வலிப்பு நோயை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டால் நம் நிலைமை என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 197

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +44

    நெறியாளர் நோயை முற்றுலும் உணர்ந்து
    மிக அருமையாக கேள்வி கேட்கிறார் நன்றி 🙏

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Год назад +36

    sir நெறியாளரே உங்களுக்கு மிக்க நன்றி; நான் கேட்க நினைத்த அனைத்து கேள்விகளையும் நீங்களே கேட்டீர்கள்;
    பதில் அளித்த மருத்துவருக்கும் மிக்க நன்றி ;
    12 years ah நானும் மருந்துகள் சாப்பிடுகிறேன் இன்னும் குணமாகவில்லை !!!

  • @kalaiselvanisacmuthukumar3396
    @kalaiselvanisacmuthukumar3396 Год назад +46

    எனக்கும் வந்துச்சு one டைம் இப்போது டேப்லெட் விட்டு 8 வருடம் ஆகிட்டு,இப்போது வரை எந்த தொந்தரவும் இல்லை 🙏கடவுளுக்கு நன்றி 🙏🙏

    • @suryak2926
      @suryak2926 Год назад +2

      sister how many months tablet eduthinga nan 3 months conceive ah irunthapa vanthuchu

    • @ARUNNIVETHA
      @ARUNNIVETHA Год назад

      Ennoda wife Ku two years la 10 times vanthuruku neenga epdi sis tablet eduthukittinga

    • @siruthuli348
      @siruthuli348 Год назад

      Sollunga sis

    • @PriyaVinoth-u7i
      @PriyaVinoth-u7i 8 месяцев назад

      Pls sollunka

    • @mohammedthoufic3448
      @mohammedthoufic3448 4 месяца назад

      Eptoin

  • @rajendrandhanakodi3400
    @rajendrandhanakodi3400 11 месяцев назад +4

    சரியான கேள்வி,மிகவும் புரிகிறமாதிரியான பதில் அருமை

  • @m.b.lakshmipriya7537
    @m.b.lakshmipriya7537 Год назад +10

    தொகுப்பாளர்க்கு நன்றிகள் பல

  • @manoja2579
    @manoja2579 2 года назад +52

    எனக்கு 1 வயது இருக்கும் பொழுது, "வலிப்பு" வந்தது. அப்போது மருத்துவர்கள் சந்தித்து 'வலிப்பு குணமாக வைத்தியம் செய்தோம்'.
    5 வருடங்களுக்கு மருந்து எடுத்து கொண்டேன், மருந்துவர் என்னிடம் கூறியது உனக்கு முழுமையாக குணமாகி விட்டாய் அப்போது என் வயது '5'. இன்று என் வயது 22 இப்போது வரைக்கும் ஒன்றும் ஆதவிவ்வை

    • @gowriaswanth2382
      @gowriaswanth2382 2 года назад +1

      Entha dr parthinga

    • @donsaran4428
      @donsaran4428 2 года назад +1

      Entha doctor entha idam

    • @munirariyaz4861
      @munirariyaz4861 2 года назад +1

      Entha dr pathiga

    • @jubaithaali4665
      @jubaithaali4665 2 года назад

      Fever vanthathala valippu vanthucha illa epd sir konjam reply pannunga plz,

    • @karthikthangammal7000
      @karthikthangammal7000 2 года назад

      என்னோட wife வருது எப்படி சரி பண்றது சொல்லுங்க

  • @priyanganm.priyangan1724
    @priyanganm.priyangan1724 Год назад +2

    Thank you docter ungaludaya engaluku intha noyai thariyadha ariyatha vidayangalai miga arumaiyana sonneergal romba thanks

  • @AnandAnand-xs4ty
    @AnandAnand-xs4ty 2 года назад +31

    எடுத்துக் கொள்ளும் மருந்து மூலமாக ஏற்படும் சில சிறு பாதிப்புகள் குறித்து கூறவும், (நடுக்கம், மறதி, பல்பாதிப்பு, தலைமுடி உதிர்தல்)

