திருவள்ளுவர் இந்து என கூறினால் ஏன் வயிறு எரியுது? - ஹெச்.ராஜா கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 213

  • @avenkatesan621
    @avenkatesan621 5 лет назад +35

    இதென்ன அர்த்தமற்ற விவாதம், திருவள்ளுவர் இந்துதானே. திருவள்ளுவர் கற்பனை என்றாலும்கூட அவர் இயற்றிய நூல் கூறும் யாவும் மனித வாழ்வியல் மற்றும் இந்துக் கடவுள் பற்றிதானே. எந்த இடத்திலும் கிருத்துவ இஸ்லாமிய கடவுளை பற்றி பேசவில்லையே, இது ஒரு சான்று போதாதா

    • @avenkatesan621
      @avenkatesan621 5 лет назад +3

      @@manibharathid2693நண்பரே நீங்கள் திருக்குறளை முழுமையாக படித்து பொருள் அறிந்தால் என்னிடம் கேட்கும் நிலை வந்திருக்காது, இவற்றையெல்லாம் தாண்டி பல காலமாக இந்துக் கோவில் களில் நாயன்மார்கள் உடன் திருவள்ளுவருக்கும் பூஜை நடைபெறுகிறது . இந்த தகவலாவது தெரியுமா உங்களுக்கு? . திருக்குறளை பொதுமறை நூல் என்று ஏற்றுக்கொள்வது இந்து மதம் மட்டும்தான். கிருஸ்துவன் பைபிளையும், இஸ்லாமியன் குரானையும் தவிர வேறெதையும் ஏற்பதென்பது எந்த காலத்திலும் நடவாது. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மதமும் சம்மதம் என்று சொல்பவனும் இந்துதான். அவனவன் பெருமைகளை அவனவன் அனுபவிக்கட்டும், அதற்க்கேன் பொராமை

    • @MohanRaj-xg1zx
      @MohanRaj-xg1zx 5 лет назад +1

      சூப்பர் அண்ணா

    • @பக்திபாடல்கள்-ர1ட
      @பக்திபாடல்கள்-ர1ட 4 года назад

      @@manibharathid2693 aathi na yaru , Lakshmi na yaru thirumal na yaru,avar kural padygnga

  • @praveenkumar-hk2oy
    @praveenkumar-hk2oy 5 лет назад +49

    ஒரு விசயம் சொல்ல்லனும்... இவர் போல தைரியாமா பேச யாருக்கும் முடில...

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 5 лет назад +8

    Super H. RAJA

  • @kannanpks9855
    @kannanpks9855 4 года назад +11

    இப்போ திருவள்ளுவர் இந்து என்று செல்லவில்லை என்றால் கமல்ஹாசன் கிறிஸ்துவம் என்று செல்லிஇருப்பார்

