Anbumani Ramadoss latest speech about VCK Thirumavalavan | Paraiyar Sangam | Dravidian model | PMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 161

  • @Puligalinpulligo
    @Puligalinpulligo Год назад +37

    அடி மட்டத்தில் இருப்பவனால் மட்டுமே உயர்வது எவ்வளவு கடினம் என்று தெரியும்....
    ஒரு வன்னியர் வீட்டில் ஒரு பறையர் உள்ளே உட்கார்ந்து உணவருந்த முடியுமா...
    தருமபுரி மாவட்டத்தில் நான் என் நண்பர்களால் வெறுக்கபட்டேன் காரணம் சாதி. தெரியாமல் இருந்தது தெரிந்ததால்....
    அடிப்பட்ட காயம் ஆறும்
    சாதியால் பட்ட காயம் புரட்சி செய்யும்.... சேகுவேரா

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад

      வன்னியர் சமூகத்தில் தான் அதிகமான ஏழை, படிக்காதவர் என இருக்கிறார்கள் அதாவது நீங்கள் இருவருமே ஒன்று தான் அவர்கள் மட்டும் ஹிந்து மத கோட்பாட்டின்படி தங்களை உயர்த்தி சொல்ல நீங்கள் ஏன் உங்களையே தாழ்த்தி கொள்கிறார்கள்.
      மாமன்னன் வடிவேலு ஆரம்பத்திலேயே கத்தி துப்பாக்கி எடுத்திருந்தால் அவரும் ஆதிக்க ஜாதி தானே

    • @prabhur9659
      @prabhur9659 Год назад +2

      கவலைப்படாதே தம்பி சாதி தெரிந்ததால் நான் வெருக்க பட்டேன் என்று கூறுகிறாய் நட்பு என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது ஆகவே அவர்களை உனது நண்பர்கள் என்று கூறிக் கொள்ளாதே அது தவறு தவறான நபர்களுடன் நீ பழகிக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ புரிந்து கொள்வதற்காக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் 🙏🙏🙏

    • @evanooruvan5379
      @evanooruvan5379 11 месяцев назад +1

      Podhuva criminala unga community la irukkaanga

    • @Puligalinpulligo
      @Puligalinpulligo 11 месяцев назад

      @@evanooruvan5379 eavno criminal athuku ellaarum kaaranam aaga mudiyathu la na criminal illayae...
      Criminal unga jaathila illaya ?

    • @Puligalinpulligo
      @Puligalinpulligo 11 месяцев назад

      @@prabhur9659 சிறுவயது முதல் ஒரு தட்டில் உணவருந்தினோம் இன்று அவன எப்படி கூட்டினு போறது னு

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 7 месяцев назад +8

    நான் MBC, என் மனைவி sc,20 வருடங்கள் ரிச்சா வாழ்ந்து கொண்டு இருக்கோம்,🙏🌹🌹
    பெருமையாக வாழ்கிறோம்,,🌹🌹

  • @PTRVasudevan
    @PTRVasudevan Год назад +43

    அன்புமணி அவர்கள் பேச்சு ரெண்டு தரப்பு மக்களையும் பழைய நிலைமைக்கு மாற்றி ஒன்றாக பயணிக்க வைக்கலாம். பேசுவது எளிது ...செயல் படுதுவது கடினம்.

    • @m..sivanarulsivanadiyar2583
      @m..sivanarulsivanadiyar2583 Год назад

      பாமக தலைமையில் ஆட்சி அனைத்து மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வார்கள்.
      ஓம் நமசிவாய ஓம்🌏
      ஓம் முருகா ஓம்🌏
      ஓம் அரி ஓம் 🌏
      ஓம் சத்தி ஓம்🌏
      அருட்பெருஞ்ஜோதி
      அருட்பெருஞ்ஜோதி
      தனிப் பெருங்கருணை
      அருட்பெருஞ்ஜோதி🌏.

