தனுசு - 2025 இல் மறு பிறவி எடுக்கும் | புத்தாண்டு ராசி பலன் | new year rasi palan 2025 - dhanusu

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 460

  • @govindrajan248
    @govindrajan248 Месяц назад +82

    அய்யா சாகாமல் நடைபிணமாக வாழ்கிறேன். இந்த உங்கள் காணொளி கேட்ட பிறகு மனதிற்கு ஆறுதலாக உள்ளது.நன்றி அய்யா.🙏

    • @dharani8609
      @dharani8609 Месяц назад +7

      நானும் தான் நானும் தனுசு தான் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @PriyalayaStudioMalaysia
      @PriyalayaStudioMalaysia 26 дней назад

      நீங்க மட்டுமா????? நாங்களும் தான் ​@@dharani8609

    • @babysalini3383
      @babysalini3383 18 дней назад

      நானும் தான் 😢😢😢

  • @somasundaram3859
    @somasundaram3859 Месяц назад +201

    தனுசு ராசி, முலம் நட்சத்திரம், 2024 100% உண்மை, 2025 கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு.🎉🎉🎉

    • @umadevis1334
      @umadevis1334 Месяц назад +20

      சொல்றத நம்பதான் முடியல..வாங்குன அடி அப்படியாச்சே..

    • @somasundaram3859
      @somasundaram3859 Месяц назад +7

      @umadevis1334 செம்ம அடி எல்லாம் போச்சு உயிர் தான் அடுத்து போகும்

    • @Pyro_11_game
      @Pyro_11_game Месяц назад +1

      ​@@umadevis1334 correct

    • @locallolakkuboys-1234
      @locallolakkuboys-1234 Месяц назад

      Sss so sad bro 😭 😭 😭 ​@@somasundaram3859

    • @samsudeenhaajeera7860
      @samsudeenhaajeera7860 Месяц назад +2

      Competitive exam ??

  • @premarajendran5104
    @premarajendran5104 Месяц назад +66

    நீங்கள் சொன்ன கருத்துக்கள் என்னுடைய மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி யை கொடுத்தது ஆரம்பமே அமர்க்களம் போல் தோன்றுகிறது எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தேன் இந்த வாழ்க்கையை சவாலாக பார்க்கிறேன் இதில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறி உள்ளது வாழ்ந்து காட்டுவேன் வீழ்ந்து விட மாட்டேன் வானம் வசப்படும்

    • @parameswaranchennai
      @parameswaranchennai Месяц назад +3

      THANKS FOR YOUR GOOD ATTITUDE AND SUCCESS NEARING YOU SOON.GOD BLESS.

  • @adavan4378
    @adavan4378 Месяц назад +39

    ஐயா நீங்க சொல்வதை கேட்க கேட்க கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டுது வாழ்கையில் எல்லாத்தையும் இழந்து விட்டேன் உயிரை தவிர அதையும் இழக்க முடிவு செய்து தோற்றது தான் மிச்சம் இறைவனுக்கு என்னிடம் இருந்த எல்லாம் பிடுங்க வேண்டும் ஆனா என் உயிர் மட்டும் வே வேண்டாம் என்று விட்டு விட்டார் நீங்க சொல்வதை கேட்கும் போது எங்கோ தூரத்தில் சின்ன வெளிச்சம் தெரிவது போல் இருக்கு என் அண்ணாமலையாரை உங்க மூலம் பார்ப்பது போல் ஆறுதல் சொல்வது போல் இருக்கு நன்றி ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢

