மிகச்சிறப்பு தம்பி. எங்கெங்கு கேட்கினும் தமிழ் மொழி. உலகம் பூராவும் தமிழர்கள் விரவிக்கிடைக்கின்றனர். சந்தோசம். ஆனால் ஊதியத்திற்காக அங்கு வாழ்வது வருத்தம்.
யாழ்ப்பாண சுதன்சிங்கப்பூரில் பல வகையான மீன்கள் மீன் கடைகள்அற்புதக் காட்சிகள்பலவண்ணசுவைமிக்கஉணவுகள்வாழ்க வளமுடன் சிறப்பு சூப்பர் மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்🙏🙏🙏🙏🙏
முக்கியமாக யாரும் அரசியல் பேசுவதில்லை!!!! ஊழலற்ற சிறந்த அரசியல் தலைவரையும் தலைமைத்துவத்தையும் மக்கள் தெரிவு செய்வதை உறுதி செய்கிறார்கள். ஒருவர் வேறு இனம் அல்லது மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் திறமையானவராக இருந்தால், அவர் அரசியலில் பணியாற்ற அல்லது வழிநடத்த தேர்ந்தெடுக்கப்படுகிறார். இது MERITOCRACY என்று அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு நிலையிலும் நடைமுறையில் உள்ளது..அனைத்து அரசுத் துறைகளிலும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் கூட... மிகக் குறைந்த வித்தியாசமான பாகுபாடு காணப்படுகிறது.
வீணான கதைகள் பேசாத, சட்டங்களை மதித்தொழுகும் மக்கள் வாழும் நாடுகள் எல்லாம் சொர்கமாகவே இருக்கின்றன - வெத்திலையை போட்டு சப்பி சப்பி துப்பும் நாடுகள் நிலைமை கவலைக்கிடம் அதை சொர்க்கம் என்பது வேடிக்கை.
நீங்க கண்டிப்பாக காலர் மைக் பயன்படுத்தவேண்டும் ...ஏனென்றால் ஒளிப்பதிவின் ஆரம்பத்தில் இரைச்சல் மட்டுமே அதிகமாக கேட்கிறது.... தமிநாட்டவன்.நன்றி வணக்கம்🙏😊
LOOKS LIKE SINGAPORE (LAND OF CONCRETE) IMPORTS EVERYTHING FOOD ITEMS (SIMILAR TO SRILANKA) BUT HOW COME THEY (SP) DON'T HAVE CURRENCY $$ SHORTAGES? BECAUSE SINGAPORE HAS EQUAL AMOUNTS OF EXPORTS TO EARN $$ (E.G. HUMAN SKILLS; FINANCIAL & BANKING SERVICES & SHIPPING & SO MANY OTHER STUFF BEEN EXPORTED; Singapore derives most of its revenues from foreign trade. The biggest export product, with 43 percent share, is machinery and equipment. The country also exports petroleum (19 percent); chemical products (13 percent); miscellaneous manufactured articles (8 percent) and oil bunkers (7 percent).
அவரவர்குண்டான வேலைகளில் மூழ்கி இருக்கிறார்கள் இதுதான் சிங்கப்பூரின் வளர்ச்சியோ நன்றி சுதன்
அன்புடன் கார்த்திக் சார் வணக்கம்.... உங்களின் வழிகாட்டல் மிக அருமை.... தமிழ் வாழ்க.... தமிழரின் பாரம்பரியம் வாழ்க ☀️🙏
வணக்கம் சுதன் இயற்கையான முறையில செயற்கையான இடங்கள் காண்பிக்கிறது மிகவும் சிறப்பிக்கிறது 👌👍
Jaffna சுதன், சேனல் வீடியோக்கள் நல்லா இருக்கு 👌.
மிகச்சிறப்பு தம்பி. எங்கெங்கு கேட்கினும் தமிழ் மொழி. உலகம் பூராவும் தமிழர்கள் விரவிக்கிடைக்கின்றனர். சந்தோசம். ஆனால் ஊதியத்திற்காக அங்கு வாழ்வது வருத்தம்.