  • @sanjeevmurugesan8861
    @sanjeevmurugesan8861 9 месяцев назад +3

    தகவலுக்கு நன்றி 🙏

  • @sangeethavasudevan2995
    @sangeethavasudevan2995 Год назад +6

    21 வருடமா எங்க அம்மாவுக்கு இருக்கு எங்களுக்கு நிம்மதி னா என்னன்னு தெரியாது.மாத்திரை எடுத்துக்க மாட்டாங்க. ஹாஸ்பிடல் வரமாட்டாங்க.ஒருநாள் மாத்திரை போடுவாங்க நிறைய நாள் வேணான்னு சொல்லுவாங்க.நிறைய வலிகள் சமூகத்தோட பார்வை அம்மா உடம்பு சரியில்லாமல் இருங்கான்னு. எங்களையும் மட்டம் தட்டி வைக்க பாப்பாங்க.ஆனால் இந்த அம்மாவோட பிள்ளை அம்மாவோட ஒருவேளை சாப்பாடு அப்புறம் சப்போர்ட் இல்லாம இன்னிக்கு ஒரு டீச்சர்😢 எங்க அம்மாவோட நிலைமையால எங்கள இழிவா நெனச்ச அத்தனை பேருக்கும் எங்களால முடியும் ன்னு காண்பித்தோம்.ஆனால் எங்க அம்மா தொடர்ந்து மாத்திரை எடுக்க எவ்வளோ முயற்சி பன்றோம் முடியல . எல்லா அம்மா மாதிரி எங்க ஆரோக்கியமான அம்மா இருந்திருந்தா ஒரு ஏக்கம் எப்பவுமே இருக்கும்.மாத்திரை சரியா சாப்பிடனும்.இது தான் முதல் தீர்வு

    • @MpandiP
      @MpandiP 7 месяцев назад

      மிகப் பயனுள்ள நல்ல
      கலந்துரையாடல்
      மருத்துவரும் நேர்காணல்
      செய்தவரும் மிகத் தெளிவான விளக்கம்
      கொடுத்துள்ளனர்
      மிக்க நன்றி
      பாண்டியன் சசிகலா
      குடும்பத்தார் ஒத்தக்கடை மதுரை

    • @narayananrl8581
      @narayananrl8581 5 месяцев назад

      Your Mother is doing correct. Never take Medicine. do not spoil your mother health with the medicine.

    • @sangeethavasudevan2995
      @sangeethavasudevan2995 3 месяца назад

      Avanga medicine podalana fits varum avangala pathukarathey romba kastama irukum.ipo last time continue 10 minutes vanthuduchii hospital ponnom.angaum conscious illama aprama vittuku kuttinu vanthom.avangaloda Ella activity romba kastama iruku

  • @thirumalai4452
    @thirumalai4452 Год назад +1

    Very very useful and importance information doctor sir , thank you very much sir.

  • @bharathip9592
    @bharathip9592 2 года назад +7

    ஐயா தெய்வங்களா உங்களோட இந்த வீடியோ பதிவை நான் முன்னதாகவே பார்த்திருந்தாள் என்னோட அக்கா மகளை காப்பாத்திருப்பேன் அவளுக்கு வயசு 21 குழந்தை பிறந்து 6 நாள் கழித்து வலிப்பு வந்து காப்பாத்த முடியாம போச்சு

  • @gowsalekhap5814
    @gowsalekhap5814 2 года назад +9

    Clear Definition thank you sir

  • @suman.mprabhu
    @suman.mprabhu Год назад +2

    Use fully Video...Thanks Nalam tharum nal maruthuvam Chanel coordinator....

    • @suman.mprabhu
      @suman.mprabhu Год назад +1

      @PankajSingh-eg5mi Sorry...I can't understand your language.I want to know this,Can you explain this on English...

    • @suman.mprabhu
      @suman.mprabhu Год назад +1

      @PankajSingh-eg5mi Ohhh Nice information thank you Bro...

  • @balakn1696
    @balakn1696 2 года назад +16

    சித்த மருத்துவம் இருந்தாலும் சொல்லுங்க... தயவு செய்து பயணடைய்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.. பிறருக்கும் உதவும்...

  • @DevaThava
    @DevaThava 11 месяцев назад

    Thank you.sar❤❤❤❤

  • @KaviKavitha-yo8lf
    @KaviKavitha-yo8lf Год назад +1

    Epilapsy noyal pathikkapatta enaki oru puthi. Nambikaiyai thantherukkerathu. Sir ungazhudaiya explanation. Thanks sir.🙏🙏

