சிமெண்ட் தொட்டி தயாரிப்பது எப்படி?100 ரூபாய் செலவில் 5 தொட்டிகள் தயாரிப்பது எப்படி?Soni Sarmi.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • Soni Sarmi
    Cement pot preparation
    How to prepare cement pots
    சிமெண்ட் தொட்டி தயாரிப்பது எப்படி?
    அன்பு உறவுகளுக்கு வணக்கம்
    உறவுகளே
    சப்ஸ்கிரைப் பண்ணின எல்லா உறவுகளுக்கும் மிக்க நன்றி
    மேலும் தொடர்ந்து சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏

Комментарии • 414

  • @nagarajan4397
    @nagarajan4397 Год назад +161

    இந்த தொட்டியை செய்து காட்டிய தந்தைக்கு எனது கனிவான வணக்கம். நன்றி.

  • @selvir9351
    @selvir9351 Год назад +20

    இந்த வயதிலும் இவ்வளவு உழைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏💞

  • @astymini4035
    @astymini4035 Год назад +20

    பொறுமையாய் செய்து நீண்ட நாள் உழைக்கும் தொட்டி அருமை அழகு ❤🌹நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் உங்களுக்கும் அப்பாவிற்கும் ❤🌹😍👍🏻👍🏻

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்களது வணக்கங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏💚💚👌

  • @user-md2ry2yh8c
    @user-md2ry2yh8c Год назад +6

    இதுபோல் தொட்டி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு நூறு ரூபாய் கொடுத்து வாங்கும் போது அவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க உதவும்.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்களது புரிதலுக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 Год назад +29

    அருமை அருமை அருமை தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      உங்கள் வாழ்த்து க்கு மிக்க நன்றி 🙏

    • @skdk982
      @skdk982 Год назад +1

      இந்தத் தொட்டி செஞ்சிக்கோட்டை அப்பாவுக்கு நன்றி இந்தத் தொட்டி எங்களுக்கு வேண்டும் எப்படி உங்களை அணுகி வாங்குவது

  • @prabhakar6156
    @prabhakar6156 Год назад +10

    சகோதரிக்கு மனமார்ந்த அன்பான வணக்கங்கள். உங்கள் சேனலுக்கு லைக்கொடுக்க முழுக்க முழுக்க காரணமே உங்களுடைய தகப்பனாருடைய உழைப்பை மதித்து தயாரிக்கப்பட்டதே. வாழ்க வளமுடன். அப்பாவும் நல்லாரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் திகழ எல்லாம் வல்ல இறைவன் அருள்பாவிக்கட்டும்.🙏

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      உங்களது வணக்கங்களும் ,வாழ்த்துக்களும் மிக்க நன்றி சகோதரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar Год назад +8

    நல்ல உள்ளம்.
    நல்ல உழைப்பாளி.
    மிகவும் பயனுள்ள பதிவு.
    நன்றி அய்யா.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் வணக்கங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @appuamul1994
    @appuamul1994 Год назад +29

    தொட்டி செய்து காட்டியது மிகவும் அருமை(20ரூ செலவு என்பது ஏம்மா உங்களுக்கே கொஞ்சம் தப்பா தெரியலை 🤦)

    • @shifanshayan8949
      @shifanshayan8949 Год назад

      Currect

    • @NatrajShiv
      @NatrajShiv Год назад

      Correct

    • @ttkutties
      @ttkutties Год назад +6

      ஒரு தொட்டி செய்யும் போது அதிகமாக தெரியும்.... But bulk ah செய்யும் போது 20 ரூபாய் தான் வரும் bro.....

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      Tq somuch brother. Correct aa sollirukkenga 🙏🙏🙏🙏

    • @revathithangaraj442
      @revathithangaraj442 Год назад

      ​@@ttkuttiesசற

  • @kilayarani6212
    @kilayarani6212 5 месяцев назад +1

    மிகவும் அழகான பதிவு. நானும் விடுமுறை நாட்களில் உங்களைப்போல் பூந்தொட்டி செய்து என்னுடைய வீட்டை அலங்கரிப்பேன். நன்றி அப்பா.

    • @sonisarmi
      @sonisarmi  5 месяцев назад

      மிக்க நன்றி சகோ 💚

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +2

    உங்கள் வர்ணனையோடு அப்பா செய்த பூந்தொட்டி அழகு. இன்னமும் அந்தத் தொட்டியை அழகுபடுத்த வெளிப்புறத்தில் ஏதேனும் டிசைன் செய்ய அப்பாவுக்கு சொல்லிக் கொடுங்கள். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் உங்களுக்கு ஆர்டர்கள் குவிய எனது வாழ்த்துக்கள் சகோதரி.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்களுக்கும் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏.கண்டிப்பாக அப்படியே செய்கிறோம்.