  • @சிவபாதசேகரன்-வ4ற

    ராஜா கரெக்ட் ஆ பேசுறாரு பேச விட மாற்றங்க அப்புறம் எதுக்கு பேட்டி எடுக்குறாங்க

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 5 лет назад +11

    Great knowledge H Raja ji. Unlike some emotional politicians of TN

  • @manik8968
    @manik8968 5 лет назад +16

    ஏசு பத்தி பேசுமா செல்லக்குட்டி பயமா தோழி

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 5 лет назад +11

    Truvalluvar Hindu Than

  • @vivekvivek1533
    @vivekvivek1533 5 лет назад +14

    திருவள்ளுவர் ஹிந்து தான் வாழ்த்துக்கள் திரு ராஜா ஜிக்கு

    • @rajad3247
      @rajad3247 2 года назад

      விவேக் நண்பரே வணக்கம் திருவள்ளுவர் இந்துதான் இதை மறுப்பதற்கு யாருமில்லை ஆனால் ஹிந்து அல்ல இந்த எழுத்தை சேர்த்து ஆரியர்கள் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள் உலகப்பொதுமறை திருவள்ளுவர் விட உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழியை விட அண்டை நாடுகளான மலையாள மொழியை விட கன்னட மொழியை விட தெலுங்கு மொழியை விட ஆகச் சிறந்த மொழி சமஸ்கிருதம் என்கிறார்கள் இதுதான் தெய்வ மொழி என்று கூறுகிறார்கள் தமிழர்களை சூத்திரர்கள் என்றும் தமிழ் மொழி வேசி மொழி என்றும் கூறுவதற்கு இவர்கள் யார் தமிழக வரலாற்றிலேயே என் இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே மிக மூத்த மொழியும் மிக மூத்த நூல்களும் தமிழர்களால் எழுதப்பட்டது தமிழகத்தில் ஆங்காங்கே புத்தர் சிலைகள் கழுவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது அது இப்போதும் குப்பைத்தொட்டி என்ற பல இடங்களில் இருக்கிறது இவர்கள் யார் எங்கே கிபி எட்டாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தை உருவாக்கப்பட்டது இவர்தான் ராமானுஜர் டெல்லியில் பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட சிலை 100 அடி யார் எதற்காக நயமாகவும் உண்மையாகவும் உலகப்பொதுமறை திருவள்ளுவர் சிலை வைத்திருக்க வேண்டும் இதை விடுங்கள் சிவம் சிவன் அசிவம் இதை இப்போது பாருங்கள் தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ மும்மூர்த்திகள் ஆகிய சிவன் விஷ்ணு பிரம்மா இந்த விஷ்ணு தான் சிவனின் சரி பகுதியாக பார்வதியாக இருக்கிறாள் சிவன் பார்வதி பிள்ளைகள் பிள்ளையார் முருகன் என்றும் நன்கு அறிவோம் ஆனால் பிள்ளையார் சதுர்த்தியன்று விநாயகரை கொண்டுவந்து கையெடுத்துக் கும்பிட்டு கட்டையால் அடிக்கிறார்கள் இது எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது சுமார் 15 வருடம் அல்லது 20 வருடம் அதற்கு முன்பு இல்லை புத்த மதம் என்பது யாருடையது என்று இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கு தெரியும் இன்னும் தெரிய வேண்டுமென்றால் கூகுளில் சென்று இந்து மத வரலாறு. விக்கிபீடியா என்று தேடிப்பாருங்கள் புத்த மதம் என்பது சிங்கள ஒருவரால் உருவாக்கப்பட்டது அப்போது சமஸ்கிருதம் யாருடையது 4500 திவ்விய பிரபந்தம் தமிழ் நூலில் எழுதப்பட்டது அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழர்கள் இன்னும் தெளிவாக சொன்னால் கிறிஸ்து இயேசு என்ற மாதமே இங்கிருந்து சென்று இருக்கிறது இஸ்லாம் நபிகள் நாயகம் இந்து மதத்திலிருந்து சென்றிருக்கிறது இதற்காகத்தான் தமிழகத்தை கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் மறைபொருளாக தேடி நிலைநாட்ட துடிக்கும் வரலாறு இப்படியாக இந்து மதம் வேறு ஹிந்து மதம் வேறு ஆரியர்கள் கட்டமைக்கப்பட்ட மதமாகும் நமக்குள்ளே இருந்துகொண்டு நம்மை சூத்திரன் என்றும் தமிழ் மொழி தேசிய மொழி என்றும் கூறும் இவர்கள் யார் வரலாற்றை சரியாக படியுங்கள் தயவுசெய்து வரலாற்றைப் படியுங்கள்

  • @vb5828
    @vb5828 5 лет назад +4

    H Raja is a actually saviour of hindu culture and tradition from minority christian and muslim conversions.

    • @vb5828
      @vb5828 5 лет назад +1

      @Pastor Santhosh Enga madhathai sila kedu ketta kayavargal idam irundhu avar dhan kapatrugirar.

    • @vb5828
      @vb5828 5 лет назад +1

      @Pastor Santhosh Manidhargal rubathil kapatrugirar. Sila echai naaigal thangal madham olindhu poi vidumo endru anji convert seiya muyal girargal. Indha vesi velaiyai engal madhathinar seivadhilai.

    • @vb5828
      @vb5828 5 лет назад +1

      @Pastor Santhosh Nallavar seibavare manidha roobthil kadavul. Ungalai pondra oor yemathum pastor galaku oru eluvam theriyadhu matrum putiyadhu.

    • @varunvasu724
      @varunvasu724 5 лет назад

      @Pastor Santhosh unga jesus oru imported god

    • @varunvasu724
      @varunvasu724 5 лет назад

      @Pastor Santhosh jesus has no root in indian soil christianity has been product of Dutch and british

  • @senthilg6742
    @senthilg6742 5 лет назад +22

    திருவள்வலுவர் இந்து

  • @balachandaranbalu5072
    @balachandaranbalu5072 5 лет назад +2

    Super Speech H. Raja sir

  • @jayakumarg394
    @jayakumarg394 10 месяцев назад

    திருவள்ளுவர் இந்து என்று திரும்ப திரும்ப சொல்லுவோம், மேலும் மேலும் எரியட்டும்.