  • @VigneshKarunakaran-q4u
    @VigneshKarunakaran-q4u 11 месяцев назад

    Thank you doctor

  • @user-pi6yk6qb1y
    @user-pi6yk6qb1y 2 года назад +2

    Super sir TQ 🙏

  • @pandiyan_U97
    @pandiyan_U97 2 года назад +3

    Sir good conversation most important useful video

  • @arulleo3074
    @arulleo3074 Год назад +1

    Super conversation sir

  • @jayachithraasha7901
    @jayachithraasha7901 Год назад

    Really good information tq so much

  • @s.baskaran1370
    @s.baskaran1370 Год назад

    Thanks sir

  • @SheikPoigai-fp2tg
    @SheikPoigai-fp2tg 5 месяцев назад +2

    MRI scan and EEG normal iruiku annla valipu varthu enna karnam doctor

  • @tharajothi8503
    @tharajothi8503 Год назад

    Kelvi ketpavarum pathil sollum doctor 2 perum great 👍

  • @SureshSuresh-pg8mp
    @SureshSuresh-pg8mp 10 месяцев назад +3

    Sir ,livil500mg,நால்றொன்றுக்கு ,1tabletஎடுக்கிறேன் ஆரு மாதங்களாய் விட்டு விடலாமா

  • @ms.tamilazchi2022
    @ms.tamilazchi2022 Год назад +2

    Chinna pilaigaluku yenn valippu varuthu??muthal muraiya varuthu yenn?plz reply

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Год назад +4

    ஐயா,
    எனக்கும் இந்த வலிப்பு இருக்கிறது ;
    ஆரம்பத்தில் 8 மாதத்திற்கு ஒருமுறை வந்த வலிப்பு, தற்ப்போது 8 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது !!!

    • @suvithababu8094
      @suvithababu8094 Год назад

      Epo yaepadi erukinga

    • @vadivel.44
      @vadivel.44 Год назад

      ennukum appditan 4 daysuku oru time varruthu etanilyea enniyea 4 pakkam work vandanu sollidingea appa amma eila anna vittulea tangiten sapptu erruken

    • @dineshkrishnan4028
      @dineshkrishnan4028 Год назад

      Please consult neurologist. They advise u to take tablets regularly. Only regular tablets can save u.

    • @Sharshan944
      @Sharshan944 6 месяцев назад

      Yen pillaikkum appadi than varuthu😢😢😢😢😢naan enna pannuven kadavuleee

  • @RamKumar-sz6hi
    @RamKumar-sz6hi 7 месяцев назад

    👍👍👍

  • @bubblyraplyrics
    @bubblyraplyrics Год назад +2

    Food controls follow pannanum a doctor, irunda sollunga please 🥺🥺

  • @anbalinaivomtrust6631
    @anbalinaivomtrust6631 5 месяцев назад

    ❤🎉 👌

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 Год назад +1

    Om Saravana bhava vande guru paramparaam vande guru paramparaam vande guru paramparaam

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 2 года назад +5

    Enna sapidalam edu sapidakudadu? Nu keturukalam.....

  • @samivelsamivel3554
    @samivelsamivel3554 Год назад

    Thank you sir entha video super iam EEG technician

  • @bala802
    @bala802 Год назад +1

    Sir 5 agela irunthu Nan 25 Yearsa Enaku intha Problem eruku. Parkatha Doctor illa Sappitatha tablets illa. All Doctorsum video cd mri Scan reportsla Normal than solranga.But Tabletsla than en life eruku. Intha Problemnaala veliya Nalla work poga mudiala. Locala than work panna mudiuthu. Life failure Akituchu. Ennoda Family ithunala Remba Kasta paduranga. Fits vara time enaku uyiru pona maari than erukum. Muchu Vida Nan padura kastam enaku Mattum than theriyum. Kadavul irunthalum enna padachathuku padaikamave erunthu erukkalam.

    • @sathyanarayanan5932
      @sathyanarayanan5932 11 месяцев назад +1

      உங்களுக்கு கூடிய விரைவில் சரியாகும்... நம்புங்கள் 💚💚💚

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 10 месяцев назад

      Neenga entha voor reply panunga

  • @prasannaprasanna7444
    @prasannaprasanna7444 3 месяца назад

    Naram bula blood origiruchi doctor enna panderathu doctor 2 years tablet saputara doctor sariya agave illa

  • @erode_Kavin-kumar
    @erode_Kavin-kumar 2 месяца назад +1

    இந்த நோய் உள்ளவர்கள் வண்டி ஓட்டலாமா திடீரென்று வலிப்பு வந்தால் விபத்து ஏற்பட்டு விடாதா இல்லை கொஞ்சம் முன்னதாகவே தெரியுமா அவர்கள் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தி விடுவார்களா ?

