வாழ்வு ஆனவள் துர்கா | Vazhvu Aanaval Durga with Lyrics in Tamil | Amman Song | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 138

  • @kavithagokul7431
    @kavithagokul7431 6 дней назад +1

    ராகுகாலத்தில் என் தாயை வேண்டினேன்
    ராகு துர்கையே எனை காக்கும் துர்கையே🙏🙏.🙏🙏🙏🙏

  • @thamilselviapk.arumugamkpm2221
    @thamilselviapk.arumugamkpm2221 Год назад +4

    என் மகனுக்கு தெளிவான சிந்தையை கொடும்மா. துர்கையே போற்றி போற்றி

  • @mathialagan254
    @mathialagan254 18 дней назад +3

    துர்கா லஷ்மி சரஸ்வதி சரணம்.துர்கா லஷ்மி சரஸ்வதி சரணம்.V

  • @srsrsrsrsrsr5978
    @srsrsrsrsrsr5978 Год назад +33

    எங்கள் தேவி துர்கை அம்மாள் எங்கள் குடும்பத்தை உயிரையே எடுக்கும் எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்... உங்கள் பாதங்களில் சரணடைகிறோம் துர்கை அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.....!!!

    • @tkrmurugesan7570
      @tkrmurugesan7570 Год назад

      துர்கை அம்மனே,,,நின் பாதம் போற்றி, போற்றி🎉

  • @RanjaniDevi-tz9yb
    @RanjaniDevi-tz9yb 3 месяца назад +2

    அம்மா தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼எங்கள குழந்தைகளை நீதான் நல்வழி நடத்த வேண்டும் தாயே ஆத்தா

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj6101 28 дней назад +1

    என் மகளோடு கல்யாணம் என்கிற‌ பேர்ல நடத்துற நாடகத்தில் இருந்து வீண் பழி சொல்கிறார்கள் அதையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 Год назад +7

    துர்கை அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +41

    வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள்
    வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
    தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
    தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
    உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
    நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
    நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    செம்மையானவள் துர்கா செபமுமானவள்
    அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
    இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள்
    மும்மையானவள் என்றும் முழுமையானவள்
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    உயிருமானவள் துர்கா உடலுமானவள்
    உலகமானவள் எந்தன் உடமையானவள்
    பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
    பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
    துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
    அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
    நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
    குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
    திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
    திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
    ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
    ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
    ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
    கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
    அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
    அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

  • @Thanuandthachu-zf6ih
    @Thanuandthachu-zf6ih Год назад +1

    தாயே எனக்கு எது நல்லதோ அதை ஏற்றுக்கொள்வேன்

  • @jkarthikeyan2589
    @jkarthikeyan2589 5 месяцев назад +2

    ஐஸ்வர்யங்களை வாரி வழங்குபவள் துர்க்கையம்மன்.

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +22

    7:52குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
    குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
    திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
    திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

  • @sudhaharinath2223
    @sudhaharinath2223 14 дней назад +1

    Very pleasant stotram.o love u krishna

  • @ponkarthick1974
    @ponkarthick1974 2 года назад +4

    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +11

    உயிருமானவள் துர்கா உடலுமானவள்
    உலகமானவள் எந்தன் உடமையானவள்
    பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
    பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +14

    ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
    ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
    ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
    ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +2

    ஓம் துர்கை அம்மனே ஓம் துர்கை அம்மனே🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      வாழ்வில் வழமையை கொடுங்கள் செழிப்பான வாழ்வை உன்டாக்குங்கள்

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      மாாந்தி தோசத்தை நீக்கி அருளுங்கள் அம்மா👩

