நீங்கல் சொல்வது சரி ஆனால் அமரிக்காவுக்குத் தேவை மனிதனை கொன்று குவிக்கத்தான்.உக்ரைனை நேடோ நாடாக சேர்த்தால் அமரிக்கா எப்படியும் ஒருநாலய்க்கு ரஷ்யாவ தாக்கத்தான் போர.
இரண்டாம் உலகப்போரின் அணுகுண்டு சம்பவத்தையே இன்னும் உலகம் மறக்கவில்லை... தற்போது மீண்டும் மூன்றாம் உலகப் போர் வந்தால் பூமி கடும் விளைவுகளை சந்திக்கும்... பேரழிவு உறுதி... பூமியின் வாழ்வா சாவா என்பது இரு நாடுகளின் கையில் தான் உள்ளது...😥😥😥😥
மூன்றாம் உலக ப் போர் வரும், வரும்னு சாதம் ஹுசைன் இருக்கும் போதும் அமெரிக்கா சொன்னதே .வரவில்லை.*வரும் ஆனால் வராது*- கதையாக இருக்கிறதே. *மனிதனாக வாழ்வதை விட ஆவியாக வாழ்ந்துவிடலாம்*. 🙏
Well said no justice in the world corruption all over the world supreme court judge said in aircell vodaphone idea non payment of tax case India is not fit for people to leave peacefully
When compare to other country 95 percent Indian army will concentrate defend with the help of KALI lazer weapon and S 400 weapon only 5 percent attack on China harbor in Sri Lanka and China road in Pakistan occupied Kashmir POK so in ww 3 India will not face more damage when compare USA china
No war, no conflict, no more war deaths. Modern man studied more about the humanity. War against poverty is still there. World community should get together to stop this war situation. Corona threatens all of us on the other side. Jobless people keep increasing around the world. It will be very painful. World leaders should come forward to stop this situation.
Very well explained. I appreciate you and may God bless you. All that you explained tells of what is described in Ezekiel 38 and 39 and also in Matthew chapter 24.
உங்களுக்கு ஆசையாக உள்ளது இரண்டாம் உலகப்போர் வரும் என்று யாரும் சந்தோஷமாக இருக்க கூடாது அப்படி இருந்தால் நாம் உடனே சம்பவம் செய்யனும்..... இருக்கும் பிரச்சினைகளை தீர்வு காண முடியாது இது மிகவும் முக்கியம்
இந்திய தேச ஜனங்கள் பசியினாலும்,வியாதியினாலும் படித்த படிப்புக்கு வேலை இல்லாதும் அனுதினமும் வருமானம் இல்லாத நிலை, அதிகமாகி கொண்டு போகிறது. இந்த போர் அநேக பேர்க்கு முடிவாய் இருக்கும்.
Haha appo Russia athiber China ku ponare athu yethukku 🤭🤭🤭🤭🤭 Uthevi ketke thane 🤣,,,, Bro China ungge yethiri nadu,,,,, Russia Ukraine le nolenja,,,,, China arunachal le puruvan, Taiwan le puruvan 😅😅😅😅 Yireyanme petra Ukraine ne nato le serathe,, yithule serathe solle Russia ku urime yille 🤭 Yinime yewenum yingge thaniya ninnu sande pode mudiyathu Yithan unme 🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏
இந்திய மோடி அரசு அத்தனை நாடுகளையும் மட்டுமா எதிரியாக்கி வைத்துள்ளது??? உள் நாட்டிலேயே சிறுபான்மை மக்களையும் அல்லவா எதிரியாக நினைத்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறது???
ரஷ்யா போல என் அண்டை நாடுகள் என் கூட தான் சேர வேண்டும் என்று நட்பை திணிக்க வேண்டாம். என்னை சீண்டாமல் நீ யாரு கூட வேண்டுமானாலும் நட்பா இரு. நானும் அப்படியே. என்னை தொட்ட நீ கெட்ட என்று அதி நவீன ஆயுதங்களை வைத்து கொண்டு கெத்தா இருக்கணும் அது தான் வீரம்.
