என்னமா அதுக்குள்ள முடிச்சிட்ட. முதல் முதல்ல சிம்கார்டு வந்த கதை, ரீசார்ஜ் பண்ண கார்டு வந்த கதை, 2 ஜி 3ஜி 4ஜி 5ஜி கதை எல்லாம் சொல்லிட்டு அப்புரமா இந்த விவரத்த சொன்னினா ஒரு 5, 6 மணி நேரம் வீடியோ வருமே..
எங்க அம்மா internet & SMS use பன்றதே இல்ல Only voice call மட்டும் தான் use பண்றாங்க அவங்களுக்கு recharge பண்ணும் போது ரொம்ப வயித்தெரிச்சல் உடன் தான் recharge பண்ணுவேன் because அவங்க use பண்றது nokia button phone அதில் இருக்கும் net pack யாருக்கும் பயன்படாமல் வீணாக செல்கிறது
No namakku 12month for a year For them it's 13 month.... Ovviru monthla irunthu 2 days and 3days kadan vaangi 13 months aguthu.. so as a customer we are recharging for 13 months...
Trai உள்ள வந்தவே விலை ஏறிடும். மக்களுக்கு நல்லது பன்றனு சொல்லி தனியார் கம்பனிக்கு லாபத்தை அதிகமாக்கி குடுத்துட்டு போய்டுவாங்க. ஏற்கனவே இப்படிதா கேபிள் டிவி விலைய ஏத்தினாங்க. கேபிள் டிவி - க்கு மாதம் வெறும் 100 ரூபாய் கட்டினோம், Trai பண்ணுன குலப்பத்தினால் இப்பொழுது மாதம் 200 to 2500 கட்டணம் செலுத்துகிறோம். தனியார் நிறுவனமே விலையை நிர்ணயம் செய்தால்கூட விலை குறைவாக இருக்கும். ஆனால் trai அமைப்பு உள்ளே வந்து தேவை இல்லாத கணக்கை கேட்டு விலையை ஏற்றி மக்களுக்கு சுமையை அதிகமாகிவிடும்.
@@R_Srividhya.25அவர் விலை ஏறுவதை பத்தி சொல்லல. TRAI சும்மா இருந்தாலே போதும். இவனுங்க மக்களுக்கு நல்லது பண்ண போறேன்னு சொல்லி இன்னும் விலை எத்தி விடுவானுங்க....இன்னும் சில நாட்களில் உங்களுக்கு தெரியும்.
இவ்வளவு கெட்டப் போட்டும் தலைக்கு மேல இருக்கிற கொண்டையே மறந்த கதையா, கடைசி வரைக்கும் net pack இல்லாமல் recharge எப்படி பண்றது என்று சொல்லவில்லை. இது தேவையா?
இத்தனை வருட காலமாக எங்கே இருந்தார்கள் வரவேற்கத்தக்கது ஆனால் இத்தனை வருட காலமாக எத்தனை ஏழை எளியவர்களின் பணத்தை இந்த டெலிபோன் நிறுவனங்கள் அபகரித்து இருக்கிறார்களா
Naa net mattutha use pannuva yaarum enakku call panna mattanga naanum yaarukkum call panna matta 😅😅 call msg illama net mattum varra maathiri data plan iruntha nalla irukkum
Jio தவிர்த்து மற்ற எல்லா கம்பெனியுமே ஸிம் தேதிமுடிந்து விட்டால் ஒரு வாரத்தில் இன்கம்மிங் கால், மற்றும் sms ஐ கட்செய்து விடுகிறார்கள். இது பெரும் அனியாயம்.