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr Год назад +19

    அன்புமணி அவர்களே நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியிலே இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறீர்கள் அது மட்டும் அல்ல நீங்கள் ஒரு கட்சிக்கு தலைவர்,நீங்கள் முடிந்தால் தனித்து நின்று பாருங்கள் உங்களுடைய தகுதி உங்களுக்கு தெரியும் , தைரியம் இருந்தால் நின்று பாருங்கள்

    • @Sentamizha
      @Sentamizha Год назад

      Enda kobalabura kothadimai tharkuri. Itha poi 60 varushama atchila irukanungala unga muthalalinga Stalin ta poi kelu. 200 ups boy

    • @Sentamizha
      @Sentamizha Год назад

      DMK podura echalai saptu valura unaku . DMK pathu thanithu ninu win panna nejula thairiyam iruka nu kelu.
      Tharkuri maari atchi varamaiye naatu naraiya thitangal kondu vantha katchi keke unakula thaguthiye kidaiyathu da. Tharkuri

    • @banusree1119
      @banusree1119 10 месяцев назад +3

      தனியா நிக்க துப்பு இல்லாம தான் நாய் இப்டி உளறிக்கிட்டு பெருமை பேசுது..

    • @ganesank5802
      @ganesank5802 10 месяцев назад +2

      கோமாவில் இருந்தீர்களா இல்லை நினைவாற்றல் இல்லையா?
      2016 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 5.6% ஓட்டு வாங்கியது பாமக...
      இதற்கு முன்பு கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலும் தனித்து தான் போட்டியிட்டனர்.
      வரலாறு தெரியாம தைரியம் அது இதுன்னு உளறல் வேண்டாம்

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 9 месяцев назад +2

      ​@@ganesank5802
      பிறகு ஏன் மகன் பதவிக்காக தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுகிரீர்கள். காடுவெட்டி குருவுக்குப்பிறகு கட்சி குடும்ப கட்சியாக ஆகிவிட்டது.
      சீமான் தனியாக நிற்கிறார்.
      உங்களுக்கு ஏன் அந்த தைரியம் இல்லை.
      காரணம் மகனுக்கு பதவி வேண்டும்

  • @kasi.viswanathan2043
    @kasi.viswanathan2043 Год назад +12

    அதிகமாக மது அருந்துவது உண்மைதான் இரு சமூகம்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад

      மது உற்பத்தி செய்வது இந்த இரண்டு சமூகம் அல்ல, சமையல் கலை நன்றாக தெரிந்தவர்கள் நாங்கள் தான் என சொல்லும் சமூகமே...

  • @selvakumar-ib1ug
    @selvakumar-ib1ug Год назад +17

    அப்படி என்றால் மேலவளவு திரௌபதி அம்மன் கோயிலுக்கு உள்ளே பறையர்களை கொண்டு போங்கல் அடுத்த முதல்வர் நீங்கதான்...

    • @praveenkumar-ee7fj
      @praveenkumar-ee7fj Год назад +1

      Draupathi Amman vanniyar Kula theivam , Kula theivam na ena nu theriyum ma ungaluku? , draupathi Common temple la kedaiyathu

    • @veeramaniveeramani6469
      @veeramaniveeramani6469 Год назад

      @@praveenkumar-ee7fj 👍🏼👌

    • @MaheshuWaran-nk4kz
      @MaheshuWaran-nk4kz 9 месяцев назад

      ஏன்டா உங்க கோவில் ஊர்ல விட்டா வந்து?

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 месяца назад +1

    உங்கள் மீது எந்த வழக்கும் வர க்ஷடாது...... என்று சொன்னவர் வேல் முருகன் அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 11 месяцев назад +8

    ஐயா அவர்களை ஏன் (தாழ்த்தபட்ட) சமுதாயம் என்று கூறுகிறீர்கள்... உங்கள் கட்ச்சி காரர் என்று கூறலாமே

  • @sanchiran7794
    @sanchiran7794 3 месяца назад

    அண்ணன் முற்போகாக பேசுவது பாராட்டுதளுக்குறியது

  • @silambarasansaravanan1981
    @silambarasansaravanan1981 Год назад +8

    Super..

  • @Aarthi-f8m
    @Aarthi-f8m 4 месяца назад +1

    சமூகநீதியை பற்றி பேச அருகதை இல்லை பாமகவுக்கு

  • @josephrajan4966
    @josephrajan4966 5 месяцев назад +1

    அரசியல் வாழ்க்கை அப்பனுக்கும் மகனுக்கும் பிழைப்பு. ஏணிவைத்தாலும் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறார்.

