ஆஹா அருமை மகளே இது உன் கை வண்ணமா, கலைவண்ணமா, அல்லது அந்த சிலை வண்ணமா, என்னவென்று சொல்வது மகளே இவை அனைத்தும் பூமதியின் பெண் வண்ணம். மென்மேலும் உனது கலை வளரட்டும். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று, இன்னும் பல படைப்புகளை நீ படைக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டேன்.
அன்னை சரஸ்வதியின் அருளும், ஆசியும், உங்களுக்கு, எப்போதும் இருக்க வேண்டுகிறேன் அன்னை கலைவாணியின் திருவுருவம் ஒரு திருக்குறளை நினைவு படுத்துகிறது - கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக
உன்னுடைய கலைத்திறன் மென்மேலும் வளரட்டும் பூமதி
Fantastic Sister 🎉🙏🏻🙏🏻🙏🏻😍
Saraswathy devi Saranam 🙇🏻♂️
அற்புதம்... ❤❤எவ்வளவு அழகு... உங்கள் கைகளில் சரஸ்வதி குடிகொண்டு தன்னை தானே வடிவமைத்துக் கொள்கிறாள்... 🥰
ரொம்ப Beautiful ah இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி🙏💐
ரொம்ப அருமையா இருக்கு தங்கச்சி🎉❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆஹா அருமை மகளே இது உன் கை வண்ணமா, கலைவண்ணமா, அல்லது அந்த சிலை வண்ணமா, என்னவென்று சொல்வது மகளே இவை அனைத்தும் பூமதியின் பெண் வண்ணம். மென்மேலும் உனது கலை வளரட்டும். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று, இன்னும் பல படைப்புகளை நீ படைக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டேன்.
God bless you nee nallarukkanum
ரொம்ப அழகா செய்ரீங்க❤❤❤❤
மிகவும் அருமை சகோதரி நீங்கள் படைக்கும் படைப்புகளை கண் சிமிட்டாமல் பார்க்கத் தோன்றுகிறது வாழ்த்துக்கள்
So nice🥰👍👍👍
அருமை, வாழ்த்துகள்
Wow super 🥳🎉 👌👌👌👌
சிறப்பு 🇺🇸🇺🇸💕
Wow❤
સરસ્વતીની કૃપાથી એ સરસ બનાવે તો તેનું નામ રહે
❤❤❤🎉🎉
🙏🙏🙏
Great
❤
Hard work. Paramarputham.
அன்னை சரஸ்வதியின் அருளும், ஆசியும், உங்களுக்கு, எப்போதும் இருக்க வேண்டுகிறேன்
அன்னை கலைவாணியின் திருவுருவம் ஒரு திருக்குறளை நினைவு படுத்துகிறது - கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக
How much this statue
🫶🏿🫶🏿🫶🏿
How much
பூமதி உங்கள் அப்பாவிடமம் பேசவேண்டும் போன்நம்பர் தரமுடியுமா
🙏🙏🙏
❤