JEEVA HISTORY : ruclips.net/channel/UCyMS2u_0beCEPUseRypq_5Q நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
எம் ஜி ஆர் திமுகவில் இணைத்துக்கொண்டு கட்சிக்காக உழைத்து பல பதவிகளை வகித்து பல ஆண்டுகள் கழித்து சி எம் பதவி கிடைத்துள்ளது! விஜய் அப்படி அல்ல! நேற்று ரசிகர்களின் கூட்டத்தை கூட்டினார்! இன்று சி எம் பதவி வேண்டும் ஆசைப்படுகிறார்! இது பேராசை!
திரு.விஜய் அவர்களின் வரவு சீமான் எடப்பாடி பிஜேபியின் ஓட்டுக்களைப் பிரிக்கும். திமுகவின் மக்கள் நல திட்டங்களுக்காகவே சாமானிய மக்கள் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைக் கொடுப்பார்கள். நன்றி.
தளபதி ஸ்டாலின் அடுத்த ஜெயலலிதாவாக உருவாகிவிட்டார் 😊 தமிழக வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் தளபதியின் பக்கம் தளபதியாரின் பக்கம் விஜய் போன்றவர்களை ஊடகவியலாளர் பேசி பேசி பெரியாளாக ஆக்குகிறார்கள் விஜய் முதலில் தனித்து நின்று அவருடைய வாக்கு வங்கியை நிரூபிக்கட்டும் இல்லையென்றால் சிவாஜி கணேசன் ஜானகி கதை போல ஆகிவிடும்
4% ஓட்டு வைத்து கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கு என்று கூறுவது வடிவேலு முதல்வர் ஆவது மாதிரி முதலில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் அது தனியா போட்டி போட்டு வாக்கு சதவீதம் தெரிய வேண்டும் இல்லாமல் சினிமாவுக்கு வடை சுடுவது மாதிரி 1000 கோடி (sosiyal midia ) வழி சுட்டு கொண்டு இருக்கலாம் ஓட்டு ஆகாது
தேமுதிக , திமுக பக்கம் வந்தால் மீண்டும் புத்துயிர் பெறும். 5 MLA சீட்டுக்கள் நிச்சயம் பெறும். நிரந்தர நண்பனாக இருந்தால் பெரும் நன்மை பெறும் தேமுதிக. பார்ப்போம்.
குமரிமாவட்ட வாக்குகள் விஜய் கிறிஸ்தவர் என்றதும் நாங்கள் போட்டு விடமாட்டோம் அப்படி பார்த்தால் மதிப்பிற்குரிய பொன்னார் அவர்களுக்கு வாக்களித்தோம் அவர் கிறிஸ்தவர் அல்லாதவர் அவருக்கு நாங்கள் வாக்களித்தோம் எங்களுக்கு யார் நம்பிக்கைக்கு உரியவரோ அவர்களுக்கு வாக்களிப்போம் விஜய் இப்போதுதான் வருகிறார் அவருக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கு அதெல்லாம் நாங்கள் பார்ப்போம் அவர் வந்து என்னத்தை புதுசா செய்யப்போகிறார்? முதலில் அதை நிரூபிக்கட்டும்!!
கமல் தனியாக 4% பெற்றார்,TTV தனியாக 5.5% பெற்றார வைகோ5%,பாமக 6%,,விஜய காந்த் 10% தனியாக பெற்ற வாக்கு.....இவர்களுடைய தற்போதய நிலையை பார்த்து விஜய் நல்ல முடிவு எடுக்க வேண்டும்😅😅😅
@kalimuthusuppaiya5835 they will matured in politics and realised about the selfish koothadi. தமிழ் இளைஞர்கள் ஒரு நடிகனுக்கு நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறான் என்றால் அது சூர்யா சிவகுமார் மட்டுமே.....அடுத்து டி.ஜே. பாலா தம்பி , சேதுபதி ....& லாரன்ஸ்....இவர்களில் முதலிடம் சூர்யாவுக்கே. விஜய் ரஜினி பின்னால் போஸ்டர் ஒட்டி விசிலடிப்பவன்க எல்லாம் ஆர்வக்கோளாருக்குள்ளானவர்கள். அவர்கள் பைத்தியம் விரைவில் தெளியும். திமுக மட்டும்தான் தற்போது தமிழ் நாட்டிற்குத் தேவையான அரசியல் கட்சி என உணர்ந்துக் கொள்வார்கள். விஜயும் சீமானும் சீறிக்கொண்டு 8% வாக்குகளை 4% வாக்குகளாக இருவரும் பிரித்துக் கொள்வார்கள்.