  • @benjaminetyanhu
    @benjaminetyanhu Год назад +1

    அருமை..பயன்மிகு தகவல்..தொழில்முறை..நன்றிங்க. வாழ்க வளர்க!!🙌🙌

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்களுடைய வாழ்த்துகளுக்கும், வணக்கங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @s.madhavan4568
    @s.madhavan4568 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சொன்னீர்கள் நன்றி

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏

  • @malligasammandhan9218
    @malligasammandhan9218 Год назад +1

    சூப்பர் அப்பா ரொம்ப அருமையா இருக்குது அப்பா நன்றி அப்பா

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @valarmathi569
    @valarmathi569 Год назад +2

    SUPER EXPLAIN ABOUT PRODUCE A CEMENT TUB

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment dear 🙏🙏🙏

  • @josemomvlogs
    @josemomvlogs 11 месяцев назад +1

    Wow na romba nall yepdi seirathunu nenachitu erunthen ka tank u🎉

    • @sonisarmi
      @sonisarmi  11 месяцев назад

      Thank you dear 💞

  • @vijayambujamrajendran6370
    @vijayambujamrajendran6370 Год назад +11

    Very useful, thank you so much to you and your father. ❤😊👍

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      Tq somuch for ur comment dear 🙏🙏🙏💚

  • @ananthysankarakumar5489
    @ananthysankarakumar5489 Год назад +2

    மிக உயர்ந்த பதிவு . தந்தைக்கு என் பணிவான நன்றி . ❤

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏💞💞

  • @rajakumars8636
    @rajakumars8636 Год назад +2

    அருமையான செய்முறை. வாழ்த்துக்கள்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajkumardhanasekaran-us6vx
    @rajkumardhanasekaran-us6vx Год назад +1

    மிக எளிமை. அருமை. பயனுள்ள தகவல் 9:48

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏

  • @jesudasan9507
    @jesudasan9507 Год назад +1

    மிகவும் நன்றாக உள்ளது பதிவுக்கு நன்றி

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ

  • @kanishkumar6086
    @kanishkumar6086 Год назад +2

    Super

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment dear 🙏

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Год назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙌👌

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      உங்கள் வாழ்த்து க்கு மிக்க நன்றி 🙏🙏

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 Год назад +1

    Good idea to home based flower pots, myself also try in home, thank you 🙏🙏🙏🙏🙏

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch dear 🙏🙏🙏💞💞

  • @spikinds6121
    @spikinds6121 Год назад +6

    நல்ல விளக்கம் 👏

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி சகோ

  • @user-ur6gk6qn3i
    @user-ur6gk6qn3i Год назад +4

    செய்முறை விளக்கம் மிகவும் அருமை...🎉

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி

  • @RaviKumar-ir9qt
    @RaviKumar-ir9qt Год назад +11

    The Best Useful,nd Valueble
    Information.God bless U and your all'family members.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq Tq Tq sooomuch for ur comment & wishes 🙏🙏🙏🙏🙏

  • @murugeshdr2517
    @murugeshdr2517 Год назад +1

    மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி...

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @amarinnelson
    @amarinnelson Год назад +2

    Nice

  • @karthikag1459
    @karthikag1459 Год назад +6

    Wow 😮

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Год назад +1

    அருமையான தந்தை வாழ்த்துக்கள் இருந்தது.🤝👏

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி

  • @syedbasirahmed7891
    @syedbasirahmed7891 Год назад +1

    மேடம்... பைன்ட் க்கு பதிலாக கிரீஸ் எடுத்து கொண்டால், செலவு குறையும்... வாழ்த்துக்கள் மேடம்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      Thank you somuch brother 🙏

  • @cfs-gh8cy
    @cfs-gh8cy 6 месяцев назад +1

    Good

  • @sikkandarbatcha7251
    @sikkandarbatcha7251 Год назад +3

    இவ்வளவு உழைக்கும் உழைப்பாளிக்கு 200 ரூபாய் குறைவு தான்.. கூடவே குடுத்து வாங்குவதற்கு நாங்கள் தயார் 👍

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment 🙏🙏🙏

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад +1

    அருமையானபதிவு நன்றி அம்மா கன்னியாகுமரி கிழக்கு கி பன்னீர்செல்வம்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gopalt7789
    @gopalt7789 Год назад +1

