உன் மனம் தான் உன்னை வீழ்த்த கூடிய ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை யாரும் உன்னை வீழ்த்த முடியாது நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியோடு இருக்கீர்களோ அந்த அளவுக்கு முன்னேறலாம்
நன்றிகள் பல சகோதரா... வெகுநாட்களாக என்னிடம் இருந்து வந்த கேள்விக்கு நல்லதொரு பதில் கிடைத்தது. இந்த பதிவை ஒரு முறை அல்ல இரு முறை கேட்டு தெளிவு பெற்றேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
Unkalkum life la problems irukalam but others life a better aakurathuku podra indha maari small efforts ku May God will bless you sir🤗 My big support to you❤
I am suffering with the same issue. I was searching for this kind of solution only. Finally I got it. It feels like this video is for me only. I got some clarity. Thank you so much !
Thank you doctor. I have this over thinking problem. Right now I got answer for that... thank you so much... whenwhenever I saw your video I feel good... you're such a nice personality to share your knowledge to society....
Supper bro.Enakum overthinking problem iruku dailly night pathatam varudhu.thookam problem aguthu.Chinna pain vandhalum heart attack or cancer levelku think pannikikaran day to day life problem aguthu pls make video for overthinking about disease .Enakum ennamathiri kasta padravangalukum usefulla irukum.
கவலை அதிகமாகி அது பயமாகி உடம்பே பாதிக்கப்பட்டு B P வந்த நிலையில் உங்களின் இந்த ஆலோசனை அதிகமாக சிந்திக்கும் எங்களை போன்றவர்களை தூக் கிவிடுகிறதாய் இருக்கிறது. இனி இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் என்று நம்புகிறோம். நன்றி டாக்டர். 🙏
Mostly good food and enough sleep cures overthinking... Even if that is not working, may be we need to analyze whether we have over stress or anxiety...
@@anushas2654 Happiness Sad Depression Depression pro Depression pro max Anxiety . Ivunga ellarayum en vazhkaila inaikurathu Overthinking. Anyhow ga...I will follow a good sleep and nutritional foods,thank u for ur response 👍😊. Happy Pongal 💫
More awareness has to be created around this topic.. Most people think people who face overthinking is their fault.. But the reality is mostly other persons are only the reason for creating stress and anxiety.. I wish All people should have knowledge about it and act responsibly instead of making the person who suffer from mental illness as villian Or a scapegoat everywhere... I'm telling this after suffering much because of it both in professional and personal life even now... Everytime I overcome and start doing my work without thinking much, one or other person comes to my life to create so much stress in me and blame me finally for every wrong things...
@@anushas2654 yes all these disorders due to comparing ourself with others,this is wat I learned through this journey just accept the reality and move on if u work hard consistently sure u will deserve the wealth for tat.
Fentastic thought on overthinking.... You simplify even the toughest thoughts so that anybody can understand it. My sincere thanks dear Dictor. I simply fell in love with your way of thinking, clarity of expression, and with conviction and confidence you put accross your ideas... Thank you Dr Jithandra...
More awareness has to be created around this topic.. Most people think people who face overthinking is their fault.. But the reality is mostly other persons are only the reason for creating stress and anxiety.. I wish All people should have knowledge about it and act responsibly instead of making the person who suffer from mental illness as villian Or a scapegoat everywhere... I'm telling this after suffering much because of it both in professional and personal life even now... Everytime I overcome and start doing my work without thinking much, one or other person comes to my life to create so much stress in me and blame me finally for every wrong things...
Thank you sir idhu maari mental health development vedios podunka Because enne maari alone people ku indha maadhiri vedios very use full ah irukkum😭 Love you sir keep rock❤
Thank you so much sir... i have this problem last two years and very very overthinking, worrying, all move and activity's i was remembered it is ok... Solution is" not change everything " That is overcome this problem.
