இதை செய் உன் வீட்டிற்கு நான் வருகிறேன்/SAI BABA ADVICE IN TAMIL/ANBE SAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #anbesai
    #saibaba
    #saibabaquotesintamil
    #saibabadailymessagesintamil
    #omsairam
    #santhosh
    #vishnu
    #saibabaadvice
    #saibabamiracle
    #miracles
    #சாய்
    #saibabablessing
    #spiritualspeechintamil
    #selfconfidenceintamil
    #motivationalspeechintamil
    #
    #successinlife
    #successintamil
    #goodvibration

Комментарии • 140

  • @AnandavalliR
    @AnandavalliR 5 дней назад +8

    சாய் அப்பா சந்தோஷ் அண்ணா வணக்கம் என்பையனுக்குஞானத்தைவழங்கிசூழலைபுரிந்துநடக்கவையுங்கள்அப்பா🎉🎉🎉🎉❤❤❤

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 5 дней назад +8

    Om sairam 🙏 anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏👍👍👍👍👍👍👍👍

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 5 дней назад +14

    சந்தோஷ் தம்பி நான் தினமும் 4.30 மணிக்கு எந்திரிக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 5 дней назад +10

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 5 дней назад +13

    அந்த சகோதரிக்கு நல்ல படியாக சுகத்துடன் வாழ வாழ்த்துக்கள் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @anuanuu872
    @anuanuu872 5 дней назад +5

    Om Sai ram Jai Sai Ram appa good night ❤❤❤Happy Thursday ❤❤❤

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 5 дней назад +14

    நல்லவர்கள் கோவப்பட்டால் தவறு அண்ணா பாதிப்பு அவர்களுக்கு கிடையாது நமக்கு தான் பாதிப்பு அண்ணா .... 👍🤗💙

  • @ggomathi3328
    @ggomathi3328 5 дней назад +9

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ‌🙏 நன்றிகள் சாய் அப்பா ‌🙏என் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ‌🙏ஜெய் சாய் ராம் ‌🙏🙏🙏

  • @ManivijiManiviji-k3m
    @ManivijiManiviji-k3m 5 дней назад +13

    ஓம் சாய் அன்பே சாய் சரணம் சாய் அப்பா நன்றி 🙏சாய் அண்ணா நம் சொந்தங்களை அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய இரவு வணக்கம் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி சாய் அப்பா எனக்கு கஷ்டம் வந்தாலும் என்ன கூட இருங்க சாய்அப்பா நல்லதே நினை நல்லதே நடக்கும் ஓம் சாய் கடன் பிரச்சனை இருக்கு சாய் அப்பா நீங்க என்கூட துணைக்கு இருங்க சாய் அப்பா எல்லாத்தையும் கடந்து போவேன் சாய் அப்பா ஆசிர்வாதம் இருந்தால் அற்புதம் நடக்கும் ஓம் சாய் சரணம் சாய் அன்பே சாய்🙏🪷🌸💮🌷🌼🌻💐🌺🌹👣🏵️👌🎈🙏🙏🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 5 дней назад +11

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤❤

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 5 дней назад +10

    அப்படி நான் இல்லை சாய் அப்பா கோடி நன்றிம..ம மணிக்கு எழுந்தேன் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤கள் 4..25

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 5 дней назад +11

    காலை எழுந்தது 4.5 மணி போல் அண்ணா தூங்குனது 11 மணிக்குள் அண்ணா ..... 👍🤗💙

  • @GnaneshnA
    @GnaneshnA 5 дней назад +8

    Maruthamalai muruga arul purivai 🌹🙏❤️

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 дней назад +9

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 5 дней назад +3

    Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤❤thanks sai ram ❤❤❤good night sai ram all ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 дней назад +8

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @SanthiSanthik-cu7ob
    @SanthiSanthik-cu7ob 5 дней назад +10

    இன்று நான் 4 30 மணிக்கு ❤❤❤இரவு 11 30 மணி க்கு தூக்கி னேன்❤❤ நான் என் எதிரியை தட்டினேன்❤❤❤

