Saleem sir அவர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் லாவகம் அருமையோ அருமை. Superb . அவரது விளக்கம் ஒரு தனி அழுத்தம். Thanks a lot Saleem Bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉,.
சலீம் உங்கள் தமிழ் சொல்லாடல் வெகு அருமை. முன்பு தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் என்று ஒருவர் இருந்தார். அதன் பின் இஸ்லாமிய சமுதாயத்தில் உங்களின் வர்ணனையையும் அருமை அருமை.
நல்லது விஞ்ஞானத்தை வைத்து சரியாக சொல்ல முடியுமா மழையை நல்ல முதிர்ச்சி அடைந்த விவசாயிக்கி தெரியும் காற்று வரும் திசை மண் வாசனை அவர்களுக்கு உள் உணர்வு சொல்லும் இது தான் இயற்கை நல்லது
சலீம் உங்கள் தமிழ் சொல்லடால் வெகு அருமை. கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் இருந்தார். அப்துல் ஜப்பார் இருந்தார் அந்த துள்ளல் உங்கள் குரலில் இருக்கிறது. அதற்க்காக வேறு தலைப்பில் வரும் செய்தியை சொல்லுங்கள். மழை செய்தி வேண்டாம்.
En Chennai thanniril midhakka vendum? Adharkku badhil Australia thanneril midhandhal ingirundhu pona Indian Cricketers midhakattum, podhu makkal santhosham adaivargal
கடலில் round அடித்து கொண்டிருக்கிறது. 😂😂 புயல் mind voice - கொஞ்சம் கூட பயமில்லை இதோ வரேன் சென்னைக்கு இந்தா கிளம்பிட்டேன். மணிக்கு 400 km speed காற்று வீச போகுது😂😂😂😂
உங்களுக்கு கனிக்கதெரியாது நான் கனிக்கிறேன்பாரு எங்க திருவண்ணாமலையில் தீபம் நாள் நெருங்க நெருங்க தான் மழை வரும் தீபம் ஏற்ற மழை வரும் நீங்கள் கனிக்கிறதுதவறு
First of all hatts off to you sir for neat and clean explanation regarding weather report I don't watch and trust any other channels except your thanthi
எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எது நடந்தாலும் நன்மைக்கே கண்டு கொள்ளாமல் விட்டால் அது பெய்யும் எதிர் பார்த்தால் அந்த பழம் புலிக்கும் என்று நரியை போல் விடை கிடைக்கும்
அண்ணா. உங்கள் தமிழ் சுப்பர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நம்பி உள்ள குளங்கள் 10 வருடங்கள் மழை இல்லை. செட்டிபட்டி. கலிங்கப்பட்டி. முன்னிலை கோட்டை. ஆரிய நல்லூர். குளங்கள் வறண்ட உள்ள து
வானிலை அறிவிப்பு எப்படி நீங்கள் சொல்ற கருத்துப்படி ஞாயிற்றுக்கிழமை மழை சென்னையை புயல் வர வாய்ப்பு இருக்கிறது காற்றின் வேகம் பச்சை கிலோமீட்டர் தான் தினமும் நீங்கள் சலீம் அவர்கள் காலை மாலை 2 பதிவு செய்யுங்கள்
தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்
ஆங்கிலம் கலவாத பேச்சு நடைக்கு பாராட்டுகள்❤❤❤❤❤❤
அண்ணா உங்களுடைய செய்தி வாசிப்பை பார்ப்பதற்கு நான் எப்போதுமே தவறியதில்லை மிக மிக அருமை அண்ணா
பெங்கல் புயல் பொங்கல் சாப்பிட்டு கொண்டிருக்கிறது. வர தாமதமாகும்😃😃😃😃
Pongal sapta enga varum .... Apdiye orama paduthu thoongirukum ... Ivanunga trp ku varum varum katha solitu irupanga 😂
😂😂😂😂
Sweet 👍 Pongal...,
இத்தனை செயற்கை கோல்களை விட்டும் இயற்கையை கணிக்க முடியலையே 🤦♂️ இயற்கை வலிமையானது 💪
No dmk valimaiyathu
இவருடைய விளக்கம் எப்பொழுதுமே அருமையாக இருக்கும்.