  • @a.elayakumara.elayakumar5522
    @a.elayakumara.elayakumar5522 Год назад +13

    Dr anbumani sir 🙏❤️💐💝🔥

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 6 месяцев назад +1

    உண்மை தான் அமைச்சர் சீட்டு தருவதில்லை

  • @Yuvan4497
    @Yuvan4497 11 месяцев назад +5

    PMK BJP Should be banned

  • @SriramuV
    @SriramuV Месяц назад

    Unmai unmai sir

  • @photovasu6224
    @photovasu6224 6 месяцев назад +1

    அன்புமணி அண்ணா தாழ்த்தபட்டவர்கள் என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள் அப்படி என்றால் எவனால் தாழ்த்திப்பட்டேன் என்று கூற முடியுமா?

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx Год назад +13

    அன்புமணி அண்ணன்...
    நாங்க ரொம்ப நம்பரோம்...!?
    ஏன் என்றால் தர்மபுரி நடந்த தலித வசித்த பகுதிகள் கலவரம்...
    பொண்பரப்பி ஊரில் நடந்த தலித வாழும் பகுதியில் வன்னியர் சமூக மக்களால் தாக்க பட்டது...
    இது எல்லாம் கொஞ்சம் கூட அண்ணன் அன்புமணி அவர்களுக்கு முழு பங்கு கிடையாது...
    எல்லா சமூக மக்களும் வாழும் உரிமை அண்ணன் தான் பெற்று தந்தார்... அவர் அவ்வளவும் நல்லவர்....
    வன்னிய சமூக மக்களும், பட்டியல் சமூக மக்களும் ஒன்றாக வாழ வேண்டும்....
    சாதி அல்லாத சமூகம் மாற வேண்டும் என்று சொன்ன மாமனிதர் எங்கள் அண்ணன் அன்புமணி அவர்கள்...
    இப்படி வருகிற நாட்கள் எல்லாம் நல்லதே பேசுகிறார் என்று பார்த்தால்....
    2024 நாடாளுமன்ற தேர்தல் வருகிறது...
    அதான் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன்....
    சிறப்பு அண்ணா...
    😂😂😂

  • @dharma6231
    @dharma6231 Год назад +8

    அன்புமணி 🔥

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 Год назад +27

    அனைத்து சமுதாயத்தையும் ஒன்று கூட்டி ஆதி சமுதாயத்திற்கு எதிராக நிறுத்திய கட்சி தான் பமக இது ஞாபகம் இருக்கிறதா

    • @vetriselvan798
      @vetriselvan798 Год назад +6

      Ippadiyee paithiyam maari pesitu irunga. Aatharam illama yedhachum pennathitu iru

    • @rajabs6185
      @rajabs6185 Год назад

      ​@@vetriselvan798 dai punda, SC illatha kootamaipa kootiyathu pmk da

    • @postbox1827
      @postbox1827 Год назад +2

      108 ambulance not only using for one caste
      Padingada padinga

    • @Sentamizha
      @Sentamizha Год назад +1

      Neenga solura sambavam epa nadanthathu solunga pakala.
      Intha kurumavalan na thukitu vantha Paraiyar nu soli inum ematha venam. Avuru vera samuthayamum pandaram samuthayam. Avuru non-veg kuda sapdamataru .

    • @chittibabup-b7d
      @chittibabup-b7d 10 месяцев назад

      தாழ்த்தப்பட்ட மக்களை தவிர்த்து விட்டு உங்க அப்பா ஊர்ஊரா மாவட்ட மாவட்டமா அனைத்து சாதி அமை ப்புகளை கூட்டினாரே அன்றகை்கு நீங்க எங்கிருந்தீங்க ? நீங்க அதனை ஆதரித்தீர்களே. எதிர்க்க வில்லையே. பாராளுமன்றத்திற்கு 19நாள் மட்டுமே சென்று பிஜே பி கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரித்து ஓட்டு போட்டு விட்டு வந்தீர்களே. இங்க வந்த நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.

  • @siddarthansan4668
    @siddarthansan4668 6 месяцев назад +1

    அன்னே,உங்களுக்கு எங்கங்க பஙகளாக்கள்,என்னா ஜாலி,எங்க போனாலும் பைசா,ஜாலியோ ஜாலின்னா.

