How to get Legal Heir Certificate | Legal Heir Certificate Tamil | Legal Heir | வாரிசு சான்றிதழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 15

  • @ashokkumarpalanivel1582
    @ashokkumarpalanivel1582 9 месяцев назад +1

    Could you please help me.. actually 2017 my grandmother passed away. i found the death certificate last week. and legal heir certificate also applied 2017. but right now concern person not sharing registration number. is there any option to download legal heir certificate now.
    Please share your comments
    Thanks!!

    • @ssinfotechtn
      @ssinfotechtn  9 месяцев назад

      Hi,
      Kindly send me the contact details to ssinfotechtn@gmail.com

  • @velsamwined9597
    @velsamwined9597 11 месяцев назад +1

    இன்றுதான் e sevaiல Legel Hier Certificate apply pannan, என் தாத்தாவின் வயதில் திருத்தம் செய்ய வேண்டும், திருத்தம் செய்ய முடியுமா?

    • @ssinfotechtn
      @ssinfotechtn  11 месяцев назад

      வணக்கம்,
      விண்ணப்பித்த பிறகு உங்களால் திருத்தம் செய்ய முடியாது.

    • @r.rmahesh601
      @r.rmahesh601 11 месяцев назад +1

      ​@@ssinfotechtn applicant thaviruthu matra varisthararu adhar Xerox matum pothumaaa.... original venduma?

    • @ssinfotechtn
      @ssinfotechtn  11 месяцев назад

      எல்லா வாரிசுதாரர்களுடைய ஆதார் அட்டை நகலோ அல்லது original வைத்து விண்ணப்பிக்கவும்

  • @vn_haasini_vnh
    @vn_haasini_vnh 11 месяцев назад +1

    என் தாத்தா 20 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார் அவருக்கு இறப்பு சான்றிதழ் மட்டும் உள்ளது.

    • @ssinfotechtn
      @ssinfotechtn  10 месяцев назад

      மேற்படி தங்களுக்கு என்ன தகவல் தேவை படுகிறது.

    • @vn_haasini_vnh
      @vn_haasini_vnh 10 месяцев назад

      நோட்டரி உறுதிமொழி வைக வேண்டுமா

    • @vn_haasini_vnh
      @vn_haasini_vnh 10 месяцев назад

      என் அப்பாவின் பெயரில் வாரிசு சான்றிதழ் எடுப்பதற்கு

  • @kowsikakowsika8690
    @kowsikakowsika8690 9 месяцев назад +1

    Anna parents death ceterficate illama payment process ku pogala

    • @ssinfotechtn
      @ssinfotechtn  9 месяцев назад

      Hii,
      Yaru death aanadhu nu sollunga then na ena doc vekanum soldre

    • @kowsikakowsika8690
      @kowsikakowsika8690 9 месяцев назад

      My father

  • @aravind.k7054
    @aravind.k7054 11 месяцев назад +1

    ஒரே சமயத்தில் தந்தை மற்றும் தாயின் வாரிசு சான்றிதழ் apply செய்ய முடியுமா

    • @ssinfotechtn
      @ssinfotechtn  11 месяцев назад

      ஒரே சமயத்தில் விண்ணப்பதாரர் இரண்டு சான்றிதழ் விண்ணபிக்க முடியாது.
      ஆனால் இறந்தவர்களின் பிள்ளை இரண்டு பேர் இருப்பின்.
      இருவர் பெயரில் தனித்தனியாக பிரித்து விண்ணப்பிக்கலாம்