  • @senthij7012
    @senthij7012 5 дней назад +4

    Omsairam

  • @saiappa2593
    @saiappa2593 5 дней назад +6

    Om sai ram 🙏 Thanks sai appa 🙏

  • @arumugamyoga83
    @arumugamyoga83 5 дней назад +10

    Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram

  • @BabyV-tf2zw
    @BabyV-tf2zw 5 дней назад +6

    கோபம்இல்லைசாய்குருமூலம்நன்மைதான்செய்கிறார்எல்லாம்செய்கிறேன்நாளைஆஸ்பத்ரிடாக்டர்போகணும்தம்பிவழிமுறைபடிவணங்குவ

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 5 дней назад +10

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்........வியாழன் வாழ்த்துகள் சாய் ராம்ஸ்..... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 5 дней назад +2

    நம்ம சொந்தங்களுக்கு வரப் போகும் சாய் அப்பா தர இருக்கும் நம்ம குழந்தைக்கு வாழ்த்துகள் ❤ நன்றிகள் சாய் அப்பா🙏🌼🙏

  • @saransarmi9282
    @saransarmi9282 5 дней назад +6

    ஓம் சாய்ராம் அப்பாவுக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நமஸ்காரம் 👣🥀👣🥀👣🥀👣 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 5 дней назад +11

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @saipravee1379
    @saipravee1379 5 дней назад +5

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @ParthanPunitha
    @ParthanPunitha 5 дней назад +2

    Om anbe Sai appa 🙏🌹. Thank a lot. Nallavargal kopabaitdalum udalnilai pathigkum. Thank you so much Sai ram 🙏. Thank you Sai appa 🙏🌹

  • @SaiNarashimman
    @SaiNarashimman 5 дней назад +10

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 5 дней назад +9

    ❤🌹🙏ANBE SAI appa amma 🙏🌹❤guru vanakam ❤🌹🙏1:10❤🌹🙏🌹🐦🌹🐧🌹🦜🌹🦚🌹❤4797❤🌹❤🌹🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 дней назад +5

    அன்பே சாய் அவர்கள் எனக்கு நல்ல தூக்கம் அப்புறம் 4 - 30 மணிக்கு தியானம் என்று எந்த தடங்களும் இல்லாமல் இருந்தது ஆனா இப்போ இரவு தூக்கம் ரொம்ப ரொம்ப late ஆகுது காலை 5 மணி எழுந்திருக்கும்போது ஒரு ஒரு நாள் எழுந்திருக்க late-உம் ஆகுது கூடிய விரைவில் சரியாகிவிடும் இன்று எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு ரொம்ப சாந்தமாக வாழ்ந்த நாள் போல் பிரதிபலிக்குது
    சூப்பர் அப்புறம் எப்பவுமே கடவுளை குறை சொன்னது கிடையாது எப்பவுமே எனக்கு கிடைத்த அற்புத தந்தை கடவுள் குரு எப்பவாவது செல்லமாக கோபிப்பது உண்டு அதற்கும் அவர் உடனே பதில் கொடுப்பார் அதை நான் நன்றாக புரிந்து கொள்வேன் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூக்கத்திற்கு செல்லும் நேரம் ரொம்ப நன்றாக இருக்கும் ஆனா அந்த தூக்கம் இப்போது கொஞ்சம் தள்ளி போகுது அவ்வளவுதான் சாய் அப்பா திரும்பவும் எனக்கு சரியான நேரத்தை கொடுத்து அருள்வார் ஆடியோ ரொம்ப ரொம்ப அற்புதம் அன்பே சாய் குடும்பத்தில் இரவு தூங்கும் முன் செய்யும் பிரார்த்தனையின் பலன் அபாரம் அனைத்தும் சாய் அப்பாவின் அன்பு உள்ளத்தால் ஆசீர்வாதத்தால் கிடைத்த அன்பான பொக்கிஷபாக்கியங்கள் அழகு ஆடியோ சூப்பர்🙏🙏🙏