  • @KannanKannan-od3dm
    @KannanKannan-od3dm 10 месяцев назад +15

    உலக மகா நடிகன்

    • @MaheshuWaran-nk4kz
      @MaheshuWaran-nk4kz 9 месяцев назад

      ஏன்டா படமா நடிக்கிறார் சமூக விரோதி.

    • @supramanisupramani3912
      @supramanisupramani3912 9 месяцев назад

      யாரு ப்பா
      உங்கள்
      கட்சி யில்
      தலித்
      தலைவர்

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 9 месяцев назад +4

    நீங்கள் ஒன்று சேர விடல குடிசை கொளுத்தியது யார் பட்டியலின மக்களுக்கு எதிராக அனைத்து சாதியையும் திரட்டியது யார்? நாடகக் காதல் என்று கூறி மக்களை ஏமாற்ற நினைத்தது யார்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 5 месяцев назад

    🌹அன்புமணி அண்ணன். ஆதி திராவிடர் என்றோ அ ல்லது தலித் என்றோ என் தமிழ்குடியை கூறாதீர்கள். தி.மு‌.க எச்ச கட்சி தமிழ்குடி களை பிரித்து வைக்க பய ன்படுத்திய வார்த்தைகள் தான் ஆதி திராவிடர்,தலித்.😎🙏

  • @saravanansubramanian7045
    @saravanansubramanian7045 Год назад +1

    Super answer thanks

  • @PTRVasudevan
    @PTRVasudevan 9 месяцев назад

    I like this speech of Anbumani. Very good speech .

  • @Ncs.senkathiravan
    @Ncs.senkathiravan 4 месяца назад +1

    நீ இருக்கும் வரை அதுநடக்குமா ஐயா மேலவலவு உங்கள் பாலு என்ன சொன்னார்

  • @velumvelu1566
    @velumvelu1566 Год назад +3

    Super Anna🤝

  • @kadermohideen7783
    @kadermohideen7783 Год назад +25

    உங்களை நம்பினால் கஞ்சியும் கூழும்தான் கிடைக்கும்

    • @Sakthivel-vb9tr
      @Sakthivel-vb9tr Год назад +3

      நன்றாக சொன்னீர்கள் நன்றாக சொன்னீர்கள்

    • @Sentamizha
      @Sentamizha Год назад

      Ivolo nala Telugans dravida adimai iruka nalatha intha nilamaila iruka.

    • @davidanima6278
      @davidanima6278 7 месяцев назад

      Supar

  • @AmmuAmmuda
    @AmmuAmmuda 4 месяца назад

    Ramba azaga presuringa pesuringa kovilla yellaraiyum Vida sollunga annaa nan appa indhu Ippa Christian nanri 👉🙏🏻

  • @MuthuMuthu-qo1nf
    @MuthuMuthu-qo1nf 10 месяцев назад +4

    வரும் பாரலுமன்ற தேர்தலில் விசிகவுக்கு பாடம் புகட்டுவோம்

  • @vimalkumar-bd6ne
    @vimalkumar-bd6ne 5 месяцев назад +1

    மேல பாரு நீ விட்ட ஓலு பறக்குது 😂

  • @rameshnmesh8595
    @rameshnmesh8595 5 месяцев назад

    சார் நீங்களும் தான் உங்கள் சமுதாய வாக்குகளை பயன்படுத்துகிரீர்

  • @kuppank7404
    @kuppank7404 10 месяцев назад +1

    Next Dcm ayya

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 Год назад +1

    Since dalits are easy target you are all showing your strengths

  • @alagurajamonika6746
    @alagurajamonika6746 Год назад +3

    Parayar vs vanniyar super

    • @Sentamizha
      @Sentamizha Год назад +1

      Vanniyar Paraiyar onu sentha unga thalapathi sudalai la Inga atchi nadatha midiyathu da

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 5 месяцев назад +2

    நாகரிமாக பேச தெரியாத மாங்கா மன்டையா உன் பேச்சு வேஸ்ட் மணி ???????????????????

