சிலுவை அடையாளத்தை எடுக்க வேண்டும் / அர்ஜூன் சம்பத் பேட்டி / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 554

  • @prabapraba4049
    @prabapraba4049 2 года назад +312

    அர்ஜுன் சம்பத்திற்கு சிலுவை என்றாலும், சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து என்றாலும் பயம் தான்.

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 2 года назад +12

      😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻

    • @sonypaul87
      @sonypaul87 2 года назад +7

      Correct 💯

    • @gracelouis8060
      @gracelouis8060 2 года назад +2

      @@sonypaul87 correct

    • @patrickshelley5929
      @patrickshelley5929 2 года назад +10

      சத்துருவுக்கு கடவுளப் பார்த்தா பயம் வரத்தானே செய்யும்.

    • @geethababu2985
      @geethababu2985 2 года назад +1

      Yes yes God bless you Glory to God

  • @edwinkerison2001
    @edwinkerison2001 2 года назад +271

    சிலுவை அடையாளத்தை உலகிற்கே எடுத்துக்காட்டிய
    சம்பத் அண்ணாவிற்கு மிக்க
    நன்றி.

  • @ASDSUN2008
    @ASDSUN2008 2 года назад +197

    Thanks Mr.Arjun Sampath
    For reminding us that JESUS is the King of Kings.
    AMEN 🙏

  • @kavithapsharon6223
    @kavithapsharon6223 2 года назад +91

    சிலுவையின் வழியாகத்தான் மீட்பு. சம்பத்குமாருக்கு நன்றிகள்

  • @karthiranjani1505
    @karthiranjani1505 2 года назад +105

    நவீன கால சுவிசேஷகர் அண்ணன் அர்ஜுன் சம்பத் அவர்கள் மிக்க நன்றி

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 года назад +5

      😁🤣😅😂😆 super 👌 Jesus is my saviour n mighty God. He's coming to judge our Arjun sambath.

    • @ramprabu8030
      @ramprabu8030 2 года назад +3

      Yes 👍

  • @arokianathan1691
    @arokianathan1691 2 года назад +127

    பிரதர், இயேசுகிருத்து இது போன்ற மனிதர்களுடைய இருதய கண்ணை திறந்துள்ளார், தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @steepanpaul121
    @steepanpaul121 2 года назад +80

    ஜயா ஒரு மனநோயாலிக்கு சிறப்பான முறையில் விளக்கம் அளித்தீர்கள்

    • @edwinkerison2001
      @edwinkerison2001 2 года назад

      Yes. சம்பத் ஒரு மனநோயாளித்தான்.

    • @chellathuraistalin813
      @chellathuraistalin813 2 года назад

      HE IS NOT ON;LY A MENTAL , BAADU ALSO

  • @abrahamd6812
    @abrahamd6812 2 года назад +9

    ஆண்டவரை எந்நாளும் நினைத்துக் கொண்டிருக்கும் அர்ஜீர்ன் சம்பத்துக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @balasubramani1842
    @balasubramani1842 2 года назад +8

    இலவசமாக சுவிசேஷத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்த சம்பத் சகோ அவர்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை மென்மேலும் பயன்படுத்துவாராக

  • @adham_hear
    @adham_hear 2 года назад +127

    உண்மைதான் எனக்கு இப்போ வரைக்கும் எனக்கு யோசனை வந்தது இல்ல but நான் இனிய விளையாடும் போது சிலுவை ஞாபகம் தான் வரும் ha ha 😂 நன்றி ஐயா

  • @prabakaranr1601
    @prabakaranr1601 2 года назад +161

    அர்ஜுன் சம்பத்திற்கு அறிவு கண்ணை திறந்து விட்டிருக்கிறீர்கள் காது உள்ளவன் கேட்க கடவான் ஏதோ ஒன்று பிரச்சினையை செய்து அவர்கள் இருப்பதை அடையாளம் காட்டிக் கொண்டால் தான் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்று உலகப்பூர்வமான ஒரு ஆசை அவருக்கு அவர் உலகத்தான் தானே அவருடைய அடைக்கப்பட்ட கண்கள் திறக்கப்படட்டும்

    • @AJPrabhu-b5t
      @AJPrabhu-b5t 2 года назад

      கண் பார்வை இல்லாதவனுக்கு கண் பார்வை குடுக்க முடியும். கண்களை திறக்க முடியாமல் எதாவது நோயினால் அவஸ்தை படுபவனுக்கு கண்களை திறந்து வைக்க முடியும். ஆனால், வேண்டுமென்றே கண்களை மூடிக் கொண்டு திறக்க மாட்டேன் என்று நடிப்பவன் கண்களை எப்படி திறக்க முடியும்?.