இது கார்ப்பரேட் மார்க்கெட்டிங் ஏமாறுவது மக்கள் மட்டும்தான் ஃபர்ஸ்ட் கால் ரீசார்ஜ் கம்மியா தான் கொடுப்பாங்க அப்புறம் காலுக்கு மட்டும் 250 ரூபா பண்ணிருவாங்க trai வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள்
மக்கள்🫠மேல்😢 அக்கறை உள்ள அரசாங்கம் என்றால் மாதம் கட்டணம்கோப்பை நிறுத்திவிட்டு😊 முன்பை போல எத்தனை மாசம் வேணும்னாலும் செலுத்தும் பணத்திற்கு அன்லிமிட்டட் மாதம் கொடுக்க வேண்டுmo.😊
One month plan 30 days kandipa irukanum and plan start agura time illama full day data irukanumand add plan use panna namma than choose panni use panura mari irukanum
ஜியோ user எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் கடந்த சில மாதங்களா நம்ம ஜியோ num ரீசார்ஜ் செய்யாம இருந்த network cut pantiranga so பேங்க் மற்றும் other பர்சனல் யூஸ் ku யூஸ் pantum pothu parthu யூஸ் பண்டுங்க totally வேஸ்ட் jio net work
இது ஒரு ஏமாற்று வேலை இப்படித்தான் நீங்கள் பார்க்கும் சேனல் களுக்கு மட்டும் பணம் செலுத்துங்கள் என்று சொல்லி இதற்கு முன் அனைத்து சேனல் களுக்கும் சேர்த்து 100 அல்லது 200 தான் செலுத்தி வந் தோம் தற்போது அனைத்து சேனல் களுக்கு 2000 மேல் ஆகிறது
மக்கள் நலம் கருதும் அரசாங்கம் என்றால் 🫠நார்மல் கால் மாத கட்டணத்தை😢 நிறுத்திவிட்டு வருடத்தை 200 ரூபாய் மட்டும் அடைத்தால் போதும் என்ற 😊 விதிமுறையை கொண்டு வர வேண்டும் அன்லிமிட்டட் கால் வருடத்திற்கு தர வேண்டும் 🎉🎉🎉
hi mam trai போட்ட 30நாட்களுக்கு பிளான் ஏன் இன்னும் கொண்டுவராம இருக்காங்கன்னு கேளுங்க ஆனா bsnl இருக்கு இந்த பிளான் ஆனா மற்றதுல இல்ல எல்லாம் தேவையில்லாத பிளானா இருக்குது நமக்குதேவையான நெட் வாய்ஸ் இல்ல ஓவர் ரேட்.
Ini mobile network pathi video podrapo... BSNL nu oru network Iruku maa. First adhaum neenga consider Pani include panunga,banner or pictures la. Kadanuke nu pictures podringa..indirect uh private network uh matume consider panadhinga... RUclipsrs are the backbones of digital media.
ஆதார் கார்டுக்கு மொபைல் நம்பர் கட்டாயம் தேவை. புது மொபைல் நம்பர் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் தேவை. மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் நம்பர் வைத்திருப்பது எப்படி?
Recharge for calls and for sms- two individual recharges have to be made. If don't recharge for sms, won't get sms details about gpay transactions. Altogether three recharges have to be done. 😮😮😢😢
இனி PASSPORT தான் எல்லாமே👌
ruclips.net/video/ONtkhFHvMAk/видео.html👈
Kaviya’va padham paakanum da 😍😍😘😘❤️❤️❤️ semma katta ❤❤❤❤
ஓ... இப்பதான் தெரிந்ததா...😮😮😮
@@avengers8732 yaru bro nee eadhuku ipadi reply pannitu irruka
2:18 video starts
Thank you❤❤
😂😂😂😂😂
Thank you
😂😂😂 Thanks Bro
Romba thanks bro 👍
மாதம் 50ரூ ரீசார்ஜ் இருந்ததா மினிமம் 250ரூ ஆக்கி விட்டதே ட்ராய் தான்...
Hi
ஆம் உண்மை தான்
என்னமா அதுக்குள்ள முடிச்சிட்ட. முதல் முதல்ல சிம்கார்டு வந்த கதை, ரீசார்ஜ் பண்ண கார்டு வந்த கதை, 2 ஜி 3ஜி 4ஜி 5ஜி கதை எல்லாம் சொல்லிட்டு அப்புரமா இந்த விவரத்த சொன்னினா ஒரு 5, 6 மணி நேரம் வீடியோ வருமே..