Methods to get rid of chronic worry 1. Chronic worry will usually start with "What if" worrying about the future. Ignore if the worry starts with "What if" treating as what if (0)* I get cancer. 2. Mock at the chronic worry rather than trying to fight against it . Eg: What if I get a fatal illness? Mock it like: yes, & I better call the hospital to make reservations now & probably the funeral home, too. The point of a humoring response is to become more accepting of the worry so that it matters less to u. 3. Repeating ur worry reduces it's power. Repeat ur worry 25 times infront of mirror 25 times u feel much relaxed. Read these things from the book "worry trick" must needed book for people who overthink
Thxs for u r positive msg Dr. Believe your self Right your own life Throw out past and future present of life is true to change God believe Take meditation and jockeying or exercise Equal balance of life
சார் நேற்றுதான் உளவியல் பாடத்தில் நான் படித்தேன் சார்... நான் உளவியல் படிப்பதன் பின்னணியில் நீங்கள் தான் சார்... ஒரு வருட உளவியல் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
Thank u Dr. I started to think, why it happens to me, no answer found,later on I became addicted to revine each and every incidents happens in my life, day to day. Know I can't come out from revining, it affects my daily duties. So pls post more videos regarding this over thinking. 🙏🏻
Nan ippa purunjikitan overhinking leads to fear. Fear really kodumayanathu so kindly make video for disease related overthinking .it will be help for many people .
Overthinking is biggest problem in my life but sometimes it help me to find the root of causes , I don't know it curse or boon but I know now I am not matured enough to control it , I struggling in sleep more dreams disturbing me. I rethink again even after I made a decision. So many times I know the solution but I can't implement it because of exhaustion of my mind , I am always living with mind Chaos without clarity.
Hi Dr. Jithendra, thanks for the all useful videos. Could you please talk about how video gaming affects kids? Your Guidance for the parents of young kids to handle the situation. Thank you.
I think I'm the person ur said ur words r correct ennoda level ku my surroundings people illa so avangala la enna purinjukirathu kastam but naa avanga level la irunthu survive pannuva
நாளைய பொழுதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது.இன்று வாழ்ந்துவிடுவதில் கவனமாக இருப்பேன். வேலை செய்யுமிடத்தில் என்னிடம் அடுத்த வருடத்துக்கான விடுமுறை விண்ணப்பம் வரும் . இரண்டு மூன்று வாரத்துக்கு முன்பு திட்டமிடுவேன் அதுவும் Risk கான Ticket றுடன் fly பண்ணுவேன்.வந்தால் வா போனா போ. இதுவே என் கொள்கை.
Yes , i got anxiety because of my parents. “ en lusu madhiri pesama, apdiya sapduvanga , adhnala tha Ava un friend aga matengura” Im trying to break it with my kids. But most time im behaving like my parents 😥
உங்கள் பதிவு மிக அருமை, கொஞ்சம் விளக்கம் தர முடியுமா ? எனக்கு பின் அனைவரும் என்னை பற்றி தேவையில்லாமல் பேசுவது அதிகமாக இருக்கிறது. மேலும் குடும்பத்தை பற்றி கேட்பதும், வங்கி கணக்கு உள்ள பணம் எவ்வளவு, பத்து பேர் இருக்கும் இடத்தில் என்னைப் பற்றி பேசுவதும் அதை கேட்கவும் முடியாமல் , வேலை செய்யும் இடத்தில் நான் குடும்ப சூழ்நிலை என்னுடைய வேலை முக்கியமானதாக இருப்பதால் நான் அவர்களை கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளேன். மேலும் இதிலிருந்து நான் எப்படி என் கவனத்தை மாற்ற வேண்டும். கோபம் அதிகமாக வந்தாலும் என்னால் வெளியில் சொல்லமுடியவில்லை. குடும்பத்திற்காக நான் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்கள் தேவைக்காக . பேசுவதும் அதன் பிறகு கண்டும் கண்டுக்காத நிலையில் உள்ளது போல் சென்று விடுகிறார்கள். என் மனம் மிகவும் வேதனையாக உள்ளது. என்ன செய்வது ...
Sir my point of view about life is mixing of all..in which all are coming under....sad,sorrow ,happy...even we have happiness life ..which also gives boredom I think
🌹காட்டெருமையைக் கண்டு பயந்து, பதுங்கி, தலைதெரிக்க ஓட்டமெடுக்கும் தருணங்கள், சிங்கத்திற்கும் உண்டு. மனிதன் தான் தோல்விகளுக்கு, தடங்கல்களுக்கு அசிங்கப் படுகிறான். பயமும் பதட்டமுமடைகிறான். சிறப்பிது.
