அனுப்ப மட்டும் Airport போகவே கூடாது 🥺 | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 сен 2023
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog அனுப்ப மட்டும் Airport போகவே கூடாது 🥺 | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Комментарии • 183

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +19

    DE உறவுகள் அவங்க நல்ல மனசுக்கு நல்லபடியாக வீடு திரும்ப கடவுளை வேண்டுகிறோம்...!!🙏🌺🙏
    கண்ணீர்....இது மனசோட Bonding சொல்லும் அற்புதமான பிரியாவிடை!!
    அன்புள்ளங்களை அது லேசாக விட்டுவிடுவதில்லை Gurujii/Appa/உறவுகள்....!!😥😥😥
    மீண்டும் சந்திக்கும் வரை நினைவுகளை சுமந்திருக்கும் மனசுக்கு மட்டுமே தெரியும் அதன் வலிகள்....!!😭😭😭
    I'm so sry you all had to go through such pains today & May God calms you all soon possible!!💐🙏💐

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 10 месяцев назад +31

    அம்மா அப்பா அருமையானவங்க தம்பி கிருஷ்ணா வுடன் நல்ல பாசம் வைத்துள்ளாங்க. சந்தோஷமா போய்வாங்க கவலைவேண்டாம் எல்லாம் முருகன் துணை

  • @thayananthan2662
    @thayananthan2662 10 месяцев назад +16

    அம்மா அப்பா சந்தோஷமாக உங்கள் பயணம் நல்லதாக அமைய வேண்டும் இறைவனை
    பிராத்திக்கிறேன் அம்மா அப்பா
    உங்கள் அன்பு நீங்கள் தம்பி மேல்
    வைத்த பாசம் உன்மையானது
    எனக்கும் கண்ணீர் வந்து விட்டது
    அம்மா நீங்கள் அளும் போது
    கவலை பாடதீங்கள் எல்லாம்
    நல்லது நடக்கும் அம்மா
    செல்லகிளி அப்பாவும் தப்பியும்
    கவிதாஸ் சுமன் கவனமாக
    வீட்டுக்கு போய் சேர இறைவன்
    துணை இருப்பார்🙏🏻🙏🏻🙏🏻

  • @Latha641
    @Latha641 10 месяцев назад +5

    சந்தோஷம் இப்படி ஒரு பாசமான அம்மா அப்பா உங்களுக்கு உறவாக கிடைத்ததுக்கு .God bless you bro ❤🥰

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 10 месяцев назад +6

    ❤அம்மா அப்பா அருமையான வங்க.
    உண்மையில் நீங்கள் அழ நானும் அழுதிட்டன்❤
    இதுதான் உண்மையான பாசம் கிருஷ்ணா❤ இதைவிட வேறென்ன வேண்டும்❤ கவலைப்பட வேண்டாம் கிருஷ்ணா❤
    ❤❤❤❤❤❤❤❤

  • @KkKk-ik4dl
    @KkKk-ik4dl 10 месяцев назад +6

    டென்மார்க் அப்பாவின் முகத்தில் பிரிவின் சோகம் தெரிகிறது..உங்கள் பயணம் இனிதே அமைவதாக

  • @kishodoha5359
    @kishodoha5359 10 месяцев назад +8

    அம்மா அப்பா உங்கள் பயணங்கள் நல்லபடியாக அமைய நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் மீண்டும் அடுத்த வெக்கேஷனுக்கு கண்டிப்பாக உங்களை எதிர்பார்க்கிறோம்

  • @neethanneethan7505
    @neethanneethan7505 10 месяцев назад +5

    அம்மா அப்பாவின் பயணம் நல்லபடியாக அமையட்டும்❤❤❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 10 месяцев назад +5

    அப்பா அம்மா நல்லமனசுக்காரங்கள்பயணம் நல்லதாக அமையட்டும்🎉🎉🎉❤❤

  • @travelwithsong797
    @travelwithsong797 10 месяцев назад +11

    அழுதுகொண்டு இந்த வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோக்கு கனக்க வியூஸ் கிடைக்க வாழ்த்துக்கள்… 😢😢😂😂

