No உப்பு கண்டம் அப்படினா ஆட்டு கரியை நன்கு கழுவ வேண்டும் கழுவிய பிறகு அந்த கரியை ஒரு துணியில் போட்டு கட்டி விட வேண்டும் ஒரு சொட்டு கூட இருக்க கூடாது தண்ணீர் வடிந்த பிறகு கரி எடுத்து அதில் உப்பு இஞ்சி பேஸ்ட் வத்தல் பொடி மஞ்சள் பொடி paper பொடி எல்லாம் போட்டு நன்கு கிளறவும் ஒரு கோன் ஊசி நூல் கோர்த்து அதுல காரி கோர்த்து போடவும் தள்ளி தள்ளி கோர்க்க வேண்டும் கோர்த பிறகு அதை எடுத்து கொடி மாறி கட்டி விட வேண்டும் 4,5,6 நாட்கள் காய வேண்டும் காய்ந்த பிற்கு எடுத்த என்னை உற்றி பொரித்து எடுக்கவும் சுவை மிகவும் அருமையாக இருக்கும்😂😂😂😂 Pin குறிப்பு இந்த உப்புகண்டம் எனக்கு பிடிக்காது எங்க அம்மா( vs) sister செய்வாங்க 😅😅😅
@@fathmuhi786 Ha ha.. many of our subscribers really want to buy this uppu kandam from us.. But its a lengthy process... Idhu slae panradhu konjam kashtam..
Rambai leaf venum engu irukkum
Hi sister...creamey curd rice ...chef dhamu sir recipce ❤...sis Awesome irukum😊
@@sunithraselvaraj6922 Apdiya.. 😃
What is uppu kandam
@@imthiyasazra8824 ஹஜ் பெருநாள் நேரங்களில் கிடைக்கும் குர்பானி கறியில் கருவாடு மாதிரி செய்து ஸ்டோர் பண்ணுவது...
No உப்பு கண்டம் அப்படினா ஆட்டு கரியை நன்கு கழுவ வேண்டும் கழுவிய பிறகு அந்த கரியை ஒரு துணியில் போட்டு கட்டி விட வேண்டும் ஒரு சொட்டு கூட இருக்க கூடாது தண்ணீர் வடிந்த பிறகு கரி எடுத்து அதில் உப்பு இஞ்சி பேஸ்ட் வத்தல் பொடி மஞ்சள் பொடி paper பொடி எல்லாம் போட்டு நன்கு கிளறவும் ஒரு கோன் ஊசி நூல் கோர்த்து அதுல காரி கோர்த்து போடவும் தள்ளி தள்ளி கோர்க்க வேண்டும் கோர்த பிறகு அதை எடுத்து கொடி மாறி கட்டி விட வேண்டும் 4,5,6 நாட்கள் காய வேண்டும் காய்ந்த பிற்கு எடுத்த என்னை உற்றி பொரித்து எடுக்கவும் சுவை மிகவும் அருமையாக இருக்கும்😂😂😂😂
Pin குறிப்பு
இந்த உப்புகண்டம் எனக்கு பிடிக்காது எங்க அம்மா( vs) sister செய்வாங்க 😅😅😅
Masha allah 😋😋😋
😍😍
You can start to sell uppu kandam
@@fathmuhi786 Ha ha.. many of our subscribers really want to buy this uppu kandam from us.. But its a lengthy process... Idhu slae panradhu konjam kashtam..
👍👍 sissy. Beautiful video
Thanks ma ❤
புள்ளைக்கு அதிகமா கேரட் சேர்க்க வேண்டாம் ஓரளவுக்குதான் சேர்க்கணும். Vitamin C அதிகமாகவும் இருக்ககூடாது.வேற காய் சேர்த்துக்கொள்ளுங்கள். வாரத்துல முன்று நாள் கேரட் போதும்..சம்சு(அ)ம்மா உனக்கு அல்லாஹ் அனைத்தையும் ஹயர் ஆக்கி வைக்கட்டும்ன்னு துவா செய்துக்கிறேன்.😊
You can feed curd rice for your baby .
@@gamingroyals5305 ஆமீன் ஆமீன்...உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி...
@@fathmuhi786இன்ஷா அல்லாஹ்.. ஃபீவரிஷ்ஷா இருந்தனால அன்னைக்கு கொடுக்கல..
Assalam walekum mashallah super ma tyre sadam oil konjam kodai irukuma
Wa alaikum salam 👍👍
Assalamu alaikum sister ungaloda masala paethu kayal masala arachen Karam adhegam agiduchu ethai yapudi sister sari seiyanum tips kuduga insha allah
Wa alaikum salam.. Konjam malli araichu serunga m
Jazak Allah khair sister
Sister malli matum pothuma kuda matra porul podanuma milagai thavara
Sis indhq cover enga vanganum sis pls solunga
@@unitedkitchen1999 yendha cover
@@kayalkitchen7928 uppu kanna vachurukingala adhu dan sis
@@unitedkitchen1999 singapore la vangunadhu ma
nenga enga irukinga @@kayalkitchen7928
சூப்பர்
Thank you
Working mom are really great ❤
👍👍
Nice vedio sister
Thanks ma
Very nice yammi sister
😍😍