Well said sir. Man wants to retain the position possession. The traces of fear of future for one's life and the kin and kith. Fail to understand the reality of life and it's uncertainty. Positive thinking is good but at the same be prepared for worst. Be humble and simple.then you feel freeness of mind!!!!
நான் ஒரு பெயிண்டிங் காண்ட்ராக்டர் (வாட்டர் புரூப்,சுவர் டிசைன்,கிராக் அரெஸ்ட்,ஸ்பிரே, பாலிஸ்) என அனைத்து வேலைகளும்,என்னிடம் ஐந்து (உறவுகள்) நபர்கள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள், எனது வேலை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இப்பொழுது கொரோனா பிரச்சினை காரணமாக ஒன்றரை வருடங்கள் வேலை இல்லாமல் மிகவும் மனக் குழப்பத்தில் மட்டுமே இருக்கிறேன், எனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வேலை பற்றியும் தெரியாது, எனது வேலையை அவ்வளவு காதல் செய்தேன், எனது வேலையில் எந்த ஒரு தவறுகளும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக எப்பொழுதும், ஆனால் இன்று சுத்தமாக வேலை இல்லாமல் என்ன செய்வது என்ற பெறும் மனக்குழப்பத்தில் மட்டுமே உள்ளேன் வேலை இல்லாமல் 😭😭😭 மீள முடியாமல்
Mostly good food and enough sleep cures overthinking... Even if that is not working, may be we need to analyze whether we have over stress or anxiety...
Thanks for ur videos sir...u r doing great job....ur gifted for us....mind oru mathiri upset aguthu antha time la unga video search pannunen....correct time ku unga video kidachathu.....mind peaceful ah iruku......now I accept myself and love myself.....thanks a lot sir....keep rocking sir....
Really thq u so much sir,i watched ur videos for lot of confusions and informations,iam really waiting for like this video only ur solved my confusion Thank you for this wonderful video sir...🙏🙏
நம்ம எப்படி இருக்குனும்னு, நம்மல சுத்தி இருக்கற ஒரு கூட்டம்தான் Decide பண்ணுது 💯
அத நம்ம கண்டும் காணாமல் இருக்கனும்
S😕😔😓
Yes 😐
நம்ம எப்படி இருக்கனும் என்று நாம் மட்டுமே முடிவு செய்ய
கற்றுக் கொள்ள வேண்டும்...சகோ
@@saigeetha5279 ama
நான் வெளியே போகும் போது எல்லோரும் என்னை மட்டும் பார்பதாக உணர்கிறேன் ஒரு தீர்வை வழங்கவும்
உன் மனம் தான் உன்னை வீழ்த்த கூடிய ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை யாரும் உன்னை வீழ்த்த முடியாது
நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியோடு இருக்கீர்களோ அந்த அளவுக்கு முன்னேறலாம்
nandri sir
எவ்ளோதா வீடியோ பார்த்தாலும் உங்க வீடியோ பார்த்தா தான் எனக்கு ஒரு திருப்தி கிடைக்குது😇.🥲love you bro🤗 advance happy pongal bro 🥳 stay safe 😷
ஆமாம் நான் சிந்தனை செய்யும் போது தோல்வி அடைகின்றன
ஆனால் சாதாரண மாக செய்யும் போது வெற்றி கிடைக்கிறது
Dr while watching this video,, I'm overthinking 😑my eyes are watching but thinking is out of world😞😞
😢
நன்றி அண்ணா பெரிய குழப்பத்தில் இருந்தேன்
தெளிவு கிடைத்தது நன்றி 🙏🙏🥺
அனைவருக்கும் புரியும் வகையில் சாதாரண வார்த்தைகளில் பேசுவது சிறந்தது நன்றி ஐயா
En thalaivan vantaru correct time la... Bro u speak exactly what we r going through in life... Thanks for ur thoughts 🥰🙏
S exactly
Enakum than
நன்றிகள் பல சகோதரா... வெகுநாட்களாக என்னிடம் இருந்து வந்த கேள்விக்கு நல்லதொரு பதில் கிடைத்தது. இந்த பதிவை ஒரு முறை அல்ல இரு முறை கேட்டு தெளிவு பெற்றேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
Unkalkum life la problems irukalam but others life a better aakurathuku podra indha maari small efforts ku
May God will bless you sir🤗
My big support to you❤
I am suffering with the same issue. I was searching for this kind of solution only. Finally I got it. It feels like this video is for me only. I got some clarity.
