கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்ப கருத்துக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகள் மனமாற்றம் அடையவும் கடன் பிரச்சனை தீரவும் வேண்டிக் கொள்ளவும்🙏🙏
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உம்மை நோக்கி மன்றாடும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான வரங்களை தாரும் தந்தையே
நா விரும்பியவருடன் விரை வில் திருமணம் நடை பெறவேண்டும் அப்பா.அனைவருடைய சம்மதத்துடன் நடை பெறவேண்டும் அப்பா.எங்களுக்கா வேண்டிக்கொள்ளும்.. ஆமென் அல்லேலூயா.
கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺
புனித அந்தோனியாரே என் பிள்ளைகளை ஆசிர்வதியும்.அவர்கள் படிப்பிலும், இறைபக்தியிலும் சிறந்த பிள்ளைகளாக திகழ வேண்டும்.அய்யா துணை இருந்து வழி நடத்தும் அப்பா.
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே நான் நினைத்த வேலை எனக்கு உடனே கிடைத்து அதில் நிலைத்து நின்று வேலை செய்ய எனக்கு அருள் தந்து வத்தே நிறை வேர்த்தி தாரும் ஐயா
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம் † இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே! கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம்! எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும். ஆமென் † St Antony Pray for us.
புளியம்பட்டி அந்தோணியாரே கோடி அற்புதரே எங்கள் பாவங்களை மன்னியும் எங்க கடன் கஷ்டத்தை நீக்கி உடம்புக்கு நல்ல சுகத்தை தாங்க என் தம்பியும் என் வீட்டுகாரும் குடி போதையில இருந்து மீட்டு கொண்டு வாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
புனித அந்தாேனியாரே எங்களுக்காகவும் மற்றும் உலகமக்கள் அனைவருக்காகவும் குறிப்பாக காேரான வியதியல் பதிக்கபட்டுள்ள அனைவருக்காகவும் எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்காேள்ளும் ஆமேன்
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ உதவி செய்யுங்கள் அய்யா. ஒவ்வொரு மனிதனுக்கும் என்னென்ன தேவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்தவர். நீங்கள் அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் தந்தையே. நன்றி தந்தையே
கோடி அற்புதம் செய்யும் புனித அந்தோணியார் இன்று காலையில் எங்கள் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலில் இந்த பாடல் பாடியது அதைக்கேட்டு நன்றாக இருக்கிறது என்று கூகுளில் தேடினேன் உடனே கிடைத்தது இதிலிருந்து என்ன தெரிகிறது கடவுளை நினைத்து தேடினேன் கிடைத்தது நன்றி இயேசு கிறிஸ்து என் ஆண்டவர் புனித அந்தோணியார் புகழ் பரவட்டும் ஆமென்
I love you so much......💋💋💋 Anthoniyar.......kuzanthai illa tha oworu sagothirigalukum matrum yanakkum kuzanthai bakkiyam thanga😭😭🤲🤲🤲🤲 punitha Anthoniyare........🙏🙏🙏 koodi arputhare..... 😭😭😭
புனித அந்தோணியாரே என்னுடைய தொழில் நிரந்தரமாக அமையவும் என் அம்மா என் தங்கைகள் என் மாமனார் குடும்பங்கள் என் சகலை குடும்பங்கள் அனைத்து குடும்பத்தாருக்கும் என் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளும் பக்குவத்தை அளித்தருளும் இவர்கள் செய்யும் சோதனையில் இருந்து எங்களை காத்தருளும் குடும்பங்களை ஒற்றுமை படுத்தி காத்தருளும் புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும் ஒற்றுமையுடன் வாழ அருள் புரியும்
Appavey St Anthony swamy by your blessing I should get a job in Dubai before June with good salary and accommodation please pray for w and help Lord Anthony swamy I should clear all the credits and lead a peaceful life bless me my family and friends... Amen.. 🙏🙏🙏
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும் உடம்புக்கு நல்ல சுகத்தை தாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் குடும்ப கருத்துக்காக வேண்டிக்கொள்ளும் பிள்ளைகள் மனம் மாற்றுவதற்காக வேண்டிக் கொள்ளும்🙏🙏🙏
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்ப கருத்துக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகள் மனமாற்றம் அடையவும் கடன் பிரச்சனை தீரவும் வேண்டிக் கொள்ளவும்🙏🙏
புனித அந்தோனியாரே நாங்களும் எல்லோரமாதியும் ஒரு சென்ட் நிலம் வாங்கி ஒரு சின்ன வீடு கட்டுறதுக்கு எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் புனிதரே
அநதோனியாரே என் ஞான தகப்்பனே எங்களை காப்பாற்பறும் அப்பா
புனித அந்தோனியாரே எங்களுக்குகாய். வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உம்மை நோக்கி மன்றாடும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான வரங்களை தாரும் தந்தையே
நா விரும்பியவருடன் விரை வில் திருமணம் நடை பெறவேண்டும் அப்பா.அனைவருடைய சம்மதத்துடன் நடை பெறவேண்டும் அப்பா.எங்களுக்கா வேண்டிக்கொள்ளும்.. ஆமென் அல்லேலூயா.
