திரையில் எழுபது சதம் பெட்டி செய்யப்பட்டு கண்ணியமிகு இமாமின் முகம் முப்பது சதம் மட்டுமே தெரிவது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பேச்சாலரின் முகம் இடையூறு இல்லாமல் பார்க்க உதவுங்கள்! சிலவருடங்களாக இந்த கோரிக்கையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் உரியவர்கள் அதனை மதிப்பதேயில்லை. உங்கள் மீதுள்ள நம்பிக்கையை பொருட்படுத்துங்கள், புரிந்து கொள்ளுங்கள். எங்களது உரிமையுள்ள விருப்பத்தின் மீது அதிகாரம் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!
20 நிமிடத்தில் தெளிவாக சொல்லிவிடலாம் எதற்கு 70 நிமிடங்கள் விளக்கம். இவ்வளவு தேவையே இல்லை. உங்களின் பல பயான்கள் இப்படி மிக மிக நீண்ட அளவுக்கு அதிகமான விளக்கத்திலேயே செல்கிறது. செல்லவந்ந கருத்தின் crux நீர்ததுப்போகிறது
திரையில் எழுபது சதம் பெட்டி செய்யப்பட்டு
கண்ணியமிகு இமாமின் முகம் முப்பது சதம் மட்டுமே தெரிவது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.
பேச்சாலரின் முகம் இடையூறு இல்லாமல் பார்க்க உதவுங்கள்!
சிலவருடங்களாக இந்த கோரிக்கையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் உரியவர்கள் அதனை மதிப்பதேயில்லை.
உங்கள் மீதுள்ள நம்பிக்கையை பொருட்படுத்துங்கள், புரிந்து கொள்ளுங்கள்.
எங்களது உரிமையுள்ள விருப்பத்தின் மீது அதிகாரம் ஆதிக்கம் செலுத்தாதீர்கள்.
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!
20 நிமிடத்தில் தெளிவாக சொல்லிவிடலாம்
எதற்கு 70 நிமிடங்கள் விளக்கம்.
இவ்வளவு தேவையே இல்லை.
உங்களின் பல பயான்கள் இப்படி மிக மிக நீண்ட அளவுக்கு அதிகமான விளக்கத்திலேயே செல்கிறது.
செல்லவந்ந கருத்தின் crux நீர்ததுப்போகிறது