Thank you so much !
அருமையான விளக்கம்.. குழப்பமாக இருக்கும் நேரத்தில் இந்த video பார்த்தேன்.. தெளிவு கிடைத்து...நன்றி.... அண்ணா🙏🙏🙏
வாழ்க்கைல நாம சந்திக்கிற மனுசங்க நம்ம life யே மாத்தக்கூடிய சக்தி படைச்சவங்க.... வாழ்....
Positiva matharavanga kidaikkanum
Thank you doctor. I have this over thinking problem. Right now I got answer for that... thank you so much... whenwhenever I saw your video I feel good... you're such a nice personality to share your knowledge to society....
S mine too
🔥🔥🔥
Supper bro.Enakum overthinking problem iruku dailly night pathatam varudhu.thookam problem aguthu.Chinna pain vandhalum heart attack or cancer levelku think pannikikaran day to day life problem aguthu pls make video for overthinking about disease .Enakum ennamathiri kasta padravangalukum usefulla irukum.
கவலை அதிகமாகி அது பயமாகி உடம்பே பாதிக்கப்பட்டு B P வந்த நிலையில் உங்களின் இந்த ஆலோசனை அதிகமாக சிந்திக்கும் எங்களை போன்றவர்களை தூக் கிவிடுகிறதாய் இருக்கிறது. இனி இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் என்று நம்புகிறோம். நன்றி டாக்டர். 🙏
Same problem sir 😢
I see overthinking as pain to mind as we have physical pain to our body... I pray God to heal everyone who is dealing with this overthinking...
Romba kastama irukunga...neega overcome pannitinga na tips solunga.
Mostly good food and enough sleep cures overthinking... Even if that is not working, may be we need to analyze whether we have over stress or anxiety...
@@anushas2654
Happiness
Sad
Depression
Depression pro
Depression pro max
Anxiety
.
Ivunga ellarayum en vazhkaila inaikurathu Overthinking.
Anyhow ga...I will follow a good sleep and nutritional foods,thank u for ur response 👍😊. Happy Pongal 💫
More awareness has to be created around this topic.. Most people think people who face overthinking is their fault.. But the reality is mostly other persons are only the reason for creating stress and anxiety.. I wish All people should have knowledge about it and act responsibly instead of making the person who suffer from mental illness as villian Or a scapegoat everywhere... I'm telling this after suffering much because of it both in professional and personal life even now... Everytime I overcome and start doing my work without thinking much, one or other person comes to my life to create so much stress in me and blame me finally for every wrong things...
@@anushas2654 yes all these disorders due to comparing ourself with others,this is wat I learned through this journey just accept the reality and move on if u work hard consistently sure u will deserve the wealth for tat.
Ungala uyir ulla Vara marakka matennn...enakkula na vachurukka problem simple ah Sol koduthtinga....hats 📴 Dr.
Fentastic thought on overthinking.... You simplify even the toughest thoughts so that anybody can understand it. My sincere thanks dear Dictor. I simply fell in love with your way of thinking, clarity of expression, and with conviction and confidence you put accross your ideas...
Thank you Dr Jithandra...
Sir.. explained very clearly.. "hats off" you sir.. உண்மையான ஆழ்மனதின் உணர்வுகள்.
👌👏 💓Very useful information. Thank you Dr.
"அதிகமாகச் சிந்திப்பது மகிழ்ச்சியின்மைக்குக் காரணம்".
Crt same to me
உண்மை தான் bro
Your here at Right time.. Thank you 😊
Thank u doctor .i have this problem but when I saw your speech, now I am completely comfortable
More awareness has to be created around this topic.. Most people think people who face overthinking is their fault.. But the reality is mostly other persons are only the reason for creating stress and anxiety.. I wish All people should have knowledge about it and act responsibly instead of making the person who suffer from mental illness as villian Or a scapegoat everywhere... I'm telling this after suffering much because of it both in professional and personal life even now... Everytime I overcome and start doing my work without thinking much, one or other person comes to my life to create so much stress in me and blame me finally for every wrong things...