  • @senthilpandi3598
    @senthilpandi3598 Год назад

    Sir.ennaku.six.monts.Aramphuchathu.inna.muthiya.nikallasir.taplet.muntru.veellaipodhu.ithu.mudiya.nikailla.sir

  • @sivagangaiqueen1239
    @sivagangaiqueen1239 2 года назад +30

    எங்க வீட்ல எனக்கு வலிப்பு வரத நம்பாவே மாற்றங்க. நான் நடிக்கிறேன் சொல்லுறாங்க. என்னோட அக்கா நீ இப்படி தான நடிப்பேனு செஞ்சு கூட காட்டுராங்க இதுதா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு 😭

    • @mohanrajk7663
      @mohanrajk7663 2 года назад +2

      Go to neurology specialist. Start taking tablet. It will reduce your pain. You will be good then. Don't worry. Take good sleep daily.

    • @gnanaguru7366
      @gnanaguru7366 2 года назад +1

      Sivagangangai queen enakkum same problem

    • @sudupihilla5389
      @sudupihilla5389 2 года назад

      Kadaule nalla doctor ha.parunga please

    • @thiya5309
      @thiya5309 2 года назад

      Tablet yedukingala

    • @thiya5309
      @thiya5309 2 года назад

      Tablet yedukingala

  • @azhardeen3470
    @azhardeen3470 Год назад

    Sar kolabazam aTeblt potu karupan thari chl enagum

  • @pandiarajan6427
    @pandiarajan6427 Год назад

    Kandipa antha paravai marangala enga mamavuda valgaiya mutrilum alichitanga intha nasamapona samuthayam manamedai varai.sentru kalyanatha Niruthitanga😢😢😢😢

  • @RajiMuthu-id5fh
    @RajiMuthu-id5fh Год назад +2

    Sir
    12 years ah Ennoda sister ku oru naalaikki two or three time fix varudhu doctor
    Avanga government hospital teblet saptu nu varanga irundhalum fix continue ah varudhu doctor
    Fix Vara maari irukku nu sollranga avanga sonna maari vadhuduthu doctor GH la kuda idha kavanikkalama enga avangala kuttu pona sari aagum sir pls sollunga doctor sir

  • @DhatchayaniSankar
    @DhatchayaniSankar 4 месяца назад

    Hello sir yan huspand ku 10 year ha valipu iruku athuku ena pandrathu

  • @ealaiyarajah7419
    @ealaiyarajah7419 2 месяца назад

    Once or twice a week

  • @sundarib3551
    @sundarib3551 2 месяца назад +1

    டாக்டர் ஐயா என் பெயர் ராமசுந்தரி திருநெல்வேலி மாவட்டம் டவுன் எனக்கு வலிப்பு நோய் இருக்கிறது திருமணமான பிறகு தான் முதன் முதலாக வந்தது எனது நோய் என்னை முற்றிலும் பாதித்துக் கொண்டிருக்கிறது இது என் மகளையும் பாதிக்குமா என் மகளுக்கு வயது 15 ஆகிறது

  • @lathajeevan6904
    @lathajeevan6904 Год назад

  • @DinakaranRandy
    @DinakaranRandy 8 месяцев назад

    Doctor entha வூர் hospital சொல்லுங்க சார்

  • @mhdrazan7641
    @mhdrazan7641 Год назад +3

    சார் நோயை கண்டுபிடிக்க என்ன ஸ்கேன் எடுக்கவேண்டும்? பல வருடங்களாக இறுக்கின்றது

  • @ushausha71
    @ushausha71 2 месяца назад

    Sar yeneke 15 vayesule hirenthe hipe 50 veyese hahirechi hireke,katerethe,ore mathiri shadow vatha teriyo ore mari hunerve hagiro nadepe yenthe neretele venenalo varo gh marenthu yedeto seriyagele kastema yireke, 🙏🙏🙏😊👧😥

  • @balapackirisamy6687
    @balapackirisamy6687 2 года назад +6

    Enna nadakkudhunu Theriyamatengudhu

  • @pavithrakumaravel6845
    @pavithrakumaravel6845 Месяц назад

    How to stop

  • @ThaneshWaran-ni1eb
    @ThaneshWaran-ni1eb Год назад +1

    Ah ma hospital ke kudeh poi 3 nalleh anupuhranke hospital poi en eruke athuke yarehyu kastham pannehma seteh polah

  • @karateandrew6602
    @karateandrew6602 2 года назад +2

    U can follow nutrition it's wl b solw

  • @harish9493
    @harish9493 2 года назад

    Valippu noi vulla aan thirumanam seithu kollalama???