  • @NagalakshmiKarthi
    @NagalakshmiKarthi 22 дня назад +1

    En maganuku nalla arivu kodunga

  • @rsumathi6022
    @rsumathi6022 2 года назад +3

    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே. ஓம் சக்தி பராசக்தி

  • @PRIYATPRIYA-xy4tj
    @PRIYATPRIYA-xy4tj 8 месяцев назад +1

    Ketka ketka inimaiyana paadal...ketka ketka thuram pokum paadal ..😊

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +4

    கார்த்தியாய வித்மஹே கன்னியகுமாரி தீமஹே
    தன்னோ துர்கி ப்ரோசயாத்🌹🙏
    மங்கள வாழ்வு அருளும் நாயகி
    துர்காதேவி திருயருள் அருள்வாய அன்னையே🙏🙏🙏😑

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +13

    8:12 திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
    திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

  • @premilasairamchander9446
    @premilasairamchander9446 Год назад +1

    ஓம்.. ஶ்ரீ பஞ்சாக்ஷரியே நமஹா 🙏🌺🌹

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 21 день назад +1

    Durga Amma saranam 🌺🌺🌺🙏🙏🙏

  • @chitradoss3340
    @chitradoss3340 2 года назад +4

    அம்மா thaaye எனகிய thunai நீதான் amma

  • @geethaanantharaman7118
    @geethaanantharaman7118 4 месяца назад +1

    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்கை

  • @veerammai.s9483
    @veerammai.s9483 2 года назад +2

    துர்க்கா பரமேஸ்வரி அன்னையே சரணம்

  • @umasm1696
    @umasm1696 2 года назад +5

    ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏.

  • @eswarieeshu2152
    @eswarieeshu2152 Год назад +1

    Amma turgayae en mana vetanaiggalai tirrtuvaiyum...amma engal kudumbatin nilammaiyai matrunggal...puthu vali tarunggal...amma tayae potri

  • @ramanidevi9798
    @ramanidevi9798 23 дня назад +1

    🙏🙏 athurga theiviye saranam

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 Год назад +1

    Om thum thurkaiye போற்றி potri

  • @sinnarasavaratharaja6636
    @sinnarasavaratharaja6636 Год назад +1

    அம்மா நான் o/l சித்தி பெறவேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👈👈👈👈👈🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jananiselvi3310
    @jananiselvi3310 2 года назад +2

    வாழ்வு ஆனவள் துர்க்கை ஓம் சக்தி அம்மன் பராசக்தி

  • @Diya881
    @Diya881 2 года назад +2

    OMTHAYE POTRI OMTHAYE POTRI OMTHAYE POTRI OM GOURI AMMA OM GOURI AMMA OM GOURI AMMA

  • @umaprakash4712
    @umaprakash4712 2 месяца назад +1

    Om sakthi .. om thurga devi potri

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад +4

    தேவி துர்கயே சரணம் அம்மா

  • @vanitharajasekar4036
    @vanitharajasekar4036 5 месяцев назад +1

    Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam,

  • @vanitharajasekar4036
    @vanitharajasekar4036 5 месяцев назад +1

    Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam,

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 2 года назад +2

    ஓம் ச க் தி அம்மா போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @swaminathanpanchapakesan9430
    @swaminathanpanchapakesan9430 2 года назад +2

    Devi, yen nimmathi illa vazvai neengal than kappatra vendum thaye!

  • @viruviru9004
    @viruviru9004 2 года назад +4

    ஓம் சக்தி பராசக்தி

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +10

    கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
    கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
    அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
    அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

  • @partheeviji6482
    @partheeviji6482 2 года назад +3

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @susikalasusikala2841
    @susikalasusikala2841 Год назад +3

    தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +20

    மங்கள வாழ்வு தரும் துர்காமாதா அனந்த கோடி நமஸ்காரம் அம்மா..🌿🌻🌹🌼🌹🌸🌷💐🙏🙏🙏🙏🙏

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 года назад +17

    வாழ்வு அருளும் ஓம் சக்தி

  • @Diya881
    @Diya881 2 года назад +2

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @malavaran7313
    @malavaran7313 Год назад +4