நன்றி...
எனக்கென்று சரியான நேரத்தில் கிடைத்தது போல இருக்கு தம்பி 👍
மிக்க நன்றி 🙏
Thank you sir idhu maari mental health development vedios podunka
Because enne maari alone people ku indha maadhiri vedios very use full ah irukkum😭
Love you sir keep rock❤
Thank you so much sir... i have this problem last two years and very very overthinking, worrying, all move and activity's i was remembered it is ok...
Solution is" not change everything "
That is overcome this problem.
True
Thank you doctor..
I'm struggling with my overthinking problem your videos are helping me alot 😢
This is what exactly i am going through now ..thank you sir for this clear video 👍we can't control everything around us
Methods to get rid of chronic worry
1. Chronic worry will usually start with "What if" worrying about the future. Ignore if the worry starts with "What if" treating as what if (0)* I get cancer.
2. Mock at the chronic worry rather than trying to fight against it . Eg: What if I get a fatal illness?
Mock it like: yes, & I better call the hospital to make reservations now & probably the funeral home, too.
The point of a humoring response is to become more accepting of the worry so that it matters less to u.
3. Repeating ur worry reduces it's power. Repeat ur worry 25 times infront of mirror 25 times u feel much relaxed.
Read these things from the book "worry trick" must needed book for people who overthink
Your explanation about overthinking 90% suits me, I will try your suggestions and slow come out... Thanks for the detailed explanation...
Thxs for u r positive msg Dr.
Believe your self
Right your own life
Throw out past and future
present of life is true to change
God believe
Take meditation and jockeying or exercise
Equal balance of life
Super Excellent.
@@lavanyasri1788 Thx u maam❤💖
Nice Dr. You always get to the core of the problem. Realising that we don't have control on all things (or nothing for that matter) is the solution.
சார் நேற்றுதான் உளவியல் பாடத்தில் நான் படித்தேன் சார்...
நான் உளவியல் படிப்பதன் பின்னணியில் நீங்கள் தான் சார்...
ஒரு வருட உளவியல் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
Conceptually motivated with clear explanation 👍 neraiya think panravanga daan balance pannah neraiya achieve panirukanga
True words
நன்றி சார். மனநிலைக்கேற்ற பதிவு.
One of the best videos i have ever watched.
Life is not easy .... Introverted people in extroverted mind....
Thank u Dr. I started to think, why it happens to me, no answer found,later on I became addicted to revine each and every incidents happens in my life, day to day. Know I can't come out from revining, it affects my daily duties. So pls post more videos regarding this over thinking. 🙏🏻
Nan ippa purunjikitan overhinking leads to fear. Fear really kodumayanathu so kindly make video for disease related overthinking .it will be help for many people .
Really 💯 use full ....thank u for giving me great time
நன்றி... Jithendra
🥺😩😫SIR thank you sir ..intha videos my life changing video sir....one more thank you sir😘
Overthinking never works it's a waste of time
Do or Die is the only aim
We can't control everything we plan we all have anexity
Apdeye overthinking la iruthu veleya vara helpful tips irutha solluga
Good motivational speech with practical examples. Thank you
Naan eppa sad ah irundhalum unga vedios than papen adhu enaku adhula indhu veliya vara help panradha naan feel panni iruken big thanks to you🙏😭❤
Sir, thank you lot, you gave me a solution for my problem..as you said I have achieved lot but with name of confused person
Overthinking is biggest problem in my life but sometimes it help me to find the root of causes , I don't know it curse or boon but I know now I am not matured enough to control it , I struggling in sleep more dreams disturbing me. I rethink again even after I made a decision. So many times I know the solution but I can't implement it because of exhaustion of my mind , I am always living with mind Chaos without clarity.
Thank you, Sir.
I do overthink it nowadays.
It was useful for me and l got some solutions.
S mine too
Saw this video at right time
Remaining good thing
Enjoy your life
ஓவர்தின்கிங் கால இந்த வீடியோ என்னால பார்க்க முடியவில்லை பிறகு வந்து பார்க்கிறேன்
மிகவும் தெளிவான பதிவு.. எங்களை தெளிவாக வைத்துக்கொள்ள உதவிய பதிவு நன்றி... அண்ணா
I had over come this overthink after started reading books and roaming in nature....
