Siren - Adi Aathi Video | Jayam Ravi | Anupama Parameshwaran | Keerthy Suresh | G.V. Prakash Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2024
  • Singer - Anthony Daasan and Sinduri Vishal
    Lyrics - Murugan Manthiram
    Programmed by KP
    Rhythm - Kalyan
    Guitars & Frets- Sunny Raj
    Nadaswaram - Mambalam Sivakumar
    Nadaswaram Recorded by Mani Ratnam at Mystic Room Studio, Chennai
    Vocal Supervisor - S.P. Abhishek
    Mixed and Mastered by Jehovahson Alghar, Divine Labs.
    Assistant Sound Engineer - Manu Ravichandran
    Studio Assistant - Ajai S Khashyap
    Divinelabs Musicians Assistant - Rajamurugan
    WRITTEN & DIRECTED BY ANTONY BHAGYARAJ
    A G.V. PRAKASH KUMAR MUSICAL
    DOP SELVA KUMAR SK
    EDITOR RUBEN
    BACKGROUND SCORE SAM CS
    PRODUCTION DESIGNER KADHIR K
    ART DIRECTOR SAKTHEE VENKATRAJ M
    STUNT DHILIP SUBBARAYAN
    CHOREOGRAPHY BRINDA
    COSTUME DESIGNERS ANU PARTHASARATHY, ARCHA METHA, NITHYA VENKADESAN
    MAKE UP MARIYAPPAN
    COSTUMER PERUMAL SELVAM
    LYRICISTS THAMARAI, PA VIJAY, SNEHAN, MURUGAN MANTHIRAM
    SOUND DESIGN UDHAYAKUMAR T
    SFX SUREN, ALAGIAKOOTHAN S
    VFX KNACK STUDIOS
    COLORIST PRASATH SOMASEKAR
    DI KNACK STUDIOS
    STILLS NARENDRAN D
    PUBLICITY DESIGNS PRATHOOL NT
    EXECUTIVE PRODUCER OMAAR
    PRODUCTION EXECUTIVE SAKKARATHALVAR G
    PRODUCTION MANAGER ASKAR ALI
    PROMOTIONS HEAD SHIYAM JACK
    PRO SATHISH AIM, VAMSI K, SABARI, HARISH
    DIRECTION TEAM KUMANAN P.H, ABIARUN LEO, SUDARSHAN RAGHUNATHAN, JEEVABHARATHI BALASUBRAMANIAM, RIYAS MOHAMED, SAHITHI AM, DEEPAK VIGNESHWAR
    POST PRODUCTION HEAD S SUDHARSHAN
    CO PRODUCER ANUSHA VIJAYKUMAR
    PRODUCED BY SUJATHA VIJAYKUMAR
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
    Join our WhatsApp broadcast channel whatsapp.com/channel/0029VaAT...
    Join Our Instagram broadcast channel ig.me/j/Abal-auA3Y5L6OtV/
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 46

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 4 месяца назад +49

    ஜெயம் ரவி திறமையான நடிகர் இன்னும் பெரிய அளவில் வளர வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...❤❤🎉🎉

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 4 месяца назад +25

    சைரன் ஜெயம் ரவியின் மாபெரும் கம்பேக் ஆக அமைந்துள்ளது இசை 🎼🎶 மனதை கவர்ந்தது ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் பாரட்டு வாழ்த்துக்கள் 🤝🤝🤝 ❤❤❤❤❤❤❤❤❤

  • @amuthanamuthan.k5124
    @amuthanamuthan.k5124 4 месяца назад +19

    விந்தையான உலகில்...
    தந்தையின் பாசமே....
    தலை நிமிர்ந்து வாழ,..
    தன்னம்பிக்கை கொடுக்கும்.
    பாடல் காட்சிகளே நமக்கு சாட்சிகள்...❤❤❤❤

  • @KARTHIKTALKS245
    @KARTHIKTALKS245 4 месяца назад +15

    Jayam ravi fans like pannunga ❤

  • @rmariakoilpillai7526
    @rmariakoilpillai7526 4 месяца назад +9

    சைரன் படம் அருமையாக உள்ளது. இந்த படம் தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் வெளிவந்திருந்தால் block buster ஆகிருக்கும்.. மொக்கையா இருந்த படம்லாம் block buster ஆனது..
    படம் வெற்றி பெற release date ரொம்ப முக்கியம் நன்பர்களே.. ❣️

