பரம்பரை பண்ணையை மீட்டெடுத்த பேரன்மார்கள் 🐂🐄🐃| Dairy Integrated Farm | Oor Naattan
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- சென்னை மக்களுக்காக நாட்டு மாட்டு பால், நாட்டு கோழிகள் மற்றும் கொடி வகை ஆடுகளையும் இயற்கை வழியில் ஆரோக்கிய முறையில் கொடுக்க முயற்சி செய்யும் பட்டதாரி இளைஞர்கள்
.
.
Contact :
Jeshurun
98845 58689
Poovai Dairy Farms
Poonamalee Bypass Road .
Landmark : next to Johnson lifts
Poonnamalle, Chennai
.
goo.gl/maps/nR...
.
.
.
.
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co...
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
Face Book page
/ oornattanpage
Twitter
/ oor_naattan
Instagram
/ oor_naattan...
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#OORNAATTAN
எல்லோரும் வட மாடு வாங்கி வளர்கராங்க தவிர நம் தமிழ் நாட்டு மாடு வளர்க்க தயங்குவது ஏன்?இதில் பாரம்பரிய முறையில் வேற.இவங்களுக்கு நாட்டு மாடு பாதுகாப்பு என்ற போர்வையில் இருக்கும் தொழில் நிறுவனங்கள்
நாட்டு மாடு அரை லிட்டர் பால்தான் கரக்கும் அதனை 200 சொன்னஎவனும் வாங்க மாட்டான் வேற என்ன பண்றது
@@PraveenKumar-nc2ji அண்ணா நம்ம மண்ணுக்கு எது பொருந்துமே அது தான் இயற்கை நமக்கு தந்து இருக்கிறது.அது மட்டுமல்ல நமது மாட்டியினம் அரை லிட்டர் பாலின் சத்துக்கள் வேறு எதிலும் இல்லை.
அது மட்டுமல்ல நம் நாட்டு மாட்டு பால் 70 விற்றாலும் லாபம் தான்
@@இயற்கையோடுவிளையாடுவோம் நாட்டு மாடு வளர்க்கணும்னு ஆசைப்பட்டிங்கணா ஒரே ஒரு மாடு வீட்டுத் தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள் மத்தபடி இது வியாபாரம் நோக்கத்துடன் வளர்க்க முடியாது
@swathi editz யாருக்கு சொல்றீங்க
Excellent performance ... wishing you all sucsess
Good job brother - Christopher Dhyriam.
Very nicely presented...good job....wishing you all a grand success over a long period
Wow excellent video guys , really proud of you guys .👍👍👍
Really super cows lam yeppadi vanguneenga north la irunthu and transport
Contact them .check the phone num at the end of the video.
Brother super maadu I love it
Appreciate all your efforts in providing a pure A2 milk Jeshur 👍👍
Qqqqqqqqqq
Hats off jeshu....
மிகவும் சிறப்பு நண்பா
Very much inspirational💯
நல்ல இருக்கு Bro Super
Congrats
And one doubt
நிறைய படம் பார்பிங்களா எல்லா மாட்டுக்கும் படத்தில வர name a irruka
அருமையயான பதிவு
tamil nadu native cows illayaa u must have some of them too... these are desi cows from north we got alot of tamil nadu cows but milk yeild wll be less but stregth is high
Strength than bro but one 1ltr 250rs sale pana than profit paka mudium neega 250rs kuduthu milk vanguvingala.
@@darkevil5220 வேலைக்கு ஏத்த மாடுக நம்மளது
@@banklootful வேலைக்கு மட்டும் தான் ஏற்றது தென்னிந்திய மாடுகள் அனைத்தும். ஓங்கோல் மாடுகள் மட்டும் சற்று கூடுதல் பால் கிடைக்கும்..
@@banklootful இந்தியாவிலே அதிக வலிமையான மாடுனா அது ஓங்கோல் மாடுகள் தான்..
Kankrej is also very strong just like Ongole and Kangayam
அற்புதமான வீடியோ
Hi thala
Very good
மிரட்டல்...வாழ்த்துக்கள்
Saco super 👍
Amazing 👌🏻👍🏻💯👍🏻
Gir cow not pure it is katyavadi plz don't tell fake Kankarej is very good quality sir nicely maintained
அருமை, நல்வாழ்த்துகள்!
Arumai❤
Bro valthugal
Super mass 🙏🙏👌👌👏👏
Namma tamil Nadu kangayam nattu cow valarka try pannuga.. bro..