    அருமை அற்புதம்
    ஓம் துர்கா ச்சிதானந்தா. 🔱🔱🔱🔱🌼🌼🇩🇰

  • @KanthanJegan
    @KanthanJegan 16 дней назад +1

    Om Amma ❤❤

  • @vanitharajasekar4036
    @vanitharajasekar4036 5 месяцев назад +1

    Durga devi Saranam, Durga devi Saranam, Durga devi Saranam,

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Год назад +1

    Om Durga devi potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradoss3340
    @chitradoss3340 Год назад +2

    Amma unaku kannu theriyutha Amma enna parthu kondu itukiraya Amma Amma unnoda sannathike na utkarthu kondu Amma enaku oru nalla vazhi kattumanu na kettathu unnoda kathule vizhalaiya na sinthiya kanner unaku theriyalaiya illa ennoda kannerle unnoda thagathe theerthu kondu enna maranthutiyama unnaiye nambi inniku ennoda kudumba kastathule irukema unna nambiyathu pol ellaraiyum nambi senja velaiyum vittu inniku ethuvume illathavala nikarenema enna namba vechi yemathiyavergal santhosama irukanum unnaiye nambiya na azhuthu kondirukanuma Amma ithuthan unnoda vilaiyattamma

  • @gajagaja3181
    @gajagaja3181 2 года назад +2

    ஓம் சக்தி போற்றி

  • @narayanans9525
    @narayanans9525 Год назад +4

    Voice very nice ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @worldcatcreators8887
    @worldcatcreators8887 6 месяцев назад +2

    Jaya devi durgai potripotri

  • @priyabala3172
    @priyabala3172 2 года назад +2

    நன்றி

  • @ravindradossv6520
    @ravindradossv6520 2 года назад +2

    Sema. Sakthiulla.padal

  • @veeraraghavank9209
    @veeraraghavank9209 3 года назад +6

    Jaya jaya jaya devi durga devi saranam

  • @vaishuk4370
    @vaishuk4370 2 года назад +2

    அம்மா .......♥️

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 2 года назад +2

    Om sakthi thaaye thunai

  • @sundaresanalagappan9431
    @sundaresanalagappan9431 2 года назад +1

    Om Sri Durga Devi Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TAA-qt3nw
    @TAA-qt3nw 3 года назад +3

    ஓம் சக்தி

  • @ahilandams2504
    @ahilandams2504 Год назад +1

    My guru durgha siddar saranam.

  • @gowsalyam5188
    @gowsalyam5188 2 года назад +3

    Thank you god 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rosysiva7912
    @rosysiva7912 Год назад +2

    Om sakthi potri

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +6

    தாயே துர்க்கை அம்மன் நீயே துணை.. 🙏🙏🙏🙏🙏

  • @mariaselvimariaselvi-e1x
    @mariaselvimariaselvi-e1x 20 дней назад +1

    ❤❤❤❤
    ❤❤❤❤❤❤

  • @lakshmimahalingam6443
    @lakshmimahalingam6443 2 года назад +1

    Omsakthiparasakthipotripotri🕉 magalimakkal🕉🙏🌻

  • @ananthiraj-fo8gx
    @ananthiraj-fo8gx 2 месяца назад +1

    🙏

  • @r.amuthar.amutha608
    @r.amuthar.amutha608 Год назад +2

    Durga Amma ❤️❤️❤️

  • @sundarajagopal4778
    @sundarajagopal4778 Год назад +1

    Durghai Amma please bless me and my husband with good health.Ever grateful to you Amma.

  • @sivasangkaribhaskaran9284
    @sivasangkaribhaskaran9284 Год назад

    Amma

  • @ammurevathyraja2544
    @ammurevathyraja2544 2 года назад +3

    Super song

  • @subha2440
    @subha2440 2 года назад +6

    Maa Durga always be with me 🙏 need your blessings for my life

    • @ravindradossv6520
      @ravindradossv6520 2 года назад

      Anaitu. Prachanaigalum. Theepaaval. Mella. Arumaiyaana. Padal

  • @bhuvanabhuvana7445
    @bhuvanabhuvana7445 3 года назад +8

    Nice 🙂

  • @seenup5008
    @seenup5008 2 года назад +1

    Om shrim dhum durge durge rakshini swaha.

