En Visuvaasa Kappal - Pastor Lucas Sekar | Tamil Revival Christian Songs

Поделиться
HTML-код

Комментарии • 548

  • @DineshDinesh-ob6jj
    @DineshDinesh-ob6jj Год назад +7

    எனக்கு ரொம்ப பிடிக்கும் 🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️❤❤❤❤❤❤

  • @DanielKishore
    @DanielKishore 5 лет назад +445

    என் விசுவாச கப்பல் சேதமாகாமல்
    இதுவரை காத்துக் கொண்டீரே
    என்னை வழி நடத்துகிறீர்...(2)
    என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்
    நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே
    என் தெய்வம் என்னோடு
    இல்லையென்றால்
    மூழ்கி நான் போயிருப்பேன்...
    உம்சமூகம் என்னோடு
    இல்லையென்றால்
    திசைமாறி போயிருப்பேன்..
    நீர்போதுமே என் வாழ்விலே
    நீர்வேண்டுமே என் வாழ்விலே
    நீரே நிரந்தரமே - ஐயா (2)
    1.உலகமென்னும் சமூத்திரத்தில்
    என் பயணம் தொடருதைய்யா
    பெருங்காற்றோ புயல் மழையோ
    அடிக்கையிலே இதுவரை சேதமில்லை
    என் தெய்வம் என்னோடு
    இல்லையென்றால்
    மூழ்கி நான் போயிருப்பேன்...
    உம்சமூகம் என்னோடு
    இல்லையென்றால்
    திசைமாறி போயிருப்பேன் - நீர் போதுமே
    2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லை
    தீங்கு செய்ய ஒருவருமே என்மேலே கை போடவில்லை
    உம் கிருபை என்னோடு இல்லையென்றால் நிர்மூலமாயிருப்பேன்
    உம் வசனம் என்னை தேற்றாதிருந்தால் என்
    துக்கத்திலே மூழ்கியிருப்பேன்.. - நீர் போதுமே
    3.வெள்ளம் போல சாத்தானும்
    என் எதிரே வந்தபோது
    ஆவியான என் தெய்வம்
    அவன் எதிரே கொடியை ஏற்றினீரே
    தடையாவும் முற்றிலும் நீக்கினிரே
    பாதைக்கு வெளிச்சம் நீரே
    ஜெயம் கொடுத்து இதுவரை நடத்தினீரே
    உம் கிருபை போதுமையா. - நீர் போதுமே

    • @PETERELWISOFFICIAL
      @PETERELWISOFFICIAL 5 лет назад +11

      Thank you so much Brother. God bless you Abundantly. You are doing Good...

    • @hepsibai630
      @hepsibai630 5 лет назад +6

      You are really doing useful job....may God bless you abundantly.....

    • @DanielKishore
      @DanielKishore 5 лет назад +1

      @@hepsibai630 Thanks sis

    • @DanielKishore
      @DanielKishore 5 лет назад +4

      @@PETERELWISOFFICIAL Thanks bro

    • @anandarajahveluppillai6536
      @anandarajahveluppillai6536 5 лет назад +4

      அருமையான பாடல்

  • @vinnarasir4394
    @vinnarasir4394 Год назад +21

    இந்த பாடல் ரொம்ப கேட்க நல்லாயிருக்கிறது ஐயா 1000 தடவை வேனும் என்றாலும் கேட்கலாம் ஐயா

  • @PrabaManokaran
    @PrabaManokaran Год назад +4

    இந்த பாடலை கேட்கும் பொழுது எல்லாம் என் இருதயத்தில் சமாதானம் உங்க கிருப மட்டும் எங்கள் வாழ்க்கைக்கு அப்பா

