கௌரி | Gauri | Episode - 175 | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #kalaignartvserials #gauri #serialepisode #kalaignartvserial #newserialepisode #gauriserialepisode #todayserialepisode #kalaignarserial #gauriserial #gauriserialepisode #ammanserial #ammannewserial #tamilseriallatest #tamilserialepisode #gaurikalaignar #gauriserialkalaignar
    கௌரி | Gauri | Episode - 175 | Kalaignar TV
    "Gauri | "கௌரி" புத்தம்புதிய மெகாத்தொடர், நமது Kalaignar தொலைக்காட்சியில்.. இரவு 08:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்...
    Watch your favorite Desi Tamil Serial Gauri on Kalaignar TV at 8:00pm
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartv
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

Комментарии • 45

  • @anithravaria
    @anithravaria Месяц назад +6

    இது ஒரு பக்தி சிரியல்னு நினைத்தேன் இது என்ன அழுகாச்சி சிரயலா இருக்கு கோபம் தான் வருது

  • @Rஆதிரா
    @Rஆதிரா Месяц назад +11

    இப்படி ஓரு மாமி எந்த பொண்ணுக்கும் கிடைக்க கூடாது மாசாணி அம்மா தாயே நீங்க தான் ரெண்டு குந்தாணிய தண்டிக்கனும்

  • @Safahchanru-ql6fu
    @Safahchanru-ql6fu Месяц назад +1

    Kudumbatha pirikira Madhuri kadhayalla podadhinga appa

  • @Rஆதிரா
    @Rஆதிரா Месяц назад +3

    வேதாளம் பழய படி முருங்கை மரம் ஏறிட்டு
    அசோக் அம்மா பக்கம் போனீங்க என்றால் துர்க்காவ அனுப்புங்க வீட்ட

  • @ArchanaRamachandran-fn2ws
    @ArchanaRamachandran-fn2ws Месяц назад +3

    1 whole episode wasted on lunchbox issue. Storyline getting diluted. Also, Ashok's character seems unstable, one minute he is a loving husband, next minute getting angry at small things such as lunchbox. Ashok character need to up his game!!

  • @HelloWorldKitchen
    @HelloWorldKitchen Месяц назад +1

    Why is this girl always crying?

  • @annaf642
    @annaf642 Месяц назад +3

    My goodness !!😮 One whole episode spent on thayir sadham🤦‍♀.
    I am sick of hearing Durga's same horrid crying!
    Director, can we stop her crying in every episode🙏

  • @Nyanu-h9m
    @Nyanu-h9m Месяц назад +1

    அம்மாகாரிக்கு எதர்கு இவலமேக்கப் வில்லிகு போருத்தமன முகம்.

  • @kalas7514
    @kalas7514 Месяц назад +1

    வீணாக்கு புருஷன் என்னாச்சு

  • @rharesh4451
    @rharesh4451 Месяц назад +1

    OMG! This series is full of negative elements and the character Durga is lack of esteem always crying like a baby . Medical student Malaysia 👌

  • @Rஆதிரா
    @Rஆதிரா Месяц назад +5

    சத்தியமா சொல்றன் அசோக் அம்மா அசோக் அண்ணி குரங்கும் என் கையில கிடைச்சா பளார் பளார் என்று அடிச்சே போடுவன்

    • @Manobalan7
      @Manobalan7 Месяц назад +1

      Yess....avulungala paathaale erichala varudhu....😂😂😂

    • @Rஆதிரா
      @Rஆதிரா 29 дней назад

      @@Manobalan7 ஆமா அப்படியே கண்ணதில அரையனும் போல வருது அசோக் அண்ணிய பார்க்கும் போது

  • @Rஆதிரா
    @Rஆதிரா Месяц назад +6

    தயவு செய்து கதைய மாத்துங்க அழு மூஞ்ச பாக்கவே புடிக்கல்ல😢

  • @parapara592
    @parapara592 Месяц назад +1

    Not story Nice

  • @PThiyagarajanPThiyagarajan
    @PThiyagarajanPThiyagarajan Месяц назад +1

    எவ்வளவு தூரம் குறை கூருவது எவ்வளவு நேரம் போட்டு கொடுக்கிறது. கேவலமாக இல்ல அல்ல கைக்கு இவ்வளவு வெயிட் கொடுக்குமா கேவலமா இல்ல நல்ல direction அதை விட அசோக் கொடுக்கிறது அதை விட கேவலமா இருக்கு.

  • @devidd9448
    @devidd9448 Месяц назад +1

    ரொம்ப நாள் கழிச்சி நேத்து தான் துர்க்கா சிரிச்ச இன்னைக்கு அழுவுற வாய திரந்து பேசு இப்படி தொட்டதுக்கல்லாம் அழதா பாக்க புடிக்கல

  • @kalaimohan1275
    @kalaimohan1275 Месяц назад +3

    கதை எழுதுபவர் க்கு நல்ல கற்பனையே வராதா சின்னத் தனமான காட்சிகள். முட்டாள் கதாபாத்திரங்கள்.