  • @SriMathi-e5x
    @SriMathi-e5x 5 дней назад +3

    ஓம் சாய்
    ரம்.அண்ணா..எண்மகன்இஞ்ஜிணிரிங்நான்காவது..வருடம்....இண்டர்விலநான்கு...ரவுண்டு...சாய்அப்பாவை..வேண்டீகிட்டு..பாஸ்...ஆகிட்டான்...ஐந்தாவது...ரவுண்டுல...பதடம...இருகுது...சொல்ரன்சாய்அப்பா...எங்களுக்கு..நம்மிக்கை...இருக்கு....என்...மகணுக்காக...இந்த..கம்பணில...தேர்ச்சி...அடைய..வேண்டும்...என்று..சாய்..
    அப்பாவிடம்...பிரார்த்தனை...செய்துகொல்லுங்கள்...அண்ணா...வேலை...கிடைக்க...வேண்டும்...என்று...உங்க...ஆடியோவை...இரண்டு..மாதங்களின்...நான்க...கேக்குறேன்...எங்களுக்கும்...நல்ல...வழியை...காட்டி...கொடுத்திருக்காரு...சாய்..அப்பா.கோடான,.கோடி...நன்றிகள்..அப்பா..ஓம்.
    ..சாய்.ராம்..ஜெய்,.சாய்..ராம்..ஓம்🎉🎉🎉

  • @jeevagana6750
    @jeevagana6750 5 дней назад +3

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் நீங்கள் சொன்ன அந்த 48 நாள் பயிற்சியின் மூலம் நான் காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன் இப்போது இது பழக்கமாகிவிட்டது. நன்றிஅன்பே சாய்

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 5 дней назад +4

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌾🌲🌺🪻🌿🪷💐🌻🪴🌹🌷🌸🏵️🪴💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @mallikamallika5826
    @mallikamallika5826 5 дней назад +6

    நான்..3மணிகே...எந்திரிச்சேன்..சாய்..ராம்ஸ்..❤❤❤❤

  • @achuammuR
    @achuammuR 5 дней назад +3

    Om sai appaku nantry 🙏 ❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 5 дней назад +6

    Om Sai Ram...🙏🙏🙏❤️❤️

  • @Saiarthi.
    @Saiarthi. 5 дней назад +9

    ஜெய் சாய் ராம் 🙏

  • @anuanuu872
    @anuanuu872 5 дней назад +5

    நான் கோவம் பட கூடாது என்று நினைப்பேன் ஆனால் மாமியார் குறை கூறும் போதும் என் மகன் தவறு செய்யும் போதும் எனது உணர்களில் மாற்றம் வருகிறது பின் அமைதி அடைகிறேன் ஏமாற்றுகிறேனா நான் அமைதியாக பொறுமையாக இருப்பாதாக என்னுகிறேன் மனது எப்போதும் அமைதியான நிலை இருப்பதும் பொறுமை நிறைந்த மனதுடன் நடந்தால் அப்பாவுக்கு பிடிக்கும் எப்படி இருக்க வேண்டும்❤❤❤

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 5 дней назад +8

    Natrysaiappaomsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @radhikaraman235
    @radhikaraman235 5 дней назад +2

    Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🙏🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 5 дней назад +2

    ❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤இன்றைய நாளை இனிமையாக நிறைவு செய்த சாய் அப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள் ❤🙏🙏🙏ஜெய் சாய் ராம் ❤🙏🙏🙏

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 5 дней назад +1

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் அப்பாவுக்கும் அன்பே சாய் அண்ணாவுக்கும் அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 5 дней назад +13

    ஐஸ்வர்ய சாய் அப்பா கோவிலில் நவராத்திரி பூஜை முன்னிட்டு யாகம் சாய் அப்பா முன் செய்தார் கள்.நானும் என்னுடைய friend ம் அவர் தம்பியும் மட்டும் தான் கலந்து கொண்டோம்.அங்கே இருப்பவர்கள் யாரும் வரவேயில்லை. எங்கேயோ இருக்கும் நம்மை மட்டும் சாய் அப்பா கூப்பிட்டுள்ளார்.யாகம் நடக்கும் போது அன்பே சாய் குடும்பத்தின் பிராத்தனைகளையும் வேண்டுதல்களையும் சொல்லி விட்டேன்.ஜெய்சாய்ராம்

    • @vikram2264
      @vikram2264 5 дней назад

      Omsairam

    • @gvijayaLakshmi-47546
      @gvijayaLakshmi-47546 5 дней назад +1

      Nandrigal Sairam nenga Anbe Sai kudumbha uruvugal anivarkum Sai Appa, kita prarthanai senjatharkku

    • @SuvarnaNanthasegaran
      @SuvarnaNanthasegaran 5 дней назад

      அன்பு சாய் ராம்❤

    • @devinatarajan7711
      @devinatarajan7711 5 дней назад +1

      ஓம் சாய் அப்பா என்றும் துணையாக இருப்பார்🙏🙏🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 5 дней назад +8