😂😂😂
😁😁👍👍
😂😂😂 8 min ku மேல வீடியோ வந்த தான் விளம்பரம் வரும் அதனால் தான் இந்த இழுவை 😂😂😂😂
😂😂😂😂
😂😂😂😂
Viewers mindset: பேசிட்டே இருக்கானே தவிர 🐍 பாம்ப வெளிய எடுக்க மாட்றானே😮😮😮
Ivunuga chanel ipudi than😂
Irundha Eduka Poran 😂
எங்க அம்மா internet & SMS use பன்றதே இல்ல
Only voice call மட்டும் தான் use பண்றாங்க அவங்களுக்கு recharge பண்ணும் போது ரொம்ப வயித்தெரிச்சல் உடன் தான் recharge பண்ணுவேன் because அவங்க use பண்றது nokia button phone அதில் இருக்கும் net pack யாருக்கும் பயன்படாமல் வீணாக செல்கிறது
My jio la
value pake podu 189 28days or
479 84 days naum yenga amma ku atha ponnure
Jio phone vangunga bro 0.5gb kidaikum netum pakalam
அப்படியே மாதம் 28நாள்னு நினைச்சிட்டு இருக்கானுங்க
Avangaluku ella month um February nu nenaichikinu irukaanga😂😂😂😂😂
En 31 na yearly one recharge kammi avum la
Ada amapa.
No namakku 12month for a year
For them it's 13 month.... Ovviru monthla irunthu 2 days and 3days kadan vaangi 13 months aguthu.. so as a customer we are recharging for 13 months...
BhavaniKannan Yaeppade erundhaalum...thaeva elllaadha plans kuduthu yaemaathetu dhaan erukkaanunga.
Trai உள்ள வந்தவே விலை ஏறிடும். மக்களுக்கு நல்லது பன்றனு சொல்லி தனியார் கம்பனிக்கு
லாபத்தை அதிகமாக்கி குடுத்துட்டு போய்டுவாங்க.
ஏற்கனவே இப்படிதா கேபிள் டிவி விலைய ஏத்தினாங்க.
கேபிள் டிவி - க்கு மாதம் வெறும் 100 ரூபாய் கட்டினோம், Trai பண்ணுன குலப்பத்தினால் இப்பொழுது மாதம் 200 to 2500 கட்டணம் செலுத்துகிறோம்.
தனியார் நிறுவனமே
விலையை நிர்ணயம் செய்தால்கூட விலை குறைவாக இருக்கும்.
ஆனால் trai அமைப்பு உள்ளே வந்து தேவை இல்லாத கணக்கை கேட்டு விலையை ஏற்றி மக்களுக்கு சுமையை அதிகமாகிவிடும்.
Correct
எந்த பொருளின் விலை ஏறவில்லை...
கூறுங்கள்.
@@R_Srividhya.25அவர் விலை ஏறுவதை பத்தி சொல்லல. TRAI சும்மா இருந்தாலே போதும். இவனுங்க மக்களுக்கு நல்லது பண்ண போறேன்னு சொல்லி இன்னும் விலை எத்தி விடுவானுங்க....இன்னும் சில நாட்களில் உங்களுக்கு தெரியும்.
Ama trai yaaru....avana patri. A to z varai therinchu pesanum.suma trai trai nu sollatha bro...
Naan chrnnai ramapuram thil irukirean...example:ramapuram thil irukum makkal yaarum 1 month recharge pannama iruthanga na , monthly recharge net,calls,sms ellame 100 rupes dhan solluvan.
ஏர்டெல் ரொம்ப மோசம் 2 ஜிபி ரீசார்ஜ் செய்தால் 1500 mb மட்டுமே கிடைக்குது பணம் நஷ்டம் தான் ஏர்டெல் wast
ஒரு வரி செய்திக்கு இவ்ளோ பில்டப் புமார் 😂😂
Ne vijay oda mokka padatha 3 hrs pakura. Athu ok ah?
சொல்றத சிம்பிளா சொல்லி முடிங்க வளவளன்னு பேசாம
Correct ❤️
S..
டிராய் 28நாள் ஆக்குறப்ப எங்க இருந்தாங்க. இப்ப தூங்கி எழுந்து இப்பத்தான் மக்களின் இன்னல்களை பார்ப்பது கேலிக்குரியதே
28நாள் ஆக்கியதால் ஒரு வருடத்தில் ஒரு மாத கட்டணம் கம்பனிகளுக்கு இலவசமாக கிடைக்கும். அதுதான்.