  • @truthtalker471
    @truthtalker471 Год назад +11

    Political புரோக்கர் & ஜோக்கர் அன்புமணி

    • @SuresSures-sw2dx
      @SuresSures-sw2dx Год назад

      செல்வதர்க்கு.அருகதல்ல

  • @TamilagaVettriKazhagamUpdate
    @TamilagaVettriKazhagamUpdate 7 месяцев назад +2

    இதையெல்லாம் பேசி விட்டு தான் ..சாதி ஒரு அழகான சொல்...வன்னியர் னா...புஜங்கள் உயர்த்து நு கொம்பு சீவி விடுறீங்களா !!😅

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 Год назад +16

    இவன் பேசுரத கேட்டால்... இந்த வடிவேல் comedy தான் எனக்கு வருது... கிணறு காணோம்... Comedy சுடலை வேலையை விட்டு போயிட்டான் என சொல்லு என்பது போல உள்ளது...

  • @raja-ox_amuthan
    @raja-ox_amuthan Год назад +23

    பொய் சொல்லுடா

  • @PTRVasudevan
    @PTRVasudevan 9 месяцев назад

    அன்புமணி கொஞ்சம் நல்லபடி தானே பேசுகின்றார். ஆனால் PMK பிற்காலத்தில் ஜாதிய வெறியை கையில் எடுத்தது தவறு. இப்போது பேசும் அன்புமணி மிகத் தெளிவாக பேசுவது வரவேற்க தக்கது. இதற்காக பாராட்டுகள்.

  • @ashokthala3444
    @ashokthala3444 Год назад +15

    சின்ன ஐயா முதலில் நீங்க திருந்துங்க வன்னிய மக்களை வாழவிடுங்கள்

  • @PTRVasudevan
    @PTRVasudevan 9 месяцев назад

    The only caste that never practiced untouchability till mid 80's are vanniyars. But, after PMK , it remained for sometime till Thiruma and Ramadoss were together. But, not recently in the last 10+ years. Mr.Anbumani, please change it.

  • @chinnasamyc3077
    @chinnasamyc3077 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Santhiyagu2
    @Santhiyagu2 Год назад +16

    தமிழ் நாட்டில் வெய்யல் அதிகம் அதான் இப்படி பொய் பொய் யா வாய் பேசும்..அன்பு மணி ஐயா இந்த வருடம் கூட்டணி யாருடன்..? பிஜேபி , திமுக , அதிமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி..இந்த வருடம் ஸ்பெஷல் யாருடன்...?

    • @தமிழ்என்உயிர்-ன6ம
      @தமிழ்என்உயிர்-ன6ம Год назад

      காலம் முழுக்க எல்லா கட்சிலயும் கூட்டணி வெச்சு வாழ்கைல தனித்தே நிக்காட திருமாத்த கேளு சகோ

    • @Sentamizha
      @Sentamizha Год назад

      Intha video la negative comments padumbothey theriyuthu neeyarunu. Jaathi kalavaratha thundi vitu kaasuka echa velai pakum thevaravathi kuruma groups thana

    • @Sentamizha
      @Sentamizha Год назад

      ​@@2adsign542money vangitu jaathi kalavaratha thundi viduvingaley athathana solura. Kobalabura kothadimai dai

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 месяца назад +2

    உங்கள் பேச்சை யாரும் நம்ப தயாராக இல்லை..... வாய துறந்த பொய் .

  • @jaiseelanramakrishanan3757
    @jaiseelanramakrishanan3757 Год назад +17

    HA HA HA HA ... Matram munetram ANBUMANIIIIIIIIII ....JOKER

    • @sakthik3589
      @sakthik3589 Год назад

      நல்லதை சொல்றவன் எல்லாம் உனக்கு ஜோக்கர் தான்டா தம்பி இனத்தையும் பிறந்த மதத்தையும் மானத்தையும் திமுகவிடம் அடகு வைத்த திருமா நல்லவனா0😃😃😃😃😃😃😃😃

  • @KannanKannan-v7s
    @KannanKannan-v7s 10 месяцев назад +3

    என்ன சொல்றான் ஊடு கொளுத்தி

  • @KakkanSelvakumar
    @KakkanSelvakumar Месяц назад

    மாங்காமணிபா.மாகாவைவைத்துபிழைப்புநடத்துவதுநீங்கள்தான்உங்களைவைத்துஅரசியல்செய்யும்அவசியம்திருமாவுக்குகிடையாது.