பேச்சு தெளிவு மழைதான் தெளிவு இல்ல
நீங்கள் கொடுத்த விளக்கம் அருமையாக உள்ளது
சலீம் அண்ணாவின் செய்தி வாசிப்பு வரைபட விளக்கத்தை பார்க்க வந்தேன்..😊❤🎉
Saleem sir அவர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் லாவகம் அருமையோ
அருமை. Superb . அவரது விளக்கம் ஒரு தனி அழுத்தம். Thanks a lot Saleem Bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉,.
தமிழ் உச்சரிப்பு மற்றும் குரல் அருமை அண்ணா
சலீம் உங்கள் தமிழ்
சொல்லாடல் வெகு அருமை. முன்பு தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல்
ஜப்பார் என்று ஒருவர் இருந்தார். அதன் பின் இஸ்லாமிய சமுதாயத்தில் உங்களின்
வர்ணனையையும் அருமை அருமை.
நல்லது விஞ்ஞானத்தை வைத்து சரியாக சொல்ல முடியுமா மழையை நல்ல முதிர்ச்சி அடைந்த விவசாயிக்கி தெரியும் காற்று வரும் திசை மண் வாசனை அவர்களுக்கு உள் உணர்வு சொல்லும் இது தான் இயற்கை நல்லது
உங்க கருத்தை நான் வரவேற்கிறேன். நன்றி நண்பா 🎉🎉🎉🎉🎉
சலீம் உங்கள் தமிழ் சொல்லடால் வெகு அருமை. கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் இருந்தார். அப்துல் ஜப்பார் இருந்தார் அந்த
துள்ளல் உங்கள் குரலில்
இருக்கிறது. அதற்க்காக
வேறு தலைப்பில் வரும் செய்தியை சொல்லுங்கள். மழை செய்தி வேண்டாம்.
Neenkatha correct ah solrinka ,u are best
First reporter to see on a very good positive note. 👍
பாய் அருமையாக சொன்னார். அந்த வேதவள்ளிக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்க
29 தேதி மழை பெய்யும்
30 தேதி புயலின் கண் சென்னையை கடக்கும். மிக கனமழை. எச்சரிக்கை தேவை... Book Velachery bridge.
😂😂😂
😂😂
Why are you guys creating unnecessary panic ?
வாழ்க சலீம் நற்பணி மன்றம் 😊
உங்கள் தமிழுக்கு நான் அடிமை சகோ 🎉🎉
நல்லதொரு விளக்கம்
இலங்கையிலிருந்து.....🎉
எல்லாருடைய ஆசை சென்னை தண்ணீரில் மிதக்கவேண்டும் எண்ண ஒரு நல்ல எண்ணம்
Yapudi ella😢
En Chennai thanniril midhakka vendum? Adharkku badhil Australia thanneril midhandhal ingirundhu pona Indian Cricketers midhakattum, podhu makkal santhosham adaivargal
7:21 யோவ் 😂😂😂😂
கடலில் round அடித்து கொண்டிருக்கிறது. 😂😂
புயல் mind voice - கொஞ்சம் கூட பயமில்லை இதோ வரேன் சென்னைக்கு இந்தா கிளம்பிட்டேன். மணிக்கு 400 km speed காற்று வீச போகுது😂😂😂😂
Thanti TV kaaran romba feel panaren puyal yen ivolu late agadhu nu 😂
Rain varutho illaiyo,ennaku intha sir speech romba nalla irukku, superb sir
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருந்தாலும் இயற்கையை யாராலும் சரியாக கணிக்க முடியாது
அருமையான விளக்கம் அண்ணா,,,, உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை....
Thalaivar vanthutaar ... இவருடைய விளக்கம் எப்பொழுதுமே அருமையாக இருக்கும்.
