கர்மபலன் இதுதான்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 авг 2017
  • இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமுமே கிடைக்காது! இல்லாத ஒன்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்டி, பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
    ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
    Website: www.britaintamil.com
    Email: media@britaintamil.com
    for Advert: advert@britaintamil.com
    Facebook: / britain-tamil-bhakthi-...
    Twitter: / btamilbbhakthi

Комментарии • 415

  • @BritainTamilBhakthi
    @BritainTamilBhakthi  6 лет назад +27

    Thank you very much for all you comments and feedbacks, if there are corrections we will sort it out for future videos.

    • @sivabalankalpana7004
      @sivabalankalpana7004 6 лет назад +6

      Britain Tamil Bhakthi background music is high than her voice

    • @navinonkanagaraj5450
      @navinonkanagaraj5450 6 лет назад +3

      nice substance but background music spoils

    • @sankaranl791
      @sankaranl791 6 лет назад +1

      Navinon Kanagaraj mn mn

    • @dakeor7941
      @dakeor7941 6 лет назад +1

      Britain Tamil Bhakthi 👍🌹❤

    • @dakeor7941
      @dakeor7941 6 лет назад +1

      Britain Tamil Bhakthi so🔥🔥🔥🌍suppr

  • @vetrisathya5076
    @vetrisathya5076 3 года назад +5

    ஓம் ஸ்ரீ மஹாபெரியவாளின் திருவடிகளே போற்றி! போற்றி!!

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 4 года назад +1

    கடவுளின் அற்புதம் மஹா பெரியாவா மூலம் நடக்கும்...திருவடிகள் சரணம் அய்யா..உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறோம்🙏🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 5 лет назад +13

    குருவே சரணம். குருவே சரணம். குருவே சரணம்.
    ஜெய ஜெய ஷங்கர
    ஹர ஹர ஷங்கர
    காஞ்சி ஷங்கர காமகோடி ஷங்கர.

  • @sujathas7347
    @sujathas7347 4 года назад +7

    Maha periyava thiruvadi saranam🌺🙏🙏🙏🌺

  • @ssraghavan2008
    @ssraghavan2008 6 лет назад +4

    அருமையான செய்தி. நன்றி

  • @nandhinidhandapani200
    @nandhinidhandapani200 6 лет назад +5

    Useful video. Thanks!

  • @sudarimakeover
    @sudarimakeover 6 лет назад +7

    Super.....

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 5 лет назад +6

    Nice message. Om Maha periyava Potri potri. 🙏🙏

  • @seav7277
    @seav7277 5 лет назад +1

    I'm involved in listening to her message, particularly what periyava said about.. n not minded background music at all, but after reading the comments only Im recalling music..

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 5 лет назад +3

    Good msgs with clear explanation. Thanks..

  • @padmanabhand2400
    @padmanabhand2400 5 лет назад +1

    நாம் பல பூர்வ ஜன்மங்களில் செய்த மொத்த பாபம் ஸஞ்சித பாபமென அறிக. அவ்வாறே ஸஞ்சித பண்ணியமும். இந்த ஸஞ்சித பாப புண்ணியங்களிலிருந்து ஒரு பாகம் நாம் அனுபவிப்பதற்காக இந்த ஜன்மத்தில் வந்துள்ளது பிராரப்தம கர்மம். ப்ராரப்தத்தை அனுபவித்து தீர்க்கத் தான் முடியும். இதிலிருந்து தப்பவே முடியாது. நாம் இந்த ஜன்மத்தில் செய்யும் பாப புண்ணியங்களூக்கு ஆகாமி என்று பெயர். இந்த ஆகாமி எனும் இந்த ஜன்மத்தில் செய்யும் புண்ணியங்களால் ஸஞ்சித பாபங்கள் வெகுவாக குறைந்துவிடும். பாபமெனில் ஸஞ்சித பாபத்தில் சேர்ந்து வடும். இறக்கும் போது புண்ணியம் அதிகமாக இருந்தால் இந்த ஜன்மத்தை விட உயர்ந்த ஜன்மா கிடைக்கும். பாபம் அதிகமிருந்தால் இந்த ஜன்மத்தை விட மோசமான மனித அல்லது பிற மிருக ஜன்மாக்கள் கிடைக்கும். ஆதலால் இந்த ஜன்மாவில் புண்ணியம் மட்டும் அதிகம் செய்து ஸஞ்சித பாபத்தை அழிக்க வேண்டும். ஞானிகளை பாப புண்ணியங்கள் பற்றுவதில்லை. ஆதலால் ஞானிகளுக்கு மறு பிறப்பு இல்லை

  • @mythilybakthavatsalam2444
    @mythilybakthavatsalam2444 6 лет назад +30

    Avoid the back ground music which is not allowing to hear the comments

  • @kamupatti
    @kamupatti 6 лет назад +1

    Very nice talk about Karmapalan. Thank u.