Thambhi Unga chenal enaku romba pidithadu. Porumaya alaga Singapore katugindreer romba thanks
உங்கள் படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்
"அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆறக் கண்டேனே...!" 😄
Super
ஆடும் ஆடும் 😁😁
உங்கள் பதிவுக்கு நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚
Super thambi. From Villupuram Tamil Nadu 🇮🇳🇮🇳🇮🇳👌🙏
நான் சிங்கப்பூர் போய்ட்டு வந்த மாரி feel ஆகுது சூப்பர் 🙏🏼💕😍😍😍
நல்ல பதிவு.
love you suthan i been singapoore many times 25 years ago. you show lot of newes about singapore now. thank you
அனைத்தும் சூப்பர்
சிறப்பு
🎉🎉🎉🎉goid effort...keep it up...
Sudhan.vannakam mass matunga
Good
Karthik God bless you.
I am very happy to see in the media, I am also belongs to Vellore.
உங்களுடைய கானலி ரொம்ப அழகா இருக்கு சிங்கப்பூரில் ரொம்ப அழகா இருக்கு சுதன் அண்ணா உங்கள் மனைவிக்கு துணிகள் ஜூவல்ஸ் கள் எதுவும் வாங்கவில்லை உங்கள் மனைவிக்கு வாங்கிக் கொடுங்கள் ரொம்ப சந்தோஷம் படுவாங்க 😂👍❤️
I realy like your Cambodia 🇰🇭 and Singapore 🇸🇬 trip thambi 🙏👍🏾
வேரு ஒரு நாட்டின் கடை போர்டில் தமிழ் எழுத்துக்கள் பார்க்க ஆனந்தமாக இருக்கு
Super video suthan
அருமை
யாழ்ப்பாண சுதன்சிங்கப்பூரில் பல வகையான மீன்கள் மீன் கடைகள்அற்புதக் காட்சிகள்பலவண்ணசுவைமிக்கஉணவுகள்வாழ்க வளமுடன் சிறப்பு சூப்பர் மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்🙏🙏🙏🙏🙏
Beautiful 👌
Good video
சூப்பர் bro
Super Suthan 👍
தம்பி சுதன் அருமை
Nice tour guide 😎
Thanks for the visit
Semaya irukku aintha naadu ❤️
Super 👌
Super
May God bless all always
Good Video bro ❤️❤️❤️
Thanks. Sir
தமிழ் பெயர்ப்பலகை உள்ளது.மிகவும்சிறப்பு.
Hi jaffna suthan Anna.
I love Singapore ❤️❤️
Nice video 👍👍
🇮🇳🇮🇳👍👍👍👌👌
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
Vanakkam Suthan 👍🥰💖
Awesome 👌
Thanks
👍👌
SINGAPORE
My Husband relatives singapoor ,Malaysia born.married to srilanka
சிங்கப்பூரில் தமிழ் இன்னும் வலர வேண்டும் தமிழன் ஆசை
"வளர"
@@Ranjithkumar-wz6lv 👍
சிங்கப்பூரில் ஆட்சி மொழி ஆங்கிலம் என்பதால் பொது வெளியில் பயண்பாடு சற்று கம்மி தான்.
Suthan,nan,singappore,ponanathu,illai,nice,scenes
Hi suthan Malaysia varalameh....😁
Nice joke "appo nan pose kudukkava" teylor sister 😀
🧑✈️👍
When come Malaysia bro..