  • @thamizharasid1973
    @thamizharasid1973 7 месяцев назад

    Hii sir Ethan marii en sister rukuim epdi than aguthu... one day la three times varuthu ethuku Ena sir pannrathu

  • @kippsyou4670
    @kippsyou4670 2 года назад

    Dr. Nexito Forte tablet eny use explain sir please

  • @donsaran4428
    @donsaran4428 2 года назад +4

    Enathu kulanthaikku 4vayathil fever athigamagi fix vanthathu neuro doctorkitta katti valprain shurup eduthukittu irukken aanalum thideernu kannumelapoikittu orumathiri ayiduran ippo4.5years aguth

  • @iswariyak2966
    @iswariyak2966 Год назад +2

    Hi ennoda husband ku 15 years ahh iruku sir but sariyaga mattukuthu sir tablet continues ahh edutharu stop airichi but tablet ila ma avarala thuga mudiyala so sleeping varalanu soldrarunu psychiatrist anipititaga sir ipo a husband irukara problem kurave matukuthu pls help me

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 10 месяцев назад

      Neenga chennai ah entha vooru nu solunga

  • @ashokc8768
    @ashokc8768 Год назад

    இப்படித்தான்
    எல்லா. மறுத்துவர்கலும். கூறுகிராகள்
    ஆனால்
    அதை
    நம்பாதீர்கள்....

  • @AnanthaMurugan-tu2oo
    @AnanthaMurugan-tu2oo 6 месяцев назад

    டாக்டர் எனக்கு மூணு வயசுல வலிப்பு வந்துச்சு அப்ப சரியா கவனிக்காம விட்டுட்டாங்க அப்புறம் 22age லா வந்தது சுகம் ஆஸ்பிட்டல்ல பார்த்தேன் மூளைக்கு ஓரத்துல ஒரு கட்டி இருக்குன்னு சொன்னாங்க இரண்டு வருடம் டேப்லெட் எடுத்துக் கொண்ட ஆனாலும் எனக்கு அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கு வரும்போது எனக்கு மயக்கமாக தெரியும் வந்தா எனக்கு ஞாபகமே இருக்காது குளுக்கோஸ் போட்டாதான் என் உடம்பே ஆரோக்கியமா இருக்கும் அஞ்சு வருஷமா மாத்திரை போட்டுக் கொண்டே தான் இருக்க ஆனா டாக்டர் என்னை கடைசி வரைக்கும் போடணும்நு சொல்லிட்டாங்க ஆனால் எனக்கு எப்ப வருமுன்னு தெரியாது மூளையில் உள்ள கட்டி சரியாயிடுச்சு ஆனால் வலிப்பு மட்டும் நிற்கவே மாட்டேங்குது வரும்போது எனக்கு மயக்கமா இருக்கு வாந்தி வர மாதிரி இருக்கும்

  • @ealaiyarajah7419
    @ealaiyarajah7419 2 месяца назад

    Autism 15 years old boy.... epilepsy came 3years ago medicine changed two times but still comes epilepsy

  • @sowmiyathangarasu9524
    @sowmiyathangarasu9524 6 месяцев назад

    Fix ku munnadi entha symptoms umm theriyala
    Whats is the reason

  • @srinivasansumathi7498
    @srinivasansumathi7498 9 месяцев назад

    I have continuously takes medicine 20 year's

  • @RaguBavithran
    @RaguBavithran Год назад

    8age fix vanda enna problem sir

  • @mathan999
    @mathan999 Год назад

    Na tow years mathriai sapttuthen Eppa one year varala Doctor Unga hospital yenga erukku Eila Unga namper kutunga pls

  • @dhanapalpoosari5037
    @dhanapalpoosari5037 7 месяцев назад

    பணக்கார மருத்துவமனை சன் டிவி நிறுவனம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை உங்கள் ராஷ்ம்

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад +1

    Person with epilepsy should not drive any vehicle.