    • @jesuseshi5319
      @jesuseshi5319 10 месяцев назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 10 месяцев назад

      😂😂😂😂😂😂

  • @RoshanRoshan-lx2ds
    @RoshanRoshan-lx2ds 10 месяцев назад +3

    தம்பி உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி ஆனால் இப்பொழுது உங்களுடைய வீடியோ பாதை மாறுவதாக தெரிகிறது

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 месяцев назад +3

    மகன் உங்கள் அன்பாலும் கனிவான பேச்சாலும் வெளிநாட்டிலிருந்து வருகைதந்தவர்களை சந்தோசப்படுத்தியிருக்கிறீரகள்வாழ்த்துக்கள்

  • @travelwithsong797
    @travelwithsong797 10 месяцев назад +7

    தம்பி நீங்கள் வாங்கின அந்த லக்சரி காரில கூட்டிக்கொண்டு போயிருக்கலாம் தானே? 😂😂😂

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 10 месяцев назад +1

    கிருஷ்ணா, பாரிஸ் ல் இருந்து வந்த அன்பு உறவுகளை உபசரித்து இடங்களை சுற்ரி காண்பித்து உங்களது நேரத்தை ஒதுக்கியமைக்கும் றொம்ப நன்றி.என்றும் வாழ்க வளமுடன். குண்டு தோசை அண்ணாவை தான் தற்செயலாக சந்தையில் சந்திக்க முடிந்தது.மிகவும் சந்தோசம். அடுத்த முறை சந்திப்போம். பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @razikharis4617
    @razikharis4617 10 месяцев назад +1

    உங்கள் பயணம் இனிதே அமையட்டும் . சூப்பர் கிருஷ்ணா ப்ரோ

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 месяцев назад +2

    sinhala writing restaurant name SARASA RESTAURANT.நல்ல அப்பா அம்மா க்ரிஷ்ணாவுக்கு கிடைத்திருக்கிறது.UNGAL UNCLE இடது கையால் சாப்பிடுவதை பார்த்தோம்.

  • @qryu651
    @qryu651 10 месяцев назад +1

    உங்கள் உதவிக்கு நன்றி
    எல்லோரும் செய்ய மாட்டார்கள்.
    அன்புக்கு எல்லையில்லை
    வாழ்த்துக்கள்.

  • @kishodoha5359
    @kishodoha5359 10 месяцев назад +2

    அம்மா அப்பா இருவரும் பழக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா அப்பா நீங்கள் இருவரும் இங்கே வந்து நின்று என் சகோதரன் மிகவும் சந்தோஷமாக வைத்தது மட்டும் இல்லை என் சகோதரன் உங்களையும் சந்தோஷமாக வைத்திருக்கிறார் அம்மா அப்பா உங்கள் பயணங்கள் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் நீங்கள் நான் உங்கள் நாட்டிற்கு திரும்பியவுடன் நல்லபடியாக போய் சேர்ந்து விட்டோம் என கிருஷ்ணாவுக்கு அறிவித்தல் தாருங்கள் உங்கள் இருவரின் அன்பு என் சகோதரனுக்கு கிடைத்ததில் மிக சந்தோசம் அடைகிறேன் அம்மா மீண்டும் அடுத்த வெகேஷனுக்கு வந்து நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்

  • @sasikalalambotharan3061
    @sasikalalambotharan3061 10 месяцев назад +2

    சரச restaurant.
    பிரிவு தாங்க முடியாத்து தான்.bye bye டென்மார்க் அம்மா ,uncle .safe journey.
    Uncle coffee குடிப்பதைக் குறைக்கவும்.