  • @duraipandi6282
    @duraipandi6282 2 месяца назад +1

    பாடல் வரிகள் ❤❤❤செம்ம சமூகத்திற்கு தேவையான வரிகள்

  • @masssuresh8070
    @masssuresh8070 4 месяца назад +13

    ஜெயம் ரவி அண்ணா. உங்களின் ரசிகன் 😊❤

  • @selvamdon1869
    @selvamdon1869 4 месяца назад +9

    அப்பா மகள் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @magamin7428
    @magamin7428 4 месяца назад +6

    GVP இசை.. & பாடல் வரிகள் அருமை..❤

  • @Kavinkarthick7675
    @Kavinkarthick7675 4 месяца назад +6

    Siren Is Jayam Ravi's Comeback Movie And Also Jayam Ravi's Most Saddest Movie😢

  • @thalapathymightyjunior8212
    @thalapathymightyjunior8212 4 месяца назад +8

    Ravi Anna ❤
    GV annna 🤩✨

  • @gilbertrozario6338
    @gilbertrozario6338 4 месяца назад +6

    JR😍+gv music veralevel

  • @sreekumar7106
    @sreekumar7106 4 месяца назад +6

    Fav song ❤

  • @subalakshmi5574
    @subalakshmi5574 Месяц назад

    Lyrics 🫡🫡 Murugan Manthiran ❤

  • @Kowshi_chlm_
    @Kowshi_chlm_ 2 месяца назад +2

    பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சிந்தூரி விஷால்
    இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
    பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
    குழு : சின்ன மொட்டு ஒன்னு பூத்து இப்பம்
    வெட்கப்படும் ஜோரு
    வண்ண பொட்டு வச்சி
    பூவு வச்சி நிக்கிறத பாரு
    குழு : வாழ மர தோரணமா
    வாச நட பாதைங்க
    சீர் வரிச ஊர்வலமா
    சொந்த பந்தம் சேருங்க
    குழு : கூடி வாங்க பொண்ணுகளே
    கொலவய போட்டு ஆடுங்க
    மாடி வீடு கட்டித்தரும்
    மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க
    பெண் : பளபளப்பும் கூடிச்சா
    மினுமினுப்பும் ஏறிச்சா
    கண்ணாடியில் உன்ன நீயும்
    பாக்கிறப்போம் தோனிச்சா
    பெண் : பத்திரமா இருந்துக்க
    பக்குவமா நடந்துக்க
    கண்ட கண்ணும் பட்டா தப்பு
    கண்மணியே ஏத்துக்க
    கண்ணத்துல பூத்துக்க
    பெண் : அடியாத்தி அடியாத்தி
    ஆளான பேத்தி
    ஆகாசமே கண்ணு வைக்க
    பொங்கி நிக்கும் பருத்தி
    பெண் : அடியாத்தி அடியாத்தி
    ஆளான பேத்தி
    ஆகாசமே கண்ணு வைக்க
    பொங்கி நிக்கும் பருத்தி
    பெண் : ஊராடுற வாய கொஞ்சம்
    உள்ள பூட்டி வையி
    வாலாட்டுற வேலையெல்லாம்
    வேணா தள்ளி வையி
    பெண் : காலாடுற கொலுசுக்குத்தான்
    பூத்த கத சொல்லு
    மேலாடுற சட்ட துணிய
    லூசா தைக்க சொல்லு
    பெண் : ஆகமொத்தம் நீயும்
    இப்போ பொம்பள தான் கேளு
    பொத்தி வெச்சு பாத்துக்கம்மா
    மோசமான ஊரு
    பெண் : இஷ்டத்துக்கு ஊற சுத்த
    கூடாதடி ரோசு
    சத்தம் போட்டு பேசாதடி
    மெள்ளமா நீ பேசு
    பெண் : ஏ அடியாத்தி அடியாத்தி
    வலையலு குலுங்குற ஓசை
    வானத்தை எட்டும் தான்
    தாவணி போடுற ஆசை
    நாணத்தக் கூட்டும் டா
    ஆண் : பூவே உன்ன பாக்குறப்போ
    போகுதம்மா நெஞ்சு
    தாயும் வந்து பாதித்திட தான்
    ஏங்குதம்மா கண்ணு
    ஆண் : சாத்திரத்த சொல்லி உன்ன
    பூட்டி வைக்கும் ஊரு
    ஏத்துக்காத பெண்ணே நீயும்
    எதித்து கேள்வி கேளு
    ஆண் மற்றும் குழு : உண்மையிலே பெண்ணிந்தான்
    படைக்கிற கடவுள்
    ஆணக்கூட பொம்பளதான்
    சுமக்கணும் கருவில்
    ஆண் மற்றும் குழு : தீட்டு என்று தள்ளி வைக்கும்
    வேலையத்த ஊரு
    சாத்திரத்த கொள்ளி வச்சி
    உன் வேலைய பாரு
    பெண் : பளபளப்பும் கூடிச்சா
    மினுமினுப்பும் ஏறிச்சா
    கண்ணாடியில் உன்ன நீயும்
    பாக்கிறப்போம் தோனிச்சா
    பெண் : பத்திரமா இருந்துக்க
    பக்குவமா நடந்துக்க
    கண்ட கண்ணும் பட்டா தப்பு
    கண்மணியே ஏத்துக்க
    கண்ணத்துல பூத்துக்க
    பெண் : கெண்டை காலு கெளுத்தி
    கொண்ட போட்ட கொழுந்தி
    உலகத்து பேர் அழகா
    உன்ன பெத்த ஒருத்தி
    பெண் : அடியாத்தி அடியாத்தி
    யே… அடியாத்தி அடியாத்தி