  • @tamilselvam5317
    @tamilselvam5317 Месяц назад

    Aenta pengale kevapaduthu kevapaduthu kevapaduthu adhai avangale rasikkattum rasikkattum rasikkattum rasikkattum rasikkattum

  • @NishaRahim-j2g
    @NishaRahim-j2g 7 дней назад

    Enna sir ungalukke kevalama illyaindha pombula rendering petheyum enna pannuvingalo ashok oru pombula madhir oru sappotum illa

  • @ponnuzztsr6000
    @ponnuzztsr6000 Месяц назад +2

    Durga kumbidina ah masani ammatham avare vazhi pannanam 😒

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh Месяц назад +1

    Sari Maru padiyum muthal eruntha aiyo 🤦🤦

  • @lakshmisahoo7075
    @lakshmisahoo7075 Месяц назад +1

    Durga Rona dhona bant karo jab sirial aja irugum❤

  • @Rஆதிரா
    @Rஆதிரா Месяц назад +3

    கதைய மாத்தாட்டி இனிமே இந்த நாடகம் பாக்றத விட்டுறுவன் அழூமூஞ்ச குந்தானிய பாக்கும் போது தலை வலி வருது

  • @RamaniAmma-rg4jp
    @RamaniAmma-rg4jp Месяц назад

    Kathai worst end card podunga please

  • @nilashinitamilselvan316
    @nilashinitamilselvan316 Месяц назад +1

    இந்த விடியாமூஞ்சி துர்காவ பாத்தாலே எரிச்சலத இருக்கு....எந்த நேரமு ஒப்பேரி வச்சிட்டு....எல்லாருக்கும் நல்லவள யாருனலும் இருக்க முடியது....அப்டே எல்லருக்கும் நல்லவள இருக்கனும்...இது சாமி நாடகம இல்ல மாமியர், மருமக சண்டை நாடகம ஒன்னு புரியல...இதுல அம்மன் படம் போட்டு டைட்டல் வேற....புன்னியமே இல்லாத நாடகம்....90S டைம்ல போய் பாத்து தொலங்க டைரக்டர்....வேப்பிலைகாரி நாடகம், ராஜ ராஜேஸ்வரி நாடகம், வேலன் இது நாடகம்...இப்ப உள்ளதுலம் நாடகம...கேவலம இருக்கு....வேண்டா வெறுப்புக்கு நாடகத்த எடுத்து காண்டாமிருகனு பேரு வச்ச மாதிரி இருக்கு....எவ்ளோ சொன்னலும் டைரக்டருக்க உரைக்கமாட்டங்கு....

  • @Artist_kpop
    @Artist_kpop Месяц назад

    ❤❤❤😮😮😮😮😮😮

  • @sujatharavi9830
    @sujatharavi9830 Месяц назад

    Try to stop the serial. Director doesn't know how to take the story.

  • @eapendaniel4322
    @eapendaniel4322 Месяц назад

    PATHETIC STORY CHARACTER OF DURGAPUR STARTS SHEDDING TEARS FOR EVERYTHING.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Месяц назад

    கதைல கொஞ்சம் இன்ட்ரஷ்ட்டா பார்க்குறாப்பல கதையை மாத்துங்க நல்லாவேயில்ல

  • @srilakshayaa8801
    @srilakshayaa8801 Месяц назад

    Bore nadagam

  • @malikaamalikaa5676
    @malikaamalikaa5676 Месяц назад

    eppa partahalum oppari tan tuuuuuuu

  • @ShanthiMala-b7e
    @ShanthiMala-b7e Месяц назад +1

    Daily alundukondu irudha serial parkanum virupom irukadu

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 Месяц назад +2

    அய்யோ, எங்கிருந்து புடிச்சீங்க இந்த அழுமூஞ்சிய சகிக்கல

    • @thirukkural204
      @thirukkural204 Месяц назад

      @@rajeswarijanarthanam9883 no comments... don't hate

  • @TharaniJothi
    @TharaniJothi Месяц назад

    Gowri serial worst

  • @vivethajeni1128
    @vivethajeni1128 Месяц назад

    Irritating serial

  • @Jaidhevan1984
    @Jaidhevan1984 Месяц назад +1

    Hum ethu Sami seriel, theivam yellaththaium thandikumma, aana ethunkala thandika theivaththa mudiyathu pola, seriela ethu chi

  • @Jaidhevan1984
    @Jaidhevan1984 Месяц назад

    Entha asok muttal aarammichittan pola, adi chi neenkalum unaka serialum, entha durka naaye adichi thuraththunka, manaketta jenmam