+1
Thank you so much doctor. Understood the concept and learnt how to deal with it👍
Spr. Correct time la intha video parthan 😀 accept failure. Don't over thinking....
Hi Dr. Jithendra, thanks for the all useful videos.
Could you please talk about how video gaming affects kids? Your Guidance for the parents of young kids to handle the situation. Thank you.
Thank you sir.
i do have more anxiety about health & related symptoms.
pls speak more about anxiety.
S I too need the same think
Sariyana nerathil nalla arivurai nandri🙏
Nalla pathivugal Nalla manitharalkalal Mattumme poda mudium ungal sevai Thadara , En manamarntha valthgal sir..
Thank you for your wonderful video God bless you brother
Awesome thoughts❤️❤️❤️
Nama overthink pandrom ngra visiyam realise pannum podhu ..andha time la crct ah oru thelivuku vara try panna we can avoid overthinking sometimes
😊👍👌👌👌 sooper... You are doing a great service to the society. A lot lot....of thanks to you doctor 🙏🙏🙏🙏
Distraction , unable to concentrate and over killing - all spoiling my day to day life. While watching this video too I got distracted ! GOD !
Clear explanation and solutions thanks bro 👍
Sariyana nerathil kidaitha video..thank you 🙏
Enakku intha problem irukku,
Overthinking nala night sleep kuda late a than varuthu.
Same issue bro
Do physical work bro, Walk n jog...
Divert to books, fav subject, comedy videos.. Practice for 3weeks then u vil not hv problem
Mobile usage adigama pandren bro knjm kammi pananum oru solution kidaikumaa
@@karthikeyankarthik7054 mobilekku balance podatha bro thana Seri vanthuduva
I think I'm the person ur said ur words r correct ennoda level ku my surroundings people illa so avangala la enna purinjukirathu kastam but naa avanga level la irunthu survive pannuva
I m the one I got solution from your as of now watched this video & wrote comment tq sir
Thanks sir for information and I need a more Detailed information about psychology
நாளைய பொழுதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது.இன்று வாழ்ந்துவிடுவதில் கவனமாக இருப்பேன். வேலை செய்யுமிடத்தில் என்னிடம் அடுத்த வருடத்துக்கான விடுமுறை விண்ணப்பம் வரும் .
இரண்டு மூன்று வாரத்துக்கு முன்பு திட்டமிடுவேன் அதுவும் Risk கான Ticket றுடன் fly பண்ணுவேன்.வந்தால் வா
போனா போ. இதுவே என் கொள்கை.
Enaku overthinking romba iruku sir. Any time edhavathu thinking laye mind iruku. Adha mathika mudiyala. Thoongara time mattum tha mind silent ah iruku
Consistency uhh Meditate pannungge....
Mind and thought calm pannungge..
@@sriversion1609 mm.ipo pragnant ah vera iruken.adhu baby ah affect pannumonu payama iruku.romba stress ah aguthu
Oru chinna practice kudunga bro, eppavum self realisation oda irukarthuku,
Enakku therinju
Pranayamam best,
Aaana mood vara maatinguthu atha seiya,,
Appdiye seiyanum nanachaalum,
Maargazhi kuluru mookkadaikuthu 😭😀😀
Yes , i got anxiety because of my parents. “ en lusu madhiri pesama, apdiya sapduvanga , adhnala tha Ava un friend aga matengura”
Im trying to break it with my kids. But most time im behaving like my parents 😥
True😀... Get away from it.. Approach +vely
🙏🏻 நன்றிகள் பல 🙂
உங்கள் பதிவு மிக அருமை,
கொஞ்சம் விளக்கம் தர முடியுமா ?
எனக்கு பின் அனைவரும் என்னை பற்றி தேவையில்லாமல் பேசுவது அதிகமாக இருக்கிறது.
மேலும் குடும்பத்தை பற்றி கேட்பதும்,
வங்கி கணக்கு உள்ள பணம் எவ்வளவு,
பத்து பேர் இருக்கும் இடத்தில் என்னைப் பற்றி பேசுவதும் அதை கேட்கவும் முடியாமல் , வேலை செய்யும் இடத்தில் நான் குடும்ப சூழ்நிலை என்னுடைய வேலை முக்கியமானதாக இருப்பதால் நான் அவர்களை கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளேன்.
