முர்மு உரை அதிர்ந்த சபை | OMBIRLA IS DANGEROUS THAN JI |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy

Комментарии • 154

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +36

    மோடியின் புரோக்கர் சபாநாயகர் ஆக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

  • @msamarasam4196
    @msamarasam4196 Месяц назад +56

    இந்த குடியரசு தலைவர் பிஜேபியின் கொடுத்த அவமானத்தில் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    • @sundaram2621
      @sundaram2621 Месяц назад +7

      அதெல்லாம் மானங்கெட்ட ஜென்மம்.

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад

      dravida soothu nakki, oru ST ina thalaivaruku edhira pesara paavadai

    • @MM-fy6nn
      @MM-fy6nn Месяц назад

      She has no qualifications to become India's President. She's uneducated and has no wisdom

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Месяц назад +28

    ஓம் பிர்லா மீசை தாடி இல்லாத ஜனநாயக குரல் வலை நசுக்கும் அரைக்கால் சட்டை அணிந்த சங்பரிவார் வாதி.ஏதோ திட்டம் இருக்கு நேற்று காஷ்மீர் மாநில எம் பி. ஒருவர்சென்றமுறை இந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம்ஒருவரை பயங்கரவாத வாதி என்றசொல்லும்போது உங்கள் மனநிலை என்ன? இதேபோல் எங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி உள்ள மக்களைநீங்கள் (உக்ரவாதி)பயங்காரவாதிபார்க்கிறார்கள்என்றதும்ஓம்பிர்லா முதல் நாளே இந்த மாதிரி பேச்சு வேண்டாம் என்று மைக் நிறுத்தி விட்டார் கள்.பாபர்மஜீத்குஜ்ராத் கலவரம் மணிப்பூர் கலவரம் டில்லி கலவரம் பஞ்சாப் விவசாயிகள் கலவரம் என ஒவ்வொரு நாளும் நாள் வரும் போது பாஜக மெளனமாக எழுந்து பாஜக அரசு அஞ்சலி செலுத்துமா? ஓம் பிர்லா மோடி அமீத் ஷா விட ஆபத்தான ஆள் இந்த பாஜக அரசு க்கு காங்கிரஸ் திமுக மற்றும் பல எதிர் கட்சி கள் மற்றும் முஸ்லிம் கிருஸ்துவ சீக்கிய தலீத்ஏழை எளிய மக்களைபிடிக்காது என்றால் யாருக்கான ஆட்சி இது.உமாபதிஜீ.உங்களைஇவர்களுக்குபிடிக்காதுஆனா உங்களை எங்களுக்கு பிடித்து இருக்கிறது வாழ்க தமிழ் நாடு வளர்க நம் தமிழ் குடி!

  • @sundarraj8565
    @sundarraj8565 Месяц назад +59

    என்ன சொன்னாலும் உமாபதி சார் அவங்க பண்றது எல்லாம் பண்ணுவாங்க மாத்த முடியாது மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад

      apdi purinju Bharadhatha nesithu vaazha kathuko - Dravida sootha nakkardha niruthu da madaya

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Месяц назад +16

    உமாபதி சகோதரரே தங்கள் கருத்துக்கள் அருமை.இதோடு இரட்டை இன்ஜின் ஆட்சியில் மணிப்பூர் கலவரம் மனித கொலைகள் மற்றும் பொது இடத்தில் பெண்களை அவமானப்படுத்திய அக்கிரமத்திற்கு இரங்கல் மற்றும் மன்னிப்பு கேட்ப்பாரா ஓம்பிர்லா.இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.நன்றி.

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад

      அதுதான் ஒட்டு மொத்தக் கருத்து.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Месяц назад +17

    மக்கள் இன்னும் அனுபவிக்க வேண்டும் பேசுரவங்க வாயவெட்ட வேண்டும் என்றும் கூட சட்டம் போடுவார்கள் எல்லாம் நடக்கும் வெள்ளை காக்கா மல்லக்க பறக்கும்.........