1 minutes la Sola vendiya visayatha ipdi javvu Mari yen iluthu sonathaye solringa
😬😬😬😬😬😬
Correct
Illlu illuunu illukuraaaa🤬
" T " THIRUDANKALIN ,
" R " RAGASIYA ,
" A " AGENT ,
" I " IVARKAL !!!
இவ்வளவு கெட்டப் போட்டும் தலைக்கு மேல இருக்கிற கொண்டையே மறந்த கதையா, கடைசி வரைக்கும் net pack இல்லாமல் recharge எப்படி பண்றது என்று சொல்லவில்லை. இது தேவையா?
RUclips மாதிரி commentக்கு like and n'like option இருந்தா நல்லா இருக்கும் பா 😊😊😊
இவ்வளவு கதை சொன்னியே, எப்போலேந்துன்னு சொல்லவே இல்லை🤔
தலை காய்ந்த பிறகு சொல்லும்,😊
innum 2 varudathirku piragu
@@jasimiyan2133 😂😂😂
@@jasimiyan2133😂😂😂😂😅😅
😂😂😂😂
மிக நன்றி சகோதரி மற்றும் அருமையான பதிவு சூப்பர் சகோதரி
Romba Javvaaaaa ilukuriyema... Recharge plans pathi solvenga nu patha Enamo pesurenga😅😂😂Topic Olunga podunga pa😅😂😂
Nalla information akka... thankyou
இத்தனை வருட காலமாக எங்கே இருந்தார்கள் வரவேற்கத்தக்கது ஆனால் இத்தனை வருட காலமாக எத்தனை ஏழை எளியவர்களின் பணத்தை இந்த டெலிபோன் நிறுவனங்கள் அபகரித்து இருக்கிறார்களா
Naa net mattutha use pannuva
yaarum enakku call panna mattanga naanum yaarukkum call panna matta 😅😅 call msg illama net mattum varra maathiri data plan iruntha nalla irukkum
Iruku check pani paru data only pack 😂
@karnaedits306 jio phonekku mattutha available irunthuchu antha plan or mobile Activa plan irukkanum
Introvert 😅
@@Spring-ix1fl 30 days 50GB no call apdi iruku nalla parungooo myjio la
@@vishwa3688 That's true
Enthalavukkuna yennoda birthdaykku 1 birthday wishtha vanthuchu athuvum WhatsApp la jiola irunthu 🤣🤣🤣
TRI இத்தனை நாள் தூங்குனாங்களா இப்பதான் விழித்தார்களா.
Avanukku thara commission stop panniruppanga... Illa kammiya kuduthuruppanga...
Adhunaala ippo puchu rule poduraanga
சிறிய தகவல் சொன்ன இவ்வளவு நேரமா (ரம்பம்)
ஒரு அருமையான தகவல் காவியா எல்லோருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும்😊
Jio தவிர்த்து மற்ற எல்லா கம்பெனியுமே ஸிம் தேதிமுடிந்து விட்டால் ஒரு வாரத்தில் இன்கம்மிங் கால், மற்றும் sms ஐ கட்செய்து விடுகிறார்கள். இது பெரும் அனியாயம்.
Super plan v2 la wifi irukku only calls venum 😊
Indha special tarrif ah 10 years munadiye kondu vandhurka vediyadhu. Oru Vela TRAI ku corporates kuda irundha deal expire agirukum Pola🙄
ஆத்தாடி இனிமேல் உன் முகத்தை பார்த்தால் அந்த வீடியோவை தொடவே மாட்டேன் 😂😂
இதனால நமக்கு லாபம் கிடையாது
sms க்கு ஒரு amount
Voice call ஒரு amount
Net க்கு ஒரு amount
Trai private க்கு சப்போர்ட் செய்கிறது கூட்டு களவாணி
Private ku yen support seiyanum...... government ah uruvakkanuthu corporate munnorgal.ippo corporate vaarisu dhan ulagatha control pamdranga.
February month 28 daysa illa ella months um 28 daysa ?
