மீண்டும் நான் அந்த காலகட்டத்திற்கே சென்று விட்ட உணர்வு எனக்கு. மறைந்த நாடக நடிகர் திலகம் ஐயா தாடிக்கொம்பு சுந்தரராஜன் அவர்களையும், நகைச்சுவை மன்னன் ஐயா அனந்தராமன் அவர்களையும் இனி நான் எப்பொழுது காண்பேன் என்று நினைத்தது உண்டு. அதேபோல நாடக நடிகையர் திலகம் அம்மா அங்கு ரத்தனம் , நடிப்பு இசை வேந்தன் மருதப்பா போன்றோரை மீண்டும் காண்கிற வாய்ப்பை பெற்றமைக்கு பெரிதும் மகிழ்கிறேன். இக் காணொளி காட்சியை பதிவேற்றிய உங்களுக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
பழசு பழசு தான் நாடகம் மிகவும் சிறப்பு.இந்த நாடகத்தில் பங்குபெற்ற பக்கவாத்திய கலைஞர்கள்,நடிகர் நடிகைகள்,ஒலி ஒளிஅமைப்பு மிகவும் சிறப்பு. கலைஞர்களின் பெயர்களை பதிவிடவும்.
திண்டுக்கல் அங்குவிலாஸ் முத்தையாபிள்ளை அவர்களின் நாடகம் எங்கு நடந்தாலும் அதை சொல்ல தேவையில்லை.விடியும் வரை ஒரு. பையபுள்ளைகள் எழுந்து போக மாட்டார்கள்.மிக சிறப்பாக நாடக நடிகர்களை அமைத்து நடத்துவார்கள். T.R. மகாலிங்கம், திருச்சி.லோகநாதன், MM.உடையப்பா, இன்னும் ஏராளமான திரைப்பட புகழ் நடிகர்களை வைத்து தான் நாடகம் நடத்துவார்கள்.அங்கு விலாஸ் குடும்பமே கலைக்குடும்பம் ஆகும்.தற்போது உலகப்புகழ் பெற்ற அங்கிங்கு இசைக்குழு இவர்கள் குடும்பத்தை சேர்ந்ததே.அதுமட்டுமில்லை, இவர்கள் குடும்பம் தான தர்மம் செய்வதில் நம்பர் ஒன்.
மீண்டும் நான் அந்த காலகட்டத்திற்கே சென்று விட்ட உணர்வு எனக்கு.
மறைந்த நாடக நடிகர் திலகம் ஐயா தாடிக்கொம்பு சுந்தரராஜன் அவர்களையும், நகைச்சுவை மன்னன் ஐயா அனந்தராமன் அவர்களையும் இனி நான் எப்பொழுது காண்பேன் என்று நினைத்தது உண்டு.
அதேபோல நாடக நடிகையர் திலகம் அம்மா அங்கு ரத்தனம் ,
நடிப்பு இசை வேந்தன் மருதப்பா போன்றோரை மீண்டும் காண்கிற வாய்ப்பை பெற்றமைக்கு பெரிதும் மகிழ்கிறேன்.
இக் காணொளி காட்சியை பதிவேற்றிய உங்களுக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
சின்னப்பிள்ளை யா பாடல் இதோடு 50 தடவை கேட்டு விட்டேன் இன்னும் மீண்டும் மீண்டும் கேட்க தொன்று கிறது மாண்டு ராகம் என்று நினைக்கிறேன் semmmmmmmmmmmmmmaa
பாடும் அம்மா பெயர் மட்டும் பதிவிடவும்
பழசு பழசு தான் நாடகம் மிகவும் சிறப்பு.இந்த நாடகத்தில் பங்குபெற்ற பக்கவாத்திய கலைஞர்கள்,நடிகர் நடிகைகள்,ஒலி ஒளிஅமைப்பு மிகவும் சிறப்பு. கலைஞர்களின் பெயர்களை பதிவிடவும்.
இதயத் க்குஇதமக
இருந்தது வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அற்புதம். வேறு வார்த்தை கிடைக்கவில்லை 🙏🙏🙏🙏
திண்டுக்கல் அங்குவிலாஸ் முத்தையாபிள்ளை அவர்களின் நாடகம் எங்கு நடந்தாலும் அதை சொல்ல தேவையில்லை.விடியும் வரை ஒரு. பையபுள்ளைகள் எழுந்து போக மாட்டார்கள்.மிக சிறப்பாக நாடக நடிகர்களை அமைத்து நடத்துவார்கள்.
T.R. மகாலிங்கம்,
திருச்சி.லோகநாதன்,
MM.உடையப்பா,
இன்னும் ஏராளமான திரைப்பட புகழ் நடிகர்களை வைத்து தான் நாடகம் நடத்துவார்கள்.அங்கு விலாஸ் குடும்பமே கலைக்குடும்பம் ஆகும்.தற்போது உலகப்புகழ் பெற்ற அங்கிங்கு இசைக்குழு இவர்கள் குடும்பத்தை சேர்ந்ததே.அதுமட்டுமில்லை, இவர்கள் குடும்பம் தான தர்மம் செய்வதில் நம்பர் ஒன்.
Super very nice beautiful video God bless All
அருமை
Nadagam super Maruthappa song super
arumai ...super...thanks
காணக்கிடைக்காத கருவூலம் நன்றி
ஆர்மோனியம் NSV
மிருதங்கம் kk சின்னச்சாமி
ஆல்ரவுண்டு ராமலிங்கம் வாசித்த நாடகம் தயவுகூர்ந்து தேடி எடுத்து ஒளிபரப்பவும்.
அருமையான நாடகம் அண்ணா ரசிகர்களின் விருப்பத்திற்காக கந்தசாமி சின்னச்சாமி கரம்பன் சித்ரா வெள்ளையம்மாள் வீரபாண்டிய நாடகம் பதிவேற்றம் பண்ணுங்க அண்ணா
wow 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏vazthukkal ravi super.....cute
Super good tamil talking
அங்குவிலாஸ் கலைக்குடும்பம்வாழ்க.
பபூன்கள் திரு.அனந்தராமன்,மற்றும் ரவிகாந்த்,நடிகைகளின் நடிப்பு மிக அபாரம்
Super very very nice
Thanks vazhga vazhamudan
அருமை.ராஜபாட்டின் பழைய நாடகம் இருந்தால் போடவும். பவளக்கொடி தவிர. நன்றீ
வாழ்த்துக்கள்.....
U
Good
Old is gold 🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Super 🙏
thank u
ஐய்யா அறுமை
ஐயா அருமை
பபூன் ,பழையூர்பட்டி ராமையா நடித்த நாடகங்களை ஒளிபரப்புங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி.
அல்லி கிருஷ்ணர் அர்ஜுனன் சந்திப்பை கட் செய்து போடவும் நன்றி
Vayalchery karuppsamy natakam
arumai ...super...thanks