மூன்றாம் உலகப் போர் வரட்டும் அப்பதான் மக்கள் நிம்மதி அடைவார்கள். படித்தவனுக்கு வேலை விலைவாசி உயர்வு. சம்பளத்துக்கு தகுதியான விலைவாசி இல்லை. இதற்கெல்லாம் ஒரே முற்றுப்புள்ளி மூன்றாம் உலகப்போர் வரட்டும் வாழ்த்துக்கள்
இன்னும் கொஞ்சம் நேரம் தான் கெட்டவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களை பார்க்க முடியாது என்றுகடவுளுடைய வார்த்தை சொன்னது நிறைவேறிக்கொண்டே இருக்கிறது நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்... அப்போது யாருடைய பணமும், கோல்டும் அவர்களுடைய உயிரை காப்பாற்றாது... தெருவில் தான் அந்த பணமும் தங்கமும் வீசப்படும்... ஏனென்றால் அது மதிப்பற்றது என்று மக்கள் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்....
வாழ்க்கை என்னும் போரில் வாழ்வதே ஒரு போர்.அந்த வாழ்விலும் வரும் பிரச்சனைகளும் ஒரு போர். வாழும் வரை பல போர். வாழ்ந்த பின்னும் இறப்பும் ஒரு ஞாபக போர்.. இருக்கும் வரை மனிதனுக்கு வருவது பல போர். வாழும் மனிதர்களுக்கு இருக்க இடம் கூட இங்கு போர். நிரந்தரம் இல்லா மனிதர்களுக்கு இருக்கும் வரை தாய் மண்ணே உயிர் அதிலும் கூடவா இங்கு போர்.. தாய் மண்ணை விட்டு விரட்ட இங்கு போர்.. தாய் மண்ணே உன்னிடம் இருந்து பிரிக்கவா இந்தப் போர்.. இந்த மண்ணை பிரிந்தாலே பல உயிர் நிற்க்குமே. மனதால்! உடலால் ! உயிர் பிரியுமே ! இதுவும் தாய் மண்ணிற்காக கலங்கும் ஒவ்வொரு குடிமகனின் கண்ணீர் போர்...
மூட்டாளே? மூன்றாம் உலகப்போர் வந்தால் உலகம் மட்டுமா அழியும்??? உலகத்தில் எந்த இடத்திலும் புல், பூண்டுகூட முளைக்காது என்பது உனக்கு தெரியாமல்தானே பாதிபேர் அழியட்டும் மீதி பேர் வாழட்டும் என்று சொல்கிறாய்???
UN Security Council என்ற ஒன்று இருக்கும் போது எதற்காக NATO போன்ற Military Alliance உலகில் தனியாக இருக்கனும்.... தேவையில்லத பிரச்சனை தானே Sir...ஐ.நா. சபையே தேவையில்லாதது போன்ற சூழல் தான் இப்போது வருகிறது...
உலகப்போர் வரவேண்டும் என்று கும்மிடுங்களேன். நம்மை மீரி நடந்துவிடுமா என்ன? இது போன்ற ஊடகங்களே உலக போர் என்ற உணர்வை உணர காரணமாக இருக்கின்றது. எந்த நாட்டிலுள்ள மக்களும் உலக மக்களும் உலக போர் வர வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லையே பிறகு யாருக்கா உலக போர் வர வேண்டும்?
இதுக்கு ஒரே தீர்வு 👇😂 ஜோ பைடன் மகனுக்கும் விளாடிமிர் புடின் மகளுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சா... மேட்டர் ஓவர் 😂😂😂 ஐடியா பழசுதான்.... ஆனா சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்.....😂 உலக நாடுகள் அனைத்தும் மாமா வேலை பார்க்கும் 😂
@@vimal_____vk5243இந்தியா உட்பட உலகமே பேரழிவை சந்திக்கும்.... ஆனால் அதை உணர வேண்டியது அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் 😂😂 இடையில் இருப்பவர்கள் மாமா வேலை தான் செய்ய முடியும் 😂
ஆதம் ஏவாளின் வாரிசுகளாகிய நாம் கர்த்தரால் சபிக்கப்பட்டதால் மரணமடைகிறோம். ஆனால் ஆதம் ஏவாளின் சம்பந்தியார் குடும்பமோ மற்ற உயிரினங்களோ சபிக்கப்படவில்லை. ஆதலால் அவர்கள் அழிவற்றவர்களாக பல கோடிகளாக நம் முன் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழவேண்டுமே. இந்தக் கேள்வி வேதத்தில் இல்லை
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. But the heavens and the earth, which are now, by the same word are kept in store, reserved unto fire against the day of judgment and perdition of ungodly men. CTC us Bible study we will tell you about therad would war
ஈகோவால் உலகப்போர் வரட்டும். மக்களை சாகடித்து அரசியல் வாதிகள் நிம்மதியாகத் வாழட்டும். சாகப் பிறந்தவர்கள் மக்கள் அதில் வாழப்பிறந்தவர்கள் அரசியல் வாதிகள்.