First tv channel price kammi panna sollu. Oru tv channel price19rs. Itha kammi panna sollunga
இது கார்ப்பரேட் மார்க்கெட்டிங் ஏமாறுவது மக்கள் மட்டும்தான் ஃபர்ஸ்ட் கால் ரீசார்ஜ் கம்மியா தான் கொடுப்பாங்க அப்புறம் காலுக்கு மட்டும் 250 ரூபா பண்ணிருவாங்க trai வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள்
Excellent sister 🎉
மக்கள்🫠மேல்😢 அக்கறை உள்ள அரசாங்கம் என்றால் மாதம் கட்டணம்கோப்பை நிறுத்திவிட்டு😊 முன்பை போல எத்தனை மாசம் வேணும்னாலும் செலுத்தும் பணத்திற்கு அன்லிமிட்டட் மாதம் கொடுக்க வேண்டுmo.😊
Romba pesu ma nee😂 😂
Yarum full ah keka mattanga
என்ன பிரிச்சி போட்டாலும் 5-10 ரூபா தான் கம்மி ஆகற மாதிரி வெச்சிட்டு எப்படியும் பணத்த புடுங்க தான் போறானுங்க
Matter மட்டும் சொல்லுமா. வலவலன்னு
இது நல்ல விசியம் தான் உண்மையாவே❤
வீடியோ ஓட தலைப்புக்கும் நீங்க பேசுறதுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா "வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அப்படியா "
Super nanba 🎉🎉🎉
91 ரூபாய் போட முடியவில்லை❤
முன்னாடி 1GB... தேவைப்பட்டது
இப்போ 2GB.... தேவைபடுகிறது.
Konjum short ah soluga
Y more minutes for this info
In news channel it’s just a 2 minute video only
😂then y need to see ur video
Thankyou for the Updates
நீ பேசுடா செல்லம் மாமா கேட்கிறேன்..🙄🙄🙄
😔😔😔😔😔😔
One month plan 30 days kandipa irukanum and plan start agura time illama full day data irukanumand add plan use panna namma than choose panni use panura mari irukanum
Only Jio phone able to recharge 91 normal smartphone pack ? and Thambnail is Good
simple ah sollu.. vala valanu
சொன்னது எதுவும் புரியல போ.கடைசி வறைக்கும் எத்தன ரூபாய்க்கு recharge பண்ணனும் னு சொல்லவேஸ இல்ல .
Sister I am Airtel company la promoter sister...😊
ஜியோ user எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் கடந்த சில மாதங்களா நம்ம ஜியோ num ரீசார்ஜ் செய்யாம இருந்த network cut pantiranga so பேங்க் மற்றும் other பர்சனல் யூஸ் ku யூஸ் pantum pothu parthu யூஸ் பண்டுங்க totally வேஸ்ட் jio net work
Valavala பெய்சுறிக்கல please Short Sollukka Puriyala Other tech Nalla புறிமதிரி solluvakka akka
Nice information 😊
From which date this new rule will be implemented ?
இது ஒரு ஏமாற்று வேலை இப்படித்தான் நீங்கள் பார்க்கும் சேனல் களுக்கு மட்டும் பணம் செலுத்துங்கள் என்று சொல்லி இதற்கு முன் அனைத்து சேனல் களுக்கும் சேர்த்து 100 அல்லது 200 தான் செலுத்தி வந் தோம் தற்போது அனைத்து சேனல் களுக்கு 2000 மேல் ஆகிறது
Rules konduvarathu easy ana atha implement panurathu and companies atha kadipedikarakalanu pakarathu romba kastam Ithu oru vethu araikai from TRAI
நீ என்ன சொன்னாலும் எங்க காசை நல்லா ஆட்டைய போடுறாங்க 🤦
Sekkarama video end panna amount varathu😂😂😂
டிராய்பண்ண வேலை தானே மாதத்திற்கு 28நாட்கள் என்று கண்டுபிடிச்சதற்க்கு நன்றி
மக்கள் நலம் கருதும் அரசாங்கம் என்றால் 🫠நார்மல் கால் மாத கட்டணத்தை😢 நிறுத்திவிட்டு வருடத்தை 200 ரூபாய் மட்டும் அடைத்தால் போதும் என்ற 😊 விதிமுறையை கொண்டு வர வேண்டும் அன்லிமிட்டட் கால் வருடத்திற்கு தர வேண்டும் 🎉🎉🎉
மிக்க நன்றி...🙏
Jio la one month recharge 300 rupees 1:50 28 😏 recharge plan chanage panna nalla irkum
வள வள கொல கொல 😂
Reality is different than this video.
hi mam trai போட்ட 30நாட்களுக்கு பிளான் ஏன் இன்னும் கொண்டுவராம இருக்காங்கன்னு கேளுங்க ஆனா bsnl இருக்கு இந்த பிளான் ஆனா மற்றதுல இல்ல எல்லாம் தேவையில்லாத பிளானா இருக்குது நமக்குதேவையான நெட் வாய்ஸ் இல்ல ஓவர் ரேட்.