  • @saraswathichandan6765
    @saraswathichandan6765 6 лет назад +6

    Even i does this sometime with my kids. I really feel sorry. From now on i will control myself.

  • @umahariharan5310
    @umahariharan5310 4 года назад +1

    Superb.
    Jaya Jaya Shankara 🙏🙏
    Hara Hara Shankara 🙏🙏
    Periyava charanam 🙏🙏

  • @parameshwarisolaimani2738
    @parameshwarisolaimani2738 6 лет назад +22

    Yes . Music distrust this speech

    • @rajeswarim7609
      @rajeswarim7609 5 лет назад

      Too much background music. Plse avoid.

  • @karunsai
    @karunsai 4 года назад

    Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautiful sharing Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @RamKumar-nr6qn
    @RamKumar-nr6qn 6 лет назад +5

    super clip...pls upload such videos

  •  3 года назад

    ஸ்ரீ மஹாபெரியவாளை என் வாழ்வில் 2 முறை மட்டுமே தரிசித்தவன். ஆனால் அப்போது என் வயது 6 மற்றும் 13 வயதுகளில். இந்த வயதில் என்ன கேட்பது? ஆனால் என் 13 வயதில் என் தந்தையின் அகால மரணமும், அதே வயதில் எனக்கு திடீரென ஏற்பட்ட மிக மோசமான வலிப்பு, பெரும் வறுமை இந்த சூழலில் அவரை தரிசித்தேன். ஒரிரவு அங்கு மடத்திலேயே தங்கி மறு நாள் காலை பெரியவாளை தரிசித்தேன். எனக்கு சிறு வயது முதலே வேத அத்யயனம் செய்ய மிகுந்த ஆசை. ஆனால் என் தந்தை இருந்து பூணல் போடக்கூட கொடுத்து வைக்கவில்லை. என்னை அறிகில் அழைத்து பெரியவா உடலை தடவி கொடுத்தா. பெரியவா, என் அப்பா காலமாகி விட்டா. எனக்கு வேறு மனிதர்களும் இல்லை. உடலுக்கு மருத்துவத்துக்கு கூட வழியில்லை. நான் வேத பாடம் படிக்க விரும்பறேன். எனக்கு அனுக்கிரகம் பண்ணனும் என்று அழுதேன். ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்ற கம்பனின் வரிகளை நான் பெரியவா பதிலில் அனுபவித்தேன். சற்று என்னை உற்று பார்த்து பெரியவா, குழந்தே நீ சொல்றத கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...ஆனா இந்த ஜன்மால உனக்கு லௌகீக பாடங்களே விதிக்க பட்டிருக்கு. ஆனா நீ வேதமும் படிப்பாய். உன் கர்மாவை அனுபவித்து தீர்த்தது. அடுத்த ஜன்மா நிச்சயமா நீ வேத சம்பந்தமாகவே பிறப்பாய் என்று என்னை அனுப்பி விட்டார். அவரது ஆசிக்கு பின், நான் அப்போது சிதம்பரத்தில் இருந்தேன். பல எதிர்நீச்சலுக்கிடையே, பல நண்பர்கள் மற்றும் என் ஒரே தாய்மாமா உதவியுடன், அண்ணாமலை பல்கலையில், முதுகலை வணிகவியல் முடித்தேன். பெரியவா ஆசியால் 2 வருடங்கள் ஒரு தீட்சிதர் வீட்டில் இருந்து குருகுலமாக ருத்ரம், சமகம், தைத்ரீயம் மயிரும் சூக்தங்கள் எனக்கற்று, 1991 முதல் சென்னை வந்து படிப்படியாக நல்ல தனியார் நிறுவன கடல்சார் தொழிலில் இருக்கிறேன். உரிய வைத்திய முறையை 1992ல் துவக்கி இன்று வரை மாத்திரை உதவியில் வாழ்ந்தாலும், பிறருக்கு பாரம் இல்லாத வாழ்க்கையை பெற்றேன். நான் தற்போது மிக தீவிரமாக இறைவனை யாசிப்பது அனாயாசமான மறந்தகை மட்டுமே

  • @ramankannaraju5978
    @ramankannaraju5978 6 лет назад +84

    பின் இசை சத்தம் அதிகமாக உள்ளது
    அடுத்த பதிவில் இந்த குறைகளை சரி செய்யவும்.