2005 இல் எனது வகுப்பறையில் வரலாற்று ஆசிரியர் சொன்ன மறக்க இயலாத வார்த்தை. 3ஆம் உலக போர் என ஒன்று வந்தால் 4ஆம் உலக போரை நடத்த மனித இனம் இருக்காது. 🔥🙄
எங்க ஆசிரியர் அப்படி சொல்ல வில்லை நண்பா
@@sivamgr716 makkal kku ethiraya nera weapons erukku..... Like bio war and atomic bomb. So makka periya uyir ilappu etpadum.
Nanum book la padichierukan.its true
Manushan Ilana edhuku da por varudhu yenda olaritu irukinga mendal gala 😂
உன்மை சகோ
படிக்காத மக்களுக்கும் உங்கள் விளக்கம் எளிதாக புரியவைக்கும்...சூப்பர் சார்.
Yes
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
Ama
உண்மை.
போர் என்ற ஒன்று உலகில் அதிக எங்கும் நிழக்கூடாது. எந்த பிரச்சனையும் பேச்சுவார்த்தையில் தீர்ப்பதுதான் இந்த நாகரீக உலகில் வாழும் அனைவருக்கும் சிறந்தது.
சரியாக எழுத படிக்க கற்று கொள்
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
நீங்கல் சொல்வது சரி ஆனால் அமரிக்காவுக்குத் தேவை மனிதனை கொன்று குவிக்கத்தான்.உக்ரைனை நேடோ நாடாக சேர்த்தால் அமரிக்கா எப்படியும் ஒருநாலய்க்கு ரஷ்யாவ தாக்கத்தான் போர.
இந்தியாவும் ரஷ்யாபக்கம் இருக்கவேன்டும்
உனக்கு உலக அரிவு இல்லயா?
மனிதன் என்கிற ஓருயிர் இல்லாமல் இருந்தால் இயற்கையின் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் நிம்மதியாக வாழும்..... காற்றும், நீரும் தூய்மையாகும்.......
Sethu po
Manitha inam illai endral iyarkai ondru irukumo illayo unaku theriuma
Appo enda uyiroda irukka sikiram savu unnala oru uyiravathu nalla irukkattum
Elam balanced aa irukanum
Great
இரண்டாம் உலகப்போரின் அணுகுண்டு சம்பவத்தையே இன்னும் உலகம் மறக்கவில்லை... தற்போது மீண்டும் மூன்றாம் உலகப் போர் வந்தால் பூமி கடும் விளைவுகளை சந்திக்கும்... பேரழிவு உறுதி... பூமியின் வாழ்வா சாவா என்பது இரு நாடுகளின் கையில் தான் உள்ளது...😥😥😥😥
The The Tamil and the
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
Yes Nanba
Nanba
Enthaoor
இவ்வுலகில் தன் இனத்தை தானே அழித்து இன்பம் அடையும் இனம் மனித இனம் மட்டுமே
Yes
Fish
Nijam
😁😁😁
இனி ஒரு உலக போர் வந்தால் தண்ணீர் மற்றும் உணவுக்கு தான்வரும் என்று ........ ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது......😞
தண்ணீர் சோறு சாப்பிட ஆக்களே இருக்க மாட்டார்கள்
Same feel brother👍🏻
Ana Etha seri pana mudiyum ellarum otrymaya iruntha forest increase panalam,food nerya produce pana mudiyum nature ah pathukakalam athalam namma kailathaan irukuthu
Modern technology um nalla develop agum city expansion um kadupaduthalam
Lithium thirkaka varugiradhu
4ஆவது உலகப்போர் மிக விரைவில் வரட்டும். அருமையாக இருக்கும்.
போர் வேண்டாம்..அன்பால் வெல்வோம் உலகை
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
Endha payanum illai
இப்படி கொரோனா நோய், வேலையிழப்பு, பசி பஞ்சம் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக சாவதைவிட போரில் ஒரேயடியாக போய்விடலாம் என்று சிலநேரம் தோன்றுகிறது...😴😴
True
Trueee bro
Your correct
கொரோ..என்றால் உயிர் போகும்.போர் வந்தால் உடலில் அங்கங்கள் போகு..இதுவும் கொடியது.
