10 மாதா பாடல்களின் அரிய தொகுப்பு | Madha Songs Collection |Audio Jukebox | Christian Songs MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    இப்பாடல்களைத் தயாரித்த, எழுதிய, இசையமைத்த, இசைக் கோர்வை செய்த அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும்...
    மாதா பாடல்களை குறை கூறுவதிலும், விமர்சனம் செய்வதிலும், எதிர்மறைக் கருத்துகளைப் பரப்புவதிலும் பலர் முனைப்புடன் உள்ளனர்.
    அவற்றிற்கு மாறாக, அதற்கு மாற்றாக பல மாதா பாடல்களை தொகுப்பாக சேகரித்து உங்களுக்குப் பகிர்ந்துள்ளோம்.
    இது ஆகப் பெரும் வேலையே தவிர யூடியூபில் பொருளீட்டும் முயற்சி அல்ல. அப்படியெனில் யூடியூபில் இதைவிடக் குறைவான உழைப்பில் பல விசயங்களைப் பதிவிட்டு பணம் ஈட்ட முடியும்.
    இது கவனத்திற்கே தவிர விவாதத்திற்கு அல்ல. அன்னையின் புகழை அவனியெங்கும் பரப்புவதற்காகவே தவிர பிறர் உழைப்பை கையகப்படுத்த அல்ல.
    இப்பாடல்களின் இயல், இசை, இசையமைப்பாளர் விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் செய்தி அனுப்பலாம். அது பதிவாக வெளியிடப்படும்.
    மாதாவின் பக்தர்கள் இச்சேனலை மறக்காமல் Subscribe செய்து கொள்ளுங்கள். தினந்தோறும் பாடல் உங்களுக்கு தானாகவே நினைவூட்டலாகத் தொடரும்.
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 31

  • @rajin.7258
    @rajin.7258 3 года назад +1

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mahendran2029
    @mahendran2029 2 года назад +1

    🙏

  • @godwinm.m...847
    @godwinm.m...847 Год назад

    Super cute song my lovely song

  • @jamesm9822
    @jamesm9822 11 месяцев назад

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @sarunarun6671
    @sarunarun6671 3 года назад

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @chinnapanchinnapan1254
    @chinnapanchinnapan1254 2 года назад

    ,,,வாழ்க தேவ தாயே

  • @rajadinakaran9883
    @rajadinakaran9883 3 года назад +3

    அருமையான மாதா படல்களை தொகுத்து வழங்கும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி... நன்றி... நன்றி. மாதாவை போற்றுவோம்... வணங்குவோம்.

  • @sjames6144
    @sjames6144 3 года назад +1

    Mariae vazhga Please pray for us my family amen

  • @m.selvinselvin7269
    @m.selvinselvin7269 2 года назад +1

    மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +2

    Thank you mother mary thsnk you jesus i love you jesus forgive our sins amen

  • @nithyasubin
    @nithyasubin 3 года назад +4

    very good effort congrats💐🤝

  • @fletcherstephenson6136
    @fletcherstephenson6136 3 года назад +1

    Mother Mary please bless me with good health 🙏

  • @sathishsaran2956
    @sathishsaran2956 3 года назад +1

    Amen

  • @sankaragomathi8336
    @sankaragomathi8336 3 года назад +1

    Mere amma bless me amma

  • @charlezdevadoss2236
    @charlezdevadoss2236 3 года назад +1

    Ave maria

  • @suki1986able
    @suki1986able 3 года назад +1

    AVE MARIA 🙏

  • @casimiercarolinecasicaro8992
    @casimiercarolinecasicaro8992 3 года назад +1

    மரியன்னையை போற்று....
    அடைவாய் விண்ணையும் சேர்த்து...

  • @velangannisavarimuthu7375
    @velangannisavarimuthu7375 3 года назад +1

    Velanganni..S,,

  • @johnpaulfrancis1627
    @johnpaulfrancis1627 3 года назад +4

    Congratulations to mlj media for your wonderful initiatives to spread the devotion of mother Mary... May God be with you in all your upcoming efforts

  • @mariemed1144
    @mariemed1144 3 года назад +1

    மரியே வாழ்க அம்மா தாயே கோடான கோடி நன்றி தாயே ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @swamidassmuthayana2453
    @swamidassmuthayana2453 3 года назад

    ..

  • @stellajohnsy6800
    @stellajohnsy6800 3 года назад +3

    வாழ்க எங்கள் தேவ தாயே