முற்றிலும் உண்மை. என்னுடைய உறவினருக்கு , ராம் சீதா , பழம், இலையில், கஷாயம் போட்டு கொடுத்தோம், ஆறு மாதத்தில் இரத்த புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது.
ஆஹா மிகவும் சுவையான பழம் இந்த சீத்தா பழம் பழம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம் இந்த மரத்திற்கு தண்ணீர் தினமும் ஊற்ற வேண்டாம் எந்த உரமும் இல்லாமலே நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும் பழமரம் நிச்சயமாக அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான பழமரம் பெயருக்கேற்ப அழகோ அழகு அதன் இலைகளும் நேர்த்தியாக அழகாக இருக்கும் இந்த பதிவுக்கு நன்றி சகோதரா 💐🙏 விதை தூவ தாங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை 👌👍 அனைவரும் பயன் பெறுவோம் நன்றி சகோதரா 🙏
Any one talks about trees, birds, bees must be respected SEEMAY KARUVELA MARANGAL must be uprooted by the mass people 's movement to protect bio-diversity and to strengthen the hopes of farmers, make farming profitable
This plant/ tree is native of western ghats...fruits are available once in year..in Kerala it is known as aatha pazham...children like the fruits..it is naturally grown in western ghats..it is medicinal value
Video முழுமையாக பார்த்தீர்களா . இரண்டாவதாக உங்களை கேட்டு இந்த வீடியோ வை பதிவிட வில்லை. அடுத்ததாக உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில் (விதைகள்) நீங்க தான் தேட வேண்டுமே தவிர Video பதிவிடுபவர்கள் அல்ல. வீடியோவில் தகவல் சொல்லுபவருடைய தொலைபேசி எண் கொடுங்க பட்டுள்ளது.
இது மிகவும் இனிப்பான சுவையான பழம்..சாதாரண சீத்தாப்பழம்போல நிறைய விதைகள் இதில் இருக்காது என்பதால் குழந்தைகளும் எளிதில் உண்ண முடியும். இந்த பழம் ரோஸ் நிறம், கொஞ்சம் மஞ்சள் கலந்தாற்போல அழகாக இருக்கும். நான் சாப்பிட்டிருக்கிறேன். இதை ஆடு, மாடுகள் அதிகம் உண்ணாது என்பதால் என்பதால் இதை ரயில்நிலைய நடைமேடையில் வளரக்க முயற்சித்தேன். ஆனால் மனித மிருகங்களால் அது வளராமல் போய்விட்டது! எனவே மரம் வளர்ப்போர் இதை வீட்டில் மட்டுமல்ல பொது இடங்களில், சாலை ஒரங்களிலும் வளர்க்கலாம்.
This fruit proper name is hill custard apple you can get in choolai market chennai thistree will grow ìn madha varam north chennai but now that place became a part of metro or grater chennai you get too many trees and fruits going to kottagiri through codanadu estate the nilgiris
சீதா பழம். அதிக இனிப்பு தன்மை விதைகள் அதிகம் ராம் சீதா. பழம். பெரிது இனிப்பு சற்று குறைவு விதைகள் குறைவு முள் சீதா பழம் மிகப்பெரியது புளிப்பு சுவை உடையது விதைகள் குறைவு
இந்த மரம் எங்கள் வீட்டில் இருக்கிறது, 2 வருடத்துக்கு முன்பு 3 பழம் பழுத்தது, இப்போ இன்னும் காய்க்கவே இல்லை, சீதா பழம் போலவே shape இருக்கும் ஆனால் தடவிப்பார்த்தால் வழவழப்பாக இருக்கும், நீங்கள் சொல்வது இந்த மரம்தானா என்று தெரியவில்லை ,
பழம் கிடைத்தால் அந்த விதை போட்டாலே போதும் அனைத்து விதைகளும் முளைத்துவிடும். எங்கள் வீட்டில் ஐந்து க்கும் மேல் மரம் உள்ளது தற்சமயம் காய்க்க ஆரம்பித்துள்ளது. ஒரு பழத்திலிருந்து தான் இத்தனை கன்றுகள் கிடைத்தது.