  • @veerammalk5348
    @veerammalk5348 4 месяца назад +3

    Super 😊😊😊🎉

  • @devimani8698
    @devimani8698 2 года назад +18

    என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்

  • @rathiesther7587
    @rathiesther7587 6 месяцев назад +5

    Neer pothum word brilliant beautiful 👌👌👌

  • @kkrpullingo3608
    @kkrpullingo3608 2 года назад +5

    Naan visuvasa kappala irukka uthavi seyyum aandavare

  • @angelmary9587
    @angelmary9587 Год назад +2

    Super song......👏🏻👏🏻👏🏻 avar mattum tha namma kuda vara mudium... 🙏🏻😊

  • @vinothjet88
    @vinothjet88 5 месяцев назад +2

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் ஒரு நாளைக்கு 15 முறை இந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்தப் பாடலை எழுதின ஊழியக்காரன் க்கு நான் ரொம்ப நன்றி சொல்ற இந்தப் பாடல் என்னை ரொம்ப தொட்ட படியினால் கர்த்தருக்கு நான் ரொம்ப நன்றி சொல்ற ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு இனிமையான வரிகள் நன்றி பாஸ்டர் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நான் ரொம்ப உடைக்கப்பட்டு இருந்த நேரத்துல இந்த பாட்டை கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் வந்தாச்சு கர்த்தருக்கு ரொம்ப நன்றி❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏

  • @EshwariEsh-gp5po
    @EshwariEsh-gp5po 5 месяцев назад +2

    Super kartharukku sosthiram❤❤❤

  • @johnstowel6411
    @johnstowel6411 22 дня назад

    🎉❤ superb

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 года назад +15

    யுதாவின் சிங்கம் இயேசு கிறித்து புது பெலன் தந்து இன்னும் அனேக ஜனங்களுக்கு , உங்களை வல்லமையோடு பயன்படுத்த பெலன் தருவதாக ஆமேன் 🙇‍♂️🙏

  • @rathiesther7587
    @rathiesther7587 6 месяцев назад +3

    Excellent song🎉🎉🎉🎉👍👍👍

  • @samuelcharles9546
    @samuelcharles9546 10 месяцев назад +2

    என் தெய்வம் என்னோடு
    இல்லையென்றால்
    மூழ்கி நான் போயிருப்பேன்...
    உம்சமூகம் என்னோடு
    இல்லையென்றால்
    திசைமாறி போயிருப்பேன்😊😊😊

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Год назад +15

    🙏🏻நீரே என் தேவணங்கியா கர்த்தர் ஹல்லேலூயா ஆமென் ✝️🛐

  • @crazyways6557
    @crazyways6557 3 года назад +151

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலை நான் இதுவரை 300தடவையாவது கேட்டுருக்கிறேன்

  • @subashinisuresh8647
    @subashinisuresh8647 8 месяцев назад +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 года назад +17

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம். இதயம் லெகுவாகுது, ஆறுதலா இருக்கு 😭

  • @aathiyekova1367
    @aathiyekova1367 4 года назад +46

    நீர்போதுமே... என் வாழ்விலே.. நீர்வேண்டுமே.. என் வாழ்விலே... 😘.. Nice lyrics

  • @ramyavenkatraman382
    @ramyavenkatraman382 8 месяцев назад +2

    எனக்கு ரம்பா பிடிக்கும் பாடல் தின்தோறும் கேப்பேன் ஐயா உங்க பாடல் எங்களுக்கு மிகவும் மனசுக்கு ஆறுதலா இருக்கு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithishnithish3866
    @nithishnithish3866 Год назад +7

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா ❤❤

  • @DavidMani134
    @DavidMani134 3 года назад +18

    இந்த பாடல் என் இருதயத்தை சமாதானம் அடைய செய்கிறது, மிக்க நன்றி ஐயா.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @d.immanueld.immanuel5564
    @d.immanueld.immanuel5564 Год назад +13

    உம் கிருபை என்னோட இல்லை யென்றா நிர்முலமாயிருப்பேன் என்னை கண் கலங்க வைத்த உருக்கமான பாடல் பாடின சகோதரரை தேவன் இன்னும் பயனபடுத்துவாராக 🙏🙏👏👏👏👏👏👍👍👌👌👌

  • @jeevathannerjesus8437
    @jeevathannerjesus8437 Год назад +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🥰👌👌👌

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 6 месяцев назад +2

    Intha padal polava en valkai irukirathu amen

  • @SELVISELVI-yk7el
    @SELVISELVI-yk7el 2 года назад +1

    எனக்கு உயிர் கொடுத்த தெய்வம் ஏன் குலசாமி இயேசு அப்பா வாழ வச்ச தகப்பன்

  • @gurubala887
    @gurubala887 4 года назад +49

    பாஸ்டர்...உங்க பாடல்களில் கர்த்தரின் நாமம் மகிமையடைகிறது...வாழ்த்துக்கள்...இது மனரம்யமான பாடல் ....மேலும் சொல்ல வார்தைகள் இல்லை....சிறப்பு...சிறப்பு...சிறப்பு...😭

  • @blessingnehemiahg
    @blessingnehemiahg Год назад

    ஆமென் மிக அருமையான பாடல்! நன்றி இயேசப்பா நீங்க தந்த நல்ல தேவ ஊழியருக்காக.