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y Месяц назад +31

    இன்றைக்குத்தான் அந்த பொம்பளை வாய திறந்து பேசுது....பேசட்டும் விடுங்கப்பா!! குதிரையில உட்கார வச்சு கூட்டி வந்தா அது அப்படித்தான் பேசம் மோடிக்கு ஆதரவா!! அது ஒரு பொம்பள பொம்மை !!

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z Месяц назад +21

    🌹🌹🌹🌹🌹உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் நன்றி நன்றி தகவலுக்கு 🎉🎉🎉🎉👍👍👍🌹🌹🌹

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Месяц назад +6

    இந்த நாட்டை 2014 ல் பிடித்த. சனி இன்னும் விடவில்லை.
    அதிக பட்சம் சனி கூட 7 1/2 வருடம் தான்.

  • @kumaresansadaiyan493
    @kumaresansadaiyan493 Месяц назад +5

    அப்படியே மணிப்பூர் துயரத்திற்கு அஞ்சலி குஜராத் கலவர துயரத்திற்கு அஞ்சலி

  • @MdjeelanMdjeelan-nz5eu
    @MdjeelanMdjeelan-nz5eu Месяц назад +1

    நன்றி இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் கஷ்டமாக இருக்கிறது உங்க வாயால் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன் நீங்களும் உண்மை என்று சொல்லி விட்டீர்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது சார்

  • @baluj2047
    @baluj2047 Месяц назад +1

    உங்களின் ஆதங்கம் தான் இந்தியாவின் ஆதங்கம் சார். வாழ்த்துகள்.

  • @liyakathali7116
    @liyakathali7116 Месяц назад +5

    ஓம் பிர்லா பண்ணி

  • @mohamedthaha1557
    @mohamedthaha1557 Месяц назад +28

    மோடி இது வரை
    அவர் நினைத்ததை தான்
    செய்து கொன்டு இருக்கிறார் எதிர்
    கட்சிகள் இன்னும்
    வலிமையாக
    செயல்பட
    வேண்டும் ஓம் பிர்லாவுக்கு தகுந்த
    பாடத்தை கற்பிக்க
    வேண்டும் இல்லையன்றால்
    கஷ்டம்தான்

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 Месяц назад +25

    ஓம் பிர்லா கள்ள குழந்தை

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад

      ungamma ku porandhara da Pavadai - but avanga appa vera

    • @RajVelu
      @RajVelu Месяц назад

      ​@@user-pf1ci2lk5hஉங்கம்மால ஃபேக் ஐடி வைத்து இருங்கள் வேலை காட்டுறீங்களா

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Месяц назад +2

    ஜீ செஞ்சது க்கெல்லாம் வருசம் பூராவும் நிக்கணுமே...நிப்பீங்களா ஓம்...

  • @PraveenKumar-yr6rb
    @PraveenKumar-yr6rb Месяц назад +2

    I will Expect sir always ❤🎉

  • @Gandhikrishna79
    @Gandhikrishna79 Месяц назад +3

    Vanakkam 🎉

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Месяц назад +1

    உமாபதிஅண்ணன்❤❤❤ அருமை🎉

  • @selvarajk9158
    @selvarajk9158 Месяц назад +5

    நன்றி

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Месяц назад +1

    எங்க இருக்கீங்க அண்ணா உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவும்❤❤❤❤

  • @savari2055
    @savari2055 Месяц назад +1

    ஜனாதிபதி மற்றும் லோக் சபா ஸ்பீக்கர்... ரெண்டுமே வேஸ்ட் பீஸ்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Месяц назад +2

    இனி நித்திஷ் , சந்திர பாபு இருவரும் தான் நாட்டை குறித்து நல்ல முடிவெடுக்க வேண்டும் , அதேபோல் , EVM VVPAD இரண்டையும் எண்ண வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை பெற்றால் தான் நாடு தப்பிக்கும் , இல்லை என்றால் தினம் தினம் கலவரம்தான் .