நீண்டகாலம் இந்த உலகம் வாழா வென்றும் என்றால் மனிதர்களால் அழியா கூடாது என்று உலக நாடுகள் நினைத்தால் ஒன்று கூடி பேசி சமாதானமாக போங்க.
மூன்றாம் உலக ப் போர் வரும், வரும்னு சாதம் ஹுசைன் இருக்கும் போதும் அமெரிக்கா சொன்னதே .வரவில்லை.*வரும் ஆனால் வராது*- கதையாக இருக்கிறதே. *மனிதனாக வாழ்வதை விட ஆவியாக வாழ்ந்துவிடலாம்*. 🙏
உலக போர்வந்தால்தான் நல்லது. மீண்டும் மக்கள் ஒழங்காக வாழ கற்று கொள்வார்கள்
Well said no justice in the world corruption all over the world supreme court judge said in aircell vodaphone idea non payment of tax case India is not fit for people to leave peacefully
Brother ulagapor vantha makkale iruka matanga apram eppadi nalla vazha kathukuvanga
Makkal irunthaalthaane sir...!
When compare to other country 95 percent Indian army will concentrate defend with the help of KALI lazer weapon and S 400 weapon only 5 percent attack on China harbor in Sri Lanka and China road in Pakistan occupied Kashmir POK so in ww 3 India will not face more damage when compare USA china
மிகவும் சரியாக சொன்னீர்கள் அருமை.
உலக நாடுகளுக்குள் சண்டை மூளுமா என்று தெரியவில்லை. ஆனால் உலக நாட்டுத்தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றுவது நிச்சயம் என்று தெரிகிறது.
இயற்கை செய்த தவறு மனிதர்களை படைத்தது
@@LEO-ff9cw இயற்க்கை படைக்கவில்லை இறைவன் படைத்தான் இறைவன் கூறியது அனைத்துமே நடந்து கொண்டிருக்கிறது மூன்றாம் உலகப்போர் கட்டாயம் நிகழும் ப்ரோ
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
@@LEO-ff9cw நீங்க மட்டும் உயிரோடவா இருக்க போறீங்க
@@LEO-ff9cw ஏன் நீங்க என்ன வரம் வாங்கி வந்து இருக்கீங்களா. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறப்பை சந்தித்து தான் ஆக வேண்டும்
@@LEO-ff9cw sudalai kitta kelu😂😂😂
அமெரிக்கா (புலி வருது) : இந்த Border தான்டி நானும் வர மாட்டேன்.. நீயும் (ரஷ்யா) வர கூடாது.. பேச்சு பேச்ச தான் இருக்குனும்....😢
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
World histrylea war exprience athihgam irukurathu usa, athum illamea americaku support countrt europe fulla iruku so russia kastam,
@@vimal_____vk5243 🖕
@@alexview337 bro ippo America bayapudrade russiavoda advance bombnala than...adha parisodanai senjadhula satillitelaye mushroom shapela trinchicha...adhuvum avunga veeraiyam kammi panni thaan senjangala...ippo thikki rmba advancea warla irukkuradu russia india than..
அருமை
தவிர்க்க முடியாத ஒன்று,காரணம் பல நாடுகளின் எல்லையில் பதற்றம் தெரிகிறது!!!😰
போராட்டத்தின் மூலமாக மற்றங்களை பெற்றுகொள்ளலாமே.. போரெல்லாம் தேவையில்லை.. இப்போதைக்கு அவனவன் நாட்டுபிரச்னையை மட்டும் கவனியுங்கள்...
No war, no conflict, no more war deaths. Modern man studied more about the humanity. War against poverty is still there. World community should get together to stop this war situation. Corona threatens all of us on the other side. Jobless people keep increasing around the world. It will be very painful. World leaders should come forward to stop this situation.
மூன்றாம் உலக போர் வராது, இது அரசியல் யூகம்.
எல்லாவற்றையும் கடவுள் அறிவார்
🙏🏼🙏🙏🏽🙏🏻
மூன்றாம் உலகப் போர் வந்தால் பூமியே இருக்காது
Surely
மூன்றாம் உலகப்போர்க்கு வாய்ப்பு இல்லை.. யாதும் ஊரே யாவரும் கேளிர்
What a explanation by Albert Einstein 🔥
Vera Mari
@@kombai5000 😀
E=mc square
Avaruthaan explosives-Kana formula create pannathe
@@thiru4229 it's a formula for time travel.