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 3 года назад

    திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான்.
    மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும்
    அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும்
    பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும்
    மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம்.
    இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம்,
    எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும்
    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளான் தாமரையி னாள்.
    (ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்)
    இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும்
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.
    (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)
    செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
    ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
    (செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.)
    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.
    (தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?)
    மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு
    (தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)
    அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி
    குறுக தறித்த குறள் ;
    என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான்,
    ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
    திருநீறில்லா நெற்றி பாழ்
    தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
    திருவாசகமும் திருமூலர் சொல்லும்
    ஒரு வாசகம் என்று உணர். என்றாள்.
    அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான்.
    இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே !
    குறள் 252:
    பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
    பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
    திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்:-
    அடி அளந்தான் - திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
    அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)
    ஆதி பகவன் - 1
    யமன் (கூற்றம்) - 269, 1085, 326, 765, 1083
    பித்ருக்கள் (இறந்தோர்)
    தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை
    பிரம்மா - உலகு இயற்றியான் 1062
    இந்திரன் - 25
    கண்ணன் - தாமரைக்கண்ணான் 1103
    லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,
    மூதேவி - மாமுகடி 617, 936
    பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258
    யாராவது இனி திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று கூறினால் இங்கு கூறப்பட்டுள்ள குறள்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளச் சொல்லுவோம்.

  • @sarvanansaravanan872
    @sarvanansaravanan872 4 года назад +1

    H Raja super

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 3 месяца назад +1

    Tiruvalluvar a hindu.only.

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад +1

    Thank you h raja sir

  • @kavinm8192
    @kavinm8192 4 года назад +1

    இந்து வந்து எத்துணை நாட்கள் ஆனது வள்ளுவர் வந்து எத்தனை ஆண்டுகள் ஆனது...!!!

  • @seenivasanp6975
    @seenivasanp6975 3 месяца назад

    Super great Truth Speach bjp H.Raja 💯🪷💥🌟

  • @hitlarthurki4035
    @hitlarthurki4035 5 лет назад +2

    நீங்க பேசுங்க தலைவா .salute sir. Semma speech

  • @saravanas7823
    @saravanas7823 Месяц назад

    திருக்குறள் பொதுவானது எல்லோருக்குமானது எச்ராஜா மென்டல் இவருடைய மணநிலைக்கு தகுந்தார் போல் பேசுகிறார்

  • @guganesanandi6226
    @guganesanandi6226 5 лет назад +8

    கரெக்டா சொன்நீங்க sir

  • @deepakvadul123
    @deepakvadul123 5 лет назад +4

    In our country young people jobless .Please stopped non sense.

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 5 лет назад +15

    சரியாண பதில் ராஜா ராஜாதான்

  • @muthur4899
    @muthur4899 5 лет назад +1

    Super

  • @prakashthevar1521
    @prakashthevar1521 5 лет назад +2

    Raja is good

  • @muthusamyjaganathan17
    @muthusamyjaganathan17 5 лет назад +8

    Raja sir......evargalukku Hindu apdinna alargi vidunga....

  • @kannimuthu6938
    @kannimuthu6938 5 лет назад +12

    அவரின் கருத்தில் ஏதோ உண்மை உள்ளது.

  • @saravanas7823
    @saravanas7823 Месяц назад

    கிருத்தவர்கள் உருவாகி 2024 வருடாமாகிறது வள்ளவர் அற்குமுன்பே வந்வர்

  • @பக்திபாடல்கள்-ர1ட

    ஆதி பகவான் ithula enna Jesus illa Allah va. Sivan da

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 5 лет назад +2

    We support H. RAJA

  • @rajaraja-uf9qy
    @rajaraja-uf9qy 5 лет назад

    We are not indhu ,Muslim, critiens,and etc. We are Indians

  • @coffeeinterval
    @coffeeinterval 5 лет назад

    திருவள்ளுவர் ஒரு முஸ்லிமாக இருப்பாரோ எட்ன்று சந்தேகம் வருகிறது
    ஆதாரம் வானவர்களின் தலைவர் இந்திரன் , Jibril என்று குரானில் வருகிறது
    வசனம் 81 :20 வானவர் ஜிப்ரஈல் வலிமைமிக்கக்கவேர் , வானவர்களின் தலைவர்
    தனக்கு உவைமை இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
    வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை
    ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3
    முஹஹம்மத் நபி மாத்திரம் தூதர் இல்லை , அதற்க்கு முன் பல தூதர்கள் அந்த ஊரின் சொந்த மொழியில் வந்து இருக்கின்றனர் வசனம் 14 : 4 எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கி கூறுவதற்கா அச்சமுதாயத்தின் மொழியிலிய அனுப்பினோம்