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Месяц назад

    Excellent undated message Sir

  • @207home
    @207home Месяц назад +4

    Next five years india will be in the same situation may be worser than last 10years

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад

    Excellent analysis

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z Месяц назад +2

    ❤❤🎉

  • @user-ix2ul2qc6d
    @user-ix2ul2qc6d Месяц назад

    Sar super❤❤❤

  • @ramachandranm4643
    @ramachandranm4643 Месяц назад

    Super!

  • @dineshjana1192
    @dineshjana1192 Месяц назад +19

    உமாபதி சார் நல்லா ஜாலியா பேசுங்க don't wory நாங்க உங்க பேச்சா கேட்க ஆவலா இருக்குரோம்

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 Месяц назад

    Happy 1st anniversary Umapathi sir for first line channel ❤🎉🎉🎉

  • @MyMdhussain
    @MyMdhussain Месяц назад +2

    iris aunty 👍
    Are you OK Sir??? Looks like a bit weak ?
    Sorry for asking !!! God Bless you
    and Long Health💐

  • @Sukumar-dt2vm
    @Sukumar-dt2vm Месяц назад +2

    ஏதோ ஒரு கட்சியை தனி மெஜாரிட்டிக்காக ஆட்டைய போடுவார்கள் இவர்கள் அது யார் என்று கூடிய விரைவில் தெரியவரும்

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c Месяц назад +1

    எந்தெந்த வழியில் ஆதாயம் தேடலாமோ அத்தனை முயற்சிகளையும் செய்வார்கள்

  • @anbukumar933
    @anbukumar933 Месяц назад

    Anna naama yean thani naadakakudathu thani naada poratam pannalamla Anna etha paathingana reply pannunga pls

  • @baranilogaguri
    @baranilogaguri Месяц назад

    🎉

  • @palithasiriwardena-jo5lp
    @palithasiriwardena-jo5lp Месяц назад

    Al shasheera

  • @nathannathan59
    @nathannathan59 Месяц назад +1

    மொத்தத்தில் மக்களே நேரடியாக களத்தில் போராடி இவனுகளை விரட்டாமல் கிளம்ப மாட்டானுங்க போல

  • @ggsrinivas570
    @ggsrinivas570 Месяц назад +1

    Om Birla is more dangerous than both kediji is absolutely correct 👏 😂

  • @anbukumar933
    @anbukumar933 Месяц назад

    Naanga erukom

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Месяц назад

    வணக்கம் தோழர் 🎉

  • @premaj766
    @premaj766 Месяц назад

    We r all know all the truth from u thankyou

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 Месяц назад +11

    Since 1975 Declared Emergency but From 2014 Undeclared Emergency who is Dictatorship

  • @Ananth_G
    @Ananth_G Месяц назад

    For Manipur???????

  • @oshakooshako4793
    @oshakooshako4793 Месяц назад +9

    பன்றியோடு சேர்ந்தால்... முர்முவும்..😂😂😂😂😂😂😂😂

  • @MdAthick
    @MdAthick Месяц назад +2

    First view nad first comment

  • @rajeshjagadeesan8247
    @rajeshjagadeesan8247 Месяц назад +1

    What about Russian Ukrainian news

  • @kulandaia3210
    @kulandaia3210 Месяц назад +1

    உமாபதி சார் இன்னும் சம்பவம் நடக்கலயே

  • @dasdakeer
    @dasdakeer Месяц назад +3

    நாய் வாலை நிமர்த்தமுடியாது 😂

  • @anbukumar933
    @anbukumar933 Месяц назад

    Anna ungaluku maanga erkom ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @nvplanning
    @nvplanning Месяц назад

    audio is not good please improve

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Месяц назад +10

    எமர்ஜென்சி காலத்தில் மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்தவனுங்க தானே இந்த RSS காரணுங்க 😂😂😂

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад

      oatha deiyy naay du - yaarum mannippu kekala, gommala

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 Месяц назад

    Emergency was just for 21 days.But undeclared Emergency in the form of E.D. ,C.B.I.,I. T.etc...

