பாஜகவுக்கு மரண அடி! முடிவு கட்டிய ஸ்டாலின்! | Tungsten | Tharasu Shyam | MK Stalin | Annamalai |Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 314

  • @SouthBeatTV
    @SouthBeatTV  День назад +27

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @DhanasekarC-qe4mk
    @DhanasekarC-qe4mk День назад +41

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஷியாம் சார்.அரிமா செ.தனசேகர் திருச்சி.

  • @sundaramms6923
    @sundaramms6923 День назад +36

    அருமையான விளக்கம்... வரலாற்று பொக்கிஷம்... ஷ்யாம் சார் நீங்கள்.... உங்கள் சேவை தமிழகத்திற்கு தொடர்ந்து தேவை.....

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 День назад

      @@sundaramms6923
      தத்தி விடியலுக்கு விளக்கு பிடிப்பதே உங்களுக்கு வேலையா போச்சு

  • @manian2511
    @manian2511 День назад +57

    தமிழ் நாட்டு அரசியல் புத்தகத்தில் ஷ்யாம் அவர்களின் கருத்துக்கள் பல பக்கங்கள் கொண்டது... இம்மண்ணின் திராவிட சித்தாந்தர்.. அண்ணா, கலைஞர் எம் ஜி ஆர் அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கண்டு கொண்டிருந்தவர்... வாழ்க அவர் திராவிட இயக்க தொண்டு...

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 День назад +68

    ஷ்யாம் ஐயா ஒரு வரலாற்று பெட்டகம் அதுவும் சொல்லுவதை சுவைப்பட சொல்லுவதில் வல்லவர்👏👏👏💐💐💐

  • @ramkumars3767
    @ramkumars3767 День назад +32

    மூத்த பத்திரிகையாளளர்களில்
    தராசு ஷியாம்
    ஒருவரே
    அலசி ஆராய்ந்து
    புள்ளி விவரங்களுடளுடனும் , ஆதாரங்களுடனும் கருத்துக்களை ஆணித்தரமாக
    எடுத்துரைப்பதில்
    வல்லமை மிக்கவர்
    வாழ்த்துக்கள் ❤

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 День назад +1

      அடிமையடா அவன்....
      விடியல் அடிமையடா அவன்

    • @devidasanbalasundaram8284
      @devidasanbalasundaram8284 День назад +1

      Dappa
      Poi
      TTV & Sasikala பற்றி இந்த டப்பி என்ன சொன்னான்
      MKS பற்றி 2020 ல என்ன சொன்னான்

    • @basheerali8956
      @basheerali8956 11 часов назад

      SSSDSSSSSSSSS

  • @sambathkumar5283
    @sambathkumar5283 День назад +17

    அருமையான பேட்டி... வெறுமனே அரசியல் மட்டும் இல்லாமல் அறிவியல் பேட்டியாகவும், டங்ஸ்டன் பற்றிய ஆழமான தகவல்களையும் தந்துள்ளார் திரு சியாம் அவர்கள்... நன்றி

    • @jjagencieskmd865
      @jjagencieskmd865 День назад +3

      சிறப்பான பதிவு ⭐⭐⭐⭐⭐❤❤❤❤❤❤

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp День назад +34

    நல்ல பதிவு. Mr அண்ணாமலை இதை முழுவதும் கேட்கவேண்டும்

    • @sdasan1902
      @sdasan1902 День назад +3

      மாட்டான்... 😡🤬

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 День назад +1

      அந்த பொது அறிவு அந்த பையனுக்கு இல்லப்பா

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 День назад +2

      ம்கும்... அவன் ஏன் கேக்க போறான்

    • @casimirrex
      @casimirrex День назад +1

      Annamalai is a mad

    • @jecintham9741
      @jecintham9741 День назад +2

      அவனுக்கு இதை கேட்க துப்பு இருக்காது கேட்டால் அறிவு வளர்ச்சி வந்திரும் பிறகு பிஜேபி வைத்து கொள்ள மாட்டார்கள்

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q День назад +8

    தீமைகள் அனைத்தும் விளங்கா அதிமுக ஆட்சியில் தான், தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஷியாம் சார்👏🌹🌷

  • @PandiPandian-sj5pd
    @PandiPandian-sj5pd День назад +33

    தராசு என்றுமே எதையுமே சரியாகத்தான் எடை போடும் !