    • @bpanch963
      @bpanch963 Месяц назад +1

      என் மனதில் பட்டதை அப்படியே பளிச்சென்று சொல்லி விட்டீங்க

    • @bpanch963
      @bpanch963 Месяц назад +3

      பணத்தின் மதிப்பைக் நன்றாக புரிந்து கொண்டேன்

    • @Joicerekha-eq6so
      @Joicerekha-eq6so Месяц назад

      Same 😢😢

    • @Joicerekha-eq6so
      @Joicerekha-eq6so Месяц назад

      ​@bpanch9n63 naanum thaan

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Месяц назад

      கடவுள் சொல்வதுபோல் உள்ளது.ஓம் காளி.முருகா

  • @muruganandham11
    @muruganandham11 Месяц назад +18

    உண்மையோ பொய்யோ நல்லா இருக்கு நீங்க சொல்வது நல்லா இருக்கு நடந்தா சந்தோசம் அப்படி நடந்தால் உங்களை பார்க்கிறேன்

  • @padmavathi3127
    @padmavathi3127 Месяц назад +10

    நன்றிங்க ஐயா .மிக்க நன்றி .நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை .தனுசு ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொடுப்பது உங்களுடைய பேச்சு தான் .முக்கியமாக எனக்கு மிகவும் தைரியம் , தன்னம்பிக்கை கொடுக்கிறது .மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி . வரும் புத்தாண்டு அனைவருக்கும் நலமும் வளமும் கொண்ட நல்ல வருடமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .❤❤❤கோவை பத்மா ❤❤❤❤

  • @PriyalayaStudioMalaysia
    @PriyalayaStudioMalaysia 21 день назад +2

    குருஜி நீங்க சூப்பர்.... நடக்குதோ.. இல்லையோ உங்க வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தருகிறது நல்ல ஒரு எதிர்காலம் தெரிகிறது 🌹🌹

  • @suryakanth3333
    @suryakanth3333 Месяц назад +94

    அய்யா நீங்க சொன்னது உண்மை வரும் காலம் அவ்வாறு இருந்தால் நான் நீங்கள் ஏங்கிருந்தாலும் அங்கு வந்து சந்திக்கிறேன் இருப்பது என் உயிர் மட்டுமே வீட்டு கடம் கட்டமுடியாமல் வேதனையில் இருக்கிறேன் தொழில் நஷ்டம் இருந்தாலும் விட்டவில்லை தொழிலை

    • @somasundaram3859
      @somasundaram3859 Месяц назад

      @@suryakanth3333 கடனோ கடன்

    • @RajunthanAcr
      @RajunthanAcr Месяц назад

      பொய் வாக்கு, பொய் சத்தியம் அதிகமான ராசி

    • @thangavel7926
      @thangavel7926 27 дней назад

      நீங்கள் சூரிய பகவான் சந்திரபகவான் கோவில் 2 மாதங்களுக்கு ஒருமுறை சென்றுவாரங்கள் தொழில்முன்ற்றம் அடைவீர்கள் முற்றிலும் உண்மை

    • @yuvaapril
      @yuvaapril 27 дней назад

      இனிமையான வார்த்தைகள் இன்று தான் கேட்டேன் ஐயா

    • @MLakshmiGanthanBharathi
      @MLakshmiGanthanBharathi 3 дня назад

      ​@@RajunthanAcr
      Ethaiyum,,aarayamal,, Post,,potatha,,,muttalukku,,porantha,,,pee,thinni,panni

  • @kameshbk1273
    @kameshbk1273 Месяц назад +7

    💯unmai😊... நம்புறேன் நல்லதே நடக்கும் என்று ❤

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 Месяц назад +42

    நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள்
    ஜோதிடர் பெருமானே!
    பாஸிட்டிவ் எனர்ஜி
    கொடுத்து,
    உளவியல் ரீதியாக
    மனவலிமை உண்டாக்கும்
    தங்களது அழுத்தம் திருத்தமான
    தனுசு ராசிக்கான
    பலன் சொல்லிய முறை
    அற்புதம் 👌

    • @smrsekarsmrsekar557
      @smrsekarsmrsekar557 Месяц назад +1

      சார் உண்மையாலும் இந்த சம்பவம் எல்லாம் நடந்தா அடுத்த வருஷம் அரப்பவன் மோதிரம் இருக்கு