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Месяц назад +8

    இனி இந்திய மக்கள் நிர்வானமாகத்தான் திரிய வேண்டும் என்று சட்டம் போட்டாலும்.. எதிர் கட்சிகள் அமைதியாக ஏற்க்கவேண்டுமா.. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!!!!(ஜனாதிபதி பதவிக்கு உறிய தகுதி என்னவென்று தெரியுமா???)

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 Месяц назад

    This is what India is meant about north and south people. Neet will check Tamils but not vadakans before entering examination hall.

  • @saipadmachandar
    @saipadmachandar Месяц назад +18

    நாசமா போரவனுங்க. இந்த முறை ஒழிவானுக என்று பார்த்தா ,திரும்பவும் ஏழரை வந்து உக்கார்ந்து விட்டது. இந்த வகை பேய் வேப்பிலை அடித்தா எல்லாம் போகாது.

    • @user-vj5xt1yv5x
      @user-vj5xt1yv5x Месяц назад +1

      Romba kavalaiya irukku sir.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Месяц назад +1

      எந்த முறையில் வந்து உட்கார்ந்து சேட்டைகள் செய்கிறாங்களோ இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அதைவிட அதிகமாக சேட்டைகள் செய்யவேண்டும்

  • @anbukumar933
    @anbukumar933 Месяц назад

    Sorry naanga

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z Месяц назад

    UnmiunmiRNRavi100arvanthukodregurarBehararponalourkovilmaniataiNermalamaimisonmathiTahalakasupootegal

  • @nareignpurushothaman3175
    @nareignpurushothaman3175 Месяц назад

    Ombrila 😂😂😂😂 .🎉❤ sir

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 Месяц назад

    They wouldn't, they call it the Indian Gujju war - 1 & expect its recurrence soon.

  • @vrg1966
    @vrg1966 Месяц назад

    “I am writing this in the context of a very grave matter impacting upon the very credibility of institution of Parliament.
    Making of such a political reference from the Chair is unprecedented in the annals of history of Parliament.
    This coming from the Chair as one of the ‘first duties’ from a newly elected speaker assumes even graver proportions.
    I, on behalf of Indian National Congress, express our profound concern and anguish over this travesty of Parliamentary traditions.”
    - Congress General Secretary and MP Shri K.C. Venugopal to Lok Sabha Speaker.

  • @mohamediqbal4523
    @mohamediqbal4523 Месяц назад +6

    டூபாக்கு உரை முர்மு....ஜீலை 1 ந்தீ இந்திய தண்டனை சட்டத்தை மூன்றும் மாற்ற போகிறார்கள் இன்னும் எத்தனை கஷ்டங்கள் அனுபவிக்கிறமோ..

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад

      pichakara pakistan ku poidu da, sorga logam

  • @vijayabaskar4844
    @vijayabaskar4844 Месяц назад +1

    2024 பொறுத்து இருந்து பாருங்கள் மோடி பிரதமர் இல்லை என்று சொன்னிர் கால் 😢😢😢😢

  • @deva.rajanaro204
    @deva.rajanaro204 Месяц назад

    Eamargency periadil RSs மன்னிப்பு கடிதம் ஏழுதி மன்னிப்பு கேட்டாங்க அதை கூறவும்

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Месяц назад

    Only we hv to blame Naidu and paltu for all this

  • @YNA143
    @YNA143 Месяц назад

    நரமாமிசமே மோடி அமித்ஷா கும்பலின் உணவு , பிசப்பி ஜல்சா பார்ட்டி ஆட்சியில் இந்தியாவிற்கு மிகபெரிய தலைகுனிவு ....

  • @rajeswarin9692
    @rajeswarin9692 Месяц назад +4

    மணிப்பூருக்கு அஞ்சலி செலுத்த வில்லை.