  • @vimalamurali4883
    @vimalamurali4883 6 лет назад +1

    Thank you so much for this video...

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 6 лет назад +5

    Nice video,Hindu Shastra is so true, let's do good karma if so far not done, surrender to the Lord He is omnipresent and forgiving, believe only in Him

  • @venkatramanchandrasekar625
    @venkatramanchandrasekar625 2 года назад

    Shankaram sivashankaram Om sai ram my guru and God kanchi paramacharya and Sri sittha yogi sivashankar baba bless all from Venkatraman Chandrasekhar Bijapur north Karnataka India SSS shankaram sivashankaram Om sai ram

  • @arivarasanarivarasan9948
    @arivarasanarivarasan9948 6 лет назад +2

    good,good,very good these message need to all

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Год назад

    அம்மா
    தயவுசெய்து பிண்ணனி இசையை விடுத்து முன் போல நிகழ்ச்சி செய்யவும்
    அன்புடன்
    பாலகங்காதரன்

  • @vishaalsrini5913
    @vishaalsrini5913 5 лет назад +1

    Thank you for information madam

  • @thiruppathis8213
    @thiruppathis8213 4 года назад

    Thanks for this good speech

  • @rajinikumar2607
    @rajinikumar2607 3 года назад +1

    ஓம் தும் துர்காயை நமஹ ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ.

  • @rajinees2122
    @rajinees2122 5 лет назад +2

    Nice video. Thank you.

  • @bhavanibava1641
    @bhavanibava1641 4 года назад

    Thank u for this video and your speaking is amazing.... Jaya Jaya shankara hara hara shankara..

  • @abi9634
    @abi9634 4 года назад

    Ipola irundhu en kuzhandhaigalai nan thitta maaten... Periyava anugruham.... Periyava saram🙏🙏🙏

  • @gnosticview4533
    @gnosticview4533 6 лет назад +2

    வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 3 года назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. Voice could be more audible if background music in less volume.

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 лет назад

    Arumaiyana karma palan enathu. Mikke Nandri. Enne patti innum saariya theriyale. Oru vishayathukaage azthuthe polembi aathey ninaici engge iruke maaten. Minji minji pona one or days kavaleya irupen. Aaperem aathu ethuva irunthalum, aathe thuki vishi, vere velaiya paake poiduven.

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 6 лет назад +1

    Fantastic one

  • @sureshseeniraju1415
    @sureshseeniraju1415 Год назад

    இது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நிம்மதி அளிக்கலாம்.ஆனால் உண்மை இல்லை.முன்பிறவி மறுபிறவி வெறும் நம்பிக்கைதான்.

  • @babuabhi2721
    @babuabhi2721 6 лет назад +2

    Thanks

  • @nkamaraj
    @nkamaraj 6 лет назад +2

    அற்புதம்

  • @oops1476
    @oops1476 5 лет назад +2

    Super and excellent
    Back ground music is too high
    As both are Good and important
    Nice explanation
    How true

  • @babunishalifeisgodgift2062
    @babunishalifeisgodgift2062 6 лет назад

    Very super msg

  • @aadiahil1
    @aadiahil1 5 лет назад +5

    I was sharing this episode with friends. But one friend questioned the authenticity of this as we have enormous respect for Paramacharya and HE would never use bad/ harsh words like the one you have used in scolding the children. Please make sure when presenting HIS WORDS follow what exactly he told. I would like a reply otherwise we have to stop listening

  • @nagarajann3991
    @nagarajann3991 2 года назад

    Nalla,pathivu,nanaum,tirunthi,valkiran,

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад

    Thanks for sharing

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 года назад +1

    ஶ்ரீஶ்ரீஶ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம்

  • @raman1010
    @raman1010 6 лет назад +12

    very nice but background music கம்யா இருந்தா நன்றாக இருக்கும். இல்லாமல் இருந்தாலும் நல்லது.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 6 лет назад

    Sairam dir. Mam. I learned lot fyom great highness periva information about karma. Thanks lot and understand and being practising the meanings of good deeds . If good deeds it will dupport if bad needs it continous to hold or repeat to us in negative. Great keep sending periva speeches. Thanks lot.

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 2 года назад

    Thank u for this video. Sri Maha Periyavale saranam saranam ...