  • @ushamalaichamy7428
    @ushamalaichamy7428 21 день назад +1

    நன்றிகள் ஐயா
    நீங்க சொல்ல சொல்ல கண்ணீர் கொட்டுது...
    நீங்க சொன்ன வார்த்தைகள் மனசுக்கு நிறைவாக இருக்கு

  • @maheswarid211
    @maheswarid211 Месяц назад +5

    ஐயா‌ மிக்க ‌நன்றி நீங்கள் சொன்னது 100/100 உன்மை . நல்லது நடந்தா சந்தோசம் ஐயா

  • @Dhanasekarperumal-th5ys
    @Dhanasekarperumal-th5ys 25 дней назад +3

    Happy New year to all
    ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது
    உங்கள் வர்த்த

  • @ragubanu372
    @ragubanu372 23 дня назад +1

    ஐயா உங்கள் பதிவை பார்த்து கண்ணீர் வந்து விட்டது.நல்லதே நடக்கும்😊❤

  • @kong36999
    @kong36999 Месяц назад +2

    சாமி ரொம்ப நன்றி நீங்க சொல்வதை கேட்கும்போது ரொம்ப நிம்மதியா இருக்கு உங்க வாக்கு பொன்னாகட்டும்

  • @mullaimoovendran4609
    @mullaimoovendran4609 29 дней назад +2

    மிக்க நன்றி ஐயா..
    கடவுளே நேரில் வந்து சொன்னது போல இருந்தது.

  • @Malai1312
    @Malai1312 Месяц назад +3

    Waiting for the success 🤩✨️

  • @pandianm744
    @pandianm744 27 дней назад +1

    உங்கள் சொர்ப்பொழிவு மிகுந்த நம்பிக்கை கொடுக்கிறது ஐயா வாழ்த்துக்கள் நன்றி...

  • @PriyaV-d1h
    @PriyaV-d1h Месяц назад +2

    நீங்க சொல்ல சொல்ல கண் கலங்குது ஐயா பட்ட கஷ்டங்கள் எல்லாம் தேடுனா போதும் போதும் ஐயா பாட்டு கஷ்டங்கள் நீங்க சொல்ல சொல்ல ரொம்ப சந்தோசமா இருக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா

  • @venkataramananr1008
    @venkataramananr1008 21 день назад

    Dr sivasri manikandasivan அருமையான கருத்துக்கள் ரொம்ப positive ஆக சொன்னீர்கள்

  • @suresh-lz8pw
    @suresh-lz8pw Месяц назад +7

    ஐயா நூறு வீதம் உண்மை உங்கள் கருத்து தான் எனக்கு நம்பிக்கை வந்தது நன்றி

  • @ktstamivlog
    @ktstamivlog 29 дней назад

    ❤❤❤❤ சரியாக சொன்னீர்கள் ஐயா உங்கள் வாழ்வில் நடப்பதை சொல்வது போல் தோன்றுகிறது

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 Месяц назад +5

    நன்றி ஐயா...உங்கள் வாக்கு மெய்யாகட்டும்.

  • @ranimohan6656
    @ranimohan6656 Месяц назад +2

    ஓம் நமசிவாய ஓம் உங்கள் உருவத்தில் வாக்கில் நான் எம்பெருமானை பார்க்கிறேன் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthasarathi4647
    @parthasarathi4647 Месяц назад +19

    Money mind 100% correct sir.Nalathe nadakattum....Nalarupom Nalarupom ellorum Nalarupom🙏🙏🙏

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Месяц назад +1

    ❤❤❤❤❤
    மிக்க நன்றிகள் ஐயா.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
    God bless you அய்யா.

  • @venkatraman3437
    @venkatraman3437 Месяц назад +12

    No hipe, so natural motivating presentation. Man can only propse, disposal is by God. Let's do our duty and be happy with what we get.