    • @rajukanagadurgaraju2780
      @rajukanagadurgaraju2780 День назад

      அந்த தராசு அரண்மனை க்கு அடிமை யாகி பல வருடங்கள் ஆகிவிட்டது

  • @Anbazhagan-iv4jk
    @Anbazhagan-iv4jk День назад +8

    தெளிவான நேர்காணல்.நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏

  • @AnbalaganSengali
    @AnbalaganSengali День назад +19

    மிக அனுபவம் மிக்கவர் திரு. ஷியாம் அவர்கள்

  • @haasiniis5821
    @haasiniis5821 День назад +29

    சார் வணக்கம்நீஙக சொலவதை கேடக கேடக
    பள்ளியில் படிக்கும் போது எவ்வளவு சந்தோஷம் இருநததோ அதே மகிழ்சசி
    நீஙக ஒரு பொககிஷம் சார்
    இதை இனறைய இளைஞர் கள் மனதில் வாஙகி‌நாடடைக் காகக தீவிரமாக ஈடுபட வேண்டும் நன்றி சார்

  • @rajendrann4237
    @rajendrann4237 День назад +22

    சியாம் சார இவ்வளவு வரலாற்று தரவுகளுடன் நேரடியாக கூறியுள்ளார இதற்கு பிறகும் அந்த ஆலையை அமைத்து தீருவோம் என்று அண்ணாமலை சொன்னால் தமிழக அரசு தக்க பாடம் புகட்ட வேண்டும் .

  • @gurumurthythangaraju6379
    @gurumurthythangaraju6379 День назад +9

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @tamseldra5923
    @tamseldra5923 День назад +14

    அருமை மற்றும் முழுமையான விளக்கம் ஐயா.

  • @samuelraj9204
    @samuelraj9204 День назад +11

    நல்ல நேர்காணல்.
    நன்றி திரு ஷ்யாம்.

  • @ChandrasekaranNarayanan-x1u
    @ChandrasekaranNarayanan-x1u День назад +24

    அண்ணாமலையும் நிர்மலாவும் தமிழ் நாட்டின் சாப கேடுகள் என்பதை மீண்டும் மீண்டும் தங்கள் பேச்சாலும் செயலாலும் நிரூபித்து வருகின்றனர்.

  • @manikandan-pz8tj
    @manikandan-pz8tj День назад +14

    Arumayana vilakkam shyam sir thank you sir 👍👍👍

  • @vganesan7172
    @vganesan7172 День назад +8

    Every day I learn new informations and facts, Mr.Shyam.Hatsoff to him.🌹🌹

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 День назад +8

    சூப்பர் ஷியாம் சார் வரலாற்று ஆதாரங்களுடன் மக்கள் வாழ்வியலை அற்புதமாக விளக்குகிறீர்கள்.

  • @selvarajand9225
    @selvarajand9225 День назад +9

    Senior Experienced Journalist Thiru. Tharasu Shyam Sir is clearly giving the correct and true information based on people's problems with present ground realities which is highly appreciable and very valueable. This political leader is not at all bothered about people's problems so he criticises the DMK Govt. in this issue. Tharasu Shyam Sir you are great and given wonderful explanation in this regard. Big salute to you Sir for this effective interview.🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 День назад +148

    சாணக்கியரும் விசுவாமித்திரரும் வசிஷ்டரும் பகவத்கீதையில் கிருஷ்ணனும் சொல்லாத அரசியல்பாடங்களா ? இவைகளில் எல்லாம் ஒன்றுமில்லை என்றா இந்துத்வா வாதியான வர் 20000 புத்தகங்களை வாசித்த சனாதன காவலர் தூய கிறிஸ்தவ நாடான இங்கிலாந்து சென்று கிறிஸ்தவர்களிடம் எந்த அரசியல் படிக்கபோனார் ?

    • @canonmark7078
      @canonmark7078 День назад

      There is no connection between western countries technology and Christianity they follow Christ but they do research and invent many things prove it empirically and give it to welfare of the mass

    • @haasiniis5821
      @haasiniis5821 День назад +1

      அவனுகளுககுத் தேவைன்னா எதை வேணடுமானனாலும்
      நக். ‌ க தினபானுஙக
      வெ மா சூ சு இல்லாத பிறவி

    • @kumarramalingam6666
      @kumarramalingam6666 День назад +10

      Good question.

    • @selvaradjek3473
      @selvaradjek3473 День назад

      திருக்குறளில் இல்லாத அறமா, அரசியலா, ஒழுக்கமா? . புரியாத மானிட பதர்கள்.

