri
அருமை ஐயா நன்றி very useful video
ஐயா, மிக்க நன்றி. நான் என் வாழ்வில் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்..
Nanri Vaalga valamudan
நன்றி ஐயா...
Very thankful to you sir❤❤❤
Thank you
Arpuadam. Arumai.aruljothi
மிக்க நன்றி ஐயா
சிறப்பு அய்யா..நன்றி
Thank you iyya
ஆகார ஒழுக்கம் சுத்த சன்மார்க்கிகளுக்குத்தானே ஒழிய நம்மை போன்ற பொது மார்க்கிககளுக்கு அல்ல
ஆரம்பச்ச உடனே விளம்பரம் வருவது சற்று எரிச்சலை ஏற்படுகிறது😢
வெற்றிலை பாக்கு போட்டல் தொண்டை பாதிக்கின்றது.
இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா
ஒரே பதிவில் உடலை பாதுகாக்க உணவு முறை மைதுனம் தூக்கம் பயம் ஆகியவற்றை பதிவு செய்யவும் மற்றும் கீரை வகைகள் மருந்து வகைகள். எல்லாவற்றையும் ஒரே முறையில் பதிவு செய்யவும் நன்றி வணக்கம்
M
Arutperum Jothi Arutperum Jothi thani perum karunai Arutperum Jothi
ஐயா, தலைக்கு எந்த எண்ணெய் தேய்கலாம்
🙏🏻🙏🏻🙏🏻
Sir, thank you, Morning and afternoon you told what to eat but, Night which food we should eat, you didn't mention, may be you left, please tell me, thanks
நடைமுறை சன்மார்க்கம் NADAIMURAI SANMARGAM மு.பா.பாபு watch this channal ayya told
Night tiffin everyday what we can eat, tell pl. 🙏
🙏
Thank you ayya
குணங்கள் ரசோ தாமச குணங்கள் உண்டாகத்த உணவு களை தனியாக பதிவு செய்யவும்
Thamasa gunam entral enna bro
Rajo food for assaivam.thamo assaivam and ketupona food and high oill high Karan puleppu saft thanmai atra food.
தாமச குணம் :--- சோம்பல் முரட்டுகுணம்
🙏🥺❤️
அய்யா, மஞ்சளும் கிழங்கு வகைதானே ? அதே போல புஞ்சை நிலத்தில் விளைவன தான் கரும்பு அதிலிருந்து வரும் சர்க்கரை, அதேபோல இஞ்சி அதெல்லாம் எப்படி வள்ளல் சேர்க்க சம்மதிக்கிறார் ?
தக்காளியும் பழ வகைதான், அதையும் தவிர்க்க வேண்டுமா ?
Hmm 🙏🪔
மகிழ்ச்சி. சாத்தியமா?
சன்மார்க்கநிகழ்ச்சியின்போதுஅசைவவிளம்பரம்வேன்டாமேநன்றிகல்பலபல
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
வணக்கம் ஐயா 4 செய்தி சொல்றதுக்கு 400 எடுத்துக்காட்டு சொல்றீங்க சுருக்கமா சொல்லி முடிங்க
Ippo edhellam kidaipadhu kashtamache enna seiya
Thr shud be reason why sanmarghi shud not eat..may be ayya vallalar written
பேயன் , ரsதாளி, மற்றும் பங்காலா வாழை... சரிதானா ஐயா ?
முள்ளிகீரை என்றால் குப்பைகீரை அய்யா யூடுபில் உள்ளது
முள்ளி ஐயா
🔥🔥🔥🙏
Appo Jersey maatu 🥛 🥛 🥛
Siddharum vallallarum onnu thanne
no nandri vanakam
@@ArulJothiTv ok thank you
ஐயா அறுவைச்சாமி சொன்னதையே திரும்பத்திரும்ப
சொல்லாமல் தெளிவாகக் கூறவும்.
வள்ளலார் ஒருவேளை அண்டார்டிகாவில் பிறந்திருந்தால் எந்த உணவை சாப்பிட சொல்லி இருப்பார்.
அவர் எங்கு பிறக்க வேண்டும் என்று அவரே முடிவு செய்தார்
இதுதான் உருட்டு@@ArulJothiTv
நீங்க கேட்பது சரி தான் புலால் உணவு தான் உண்ணவேண்டும்
பழங்கள் திங்க கூடாதுனு ( சொன்னாரே) சொன்னிங்களே 🧐
அதுக்கு விளக்கம் கொடுக்கலையே ( கொடுக்கலயா ) 🤔
Enna reason ???? Reason enna ????
சுத்த உஷ்ண உணவுகளையே வள்ளலார் ஐயா கூறுவார்கள் ஒரு வேளை பழங்கள் குளிர்ச்சி தன்மை உடையவை ஆதலால் புறக்கணித்திருக்கலாம் பேயன் ரஸ்தாலி போன்றவை சுத்த உஷ்ணமாக இருக்கலாம்.
மேலும் எனக்கு தெரிந்ததை கூறினேன் நான் ஐயா கூறியதை எந்த ஆராய்சியும் செய்ய மாட்டேன் அப்படியே ஏற்று கொள்வேன் .
நன்றி ஐயா...
நன்றி ஐயா.