முற்றிலும் உண்மை. என்னுடைய உறவினருக்கு , ராம் சீதா , பழம், இலையில், கஷாயம் போட்டு கொடுத்தோம், ஆறு மாதத்தில் இரத்த புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது.
🙏🙏
ஐயா எப்படி இலையில் கசாயம் வைப்பது என்று விளக்கமாக கூறவும் எங்கள் சொந்த கார பொண்ணுக்கு இரத்த புற்றுநோய் உள்ளது
Very good and supèr Information
இதன் விதையை எனக்கு அனுப்பி வையுங்கள்
@@sambbandamsambbandam6740
Address send pannunga bro
Enga mama vittula irukku intha maram
இந்த பழங்கள் இப்போது பெங்களூரில்எங்குகிடைக்கும்❤❤
இலயை உணர்த்தி வைத்து காஷயம் போட்டு டெய்லி கொடுக்க புற்று நோய் முற்றிலும் குணமாகி விடும்
எங்கள்.தோட்டத்தில்.இருக்கு.இனிப்பு.சுவையாக.உள்ளது..மரமாக.வளர்ந்து.உள்ளது
அருமையாய் சொன்னதற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏ஆனால் மனிதன் மட்டுமே வேறுபட்ட ஒரு அக்ரினயாய்
ஆஹா மிகவும் சுவையான பழம் இந்த சீத்தா பழம் பழம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம் இந்த மரத்திற்கு தண்ணீர் தினமும் ஊற்ற வேண்டாம் எந்த உரமும் இல்லாமலே நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும் பழமரம் நிச்சயமாக அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான பழமரம் பெயருக்கேற்ப அழகோ அழகு அதன் இலைகளும் நேர்த்தியாக அழகாக இருக்கும் இந்த பதிவுக்கு நன்றி சகோதரா 💐🙏 விதை தூவ தாங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை 👌👍 அனைவரும் பயன் பெறுவோம் நன்றி சகோதரா 🙏
🙏
😭seeds required sir
Excellent Suggestions Valuable Points
விதைகள் குறைவு,சிறியவை,pulp அதிகம்,அதிக இனிப்பு தன்மை
அனைவருக்கும் பயனளிக்கும் பதிவு நன்றி
🙏
கண்டிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் நடவேண்டும் இயற்கை பேணி காப்போம்
Any one talks about trees, birds, bees must be respected
SEEMAY KARUVELA MARANGAL
must be uprooted by the mass people 's movement
to protect bio-diversity
and to strengthen the hopes of farmers, make farming profitable
எங்கள் வீட்டில் உள்ள மரம் இப்போது தான் காய் காய்த்தது அதுவும் 1 மற்றும். 4 வருடங்கள் வயது மரம் ஆகும்.
This plant/ tree is native of western ghats...fruits are available once in year..in Kerala it is known as aatha pazham...children like the fruits..it is naturally grown in western ghats..it is medicinal value
ஐயா பறவைகள் மூலம் எங்கள் தோட்டத்தில் தானே முளைத்து பழம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.பறவைகளுக்கு நன்றி (தங்களுக்கும்)ஐயா.
🙏
Sita pazham podhuvagave putru noyai thadukum adhilum Ramsita pazhathirku adhiga sathavigidham putru noyai yedhirkum sakthi ulladhu.
Neengal migavum payanulla seidhiyai padhivitirukireergal. Mikka nandri. Idhan vidhai alladhu kandru kidaithaal nandraaga irukkum. 🙏
இந்த பழம் கேரளாவில் நிறைய இருக்கின்றது குமரி மாவட்டத்திலும் சில இடங்களில் முன்பே இருக்கின்ற்றது இதன் பெயர் அமிர்தம் சக்கை
Yes enga veetil irruthandhu
Super super sir ihave15 plants(Bird migrated) effortless Rampal(Rampapalam) thankyou sir...