  • @janagama794
    @janagama794 Год назад

    இந்து என்பதே சங்கிகளின் சங்கிகளின் பித்தலாட்டம், வள்ளுவர், வள்ளலார் எல்லோரையும் காவி கட்டி தமிழ் கலாச்சாரத்தை விழுங்கப் பார்க்கும் உங்கள் நரித்தனத்தைத் தமிழ் மக்கள் நன்கு தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад

    Raja sir correct statement
    Thiruvaluvar was Hindu Religion
    He is not Christian religion

  • @rajad3247
    @rajad3247 2 года назад

    இந்துமதம் தமிழ்...,..ஹிந்து என்றால் ஆரியர்கள் ஹிந்து ஹிந்தி முன்னணி ஹிந்துத்துவா என்பது வேறு தமிழ் மதம் இந்து மதம் சிவம் அசிவம் சிவன் சிவம் விஷ்ணு பிரம்மா மும்மூர்த்திகள் ஆகிய மூவரும் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டது 4500 திவ்விய பிரபந்தம் தமிழர்களால் எழுதப்பட்டது அறுபத்தி மூன்று நாயன்மார்கள் தமிழர்கள் இதில் ராமானுஜர் யார்

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад

    Correct h.raja sir
    Thiruvaluvar was Hindu Religion

  • @rameshsrinivasan4654
    @rameshsrinivasan4654 3 года назад

    After 50 years, these people will argue that Ram is a Jew and Shiva a Muslim 😂

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 лет назад +2

    Sila ummaithan

  • @visweswaranAS
    @visweswaranAS 5 лет назад +4

    H.raja anna please do not waste your energy. She is a fool. She knows everything, but she acting like this for the sake of the money. but she will understand later. Long live anna.

    • @90sgamergamingstyle52
      @90sgamergamingstyle52 5 лет назад

      Yes sir and one doubt thirukurala valarkurathu ithu naal vara Enna pannuniga government busla fulla thirukural ah yaluthi ottunigala illana thirukural vasagakala ooru fulla viniyogam pannunigala

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 4 года назад

    Tiruvalluvar ukku mudalla thaan oru indunnu theriyuma. Aalvaargal Nayanmargal engavadu indu endra vaarthayai payanbathiirukkirargala?

  • @s.m.s2306
    @s.m.s2306 5 лет назад

    இவளுக்கு ஒன்னும் தெரியாது தலைவரே...

  • @90sgamergamingstyle52
    @90sgamergamingstyle52 5 лет назад +3

    Kaasu kotuthu comment panna vachurukaga illana H rajaku ivlo support ah

  • @the_adguru
    @the_adguru 5 лет назад +1

    Unmaiyil thiruvalluvar Saiva samayathai saarthavar

  • @90sgamergamingstyle52
    @90sgamergamingstyle52 5 лет назад

    Hiiii frds.. I think Tamil language basement & tamila Alika mutiyathathuku karanamnu pathomna thirukurala tha irukum yana Tamil language ah alikanumnu avangada irukura yaluthu poorvama irukuratha alichahanum Apo Enna seiyanum ah antha Aatharatha(thirukural)thanivudamai aakanum Aprm Athu paravama thadukanum (Thirukural Hindu culture noolnu sonna Hindus makkal mattum tha patipaga Aprm athuvum koranchutum Aprm easya kurala aluchudalam basement ponathuku Aprm building(tamil) Epte irukum Easya alichidalam sago.. Nxt hindii only. hindi therilaya vela kedayathu hindi therilaya Vala mutiyathunu aahitum (Na slrathu unmai Na like pannuga)

  • @jaistar2364
    @jaistar2364 5 лет назад

    Ulaga podhumarai endru potrapadum thriukural.... reason it's telling common human values for entire world.... let thiruvalluvar be hindhu .... please don't take thriukural grace by taking it into one religion...

  • @90sgamergamingstyle52
    @90sgamergamingstyle52 5 лет назад +2

    Bjp RUclips full ah akuramuchudaga

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 Год назад

    Don't use sanskrit in Tamilnadu

  • @saranmdg3059
    @saranmdg3059 5 лет назад +1

    Muthathula vallavuruku neram sariella

  • @agustinkumar6942
    @agustinkumar6942 5 лет назад

    By this kind of debate you're reducing the name of thiruvallavar, n he is general to not only tamilians his kuralls are very much useful to mankind.

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 5 лет назад

    Super sir tamilnattuku unngala marri orutharu venum summa Tamil Tamil nu oora emmathitu thiriyuranuga

  • @ssaravanan8031
    @ssaravanan8031 4 года назад +2

    திருவள்ளுவர் இந்து

  • @vijaybaskar5155
    @vijaybaskar5155 4 года назад

    இந்து விரோதிகள் அலரட்டும்

  • @gurushankar7919
    @gurushankar7919 4 года назад

    Thiruvaluvar may be a a Christian.

