விஜயகாந்த் மரணத்தை ஒருவருடத்திற்கு முன்பே கணித்த தீர்க்கதரிசி || Prophecy உருட்டுகள் || Episode 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2023
  • Click the below link !
    Join us to our Telegram Channel !!
    t.me/+OqH4Id22LrE1NmFl
    Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 94

  • @user-pl4wu1bn5s
    @user-pl4wu1bn5s 7 месяцев назад +29

    நான் சிறுவயதில் இதை கேட்கும் போது பயமாக இருக்கும் . இப்போது இவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனங்களை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது.

  • @user-gy8tk2ro8s
    @user-gy8tk2ro8s 7 месяцев назад +21

    உண்மையை தெளிவுபடுத்தும் பணி தொடர வாழ்த்துக்கள்
    ஈழத்து அன்ரன்

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 7 месяцев назад +11

    எவை எவை உண்மை என்று நினைத்தேனே கடைசியில் அவைகள் தான் போலியாக உள்ளது 😔 கள்ள தீர்க்கதரிசிகள் 👍

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 7 месяцев назад +4

    சிரித்து,கொண்டு,சீரியஸ், ஆன விசயங்களை,ரோஸ்ட், செய்யும் கில்லாடிகள்,சூப்பர்

  • @lifeisnow3944
    @lifeisnow3944 7 месяцев назад +5

    God bless your team my brothers. Keep doing the good job for His name sake.

  • @arumugammd6572
    @arumugammd6572 7 месяцев назад +5

    ஆண்டவரே இவரையும் மன்னியும்

  • @jesustravels8294
    @jesustravels8294 7 месяцев назад +4

    உங்கள் வீடியோ அருமை❤

  • @MarinusJerald
    @MarinusJerald 7 месяцев назад +4

    😂பிராட் ப்பஸ்டர்கள்😂❤தங்க யூ பிரதர்ஸ்❤🎉👍🌹💥💥💐🙏🙏🙏

  • @blister2pack
    @blister2pack 7 месяцев назад +2

    Carry neither money bag, knapsack, nor sandals; and greet no one along the road. But whatever house you enter, first say, 'Peace to this house. ' And if a son of peace is there, your peace will rest on it; if not, it will return to you.
    Luke 10:4-7

  • @mohanrajm4052
    @mohanrajm4052 7 месяцев назад +4

    what you have said is correct 💯💯

  • @Nina_Shaly
    @Nina_Shaly 2 месяца назад +1

    4:06 To 4:10 bro vera level🤣🤣🤣🤣🤣🤣

  • @selvarajbothiah4334
    @selvarajbothiah4334 7 месяцев назад +4

    People will follow and give tithes to those preachers who can prophesy.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 7 месяцев назад +1

    Bro mohan c polla periya thalaikal Emathum pothu ivarkalai polla sinna vaalgal Ematha thaan seivarkal❤thank you Jesus Bless you brothers❤❤❤

  • @abiabi9587
    @abiabi9587 7 месяцев назад +3

    Keep it up my dear friends.

  • @hardnfree
    @hardnfree 7 месяцев назад +3

    Pastors voice modulation பத்தி roast போடுங்க

  • @dpreethasundar
    @dpreethasundar 7 месяцев назад +2

    Dr.J.Allen Paul was born on April 14 th, 1971 only. U R told that his age above 70.

  • @balajibalaji1153
    @balajibalaji1153 3 месяца назад +1

    ஏதோ பிழைப்பு நடத்துவதற்கு ஆண்டவர் சொன்னார் பேசினார் என்று அடிச்சுவிடவேண்டியது

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 7 месяцев назад +4

    சும்ம்ம்மா இருங்கடா...
    😂😂😂😂😂😂😂😂😂😂😂
    இவனே போயிட்டானா... 😊

  • @kingjoysep20
    @kingjoysep20 7 месяцев назад +2

    Eva Gnana sekar,why Paul Dhinakaran,Sadhuselvaraj, Alwyn paul, Mohan c Lazarus,Bihar gemsman, John jebraj, Alwyn Thomas, Karthik Gamilel still alive?? Only 3 more days left pray to God to make it quick if miss in 23 it should happen in 2024 I am waiting...