🙏
மிக அருமையான தகவல். தயவுசெய்து விதைகள் எங்கு கிடைக்கும் என்பதைத் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
You need to mention your location to share the location
@@rajeshk2890 எனக்கு திருச்சி
Can anyone supply seed or seedling to chennai
Fruit name is ramar seetha palam
Infha plant yenge kidaikkum sir
நன்றி அய்யா
🙏
விதைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்
Yes i have
இதன் பெயர் ராம் சீதா பழம் என்றும் ஆத்தா பழம் என்றும் சொல்வர். சீத்தாப்பழம் போன்றே சுவையாக இருக்கும்.
எங்கள் தோட் tathtileyumirukui
சீத்தா பழத்தின் தாய்,ஆத்தாபழம் என்றுதஞ்சைமாவட்டத்தில் கூறுவோம் எங்கள் விட்டிலும் உண்டு.
Aathma namaskaram. Yenaku seed anuppamudiyuma?
Sr arthanaatheeswarar sr neenga nanda iyya.
Ayya enaku seeds venum kikaikuma
இந்த மரகன்றுகள்இருக்காஇருந்தாவிற்பனைசென்னையில்ஏங்கேகிடைக்கும்விலாசம்தாங்க
விதை எங்க கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். இல்லையேல் இப்பதிவு பயனற்றதாகிவிடும்
Video முழுமையாக பார்த்தீர்களா .
இரண்டாவதாக உங்களை கேட்டு இந்த வீடியோ வை பதிவிட வில்லை.
அடுத்ததாக உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில் (விதைகள்) நீங்க தான் தேட வேண்டுமே தவிர Video பதிவிடுபவர்கள் அல்ல. வீடியோவில் தகவல் சொல்லுபவருடைய தொலைபேசி எண் கொடுங்க பட்டுள்ளது.
Enkitta niraya maram irukku.engalukku migavum pidiththa palam,engal kulanthaikalukkum virumpi sappituvargal.vivasaya pannaikalil kidaikum
ராமர் சீதா பழ விதை kidaikuma
Anna seed kodunga
ராம்சீத்தா மரம் பழம் குறித்த அருமையான காணோளிங்க..
🙏
🙏
We also have this tree in our home.
ஒரு மாதமாகவே எங்கள் வீட்டில் பழம் பழுத்துகொண்டு உள்ளது, ஒரு சில கணிகளைவிட அனைத்தையும் பறவைகளுக்கு விட்டுறுவோம்.
வாழ்த்துகள்
அருமை நன்றி
Intha maram na China vayasulendhu valathutu irukan intha tree quick a valanthudum ipo neraya tree iruku enga veetula
இலையின் பயன்களை சர் சொல்லுங்கைய்யா
இந்த மரம் எங்கள் வீட்டில் நிறைய உள்ளது
விதைஅல்லதுசெடிதர உதவிசெய்ய வேண்டும்🙏🏻
Sir , intha vithai kidaikumaa.
இது மிகவும் இனிப்பான சுவையான பழம்..சாதாரண சீத்தாப்பழம்போல நிறைய விதைகள் இதில் இருக்காது என்பதால் குழந்தைகளும் எளிதில் உண்ண முடியும். இந்த பழம் ரோஸ் நிறம், கொஞ்சம் மஞ்சள் கலந்தாற்போல அழகாக இருக்கும். நான் சாப்பிட்டிருக்கிறேன். இதை ஆடு, மாடுகள் அதிகம் உண்ணாது என்பதால் என்பதால் இதை ரயில்நிலைய நடைமேடையில் வளரக்க முயற்சித்தேன். ஆனால் மனித மிருகங்களால் அது வளராமல் போய்விட்டது! எனவே மரம் வளர்ப்போர் இதை வீட்டில் மட்டுமல்ல பொது இடங்களில், சாலை ஒரங்களிலும் வளர்க்கலாம்.
Endha marathin peyar ramseetha maram. Angilathil bull's heart yengirargal. Aanal evvalavu vubayogangal vulladhu yenru eppodhu than therigiradhu. Mikkananri anna. Nan pirandha veettil vulladhu. Romba cold adhanal vendam yenbargal veetil. Varushathu porul onnu sapta seththupoga mattom yenru solven. Ariya porul. Maruthuva palanukku nanri anna.