  • @venomeditz31
    @venomeditz31 4 месяца назад +41

    Mapla na than first 🥇

    • @ashokanm3041
      @ashokanm3041 4 месяца назад +3

      Super da mapla...nee tha first varuvanu therium da mapla

    • @venomeditz31
      @venomeditz31 4 месяца назад

      @@ashokanm3041 🤣🤣

    • @perumalnaidu1614
      @perumalnaidu1614 3 месяца назад

      😂😂😂😂😂😂

  • @sparrowsiva4664
    @sparrowsiva4664 4 месяца назад +4

    ❤nice song ❤

  • @balavijay3097
    @balavijay3097 4 месяца назад +2

    G.v bgm ❤

  • @timepass3109
    @timepass3109 4 месяца назад +2

    Good movie

  • @rlavarathan5768
    @rlavarathan5768 4 месяца назад

    சிறப்பு...வாழ்த்துகள்

  • @niranjanyella
    @niranjanyella 4 месяца назад +2

    Yuvina, you look very pretty

  • @SMVel-ui1lb
    @SMVel-ui1lb 4 месяца назад +1

    அருமையான படம்

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 4 месяца назад +1

    சூப்பர்

  • @kumarank4082
    @kumarank4082 4 месяца назад +2

    Excellent movie

  • @timepass3109
    @timepass3109 4 месяца назад +1

    Songs supper

  • @charithram1217
    @charithram1217 4 месяца назад +4

    You and Vijay sethupathi do one film as hero and villian

  • @manuelrathinam4417
    @manuelrathinam4417 3 месяца назад

    Congratulations brother

  • @user-bq7hm9iu6c
    @user-bq7hm9iu6c 4 месяца назад +10

    *how many jayam ravi fans are here🔥?*

  • @girivasan5326
    @girivasan5326 4 месяца назад +1

    JR❤

  • @gokulakrishnan6247
    @gokulakrishnan6247 4 месяца назад

    Nice movie and nice song pls upload video songs in 4k hd quality

  • @TiMESETGalatta
    @TiMESETGalatta 4 месяца назад

    நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல RUclipsra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்....❤️❤️❤️❤️❤️

  • @AK_TWIST
    @AK_TWIST 4 месяца назад +4

    1 like for indian Flag 🇮🇳
    👇🏻
    👇🏻

  • @devanshSeth
    @devanshSeth Месяц назад

    Hindi dubbed available of this song?

  • @sashishekar2890
    @sashishekar2890 Месяц назад

    anna cinema lo unna hero valla kuturu real name and who's dauther plz give the answer

  • @allu_arjun_die_heart_fan_venky
    @allu_arjun_die_heart_fan_venky 4 месяца назад

    Telugu loki epudu anna vachedhi

  • @adventuresonboard9195
    @adventuresonboard9195 2 месяца назад

    What is the situation of the song? Can u explain me,i m not tamil from bengal.

  • @RaiRahul149
    @RaiRahul149 Месяц назад

    i thought mangli is the singer here

  • @asna15
    @asna15 3 месяца назад

    Nee needavum song la small girl thaana ith... 😳