  • @user-vj5xt1yv5x
    @user-vj5xt1yv5x Месяц назад +1

    Election nadantha mathiriyea theriyala. Athey maavu athey vadai. Veruppa irukku sir.

  • @MdjeelanMdjeelan-nz5eu
    @MdjeelanMdjeelan-nz5eu Месяц назад

    இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி இருக்கிறது அதைப் பற்றி சொல்லுங்கள் சார்

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 Месяц назад

    இருந்தாலும் இந்த அம்மா ரொம்பவே மோசம், நான் ஒரு முண்டம் ஒன்றுக்கும் ஆகாத தண்ட சோறு என்று எழுதி கொடுத்தால் கூட அதையும் வாசித்து விட்டு போகும்

  • @jayapal8163
    @jayapal8163 Месяц назад

    மணிப்பூர் பெண்களின் துயில் உரித்து அழகு பார்த்த வர் தான் மோடி

  • @narayananpothiraj2429
    @narayananpothiraj2429 Месяц назад +1

    முரசு உரை--மோடி அரசின் உரை,பட்டியல்படி புழுகு ழூட்டைகள். இதைதவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்க பார்க்க முடியும்

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Месяц назад

    Isreal people also inam. They were driven out of where Muslims occupied. Read siluvai porgal . Jews united in 1948 and claimed back their land. Fittest survive. That's all.

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j Месяц назад +3

      Mr Iyer, 😊 it’s not true. First you stop tampering history. If that is true why real Jews supporting Palestinians???

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 Месяц назад

      @user-xd6ot3rp4j Why tamils are supporting telugu, including Udayanidhi at parliament. Likewise, few jews may support . I am not ayer.

    • @runa2039
      @runa2039 Месяц назад

      Orthodox Jews are called bani israeli described in bible and quran they were never tortured by muslims and they are Semitic,but the people today in israel are not Semitic they are Europeans who accepted Judaism and latter formed alliance with the western Christianity to form a new faith known as Zionism.They occupied the land which belonged to Palestinians the real orthodox Jews will never enter Jerusalem because it's forbidden for them according to Torah.,these Europeans are the cousins of the same people who colonised the whole world I e the britishers and America and they are mentioned by the name gog and magog in the Bible and as yagjuj and magjuj in the quran

  • @abdulaziz-ix5re
    @abdulaziz-ix5re Месяц назад

    தொப்பி G 3.0 வா தம்பி 😅😅

  • @vikraman1872
    @vikraman1872 Месяц назад

    சார் நீங் சொன்னது ஏதாவாது ஒன்னு நடந்திருக்க போங்க சார் நீங்க நிரைய வடைசுடுரிங்க

  • @user-vj5xt1yv5x
    @user-vj5xt1yv5x Месяц назад +1

    Nenjellam pathattamavea irrukku sir.

  • @gopikrishnan595
    @gopikrishnan595 Месяц назад

    demonistration 140 crore indians affected what he say ombla

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 Месяц назад

    Emergency tenvtimes better than rss terrorist .
    India ghandi banned rss terrorist organisation.
    Iron lady to apriciate by Indian people.

  • @pandian8135
    @pandian8135 Месяц назад

    நம்ம நாட்டுல ஜால்ரா போறதுக்கு பஞ்சமே இல்லை இது நாடு உள்ளம் சில நாய்கள் இருக்கு

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 Месяц назад

    Om Birla is the worst speaker india ever had we people are very unfortunate and I am 70 sir

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Месяц назад

    இந்த சங்கிகளுக்கு இயற்கை thandana/ அழிவு தவிற வேறு வழி ஒன்றும் இல்லை !!!

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et Месяц назад

    Mr Umapathy, we believe your words and Mr Naidu . Now where is he ? Traitor . Hereafter dont talk about Naidu . Else you will be named as SOMBU !

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 Месяц назад

    Murmu also rss facist group.