இலங்கையில் பறங்கி அன்னமுன்னா என்று கூறுவோம் . முற்றி பழுக்கும்போது நல்ல சிவப்பு நிறமாக இருக்கும்
🇮🇳🇱🇰👍🙏
It’s Raamphal. Grows wild in Andhra and Karnataka sadly the British has labelled it as bastard apple similar to Custard apple less seeds
It is also known as bullocks heart
Eaga veitilum eruku
நெடுஞ்சாலை துறை இதை கவனிக்கவும்.
நெடுஞ்சாலை துறைக்கு இந்த மரம், சரி வராது.
Super sir , good information, thank you
🙏
It is called Ramaseetha pazham in Tamil, Aatha pazham in Malayalam and Bull's heart in English.
விதைகளை அனுப்ப முடியுமா
இந்த மரம் நடுவதற்க்கு விதைகள் தேவை எங்கு கிடைக்கும் ஸ்ரீதர் ஐயா சொல்லுங்கள்
Good impermasion 👍👍👍👍👍👍💐
Arumaiyana payanulla padhiu nandri aiya 🙏🏻❤️👌👍
🙏
Unnmaithaan iyaa. Naanum enn veettu thottathula vachiruken Sir. Innum kaaippu varavillai
Vanakam 🦚🌳🦢
Thank you for sharing
🙏
Aamam paruvam marivittathu.KALIYUGAM 2020 March 20 n date mudinthu SAKTHIYAGAM aarambithuvittathu.14000 varusathukku appuram 1 month munnadi paruvam munthiyullathu."Vinniyalum valviyalum" entra channel ALIYAR RAVI sir pesuvathai kelungal.
Migavum arumeiyana News Bro. Seed ventum.anuppa Mudiyuma Bro.
இதன் விதை அல்லது கன்று எங்கே கிடைக்கும்
Ungalukku seed venuma
@@karunai6094 ஆமாம்
Arumaiyana pathivu enka vetula iruku sir
🙏
இந்த மரக்கன்று அல்லது விதை எங்கே கிடைக்கும்?
அதனுடைய விதைகளை எடுத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
I have
@@srplantnurserypondicherry7073
I need seeds. Cost information please
Enga veetla indha tree iruku
Engalta irikku
விதை கிடைக்குமா
அய்யா பாக்குறதுக்கு நல்லா மாங்கா மாதிரி
This fruit proper name is hill custard apple you can get in choolai market chennai thistree will grow ìn madha varam north chennai but now that place became a part of metro or grater chennai you get too many trees and fruits going to kottagiri through codanadu estate the nilgiris
Thank you dear
🙏
சீதா பழம்.
அதிக இனிப்பு தன்மை
விதைகள் அதிகம்
ராம் சீதா.
பழம். பெரிது
இனிப்பு சற்று குறைவு
விதைகள் குறைவு
முள் சீதா
பழம் மிகப்பெரியது
புளிப்பு சுவை உடையது
விதைகள் குறைவு
மலை சீத்தா எங்கள் வீட்டில் இருந்தது நிழலால் பட்டு விட்டது .
பழம் பழுத்த பின் ஸ்பூன் வைத்து எடுத்து பழத்தை சாப்பிடுவோம்
Hmm yes
எனக்கு இந்த பழம் வேண்டும் தற்பொழுது புற்றுநோய் மூலம் நான் கஷ்டப்பட்டு வருகிறேன்
@@suthanthiradevir8845 hi madam, do not worry be confident all will be good and you will get well soon... Did you tried alovera?
@@suthanthiradevir8845 இப்போது எங்கள் வீட்டில் அந்த மலை சீத்தா இல்லைங்க பக்கத்திலும் யார் வீட்டிலும் எனக்கு தெறிந்து இல்லை ..
My childhood favourite fruit
Nanri sri 👍❤️
🙏
Good , useful info.