விஜயின் 'TVK' (Trisha-Vijay-Keerthi) சினிமா கட்சி, ஒரு குழப்பமான கூமுட்ட கட்சி-மக்கள்.😂😂😂😂😂 விஜய் மதுவிலக்கு. நல்ல நகைச்சுவை.😂😂😂😂😂 விஜயின் மாஸ்டர், லியோ, கோட் பார்த்ததுக்கு அப்பறம் எல்லா பொறுக்கி ரசிகர்கள், போதை, மது கஞ்சாவுக்கு மாறிட்டாங்க😂😂😂😂😂 இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள்.😢😢😢😢😢 In 2026, TN மக்கள் விஜயை, அடிச்சி அண்டர்வரோடா ஓட விட போறாங்க.😂😂😂😂😂
அம்பேத்கரின் படத்தை வைத்து விட்டால் விஜய்யின் பின்னால் தலித் இளைஞர்கள் சென்று விடுவார்களா என்ன திருமாவளவன் பேசக்கூடிய அரசியலை தலித் மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் திருமாவளவன் அவர்கள் கையில் எடுக்கும் போராட்டங்களை விடவா விஜய் தலித் மக்கள் மீது அக்கறை கொண்டு களத்தில் இறங்கி தலித் மக்களின் உரிமைக்காக போராடப் போகிறார் தலித் மக்களின் தலைநிமிர்வு திருமாவளவன் தான் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ரூம் தெரியும் தலித் மக்கள் அனைவரும் திருமாவளவன் அவர்களின் தலைமையிலேயே அணி வகுப்பார்கள்
வணக்கம் ஜீவா சார் வணக்கம் விசிகா தலைவர் திரு திருமாவளவன் அவர்களையும் பாமக தலைவர் ஐயா அன்புமணி அவர்களையும் 2026 பொதுத் தேர்தலில் கூட்டணியில் திமுக உடையவர்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் மிகச் சிறந்த அச்சம் மிகச் சிறந்த அமைப்பு உருவாகி தமிழ்நாட்டை காப்பதற்கு மிகவும் சரியான நிலைப்பாடு உருவாகும்
கிறிஸ்தவர்கள் விஜய்யை கிறிஸ்தவராக ஏற்பார்களா என்ற கேள்வி அப்படியே இருக்கட்டும். விஜய் தன்னை கிறிஸ்தவரென சொல்லிக் கொள்வதில்லை என்பதைவிட அவர் கிறிஸ்தவராக வாழ்கிறாரா என்று பார்க்கையில் அவர் தழுவியுள்ள மதம் இந்து மதம் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதே உண்மை.
Best way of cast the polling vote for DMK, my sincere suggestionis, as our CM statement, we have to fix three persons for every street, to figure out from residents about street problems and ensure that should be taken care. This is the only way to acquire all 234 seats. It should be practical, not by mouthing promise.
கண்டிப்பாக ஜீவா அண்ணன் விஜய் அவர்களை வளர்த்து விடுவார் ஏனென்றால் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி ஜீவா அண்ணனுக்கு இத்தனை எதிரி கட்சி அவருக்கு ஏனென்றால் ஜீவா அண்ணன் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து எத்தனை எதிரிகளைன சம்பாதித்து உள்ளார் உலகத்திலேயே இத்தனை எதிரிகள்சம்பாத்தியுள்ள ஒரே தலைவர் எங்கள் ஜீவா அண்ணன் தான் யாருமில்லை ஏன் என்றால் விஜய் மாநாடு நடந்தது அதில் நமது தலைவர் ஜீவா அண்ணா எழுதி தந்தவை தான் ஆண் பெண் சமத்துவம் இரு மொழி கொள்கை இங்கிலீஷ் தமிழ் முக்கியம் நீட் தேர்வு வேண்டாம் கவர்னர் வேண்டாம் பெண்களுக்கு முக்கியத்துவம் இவர் அனைத்தும் நம் தலைவர் ஜீவா அண்ணன் யூடியூபில் கூறியது தான் நம் தலைவர் விஜய் அவர்கள் கூறினார் அப்போதே நமக்கு தெரிந்து விட்டது விஜய் அவர்களும் ஜீவா அவர்களும் மறைமுக கூட்டணி என்று 2026 கண்டிப்பா நடக்கும் வ விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் சீமான் ஜீவா அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உமாபதி அவர்கள் தமிழ்நாட்டின் சபாநாயகர் கண்டிப்பாக அவர்கள் விஜய் அவர்களே முதலமைச்சர் ஆக்காமல் ஜீவா அண்ணா தூங்க மாட்டார் இதுதான் உண்மையாகும்