  • @ragucute6810
    @ragucute6810 Год назад

    Neraya arikuri Kai marathu poi poi varum thodar vikkal varum vayil echil urangum pothu varum

  • @sahulhameedsahulhameed8219
    @sahulhameedsahulhameed8219 2 года назад

    Naal patta shali irunthal valippu varuma Sir 9vayasu

  • @sharmilaumar7043
    @sharmilaumar7043 2 месяца назад

    அய்யா எனக்கு அடிக்கடி வலிப்பு வருகிறது முதலில் இரவில் தூக்கத்தில் தான் வரும் இப்போது எல்லாம் பகல் நேரத்திலும் வருகிறது இதற்கு காரணம் என்ன தயவு செய்து சொல்லுங்கள்

  • @asinabanu2615
    @asinabanu2615 Год назад

    Ea husband ku brain problem avaruku valipu varum eppatha 1yrs ku one month varuthu sir entha valipu stop aguma

  • @MICKEYMouse-yi4tk
    @MICKEYMouse-yi4tk Год назад

    Ellam koduthalum avanga ellokitaum sandai podrathu,porutkalai udaipathu, problem create panrathu elloraium adikirathu eppadi erunthal enna panrathu

    • @waytojannah1891
      @waytojannah1891 Год назад

      Same problem my dadku epdi ninga treatment kodukringa plZ konjam solunga

  • @asinabanu2615
    @asinabanu2615 Год назад

    Brain la valipu sonnaga sir

  • @roslinr5452
    @roslinr5452 2 года назад +1

    Sir epilepsy patient theater il movie pakkalama?

    • @kavigokulkk1212
      @kavigokulkk1212 Год назад

      இதென்ன கேள்வி வித்யாசமா இருக்கு

    • @roslinr5452
      @roslinr5452 Год назад

      Romba sound kekka, romba velicham pakka kodaathunu sonnanga

  • @jameswel8224
    @jameswel8224 2 года назад

    valippu vanthal yen irumpu tharnga sir

  • @tamilb477
    @tamilb477 2 года назад +6

    எனக்கு 12 வயதில் இருந்து இந்த பிரச்சனை இருந்தது நான் மருந்து எடுத்தேன் இப்போ 3 வருடமாக எந்த பிரச்சனை யும் இல்லாமல் இருந்தது
    திடீர் என்று 1/11/2022 அன்று வந்து விட்டது இதற்கு என்ன செய்வது மருந்து பாவித்தும் வந்துள்ளது 3 வருடத்துக்கு பின்னர்...

  • @rockingtamizha5112
    @rockingtamizha5112 Год назад

    Ennoda brotherku 5months once varuthu how to cure this problem anyone suggest me...

  • @balapackirisamy6687
    @balapackirisamy6687 2 года назад +5

    Nan pirandhu 4th days after valippu Attack then 20 17th continues 4,5,times attack I am 39 years old sodium volparate tablet sapittuirukken

  • @rameshvijay1932
    @rameshvijay1932 Год назад

    Enakku 8varudam irukku naan innum kastapadugiren oru chinna bayam irukku en uyirukku ethavathu agividumo endru😢😢

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 10 месяцев назад

      உயிருக்கு ஒன்றும் ஆகாது நல்ல உணவு நல்ல உறக்கம் மகிழ்ச்சியான மன நிலை இந்த நோயில் இருந்து உங்களை மீட்கும் கவலை வேண்டாம் தைரியம் தேவை

  • @giridharan7251
    @giridharan7251 Год назад

    பெயர் கிரிதரன் 8-ம் மாதத்திலிருந்து வலிப்பு வருது மாத்திரை சாப்பிட்டு தான் இருக்கிறேன் இனவழிப்பு வந்துட்டு தான் இருக்குது குணப்படுத்த முடியுமா

  • @sportstech7190
    @sportstech7190 2 года назад +3

    இவை எப்போதும் வராதபடி மருத்துவம் இருக்கா

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 2 года назад +2

    Nan monthly ones bayanthu yaraiyavathu , hug panikiren , pallu nalla kadikiren , kai kaal la ilunthu madakikiren... Ithu China vayasula irunthu irunthathu ithu devil nu nenaichi temple la poitom. Ippa hosptl la paatha வலிப்பு nu soldraga. Marriage aagi 5 years aachi... Inum baby ila... Enaku romba kastama iruku onumey mudiyala Enna pandrathuney theriyala

    • @balakn1696
      @balakn1696 2 года назад

      Sari aagum tholi... Manasula nambikkai vainga.. Onnumilla... Ellam nallatha nadakum. Enakum vanthu vanthutu than poguthu...nanum koyilukum poren... Hospitals kum poren... Nallathu nadakumnu nambi