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 4 года назад +8

    Yes ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சூப்பர் பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக.......

  • @3dfriends247
    @3dfriends247 4 года назад +16

    I still love you Lucas sekar daddy. Praise the lord . amen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MyovanMyovan-vy4tt
    @MyovanMyovan-vy4tt 3 года назад +4

    தேவனுக்கே மகிமை புதுய பாடலை தருவாராக

  • @d.immanueld.immanuel5564
    @d.immanueld.immanuel5564 2 года назад

    Beautiful song Roomba visuvasamulla varigal amen God bless you paster .🙏🙏

  • @ridhanyapugal3190
    @ridhanyapugal3190 Год назад +5

    💜intha song ketkumpothu kangalil kaneer varuthu 💜 AMEN 🙏🙏🙏 THANK U JESUS💜💜

  • @SelvamSelvam-hq7jo
    @SelvamSelvam-hq7jo Год назад +3

    ❤ super song 👌👏🤝❤

  • @kajendrannone2437
    @kajendrannone2437 2 года назад +16

    இந்த பாடல் வரிகைகள் எங்கள் விசுவாசத்தை இன்னும் பலப்படுத்தி வருகிறது. By. பிரபாவதி-கேஃப்ரியல்

  • @bhuvaneswarimbhuvaneswarim8772
    @bhuvaneswarimbhuvaneswarim8772 2 года назад

    Song rompa azhaka irukku pastar ✝️✝️✝️✝️✝️✝️ Enakku pdidhtha song

  • @mathavig9098
    @mathavig9098 2 года назад +3

    Super padal God bless you

  • @jancyrani1244
    @jancyrani1244 5 лет назад +92

    Praise the Lord brother, song very nice. நீங்க பாடின எல்லா பாட்டும் எனக்கு ரெம்ப பிடிக்கும். கர்த்தர் உங்களோடு இருப்பாரக.

  • @simonraj7682
    @simonraj7682 3 года назад

    சுப்பர் ஐயா இது முலம் அநேகர் இரட்ச்சிக்க படுவார்கள்

  • @shankarmk6530
    @shankarmk6530 2 года назад +11

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    உங்கள் பாடல்களில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை, மனதில் ஆறுதல் உள்ளத்தில் மகிழ்ச்சி, மேன்மேலும் இறைவனின் அருள் பெருக வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @ashaganesh9358
    @ashaganesh9358 2 года назад

    மிகவும் ஆசிர்வாதமான பாடல்

  • @samsinclair1216
    @samsinclair1216 4 года назад +17

    ஆறுதலான பாடல்...நன்றி ஏசப்பா

  • @jayanthiilovejesus1735
    @jayanthiilovejesus1735 3 года назад +4

    Yellarukumae porunthum entha song supar

  • @ptirzah7293
    @ptirzah7293 2 года назад

    Nice Nice Nice song glory to jesus 🙏 🙏 🙏 🙏

  • @arunkpnchannel2356
    @arunkpnchannel2356 Месяц назад

    Nice voice nice livings good, songs 🍇🍇🍇🍇🍇 god ble you

  • @sheelasheela8215
    @sheelasheela8215 2 года назад +21

    எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் 🙏பாடிய உங்களை கர்த்தர் ஆசீர்வாதிபர் 🙌 தேவனுக்கே மகிமை 🙌...🙏

  • @PrabaManokaran
    @PrabaManokaran 3 месяца назад

    அண்ணாஇந்த பாடல் எனக்கு ஆறுதலான பாடல்

  • @jenifern2936
    @jenifern2936 2 года назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்,❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @thangaraja116
    @thangaraja116 4 года назад +12