ஏன் ஏன் பேசிட்டே இருக்க 😂😂😂😂😂
நம்ம recharge விலையேதி டிராயரை அவுப்பவன் தான் டிராய்
Gpay paytm phonepe la logout aachuna antha oru message ku mattum thaniya recharge pannuvengala😂
I'm a Seaman can't use 90days continuously
Every time i have to buy new sim?
Complete waste of 10 mins
Exactly 💯
Eppadi than Dth kum all channel Rs.99 irunthu eppa Rs.250 mathi nallthu panniirukanga..
Good video👍🏻...but u were too fast madam...try to make interesting short video...people wanted to know only that...what to do🤦♂️
Simple BSNL kku important kuduthale engalukku Happy than
Naatu Nadappu ila NAATU NADIPPU😂
Useful information
8:48 akka Onnu theriuma vi and airtel one weekla recharge pannama iruntha income call cut pandranga😢😢
சொல்ல வேண்டிய விஷயம் என்னவோ அதை மட்டுமே பேசுவது நல்லது. உளறல் அதிகமாக இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லை. அடக்கி வாசிக்க கத்துகிட்டு போஸ்ட் பண்ணுங்க..
Namma net work cut பன்றதுக்கு yaaru அதிகாரம் குடுத்தாங்க இதை பற்றி யாரிடம் புகார் செய்வது
Airtel Customer care call panna eadukala agency sona naga call panna eadukala la enna panrathu solranga
Apdiye indha DND porum telemarketing calls varuthu ithu stop pana yena pananum solunha
Ini mobile network pathi video podrapo... BSNL nu oru network Iruku maa.
First adhaum neenga consider Pani include panunga,banner or pictures la.
Kadanuke nu pictures podringa..indirect uh private network uh matume consider panadhinga...
RUclipsrs are the backbones of digital media.
Epo indha plan kondu varuvanga
Do tell us the new tariff with/ without net pack which will be useful for many as it has become too costly now for recharge
Adhukku innum 2 years irukku
Thumbnail konja Vera irundhrukla,,, illatha pack nanga yen panna poram😅
நீங்கள் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்களோ அந்த மாநில மொழியில் தான் பதில் வரும் . அது க்ராஸ் டாக் ஆகாது. நீங்கள் மொழியை மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் கார்டுக்கு மொபைல் நம்பர் கட்டாயம் தேவை. புது மொபைல் நம்பர் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் தேவை. மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் நம்பர் வைத்திருப்பது எப்படி?
Ithukum ethavathu new terms and conditions kondu varuvanga mobile networks. 🤧. Aga motham avanga kanaku namma kita extra laabam sambathikkanum.
Validity 28 days 30days ah mathanum
வீடியோ பாக்க வர்றவங்களுக்கு உங்க கருத்தை பஸ்ட் சொல்லுங்க வீடியோ செகண்ட் அதிகபடுத்த அறுக்காதிக
First month ku 30 days nu TRAI kita solunga avangaluku mattum 28 days.
Vazha vazha vazhanu... stone agela irundhu Start aagudhu history
Recharge for calls and for sms- two individual recharges have to be made. If don't recharge for sms, won't get sms details about gpay transactions. Altogether three recharges have to be done. 😮😮😢😢
Good information 🎉😂❤
Kadasi varaikum plan sollave illaaaa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Main visayatha sollama ellam peasuriyea😂
Pesai kuraichal nalla irukkum
ஒரு விளக்கம் தரேன் என்று சொல்லி இப்படி சீரியல் விளம்பரம் மாதிரி இழுக்கிரிங்க மேடம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கல ட சாமி
இந்த கம்பெனிக்குதான் 13 மாதம் அப்பபடி364 நாள்கள் வரும்