போர் வரவே வேண்டாம்;
சமாதானமே வருக!
@God Child appadhaan Jesus(pbuh) varuvaar islam the correct nu ellarukkum theriyum.
@@kathermoideen980
Adei pachai sangi kodurama ellarum saavanungada nee padikura bookla ezhuthirukarthunrathunala naanga ethukuda saaganum pscycho.
@@kathermoideen980அவரு god child இல்லா அவரு இறைதுதார்
செய்திகளை தெளிவான விளக்கம் கொடுத்து கொண்டுயிருக்கும் நீங்கள் ஒரு SUPER STAR SIR🙏🙏🙏👍👍👍
நமக்கு மோடி இருக்கார் பேச்சு வார்த்தையிலே முடிச்சிருவார்🙏
No war only peace 🙏
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
No we want war...🔥
அதிகம்படித்த உலகபுத்திசாலிகள் அனைவரும் சண்டையைத் தான் தேர்வு செய்கிறார்கள் அன்பையும் சமாதானத்தையும் அல்ல.( மனிதன் இன்னும் மிருகம் தான் )
1980to1981and1982. Batchல் எனது வரலாற்று ஆசிரியர் கூட 3ஆம் உலக போர் வர சாத்தியமில்லை என கூறியது ஞாபகம் உள்ளது
Very well explained. I appreciate you and may God bless you.
All that you explained tells of what is described in Ezekiel 38 and 39 and also in Matthew chapter 24.
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
True
In quran also
18:8 quran
வரணும் வந்ததா இது மானமுள்ள மனிதர்களின் வீரம் ☠️☠️
வரும் என்பது தான் தீர்க்க தரிசனம் பிரதர்.. ஒட்டுமொத்த யூதர்களும் இஸ்ரேல் நாட்டில் ஒன்று சேருவார்கள் என்பதும் உள்ளது பிரதர்
வந்துட்டான் யூதர்கள அழிக்க துடிக்கும் துலுக்கன்
@@samrajd நிச்சயமாக கொள்ளுவோம்
உங்களுக்கு ஆசையாக உள்ளது இரண்டாம் உலகப்போர் வரும் என்று யாரும் சந்தோஷமாக இருக்க கூடாது அப்படி இருந்தால் நாம் உடனே சம்பவம் செய்யனும்..... இருக்கும் பிரச்சினைகளை தீர்வு காண முடியாது இது மிகவும் முக்கியம்
😕கொஞ்சம் Wait பண்ணுங்க bro நான் கல்யாணம் பண்ணிக்கிற அதுக்கப்பறம் start பண்ணுங்க 😒
யார் என்ன சொன்னாலும் இனி பூமியில் உலகப்போர் வரவே வராது...!!!
Now?
இந்திய தேச ஜனங்கள் பசியினாலும்,வியாதியினாலும் படித்த படிப்புக்கு வேலை இல்லாதும் அனுதினமும் வருமானம் இல்லாத நிலை, அதிகமாகி கொண்டு போகிறது.
இந்த போர் அநேக பேர்க்கு முடிவாய் இருக்கும்.
ரஷ்யா கியூபாவில் அணு ஆயுதங்களை குவித்தால் அமெரிக்கா அதை ஏற்றுக் கொள்ளுமா?
மூன்றாம் உலகப்போர்உம் வேண்டாம்...நான்காம் உலகப்போர்உம் வேண்டாம்....கொரோனா ஓமிக்ரான் பொறே போதும்....😂😂🤣🤣
கல்வியை முறையாக மேன்மேலும் கற்கத் தோன்றுகிறது உங்களின் பேச்சைக் கேட்கும்போது
மனிதன் மனிதனுக்குளே சண்டேய் போடுகிறார்கள் 😂😂
நண்பரே! 3 ஆம் உலகம் போருக்கு தயாரா இருங்க நீங்கள் தான் முதல் ஆளாக கிளம்பனும், காரணம் நீங்கள் தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்கள்
மூன்றாவது உலகப் போர் நடந்தால் எல்லா இடங்களிலும் பஞ்சம் ஏற்படும் எல்லா மனிதர்களும் சாவார்கள்
இத பாக்க News channel மாதிரியே 😂😂இல்லை ஏதோ வரலாறு பாடம் நடத்துற மாதிரியே இருக்கு 😇😇😇அவ்ளோ Clear aa சொல்றீங்க 😉😉😊😊😊😊
என்னை பொறுத்தவரை மூன்றாம் உலகப்போர் வருவது தான் நல்லது. இனி வரும் சந்ததிகள் நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்....