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 24 дня назад +1

    நீங்க பேசுவது சரியா ஆதி திராவிடர் வன்னியர் சேர்ந்து இருப்பது என்பது முடியாதகாரணம்

  • @rames734
    @rames734 Год назад +6

    அய்யா அன்புமணி ராமதாஸ் அவர்கள், ஆட்சிக்கு வரவேண்டும். அவரின் ஆற்றல் மற்றும் அறிவு, இந்த தமிழகத்தையே மாற்றி அமைக்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும், தயவு செய்து மக்களும் இதனை கருத்தில் கொண்டு. வரும் தேர்தலில் அன்புமைக்கே வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    • @YobuGanga
      @YobuGanga 9 месяцев назад

      இது மிகவும் தவறு

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 8 месяцев назад

    Ipadi pesiye nenga saathi veriya valathunga...

  • @shivaprakasam9605
    @shivaprakasam9605 Год назад +1

    Aprm ennada koviluku pogatha itha pannatha atha pannatha kalyanam pannatha ipd nu pesuringa

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 Год назад +1

    You are all want to show your strength by dominanting dalits snd keeping in lime light

  • @YuvakarthikYuvakarthik
    @YuvakarthikYuvakarthik Год назад +1

    The great leader in tamil nadu

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Год назад +3

    என்ன செய்து இருக்கீங்க.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Год назад +5

    😃😃😂😂😂😁😁😁😂😃😃😂😂😂😁

  • @pugalvck3246
    @pugalvck3246 Год назад +3

    😮😮😮😮😮😅😅😅😂

  • @prabhul4026
    @prabhul4026 Год назад +1

    Neenga rendu perum ma promise natugu use illa ethugu katchi vachi eruginga

  • @vanithanatarajanvaigaivani3580
    @vanithanatarajanvaigaivani3580 10 месяцев назад +1

    அன்புமணி நல்ல மனிதர் புரிந்து கொள்ளுங்கள்

  • @rajabs6185
    @rajabs6185 Год назад +2

    Vai koosama eppadi da peasara🙏🏿🙏🏿🙏🏿

  • @kramesh8325
    @kramesh8325 Год назад +4

    இது நாகரிகம்

  • @egandhi7151
    @egandhi7151 9 месяцев назад

    தமிழகத்தின் ஆளுமை உள்ள தலைவர் அன்புமணி ராமதாஸ் தான்

  • @pani178
    @pani178 10 месяцев назад

    Enna seincha list pottu sollu. Next cm neenga tha

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 4 месяца назад

    🤐🤐🤐🤐🤐🤐

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 11 месяцев назад

    அன்புமணி அவர்களே நீங்கள் இன்று தலைவர் ,,நீங்கள் உங்கள் சமூகம் சார்ந்தவர்கள் சாதி உணர்வு இருக்கிறது,,புட்தி மதி சொல்லுங்கள்

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 7 месяцев назад

    Saathi veri

  • @NirmalKumar-ie7qn
    @NirmalKumar-ie7qn 7 месяцев назад

    Dai mental maitram munnaitram yammaitram ithan ungal vagu urithi

  • @sureshmeganathan3498
    @sureshmeganathan3498 Год назад +4

    👎

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 4 месяца назад

    Poda 😂😂😂😂 ponda

  • @pandianpandian6862
    @pandianpandian6862 Месяц назад

    யோக்கியன் ஸ்மால் மாங்காயன் சொன்னா சொறியாத்தான் இருக்கும்.

  • @suryae8751
    @suryae8751 Год назад +1

    Naaanga ellam apdiye tha irukom but neeenga epdi irukinga sollu

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Год назад +2

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் அப்பனும், புல்லையும் வெளியே வருவார்கள் காரணம் அப்போது தான் பணமும்,பதவியையும் பார்க்கமுடியும் . இவங்களுக்கு என்று என்ன கொள்கை இருக்கு .எப்படி பேசறான் பார்

    • @banusree1119
      @banusree1119 10 месяцев назад

      சரியா சொன்னிங்க. பல கட்சி தலைவர் இருக்காங்க.

  • @saravanam4086
    @saravanam4086 Год назад +5

    நீதலைவராடா பணப்பெட்டி தலைவன்டா?????!