பக்காவா Plan போட்ட முதலாளி... இதுதான் Climax தகவலை கசிய விடும் தினகரன், நக்கீரன் | Varaaki

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பக்காவா Plan போட்ட முதலாளி... இதுதான் Climax | தகவலை கசிய விடும் தினகரன், நக்கீரன் | திருமாவுக்கு பா.ரஞ்சித் கொடுத்த மோசமான சவுக்கடி
    #thamaraitv #varahi #varaki #bjp #amstrong #bsp #porkodi #mayavati #bjp #annamalai #seeman #vijay #thirumavalavan #vck #dhinakaran #nakheeran #dmk #mkstalin
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Комментарии • 58

  • @SENTHILKUMAR-h7z2q
    @SENTHILKUMAR-h7z2q 2 месяца назад +13

    மிக தெளிவான விவாதம்...!!!

  • @ravimangalam
    @ravimangalam 2 месяца назад +13

    Well said 😍😍😍

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 2 месяца назад +24

    பெரியவர்களை மதித்து மனிதநேயத்தை வளர்த்து கொள்ளும் தன்மையை கிலோ எவ்வளவு என்று கேட்கும் கூட்டம் திமுகா

  • @paramarajnpr5577
    @paramarajnpr5577 2 месяца назад

    அண்ணா. உன்மையின் குரல். வாழ்ததுக்கள்.❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 месяца назад +11

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e 2 месяца назад

    வாராகி அவர்கள் அறிவு சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад +11

    Mayavathi as a party head should file a case to bring cbi

  • @hariharan4661
    @hariharan4661 2 месяца назад

    சூப்பர்

  • @VijiAzhagar
    @VijiAzhagar 2 месяца назад

    Supper speech sir.

  • @sankarselvaraj680
    @sankarselvaraj680 2 месяца назад +3

    Super sir excellent 👏 👌 👍 🙏

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 2 месяца назад +3

    Good post 👌👍Great Service

  • @thanayogen3608
    @thanayogen3608 2 месяца назад +1

    Yes u talk true sir........DMK

  • @shangeishraja8628
    @shangeishraja8628 2 месяца назад +8

    No justice in armstrong case

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 2 месяца назад

    Unmai speech

  • @UdhayaR-zx8oq
    @UdhayaR-zx8oq 2 месяца назад +3

    👌👌👌👌

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 2 месяца назад +3

    Armstrong nija veeran❤❤❤❤❤

  • @adyarrajj285
    @adyarrajj285 2 месяца назад +2

    *100% உண்மையான கருத்தை பதிவு செய்துள்ளார் வாழ்த்துக்கள்*

  • @thanayogen3608
    @thanayogen3608 2 месяца назад +1

    We want justice for armstrong bsp

  • @Sudomonas
    @Sudomonas 2 месяца назад +1

    Prakashraj Rowdyzam 420 echakaleai, tiruma, 🏴🏴‍☠️👽😎🐺🐺😎👽🏴‍☠️🏴‍☠️🏴❓❓💯💯💯💯

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 2 месяца назад

    Thiruma enna pesugirar avaruke theriyavillai.

  • @baskarsp9150
    @baskarsp9150 2 месяца назад

    நெறியாளர் மட்டும் அழகாக உள்ளார்
    Hiii

  • @vedhasayku3173
    @vedhasayku3173 2 месяца назад

    ஐயா இன்னுமா நம்பரீங்க.....

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад +1

    தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள 70 வருட அரசியலை திரும்பி பார்த்தால் தெரியும் இந்த அரசியல் மாற்றத்திற்கு யார் காரணம் என்று அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை முடிந்தால் நீங்கள் கமெண்ட் செய்யவும்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад +4

    Kutravaaligal culprits are let free with the gaps in legal system

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 месяца назад +1

    Pattiyal ina makkalukkaga oru aaniuum pidungiyadhu illai indha specialist !

  • @wajahome
    @wajahome 2 месяца назад +2

    9p ❤ok

  • @padmavathij9994
    @padmavathij9994 2 месяца назад

    Jalra

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад +1

    Miss pl do apply to chanakyaa mr pandey channel

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 2 месяца назад +2

    Side actors can't be deemed as main Hero.main hero should be find out. Fake encounter per se proved.why such fake encounter shoudd be lawfully prosecuted in murder case.