    • @edwinsagayaraj5194
      @edwinsagayaraj5194 День назад +20

      ஆட்டின் தலைவனே இங்கு சிறு பான்மை மக்களை நசுக்குவது வெளி நாடு போய் காலில் விழுவது....இவர்கள் டிசைன் வேர லெவல்

  • @jeevagan1515
    @jeevagan1515 День назад +9

    அருமையான விளக்கம் ஐயா தராசு ஷ்யாம் அவர்களுக்கு நன்றி

  • @ramajayamanit4413
    @ramajayamanit4413 День назад +6

    Best explanation.🙏👍

  • @WasteYTchannel
    @WasteYTchannel День назад +14

    சரியான தகவல் 🎉 தராசு ஷ்யாம் அவர்களுக்கு நன்றி 🎉

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN День назад +6

    Excellent and precise facts spoken with utmost modesty 💯👌. Highly appreciable justified speech. 🙏🤝👍❤️🤗💐🎊🙏

  • @pitchaipandi6442
    @pitchaipandi6442 День назад +4

    One of the best informative interviews in recent times. Kudos to Shyam sir

  • @kumaranl330
    @kumaranl330 День назад +11

    ஷ்யாம் சார் தவிர இவ்வளவு தரவுகளையும் எந்த பத்திரிகையாளரும் கொடுப்பதே இல்லை. வணக்கங்கள் சார்.

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 День назад +3

    Thank you shyaam sir for you detailed information❤❤❤

  • @BalakrishnaR-ng5ps
    @BalakrishnaR-ng5ps День назад +19

    ஷ்யாம் ஐயா, நீங்கள் சொல்வது போல பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் எந்த திட்டமும் தேவையில்லை. அண்ணாமலை எப்போதும் மக்கள் நலன் பேசாமல் எதற்கெடுத்தாலும் உளறுவார்.

    • @rajukanagadurgaraju2780
      @rajukanagadurgaraju2780 День назад +1

      பறந்தூர் விமான நிலையம் பற்றி உங்கள் கருத்து என்ன

  • @parivalavan3073
    @parivalavan3073 День назад +5

    சிறப்பு🙏👌🙏

  • @ronaldraj4802
    @ronaldraj4802 День назад +5

    அருமையான விளக்கம்

  • @packrialagesan8505
    @packrialagesan8505 День назад +2

    அய்யா தங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. உங்கள் சேவை எங்கள் தேவை.

  • @krnair3582
    @krnair3582 День назад +4

    ❤ SUPER SUPERRRRRRRRR VIDEO
    Sir, THANKS 🙏

  • @johnsonganapathy4491
    @johnsonganapathy4491 День назад +5

    Extremely good definition

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 День назад +4

    What Shri shyam says is absolutely correct

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 День назад +4

    சிறப்பான விளக்கம்.

  • @NakkeeranDevadoss
    @NakkeeranDevadoss День назад +5

    பத்திரிக்கையாளர்களுக்குதிரு.ஷியாம் அவர்கள் நல்ல முன்னுதாரணமான பத்திரிக்கையாளர் மக்களின் நலனுக்காக வாதிடும் வழக்கறிஞர் விவசாயிகளின் நலன் பேசும் அறிவியலாளர் தமிழ் இலக்கிய ஆய்வாளர் எல்லாவற்றிக்கும் மேலாக தமிழில் பேசும் பத்திரிக்கை நண்பர் தோழர் உடன் பிறப்பு

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 День назад +2

    Very informative .. Hats off to Tharasu Shyam Sir ..

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 День назад +3

    Super and excellent explanation. It is very good to communicate to the people to take care of the town in our state. 👌👌👏👏👍👍

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 День назад +21

    EPS ஆட்சி காலத்தில் மக்களுக்கு செய்த துரோகம் சும்மா விடாது...
    தெய்வம் நின்று கொள்ளும்..
    அண்ணாமலைக்கும் இதே கதை தான்

  • @AdbulJaleel
    @AdbulJaleel День назад +3

    அருமையான விழிப்புணர்வு நேர்காணல்.
    அரசே அனுமதித்தாலும் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
    இதுதான் கள் நிலவரம்.

    • @AdbulJaleel
      @AdbulJaleel День назад +1

      கள நிலவரம்

  • @RbertKathee
    @RbertKathee День назад +1

    தராசு சார் நல்ல பதிவு
    தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 День назад +4

    தங்கத்தை காட்டிலும் அதிகமாக மதிப்பு மிக்க து
    விவசாயம் உன்ன unau வேண்டும்
    முக்கியம் விவசாயம்
    4/ அடியார் பாடல் வரிகள்

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 День назад +6

    அருமையான தெளிவான விளக்கம். புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.குறிப்பிட்ட நபர்களின் ஆதயத்திற்க்காக மக்களின் நலன் அடமானம்

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 18 часов назад

    Hello shyam sir. I feel very gratitude for your concern about agriculture backbone of our country. Thank you sir.