  • @govindarajthimmarayan7795
    @govindarajthimmarayan7795 5 лет назад

    Echa

  • @ArunKumar-ih8tm
    @ArunKumar-ih8tm 4 года назад

    Fraud dmk

  • @donss9499
    @donss9499 4 года назад

    Comments panna frds ku onnu sollanum. Valluvar kalam. Yethu? Hindu matham rise aana Kalam yethu? etha compare panna. Unmai ungalukku purium
    Vellaikaran kontuvathathu Hindu matham. Vellaikaranukku varrathukku 1000 varusathukku munnadiye thirukural vathuruchu

  • @sankiliraj7771
    @sankiliraj7771 5 лет назад

    இவங்கலாம் வீட்டுக்கே போகமாட்டாங்களா?

  • @SureshKumar-dz2ux
    @SureshKumar-dz2ux 5 лет назад +2

    Evalidam pesi waste

    • @yoykcotw5820
      @yoykcotw5820 5 лет назад +1

      Suresh Kumar unnmai sonna yaethuka mudiyala

    • @yoykcotw5820
      @yoykcotw5820 5 лет назад +1

      Unga aayata pesu

    • @SureshKumar-dz2ux
      @SureshKumar-dz2ux 5 лет назад

      Balram naan unna vida mosama pesuvaen social media la olunga pesu

  • @kashyap3120
    @kashyap3120 5 лет назад +1

    Ivalukku enna explanation vendikidakku. Ivalukku irukira attitude appa

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 лет назад

    Hi hi termokol aaa

  • @ZMFayas
    @ZMFayas 4 года назад

    Iwan oro looco

  • @karuthaiahchandirakani4562
    @karuthaiahchandirakani4562 5 лет назад

    Ennada ithu tamilukkum thirukuralukkum vantha sothanai

  • @anishreanish2467
    @anishreanish2467 5 лет назад

    Ne h raja illa hiv raja

  • @najeersaiyad7582
    @najeersaiyad7582 5 лет назад

    Kenappunde

  • @immantharan6391
    @immantharan6391 5 лет назад

    Indharan dhavendra kulla vallar athum solura TV chennal

  • @senthilg6742
    @senthilg6742 5 лет назад +2

    ஐயா ஹெச்ராஜா அவர்கலே இவர்கலிடம் நேரம் விணாக்கதிங்கல்

    • @90sgamergamingstyle52
      @90sgamergamingstyle52 5 лет назад

      Aamam aaiya Nigal aakapoorvamai pesum vaarthaihal aana🤣🤣 anaikattuvathu patriyo allathu natin amaithikana valimuraihalai patriyo pesugal..

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    Eenna valluvan is not Hindu

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 лет назад

      Poda pa adai thayozhi 😀 vanta oomba sunniya

    • @90sgamergamingstyle52
      @90sgamergamingstyle52 5 лет назад

      First Valluvanan is human avara mathathula adachuda kural valarchiyai adayathu thirukural ontru Pothum tamil moliya kapatha so Thiruvalluvar ah kuntukulla adachudathiga avar perumai melum valarnthu tamilum valaranum

  • @roshinimaricar5219
    @roshinimaricar5219 5 лет назад +1

    DEI MOODEVI KU PIRANTHAVANE ! 😠😯😉

  • @zoomakazoo1713
    @zoomakazoo1713 4 года назад

    Loosu paiyala

  • @venkata9239
    @venkata9239 5 лет назад +1

    ராஜா சார், இப்ப தமிழ்நாட்டுக்கு நீங்கதான் CM - ஆக வரவேண்டும்.

    • @90sgamergamingstyle52
      @90sgamergamingstyle52 5 лет назад

      Ama sir niga cmva vanthu amaithiya irukura Tamilnada sudukada mathanum

  • @yoykcotw5820
    @yoykcotw5820 5 лет назад

    Koo muttaingala.... Thiruvalluvar is not Hindu.... Muslim or a Christian

  • @tamizhannandhu7754
    @tamizhannandhu7754 5 лет назад +2

    Di sunny raja unnaku peasa theriyama theriyatha da

  • @seva2008100
    @seva2008100 5 лет назад

    o

  • @megasrir
    @megasrir 19 дней назад

    திருவல்லுவர்.இந்து.இந்து.இந்து❤❤❤

  • @ramadoss1219
    @ramadoss1219 5 лет назад

    Ne padikkadavan da