    • @prabhumohanraj3373
      @prabhumohanraj3373 2 года назад +3

      Very true

  • @FFGaming-if8qd
    @FFGaming-if8qd 2 года назад +6

    அருமை.நான் என்னுடைய 27ஆவது வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவன்.நான் பைபிளை கையில் எடுக்கும் முன்புவரை நாராயணசாமி கோயிலில் நாமம் |அடையாளம் இடுவேன்.அம்மன் கோயில் செல்லும் போது பட்டை - அடையாளம் இட்டவன்.ஆக நான் என் நெற்றியில் சிலுவை அடையாளத்தை என் சிறுவயது முதல் தரித்திருக்கிறேன். இயேசு தான் உலக இரட்சகர்.

  • @justininbaraj7830
    @justininbaraj7830 2 года назад +54

    கர்த்தருடைய நாமம் மிகிமைபடட்டும்,ஆமென்

  • @devapragasam1082
    @devapragasam1082 2 года назад +67

    ஞானம் வீதியிலிருந்து கூப்பிடுகிறது. கர்த்தர் மக்களின் உள்ளங்களில் எப்படி எல்லாம் பேசுகிறார் என்பதை நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது

  • @santhirufus971
    @santhirufus971 2 года назад +95

    Super explanation, glory be to our Father and the Lord Jesus Christ.

  • @jesusmylove3184
    @jesusmylove3184 2 года назад +8

    அண்ணன் அர்ஜுன் சம்பத் அவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன் மனக் கண்கள் திறந்து நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @SivaSiva-bf2sh
    @SivaSiva-bf2sh 2 года назад +27

    இலவசமாக பெற்றீர்கள் இலவசமாக கொடுத்தீர்கள் சம்பத் வாழ்த்துக்கள்

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад +35

    அருமையான விளக்கம் நன்றி praise the Lord

  • @jeraldkumar8937
    @jeraldkumar8937 3 месяца назад

    சிலுவை அன்பை வெளிப்படுத்தியஅர்ஜுன் சம்பத் அண்ணன் இரட்சிக்கப்பட மனபூர்வமான வாழ்த்துக்கள்

  • @mariraja5678
    @mariraja5678 2 года назад +67

    நன்றி அண்ணா. Chess மூலமாக இயேசுவைப் பற்றி அனேகர் அறியட்டும்.

  • @siciliagnanamalar997
    @siciliagnanamalar997 2 года назад +10

    கர்த்தருக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவதவர்களின் நியாபகம் உள்ள, அக்கறையா ன நல்ல சகோதரர்,

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 2 года назад +29

    Praise the Lord. Thankyou Pastor for the explanation .Glory to God Almighty. Jesus is the King of kings

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 2 года назад +1

      ஆண்டவர் அர்ஜுன் மனைவியை
      ரட்சித்த கேள்வி அவரும் ரட்சிக்கப்பட்டும் நன்ற

    • @jothikingdomtnstc3389
      @jothikingdomtnstc3389 2 года назад

      மஞ்சள் காமாளை உள்ளவனுக்கு பார்பதலெ்லாம் மஞ்சளாக இருக்ககும்

  • @brunoJayan
    @brunoJayan 2 года назад +39

    Praise The Lord GOD Bless You Ayya...

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 года назад +40

    Praise The Lord Jesus Christ.

  • @arokiasheela6916
    @arokiasheela6916 2 года назад +27

    Glory to the heavenly father Jesus Christ ❤️ hallelujah 🙏🏻 Amen

  • @sridhardevadas2131
    @sridhardevadas2131 2 года назад +31

    God bless you Pastor and God is totally using you in a different way and it be a blessing to the whole world.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 года назад +9

    Praise the LORD JESUS, Siluvaiyai patrina ubadesham kettu poagiravarhaluku paithiyam, Eratchikkapadugira namakko adhu DEVA Belanaga erukkindradhu Amen Hallelujah 👏🙏🙌

  • @voiceforvoicelessdeaf
    @voiceforvoicelessdeaf 2 года назад +14

    அருமையான அடி...
    சகோ. அர்ஜுன் சம்பத் அவர்களின் மூக்கு கீழே விழுந்து உடைந்து கிடக்கிறது. யாராவது ஒட்ட வைக்க உதவுங்களேன்..😊

  • @jamesdaneil3300
    @jamesdaneil3300 2 года назад +24

    அற்புதமான பதிவு பாஸ்டர்

  • @Water_Monsters
    @Water_Monsters 2 года назад +64

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க😁 இவருக்கு பாக்குறதெல்லாம் சிலுவயாக தெரியுது...கர்த்தருக்கே மகிமை..