    Enakku.koraiellaiy

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 5 дней назад +9

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏 இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி குருவே சரணம் 🌸🪴🌸 சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🌹💚 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் 🎉❤🎉🙏🙏🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 5 дней назад +3

    என்னால் ஆறு மணிக்குத்தான் எழுந்து கொள்ள முடிகிறது. இரவு பதினோரு மணிக்கு தூங்குகிறேன். என்னால் முடிந்த வரை யார் மேலும் கோபப்படாமல் இருக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். சாய் அப்பாவின் ஆசிகளோடு என்னை நானே தயார் செய்து கொள்வேன். நன்றி தம்பி. வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @anbarasi.p5452
    @anbarasi.p5452 5 дней назад +4

    ஓம் சாய் அப்பா துணை ❤️❤️

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 5 дней назад +8

    Om Sai Appa

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 5 дней назад +9

    நல்ல வர்கள் கோப பட்டாலும் அது தப்புதான் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 5 дней назад +2

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛 Thank You So Much Sai Appa 🙏🏼💐💐💐 Thank You Shantosh Sai Ram 🙏🏼🌹🌹🌹 have good night 🙏🏼🙏🏼🙏🏼

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 5 дней назад +2

    நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 5 дней назад +12

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 дней назад +1

      ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 5 дней назад

      @@mallikamallika5826 அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 5 дней назад +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 5 дней назад

      @@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 5 дней назад

      @@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.

  • @radhikaraman235
    @radhikaraman235 5 дней назад +2

    Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyaedits6880
    @ramyaedits6880 5 дней назад +9

    Thavaru

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 5 дней назад +2

    நல்லவர்கள் கோவப்பட்டால் பாதிப்பு அவர்களுக்கே❤

  • @ranihhamadi
    @ranihhamadi 5 дней назад +4

    அன்பே சாய் அப்பாவுக்கும் நம் அன்பான உறவுகள் அனைவருக்கும் இனிய வியாழன் தினம் இரவு வணக்கம் 🙏🏾💐🙏🏾 இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் குருவே போற்றி போற்றி போற்றி 🪔🪔🪔💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 5 дней назад +1

    குட்டிகுழந்தைநல்லபடியாக பூமிக்கு வருவதற்க்கு வாழ்த்துக்கள்❤❤❤சாய்

  • @rajarputham3949
    @rajarputham3949 5 дней назад +2

    ,நன்றி சாய் அப்பா 🙏

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 5 дней назад +1

    🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 5 дней назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiv8243
    @shanthiv8243 5 дней назад +2

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 5 дней назад +8

    Nan.maonaviratham

  • @kanimozhi2561
    @kanimozhi2561 5 дней назад +3

    Om sai apppa❤ I waked 5.50 a. M

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 5 дней назад +1

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @rajeevER-x1i
    @rajeevER-x1i 5 дней назад +1

    Omsairam🙏nantriappa

  • @saisatheeshwari-sb5td
    @saisatheeshwari-sb5td 5 дней назад +1

    ஓம் சாய் ராம் அண்ணா ❤ நன்றி சாய் அப்பா ❤

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 5 дней назад +8

    5..manikki

  • @meenakumari9045
    @meenakumari9045 5 дней назад +2

    Om sairam

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 5 дней назад +5

    குறை இல்லை என்று ஒத்துக் கொள்கிறேன்.குறைகள் இருந்தாலும் அது என்னை பாதிக்கவில்லை.ஏனென்றால் தம்பியோட ஆடியோ தான் காரணம்.