    • @Nallammal-q6c
      @Nallammal-q6c 24 дня назад

      நீங்க சொன்ன கஷ்டங்கள் அனைத்தும் உண்மை நல்லதும் நடந்தால் நண்றி

  • @saravananramachandiran4817
    @saravananramachandiran4817 Месяц назад +34

    பூராடம் நட்சத்திரம் குருதிசையில் நான்...
    நிச்சயமாக நிறைய விஷயங்கள் மாற்றம் பெற்று வருகிறது நாளுக்கு நாள் 🙏🙏
    வாழ்த்துக்கள் 💐

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 Месяц назад +23

    மனசு வலிக்குது சார் அவ்ளோ வலிகள் நான் நல்லா இருந்தா போதும் யாரு மேலயும் வருத்தமோ பழி வாங்கிற எண்ணமோ இல்லங்க ஐயா

  • @padmavathi3127
    @padmavathi3127 Месяц назад +14

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து தனுசு ராசி அன்பர்கள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 🌺🌺🌼🏵️🌷💮🌸கோவை பத்மா 🌺🌸🌻🌼🌷🏵️💮🎂

  • @nithinr526
    @nithinr526 Месяц назад +6

    Ayya neenga solvathu unmai, nandri ayya❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gandhimani-oq4my
    @Gandhimani-oq4my Месяц назад +3

    நீங்கசொல்வதுநடந்தால்உங்களுக்குத்தலைவணங்குகிறேன். 100% உண்மை.

  • @pradeepmunirathnam7010
    @pradeepmunirathnam7010 Месяц назад +3

    My present life perfectly predicted, each nd every points r vry vry true...

  • @nishusday6537
    @nishusday6537 24 дня назад +1

    Thank you sir
    Happy new year ♥️

  • @Prakash1990-gq1ex
    @Prakash1990-gq1ex Месяц назад +11

    ஐயா என் மகனுக்கு தனுசு ராசி தனுசு லக்கனம் பூராட நட்சத்திரம் இந்த சமுதாயத்தில் சோம்பேறியாக குறுகிய ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் பெற்ற மனம் தவிக்கிறது ஐயா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு எனக்கு தன்னம்பிக்கை வருகிறது உங்கள் வாய் முகூர்த்தம் என் பிள்ளைக்கு நல்லது நடக்கட்டும் உங்களை வந்து நான் பார்க்கிறேன் எங்கள் குடும்பமே இயங்காமல் தவிக்கிறது இயக்க நிலை வரும் என்கிறீர்கள் மனமகிழ்ச்சி ஐயா

  • @aishwaryashreejayabhaarath6554
    @aishwaryashreejayabhaarath6554 Месяц назад +16

    Nadakum Namburen aiyaaa Murgan thunai 🙏🏻🧿

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 Месяц назад +20

    அய்யா. ரொம்ப. நன்றிங்க அய்யா. நாங்கள். தனுசு. ராசியினர். நல்லதே.தான்
    செய்வோம். தீங்கு. செய்வது. இல்லை...🎉

  • @godiswithinyou9932
    @godiswithinyou9932 Месяц назад

    அருமை ❤🎉 , உங்கள் பேச்சில் நம்பிக்கை பிறக்கிறது🙏

  • @lakshmi.k8257
    @lakshmi.k8257 27 дней назад +1

    நன்றி ஐயா. நல்வாக்கு சொன்னீர்.

  • @pradeepmunirathnam7010
    @pradeepmunirathnam7010 Месяц назад +2

    Thanks for your positive words, it is boosting my energy to achieve more in life...

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 Месяц назад +1

    Ommm muruga nalla vazhkaiyaa kodu paaaa ❤❤❤❤❤❤

  • @durgasenthil4666
    @durgasenthil4666 22 дня назад +1

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @C2brotherslifestyle
    @C2brotherslifestyle Месяц назад

    சார் நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷமா நிம்மதியாக இருந்தது

  • @Bathi-n3w
    @Bathi-n3w Месяц назад +4

    ,நன்றிங்க ஐயா🙏
    தங்களுக்கும் , தங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉

  • @Sokkathangamchannel2024
    @Sokkathangamchannel2024 Месяц назад

    Tqu ஐயா நீங்க சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எங்க லைஃப்லயும் மாற்றம் வருகிறது