போன எடப்பாடி ஆட்சியில் நடந்த தவறுகள் அனைத்தும் இந்த ஆட்சியில் நடக்கிறது போன ஆட்சியில் அமைச்சர் மட்டுமே செய்தனர் ஆனால் தற்போது அமைச்சர் அதிகாரிகள் இருவரும் போட்டி போட்டு கொண்டு செய்கிறார்கள் போன தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று தெரிந்து 159தொகுதி கிடைத்தது 3%vote பல தொகுதிகளின் வித்தியாசம்
ஐயா உங்கள் கருத்திலிருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன். எனக்கும் புரியவில்லை பலருடைய கருத்து புதிய கட்சி தங்களுடைய வாக்கு வங்கி நிரூபிக்க வேண்டும் நிரூபிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். புதிய கட்சிகளின் வாக்கு என்பது மாரத்தான் போட்டியை போல் தொடக்கத்தில் அதிக வாக்கு பெற முடியும் , அதை குறைந்தது 15 to 20 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக அந்த வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே அந்த கட்சிக்கு உள்ள உரிய வாக்கு என்று கருதப்படும். எந்த ஒரு கட்சியும் தன்னுடைய சுயலாபத்திற்காக தன்னுடைய வாக்கு வங்கி நிரூபிக்க வேண்டும் என்று தனித்துப் போட்டியிட்டால் , நான் இந்த சமூகத்திற்கு செய்யும் துரோகமாக கருதுவேன். ஏனென்றால் ஆளும் கட்சியின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்து ஆட்சி மாற்றத்தை தடுத்து விடுகிறது. அதனால் பொது மக்களாகிய நாங்கள் பாதிக்கப்படுகின்றோம்.....
Visai sosappu is waste piece...No personal intention..compelled to dive in politics to avoid Tigaar trip n to save his accumulations...PMLA....arrest is non bailable..
கண்டிப்பாக ஜீவா அண்ணன் விஜய் அவர்களை வளர்த்து விடுவார் ஏனென்றால் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி ஜீவா அண்ணனுக்கு இத்தனை எதிரி கட்சி அவருக்கு ஏனென்றால் ஜீவா அண்ணன் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து எத்தனை எதிரிகளை சம்பாதித்து உள்ளார் உலகத்திலேயே இத்தனை எதிரிகள்சம்பாத்தியுள்ள ஒரே தலைவர் எங்கள் ஜீவா அண்ணன் தான் யாருமில்லை
JEEVA HISTORY :
ruclips.net/channel/UCyMS2u_0beCEPUseRypq_5Q
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
Subscribe panniten
0:59 @@mansoorilahi9813
Subscribed
Inda jeeva today channel dmk sunni sappi channel, nalla katharikittu saavunga da
😊😊😊😊😊😊llllllllllll
தி.மு.க. கொள்கையைச் சொல்லி பிரித்துப் பார்க்க டெல்லி அசைன்மென்ட்
தான். 100% உண்மை.
சரியான பதிவு! வாழ்த்துக்கள்! திமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது!
உண்மை 🎉
Mgr aattinar....asaiththar..
எம் ஜி ஆர் திமுகவில் இணைத்துக்கொண்டு கட்சிக்காக உழைத்து பல பதவிகளை வகித்து பல ஆண்டுகள் கழித்து சி எம் பதவி கிடைத்துள்ளது! விஜய் அப்படி அல்ல! நேற்று ரசிகர்களின் கூட்டத்தை கூட்டினார்! இன்று சி எம் பதவி வேண்டும் ஆசைப்படுகிறார்! இது பேராசை!
Mgr இருக்கும் வரை உங்களால் ஆட்சிக்கு வர முடிஞ்சதா 😂
MGR, கொம்பை உடைத்து கையில கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்
திரு.விஜய் அவர்களின் வரவு சீமான் எடப்பாடி பிஜேபியின் ஓட்டுக்களைப் பிரிக்கும். திமுகவின் மக்கள் நல திட்டங்களுக்காகவே சாமானிய மக்கள் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைக் கொடுப்பார்கள். நன்றி.