  • @sriramajayam9811
    @sriramajayam9811 Год назад +4

    Durgai amma ethirikal,eval Pilli sunyam,ketta sakthi,kan thistiyil irunthu ennaium en kudubathaium en amma kudumpathaium katharungal thaaye.ungala vidda enahaluku yaarum illa thaaye.en kanavar ku en anbai puriya vainga amma.mamiyar family members kodumaiyil irunthu ennai kapadrunga.kanavar annikal,annikaludaiya amma,akka thangai kodumaiyil irunthum ennai kaapadrunga thaaye.solli ala kuda yarum ilaye amma.mana nimathi,thairiyam kudunga thaaye.en 2kulanthaigalum kalviyil siranthu vilanka aasirvatham pannunga ammam. paatham thoddu mandradi kedkiren amma evarkal kan mun ennai nalla vala vainga amma.🙏🙏🙏🙏🙏

  • @worldcatcreators8887
    @worldcatcreators8887 6 месяцев назад

    Om sri Durga devi saranam🎉🎉🎉🎉

  • @soranamesakki8756
    @soranamesakki8756 2 года назад +1

    Jai durga devi saranam

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    Om sakthi🙏🙏🌼🌼

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 2 года назад +1

    Thevi duragayee saranamannaye

  • @dhanalakshmi5164
    @dhanalakshmi5164 11 месяцев назад

    Amma thaya safe me❤

  • @arjuntamilgaming1938
    @arjuntamilgaming1938 2 года назад +2

    Nice

  • @rajathik4876
    @rajathik4876 3 года назад +1

    Durga Devi Saranam

  • @rjai7396
    @rjai7396 Год назад +1

    My favorite songs. Nanri .

  • @mr.shadowgaming6365
    @mr.shadowgaming6365 2 года назад +11

    Believe in her. She protects, gives courage to face and overcome obstacles.

  • @kannatha548
    @kannatha548 Год назад

    துர்கை அம்மா சமயபுரத்தம்மா

  • @devisaravanan4607
    @devisaravanan4607 4 месяца назад

    Om sakthi

  • @rjai7396
    @rjai7396 Год назад

    Thanks for your songs all the songs are very good.

  • @senthilkumarsingaram66
    @senthilkumarsingaram66 3 года назад +3

    Super nice songs🙏🙏🙏

  • @SarvinRaj-ff4fk
    @SarvinRaj-ff4fk 9 дней назад

    1:12

  • @revathym8323
    @revathym8323 8 месяцев назад

    Justice❤

  • @shreeshivfancystores1746
    @shreeshivfancystores1746 3 года назад +1

    Super nice songs tku

  • @CRajasekar-j2s
    @CRajasekar-j2s Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sairamiyarkaivivasayam
    @sairamiyarkaivivasayam Год назад +1

    Amma engal family la entha pblm vara kodathu amma neegatha koodavey irukanum enaku normal delivery aaganum amma unnatha nambi iruka

  • @punithapunitha1963
    @punithapunitha1963 2 года назад +4

    Semma song

  • @devisaravanan4607
    @devisaravanan4607 5 месяцев назад

    Om durgai

  • @mahamuhesh5109
    @mahamuhesh5109 2 года назад +2

    🙏🙏

  • @GuruveSharanamaham
    @GuruveSharanamaham 2 года назад +3

    This song was blessed by Upasana Kulapathi Srila sri Durgai Siddhar on a pournami occasion after completing mounam for Saradha Navaratthri. Sri Gurave Namaha.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 Месяц назад +1

      உபாசனா குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அவர்களை அனைவருக்கும் நினைவுகூர்ந்த தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் !!

    • @GuruveSharanamaham
      @GuruveSharanamaham Месяц назад

      நன்றாக குரு வாழ்க குருவே துணை.

  • @kasthuridevi2707
    @kasthuridevi2707 Год назад

    Amma, my family facing so many problem & difficulties, plss amma protect my family & give me strength to overcome this 🙏

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