    • @balakn1696
      @balakn1696 2 года назад

      Intga year diwaliku na mattum anaathaiya hospitalla kedanthan😢

    • @jona5918
      @jona5918 Год назад

      ❤️sari agi vidum kavala padathinga sistr

  • @velun.r9524
    @velun.r9524 2 года назад

    Hi me velu 33 five times fits in Tirupattur

  • @malathimalathi1888
    @malathimalathi1888 3 месяца назад

    Ahara yenakkum irukku

  • @harish9493
    @harish9493 Год назад +2

    வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா. எனக்கு வலிப்பு இருக்கு நான் திருமணம் செய்தால் என் குழைந்தை கும் வருமா

    • @waytojannah1891
      @waytojannah1891 Год назад +1

      No no Apdilam illa becoz my dad also fix patient naanum en siblingsum allah grace nalla thaan irukom ungaluku understanding partner married pani Hpy ah irunga

  • @SriskandarajahNadarajah
    @SriskandarajahNadarajah 2 года назад +1

    Naan 17varushama paralysed patient.enneku adikadi valipu varudhu. Medicine edukuren.enne Madhuri ethene hoursku oruthadave edukenum. Enneku 2 types of medicines thandhirukange3 times a day

    • @deeparubi5950
      @deeparubi5950 Год назад

      Enakum tha sis ..ennoda 10 vayasila erunthu varuthu

  • @mohanraj9827
    @mohanraj9827 Год назад

    Enakum fix vanthuruku ana yarum enaku ponu kadaikula age 34 aachu 😥🥺😢

  • @vinothp1237
    @vinothp1237 Год назад +1

    Doctor sonna materiya enga annanum death 😭😭😭😭

  • @thazzmeen01
    @thazzmeen01 Год назад +2

    Enakku 2 wayasula fits wandhu naan continuously 10 years medicine eduthen.. 10 years medicine edukum podhum enakku fits wandhu irukku.. 5 years fits warama irukkawum medicine stop pannitanga ippa enaku 26 years old, 20 years la naa pregnant aaguna time 2 monthsla enaku fits wandhichi naa treatment eduthum delivery time fits wandhu 2 hours unconscious a irundhen. Iraiwanin arulal enakku aarogyamana kulandhai pirandhal.. adhuku piragu enaku fits Waramale irundhu.. ippa 1 week modhalla thirumba fits wanndhu hospital admit aawi MRI SCAN , CT SCAN AND EEG SCAN ellam eduthu pathachi report ellam normal but en fits warudhu.. naa ippa medicine edukuren . Idhukana Solution enna

  • @RajKumar-ci8rs
    @RajKumar-ci8rs 2 года назад +1

    சார் என் பையனுக்கு13 இடதுபுற மூளையில் பிரச்சினை உள்ளது வலிப்புத்தாக்கங்கள் உள்ளது.vedo EEC.mri can.and petcan. எல்லா ரிப்போர்ட் உள்ளது.டாக்டர் ஆப்ரேஷன் பன்ன சொல்லறாங்க சார் இதற்கு தீர்வு காணும் போன் நம்பர் சொல்லுங்கள்.

    • @anu_md047anu6
      @anu_md047anu6 Год назад

      En husband Kum same problem

    • @anu_md047anu6
      @anu_md047anu6 Год назад

      Dr Dinesh Nayak sir meet pannunga...nanga avar kita than parkarom... global hospital

  • @roslinr5452
    @roslinr5452 2 года назад +4

    Life long levipil 750 edukka silli irukkanga

    • @mageshmagesh9205
      @mageshmagesh9205 2 года назад

      Hi nanum levipil 1000 than sapdren. (8years)

  • @ThaneshWaran-ni1eb
    @ThaneshWaran-ni1eb Год назад +1

    Hello yenoke eruke valipeh varehteh munneh en body otehruh apeh teriyuh engeh maruhteh sapdeh onuh mudiyeleh maruhtuh tha body leh rumbeh aruhtuh ateh naleh minneh acoh epyaco tha varuh epeh maruhtuh sapdeh thaleh tha apeh apeh varuhteh apeh y varuhtuh yeh.....

  • @DyogeswariYogeswari
    @DyogeswariYogeswari Год назад +1

    நன்றி. எனக்கு 13வயதிலிருந்து
    வலிப்பு நோய் வருகிறது. வயதிற்கு வநது 2மாதத்தில் வந்தது. இப்போது 37 வயதாகிறது. கல்யாணம் பண்ணிக் கிட்ட பிள்ளைகள் வந்திடும் னு பயந்து கல்யாணம் வேண்டாம் என்று இருந்தேன். வீட்டில் உள்ளவர்கள் பேசி 25 வயதில் கல்யாணம் செய்து வைத்தார்கள். என் கணவர்என்னை ரொம்ப கவனம் செலுத்தி வருகின்றனர் வருகிறார். என் மாமியார் வீட்டில் எனக்கு வலிப்பு நோய் இருப்பதை என் கணவர் சொல்ல வில்லை. அதனால் என்னிடம் நாத்தனார் பேசாமல் இருந்தார். வலிப்பு நோய் நோய் இருப்பவர்கள் இந்த சமுதாயத்தினல் வாழ ரொம்ப கஷ்டம்.