Ungala pathu tha news paga vantha anna❤
மயிலாடுதுறையில் சற்று ப்ரேக் விட்ட ரைன் ☔🌧️
நீங்க வந்த சொன்ன happy than Sir 😊
Mm
@@aarthi2621 hi
உங்களுக்கு கனிக்கதெரியாது நான் கனிக்கிறேன்பாரு எங்க திருவண்ணாமலையில் தீபம் நாள் நெருங்க நெருங்க தான் மழை வரும் தீபம் ஏற்ற மழை வரும் நீங்கள் கனிக்கிறதுதவறு
இந்த புயல் டாஸ்மாக் போய் இருக்கும் அத கடலிலே சுத்தி சுத்தி வருது 🌪️🌪️🌪️
😂😂
Nice speech ❤
புலி வருது புலி வருது கதையாய் புயல் வருது புயல் வருது 😂 அதோட போக்குல விடுங்கப்பா உங்க தொல்லை தாங்க முடியாம ஒரிசாவுக்கே போகப்போகுது 😁
Your voice in Tamil is attractive.
Arumauyaga thelivana vivarangal super sir
சிறப்பு செய்தியாளர் சலீம் அண்ணா நீங்கள் செய்தி வாசிக்கிறது ரொம்ப நன்றாக உள்ளது சூப்பர் அண்ணா
எப்பொழுதும் புயலை விட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தான் அதிக மழையை கொடுக்கும்
புயல் வருதோ நான் வரலனா நா ஆனா உங்க மீசை நல்லா இருக்கு சார் 🤣🤣
Ada kadavula 😂😂😂
Ada 😂😂😂😂
புயல் பத்தி தயவுசெய்து நீங்க ஏதும் பேசாம இருந்தா கரெக்டா வந்துட்டு போயிடும்
தெளிவான பதில் ❤❤❤
வணக்கம் ஜய்யா நான் ஒரு சில செய்தி வாசிப்பாளர் கண்டது உண்டு ஆனால் உங்களை போள் ஒரு மா மணிதறை பார்த்து கிடையாது மிகவும் நன்றி சலிம் சார்
Sir your pronounciation is really good and nice
வாங்க பெருமதிப்பிற்குரிய வாத்தியாரே..
உங்கள் விளக்கம் அருமை❤❤❤
தமிழ் உச்சரிப்பு மற்றும் குரல் அருமை
முன்னெச்சரிக்கை செய்வது அரசு செய்ய வேண்டியது தனியார் தொலைக்காட்சியில் தொல்லைகள் செய்யாமல் இருப்பது நல்லது
Very clear weather report 👍👍
😅 ஐயா மழை வருமோ இல்லையோ வர வெச்சுருவீங்க போலையே 🥶😅
News reader superu appu
புதுக்கோட்டை மாவட்டம் மூன்று நாள்களாக புகை போன்ற மேகமூட்டத்துடன் காணப்பட்டு பனிமழை போன்று பெய்து வருகிறது.
Thanjavur leave venum
Ellarum pray pannunga😢
திருவாரூர் நாகப்பட்டினம் வந்து பாருங்கள் எவ்வளவு பயிற் சேதம் என்று.தஞ்சை மட்டும் அல்ல
அருமை
Addicted to your voice sir perfect pronounciation🔥
Clearly said sir, tq
Very clear speech of this gentleman 😊
ஆக., நீங்க எதிர் பாக்குற மாதிரி எதும் நடக்கல., அப்படிதான... 😅
இராமநாதபுரத்தில் தொடங்கி சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களை பற்றி கூறாமல் சென்னை மட்டும் குறி வைப்பது எதற்கு?
சென்னை சென்னைனு சொல்றீங்க கடலூர் மாவட்டம் பத்தி சொல்லவேயில்லை
கடலூர் கு இன்னொரு பேறு அத்திப்பட்டி
Vara Vara unga கணிப்பு தப்பாவே போகுதுபோல 😂😂 🤭
Super. Perfect prediction. Hats off
பிறகு கடந்து போகும்.