  • @kalasasi1245
    @kalasasi1245 10 месяцев назад +2

    தம்பியா உங்கள் நல்ல குணத்துக்கு கடவுள் எல்லாம் செய்வார் அவங்க உண்களை பிரிந்துபோக மனமில்லாமல் போறாங்க ok god bless u son

    • @Jay2809
      @Jay2809 10 месяцев назад

      Amen. 🙏 God bless you all.

    • @Jay2809
      @Jay2809 10 месяцев назад

      Krishna Thamby is kind person. Denmark uncle Mano & aunty are truly amazing & loving people . even after seeing them with Krishna I feel like I know them well too. God bless you all.❤

  • @user-us5mi3eu6b
    @user-us5mi3eu6b 10 месяцев назад +1

    Happy and have a nice journey all of you . God help all.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 10 месяцев назад +1

    கிஷ்ணா மிக சிறப்பு!!!👌👌👌தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 10 месяцев назад

    Happy and have a nice journey all of you!God grace !♥️🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад

    Very great amma and appa ❤❤ God bless you this family s

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 месяцев назад +3

    வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉

  • @paramesbala293
    @paramesbala293 10 месяцев назад

    Yours uncle and aunties jounery will happy and safe, we prayed God.Kirush, Kavi, Suman and Kili all are Valthukkal.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 месяцев назад

    Happy journey, god bless all of you🙏🏻

  • @homeaccount6840
    @homeaccount6840 10 месяцев назад

    அவங்க நல்ல மனதுக்கு சுகமா பாய்ச்சுவது கிருஷ்ணராஜ உங்களுடைய நல்ல மனதுக்கும் உங்கள் சிறந்த பணிக்கும் கடவுள் எப்பவுமே துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 10 месяцев назад

    Haii. Krishna. Appa. Suman. Kavithas. Video.very. emotion. Krishna. Safe. Journey. Take care

  • @sanjushanthi9041
    @sanjushanthi9041 10 месяцев назад

    Congratulations🎉 father and mother happy journey 🎉Amma appa life long be happy Amma appa

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад +3

    True love is more important than the money.

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад +1

    We wish to see Denmark through the SK Channel

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад

    Safe journey both of you 💕

  • @gnanagowrimuralitharan2125
    @gnanagowrimuralitharan2125 10 месяцев назад

    நல்ல உறவுகள்.நல்லதொரு பயணம்.enjoy

  • @vijidoss9937
    @vijidoss9937 10 месяцев назад

    அன்பான சகோதரன் உன்னைக் கண்டால் யாருக்குத்தான் பிரிந்து போக மனம் வரும் ஆனால் கர்த்தருடைய மகன் நீ அதனால எல்லாருமே உன் மேல் அன்பு வைப்பார்கள் உன்னுடன் அனைவருக்கும் ஆசைதான் அது கர்த்தருடைய கிருபை கிருஷ்னா உன் பணி தொடர வாழ்த்துக்க

  • @nelsonnadar1875
    @nelsonnadar1875 10 месяцев назад

    Hi happy journey & safe journey
    God bless you
    From Mumbai India

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 10 месяцев назад

    Super kirushna kavithas 🙏🙏👌👌

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад

    Amma appa da pajanam nallathakave thodara eanathu valththukkal anna God bless you anna eppavum pola santhosama vala iraivanai vendukinren anna

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 10 месяцев назад

    வணக்கம் கிருஷ்ணா அம்மா அப்பா இருவருடைய பயணம் நல்லபடியாக போய் சேர வேண்டும் கவனம் நன்றி வாழ்த்துக்கள்

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 10 месяцев назад +1

    தம்பி வெள்ளை உள்ளம் உள்ளவர்களுக்கு உறவு ம் அதிகம் கள்ளம் இல்லா மனம்....... உங்கள் குடும்பம்.

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад

    Krishna brother is a most loving person ❤️ ❤❤❤

  • @moganjeeva
    @moganjeeva 10 месяцев назад

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் bro

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 месяцев назад

    Good luck save journey be happy

  • @prakashanthony8024
    @prakashanthony8024 10 месяцев назад

    Safe journey ❤😊...