    சிறப்பு 👍 💐

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 Год назад +1

    மிகவும் நன்றாக இருந்தது

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி

  • @dharapuramagrotech6925
    @dharapuramagrotech6925 Год назад +2

    Super duper

  • @thomasraj7205
    @thomasraj7205 Год назад +5

    Simple Explanation 😊👍

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch for ur comment 🙏🙏

  • @azeemakitchens544
    @azeemakitchens544 Год назад +2

    Super appa continue your work and great ideas thank you 🙏😊

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch dear sister 🙏🙏💞💞

  • @kalyanimohankumar6400
    @kalyanimohankumar6400 Год назад +2

    Beautiful. Knowledgeable

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment

  • @BalaSubramaniam-nk3gk
    @BalaSubramaniam-nk3gk Год назад +2

    Super very Good job

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch for ur comment 🙏🙏

  • @maxwellsamjoshuva2650
    @maxwellsamjoshuva2650 Год назад +1

    Iyya valthukkal

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +1

    அழகான தொட்டிகள்

  • @puretamizhanda.2681
    @puretamizhanda.2681 Год назад +2

    அருமை நன்றி

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி

  • @meena599
    @meena599 Год назад +4

    Excellent 😊

  • @loguloganathan6867
    @loguloganathan6867 Год назад +2

    அருமை

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch for ur comment 🙏

  • @kavithakavith6822
    @kavithakavith6822 Год назад +1

    Nalla iruku Ayya thanks

  • @nirmalamalliga6386
    @nirmalamalliga6386 Год назад +1

    Arumai

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch 🙏🙏

  • @umamaheswari604
    @umamaheswari604 Год назад +4

    Good information

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 Год назад +2

    Nice nice

  • @user-ni1en3by3i
    @user-ni1en3by3i Год назад +1

    Very good thotti

  • @rubhajohnson1471
    @rubhajohnson1471 Год назад +2

    Super super

  • @absrglobe
    @absrglobe Год назад +2

    Good nice method

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment.

  • @pspp592
    @pspp592 Год назад +3

    Arumai arumi thanchi neenga valga valamudan pallandugal 🙏🙏🙏🙏🙏🙏

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Ungal valthukkalukku mikka Anna 🙏🙏🙏🙏

  • @graceamenallahuyapandiamma7623
    @graceamenallahuyapandiamma7623 Год назад +2

    மிக அருமை அப்பா

  • @glorygokilaglorygokila3176
    @glorygokilaglorygokila3176 Год назад +1

    சூப்பர் சூப்பர் சிஸ்டர்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி சகோ

  • @Tamilan731
    @Tamilan731 Год назад +1

    அருமை 👌

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @loganathan.a5532
    @loganathan.a5532 Год назад +10

    Excellent work Mama

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 Год назад +2

    Super work sister 👌👌👏👏😎

  • @eswaribalan164
    @eswaribalan164 Год назад +5

    Very very hard work. Your father is simply great. Love and greetings.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq sooomuch for ur love and wishes 💚💚💚

  • @RajiRaji-gv7fn
    @RajiRaji-gv7fn Год назад +4

    Appa your work so good

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment dear 🙏💗

  • @tamilselvimuthiah1032
    @tamilselvimuthiah1032 Год назад +2

    Very useful tips

  • @musthafamusthafa4427
    @musthafamusthafa4427 Год назад +4

    எனது அருமை அப்பா அவர்களுக்கு வணக்கம் அருமை அப்பா சூப்பர்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      வணக்கம் 🙏🙏.நன்றி சகோ

    • @musthafamusthafa4427
      @musthafamusthafa4427 Год назад +1

      @@sonisarmi எனது தந்தை அவர்களை நன்றாக பார்த்து கொள்ளவும்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Ok dear

    • @musthafamusthafa4427
      @musthafamusthafa4427 Год назад

      எனக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை ஆகையால் அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பார்த்து கொள்ளவும்😚😚😚

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Год назад +2

    Useful video

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 Год назад +2

    Thanks for useful information.THANKS

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment pastor

  • @kawerymaran1kawery
    @kawerymaran1kawery Год назад

    அருமை அப்பா

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏

  • @vijayalakshmib1472
    @vijayalakshmib1472 Год назад +4

    Super sister many thanks to u and appa for clear demonstration.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq sooomuch for ur comment dear 💞💞💞🙏

  • @dhakshayanidevarajan1080
    @dhakshayanidevarajan1080 Год назад +1

    Very real pathivu thanks

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch for ur comment dear 🙏🙏

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 Год назад +2

    Unique thinking and execution with tremendous hardwork presented with simplicity and above all less cost price...fabulous

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      Thank u somuch 🙏🙏

  • @govinthanl1900
    @govinthanl1900 Год назад +2

    என்ன ஒரு தெளிவான விளக்கம் நன்றி

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @saaimanju841
    @saaimanju841 Год назад +1

    சூப்பர் அப்பா🎉🎉

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for comment dear 🙏

  • @shanthidevadasan3779
    @shanthidevadasan3779 Год назад +3

    Super sister

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Год назад +1

    வணக்கம்
    அப்பா நல்ல தரமான முறையாக தொட்டி செய்தாங்க நன்றி மா அந்த கருப்பு ஆயில் பெயர் என்ன