மேலும் இதிலிருந்து நான் எப்படி என் கவனத்தை மாற்ற வேண்டும்.
கோபம் அதிகமாக வந்தாலும் என்னால் வெளியில் சொல்லமுடியவில்லை.
குடும்பத்திற்காக நான் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது.
மேலும் அவர்கள் தேவைக்காக . பேசுவதும் அதன் பிறகு கண்டும் கண்டுக்காத நிலையில் உள்ளது போல் சென்று விடுகிறார்கள்.
என் மனம் மிகவும் வேதனையாக உள்ளது.
என்ன செய்வது ...
really great, good word. It's true.
Sir my point of view about life is mixing of all..in which all are coming under....sad,sorrow ,happy...even we have happiness life ..which also gives boredom I think
good and clearcut explanation with excellent presentation
Some people not thing about.but planning is main important.if we put plan.conform we will achieve sucess.planning is thinking
🌹காட்டெருமையைக் கண்டு பயந்து, பதுங்கி, தலைதெரிக்க ஓட்டமெடுக்கும் தருணங்கள், சிங்கத்திற்கும் உண்டு. மனிதன் தான் தோல்விகளுக்கு, தடங்கல்களுக்கு அசிங்கப் படுகிறான். பயமும் பதட்டமுமடைகிறான்.
சிறப்பிது.
Well said sir. Man wants to retain the position possession.
The traces of fear of future for one's life and the kin and kith.
Fail to understand the reality of life and it's uncertainty.
Positive thinking is good but at the same be prepared for worst.
Be humble and simple.then you feel freeness of mind!!!!
நான் ஒரு பெயிண்டிங் காண்ட்ராக்டர் (வாட்டர் புரூப்,சுவர் டிசைன்,கிராக் அரெஸ்ட்,ஸ்பிரே, பாலிஸ்) என அனைத்து வேலைகளும்,என்னிடம் ஐந்து (உறவுகள்) நபர்கள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள், எனது வேலை நன்றாக சென்று கொண்டு இருந்தது.
இப்பொழுது கொரோனா பிரச்சினை காரணமாக ஒன்றரை வருடங்கள் வேலை இல்லாமல் மிகவும் மனக் குழப்பத்தில் மட்டுமே இருக்கிறேன், எனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வேலை பற்றியும் தெரியாது, எனது வேலையை அவ்வளவு காதல் செய்தேன், எனது வேலையில் எந்த ஒரு தவறுகளும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக எப்பொழுதும், ஆனால் இன்று சுத்தமாக வேலை இல்லாமல் என்ன செய்வது என்ற பெறும் மனக்குழப்பத்தில் மட்டுமே உள்ளேன் வேலை இல்லாமல் 😭😭😭 மீள முடியாமல்
யாரிடம் எப்படி பேசுவது என்பதை பற்றி உளவியல் ரீதியாக விளக்கம் கொடுங்கள்
Thanks for ur beautiful tips 🥰❤💫
Bro pls put a video on handling marriage pressure...its so hard to convince parents often it puts us in argument... And society pressure tooo...
Mostly good food and enough sleep cures overthinking... Even if that is not working, may be we need to analyze whether we have over stress or anxiety...
Clear explanation 💜
S
Always, you are amazing sir.. Great ideas with simplicity.
Thanks Sir..👌
Thank you sir❤.. Really useful one and needful thought for me 👍.. Thanks again 🌹
Yeah
Thank you sir
Thank you Dr. Can you talk about one & only child decision pls?
Thanks for ur videos sir...u r doing great job....ur gifted for us....mind oru mathiri upset aguthu antha time la unga video search pannunen....correct time ku unga video kidachathu.....mind peaceful ah iruku......now I accept myself and love myself.....thanks a lot sir....keep rocking sir....
Thank you very much my dear brother
Super doctor Excellent Explanation.
Very useful video for the overthinker like me
Really thq u so much sir,i watched ur videos for lot of confusions and informations,iam really waiting for like this video only ur solved my confusion Thank you for this wonderful video sir...🙏🙏