🙏
Please show fruit picture in close
In 10 minutes of excess speech only one time you said tree name SEETHA MARAM..Avoid saying INDHA MARAM.
Enga vtula irukku
மரத்தின் பெயர் என்ன. இதில் உள்ள சத்துக்கள் யாவை என்று சொல்லுங்கள் ஐயா
ராம சீத்தா மரம்.
Please I want seed
இந்த மரம் எங்கள் வீட்டில் இருக்கிறது, 2 வருடத்துக்கு முன்பு 3 பழம் பழுத்தது, இப்போ இன்னும் காய்க்கவே இல்லை, சீதா பழம் போலவே shape இருக்கும் ஆனால் தடவிப்பார்த்தால் வழவழப்பாக இருக்கும், நீங்கள் சொல்வது இந்த மரம்தானா என்று தெரியவில்லை ,
இதன் சுவை அப்படியே சாப்பிட எப்படி இருக்கும் ???
எங்க மாமியார் வீட்டில் இருக்கு... ஆத்தா பழம்... Yummya இருக்கும்
Srilanka la Ibrahim per manual paths palam
Manal atha Palm Sri lankala en vitil l iruku
Seeds kidaikuma
கிடைக்குமா சார் உங்களிடம் இந்த மரம் 🌲
Nandri Iyya
🙏
இதன் விதைகள் எப்படி கிடைக்கும்
விதை,கொடுங்கள் ,ஐயா,நான்,சேலம்,வாழப்பாடி,பக்கம்
இந்த மரம் சேலம் (salem polyclinic ) hospital ல இருக்கு
We are having this tree in our home.
or were i can get the fruit
Seeds venum kidaikuma
great i will do
🙏
Air craft பண்ணலாமா? விதைகள் எங்கே கிடைக்கும். எங்கள் ஊரில் குரங்கு தொல்லை அதிகம். ஏதாவது தீர்வு உண்டா
Air grafting செய்யலாம் . குரங்கு தொல்லைக்கு பட்டாசு வெடிப்பது சரியான தீர்வு
வயிற்றுப் பூச்சி ...போக்கி விடும்
Enga vettulum erukindrana
நெடுஞ்சாலையில் அரசு வைக்க ஏற்பாடு செய்யவேண்டும் ராம் சீதாபழம் மரம்பற்றி மக்களும் அறிய வேண்டும்
Enga veetula iruku
Super
can you send me seed
எனச் இந்த பழம் வேண்டும் நான் தற்போது இரத்த புற்றுநோய்யால் கஷ்டப்பட்டு வருகிறேன் இந்த பழம் கிடைக்க வழிமுறை கூறவும்
Description box ல இவர் ஃபோன் நம்பர் இருக்கு....ஃபோன் செய்து what's App செய்து கேளுங்கள்
Valthukal anna
🙏
ஐயா இந்த விதை கிடைக்குமா
ராம் சீதா மரக்கன்று
எங்கு கிடைக்கும்?
பழம் கிடைத்தால் அந்த விதை போட்டாலே போதும் அனைத்து விதைகளும் முளைத்துவிடும். எங்கள் வீட்டில் ஐந்து க்கும் மேல் மரம் உள்ளது தற்சமயம் காய்க்க ஆரம்பித்துள்ளது. ஒரு பழத்திலிருந்து தான் இத்தனை கன்றுகள் கிடைத்தது.
*ஆத்தா பழம்* என்று பெயர் விழுப்புரம் வட்டாரத்தில்.
ஆமாபா
Indha tree name yaravathu solunga
Ramar Seetha Maram
நாங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்
ஆத்தா பழம்..எங்க வீட்டில் இருக்கு
விதைகளை ஊன்றி பல மரக்கன்றுகளை விளையுங்கள் உங்களுக்கு புண்ணியமாப்போகும். முடிந்தால் எனக்கும் விதைகள் தாருங்கள்ஃஃ
விதை கிடைக்கும்
Seeds kidaikuma sir
Call 📞 me
Anna this seed send me I'm in Chennai Poongodi please Anna