  • @MohammedIsmail-wp9yz
    @MohammedIsmail-wp9yz День назад +2

    Shyam sir super man nalathay sariyagasolwar thankyou sir

  • @selvanvenkatachalam9775
    @selvanvenkatachalam9775 10 часов назад

    தராசு ஷ்யாம் அவர்களின்
    அருமையான விளக்க உரை.
    டங்ஸ்டன், மீத்தேன் எடுப்பதானால் விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய அழிவு பற்றி ஆனித்தரமாக விளக்குகிறார்.
    அதே நேரத்தில் பாஜக அண்ணாமலையின் அறிவின்மை பற்றியும் விளாசியுள்ளார்.
    தராசு ஷ்யாம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலு தகும். 👏👏👏👏

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j День назад +3

    🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் ஷ்யாம் சார்👌🏻👌🏻

  • @malkanis3068
    @malkanis3068 День назад +2

    THARASU sir always exemplary

  • @abuumar4391
    @abuumar4391 8 часов назад

    TUNGSTEN கனிம வளம் எடுப்பதற்கு எதிராக மிக நேர்மையான கருத்துக்களை முன்வைத்த மூத்த பத்திரிக்கையாளர் ஐயா. தராசு ஷ்யாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.
    இயற்கை வளங்களை, நிலங்களை பாதுகாப்பது நம் அனைவரது கடமை. ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்.

  • @madsamyt7451
    @madsamyt7451 День назад +6

    Super super.

  • @Ramkhi13
    @Ramkhi13 День назад +1

    Ocean of information sir. Hats off to you Sir. Pillar of our society .

  • @smileysmiley1
    @smileysmiley1 День назад +1

    Really good and detailed explanation by shyam sir. 👍. Thanks for sharing his knowledge

  • @davidcecil9536
    @davidcecil9536 День назад +12

    இப்படி பேசுவதற்காகதான் அண்ணாமலை உலக அரசியல் படிக்க போனாரா

  • @balaramanthulasingam9707
    @balaramanthulasingam9707 День назад

    Valid ..Reality facts are explained By JOURNALIST SENIOR EXPERT Mr Shyam ..Tharasu journal ist founder .100% correct valid Real Appreciate..

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 18 часов назад

    I have got valuable infirmations which are useful to my EVS&ESIA classes.

  • @jothim8017
    @jothim8017 День назад +9

    டங்ஸ்டன் பற்றி மிகவும் தெளிவான கருத்து

  • @periyaiahts4039
    @periyaiahts4039 День назад +2

    Very detailed description based on scientific evidence by Sri Syam. BJP should open their eyes and do not support such nonsense scheme.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 День назад +1

    அருமை, தொடரட்டும் பணி !

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp День назад +3

    சிறப்பு

  • @sathyanarayanan9282
    @sathyanarayanan9282 9 часов назад

    Mr.shyam is a great scholar in all the subjects. In view of his vast knowledge what he is telling is correct and this has to be followed.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 День назад +5

    BJP should support the people and their welfare not corporate interests.

  • @babuyogeswaran
    @babuyogeswaran День назад

    Excellent! Highly informative!

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 День назад +1

    Very informative. Tharasu Sir has to take primary education class to Annamalai.

  • @-samy-74
    @-samy-74 День назад +30

    அண்ணாமலை ஐயா ஒரு பொறாமை+அகங்காரம் மனிதர்

    • @mvganesan9311
      @mvganesan9311 День назад +6

      அண்ணா மலை க்கு எதற்கு மரியாதை

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 День назад

    Very nice exposure by Mr.Shyam !

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 День назад +1

    Shyam is full of facts, people should follow.

  • @kesavanr1905
    @kesavanr1905 5 часов назад

    அருமை

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் День назад +3

    #இனிய
    #நன்பகல் #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q День назад +5

    புதைந்து.கிடந்த.விசயங்களை.எல்லாம்.தோண்டி.. வெலியில்.கொண்டு.வந்து.கொடுத்தமைக்கு. ஐயா.ஷியாம்.அவர்களுக்கு.நன்றி.

  • @thangaraja2905
    @thangaraja2905 4 часа назад

    Tambi. Sheyam Avarkale kanda. Kalisadai Payalai payalai parthi. Pesi
    Ungal Nalla Narathtgai. Venadikkathirkal🙏🙏

  • @rabirajrenganathan1908
    @rabirajrenganathan1908 День назад +3

    Super sir.