    • @soundarya4170
      @soundarya4170 2 года назад +3

      😄😄

    • @josephrufus9155
      @josephrufus9155 2 года назад +3

      V Good explsnation.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 года назад

      அர்ஜுன்.சம்பத்.வாழ்க.+++

    • @GospelEDGE
      @GospelEDGE 2 года назад +1

      நம்ம சம்ப அண்ணன் கூட்டல்(+) குறிக்கு எந்த குறிய போடப்போறாரு?

  • @srideviannapooranik5477
    @srideviannapooranik5477 2 года назад +3

    Thanks mr Arjun sambath brother,Jesus Christ is king of king hallaluiah

  • @churchofgodhealingcenterth4484
    @churchofgodhealingcenterth4484 2 года назад +5

    அப்படி மினாஸ் சீக்கிரம் மணம் மாறி இயேசு வை அவர் மணதலவில் மணப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுவார் என்று நான் நிச்சயமாக வே விசுவாசிக்கின்றேன் ஆமென் அல்லேலூயா

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 2 года назад

    உங்கள் குரல் வளம் இயற்கையின் வரம். அருமையான உச்சரிப்பு. ஏதோ அர்ஜுன் சம்பத் நல்ல காரியம் செய்துள்ளார்.

  • @ஆத்ஏனோசஜெ
    @ஆத்ஏனோசஜெ 2 года назад +12

    வாழ்த்துக்கள் சகோதரரே... அறிவு பூர்வமான ஓரு பதிவு

  • @GrAviiTY77
    @GrAviiTY77 2 года назад +47

    Praise the LORD...

    • @gnanapragasams1228
      @gnanapragasams1228 2 года назад

      அர்ஜூன் சம்பத்தின் அறிவுக்கண்ணை திறந்த எல்லாம்வல்ல யேசுகிறீஸ்து போற்றப்பெறுவாராக.யேசு அர்ஜூன் சம்பத் அவர்களை உம் திரு இரத்தத்தால் கழுவி உம் திருக்காயங்களுக்குள் மறைத்துக் கொள்ளும்.நன்றி தந்தையே.ஆமென்.

  • @marcusjohn8554
    @marcusjohn8554 2 года назад +3

    Arjun Sampath is so obsessed with Jesus Christ that he is propagating the cross of Christ. He is so innovative to find a cross in the chess coin!!!
    Thank you for being the voice of the Lord Jesus Christ!
    Kudos Mr Arjun Sampath

  • @36yovan
    @36yovan 2 года назад +4

    🇮🇳✝️ தெளிந்த புத்தி இல்லாதவர்கும், பயந்தவனுக்கு இருண்டதெல்லம் பேய் ! 💐

  • @edwinemmanuelemmanuel3427
    @edwinemmanuelemmanuel3427 8 месяцев назад

    என் அன்புக்குரிய சகோதரருக்கு நன்றி காரணம் இயேசு கிறிஸ்துவை உலகிர்க்கு சொல்லி தருகிறார்

  • @jothiindrabaiiyyapillai403
    @jothiindrabaiiyyapillai403 2 года назад +2

    Very great brother l like very much your fantastic speech. Thank you brother.

  • @mariageorge8289
    @mariageorge8289 2 года назад +15

    எதார்த்தமான தயக்கமில்லாத தேவையான பதிவு

  • @dayalthomas1
    @dayalthomas1 2 года назад +8

    Very well said brother thank you for being so bold and conveying the message so simple and clear God bless your ministry Amen and Amen 🙏

  • @LPNirmalNathan
    @LPNirmalNathan 2 года назад +6

    Ha Ha Ha. Thanks Mr. Arjun Sampath for your effort in highlighting the Cross, where it is not intended to be so.

  • @jamessharuemelda1606
    @jamessharuemelda1606 2 года назад +4

    என்னை ரொம்ப சிரிக்க வச்சீட்டீங்க.

  • @arputharajg1442
    @arputharajg1442 2 года назад +7

    Praise the LORD 🙏
    Wonderful,decent reply...