    Suber Songs Suber Praise the lord Anna 👍👍👍👍

  • @நிஜம்தமிழ்
    @நிஜம்தமிழ் 5 лет назад +9

    இந்தபாடலில் தேவ கிருபை உள்ளது God bless you

  • @prayforthenationantonys.j.6489
    @prayforthenationantonys.j.6489 3 года назад +3

    அருமையான பாடல் பதிவு
    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @muniyandisamuvel7644
    @muniyandisamuvel7644 2 года назад +5

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏✝️✝️⛪️⛪️⛪️👏

  • @johnashokraja8023
    @johnashokraja8023 5 лет назад +7

    Thank you ayya,maanhal nirodai vaanjikiradhu pola, Deva prasannathai kudukira unga paattirku nan yethirparthu thavikiren......mikka nandri ayya.....

  • @sujaias7473
    @sujaias7473 2 года назад +3

    Enaku Romba pudicha song ithu. Praise the Lord🙏

  • @Sjvijayofficial
    @Sjvijayofficial 5 лет назад +30

    PRAISE THE LORD 🙏
    THANK YOU PASTOR. LUCAS SEKAR.
    எப்படி எப்படி நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியும் அந்த அன்புள்ள, அக்கறையுள்ள தேவனுக்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் அற்புதமான தாலந்துகளை கொடுத்துள்ளார், உங்களுக்குள்ளும் தேவன் நிச்சயமாக ஒரு தாலந்தை வைத்திருக்கிறார், அதை தேடுங்கள்' அறிவீர்கள், அதன்பின் உங்களை அந்த ஆண்டவர் அதிசயமாக மாற்றுவார்.
    ஒவ்வொருவருக்கும் தேவன் நல்ல வேலைகளை கொடுத்திருக்கிறார், அதின் மத்தியிலும் முறுமுறுக்காமல் மனமுவந்து அந்த இயேசுவுக்கு ஒரு நன்றி சொல்லிப் பாருங்கள், பரம்பரை குணங்களை, ஜென்ம சுபாவங்களை விட்டுப்பாருங்கள்(கிறிஸ்துவின் சுபாவமில்லாதவன் கிறிஸ்துவினுடையவனல்ல-இத்தனை "கோடி" கிறிஸ்தவன்' அப்படின்னு அரசாங்கம் போடும் அந்த லிஸ்ட்டு ஹெவன்ல இருக்குமா!!!) நன்மைகள் தேடி வரும். தாவீது இளவயதில் பரிசுத்தத்தோடும், தேவ வைராக்கியத்துடனும் இருந்தபோது வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, ஆபிரகாமின் தேவனை போற்றிப் பாடிக்கொண்டும் இருந்தார், அதனால் நன்மைகளும், உயர்வும் தேடி வந்தது, ஆனால் பாவம் செய்தபின் சாபம் வந்தது, அவர்கள் வாழ்ந்து போய்விட்டார்கள், அவர்களுக்கு முன்னோடி இல்லை, நமக்கு இருக்கிறார்கள் மாதிரியாக.
    இயேசுவின் வழிகளில் நடப்போம், இறைவன் இயேசுவின் வழிகளில் மட்டுமே நடப்போம், உலகத்துக்கு மாதிரியாக இருப்போம், உலகத்தில் கலந்துவிட்டால் அழிவுதான், உலகத்துக்கு முன்மாதிரியாக இருப்போம், இயேசுவை முன்னிறுத்துவோம்.
    கிறிஸ்துவின் வழிகளில் நடப்போம்,
    கிறிஸ்துவின் வழிகளில் மட்டுமே நடப்போம்.
    《GOD BLESS YOU 》
    Our New Video::
    ruclips.net/video/BK2U15pqM_0/видео.html