புளியம்பட்டி புனித அந்தோனியாரே எனக்கு நிலையான வேலை கிடைக்க இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும்-- ஆமென் நன்றி ஸ்தோத்திரம்
அந்தோனியார் எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺
புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருளும் ஆமென்
புனித அந்தோனியாரே என் தங்கச்சிக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேண்டி வேண்டி கொள்ளும் ஆமென்
அந்தோணியாரே எனக்கு நல்ல சுகம் தாரும் அப்பா ஆமென் புனிதரே அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்
பனித
Punidha Anthoniyara Yen Amma Kodutha Ellarhukku Nalla Kudithanakarargal Varavedum Thandhayia Pls Yesuvidam Mandradum Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஏன் குடும்பத் தை காத் து ஆ ரு லு ம் அப்பா 😭😭😭🙏🏽😭🙏🏽🙏🏽😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
புனித அந்தோணியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ADJU
புனிதபுனிதரேகோடிஅற்புதரேபுனித அந்தோனியாரேநாங்கள்சொந்தமாகவீடுகட்டுவதற்குகுடுப்பத்தைஆசிர்வதித்துஅற்புதங்கள்நடத்தும்எத்தன்குலதெய்வம்அந்தோனியாரேநன்றிநன்றிநன்றி🙏🙏🙏🙏
கோடி அற்புதரே புனித அந்தோனியார் எங்க மாமா உடம்பு சுகம் குடுங்க அப்பா எங்களுக்கு ஒரு பிள்ளை வரம் தரும் அப்பா
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் குழந்தை நன்றாக பேச வேண்டும் அப்பா
I LOVE ST ANTHONY MY HOME GOD ST ANTHONY ILVE HIM SO MUCH PLZ PRAY FOR US ALL PEOPLE N BLESS US THANK U ST ANTHONY SO MUCH N BLESS MY FAMILY TQ
புனித அந்தோனியாரே! எங்களுக்கு உம் கையில் இருக்கும் குழந்தை போல ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை மன்றாடுகிறோம்
அந்தோணியாரே இப்போது எங்க அப்பாவை சூழ்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையிலிருந்து
காப்பாற்ற வேண்டுகிறோம்
கோடி அற்புதரே என் அக்கா குடும்பத்தை ஆசீர்வதியும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை மாற்றும் எதிரிகளின் தொல்லைகளை மாற்றும் ஆமேன்
.
புனித அந்தோனியாரே என் பிள்ளைகளை ஆசிர்வதியும்.அவர்கள் படிப்பிலும், இறைபக்தியிலும் சிறந்த பிள்ளைகளாக திகழ வேண்டும்.அய்யா துணை இருந்து வழி நடத்தும் அப்பா.
கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே நான் நினைத்த வேலை எனக்கு உடனே கிடைத்து அதில் நிலைத்து நின்று வேலை செய்ய எனக்கு அருள் தந்து வத்தே நிறை வேர்த்தி தாரும் ஐயா
புளியம்பட்டி அந்தோணியாரே கோடி அற்புதரே நாங்கள் சொந்தமா வீடு கட்டுறதுக்கு ஆசிர்வதியும் அற்புதம் நடத்துங்கள் கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
இப் புனித அந்தோனியாரே என் வியாதி குணமாக்க ஐயா
நன்றி அப்பா நன்றி🎉🎉🎉🎉❤❤❤
எனது பிள்ளைகளுக்கு கடவுள் மேல் முழூ நம்பிக்கையும் கடவுளின் ஞானமும் நிறைவாககிடைக்கவேண்டுமென்று புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம் †
இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே!
தூய்மை துலங்கும் லீலியே!
விலைமதிக்கப்படாத மாணிக்கமே!
விண்ணுலக மண்ணுலக காவலரே!
கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே!
பாவிகளின் தஞ்சமே!
உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே!
பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே!
திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!
எங்கள் தஞ்சம் நீரல்லவோ!
எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ!
நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்.
பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ?
உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும்.
அழுகிறவர்களை அரவணையும்.
அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்?
நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?
நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்?
நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும்.
பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே!
தயைக்கடலே!
தவிப்பவர்களுக்குத் தடாகமே!
தனித்தவர்க்கு தஞ்சமே!
உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம்.
துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ?
எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ?
எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ!
அப்படி ஆகுமோ?
ஐயா எங்களின் அன்பான தகப்பனே!
எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம்!
எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும்.
ஆமென் †
St Antony Pray for us.
Ellam tharupavare enathu son ku health nalla iruka aasirvathiyum amen
Punithara engaluku ga vandikolum ummaiya nambierukn 🙏🙏🙏😭
கோடி அப்புதமானவரேஎனக்கு உதவும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடி வரம் அருளும் புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா
புனித அந்தோனியாரே! எங்கள் தொழில் நல்லபடியாக நடக்கவும்.கடன் பிரச்சனையிலிந்து விடுதலை பெற்றவும் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்.
அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் எல்லோரும் மது பழக்கத்தில் இருந்து காப்பாத்தும் பிள்ளைகல் எல்லோரையும் ஆசிர்வதியும்
1
o90l00
..
G
2
Cc
என் வாழ்க்கையில் எப்போதும் ஒரு அங்கமாக இருப்பவரே கோடி அற்புதரே
Padhuvai Punidha Anthoniyara Yengal Mana tray Dhaiyavu Kurndhu Yengallukkagha Vendikollum Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
புனித அந்தோனியாரே எங்க கஷ்டம் நீங்க எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்
கோடி அற்புதர் அந்தோணியாரே எனக்கு ஒரு நிரந்தர ஆசிரியர் பணி தாங்க பா
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா 🙏🙏🙏 பதுவை புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா 🙏🙏🙏
புளியம்பட்டி அந்தோணியாரே கோடி அற்புதரே எங்கள் பாவங்களை மன்னியும் எங்க கடன் கஷ்டத்தை நீக்கி உடம்புக்கு நல்ல சுகத்தை தாங்க என் தம்பியும் என் வீட்டுகாரும் குடி போதையில இருந்து மீட்டு கொண்டு வாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
புதுமை வள்ளலே,புனித அந்தோணியாரே எங்கள் மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும். எங்களுக்காக இறைவனிடம் பரிந்துப்பேசியருளும்.
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
புனித அந்தாேனியாரே எங்களுக்காகவும் மற்றும் உலகமக்கள் அனைவருக்காகவும் குறிப்பாக காேரான வியதியல் பதிக்கபட்டுள்ள அனைவருக்காகவும் எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்காேள்ளும் ஆமேன்
.
My favorite Saint I got so many miracles in my daily life lot of thanks to you
பவத்தினாலும் பிசாசுவினாலும் கஷ்ட படுகிறவர்களுகு ஆறுதலான புனித அந்தோனியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....ஆமென்
அப்பா கோடி அற்புதங்கள் செய்யும் புனித அந்தோனியாரே எனக்கு சுகப்பிரசவம் ஆகனும் தகப்பனே.... 🙏➕ எங்களுக்காக வேண்டி கொள்ளும் அப்பா....
அந்தோணியார் அய்யா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோணியாரே என் தம்பியின் குடியை மாற்றும் அப்பா.