திமுக வை விட்டு வெளியே வரும் கட்சி எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும்
விஜய்யின் தலைமையை அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ! இதுதான் கள யதார்த்தம் !
விஜய்காந்த் கட்சியே காணாமல் போச்சி.... விஜய் கட்சி எம்மாத்திரம்...?
மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதில் சந்தேகமில்லை விஜய்க்கு ஆதரவு தருவார்கள்
@@rajatvr5974 ரசிகர்கள் செல்வாக்கு !
Yov apdi patha DmK karana thavira mathavanlam DMK va ethukamatan
தளபதி ஸ்டாலின் அடுத்த ஜெயலலிதாவாக உருவாகிவிட்டார் 😊 தமிழக வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் தளபதியின் பக்கம் தளபதியாரின் பக்கம் விஜய் போன்றவர்களை ஊடகவியலாளர் பேசி பேசி பெரியாளாக ஆக்குகிறார்கள் விஜய் முதலில் தனித்து நின்று அவருடைய வாக்கு வங்கியை நிரூபிக்கட்டும் இல்லையென்றால் சிவாஜி கணேசன் ஜானகி கதை போல ஆகிவிடும்
Super bro jeeva 🌹🤝🤝🤝🤝
4% ஓட்டு வைத்து கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கு என்று கூறுவது வடிவேலு முதல்வர் ஆவது மாதிரி
முதலில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் அது தனியா போட்டி போட்டு வாக்கு சதவீதம் தெரிய வேண்டும் இல்லாமல் சினிமாவுக்கு வடை சுடுவது மாதிரி 1000 கோடி
(sosiyal midia ) வழி சுட்டு கொண்டு இருக்கலாம் ஓட்டு ஆகாது
4% entha adippadai?????
Enna aatharam?..????.
.
Social media nu ezhuthu theriyala.. Nee ellam comments pandra
சிறுபான்மையினர் ஓட்டு பாஜக வின் பினாமிகள் யாராக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு போகாது
அருமையான பதிவு
டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்
பாவாடை பட்ஜெட் கொத்தடிமை சொம்பு நாயாக😮😮😮
தளபதி ஸ்டாலின் வியூகம் எப்போதும் வேறு மாதிரி இருக்கும் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.. வெயிட் & சி
Excellent jeeva
விஜய் எப்படிப்பட்டவரோ தெரியாது....ஆமையனை கதறவிட்டதற்காக விஜய்க்கு மனப்பூர்வ நன்றிகள்....
Katharal sattam Khadu kiliyudu bro😂😂😂😂😂😂😅😅😅😅😅
களநிலவரம் தெரியாமல் பேசாதீங்க bro.உண்மையில் கதறுதவது ஆமையும் ஆமைகுஞ்சுகளும் தான் bro@@reyanshraja7361
Yes. இந்த ஒன்றுக்க்காக மகிழ்ச்சி
Naam tamilar 🇨🇵
சீமானை மட்டும் கதற விடல திமுகவை சேர்த்துதான் கதற விட்டிருக்கிறார் விஜய்
ஜீவா சார் தங்களின் உயர்வு வரவேற்கதக்கது
திமுகவுக்கு மாமா வேலை பார்த்து வளர்ந்து வருகிறான்
அருமை ஜீவா ப்ரோ
Since 1967, Tamil nadu politics turns around DMK Vs others
Good
He, Vijay (Joseph)
Dmk win pannum vijay kaanama povadhu conform 🥰🥰
Excellent
❤ தோழர்களுக்கு நல் வாழ்த்துக்கள் ❤
Thank you 🙋 sir
TVK and NTK were fighting for the 4th place !!!!!!!!!
அப்போது பிஜேபி 3 வது இடமா?
Thankyou
விஜய் வரவு சைமனுக்கு மரண பயம் வந்திருக்கிறது நிதர்சனமான உண்மை
😂😂😂
தமாஷ் பண்ணாத தம்பி
குமரி மாவட்டம் படித்தவர்கள் அதிகம்.. வாக்குகள் காங்கிரஸ் சார்ந்துதான் கிடைக்கும்..!