  • @johnyosuva3184
    @johnyosuva3184 4 года назад +9

    Praise the Lord iya very nice song

  • @hepsibarani.p942
    @hepsibarani.p942 5 лет назад +10

    En visuvasa kappal sedam agamal kathukollumaiya glory to God

  • @artsam470
    @artsam470 Год назад +5

    என் மனதை உடைத்த பாடல் என் ஆண்டவருக்கு நன்றி சகோதர் உங்களுக்கு என் நன்றி

  • @loganathanloganathan3704
    @loganathanloganathan3704 4 года назад +11

    Amen super song 🙏🙏

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 5 лет назад +13

    Very nice songs .. Glory to Jesus

  • @vincysarala7365
    @vincysarala7365 5 лет назад +6

    Yes daddy with out you am nothing appa unga anbu mattum enku podhum yesappa 🙏

  • @prabumarthaprabumartha2020
    @prabumarthaprabumartha2020 3 года назад +6

    Praise the lord Anna visuvasa kappal songs super 👋👋👋

  • @sathishramakrishnan5087
    @sathishramakrishnan5087 2 года назад +6

    தினம்தோறும் கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @logeshwarana5671
    @logeshwarana5671 2 года назад

    என்னா சொல்லறதுனு தெரியல அவ்வளவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯💯💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshvincent595
    @rameshvincent595 2 года назад

    Very very nice wonderful Tamil Christian song glory to God glory to Jesus

  • @samurebekkadr357
    @samurebekkadr357 2 года назад

    Nan sorthu pogum pothella intha song manathirku aruthalai kodukkum I love this song thank u ungle

  • @purushothshanthipurushoths100
    @purushothshanthipurushoths100 3 года назад +1

    Aathumavai theyttkirra padali devenakka magimai🙏🙏🙏🙏🙏

  • @kulanthaivel5908
    @kulanthaivel5908 4 года назад +10

    Beautiful song brother

  • @pastorpmathew9542
    @pastorpmathew9542 5 лет назад +31

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல், பாடல் கேட்க கேட்க இருதயம் சமாதானமும், ஒருவிதமான நிறைவையும் தருகிறது. திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பிரசன்னம் நிறைந்த பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

    • @lukerajkumar688
      @lukerajkumar688 4 года назад

      தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது மிகுந்த சமாதானமும் சந்தோஷமாயிருக்கிறது
      இந்த பாடலை இயற்றி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்திய
      அன்பு போதகர் அவருக்கு நன்றி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

    • @selvakumarpandian9876
      @selvakumarpandian9876 3 года назад

      Super song en theivam ennodu ellai endral mulgi naan poieruppan love you appa❤❤❤❤❤

  • @andrewadamofficial8664
    @andrewadamofficial8664 5 лет назад +12

    Neer illai entral naan muzghirupanae..praise to be god pastor amen

  • @vigneshenoch8297
    @vigneshenoch8297 5 лет назад +11

    Amen very nice song good words

  • @baskaranbaskaran3988
    @baskaranbaskaran3988 4 года назад +4

    Brother solvatharkku vaarthaikalae illai ungalathu aththanai paadalgalum( jesus gift for you)God bless you brother all songs keatka,Keatka inimai, arumai intha paadalgal moolamai nam elloroadum paesugirar thank you jesus intha brother engalukku koduthatharkku👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharb2507
    @sridharb2507 5 лет назад +11

    Nice song

  • @parimalapari75
    @parimalapari75 4 года назад +3

    நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள், என் ஜனங்கள ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
    யோவேல் 2:27
    நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @a.yacobsviews6434
    @a.yacobsviews6434 5 лет назад +9

    Super song

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 4 года назад +11

    ஆமென் அருமையான பாடல்
    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக😢🙏

  • @joshuvajoshuva3189
    @joshuvajoshuva3189 4 года назад +6

    Super song 👌 my Life ethanai kastangal vadhadhu ayya en dhevan ellai endral muzigi naan poyerupen

  • @prayforindia6649
    @prayforindia6649 4 года назад +5

    உணர்வு பூர்வமான ஒரு அருமையான பாடல்.தேவன் தாமே உங்களை இன்னும் வல்லமை யாய் எடுத்து பயன்படுத்துவார் ராக. தெய்வனுகே மகிமை உண்டாவதாக.ஆமென்...

  • @PavithraPavithra-dr9zd
    @PavithraPavithra-dr9zd Год назад +3

    ரெம்ப நல்லா இருக்குங்கய்யா

  • @jesusking6952
    @jesusking6952 4 года назад +10

    Amazing this song
    My favorite

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 5 лет назад +8

    Nice beautiful song iyya glory to God........