Avengers team will return 🔥😂😂😂
Very good news reader 👌 and perfect explanation is given...
உலக போர் என்றாலே நினைவுக்கு வருவது ஹடாஃப் ஹிட்லர் தான் 🔥💯💪
நீர் வளம் தான் போருக்கு காரணமாக இருக்கும் என்று Dr. APJ கூறி இருக்கின்றார்.
மூன்றாம் உலகப்போர் நடந்துகொண்டுதானே இருக்கிறது இனிமேல் நடக்கும் என்பதெல்லாம் நாடகம்
3 ஆம் உலகப் போர் ஆரம்பம்
மனிதன் மனிதனுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் சண்டை போட்டு கொள்கிறார்கள் அன்பே ♥️சிவம்
இப்பகூட அமரிக்காவுக்கு தனியா சன்டை போடமுடியாது.இதுதான் உன்மை
Haha appo Russia athiber China ku ponare athu yethukku 🤭🤭🤭🤭🤭
Uthevi ketke thane 🤣,,,,
Bro China ungge yethiri nadu,,,,,
Russia Ukraine le nolenja,,,,,
China arunachal le puruvan, Taiwan le puruvan 😅😅😅😅
Yireyanme petra Ukraine ne nato le serathe,, yithule serathe solle Russia ku urime yille 🤭
Yinime yewenum yingge thaniya ninnu sande pode mudiyathu
Yithan unme 🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
ரஷ்யா எந்த நாட்டிடமும் தனியாக போரிட்டு வென்றதாக சரித்திரம் இல்லை!!
Ne poitu geopolitics olunga padichitu vapa Russia thania sanda poduvana....supporting countries avanukum irruku
@@jeevanandamramesh48
Oru karuthe solle geopolitics padikkenum yengire avesiam kideyathu.
Athu yenne """ni""nu orumele pesuringge bro 🤣,,,ungge appa amma mariyathe na yenne nu solli unggele valekkeleya 🤣
இது உலகத்தின் முடிவ அல்ல
இது அழிவுக்கான ஆரமம்பம்!!
4:06 ரஷ்யாவுக்கு உள்ள தெளிவு இந்தியாவிடம் இல்லையே!!? நேபால், சீனா, பாகிஸ்தான், ஆஃப்கன், காஷ்மீர், ஶ்ரீலங்கா சூழ்ந்துள்ளது. சீனாவின் நட்புடன்.
இந்திய மோடி அரசு அத்தனை நாடுகளையும் மட்டுமா எதிரியாக்கி வைத்துள்ளது??? உள் நாட்டிலேயே சிறுபான்மை மக்களையும் அல்லவா எதிரியாக நினைத்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறது???
Don't worry namala alicha nama nuclear pottu avingala alichutu namum alaivom 😂
ரஷ்யா போல என் அண்டை நாடுகள் என் கூட தான் சேர வேண்டும் என்று நட்பை திணிக்க வேண்டாம். என்னை சீண்டாமல் நீ யாரு கூட வேண்டுமானாலும் நட்பா இரு. நானும் அப்படியே. என்னை தொட்ட நீ கெட்ட என்று அதி நவீன ஆயுதங்களை வைத்து கொண்டு கெத்தா இருக்கணும் அது தான் வீரம்.
@@rahmadullahm951 மோடி பூல் ஊம்பாம இருக்கமுடியாது போல 😁
@@xfrancisprabahar1179 👌👌👌👌👌👌
தந்தி டிவி அப்படி போர்வரவேண்டும் எனபதுதானே உன் ஆசை .