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Месяц назад +30

    மிக்க நன்றி ஐயா.
    நம்பிக்கை தரும் தகுதி தரும் தனுசு ராசி பலன்கள்.
    நான் தனுசு ராசி, மூல நட்சத்திரம்.
    நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு வரவேற்போம் 2025🎉🙏

  • @ravikumar-lx5uz
    @ravikumar-lx5uz Месяц назад +2

    நன்றி அய்யா மகிழ்ச்சி

  • @dhanush4122
    @dhanush4122 Месяц назад +1

    Thanks and Happy new year🎉

  • @mylifecricket7931
    @mylifecricket7931 Месяц назад

    Nalla pesuringa ayya konjam neenga sonnathu unmaiya erukku 2025 nadantha seri ayya thank you ❤❤❤

  • @DhanushPDhanushP-rw9qp
    @DhanushPDhanushP-rw9qp Месяц назад +5

    நன்றிஜயா

  • @divyap3431
    @divyap3431 Месяц назад +1

    Neenga sonnadhu ellam nadakum endral romba santhosam enakku , thanks sir

  • @prabakaran2963
    @prabakaran2963 Месяц назад +10

    நன்றி ஐயா, மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது ஐயா

    • @jeyalakshmi7862
      @jeyalakshmi7862 Месяц назад +1

      Thanks sir your speech truth thanks great useful speech thanu rasi future life good thanks postive thinking your speech thanks great

  • @vimalahnadarajah160
    @vimalahnadarajah160 26 дней назад +1

    Happy new year sir❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 Месяц назад +1

    Each and every word makes me feel positive Om Sairam 🙏Om Saravanan bahava 🙏🙏🙏

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 Месяц назад +4

    Sir vanakkam, nann danusu pooradam
    ,neenkal kuruvathu santhosam
    Anal onrum nadantha badu illai sir ❤❤❤

  • @sudhakarsrinivasan5298
    @sudhakarsrinivasan5298 24 дня назад

    Thank you. Nice to hear.

  • @Tamilachiuma
    @Tamilachiuma Месяц назад +1

    மிகவும் சந்தோஷம் ஐயா 🙏

  • @abinavmukund1876
    @abinavmukund1876 Месяц назад +2

    Guruji correct answer 💯

  • @sekarselvi1737
    @sekarselvi1737 Месяц назад +1

    Happy New year 2025 sir
    Thank you so much for your video sir

  • @veenaumesh9390
    @veenaumesh9390 19 дней назад

    WE ARE FED UP OF STRUGGLING WE NEED SOME REST ALWAYS WE ARE ONLY STRUGGLING TO MAINTAIN FAMILY..BUT PROUD OF IT TOOO .
    I ALWAYS WANT IS A HOME AND RECOGNITION FOR MY HARDWORK...TQ UNIVERSE TQ GOD FOR EVERYTHING...

  • @lathasundaresan3385
    @lathasundaresan3385 Месяц назад +2

    Thank you Sir for your lovely, wonderful words 🙏

  • @BHARATHIRAJMD
    @BHARATHIRAJMD 22 дня назад

    ஆனந்த கண்ணீர் தான் சார் வருது..நிச்சயம் வெல்வோம் தனுசு ராசி நண்பர்கள் அனைவரும்.நன்றி சார்.ஆண்டவா நல்லதே நடக்கும்.

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Месяц назад +2

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrac6659
    @chitrac6659 Месяц назад +23

    ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மை எங்க வீட்டுக்காரர் இறந்து போயி நான் ஊரை விட்டு வெளியே போய் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்க சொல்றது கேட்டதும் மனசுக்கு சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி ஐயா