  • @SUDMAA
    @SUDMAA 6 лет назад +2

    One of my friend is 46 years old...still unmarried...appdinaa idhu poorvajenmathu karmavaa...

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 5 лет назад

      SS everything that happens in our life is our karma only 🙏

  • @luckyroll4642
    @luckyroll4642 6 лет назад +1

    Nandri

  • @shanthishanthi4228
    @shanthishanthi4228 3 года назад

    மஹா பெரியவா கடவுளே ஹர ஹர ச௩்கர ஜய ஜய ச௩்கர🙏🙏🙏🙏

  • @ragurasu1648
    @ragurasu1648 4 года назад

    Super. Ethu ellarum parkka vendiya, kataiputikka vendiya pathiu.

  • @user-qp4gj8nh8s
    @user-qp4gj8nh8s 4 года назад +1

    Hi
    Periyavar asramam address solvengala? En munjenma vinaigalai arinthu kolka

  • @mani67669
    @mani67669 6 лет назад

    Our emotion, action, affection, aggression, decision, etc; are carried forward which are not nullified in any birth but continues so strive hard by doing good deeds as HIS advice.

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 2 года назад

    🙏 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏

  • @sasikumars9609
    @sasikumars9609 6 лет назад +2

    Thank u

  • @topskills7075
    @topskills7075 5 лет назад

    Divine Voice Beautiful Voice Cute Voice ..

  • @krishnasridevi4140
    @krishnasridevi4140 6 лет назад +7

    This s a true fact which our periva told

  • @malinis5906
    @malinis5906 5 лет назад +6

    Violin sound was too loud . main points not clear.

  • @ksj3045
    @ksj3045 2 года назад +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஓம்

  • @gauthamkumar7538
    @gauthamkumar7538 3 года назад

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @saikarthik6566
    @saikarthik6566 3 года назад +1

    ஓம் குருவடி சரணம் சரணம்

  • @ramamoorthy2907
    @ramamoorthy2907 6 лет назад +1

    thanks welcome

  • @duraiellammal4179
    @duraiellammal4179 6 лет назад +1

    Periyava magimaigal v.nice

  • @rajmohanarunachalam128
    @rajmohanarunachalam128 6 лет назад

    Really nice. The content and clarity in voice is excellent. Continue doing the service.

  • @vedambalshind8282
    @vedambalshind8282 2 года назад

    நமஸ்காரம் 🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahalakshmimaha2205
    @mahalakshmimaha2205 5 лет назад +1

    neengal soluvathellam arumai aanal background music very disturb

  • @vaijayanthisubramanian8127
    @vaijayanthisubramanian8127 4 года назад

    Substance is good. Much has been said about the background music.

  • @saravanans3238
    @saravanans3238 2 года назад

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @naveenmca87
    @naveenmca87 6 лет назад +9

    Namkku Vara kastaththa ellam karma vinai nu think panni Nama relax akikkalam but ithu oru silara entha muyarchiyum Panama irukka pannidum this is my view

    • @ganesanr736
      @ganesanr736 5 лет назад +1

      You are 100% right. 1. Person enjoying this life throughout because of his past Karma (thinking that our Karma will take care, without doing anything, lazy and spending whatever he has now without earning or acquiring anything in the present life) will definitely suffer in the future. 2. Person who is suffering now because of his past Karma will easily think that - We can't change anything because of our past Karma and let's keep lazy without even trying anything.
      Above are the two bad things those who mind Karma and all.
      So my point is Don't look and mind this Karma. Keep on doing something useful to you, your family and the Society sincerely and acquire needed living facilities honestly.

    • @shakthisend
      @shakthisend 5 лет назад +1

      Exactly Naveen, enakum some times appadithaan thinking varudhu

    • @Saraswathiputra
      @Saraswathiputra 4 года назад

      Of course,the law of Karma not at all understood throughout humanity in the past 2000 years!! Karma denotes advantages and disadvantages one is gifted by God to the Person. Dont not do any Karma is just against law of Karma itself. But,you can reorient your works to make appropriate successes by using your horoscope!! Else,lot of wastage of energy and time to achieve any ambition or disappointment may happen! Using horoscope is equal to swim along with the current of water,else it is akin to swim against water current! Simple!

  • @shreeabimahavaraahicombo147
    @shreeabimahavaraahicombo147 3 года назад +1

    OM LORD GANASHA
    NAMO NAMAH 🙏
    OM GURUPYO NAMAHA 🙏
    MAHA PERIYAVA SARANAM 🙏

  • @blnarayan7343
    @blnarayan7343 6 лет назад +7

    The music ,though very soothing, makes it hard to hear what you are saying!