தம்பிகளா கன்யாகுமரி அதிகம் ஓட்டு தனியா முதலில் பாஜக அப்புறம் காங்கிரஸ் அப்புறம் திமுக அப்புறம் சீமான் அப்புறம் ஆதிமுக அப்புறம் கம்யுனிஸ்ட்
@@SASIKUMAR-v2j1rஇல்லை ..முதலில் காங்கிரஸ். அடுத்து திமுக .என்னடா எங்க ஊரு பத்தி தப்பு தப்பா சொல்ற .3rd place பிஜேபி கட்சி 😂😂😂😂😂😂😂
@@SASIKUMAR-v2j1r 50% கிறிஸ்டியன் நாடார் 35%ஹிந்து (நாடார்+ நாயர்+பிற) 15% முஸ்லிம் இதுலே எங்கடா முதலில் பாஜக.?
தேமுதிக , திமுக பக்கம் வந்தால் மீண்டும் புத்துயிர் பெறும். 5 MLA சீட்டுக்கள் நிச்சயம் பெறும். நிரந்தர நண்பனாக இருந்தால் பெரும் நன்மை பெறும் தேமுதிக. பார்ப்போம்.
Good Luck Sir
விஜய பத்தி பேசவே கூடாது. திமுக களத்தில் ஜெயித்து காண்பித்து விட்டது. நிறைகுடம் திமுக.
Our CM is great 👌
திமுக மாஸ்🧡🧡🧡🖤🖤🖤🖤❤❤❤❤❤
Thirumavalavan sir always stay DMK his very gentleman
தென் சமூகம் நடிகன்களை நம்பாது.
Tirunelveli base never vote vijay.well educated people.
எங்கள் முதல்வரின் கணக்கு ஒரு போதும் தப்பாகாது
டேய், indi கூட்டணி என்று கூறுவதன் மூலம் , துக்ளக் இன் நோக்கம் தெரியுது.
ஜீவா, ப்ளீஸ் avoid such fellows
புஸ்ஸி ஆனந்த் விஜய்யை ஒரு வழி ஆக்கிவிடுவார்
திமுகவில்,கனிமொழிக்கே,மரியாதை கொடுப்பதில்லை,ஆனால் TVK வில்
புஸ்சி ஆனந்த் அவர்களை மாஸாக மரியாதையுடன் இருக்கிறார்.
😂😂😂
@@kk57792மரியாதை மட்டுமே வாக்குகளை தந்துவிடுமா?
பணம் வாங்கி ஓட்டு போடுவது மட்டுமல்ல .. கட்சியும் ஆரம்பிக்கிறார்கள்....
விஜய் RSS ,பினாமி. தி.மு.க செய்த சாதனை ஏராளம். விஜய் மக்களுக்கு என்ன உதவி செய்தார்
Jeeva always super
❤️👌💪
குமரிமாவட்ட வாக்குகள் விஜய் கிறிஸ்தவர் என்றதும் நாங்கள் போட்டு விடமாட்டோம் அப்படி பார்த்தால் மதிப்பிற்குரிய பொன்னார் அவர்களுக்கு வாக்களித்தோம் அவர் கிறிஸ்தவர் அல்லாதவர் அவருக்கு நாங்கள் வாக்களித்தோம் எங்களுக்கு யார் நம்பிக்கைக்கு உரியவரோ அவர்களுக்கு வாக்களிப்போம் விஜய் இப்போதுதான் வருகிறார் அவருக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கு அதெல்லாம் நாங்கள் பார்ப்போம் அவர் வந்து என்னத்தை புதுசா செய்யப்போகிறார்?
முதலில் அதை நிரூபிக்கட்டும்!!
Will bjp allow ADMK to go with Congress? Will PMK be permitted by BJP to join a different alliance?!
No body is ready to discuss this angle.
நடிப்பின் திலகம் சிவாஜிகணேசன் கூட கட்சி ஆரம்பித்தார், அதை அங்கீகரிக்கும் எஜமானர்கள் மக்கள்.
கமல் தனியாக 4% பெற்றார்,TTV தனியாக 5.5% பெற்றார வைகோ5%,பாமக 6%,,விஜய காந்த் 10% தனியாக பெற்ற வாக்கு.....இவர்களுடைய தற்போதய நிலையை பார்த்து விஜய் நல்ல முடிவு எடுக்க வேண்டும்😅😅😅
தமிழன் புகழ் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று தலைவன் விஜய்
Ok
நடு நிலை யாக செயல்படுங்கள் . தானாக ஆதரவு பெருகும்.