  • @jomjumpatuhan
    @jomjumpatuhan 7 месяцев назад +2

    Vijayakanth

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 7 месяцев назад +5

    🙏🌷👍💣💥👌

  • @immanuelfranklin8176
    @immanuelfranklin8176 7 месяцев назад +4

    போதும்பா சாமிங்களா.. caption maathunga da eppa

  • @michaelrajg9758
    @michaelrajg9758 7 месяцев назад +4

    Isreal gaza war patri solli irukkalaame

  • @scale5033
    @scale5033 7 месяцев назад +1

    Did the prophets of the Bible prophesy in this manner? What sort of prophesy is this? Kizhijoshiyam prophet.
    He got confused between south west and north east monsoons. He probably didn't study geography in school.
    Is Jezebel spirit in full gospel Church in kanyakumari district? Analyse.

  • @MadanMadan-lc5vp
    @MadanMadan-lc5vp 7 месяцев назад +4

    பாஸ்டர் தாமஸ் ராஜ் அவர்கள் மரித்தாரே.

  • @twjctchurch3401
    @twjctchurch3401 7 месяцев назад

    It is real truth don't believe false Prophets dears

  • @angelesfrancis877
    @angelesfrancis877 7 месяцев назад +1

    இவர் நன்செய்தியை போதிக்கும் போதகரா அல்லது குடுகுடுப்ப சோதிடரா சாத்திரியா

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds 2 месяца назад +2

    😂😂😂

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 7 месяцев назад +1

    எல்லாரும் சொல்ராங்களேண்னு நானும் சொல்லிட்டேன்

  • @thomasmathew1409
    @thomasmathew1409 7 месяцев назад +1

    Last prophet according to the Bible was John the Baptist

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 7 месяцев назад +1

    அடேய் ஞான சேகரு நீ சோறு தான் தின்றியா இல்ல.....

    • @arumugammd6572
      @arumugammd6572 7 месяцев назад

      பிய்ய திங்கரானுங்க அதான் இப்படி பேசரானுங்க

  • @rajumano3227
    @rajumano3227 7 месяцев назад +2

    😂

  • @thayanidhinidi9124
    @thayanidhinidi9124 7 месяцев назад +1

    இவர்களின் கிறிஸ்தவத்தில் அவ்வளவும் பொய்யாய் இருக்கிறது.

  • @lifeisnow3944
    @lifeisnow3944 7 месяцев назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @michaelrajg9758
    @michaelrajg9758 7 месяцев назад +2

    Flood பற்றி சொல்லி இருப்பாரோ

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 7 месяцев назад

    Stotirama🙈maha Payangara Azhivu😢 Stotiram😢😢 hey ram ram😢😮

  • @samvlogs4292
    @samvlogs4292 7 месяцев назад +1

    10 km nadanthu poi uliyam panungada atha vitu iva mela ava soldrathu ava mela ivaa soldrathu aga mothathula makal kasu vachu valdranungaa😂😂

  • @jonahnevil2769
    @jonahnevil2769 7 месяцев назад

    In your opinion who is the true God's servant in this time ???? Plz clarify brother

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 месяцев назад

      All born again Gods children are true servants bro

    • @jonahnevil2769
      @jonahnevil2769 7 месяцев назад

      @@roastingtodayschristianity yeah that's true brother...but don't try to elude I'm asking about a preacher this era who is trustworthy to listen???....I know we have a holy spirit he teaches us all....since you expose all I would like to know about your PoV on this particular thing. Give some specifications

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 7 месяцев назад

      ​@@roastingtodayschristianitybro na already ungaluku oru ala sonnen,, avana intha list la vitrathinga,, kiran ezhekiyel (that jwel shop add male model from Bangalore )

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 месяцев назад

      @@jonahnevil2769 I have seen Joshua and Saravanan bro. Have you seen any??

    • @jonahnevil2769
      @jonahnevil2769 7 месяцев назад

      @@roastingtodayschristianity no .. can you please add their channel link ??

