ஐயா அவர்கள் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் 🙏அவ்வளவு அனுபவம் ஐயாவுக்கு.... ஐயாவை இன்றைய திரை உலகம் உபயோக படுத்தாது மிகவும் வருந்த தக்கது...பிரமாதமான நடிகரும் கூட
வியாபாரத்தில் தர்மம் கூடாது, தர்மத்தில் வியாபாரம் கூடாது. செட்டி நாட்டில் இதே போல் பல உதாரணம் உண்டு. ஆச்சி ஒருவர் கீரைக்கரியிடம் மிக கடினமாக பேரம் பேசி வாங்கி 25 பைசா கம்மியா வாங்கி விட்டு , அவளுக்கு 5 இட்லி , சட்னி, காபி கொடுத்த நிகழ்வுகள் உண்டு
ஐயா அவர்கள் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் 🙏அவ்வளவு அனுபவம் ஐயாவுக்கு....
ஐயாவை இன்றைய திரை உலகம் உபயோக படுத்தாது மிகவும் வருந்த தக்கது...பிரமாதமான நடிகரும் கூட
நன்றி ஐயா
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
இன்னும் நிறைய இதுபோல் சொல்லுங்கய்யா. சுவாரசியமா இருக்கு
அருமை
தலைவர் அனைவரையும் வாழ வைத்த கடவுள்
1978ல் 8ம வகுப்பு படிக்கையில் வறுகடலை வாங்க 0.10 பைசா கிடைப்பதே அரிது
தேவர் அய்யா முருகன் அருள் பெற்றவர்
Super
👌
எம்ஜிஆர்தேவர்இவர்கலைதவிறவேருயாரையிம்தெரியாத
காலதாமதம் இல்லாமல் சரியாக வரவேண்டும் என்றால் தேவர் வைத்து எடுக்க வேண்டிய நடிகர் திரு சிவாஜி கணேசன்
அதிகமாக கோபப்படுவரிடம் தான் குணமும் இருக்கும்
🙏🙏🙏
Mgr is god
paavahu anda peodn boy edellaha oru paadam namakku Devaru Ayya anta kaalatuleya ..business management padikravagalu oru lesson neenga chonnedellaham
Devar nallavar dhan
வியாபாரத்தில் தர்மம் கூடாது, தர்மத்தில் வியாபாரம் கூடாது. செட்டி நாட்டில் இதே போல் பல உதாரணம் உண்டு. ஆச்சி ஒருவர் கீரைக்கரியிடம் மிக கடினமாக பேரம் பேசி வாங்கி 25 பைசா கம்மியா வாங்கி விட்டு , அவளுக்கு 5 இட்லி , சட்னி, காபி கொடுத்த நிகழ்வுகள் உண்டு
ANNA ERAI OOTUNAL KURAL SUTAM
Thevars are open minded and very hard but more generous. So that The cunning fellow Edapadi Thoroki has cheated Madam Sasikala.