2026 இல் விஜயின் பெரும்பாலான குஞ்சுகள் திமுக வில் இருப்பார்கள்....❤❤❤❤❤
Yes.சுதாரித்து கொண்டவர்கள், வருமானம் பார்க்கலாம்.
பெண்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் அதற்கு சான்று விஜய்க்கு ஆதரவு
@kalimuthusuppaiya5835 they will matured in politics and realised about the selfish koothadi. தமிழ் இளைஞர்கள் ஒரு நடிகனுக்கு நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறான் என்றால் அது சூர்யா சிவகுமார் மட்டுமே.....அடுத்து டி.ஜே. பாலா தம்பி , சேதுபதி ....& லாரன்ஸ்....இவர்களில் முதலிடம் சூர்யாவுக்கே. விஜய் ரஜினி பின்னால் போஸ்டர் ஒட்டி விசிலடிப்பவன்க எல்லாம் ஆர்வக்கோளாருக்குள்ளானவர்கள். அவர்கள் பைத்தியம் விரைவில் தெளியும். திமுக மட்டும்தான் தற்போது தமிழ் நாட்டிற்குத் தேவையான அரசியல் கட்சி என உணர்ந்துக் கொள்வார்கள். விஜயும் சீமானும் சீறிக்கொண்டு 8% வாக்குகளை 4% வாக்குகளாக இருவரும் பிரித்துக் கொள்வார்கள்.
@@rajatvr5974He not yet proved. Maximum 3 to 4 %
விஜய் மூன்றாம் இடத்திற்கு தான் வருவார்
துக்ளக் இனியா பல்வேறு கள ஆய்வு செய்து அனுபவம் வாய்ந்த நபர்.
துக்ளக் இதையா அவர்கள் சொல்றது கரெக்ட் தான் விஜய் உடைய ஓட்டு சதவீதம் தெரியாம யார் கூட்டணி சேர்ப்பாங்க
Vijay
Many so called journalists constantly trying to break DMK alliance
கமலும் விஜயம் உனக்கு அவதே ஜீவ sir எண்ண நீ ரஜினி ஷோம்பா அச்சு
ARYA VAAI SANGHI VIJAY TAMIZHAGA MAKALIDAM THORPAAN !
RSS, BJP = NTK= TVK
விஜய் படப்பிடிப்பு துவங்கியது டைரக்டர் பிஜேபி
Uruttunga bro😂
.T=தக்காளி V= வெங்காயம்
K=கத்திரிக்காய் 😂😂😂 விரைவில் கானமால் போகும்...கமலஹாசன் போலவே 😂😂😂...
DMK corporate company 2026 ₹25000 cross target inverter happy 💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💸😅😅😅😂😂😂😂
விஜயின் 'TVK' (Trisha-Vijay-Keerthi) சினிமா கட்சி, ஒரு குழப்பமான கூமுட்ட கட்சி-மக்கள்.😂😂😂😂😂
விஜய் மதுவிலக்கு. நல்ல நகைச்சுவை.😂😂😂😂😂
விஜயின் மாஸ்டர், லியோ, கோட் பார்த்ததுக்கு அப்பறம் எல்லா பொறுக்கி ரசிகர்கள், போதை, மது கஞ்சாவுக்கு மாறிட்டாங்க😂😂😂😂😂 இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள்.😢😢😢😢😢
In 2026, TN மக்கள் விஜயை, அடிச்சி அண்டர்வரோடா ஓட விட போறாங்க.😂😂😂😂😂
Thakkali vengayam illana kanji than kudikkunum
Yes
@@reyanshraja7361பிச்சைக்காரன் விஜய்க்கு எதுக்குடா அரசியல் அவன் கிட்ட இருக்குறது எல்லாம் கருப்பு பணம் தாண்டா.
அம்பேத்கரின் படத்தை வைத்து விட்டால் விஜய்யின் பின்னால் தலித் இளைஞர்கள் சென்று விடுவார்களா என்ன திருமாவளவன் பேசக்கூடிய அரசியலை தலித் மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் திருமாவளவன் அவர்கள் கையில் எடுக்கும் போராட்டங்களை விடவா விஜய் தலித் மக்கள் மீது அக்கறை கொண்டு களத்தில் இறங்கி தலித் மக்களின் உரிமைக்காக போராடப் போகிறார் தலித் மக்களின் தலைநிமிர்வு திருமாவளவன் தான் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ரூம் தெரியும் தலித் மக்கள் அனைவரும் திருமாவளவன் அவர்களின் தலைமையிலேயே அணி வகுப்பார்கள்
விஜய் பிஜேபியின் பினாமி, ED க்கு பயந்து கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
Sirappana villakkam sir
But thiruma dmk kooda irukkere pa
Super bro
வணக்கம் ஜீவா சார்..