    • @ArunGowtham-o8i
      @ArunGowtham-o8i 5 дней назад

      ஐந்து மணி இருபது நிமிடம்

  • @velangakannim2144
    @velangakannim2144 5 дней назад +4

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நான் இன்னைக்கு 5 மணிக்கு எந்துதிரிச் சென் அனல் என்னால் ஆரத்தி எடுக்கா முடியா வில்லை அனல் நான் இன்னைக்கு விடு எல்லாம் சுத்தம் பன்னி பூசைரும் சுத்தம் செய்து இன்றைக்கு சாய் தாரம் ஆரத்தி எடுத்து முடித்தா பிறகு அவ்வளவு அற்புதமாக இருந்தது பிரகாசம் அப்படியே இருந்துச்சி அன்பே சாய் அப்பா என் வீட்டுக்கு வந்து இருக்கார் இது சத்தியம்யமான உன்மை என் அன்ணன் கொடுத்த ஆடியோ அற்புதமான விசயங்கள் இருந்தது நம்முடைய அன்பே சாய் அப்பா கிட்ட பிரத்தனை பன்னிட்டு இருக்கேங்கா அப்புறம் நடக்கும் என் வாழ்க்கை இல் அன்பே சாய் அப்பா மேல் பாரத்தை போட்டு விட்டுட்டு நான் கவலைப் படாமல் இருப்பேன் ஆனால் நமக்கு நடக்கவேண்டிய அற்புதமான விசயங்கள் நம்முடைய அன்பே சாய் அப்பா உடனேயே நடத்தி கொடுத்து விடுவார் இது சத்தியம்யமான உன்மை நம்பிக்கை வைத்து பாருங்கள் வெற்றி நிச்சயம் உண்டு அன் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 5 дней назад +1

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன் .

  • @uma1877
    @uma1877 5 дней назад +2

    Anger kills one's happiness. Life is short. No worries. 🎉🎉🎉

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 5 дней назад +2

    ஓம் சாய்ராம்❤ என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வியாழன் தின நல்வாழ்த்துக்கள்❣️ சாய்ராம்ஸ்❣️🙏

  • @maneAlshammari
    @maneAlshammari 5 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @mallikachinnasamy8018
    @mallikachinnasamy8018 5 дней назад +3

    சந்தோஷ் தம்பி நான் 4மணிக்கு எந்திரிச்சு தியானம் மூச்சுப்பயிற்சி செய்து 5 30 ஆரத்தி எடுத்து சச்சரிதம் முடித்து விட்டு என் பணியை ஆரம்பிக்கிறேன் நான் வெஜ் சாப்பிடாதே இல்ல நா சந்தோசமாக இருக்கிறேன் சாய் அப்பா சொன்ன வழியே பின் தொடர்கிறேன் நன்றி சந்தோஷ் நன்றி சாய் அப்பா

  • @raviashok-v3z
    @raviashok-v3z 5 дней назад +8

    En anbana sai pa

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 5 дней назад +6

    சந்தோஷ் தம்பி இன்று 3 வது வாரமாக 8 பேருக்கு சாப்பாடும் ஐஸ்வர்ய சாய் அப்பாவுக்கு 1 சாப்பாடும் கொடுத்து விட்டு வந்தேன்.நான் 3.45 மணிக்கு எழுந்திருச்சேன்.நான்1 தேதியில் இருந்து 3.45 மணிக்கு எழுந்து கொண்டு இருக்கிறேன்.இனி நான் இருக்கிற வரை இப்படிதான்.நைட் 11 மணிக்குள் தூங்கிவிட்டேன்.நான் இப்ப எல்லாம் கோபப்படுவதில்லை

  • @SaiNarashimman
    @SaiNarashimman 5 дней назад +9

    3.30 am

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 дней назад

      சுப்பர்சாய்..ராம்ஸ்..❤❤❤❤❤❤

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 5 дней назад +1

    சாய்ராம் தூங்கியது9.30 4மணிக்கு எழுந்திருப்பேன் 10.15-10.30க்குமுழிப்புவரும் டாக்டர்சாயப்பாவுக்கு❤❤சாய்