Anna im from India Thanjavur district
வீரசாமி கோவில் ரோட் and கோவில் வீடியோ போடவும் சுதன் 2007 போனது
Bro medical shop experience 10 years iruku enaku medical shop la work kedaikuma
முக்கியமாக யாரும் அரசியல் பேசுவதில்லை!!!! ஊழலற்ற சிறந்த அரசியல் தலைவரையும் தலைமைத்துவத்தையும் மக்கள் தெரிவு செய்வதை உறுதி செய்கிறார்கள். ஒருவர் வேறு இனம் அல்லது மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் திறமையானவராக இருந்தால், அவர் அரசியலில் பணியாற்ற அல்லது வழிநடத்த தேர்ந்தெடுக்கப்படுகிறார். இது MERITOCRACY என்று அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு நிலையிலும் நடைமுறையில் உள்ளது..அனைத்து அரசுத் துறைகளிலும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் கூட... மிகக் குறைந்த வித்தியாசமான பாகுபாடு காணப்படுகிறது.
Hi Bro how are you 🎉🎉🎉🎉🎉
Ennada peyaru edu jaffna suthan😂 naan Colombo suthan
Jop erunda soluanka bro
India la irunthu Singapore ku Vegetable export panna vaaipu irukka
Am sure can but will be rotten bu the time it reaches s'pur 😂
அதில் பூச்சி மருந்து மிக கம்மியாக இருக்க வேண்டுமே 😁
bro in singapore most of the items comes from Msia...
super 🎉
வீணான கதைகள் பேசாத, சட்டங்களை மதித்தொழுகும் மக்கள் வாழும் நாடுகள் எல்லாம் சொர்கமாகவே இருக்கின்றன - வெத்திலையை போட்டு சப்பி சப்பி துப்பும் நாடுகள் நிலைமை கவலைக்கிடம் அதை சொர்க்கம் என்பது வேடிக்கை.
So if you live your
Hi bro
நீங்க கண்டிப்பாக காலர் மைக் பயன்படுத்தவேண்டும் ...ஏனென்றால் ஒளிப்பதிவின் ஆரம்பத்தில் இரைச்சல் மட்டுமே அதிகமாக கேட்கிறது.... தமிநாட்டவன்.நன்றி வணக்கம்🙏😊
But that guy t shirt language is singalam
Varithanam na althabeste
Not wearing mask in the market.
Suthan try to marry from Singapore lady. It is good for you ☺️🤣🤣🤣
சிறியதுதான் சிங்கப்பூர்; / கீர்த்தியிலோ மிகப் பெரிதே!
அரியணையில் தமிழையுமே / அமர்த்தியநன் னாடு இதுவே!'
மீன்கடை ,இளநீர் கடை என்று அலையாமல் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன.
Thambi unnoda tamil English kalakama pesumpothu mikarumaiya iruku
Adey ju tube ellada RUclips koronghu
உங்க ஊருல மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். உனக்கு குஜாலா சுத்துற.
That's his job for RUclips income.
Mahesh numbur kudunga
LOOKS LIKE SINGAPORE (LAND OF CONCRETE) IMPORTS EVERYTHING FOOD ITEMS (SIMILAR TO SRILANKA)
BUT
HOW COME THEY (SP) DON'T HAVE CURRENCY $$ SHORTAGES?
BECAUSE
SINGAPORE HAS EQUAL AMOUNTS OF EXPORTS TO EARN $$ (E.G. HUMAN SKILLS; FINANCIAL & BANKING SERVICES & SHIPPING & SO MANY OTHER STUFF BEEN EXPORTED; Singapore derives most of its revenues from foreign trade. The biggest export product, with 43 percent share, is machinery and equipment. The country also exports petroleum (19 percent); chemical products (13 percent); miscellaneous manufactured articles (8 percent) and oil bunkers (7 percent).
Hopefully what u say about singapore is true..where do they get their petoleum.?
@@shriyasanthirakaanthan3519 crude oil from outside, refineries are operating in Singapore and exporting finished petroleum product's
Also, Singapore has two sovereign wealth funds. Hope the funds can reach better profits like Norway's fund.
Tamila koluraneay
Unga number kudunga
Ungal Instagram id sollugal
Super