❤🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤
வாழ்த்துக்கள் சகோதர
2026 dmkdan vin
ஆதவா அர்ஜுன் ரெட்டி பேசி சங்கட படுத்துவதை திமுக இது போல் நடவடிக்க எடுக்க வேண்டும்
Jeeva paavam..Maanadu nadakadhu to 7% vote ku vandhurukaru.. Pogha pogha paduthey vittanaiya kadhai dhan.. let’s see..
வணக்கம் ஜீவா சார் வணக்கம் விசிகா தலைவர் திரு திருமாவளவன் அவர்களையும் பாமக தலைவர் ஐயா அன்புமணி அவர்களையும் 2026 பொதுத் தேர்தலில் கூட்டணியில் திமுக உடையவர்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் மிகச் சிறந்த அச்சம் மிகச் சிறந்த அமைப்பு உருவாகி தமிழ்நாட்டை காப்பதற்கு மிகவும் சரியான நிலைப்பாடு உருவாகும்
கிறிஸ்தவர்கள் விஜய்யை கிறிஸ்தவராக ஏற்பார்களா என்ற கேள்வி அப்படியே இருக்கட்டும். விஜய் தன்னை கிறிஸ்தவரென சொல்லிக் கொள்வதில்லை என்பதைவிட அவர் கிறிஸ்தவராக வாழ்கிறாரா என்று பார்க்கையில் அவர் தழுவியுள்ள மதம் இந்து மதம் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதே உண்மை.
விஜய் காங்கிரஸ் குடும்ப ஆட்சியை பற்றியும் தான் பேசவில்லை.
Best way of cast the polling vote for DMK, my sincere suggestionis, as our CM statement, we have to fix three persons for every street, to figure out from residents about street problems and ensure that should be taken care.
This is the only way to acquire all 234 seats.
It should be practical, not by mouthing promise.
கண்டிப்பாக ஜீவா அண்ணன் விஜய் அவர்களை வளர்த்து விடுவார் ஏனென்றால் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி ஜீவா அண்ணனுக்கு இத்தனை எதிரி கட்சி அவருக்கு ஏனென்றால் ஜீவா அண்ணன் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து எத்தனை எதிரிகளைன சம்பாதித்து உள்ளார் உலகத்திலேயே இத்தனை எதிரிகள்சம்பாத்தியுள்ள ஒரே தலைவர் எங்கள் ஜீவா அண்ணன் தான் யாருமில்லை ஏன் என்றால் விஜய் மாநாடு நடந்தது அதில் நமது தலைவர் ஜீவா அண்ணா எழுதி தந்தவை தான் ஆண் பெண் சமத்துவம் இரு மொழி கொள்கை இங்கிலீஷ் தமிழ் முக்கியம் நீட் தேர்வு வேண்டாம் கவர்னர் வேண்டாம் பெண்களுக்கு முக்கியத்துவம் இவர் அனைத்தும் நம் தலைவர் ஜீவா அண்ணன் யூடியூபில் கூறியது தான் நம் தலைவர் விஜய் அவர்கள் கூறினார் அப்போதே நமக்கு தெரிந்து விட்டது விஜய் அவர்களும் ஜீவா அவர்களும் மறைமுக கூட்டணி என்று 2026 கண்டிப்பா நடக்கும் வ விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் சீமான் ஜீவா அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உமாபதி அவர்கள் தமிழ்நாட்டின் சபாநாயகர் கண்டிப்பாக அவர்கள் விஜய் அவர்களே முதலமைச்சர் ஆக்காமல் ஜீவா அண்ணா தூங்க மாட்டார் இதுதான் உண்மையாகும்
Four percent votes to Vijay
Always u love udayam sir❤
PMK,VCK la irunthu evanum vara mattan da
ஜீவா இவ நகூப்பிட்டு உங்கள் பேரை கெடுக்காதீர்கள்.
Engal thalaivar annan thiruma avarkal thaan.
