கார்த்திகை செல்வனின் பேச்சு இளம் தலைமுறைக்கு பிரயோஜனது 🙏🙏🙏🙏🙏🙏 இன்றைய இளைஞர்கள் இதைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்களா என்பது தான் சந்தேகமும் வருத்தமும்😢😢😢😢
அறம் சார்ந்த கருத்துக்களை ஒழுக்க நெறிகளை மனிதநேயம் மாண்புகளை இளம் பிராயத்தில் இருந்தே பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். சிறந்த மனிதநேய மாண்பாளராகிய திரு கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
குழந்தைகளுக்கு 5வயசு முதல் அறம் கற்றுக்கொடுக்க வேண்டும். குற்றம் எது என்றும் அதற்கு தண்டனை என்ன என்று புரியவேண்டும். பெற்றோர்கள் முதலில் ஒழுக்கமாக வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
🌹The supreme quality for the leader ship🪑 is unquestionably🌈 INTEGRITY ⛓️. Without it, no real success 🎖🏆🏅 is possible. Excellant speech, Mr.kalai.🙏 God bless you 🎉
18 , வயதுக்கு மேற்பட்ட வேலையற்றவர்களுக்கு கட்டாய வேலை கொடுக்க வேண்டும் இதனை அரசு செய்ய வேண்டும். பகுதி நேர வேலை 4. மணி நேர வேலை என பிரித்து வேலை கொடுக்க முடியும்.
Fool cries! LIQUOR available in all states ! SO throughout India a section of youngsters may be liquor addict and 95% are not addicts! FURTHER our youths studied higher education and not ready to go for unskilled labour! So do not cry fool?
கார்த்திகை செல்வனின் பேச்சு இளம் தலைமுறைக்கு பிரயோஜனது 🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய இளைஞர்கள் இதைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்களா என்பது தான் சந்தேகமும் வருத்தமும்😢😢😢😢
இவர் கார்த்திகை செல்வன் இல்லை. அவர் வேற ஒருத்தர். இவர் காத்திகேயன் ஜெயச்சந்திரன்.
சிறப்பான பேச்சு. என்றாலும் பாதித்தவர் பக்கம்தான் நிற்க வேண்டும் என்பதுதான் அறம். அவர் யார் என்பதை பார்க்கக் கூடாது.
இந்த கதையை, வசதியானவர்கள் வாங்கும் மகளிர் உரிமை தொகையுடன் ஒப்பிடவும்...
அறம் சார்ந்த கருத்துக்களை ஒழுக்க நெறிகளை மனிதநேயம் மாண்புகளை இளம் பிராயத்தில் இருந்தே பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
சிறந்த மனிதநேய மாண்பாளராகிய திரு கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
சிறப்பு வாழ்த்துக்கள் 🤝🌱🌳
வாழ்த்துக்கள். அருமை. பின்பற்றவோம்
அற்புதம் sir-third places lead to success.-RkR.
Super speech ❤🌺 congratulations
சிறப்பான பேச்சு அய்யா!வாழ்த்துக்கள்!!🙏🙏🙏
அருமையான உண்மையை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.மாற்றம் நிகழ் வேண்டும்
Excellent speech sir, I can share your speech to my daughters and andgrandsons. Please continue yr modivationnal speach. Thank you very much natarajan
நன்றி ... அய்யா... வாழ்க வளமுடன்🎉
Arumai thami❤
Fantastic oration sir!!
Thanks sir we segerigation by religious and castes but We aware by this speak 🎉
குழந்தைகளுக்கு 5வயசு முதல் அறம் கற்றுக்கொடுக்க வேண்டும். குற்றம் எது என்றும் அதற்கு தண்டனை என்ன என்று புரியவேண்டும்.
பெற்றோர்கள் முதலில் ஒழுக்கமாக வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
Very great your speech❤❤❤❤❤❤❤❤
Good Speech 👍🏼🙂👌🏼
இதுதான் கல்வி கற்காமல் வெளிநாடு போகணும் என்று காத்துக் கிடக்கும் யாழ்பாணியன் தமிழ் தேசியம்
அசடு வழிந்தால் துடைத்துக் கொள்வது நல்ல பழக்கம்
🌹The supreme quality for the leader ship🪑 is unquestionably🌈 INTEGRITY ⛓️. Without it, no real success 🎖🏆🏅 is possible. Excellant speech, Mr.kalai.🙏
God bless you 🎉
Unga TV la neenga solra vishayathai follow pandreengalaa nu yoschitu aprom bodhanai seiyavum.
18 , வயதுக்கு மேற்பட்ட வேலையற்றவர்களுக்கு கட்டாய வேலை கொடுக்க வேண்டும் இதனை அரசு செய்ய வேண்டும். பகுதி நேர வேலை 4. மணி நேர வேலை என பிரித்து வேலை கொடுக்க முடியும்.
நன்ரி சார்
Sir.They didn't know economics,and divion of labour,and specilizations,they are unproductive class.....
இந்த மன்னராட்சி தான் இப்போது நடக்கிறது ஆதவ அர்ஜுன் சொன்னதை போல
There will not development as long as caste system exists in India.
Fool cries!
LIQUOR available in all states ! SO throughout India a section of youngsters may be liquor addict and 95% are not addicts!
FURTHER our youths studied higher education and not ready to go for unskilled labour!
So do not cry fool?
DEI; UNAKKU MATTUM PANAM VEINDUMAA ?
இவன் ஒரு அறிவாலய அடிமை தலைவா