  • @vanamalik3989
    @vanamalik3989 2 месяца назад

    அண்ணல் அம்பேத்காரை பாரதத்திலிருந்தும் பாரதத்தின் உயிர் நாடியான ஸனாதந தர்மத்திலிருந்து பிரிப்பவர்களால் அண்ணல் அம்பேத்கார் எந்த லக்ஷியத்திற்கு பாடுபட்டாரோ அதை ஸாத்தியமாக முடியாது. அதி அவர்களுடைய எண்ணமுமல்ல. நானும் இ,வெ.ரா விலிருந்து பார்த்துக்கொண்டு வருகிறேன். அனைவரும் பிற்படுத்தபட்டவர்களுடைய முன்னேற்றத்தை பேசினாலும் அவர்கள் அதை தங்களுடைய அடிப்படை சித்தாந்தமான ஸனாதந எதிர்ப்புக்கும் அந்த தர்மம் வலியுறுத்தும் ஆஸ்திக எதிர்ப்பு மற்றும் அழிவுக்கும் ஒரு கருவியாகத்தான் பிற்படுத்தப்பட்டவர்களையும், அவர்களை அப்படி சித்தரித்த ஆங்கிலேயர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரித்தாளும் சூழிச்சியையே இவர்களும் பிபற்றுகின்றனர். நாயக்கர் தொடங்கி, தி.க, தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த வஞ்சனையை உரம் போட்டு வளர்த்தனர். இவர்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் எதிப்பவர்கள். வெறுப்பவர்கள். அதைத்தான் திருமாவும், ரஞ்ஜீத்தும் பின்பற்றுகின்றனர். இதில் வட மாநிலங்களில் லல்லு பிரசாத் யாதவ், முலயாம் சிங் யாதவ், கண்ஷிராம், மாயாவதி, தமிழகத்தில் பா.ம.க போன்றவர்கள் ஓரளவு அவ்வோ சமுதாய முன்னேற்றத்திற்காக, குறிப்பாக வேளான் மக்களுடைய முன்னேற்றம் மற்றும் உரிமைகளுக்காக அவற்றை வலியுறுத்தி மிகப்பெரிய போரட்டங்களை நடத்தி, அதன் மூலம் ஓரளவு சமுதாய உரிமகளைப் பெறுவதில் வெற்றியும் கண்டு, தங்களையும் முன்னிறுத்திக் கொண்டனர். ஒன்றுமே பண்ணாமல், வாயிலே மட்டும் வடை சுட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அரசியல் சாஸனத்தில் பட்டியலிடப்பட்டவர்களை, பட்டியல் இனம் என்றே விளித்து மொத்தமாக வஞ்சித்தது தமிழகம் மட்டுமே. திரு. வாராஹி போன்ற நல்ல உள்ளங்களும் இங்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் மிகவும் தேவையில்லாத முட்டுக்கட்டைகளால் தடுக்கப்படுகிறார்கள். அதாவது இந்த வஞ்சனையின் மறு உருவமான திராவிட இயக்கங்களும் கட்சிகளும் கட்டமைத்து வைத்துள்ள பொய்யான பிம்பங்கள், நாயக்கரை பற்றியும், அண்ணல் அம்பேத்காரைப் பற்றியும். ஒருவர் தீமையின் மறு உருவம். மற்றவர் நன்மையின் மறு உருவம். சேராசேர்த்திகள். இருவரையும் ஒரே தட்டில் வைத்து பிரசாரம் பண்ணும் இந்த சூழ்ச்சியினால் இவர்களுடைய உண்மையான ரூபத்தை வெளிக் கொண்டு வர முடியாத ஒரு அரசியல் சூழலை உருவாகி வைத்துள்ளதும்தான் மிகப்பெரிய முட்டுக்கட்டை. இதை உடைத்து எறிந்தாலல்லது எடுத்த காரியத்தில் முன்னேற முடியாது. நாயக்கர் எங்கே ? அண்ணல் எங்கே ? தராதரம் இல்லையா ?

  • @kannana4901
    @kannana4901 2 месяца назад +1

    What about sirour honourable exminster kakkan.... great

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 2 месяца назад

    Sir please sir. Your great man . Ranjithe not tamilan he is Arunthathiyar

  • @sakthimunuswamy7803
    @sakthimunuswamy7803 2 месяца назад

    Yaara ithu paithiyakarana interview eduthathu😂

  • @livingstonm3515
    @livingstonm3515 2 месяца назад

    Ivan oru bjp , rss 🐕

  • @Nathan-v7c
    @Nathan-v7c 2 месяца назад

    Neenga ellam yaruppa
    Vck thiruma pathi pesa

  • @YazhanaadhiVCK
    @YazhanaadhiVCK 2 месяца назад

    You r rss

  • @nnirmaladevi6220
    @nnirmaladevi6220 2 месяца назад +2

    Jingja.....jingja.....thambeeeee......

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      S.. 🙌🏾 🙌🏾

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 2 месяца назад +6

    Nakkeran Owner Gopal wife escaped with Money & Jewelry long term back.
    Nakkeran Magazines Red Light Media
    Dinakaran Paper Toilet Cleaning News Paper

  • @nallathambi1074
    @nallathambi1074 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @sivakumar-dr5rx
    @sivakumar-dr5rx 2 месяца назад +6

    வராகி என்றால் பன்றிதானே

    • @jayakrishnansugumaran1881
      @jayakrishnansugumaran1881 2 месяца назад

      *பன்றி தெய்வமாக வழிபடப்படுகிறது. தீய அரக்கர்களை அழிக்க வந்த அவதாரம் பன்றி அவதாரம்தான். வராஹி நன்மைக்கான வரத்தை அளிப்பவர் என்று பொருள். நீ மூடு.*