❤
Perfect calculation
Win for dmk 2026
போன எடப்பாடி ஆட்சியில் நடந்த தவறுகள் அனைத்தும் இந்த ஆட்சியில் நடக்கிறது போன ஆட்சியில் அமைச்சர் மட்டுமே செய்தனர் ஆனால் தற்போது அமைச்சர் அதிகாரிகள் இருவரும் போட்டி போட்டு கொண்டு செய்கிறார்கள் போன தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று தெரிந்து 159தொகுதி கிடைத்தது 3%vote பல தொகுதிகளின் வித்தியாசம்
ஸடாலின் மோடி கு அடிமை யா இல்ல பழனிசாமி புரோக்கர் வேலை பார்த்தான் இது தான் முக்கியம்
Apram enda payapdringa
Imagination running riots nu solluvanunga athuthan Kuthadi Vijayoda nilamai
உதயநிதி ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார்,
❤❤❤❤❤❤❤❤
ஐயா விசிக ரவிக்குமார் சொன்னார் விழுப்புரம் டவுன் பக்கம் மாநாடு நடந்ததே யாருக்கும் தெரியாது என்று
Jeeva sir Andra super star sirenchivi what happened please share your channel . because all actress Vijay told kuuthaad.please explain people sir.
Naan Erode,onnum pudunga mudiyathu 😅
Vote % everyone will know after 2026 elections DMK will cry
ஐயா உங்கள் கருத்திலிருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன். எனக்கும் புரியவில்லை பலருடைய கருத்து புதிய கட்சி தங்களுடைய வாக்கு வங்கி நிரூபிக்க வேண்டும் நிரூபிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். புதிய கட்சிகளின் வாக்கு என்பது மாரத்தான் போட்டியை போல் தொடக்கத்தில் அதிக வாக்கு பெற முடியும் , அதை குறைந்தது 15 to 20 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக அந்த வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே அந்த கட்சிக்கு உள்ள உரிய வாக்கு என்று கருதப்படும்.
எந்த ஒரு கட்சியும் தன்னுடைய சுயலாபத்திற்காக தன்னுடைய வாக்கு வங்கி நிரூபிக்க வேண்டும் என்று தனித்துப் போட்டியிட்டால் , நான் இந்த சமூகத்திற்கு செய்யும் துரோகமாக கருதுவேன்.
ஏனென்றால் ஆளும் கட்சியின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்து ஆட்சி மாற்றத்தை தடுத்து விடுகிறது.
அதனால் பொது மக்களாகிய நாங்கள் பாதிக்கப்படுகின்றோம்.....
Visai sosappu is waste piece...No personal intention..compelled to dive in politics to avoid Tigaar trip n to save his accumulations...PMLA....arrest is non bailable..
கண்டிப்பாக ஜீவா அண்ணன் விஜய் அவர்களை வளர்த்து விடுவார் ஏனென்றால் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி ஜீவா அண்ணனுக்கு இத்தனை எதிரி கட்சி அவருக்கு ஏனென்றால் ஜீவா அண்ணன் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து எத்தனை எதிரிகளை சம்பாதித்து உள்ளார் உலகத்திலேயே இத்தனை எதிரிகள்சம்பாத்தியுள்ள ஒரே தலைவர் எங்கள் ஜீவா அண்ணன் தான் யாருமில்லை
Summa, don't make him as a big politician 😂😂
SARIYANA SERUPPADI. KARUTHU. SUPER. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Na pona election DMK VOTE patta 2026 TVK VOTE poduven💯💯💯
Na pona election la dmk ku vote poten intha election laiyum DMK ku than
டேய் திருமா இன்றைக்கு கூட திமுக கூட்டணி தான் என்று சொல்லி இருக்கிறார். இதெல்லாம் நீங்க பாருங்கடா.
Negative comments are deleted....200 credited
Udaya sir vijayi bot in politics not in reakity😊
நல்லது சொன்னாலும் குற்றமடா.....
Ungalukkellam ippo Jayalalitha irunthurukkanum.
நான் திருநெல்வேலிக்காரன் தான், கிறிஸ்டியன் தான், அப்படி லாம் இங்கே கிடையாது, விஜய் தவிர விஜய் கட்சி எவனுமே இங்கே தெரியாது
DMK 220 confirm 👍
நிச்சயமாக கிறிஸ்தவர்கள் ஓட்டு விஜய்க்கு விழவே விழாது.. அவர் கூறுவது தவறு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