  • @kithukithu3051
    @kithukithu3051 10 месяцев назад

    Supper kisna kavithaas 💯♥️❤💕💕💕💕💕🥰🥰🥰

  • @InthuMathy-ei7ti
    @InthuMathy-ei7ti 10 месяцев назад +1

    Hi Sk thampi Anpaana uravukal 👌👌👌😂

  • @murseethmurseeth3556
    @murseethmurseeth3556 10 месяцев назад

    Nallapatiya paynam thotarettum valzthukkal

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 месяцев назад

    வாழ்க வளமுடன்🌺🙏🌺

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 10 месяцев назад

    உங்கள் பாசம் உறவு தொடரட்டும்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk 10 месяцев назад

    சகோதரன் சகோதரி பயணம் நல்ல. படியாக. அமையட்டும்❤❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад

    We stayed in Denmark for a day. It's a beautiful country. The Denmark Apples are very very delicious. Can not forget the love of our Tamil people.

    • @shamelmedical6224
      @shamelmedical6224 10 месяцев назад

      Norway n Denmark ,Sweden were the best Scandinavian country to settle down earlier.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 10 месяцев назад

    safe journey both of you💕🛬🛬🛬🇨🇭

  • @jashoraj634
    @jashoraj634 10 месяцев назад

    Safe journey uncle aunty

  • @Kscreative9
    @Kscreative9 10 месяцев назад

    Happy journey amma appa ❤❤❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 10 месяцев назад

    Happy journey

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 месяцев назад

    Dont worry sk Happy journey enjoy 🙏 🙏 🙏

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 10 месяцев назад

    Suman, looks ok now..good luck

  • @Great0214
    @Great0214 10 месяцев назад

    Save journey ❤

  • @HollandPonnu
    @HollandPonnu 10 месяцев назад

    Safe journey

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 месяцев назад

    கிருஷ்ணாவின் அன்பு தான் சூப்பர்❤

  • @vinuvinusha
    @vinuvinusha 10 месяцев назад

    உண்மையான விஷயம் கிருஷ்ணா பிரிவு தாங்க முடியாது அம்மா அப்பாவின் பயணம் இனி தாக அமைய கடவுள் துணை புரிவார்

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q 10 месяцев назад

    Hi Krishna Thampi......

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 10 месяцев назад +1

    Hi கி௫ஸ்ணா யோசிக்க வேண்டாம் அம்மா அப்பாவும் தி௫ம்ப வ௫வார்கள் நிங்கள் கவலைபடவேண்டாம் நிங்கள கிளி அப்பா அழும் போது எங்களுக்கும் அழகை வந்துவிட்டது கி௫ஸ்ணா கவலை தான் உங்கள் உறவுகள் விட்டு போகும் போது தாங்கமுடியாது தான் என்ன செய்வது கி௫ஸ்ணா கடைசி நேரம் அழுகை வந்தாலும் அவர்களை சந்தோசமாக அனுப்பி வீட்டிர்கள் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா ❤❤❤❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 10 месяцев назад

    True love never end ❤️❤️❤️😘😘😘😍😍😍

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 10 месяцев назад

    அம்மா ,அப்பா நல்லபடியாய் போட்டு வாங்கோ,வரும் போது நாங்கள் எவ்வளவு சந்தோசத்துடன் வரும் போது கண்ணீரோடுதான் திரும்புவோம்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 10 месяцев назад +1

    டென்மார்க் அங்கிள் அன்ரி பயணம் நல்லபடியாக அமைய வேண்டும்.

  • @rajinis1671
    @rajinis1671 10 месяцев назад

    வாழ்த்துக்கள் அப்பு பார்க்கும் போது கவலையாக இருக்கு 😭

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 9 месяцев назад

    Veraleval

  • @sanjushanthi9041
    @sanjushanthi9041 10 месяцев назад

    Your very good son ma SK brother 💕

  • @amwajiha
    @amwajiha 10 месяцев назад

    Nice video ❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 10 месяцев назад

    👍

  • @catherinalpathinathan
    @catherinalpathinathan 10 месяцев назад

    Super

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 10 месяцев назад

    Sarasa Restaurant and Backers

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 месяцев назад

    பாசம் நேசம் உள்ளத்தை உருக்கும்.