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 5 дней назад +1

    Is😊

  • @sarulendran4011
    @sarulendran4011 5 дней назад +1

    என்றும்மூனறுமணிக்குஎளும்புவேன்.இன்றுநாலுமணிக்குஎழும்பினேன்.ஏதோதவறுசெய்துவிட்டேன்

  • @ShashikalaShashi-yz6wm
    @ShashikalaShashi-yz6wm 5 дней назад +1

    Om sai appa

  • @kavithac5483
    @kavithac5483 5 дней назад +2

    Sairam 🧡🙏💐
    5.00 am walk-up
    Full day happy movement
    evening Saiappa 🧡temple la miracles.
    Shradi Saiappa temple la irrunthu oru Sairam Saiappa 🧡Silai vankituvanthu poovu viyabaram Amma kitta koduthirukirar. Nana aarathi mudinthu veliyul vanthavudan antha amma Saiappa 🧡Silai Enidam koduthar.
    Very Happy 😊
    Very nice Kutti Saiappa 🧡
    Costly Saiappa 🧡(Palinku, Marble ) Saiappa 🧡Asirvatham thanthu Kondirukum Saiappa 🧡Silai 👏🤲
    antha poovu Viyabaram amma
    Enkita than antha Saiappa 🧡Silai koduka vedum endru thedikondiruthar.
    Amma 🧡 virku Nandri ....again Nandri solli kondrunthen..
    antha Ammavirkum romba Santhosam.
    Today(03/10/2024) Saiappa 🧡day , Very Nice Gift
    Kutti Saiappa 🧡Engal Veetirku Vanthrukirar.
    Kodana Kodi Nandrigal Saiappa 🧡💐👏
    Shiradiyul irruthu Vankitu Vantha Sairam 🧡 kum
    Poovu Viyabaram Amma🧡 Kum.
    nam Anbesaifamily🧡 Kum
    Kodana Kodi Nandrigal Sairams 🧡👏🙏💐
    Happy Thursday 🙏💐
    நல்லதே நடக்கும்
    வாழ்க வளமுடன் 💚💐

  • @sagivm3697
    @sagivm3697 5 дней назад +5

    Naan 5.30 aezhundhaen.

  • @UmaRani-l8y
    @UmaRani-l8y 5 дней назад +1

    சாய்அண்ணா நான் 31/2 மணிக்கு நான் எழுந்தேன் 👍👍👍

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 5 дней назад +1

    வாழ்த்துக்கள் மா

  • @Bianca-yc8iz
    @Bianca-yc8iz 5 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஶ்ரீ சாய் ராம் நல்லவர்கள்கோபப்படுவது தவறு நான் இதனை ஏற்றுக் கொள்கின்றேன் அப்பா

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 4 дня назад

    ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🌺🌺🙏🙏 வணக்கம் சாய் அண்ணா சாய் அப்பாக்கு கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா 🙏🙏🌺🌺🕉️🕉️🥥🥥🕉️🕉️🌺🌺🙏🙏

  • @nkousalya7167
    @nkousalya7167 5 дней назад

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum Vanakkam Anbhum pasamum niraintha Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku kodana Kodi nandrighal Vanakangal Vazgha valamudan Jai Sai Ram nandri Sai Appa 🙏 🙏 ♥️ ♥️ 🌹 🌹 🪔 🪔 🌹🌹🌷🌷🌻

  • @SelvaKumar-dc7lt
    @SelvaKumar-dc7lt 5 дней назад +4

    Naan 6 manikku

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 5 дней назад

    Om Sai Thiruvadal Saranam

  • @GeethaGeetha-f4g
    @GeethaGeetha-f4g 5 дней назад +1

    ८ maniku
    Nan oru nabari thithunan

  • @omomom9165
    @omomom9165 5 дней назад

    Om sairam🙏🎉 Abbe sai ram🎉

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i 5 дней назад +2

    நான் ஐந்து மணி இருபது நிமிடம் எழுந்தேன்

  • @priyas2575
    @priyas2575 5 дней назад

    Anna inaiku en Papa ku inaiku birthday Anbae sai kudamthiranar en Papa blessings panuga ....

  • @KamalaSathish-ov7fj
    @KamalaSathish-ov7fj 5 дней назад

    Nan nenachathu nechayam natakum. En appa ta nan katta pothum odana tharuvanga.nallatha natakanum om sai ram Jay Sai ram nantringa appa

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 5 дней назад

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா 4 :20 எழுந்தேன் திட்டினேன் குழந்தைகளை மண்ணிப்பு கேட்பேன் அப் பா விடம் கோபட்டால் இழப்புகள் ஏற்படும் அப்பா என்னை சரியாக்கு வார்த்தைகளுக்கு உயிர் உண்டு எணக்கு நல்ல நடக்கும் நன்றி அப் பா நன்றி 😅😊😅😊

  • @deepapriya-1434
    @deepapriya-1434 5 дней назад +3

    Nallavana irunthu kovapatta tap

  • @VidhyaBhavaniMurugan
    @VidhyaBhavaniMurugan 5 дней назад +3

    Nallavana eruthu kova patta thapurhan

  • @manojisubbiahmanojisubbiah
    @manojisubbiahmanojisubbiah 5 дней назад

    5:00am