  • @Сампатх7292
    @Сампатх7292 Месяц назад

    கக்கூஸ் வாசலில் இருந்து சுட சுட வீடியோ, சில மாநிலஙகளை மூன்றாக பிரிக்க ஏற்பாடு.

  • @Farry94
    @Farry94 Месяц назад

    Andha aalum avan mandayum. Avana pathale irritate avudhu. Worst speaker in the history of the republic.

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy Месяц назад

    Sangie murumu

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op Месяц назад +1

    சங்கி யாக பூஜை ஆரம்பித்துள்ளார் உமாபதி 🤣🤣🤣. புதிய அவதார் குட்டி. 2:0 அவதார் குட்டி உமாபதி. பெரிதாக்க ஏதோ கிடைத்துவிட்டது. முதலில் கடும் எதிர்ப்பு பின்னர் பெரிய ஆதாயம் கிடைக்கும்.

  • @t.kumutha7392
    @t.kumutha7392 Месяц назад

    Gandhi ya konnadhukku kandanam illaiya

  • @gowrimam178
    @gowrimam178 Месяц назад

    ஓம் பிர்லா ஒரு மோசமான சபாநாயகர்.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Месяц назад +1

    Rubber stamp has read the written statement.😅😅😅😅😅

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 Месяц назад

    இந்தியா நாசமாகப்போகும் அறிகுறிகள தெரிய ஆரம்பித்து விட்டது.

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 Месяц назад

    Ooombirla

  • @user-ji9nz4sq1x
    @user-ji9nz4sq1x Месяц назад

    மோடி இது சிங்கிள் போட்ட என்ன டபுள் பாட்டே இருப்பான் போல இருக்குது அந்த வழுக்கை மண்ட பிர்லா

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Месяц назад +1

    நாம செய்ய வேண்டியது 12 மணி வரை பின் தங்கிய மோடி எப்படி ஜெய்த்தான் முதலில் அதை எடுக்க சொல்லுங்க உமாபதி சார். ஓம்பிரல்லா, முர்மு எல்லாமே முட்டை போஸ்ட். இரண்டு கேடிங்க சொல்வதை இந்த பணக்க கில்லாடிங்க செய்யதுங்க. ராகுல்காந்தி விழி விழி விழி மக்களுக்காக விழி விழி விழித்து எழு நாங்க இந்திய மக்கள் இருக்கோம் தங்கள் பக்கம்

  • @premkumarn122
    @premkumarn122 Месяц назад

    President is losing faith among the voting people of India
    Her majesty need not unconditionally support the bjp
    President must record her objections about Gujarat incident in the parliament
    No one is above law and the constitution

  • @sivasankar4028
    @sivasankar4028 Месяц назад

    நாட்டில் கலவரம் கண்டிப்பா ஏற்படும்..அனைத்து அமைப்புகளும் நாட்டில் செத்து விட்டது..உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம், வருமான துறை..வேக்க கேடான செயல்..

  • @user-ji9nz4sq1x
    @user-ji9nz4sq1x Месяц назад

    இந்த மோடி அவனுக்கு குடும்பமும் இல்லை குட்டியும் இல்லை அவன் செத்தா அவனோட முடிந்து விடும் அவன் வாழ்க்கை ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல பல கோடி குடும்பங்கள் குடும்பத்துடனும் பரம்பரையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மா அப்பா புள்ள பொண்ணு பேரண்ட் அப்படி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவன் செய்து விட்டு போக கூடிய சில கெட்ட விஷயங்கள் பாவமான காரியங்கள் படு பாதக செயல்கள் நிச்சயம் இந்தியாவையும் இந்தியாவை சேர்ந்த மக்களையும் பாதிக்கும் இவனை போன்ற மொட்ட பாசங்களை தயவு செய்து பதவியில் வைக்காதீர்கள் மக்களே நிச்சயமாக இது உங்களுக்கும் உங்களுடைய சந்ததிகளுக்கும் ஆபத்தை உருவாக்கும்