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад

    Brother Krishna you made me cry 😢

  • @l.smalkanthi5392
    @l.smalkanthi5392 10 месяцев назад +1

    Sarasa restaurant

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 10 месяцев назад

    Super super ❤❤❤

  • @user-yi7yp1oq5x
    @user-yi7yp1oq5x 10 месяцев назад +1

    Heguru tea

  • @RatnaswiS
    @RatnaswiS 10 месяцев назад +1

    கவனமா போட்டு வாங்க❤

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 10 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரன், சகோதரி கவனமாக போய்ட்டு வாங்க தம்பி நீங்களும் கணமாக வழி அனுப்பி வாருங்கள் இறைவன் காத்து வழிநடத்தும் படி வேண்டுகிறேன் ❤❤❤

  • @papithasuresh6389
    @papithasuresh6389 10 дней назад

    Nalla manasu ammakku

  • @meerakannan7045
    @meerakannan7045 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sathiyaseelanseelan7776
    @sathiyaseelanseelan7776 10 месяцев назад

    👍👍👍

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 10 месяцев назад

    Hi krishna

  • @jaffnaboyneru5846
    @jaffnaboyneru5846 10 месяцев назад

    😢😢

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 10 месяцев назад

    👌👌👌❤

  • @kanthansunderalingam8019
    @kanthansunderalingam8019 10 месяцев назад +2

    Hi thampija🤙🤙🤙😂😂😂

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 месяцев назад

    நன்றாய் பழகிவிட்டு உறவுகள் பிரியும்போது அல்லது நாம்அவர்களைவிட்டுப்பிரியும்போதுஇருபகுதியினருமே கவலைமிகுந்து அழுவோம் இது தவிர்க்கமுடியாதது

  • @jaffnaboyneru5846
    @jaffnaboyneru5846 10 месяцев назад

    ❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад

    Bro ... Where is your soppana sundari 🚗 😅 ?

  • @user-hx8ix2ke6v
    @user-hx8ix2ke6v 10 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 10 месяцев назад

    Hi..sk🤲🤲🤲🤲

  • @tharsipavi2041
    @tharsipavi2041 10 месяцев назад

    சந்தோசம்❤❤❤❤

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty 10 месяцев назад

    தம்பி கிருஷ்னா அப்பா அம்மா உனமையான உறவு பாசம் உள்ளவர்கல் மின்டும வாருவாா்கல்

  • @sutheskaran9995
    @sutheskaran9995 10 месяцев назад +1

    ❤❤❤😢😢

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 месяцев назад

    நான் வெளிநாடுவந்து நிறையவருடங்கள் இங்குள்ளோர் தமது பெற்றோர் தவிர மற்ற உறவுகளை SPONSER மூலம் கூப்பிடமுடியாது திருமணம் மூலம் கூப்பிடலாம் ஊரிலிருந்து திருமணம்வழியாய் வந்தோர் வந்தவுடன் மாறிவிட்டதையும் காணக்கூடியதாயுள்ளது இது வழமையாய் நடப்பதுதான்

    • @navamnavam6600
      @navamnavam6600 10 месяцев назад

      நீங்கள்எந்தநாடு

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад

    Anna ugka mela amma vachchi irukkura pasaththa paarkkum pothu anlukaja varuthu anna eanakku amma illa anna amma ugkalla vachchi irukkura paasaththa paarkkum pothu eanakku anlukaja varuthu anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e 10 месяцев назад +1

    👍👍👍👍👍🙏🙏🙏👌

  • @ajanthanajanth8373
    @ajanthanajanth8373 3 месяца назад

    ❤❤❤❤

  • @user-gk2wb7fc8l
    @user-gk2wb7fc8l 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