வட இந்திய மாடுகள், மிக மிக தவறு... நமது தமிழ் நாட்டு மாடுகளே நமது தக்க வெப்ப சூழ்நிலைக்கு தகுந்தது.. அது மட்டுமின்றி பாலுக்கு மட்டும் மாடுகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
5 வட இந்திய பசு கொடுக்கும் பால் அளவு தமிழக மாடுகள் மூலம் எடுக்க 15மாடுகள் தேவை அதனால் தென்னிந்திய ரக மாடுகள் பால் வியாபாரத்துக்கு ஏற்றது அல்ல
@@darkevil5220 அப்புறம் இந்த ஜல்லிக்கட்டு வேண்டும்... நாடு மாட்டு காப்பற்ற வேண்டும் உருட்டிட்டு இருந்ததுக்கு அர்த்தமே இல்லை போல...
@@paarivalavan123 ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும் பால் சந்தைக்கும் தொடர்பே கிடையாது. ஜல்லிக்கட்டு ரக பசு மாடுகளின் அதிக பட்ச கறவையே 4 லிட்டர் தான்.. வாய் இருக்குனு அடிச்சிவிடீடான்க அவர்களும் மூளை இல்லாமல் நம்பிட்டார்கள்.
Super bro
Well explained brother
Good job bro
Motham ethana acres bro
வேற லெவல் ப்ரோ
Nice
Arumai
Wowow
Good video. thanks for posting
Super super super 😎 broo
Wardrfull.Hay
👍👍👌👌👏
Unga VJ R.Kumar enga bro
Bro konjam nattu madum valanga bro
வணக்கம்
எங்களிடம் மூன்று இடங்களில் பண்ணை நிலம் விற்பனைக்கு உள்ளது.
திண்டிவனம்
அச்சரப்பாக்கம்
உத்திரமேரூர்.
1. KG farm village( விலை சதுரடி ரூ.190)
குறைந்தது 10000 சதுரடியில் இருந்து கிடைக்கும். ( முற்றிலும் மாமரம் நிறைந்த இடம்.
சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து திண்டிவனத்திற்கு முன்பு 1500 மீட்டர் தொலைவில் உள்ளது.
2. பசுமை பண்னை - அச்சரபாக்கம் - ஒங்கூர் ( விலை சதுரடி ரூ.99)
குறைந்தது 10000 சதுர்டியில் இருந்து கிடைக்கு.
சென்னையில் இருந்து அச்சரப்பாக்கம் சுங்கவரி வசூல் மையம் அருகில் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது
3. நம்மாழ்வார் பண்ணை - உத்திரமேரூர். ( விலை சதுரடி ரூ.150)
குறந்தது 10000 சதுரடி இருந்து கிடைக்கும்
செங்கல்பட்டிலிருந்து 24 கி.மீ தொலைவில் உத்திரமேரூரில் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
சுவையான குடிநீர்
சொழுமையான் மண் வளம்
23 அடி சாலைவசதி உள்ளது.
சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு
சிறந்த முதலீடு
இலவசமாக பண்ணை நிலத்தை பார்வையிட போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
மேலும் விபரங்களுக்கு : 8608754015
U r doing the right job bro. I always wondered why people spend so much on infrastructure for farming. In fact our ancestors never used cement and stone to build roofs for animals yet they managed herds.
அப்படியே வெளிநாட்டு மக்களையும் வேலைக்கு வைத்து கொள்ளுங்கள்
Super
Super.sir
Bairava enna breed bro
All are good👍.
Please avoid pp covers
Sir country baffalo farm podunga
Good or bad comments?
👌👌👌👌👌👌👌
First view
Kaieru potu pal karakuringa...nalla odhaikum pola
Naddu madu evlo pal kudukum anna
Oor natan brother... neenga interview edukura pannai la velai vaippum serthu thagaval sollavum. Useful ah irukum
Bro whale tail Zebra fish sales pannuringla
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i am from kerala idukki di
தல
Which breed ?
will you give calf for sale
Sales available ah bro
Enaku Kannu venum bro plz
Why are you not make pigeon video
காங்ரேஜ் கன்று கிடைக்குமா
Hi Jeshurun Bro, IF possible add Ox upbringing pics could be add more beautiful Video.
Hii
Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭😭
That breeding bull is not pure kankrej .but, those cows are exactly pure kankrej.
mothalla thalaya saripannunga
mat lab mathew vivek
கன்று குட்டி தருவாங்கல சகோ
Nenga tamil nadu sarntha antha oru breeds mua iila
Sir Edhu Tamil Nadu nu soldra vida Indian breeds nu sonna inum nambaluku gathu sir
தரம்
Chennai panakkara mattukaaran😂
மாடு மேய்க்க முடியாமல் சென்னைக்கு போனால் அங்கயும் மாடு மெக்கிறாய்ங்க...
என்ன ஒரு உலகம் டா சாமி..
Very good