    • @MICKEYMouse-yi4tk
      @MICKEYMouse-yi4tk Год назад

      Ungalukku entha noi eruppathu migavum vethanai.but neenga sollama thirumanam seithathu thavaru ellaya.docters thirumanam pannakoodathunnu sollium ungalaipol maraithu marriage panni pala kudumbangal seeralinthu kondirukirathu.oru kulanthaya olunga handle pannama,kanavarai,thannai sarthiruppavargalai mental tarture udalreethiya thontharavu panrathu ethellam oruvarin thirumana valkaiku evlo per palikadakapaduhirargal.neengal nallapadiyaga arokyamaga vala kadavulai prathikiren

    • @manojlingesh7101
      @manojlingesh7101 Год назад +1

      En sisterkku marriage aakumpothu valippu noi illai marriagekku appuramthan vanthathu tablet ippovum eduththuttu irukka avalukku oru kuzhanthaiyum irukku kavalai padatheenka ellam sari aaidum

    • @vadivel.44
      @vadivel.44 Год назад

      100 unmai en nilmpyum appditan

    • @DyogeswariYogeswari
      @DyogeswariYogeswari Год назад +1

      Eannoda thirumanathiku munbe ean husbandku theriyum aana avar solla vendamnu sollitaru adhanala eannoda amma appa sollala.

    • @vadivel.44
      @vadivel.44 Год назад

      @@DyogeswariYogeswari ungalku pits irrkea ettanea yearea pits erruku

  • @ahamedhussain4909
    @ahamedhussain4909 2 года назад +1

    எனக்கு வலிப்பு 25 வருடங்களாக வலிப்பு நோய் இருக்கிறது, மாத்திரை சாப்பிட்டு வருகிறேன், அதிகமாக மாத்திரை சாப்பிட்டால் கிட்னி போய்விடும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா.வலிப்பு நோய் வந்து நான் வேலை செல்ல இயலாமல் இருக்கிறேன் அரசாங்கம் எனக்கு வேலை, ஒரு தொழில் ஏதாவது செய்ய முன்வர வேண்டும்.உதவி செய்வீர்களா.

  • @maninila9911
    @maninila9911 2 года назад

    4 month baby kku varuthe yen

  • @BS_Family_Vlogs212
    @BS_Family_Vlogs212 5 месяцев назад

    Doctor my name samundeswari enaku moolaiyil katti irukunu hospiltalil check panni scan eduthu pathu sonnanga 12 varudam agitu en magal 4 vayathu irukumpothu arampithathu inum nikala enaku Livipil 500 tablet sapda sonanga athe Livipil injection poduren ana inum nikala operation pannuna than sariyaguma doctor nanga vasathi elam kedayathu doctor engalala operation panna mudila uyirukum ethum agita enna pandrathunu than tablet injection saptukituruken enaku ethum oru theervu kedaikuma doctor pls solunga 🙏🙏🙏

  • @raje1013
    @raje1013 2 года назад +2

    After epilepsy patient will not walking what these type

  • @DhivakarDhiva-r7p
    @DhivakarDhiva-r7p 2 месяца назад +1

    எனக்கு சாப்பிடும் போது மற்றும் தூங்கும் போது வலிப்பு வருதுங்க சார் சாப்பிடும் போது எதிரே இருக்கும் பொருள் வித்யாசமாக தெரியும் உடனே தலை சுத்தல் வலிப்பு வந்து கீழே வீழ்ந்து விடுவேன் next தூங்கும் போது நாக்கை கடித்து கொன்டு வலிப்பு வருதுங்க சார்

    • @kavin7980
      @kavin7980 2 месяца назад

      Same ...idhukku enna pannuveenga

  • @anu_md047anu6
    @anu_md047anu6 Год назад +1

    Tablet potu kuda varuthu

  • @deepadeeps1841
    @deepadeeps1841 2 года назад +3

    Valippu noy vandha avlodhan yarume odhukkuiduvanga