  • @kannanmurugesan499
    @kannanmurugesan499 4 года назад

    Sir thank you, but if reduced the back round music volume, it is very good due the volume of background, I can't able to listen properly

  • @rakeshs2281
    @rakeshs2281 4 года назад

    Hara hara Shankara jaya jaya shankara.. Sri Sri Sri kanchi maha Periavaa pottri pottri.. Guruvae saranam.. Periavaa paadhangal saranam..

  • @balabala0067
    @balabala0067 6 лет назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி,..

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 4 года назад

    Thank you

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 лет назад

    ஓம் நமசிவாய வாழ்க
    சிவ சிவ சங்கர
    ஹர ஹர சங்கர

  • @shobashalinichokkalingam3944
    @shobashalinichokkalingam3944 5 лет назад +4

    Music sound is too much.pl lessen it.thankq

  • @sitabhaskarsainathan1179
    @sitabhaskarsainathan1179 5 лет назад +3

    The violin sound along with sound track is irritating & we are unable hear what is being said.

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 5 лет назад +3

    Why voilin background music? Not necessary.

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 лет назад +1

    Paava(sin) punyam(good).....do punyam avoid paavam = humane.....simple.....😇😇😇😇😇😇😇😇😌😌😌😌😌😌🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎉🎉🎉🎉🎉🎉🎇🎇🎇🎇🎇🎇😍😍😍😍😍😍😛😛😛😛😛

  • @solaipandi1076
    @solaipandi1076 4 года назад

    Excellent excellent

  • @koushikmeher5984
    @koushikmeher5984 6 лет назад +6

    Nice post about maha periyava swamigal but reduce the volume or post witbouty the BG music..

  • @adhanasekaranarunachalam889
    @adhanasekaranarunachalam889 2 года назад

    To இடையே வரும் தேவை இல்லாத இசை வார்த்தை களை ஒழுங்காக கேட்க முடிய வில்லை. அதை தவிர்த்தால் மிக்க நன்றாக இருக்கும். நன்றி.

  • @shankarsowmya
    @shankarsowmya 5 лет назад +2

    Mahaperiva CharaNam...Kindly request you to remove background music. It's very disturbing. We can't here and concentrate in the audio. Namaskaram

  • @karthikvarshink3022
    @karthikvarshink3022 6 лет назад +3

    superb

  • @thirumunees2956
    @thirumunees2956 5 лет назад

    அருமை அருமை

  • @nammamanvasanaitv8849
    @nammamanvasanaitv8849 4 года назад

    Thank u soon much for this video

  • @sasigreenworldkala5421
    @sasigreenworldkala5421 5 лет назад +2

    Nice🙏🙏🙏tq

  • @jyothinagesan5483
    @jyothinagesan5483 5 лет назад +4

    The background violin is too loud ..reduce it.

  • @venkatramannvr2141
    @venkatramannvr2141 5 лет назад +1

    உன்மையான விளக்கம்

  • @madheshvarun9620
    @madheshvarun9620 5 лет назад

    Is it background music low quality

  • @malathyanand4520
    @malathyanand4520 6 лет назад +1

    super

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 4 года назад

    Thanks for very good information. Very useful also. Will you please reduce the background music or without music?

  • @malathikannan8663
    @malathikannan8663 6 лет назад +11

    For God sake please stop background music. Unable to hear anything.

  • @dr.s.marimuthu7279
    @dr.s.marimuthu7279 6 лет назад +1

    semma voice vedio backround...

  • @umanarayanee7970
    @umanarayanee7970 3 года назад

    Intha pathivai without background music, marubadiyum pottaal nandraha irukum, pls pls pls, enna solreengannu kekala, BG music thaan dominate pannuthu, pls innoru murai music illamal enna vishayamo athai mattum sollungo pls 🙏🙏🙏🙏🙏

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 4 года назад

    Back ground music is disturbing in listening the audio. If the music is reduced we can hear it clear ly

  • @commonman4631
    @commonman4631 6 лет назад +2

    Good message kindly reduce the BG music

  • @nathannathan5456
    @nathannathan5456 6 лет назад +4

    உண்மை

    • @aruneswar1186
      @aruneswar1186 6 лет назад

      எனக்கு அவரைப் பார்க்கும் புண்ணியம் இல்லை.