    • @mathikumar5619
      @mathikumar5619 Месяц назад +1

      Kavalai padathinga ella sari agidum

    • @ramachandrans1734
      @ramachandrans1734 Месяц назад +1

      Please don't worry God will give everything

    • @BPM-111
      @BPM-111 Месяц назад +1

      En husband death madam

    • @KumaragurueGuru
      @KumaragurueGuru 27 дней назад

      நான் பூராடம் ஏழரை சனி ஆரம்பிக்கும் போது என் கணவரை இழந்தேன் 😢 சனி முடிவதற்குள் என் அம்மாவையும் மாமியாரையும் இழந்தேன் மனதளவில் படாதபாடு பட்டுட்டேன் இனி என் பசங்க வாழ்க்கையிலாவது நிம்மதி கிடைக்குமா என்று தினமும் கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏

  • @balagi.t118
    @balagi.t118 Месяц назад +1

    ஓம் சிவாய நம
    ஐயா நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻q

  • @Captain.senthilCaptain.senthil
    @Captain.senthilCaptain.senthil Месяц назад +1

    சூப்பர் நன்றி ஐயா

  • @lakshmiaf1760
    @lakshmiaf1760 27 дней назад

    சார் உங்க பதிவு மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு.சொல்ல வார்தைகள் இல்லை அழுகை தான் வருது.நன்றி சார் 🙏🏻🙏🏻

  • @GowriJegan-to5nf
    @GowriJegan-to5nf 17 дней назад

    Migga nanri. Ayya om savanapavaya. Namaga

  • @PriyaV-d1h
    @PriyaV-d1h Месяц назад +1

    மிக்க நன்றி நீங்க சொல்ல சொல்ல என் கண்ணுல கண்ணீர் தான் வருது கண்ணாடி பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறுது என்னும் போது ரொம்ப நிம்மதியா இருக்கு ரொம்ப நன்றி

  • @VidyaPrem
    @VidyaPrem Месяц назад +3

    😢 நன்றி ஐயா

  • @priyabalaji6454
    @priyabalaji6454 Месяц назад +2

    என்னமோ ஐயா நீங்கள் சொல்றது மனசுக்கு ஆறுதலாய் இருக்கு.😢 நீங்கள் சொல்றது நடந்தா சந்தோசம்.இதுவரை வாழ்க்கைல கஷ்டம் மட்டுமே அனுபவிச்சிருக்கேன். நான் யாருக்கும் கெடுதல் செய்யல ஆனால் எல்லாரும் என்னை வச்சி செஞ்சிட்டாங்க எல்லாம் நம்ப குடும்பத்துல இருக்குறவங்கதான் 12:40 😢நான் தனுசு மூலம் நட்சத்திரம்.

    • @tamilmozhi9545
      @tamilmozhi9545 Месяц назад +1

      Ithuve en valkaila nadanthu iruku , mathika kuda matanka

    • @kaleeswarik1405
      @kaleeswarik1405 Месяц назад +1

      Same situation sister...😢

    • @ridhusri1453
      @ridhusri1453 Месяц назад

      Enakkum antha nilaithan

  • @venkataramananr1008
    @venkataramananr1008 21 день назад

    அருமை

  • @YogaNathan-y4k
    @YogaNathan-y4k Месяц назад +2

    Very very very very very very very very very very very super ma

  • @DurgaM-n3k
    @DurgaM-n3k Месяц назад

    மனமார்ந்த நன்றி ஐயா🤲🙏🙏

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 Месяц назад

    Tq u sirrr yednu thrilaaa negalathu yengalukku nallathu nadakkum nu solringaaa rmpaaa tq 🙏🙏🙏🙏🙏

  • @pushpalathakumar9013
    @pushpalathakumar9013 Месяц назад +7

    Correct 💯 sir.i am dhanusu rasi.neeinga soina yalam yen life la nadanthuiruku.money ilathunala.iepoo than namakum money venum nu therinchikiten.

    • @gklaxshan9637
      @gklaxshan9637 23 дня назад

      Unmai nanba naan ippathan pirunthu kondean

  • @BhavaniGowtham-hq2el
    @BhavaniGowtham-hq2el 29 дней назад

    Nega soldradhu correct

  • @palaniappan6633
    @palaniappan6633 Месяц назад +1

    Thank u happy newyear🎉🎉

  • @aravindrajha5030
    @aravindrajha5030 Месяц назад +1

    Sir Nalla pesureenga sir

  • @devendirandeva4086
    @devendirandeva4086 Месяц назад

    Super sir positive words is my life style sir

  • @kamatchiselvam9186
    @kamatchiselvam9186 Месяц назад +3

    உண்மை சாமி எல்லார் மனைவியும் கேப்பாங்க நீங்க நல்லா இருந்தா தான் நாங்க நல்லா இருக்க முடியும்னு...