பிறகு மழை வராது.
பிறகு காற்றலுத்தமும் வராது.
பிறகு புயலும் வராது.
பிறகு எந்த மையித்தும் வராது சலீம்.
கடவுளால் எல்லா வற்றையும் மாற்றமுடியும்
புயல் சும்மா இருந்தாலும் இவங்க சும்மா விடமாட்டார்கள் போல
First of all hatts off to you sir for neat and clean explanation regarding weather report I don't watch and trust any other channels except your thanthi
எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எது நடந்தாலும் நன்மைக்கே கண்டு கொள்ளாமல் விட்டால் அது பெய்யும் எதிர் பார்த்தால் அந்த பழம் புலிக்கும் என்று நரியை போல் விடை கிடைக்கும்
திரு சலிம் சொன்னா எல்லாம் சரியா இருக்கும்
Thanku
Neengha Arummai 👏👏
Vidiyal aatchielil eppadithan
Super 👍
கிளி ஜோசியம் பார்ப்பதில் வல்லவர் 😂
Mazhai ippo varala aathan thanthi TV Ku ippo kavala😂😂😂😂😂😂
Thanks for your valuable information sir.......
சுப்பர் 👍👍👍👍👍👍👍👍
Saleem anna ungal seithi vaasippu thelivu arumai super.
Rombo theliva peasuringa sir
தை பொங்கலுக்கு வந்தா பொங்கல் சாப்டுட்டு போலாம் அதான்
ப்ரமாதம்
nice explanation.sir..😊
பெங்கல் வரும் வழியில் பொங்கல் சாப்பிட்டு இருக்கும்..😂
Eallam sarithan Chennai Chennai Chennai Chennai appo matha oorula irukkavanlam news pakave venam nangalam uiroda iruntha enna illana enna apdithananga
Good speech 🎉🎉🎉🎉🎉🎉
School erukuma ya
Irukum ya
காரைக்குடியில் காலையில்ருந்து நல்லமழை
அண்ணா. உங்கள் தமிழ் சுப்பர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நம்பி உள்ள குளங்கள் 10 வருடங்கள் மழை இல்லை. செட்டிபட்டி. கலிங்கப்பட்டி. முன்னிலை கோட்டை. ஆரிய நல்லூர். குளங்கள் வறண்ட உள்ள து
சிறுநாயக்கன்பட்டி குளமும் அப்படித்தான் நண்பா இருக்கு
சரியா சொல்லுங்க 10வருடமா 15வருடமா
வானிலை அறிவிப்பு எப்படி நீங்கள் சொல்ற கருத்துப்படி ஞாயிற்றுக்கிழமை மழை சென்னையை புயல் வர வாய்ப்பு இருக்கிறது காற்றின் வேகம் பச்சை கிலோமீட்டர் தான் தினமும் நீங்கள் சலீம் அவர்கள் காலை மாலை 2 பதிவு செய்யுங்கள்
GOD S TIRUVILAIYADAL.
School & college leave or not pls give update
போதும் போதும் உங்க பில்டப்.
வர்ற மழை யெல்லாம் ஓடிருது😂😂😂😂
ஏன்யா மழையே வரப் போறது இல்ல அப்புறம் என்னய்யா உருட்டு உருட்டு என்ன வேணா உருட்டு😅
I love u sir
Ur explanation is excellent
Good speech anna
குறுக்க இந்த பிரேக்கிங் நியூஸ் சேனல்காரங்க வந்தா.😂😂😂😂புயல் 😮😮😮😢😢
என்ன ஒரு ஆச்சிரியம் தந்தி நியூஸ்லா இப்படிக்கூட நியூஸ் போடுவார்களா 😊
Clear speach ❤
Sir super Sir❤❤❤❤🎉🎉🎉
clear explanation
Thalaivar vanthutaar
Neeng kudukura bildup liya onum ilama aidum da