நல்ல விளக்கம் சார்
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
Best explanation
Oiiii
Sir ur explanation is very very inspiring and ur best 👍💯
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
3 world war with weapons
4 world war with sticks and stones 🤣😂🤣😂 by Albert Einstein
YOUR VOICE ADDICTED😘😘
00:02 vaaippillai raja👍👍👍
ஆக கடவுள் ஆட்டம் ஆரம்பம் 🙏🙏🙏🙏சாஸ்திரம் சொன்னது சரி ஆகிவிடும்
உங்களின் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை
I am a big fan of this man👍😇
மூன்றாம் உலகப் போர் வரட்டும் அப்பதான் மக்கள் நிம்மதி அடைவார்கள். படித்தவனுக்கு வேலை விலைவாசி உயர்வு. சம்பளத்துக்கு தகுதியான விலைவாசி இல்லை. இதற்கெல்லாம் ஒரே முற்றுப்புள்ளி மூன்றாம் உலகப்போர் வரட்டும் வாழ்த்துக்கள்
தற்போது இருக்கும் nuclear bomb வெடிக்க செய்தால் பூமி இரண்டாக சிதறிவிடும்🌍❌
இன்னும் கொஞ்சம் நேரம் தான் கெட்டவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களை பார்க்க முடியாது என்றுகடவுளுடைய வார்த்தை சொன்னது நிறைவேறிக்கொண்டே இருக்கிறது நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்...
அப்போது யாருடைய பணமும், கோல்டும் அவர்களுடைய உயிரை காப்பாற்றாது... தெருவில் தான் அந்த பணமும் தங்கமும் வீசப்படும்... ஏனென்றால் அது மதிப்பற்றது என்று மக்கள் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்....
இப்போது உலகப்போர்தான்
நடந்துகொண்டு இருக்கிறது
புரியாதவர்களுக்கும் புரியும் இவர் கற்றுக் கொடுக்கும் போது
JESUS COMING SOON !!!
Yes soon
Amen
Where?
Where?
Poda dai ....
, தமிழ் உச்சரிப்பு ..... பாவம்
ஒரு மாணவனுக்கு கற்றுக் கொடுப்பது போன்று கற்றுக் கொடுக்கிறார் super
வாழ்க்கை என்னும் போரில் வாழ்வதே ஒரு போர்.அந்த வாழ்விலும் வரும் பிரச்சனைகளும் ஒரு போர். வாழும் வரை பல போர். வாழ்ந்த பின்னும் இறப்பும் ஒரு ஞாபக போர்.. இருக்கும் வரை மனிதனுக்கு வருவது பல போர். வாழும் மனிதர்களுக்கு இருக்க இடம் கூட இங்கு போர். நிரந்தரம் இல்லா மனிதர்களுக்கு இருக்கும் வரை தாய் மண்ணே உயிர் அதிலும் கூடவா இங்கு போர்.. தாய் மண்ணை விட்டு விரட்ட இங்கு போர்.. தாய் மண்ணே உன்னிடம் இருந்து பிரிக்கவா இந்தப் போர்.. இந்த மண்ணை பிரிந்தாலே பல உயிர் நிற்க்குமே. மனதால்! உடலால் ! உயிர் பிரியுமே ! இதுவும் தாய் மண்ணிற்காக கலங்கும் ஒவ்வொரு குடிமகனின் கண்ணீர் போர்...
Salim sir eppadi erkenka unkalin Tamil velakkam Meha arumay I like you sir🌷🌷🌷🌷🌷🌷🌷
thanthitvயில் இந்த செய்தியை கண்டு பயப்படவேண்டாம்
Jesus is coming soon 🕊️🔥💟
மிக அருமையான பதிவு
வரட்டும் மக்கள் தொகை கொராயட்டும் ஒரு 300 கோடி பேர் இறந்தால் பூமி நல்லா இருக்கும் , மற்ற வுயிரினங்களும் வாழும்
Nee sethupoveya
300 kodiyila neeyum mandaya poduva ok vaa pep......a
@@rajansubrayan1606 Dei Nan yen saganom En PIllaiku yar sorupoduva
@@rajansubrayan1606 nee savudah Nan mallai odavaruven madda paiyalah
மூட்டாளே? மூன்றாம் உலகப்போர் வந்தால் உலகம் மட்டுமா அழியும்??? உலகத்தில் எந்த இடத்திலும் புல், பூண்டுகூட முளைக்காது என்பது உனக்கு தெரியாமல்தானே பாதிபேர் அழியட்டும் மீதி பேர் வாழட்டும் என்று சொல்கிறாய்???
உலக போர் வந்தா ஜாலியா இருக்கும்
UN Security Council என்ற ஒன்று இருக்கும் போது எதற்காக NATO போன்ற Military Alliance உலகில் தனியாக இருக்கனும்.... தேவையில்லத பிரச்சனை தானே Sir...ஐ.நா. சபையே தேவையில்லாதது போன்ற சூழல் தான் இப்போது வருகிறது...