  • @jesusname6450
    @jesusname6450 2 года назад +2

    Yesuvai daivamage arivitha arjun sambathirku thanks.ungal suvisesam thudarattum❤️👍👍👍

  • @vimalakassi268
    @vimalakassi268 2 года назад +5

    Examples Excellent Brother. God bless you ❤️✝️🇺🇸

  • @judybasil7638
    @judybasil7638 2 года назад +17

    Glory to Jesus.

  • @manickraj1641
    @manickraj1641 2 года назад

    சூப்பர் சம்பத். இலவச சேவை. ஜூசஸ் க்கு. வாழ்த்துகள்

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 года назад +1

    அர்ஜுன்சம்பத்க்கு ஆண்டவர் கொஞ்சம், கொஞ்சமாக ஞானத்தை கொடுக்கிறார். ஆமேன்.

  • @arulswaminathanc5342
    @arulswaminathanc5342 2 года назад

    Very true.... thanks for Spreading Mr. SAMPATH WOW

  • @prabhusamuel469
    @prabhusamuel469 2 года назад +5

    Br thank you so much for your brilliant explanation, and trust me I laughed so much ( alone) for the last few lines, thanking Arjun 😀 😄 👏 .God bless you and your ministry

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 2 года назад +8

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @stephenabbas1527
    @stephenabbas1527 2 года назад +1

    ஒரு கிறிஸ்தவன் கூட சிலுவையைப் பற்றி இவ்வளவு அதிகமாக பேசியதில்லை அர்ஜுன் சம்பத் அண்ணா நீங்கள்
    சீக்கிரம் இரட்சிக்கப்படுவீர்கள்
    இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்

  • @edvincharles6910
    @edvincharles6910 2 года назад +4

    Jesus is king of king God bless you brother 🙏

  • @raniwilson8094
    @raniwilson8094 2 года назад +5

    Super super and superb.Intelectual Talk.

  • @agape4217
    @agape4217 2 года назад +4

    அந்த மனிதனையும் மனிதனாக மதித்து அவர் தெளிவடைய விளக்கம் தந்துள்ளீர்கள், நன்றி கூறுகிறீர்கள் போதகரே. உங்களை பாராட்டுகிறேன்.
    ஆனால் அது ஒரு முழு .......

  • @kgravindranravindran8182
    @kgravindranravindran8182 2 года назад

    Bro.அருமையான விளக்கம்.

  • @anandthres9913
    @anandthres9913 2 года назад +6

    Praise the lord brother 🙏.super message brother thanks. God bless you.

  • @asariyahhari5467
    @asariyahhari5467 2 года назад +1

    ஆண்டவர் அர்ஜுன் சம்பத்திற்கு காட்சி கொடுத்த விதம், அர்ஜுன் எப்போதுமே சிலுவை தியானத்தில் இருப்பதால் இப்படி ஒரு காட்சி வாழ்த்துக்கள்

  • @yjyy3654
    @yjyy3654 2 года назад +1

    பிரதர்....தேவனுக்கே மகிமை ....
    என்னே! நமதாண்டவரின் செயல்.!
    ஸ்தோத்திரம் கர்த்தாவே.

  • @sharmilap106
    @sharmilap106 2 года назад +1

    Sathanukku edha kandalum siluvai than therium . Now everyone will be blessed because of Arjun sampath

  • @munispeter5533
    @munispeter5533 2 года назад +4

    Praise the Lord, wonderful explanation. keep rocking bro.

  • @kennedy1727
    @kennedy1727 2 года назад +2

    excellent sir for your speech thank you for this video sir

  • @jaanhellokawqaas9002
    @jaanhellokawqaas9002 2 года назад

    Arumaiyana pathivu anna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤝🏽🤝🏽🤝🏽🤝🏽👍🏽👍🏽👍🏽

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 года назад +14

    Father of the Jesu Christ ✝️ 🛐
    Hallelujah Amen 🙏

  • @bhuvanamurugan1476
    @bhuvanamurugan1476 2 года назад +1

    கர்த்தருடைய நாமத்திற்கு என்றென்றும் ஸோஸ்திரம்

  • @jeniusjothi9660
    @jeniusjothi9660 2 года назад

    Arjun sambath is the best missionary, he will do it for Jesus

  • @Grace-dw3fu
    @Grace-dw3fu 2 года назад +2

    Thank u brother for ur good explanation. Gospel reaching ✝️

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 2 года назад +2

    Excellent explanation given to the public by the pastor. 👍🙏

  • @Titus_675r
    @Titus_675r 2 года назад +12

    Glory to God.