  • @lifeisnow3944
    @lifeisnow3944 7 месяцев назад +2

    😂😂😂😂😂

  • @vibeseverywhere463
    @vibeseverywhere463 7 месяцев назад +1

    Dei ennada ivan josiyam solotrukka 😅😅😅 josiya pastorsh nadathuda ivan pinnadi evlo peruda 😅😅

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 7 месяцев назад +1

    Yo yaar ya ni , yallame nee sollitu,,
    Andavar sollararunu sollra

  • @shalommerlin
    @shalommerlin 7 месяцев назад +1

    சகோதரரே இவர் தமஸ் ராஜ் பாஸ்டரை கூறியிருப்பாரோ..!!??

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 месяцев назад

      Thomas Raj TV பிரபல்யம் இல்லையே

    • @shalommerlin
      @shalommerlin 7 месяцев назад +1

      @@roastingtodayschristianity அப்படியோ..!!

  • @user-hz3ix9uk2s
    @user-hz3ix9uk2s 7 месяцев назад +1

    Dai yaar , Ra neega

  • @samuellsoloman
    @samuellsoloman 7 месяцев назад

    Yenpa ungalukku Thomas Raj iyya ninaivuku varalaya

  • @arumugammd6572
    @arumugammd6572 7 месяцев назад +2

    இவர்களின் மூ ன்று பேரின் வாழ்கை ஐயோ பாவம்

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 месяцев назад

      சின்ன திருத்தம் பாவமா இருந்துச்சு இப்போ எல்லாம் மாயமா போயிருச்சு

  • @HelenHelen-rh2go
    @HelenHelen-rh2go 7 месяцев назад

    நீ ரோம்ப யோக்கியன் மாதிரி.😮

  • @samuelpackia5946
    @samuelpackia5946 7 месяцев назад +2

    Joel ThomasRaj father died this year

  • @ImmanuelD733
    @ImmanuelD733 7 месяцев назад +1

    Boring prophesy😴

  • @georgemariajohn6107
    @georgemariajohn6107 7 месяцев назад +1

    Fake

  • @michaelrajg9758
    @michaelrajg9758 7 месяцев назад +2

    அப்போ சினிமா துறை ஆண்டவருக்கு பிடித்த துறையா

  • @HelenHelen-rh2go
    @HelenHelen-rh2go 7 месяцев назад

    இதுங்களுக்கு வேலை வெட்டி இல்லையா.மற்றவர்களை குறை சொல்லற வேலை.

    • @israelsoundrarajan2095
      @israelsoundrarajan2095 7 месяцев назад +2

      வேலை வெட்டி இல்லையா உங்களுக்கு, இப்படி உண்மைய சொல்ற தம்பிகளை குறை சொல்லுறதே உங்க வேலையா.

  • @mathangopinath3272
    @mathangopinath3272 7 месяцев назад +4

    ஐயா யாருங்க இவரு exhibition la மிளகாய் பஜ்ஜி stall மாதிரி போட்டு தீர்க்கதரிசன வியாபாரம் செய்கிறார்.
    எனக்கு ஒரு doubt தீர்க்கதரிசிகள் positive ஆ ஏதும் சொல்லமாட்டீர்களா?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 месяцев назад +1

      2019 க்கு முன்னாடி full positive தான் 🤣🤣🤣 before corona positive after corona negative 🤣🤣🤣

  • @angelaudioelectronics
    @angelaudioelectronics 7 месяцев назад

    Ungala oruvan marikapora

  • @dharundharun1234
    @dharundharun1234 7 месяцев назад +1

    நீங்க கிண்டலடிக்கிறீங்க தேவனுக்கு சித்தம் இல்லை என்றால் தேவன் அழித்து விடுவார் நீங்க கிண்டலடீக்காதீங்க

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 месяцев назад +2

      நாங்க வீடியோ பொடுரோம் தேவனுக்கு சித்தம் இல்லை என்றால் அவர் ஒழித்துவிடுவார் நீங்க ஏன் கமெண்ட் பண்றீங்க?? 🤣🤣🤣

    • @posatha65
      @posatha65 7 месяцев назад

      நெத்தியடி பதில்​@@roastingtodayschristianity

  • @saravanan-ym6rz
    @saravanan-ym6rz 7 месяцев назад +3

    😂😂

  • @TimVels
    @TimVels 7 месяцев назад +1

    😂