  • @SantoshTamilkaraan
    @SantoshTamilkaraan 5 лет назад +11

    Super.. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lifeisshort6091
    @lifeisshort6091 4 года назад +7

    நன்றி ஏசப்பா....🙏🙏🙏🙏

  • @arunodhayam7475
    @arunodhayam7475 5 лет назад +9

    Very beautiful song Brother
    May God bless you..........

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 года назад +2

    கோடி கோடி நன்றி அப்பா amen🙏🙏

  • @tharshanism
    @tharshanism 3 года назад +6

    Amen 💚 Devanukea Magimai💚

  • @ramyapalani7026
    @ramyapalani7026 4 года назад +7

    Amen Amen 💖✨

  • @Ganesan-g3q
    @Ganesan-g3q 4 месяца назад

    நன்றி யேசு அப்பா

  • @ilayasurge
    @ilayasurge 5 лет назад +7

    Really superb songs pastor

  • @lathapriyagnanaraj2232
    @lathapriyagnanaraj2232 3 месяца назад +1

    இந்தா பாடலை கேக்கும் போது எனக்குள் விசுவாசம் பேருகுகிறது.. 💜

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 5 лет назад +9

    Amen amen praise God really very nice song glory to our god😊

  • @mosesshipporaha1971
    @mosesshipporaha1971 5 лет назад +12

    Enn Visuvasa Kappal Sedhamagamal Idhuvarai Kaathukondeere Ennai Vali Nadathugireer
    Enn Deivam Enn Yesu Kooda Irupadhal Neer Kaatiya Thuraimugathil Serthiduveere
    Enn Deivam Ennodu Illai Endral Moolgi Naan Poyirupaen
    Umm Samugam Ennodu Illai Endral Thisai Maari Poyirupaen
    Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae
    Neere Nirandharamae Neere Nirandharamae
    Ulagamennum Samudhirathil Enn Payanam Thodarudhayya
    Perum Kaatro Puyal Malaiyo Adikayile Idhuvara Sedhamilla
    Enn Deivam Ennodu Illai Endral Moolgi Naan Poyirupaen
    Umm Samugam Ennodu Illai Endral Thisai Maari Poyirupaen
    Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae
    Neere Nirandharamae Neere Nirandharamae
    Yeppakamum Nerukkapattu Odungi Naanum Idhuvara Pogavilla
    Theengu Seyya Oruvarumae Enn Mela Kai Podavilla
    Umm Kirubai Ennodu Illai Endral Nirmulamayirupaen
    Umm Vasanam Ennai Thertradhirundhal Enn Dhukkathilae Mulgirupaen
    Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae
    Neere Nirandharamae Neere Nirandharamae
    Vellam Pola Sathanum Enn Ethirae Vandhapothu
    Aviyana Enn Dheivam Avan Edhirae Kodiyai Ertineere
    Thadayaum Mutrilum Neekineere Paadhaiki Velicham Neere
    Jayam Koduthu Idhuvarai Nadathineere Umm Kirubai Podhumayya
    Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae
    Neere Nirandharamae Neere Nirandharamae

  • @kenitar7429
    @kenitar7429 Год назад +1

    Amen Jesus praise the lord God bless you pastor

  • @joshuaesthar973
    @joshuaesthar973 4 года назад +6

    I like this song. Jesus speaks to me. Thank u Jesus. Thank u Pastor . I hear this song many more times . I forgot my sadness.

  • @geethapavithras672
    @geethapavithras672 5 лет назад +9

    Excellent excellent bro.picturising is very superb.....
    Lyrics also very nice..........glory to god.

  • @rosemaryyobu5320
    @rosemaryyobu5320 5 лет назад +9

    Nice song with beautiful lyrics 🙏

  • @Acts-4-12
    @Acts-4-12 3 дня назад

    ❤ Thank you Jesus 🙏🏽

  • @gayu-ky9gm
    @gayu-ky9gm 5 лет назад +5

    Visuvasa kappal

  • @AnjaliAnjali-oo9uj
    @AnjaliAnjali-oo9uj 2 года назад +1

    Eathanai thadavai keatalum manasu romba santhosama eruku en Devan ennodu erundhu ennai vazhinadathyvar