பிசாசுக்களின் கட்டுக்களை உடைக்கும் வல்லமை மிக்க புனித மிக்கேல் ஜெபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии •

  • @mdalphonse4250
    @mdalphonse4250 4 дня назад +2

    ஆமென்🙏

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 4 дня назад

    St Michael Archangel be our safeguard against the wickedness and snares of the devil Amen Amen 🙏🙏

  • @thayasrilaka2498
    @thayasrilaka2498 4 дня назад +2

    அதிதூதரான புனித மிக்கேலே பில்லி சூனியம் பிசாசின் பிடியிலிருந்து இன்றைய நாள்களில் செய்கின்ற சகல காரியங்களில் தடையின்றி வெற்றி பெற செய்து வழிநடத்தி உமது ஆசிர்வாதம் உன்டவாதக ஆமென் நன்றி

  • @maryshanthala2339
    @maryshanthala2339 4 дня назад

    Praise the lord Jesus Christ Amen 🙏💐 thank you father 🙏

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 4 дня назад

    அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவரே என்னையும், என் குடும்பத்திலுள்ள அனைவரையும் வழிநடத்திகாப்பாற்றியருளும்.

  • @chandrasavarimuthu3804
    @chandrasavarimuthu3804 4 дня назад +1

    அதிதூதரான புனித மிக்கேலே எங்கள் வாழ்க்கை போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற அனைத்துவிதமான இன்னல், துன்பங்களிலிருந்தும் கவலைகள், வியாதிகளிலிருந்தும் எங்களுக்கு முழுவதுமாக விடுதலை கிடைப்பதாக..... ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்...... ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 4 дня назад

    Amen.🙏🙏🙏praise the lord.💐💐💐,Rev..thankyou. Gm.❤️🌹

  • @premalatha5310
    @premalatha5310 4 дня назад +1

    அதிதூதர் புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா சாத்தானின் கட்டுகளிலிருந்து முற்றிலும் வெட்டி வீழ்த்தும் அதிதூதர் புனித மிக்கேலே ஆமென்

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 4 дня назад

    அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவரே என்னையும், என் குடுபத்திலுள்ள அனைவரையும் வளி நடத்திகாப்பாற்றியருளும்.

  • @AbiAano
    @AbiAano 4 дня назад

    புனித மிக்கேல் தூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @PonnarsanPonn
    @PonnarsanPonn 4 дня назад

    Amen

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah 4 дня назад

    Amen 🙏

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 4 дня назад

    Praise God ❤

  • @francinaanthony6493
    @francinaanthony6493 4 дня назад

    Amen 🙏