ஐநா சபைனா அது அமெரிக்கா சார். இன்னுமா புரியல உங்களுக்கு. அமெரிக்கா ன்னு ஒரு நாடு மட்டும் இல்லனா உலகமே நிம்மதியா irukkum
உலகப்போர் வரவேண்டும் என்று கும்மிடுங்களேன். நம்மை மீரி நடந்துவிடுமா என்ன?
இது போன்ற ஊடகங்களே உலக போர் என்ற உணர்வை உணர காரணமாக இருக்கின்றது.
எந்த நாட்டிலுள்ள மக்களும் உலக மக்களும் உலக போர் வர வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லையே பிறகு யாருக்கா உலக போர் வர வேண்டும்?
இதுக்கு ஒரே தீர்வு 👇😂
ஜோ பைடன் மகனுக்கும்
விளாடிமிர் புடின் மகளுக்கும்
கல்யாணம் செஞ்சு வச்சா...
மேட்டர் ஓவர் 😂😂😂
ஐடியா பழசுதான்....
ஆனா சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்.....😂
உலக நாடுகள் அனைத்தும் மாமா வேலை பார்க்கும் 😂
😂😂😂
Vera level 😂
Bro yaru bro ni😁😁😁
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
🤣🤣😇sema
@@vimal_____vk5243இந்தியா உட்பட உலகமே பேரழிவை சந்திக்கும்....
ஆனால் அதை உணர வேண்டியது அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் 😂😂
இடையில் இருப்பவர்கள் மாமா வேலை தான் செய்ய முடியும் 😂
இது வரும் என வேதத்தில் கூறப்பட்ட உண்மை..
எசேக்கியேல் 38,39 அதிகாரம்
Correct
S
Detail please
S
ஆதம் ஏவாளின் வாரிசுகளாகிய நாம் கர்த்தரால் சபிக்கப்பட்டதால் மரணமடைகிறோம்.
ஆனால் ஆதம் ஏவாளின் சம்பந்தியார் குடும்பமோ மற்ற உயிரினங்களோ சபிக்கப்படவில்லை.
ஆதலால் அவர்கள் அழிவற்றவர்களாக பல கோடிகளாக நம் முன் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழவேண்டுமே.
இந்தக் கேள்வி வேதத்தில் இல்லை
You will hear wars and news of wars. People will rise against nation, and kingdom against kingdom.
எல்லாவற்றிக்கும் ஆரம்ப புள்ளி அமெரிக்கா தான் போல
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
But the heavens and the earth, which are now, by the same word are kept in store, reserved unto fire against the day of judgment and perdition of ungodly men. CTC us Bible study we will tell you about therad would war
Yes varanum Iam waiting
No to WAR ❌
we are still in ukraine""""'😢😢😢😢
Are you indian
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஈகோவால் உலகப்போர் வரட்டும். மக்களை சாகடித்து அரசியல் வாதிகள் நிம்மதியாகத் வாழட்டும். சாகப் பிறந்தவர்கள் மக்கள் அதில் வாழப்பிறந்தவர்கள் அரசியல் வாதிகள்.
Ellaa naaduu ondru sentha mannitha innam vaanil paala saathaanaigal seyala konjam yosi muttal mannithargala
அய்யோ இந்த கொசு தொல்லை தாங்க முடியல டா
மனிதன் இருப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை உலக போர் வருவது நல்லது தான்
உடுங்கப்பா சாவுதறுக்குள் ஒரு உலகப்போரை பார்த்துவிட்டு
சாகலாம்
சூ ப்பர்
நானும் அதேத எதிர்பாக்ரேன்
சூப்பர் அருமையாக புரியும்படி பேசுகீர்கள்
Nothing to worry about cause they stand, see each other and call off their troops
4 ஆம் உலக போர் செம செம
ஆண்டவரே 3வது உலகப்போரா இப்போதைக்கு வேண்டாம் 🙏
வேத தீர்க்கதரிசனம் நிறைவேறும்
Mothalil mudiyathu Kadhalil mudium😘
அது எப்போதாவதுதான் வருமோ🤔🤔🤔அது வந்தால் தான் இங்கு பல மாற்றங்கள் நடக்கும் 👈👈அப்போது தான் இங்கே இருக்கும் சோம்பேறி மக்களுக்கு அறிவு வரும்