  • @kavithabarani5313
    @kavithabarani5313 Месяц назад +1

    Sir romba correct ah solringa vaalkaiyil panam illamal patta kastangalum avamanangalum konjam alla meendum ezhantha yellathaiyum yeppa sambarippom,avamana patta edathil thalai nimirnthu yeppo vaala poromnu irukku neenga solrathu yellam yenga vaalkaiyil nadanthu vittal athai kaattilum santhosam yenna irukku sir

  • @venkatesalupr5310
    @venkatesalupr5310 Месяц назад

    Fantastic 🎉ayya kodi namaskaaram

  • @Dharmavm
    @Dharmavm Месяц назад

    Happy to hear ❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @perumalsamy8450
    @perumalsamy8450 Месяц назад

    மிக்க நன்றி அய்யா

  • @SELLADURAIMURUGAYAN
    @SELLADURAIMURUGAYAN Месяц назад

    Super 💯💯💯 Take

  • @jivaranithanimalai7882
    @jivaranithanimalai7882 Месяц назад

    Nice to hear Sir....Its 100% true... all people are money minded.. I already suffer alot... My husband chase me and my kids out from his house because of want to reverage my brother family.... Now i live at my brother house.... I need to take care my kids... My both kids are studing primary and Preschool only... Is it can i acheive my aim and sucess in my life and prove to the person why throw us away... Please guve any good feedback. Sir...

  • @ranimohan6656
    @ranimohan6656 Месяц назад +1

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ஓம் சக்தி பராசக்தி ஓம் 🌺🍎🙏🙏🙏😍🤲🤲🤲🌹😭😭😭💐🤝👍🙏

  • @umamaheswari848
    @umamaheswari848 Месяц назад +1

    வணக்கம் ஐயா உங்கள் வாக்கு பொன்னாகயிருக்கட்டும்,தனுசுராசிக்காரர்கள் உங்களை கொண்டாடுவார்கள்.

  • @MaranV-k6k
    @MaranV-k6k Месяц назад

    Nantri ayya🎉🎉

  • @DineshKumar-pq9gq
    @DineshKumar-pq9gq 22 дня назад

    Ayya nega solurathu enmanasuku romba santhosama iruku

  • @Saraswthi-e9i
    @Saraswthi-e9i Месяц назад +1

    Thanks sir, Thanks universe.

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 Месяц назад +1

    Thankyou very much sir 🫡❤️

  • @ThaneswarySabaratnam
    @ThaneswarySabaratnam 27 дней назад

    சாமி நீங்கள் சொல்லுவது நிச்சயம் என் வாழ்கையில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்.நீங்கள் இந்த தகவலை சொன்னதற்கு மிகவும் நன்றி ஐயா.

  • @sriranjanihariharan4970
    @sriranjanihariharan4970 Месяц назад +2

    Danusu rasi ladyies ku enna palan velai kidaikuma

  • @pushpas1908
    @pushpas1908 Месяц назад

    Your video to day I watch happy all correct s super ts

  • @sivapriyas6755
    @sivapriyas6755 Месяц назад

    ஐயா நீங்க சொல்றது ரொம்ப சந்தோசம் இருக்கு ஐயா

  • @vasippinkadhali5290
    @vasippinkadhali5290 Месяц назад

    Positive vibe sirrr🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

  • @sanjeevisanjeevi1027
    @sanjeevisanjeevi1027 Месяц назад

    Thank you ropa sathosamaerruku

  • @mailsathish8
    @mailsathish8 Месяц назад

    🌺🔱🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌱🌳 வாழ்க வளமுடன் 🌱🌳