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்களுக்கு வணக்கங்களுக்கும்,வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏.வேஸ்ட் ஆயில், இது work shop la kidaikkum

  • @PriyaDharshini-qq6ox
    @PriyaDharshini-qq6ox Год назад +2

    Appa super nicely you made.but it's not easy sister.sometimes that cement will make hole in our hand.anyway thank you daddy.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank somuch for ur comment sister 💞💞

  • @evergreenprosperity7606
    @evergreenprosperity7606 Год назад +1

    Excellent job

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment 🙏

  • @ramuv4805
    @ramuv4805 Год назад +3

    அ௫மையான விளக்கம் 💐💐💐👌👌👌👌👏👏👏👍👍👍

    • @sonisarmi
      @sonisarmi  Год назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏🙏

    • @ramuv4805
      @ramuv4805 Год назад

      @@sonisarmi 🙏🙏🙏💐💐💐

  • @Dakshan353
    @Dakshan353 Год назад +1

    தொய்வில்லாத அருமையாக விளக்கம் நன்றி

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க மிக்க நன்றி

  • @ramachandran8044
    @ramachandran8044 Год назад +1

    சூப்பர் அக்கா

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Год назад +1

    Great work, hard work, god bless 🙏you

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch for ur comment dear. 🙏🙏🙏

  • @MAswin-xe1kt
    @MAswin-xe1kt 11 месяцев назад +1

    M sandala pannalama ,Appa super 👌

  • @r.k.gnanamani312
    @r.k.gnanamani312 Год назад +1

    சூப்பர் 🎉

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ranirathinamm8480
    @ranirathinamm8480 Год назад +1

    Super thatha

  • @v.v.v.channal
    @v.v.v.channal Год назад

    அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏

  • @radhakannan1457
    @radhakannan1457 Год назад +1

    மிகவும் நன்றி நன்றி நன்றி

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      உங்களுக்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ksmpavi1109
    @ksmpavi1109 Год назад +1

    Excellent 👌

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you dear 🙏🙏💗

  • @ravisarvesh5991
    @ravisarvesh5991 Год назад +1

    அருமை... அப்பாவிடம் இதுபோல் வேறு திறமைகளும் இருக்கலாம்...வெளிக்கொணர முயலுங்கள்... நன்றி....

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Tq somuch for ur comment brother. நிறைய இருக்கிறது கண்டிப்பாக அடுத்து அடுத்து வீடியோ வரும் சகோ.

  • @babustr2612
    @babustr2612 Год назад +3

    Super 👌

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank you somuch dear 🙏🙏🙏

  • @selvajero7556
    @selvajero7556 Год назад +1

    ஐயாவுக்கு நன்றி

  • @raghumathi7133
    @raghumathi7133 Год назад +6

    ❤👍👌

  • @spiderman2080
    @spiderman2080 Год назад +1

    மிக்க நன்றி ஐயா.

  • @nillq
    @nillq Год назад +1

    Super Super 👌 👌 👌

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank u somuch dear 🙏🙏🙏🙏💚

  • @manimehalai4275
    @manimehalai4275 Год назад +1

    Super. Ok

  • @SuntharSunthar-pw5si
    @SuntharSunthar-pw5si Год назад +1

    Thotti super 😊

  • @krishnavenimurugesan3200
    @krishnavenimurugesan3200 Год назад +2

    Super. appa🎉🎉🎉🎉🎉🎉

  • @jawaharalism7003
    @jawaharalism7003 Год назад

    Super Ayya

  • @varshasthottam1097
    @varshasthottam1097 Год назад +1

    Wow, super appa

  • @bragadishchintu2812
    @bragadishchintu2812 Год назад +1

    எனக்கு 68 வயது ஆகிறது .
    என்னால் கீழே உட்கார்ந்து வேலை செய்ய முடியாது.
    இரண்டு முட்டிகளிலும் ஆபரேஷன் பண்ணியிருக்கு.
    எனக்கு 15 தொட்டிகள் தேவைப் படுகிறது.
    தயார் செய்து கொடுத்தால்
    அதற்குண்டான செலவையும் கூலியும் கொடுத்து விடு கிறேன்.
    தயவுசெய்து உதவி செய்யவும்.
    ராதா.

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      கண்டிப்பாக செய்து தருவோம். 9629635003 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்கள் 🙏🙏

  • @gchitra9671
    @gchitra9671 Год назад +1

    Supar appa

  • @mrjahin2829
    @mrjahin2829 Год назад +3

    Super cute🙏🙏🙏🙏

    • @sonisarmi
      @sonisarmi  Год назад

      Thank u dear 🙏🙏🙏

  • @manjula4310
    @manjula4310 Год назад +1

    Thanks for asking