  • @adv.ilayarajanissi4947
    @adv.ilayarajanissi4947 2 года назад

    Arjun sambath annan oru evangelist... Valthukal annan...

  • @y.kolandaiswamyanthuvan8558
    @y.kolandaiswamyanthuvan8558 2 года назад +4

    Extraordinary --Explaination
    Holy brother- I am surely -,Arujun sabbath " Back to his Creator- Lord Jesus.

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 2 года назад +10

    Praise the Lord JESUS ❤️ amen amen

  • @thediscipleshipunitedmissi841
    @thediscipleshipunitedmissi841 2 года назад +14

    சரியான விளக்கம் Anna👌

  • @santhagracia2136
    @santhagracia2136 2 года назад +2

    Seluvai nenaivu kondu vanthathukku thank you arjun sir

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 2 года назад +5

    Praise to Almighty God🙌🙌🙌🙌😊😊😊👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼
    Semmea Anna 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Poongkundran
    @Poongkundran 2 года назад +5

    இதுவும் கூடுதல் பிளஸ் தான் கடவுளின் பிள்ளைகளுக்கு..!

  • @stanlycob27
    @stanlycob27 2 года назад

    Super nose breaking explanation. Good dir.

  • @9930979180
    @9930979180 2 года назад +8

    Pls continue to spread the word of our LORD and don't answer a fool according to his folly

  • @selvarichi8646
    @selvarichi8646 2 года назад +6

    Really appreciated job Anna...

  • @soundarapandiansampath6492
    @soundarapandiansampath6492 2 года назад

    அர்ஜுன் சம்பத்தின் விமர்சனங்களை இம்மாதிரி அனுகுவதே சிறப்பானது.

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 года назад +4

    God bless you brother Arjun

  • @johnjoseph0504
    @johnjoseph0504 2 года назад +3

    🙏😄 💕🎈 தேங்க்ஸ்... பிரதர்.. சிலுவை.. இயேசு.. சுவிசேஷம்.. கிறிஸ்து வர்.. சுவிசேஷம்.. தடை... முயற்சி...1நாளில்.. அறிவிக்க பட்டது.. ITS.. GOD'S WISDOM♥️👍

  • @vinothkumar-pi1yy
    @vinothkumar-pi1yy 2 года назад +2

    Dear Brother, May holy spirit touch this person to take gospel through Tamil nadu.

  • @vanithaprabhu7918
    @vanithaprabhu7918 2 года назад +2

    Praise the Lord anna. Arumaiyana speech.

  • @vanidass814
    @vanidass814 2 года назад +9

    Praise the lord amen 🙏

  • @vanajahemalatha3051
    @vanajahemalatha3051 2 года назад

    Thambi Arjun, think good always.

  • @pr.s.prabakaran6859
    @pr.s.prabakaran6859 2 года назад +7

    Wow! சூப்பரான பதில்! நயமான, புத்திசாலித்தனமான, positive ஆன counter attack! 👌👍💐

  • @rajivr8596
    @rajivr8596 2 года назад +6

    Good explanation brother 🙌🙌🙌

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 2 года назад +2

    God name will be glorified amen

  • @stephenssamuel2022
    @stephenssamuel2022 2 года назад +2

    Thank You
    So So Much Sir.Arjun Sampath
    God Bless You Dear Sir❣️

  • @anitha5885
    @anitha5885 2 года назад +2

    Thank you bro God Bless You

  • @sherinaviji6346
    @sherinaviji6346 2 года назад +6

    Yes brother Glory to Jesus

  • @sondavid8892
    @sondavid8892 2 года назад +2

    Really great explanation brother thank you

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 года назад

    கணக்குல கூட்டல் என்பதுஒன்று சேர்வது சமாதானம் இருந்தால் தானே சேர்க்க முடியும் இயேசு வின் சமாதானம் என்பது உண்மை சம்பத்துக்கு மிக்க நன்றி

  • @hepsibaisolomon9225
    @hepsibaisolomon9225 2 года назад +3

    Thank you sir
    Praise the lord

  • @daniel.j7572
    @daniel.j7572 2 года назад

    Arjun sampath Aaron sampath aaga vaalthukkal...

  • @theresashorts9429
    @theresashorts9429 2 года назад +1

    Glory to God, unexpected things will happen, because True Things cont hide for long time🙌🙏👌🏿

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 2 года назад +4

    Superb explanation brother

  • @rajivr8596
    @rajivr8596 2 года назад +13

    Glory be to god 🙏🙏🙏