  • @rgowtham6267
    @rgowtham6267 День назад +2

    கூட்டாட்சி ஆட்சி கலைத்துவிட்டு தனி தமிழ் நாடு செய்யுங்கள் இந்திய ஒன்றிய யூனியன் அரசு‌ தேவை இல்லை

  • @reachkenuja56
    @reachkenuja56 День назад

    Soooooooooper Sir❤❤❤

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf День назад +5

    எளிவர்கள் பாமரர்களின் அனுபவங்களை வெளிப்படையாக அனுபவத்தோடு சொல்லும் திரு ஷ்யாம்.. பெலிஸ்கு நன்றி..

  • @jaikjaik4919
    @jaikjaik4919 День назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramaniank763
    @subramaniank763 17 часов назад

    👍🙏

  • @rangarajus6416
    @rangarajus6416 День назад +1

    A very great detailed explonation.It also shows that all ruling padu were responsible😂🎉 the Tungston ore

  • @syedtraveler9747
    @syedtraveler9747 14 часов назад

    Siyam sir ouru tresure

  • @jsargunam
    @jsargunam День назад +2

    Mr. Annamalai should explain why Rajasthan opposes the project.

  • @ThangamThangam-q9u
    @ThangamThangam-q9u 17 часов назад

    Valthuggal sir

  • @kalidossk6083
    @kalidossk6083 День назад

    Super 🎉 Annamalai should stand for Tamil Nadu peoples 😮

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 День назад +1

    நிகழ்கால அரசியல் விபர ஆய்வில் சிறாந்தவர் திரு ஷ்யாம்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День назад +2

    அருமையா சொன்னிங்க

  • @jalalm3072
    @jalalm3072 День назад +2

    மூத்த பத்திரிகையாளர் திரு ஷியாம் அவர்கள் அமெரிக்கா சென்று 40 வருடங்கள் முன்பே படித்தவர் நல்ல அனுபவம் பெற்ற வர் அரசியல் கருத்துகள் சிறந்த ஆழுமை பெற்றவை 3 மாதம் படித்து விட்டு ஓவர் பில்டப் வேண்டாம்

  • @rajendraprasad-hi7qx
    @rajendraprasad-hi7qx 6 часов назад

  • @mohana477
    @mohana477 День назад +1

    In 2026 assembly election dmk will win with thumbing majority. Stalin will be the chief minister in 2026 also.

  • @ganeshbabuks5884
    @ganeshbabuks5884 День назад +1

    வணக்கம் ஷ்யாம் அவர்களே உங்களுடைய வரலாற்று நிகழ்வு கருத்துக்களை தொடராக ஒரு ஏட்டினில் எழுதவும் நன்றி

  • @ramadossramadoss6298
    @ramadossramadoss6298 День назад

    அய்யா ....... பரந்தூர் விமான நிலையத்தினை எதிர்த்து கிராம சபையில் தீர்மானம் இயற்றியதை மத்திய மாநில அரசுகள் மதிக்கவில்லை.

  • @periasamys9921
    @periasamys9921 День назад

    அண்ணாமலை தமிழ் மக்களின் உணர்வை புரிந்துகொள்ள வேண்டும் பிறகு பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து

  • @superkids5496
    @superkids5496 10 часов назад

    legend Shyam sir, save arikapatti save old statue and inscriptions irrespective of religion

  • @Senthilkumar-t7v1t
    @Senthilkumar-t7v1t День назад

    Super.sir.veryimportent.mater

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov День назад +1

    அண்ணாமலை தற்போது தமிழகத்தில் சிறந்த படித்த அரசியல் வாதி. அண்ணாமலை இல்லாமல் 3 மாத‌ம் bore. சிங்கம் came back.

    • @sivananthams6421
      @sivananthams6421 День назад

      செருப்பால அடிச்சிக்கலாம்?

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal1588 День назад

    Iya tharasu shiyam is v.v.genies person ,always he speak clear and truthfull news. Against political parties are waste.this mater annalai is waste

  • @padmanabhanb2318
    @padmanabhanb2318 День назад

    Tungsten has very limited use in modern science and technology .
    So whatever quantity we need can be got from international market much cheaper .
    The motive is not Tungsten but to just to shift mining righrs from state to union list .

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 День назад +1

    சேவிங் லாம் பண்ணிட்டு
    அடையாளம் தெரியாம இருக்கீங்க..😊😊

  • @chockalingamarumugam6560
    @chockalingamarumugam6560 День назад +3

    Annamalai is known for negative sources. Arittapatti is a heritage site which cannot be spared for other purpose. Annamalai should prove as a wise man, atleast now.

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin День назад

    Shyam Sir Kaatru konja naala Stalin Pakkam veesuthu!!!!!!!!!