கோடி அற்புதரேஎங்க அம்மா வுக்கு நல்லசுகம்தாங்கஜயா
புளியம்பட்டி அந்தோனியாரே எங்க அக்காக்கு ஒரு பிள்ளை வரம் குடுங்க ஐயா ❤
Punitha anthoniyare kadanpirachanail irunthu engalai kadhiduvir arpitham seiver
புனித அந்தோணியாரே எங்க களுக்காகவும், உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். 🙏🙏🙏
Ave Maria 🛐🛐🛐Maria engalukaga veandikollum🙏🙏🙏🙏
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ உதவி செய்யுங்கள் அய்யா. ஒவ்வொரு மனிதனுக்கும் என்னென்ன தேவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்தவர். நீங்கள் அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் தந்தையே. நன்றி தந்தையே
-
St, Antony pray for our family Amen🌹🌹
St antony you are my father and my protector... St antony prayer for us amen 🙏
புனித அந்தோனியாரே உம் மக்களை காத்து வழிநடத்தும் ஐயா🙏🛐✝
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயம் இடம் பெறாமல் போனது மிகுந்த மன வலியை தருகிறது 😔😔😔
புனிதர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் நாமும் புனிதர்கள் ஆவோம்
All songs supper God is great
புனித அந்தோனியரே என் பாவங்களை மன்னியும் 🙏💖💖💖
Ennaiyum kunamakum Anthonyarai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
St Antony pray for us and bless us to be granted success for our intentions. Amen
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen
Thanks you Jesus amen ⛪ 👨👩👦👦😭 🙏
Appa engalugaga vendikollum ..amen
புனித அந்தோனியாரே நான் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோன்.எனக்கு எல்லாம் நலமுடன் முடிந்து .இரண்டு வருடம் திருப்தியாக முடிய வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்
Holy and miraculous saint Anthony my most patron saint, please pray for me
Please God enna kunamakum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Evlo ketalum ketute irukanum pola irukum😘😘😘😘😘😘
Bu
புனித அந்தோனியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
Amen 🙏 nice 🌺🌹🙏
இயேசுவின் வருகையின் போது அனைவரும் மோட்சம் செல்ல உமது கையில் இருக்கும் குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக மன்றாடும்
St Antony pray for Covid 19 Save the World Thank u appa
கோடி அற்புதம் செய்யும் புனித அந்தோணியார் இன்று காலையில் எங்கள் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலில் இந்த பாடல் பாடியது அதைக்கேட்டு நன்றாக இருக்கிறது என்று கூகுளில் தேடினேன் உடனே கிடைத்தது இதிலிருந்து என்ன தெரிகிறது கடவுளை நினைத்து தேடினேன் கிடைத்தது நன்றி இயேசு கிறிஸ்து என் ஆண்டவர் புனித அந்தோணியார் புகழ் பரவட்டும் ஆமென்
குழந்தை யேசுவைக் கையிலேந்திய புனித அந்தோனியாரே தீய சக்திகளின் தாக்கத்திலிருந்து எங்கள் குடும்பங்களையும் எங்கள் பிள்ளைகளையும் காப்பாற்றும்🙏
என் தகப்பனே எங்கள் நோய்களை நீக்கி எங்களை குணப்படுத்தும்...
Amen
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
I love you so much......💋💋💋 Anthoniyar.......kuzanthai illa tha oworu sagothirigalukum matrum yanakkum kuzanthai bakkiyam thanga😭😭🤲🤲🤲🤲 punitha Anthoniyare........🙏🙏🙏 koodi arputhare..... 😭😭😭
Kuzanthai bakkiyam kudutha ummudaya melana kirubaikku nandri punitha Anthoniyare.......🙏🙏🙏😭😭😭😭😭😭😭
Thanks my dear most st Anthony ur my well wishers and my life
Suber. Songs
I love u Jesus
கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
I have very very good faith Swami Anthonyar. I have tasted miracles when I had sickness in my younger age. I will always be thankful to him.
புனிஅந்தோனியாரேஎன்னிடம்பணம்வாங்கியவர்கள்எனக்குவரசெவ்வாய்கிழமைக்குள்கொடுத்துவிடவேண்டும்என்றுஉம்மைகெஞ்சிகேட்கிறேன்அமென்
புனித அந்தாேணியாரே பேற்றி எங்கள் வேன்டுதலை பரிந்து பேசும் இயேசுவிடம் ஆமென்
புனித அந்தோணியாரே என்னுடைய தொழில் நிரந்தரமாக அமையவும்
என் அம்மா என் தங்கைகள் என் மாமனார் குடும்பங்கள் என் சகலை குடும்பங்கள் அனைத்து குடும்பத்தாருக்கும் என் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளும் பக்குவத்தை அளித்தருளும் இவர்கள் செய்யும் சோதனையில் இருந்து எங்களை காத்தருளும் குடும்பங்களை ஒற்றுமை படுத்தி காத்தருளும் புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும் ஒற்றுமையுடன் வாழ அருள் புரியும்
எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்படி புனித அந்தோனி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Thank you Jesus
Punitha anthoniyare eagkalukkaga vendikkollum🙏🙏🙏
புனித அந்தோணியாரே எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளும்
St Anthony's pray for us.engal kudumbathai paathukaathu vazhinadathum amen.engaluku puthumai seithu velaithaarum en kuzhanthaiyai aasirvathiyum amen ellarayum aasirvathiyum
Kodi arupudhar punidha anthoniyare engalukaga vendikkollum 🙏🙏🙏🙏 engal paavangal paavangalai manniyum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
very nice songs..amen
Appavey St Anthony swamy by your blessing I should get a job in Dubai before June with good salary and accommodation please pray for w and help Lord Anthony swamy I should clear all the credits and lead a peaceful life bless me my family and friends... Amen.. 🙏🙏🙏
Amen.
Always blessings Christian Songs!!
My only Hope St Anthony Pray for us ☦️🛐🙏