கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
இயேசு, புத்தர்,சிவன், முருகன், விஷ்ணு ,கிறிஷ்ணர் எல்லோருக்கும் மனித உருவம் இருக்கிறது அவர்கள் எல்லோருமே மனிதர்கள்தான் ஆனால் அல்லாஹ்,கடவுள் , கர்ததர்,god இவற்றிற்கு எல்லாம் குறித்த ஒரு உருவமோ இடமோ திசையோ கிடையாது அதுதான் வெளிப்படையில் இப்பிரபஞ்சமாகக் காட்சியளித்துக் கொண்டு அடிப்படையில் அனைத்தையும் ஆட்சி செய்கிறது அவன்தான் இறைவன் அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன் அவன் ஒருவன்தான் அவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல பெறவுமில்லை பெறப்படவுமில்லை தேவையற்றவன் ஒப்புவமை இல்லாதவன் அவன் ஒருவனே எஜமான் மற்றவை அனைத்தும் அடிமைகள் அந்த ஒன்றுதான் மெய்ப்பொருள் மற்றவை அனைத்தும் மாயைகள் அவனை தேவைக்காக மட்டும் use பண்ணிக் கொள்ளாமல் அவனிடத்தில் தன்னை ஒப்படைத்து அவனை நேசித்து அவனின அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்திக்கொண்டு அவனின் விசுவாசிகளாக மாறிவிட்டால் நம் தேவைகள் அனைத்தையும் அவனே பொறுப்பேற்றுக் கொள்வான் அப்படி இறைவனின் (பிரபஞ்சத்தின்) மனதில் இடம்பிடித்தவர்களுக்கு நடப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும் ஏன் இன்னும் சொல்லப் போனால் அவர்கள் நினைப்பது நடக்கும் இருந்தாலும் அல்லாஹ்வின் or கடவுளின் (இப்பிரபஞ்சத்தின்)மனதில் இடம்பிடிப்பதென்பது மிகவும் sensitive ஆன விஷயம் இதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது
இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அர்த்தங்கள் தருகிறது தான். ஆனால் நமது வாசகம் "சுயப்பிரகடன" முறையில் வார்த்தைகள் கையாளப் பட்டிருக்கிறது. "தாயன்போடு" என்ற வார்த்தை அதன் மகத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு ஒரு உணர்ச்சி ரீதியான எழுச்சி மனதளவில் ஏற்படுத்துகிறது.
நான் எப்போதும் அருட்காப்பு சொல்லிக் கொண்டே இருப்பேன். மகரிஷி ஐயாவின் பொன் மொழி அது. ஒரு கவசம் போல என் வாழ்க்கையில் எப்போதும் செயல்பட்டு கொண்டே இருப்பதை நான் கண்டுள்ளேன்.
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
உங்க அக்கப்போருக்கு அளவேயில்லையா ?
அண்ணா .. என் மன கேள்விகளுக்கு உள்ள பதில்கள் உங்கள் வீடியோ மூலமாக கிடைத்துகொண்டிருக்கிறது நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 பிரபஞ்சததிற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
To be blessed you by divine to get all resources vazha valamudan....
நன்றி அண்ணா எனக்கு சின்னா சின்னா நல்லா விசியங்கள் நடக்கிறது
Thanks sir ❤❤❤❤
Very good Mr Vinoth Rajesh congratulations thanks again for your good video expect
Am also waiting sir chinna chinna vishayam nadanthuchi sir thank u sir periya vishayam practice pannitu iruken Anna nadakenum nu vaalthugal anna
உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இறை பேராற்றல் வழிநடத்து தலில் நடந்தேற எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏
Thank you 👍👌👏🤝
Welcome 👍
Great sir❤❤❤❤❤
nanri sir nanri nanri
Super sir
Arumai
Nice sir tq so much
U r absolutely right sir
Nandri sir
இயேசு, புத்தர்,சிவன், முருகன், விஷ்ணு ,கிறிஷ்ணர் எல்லோருக்கும் மனித உருவம் இருக்கிறது அவர்கள் எல்லோருமே மனிதர்கள்தான்
ஆனால் அல்லாஹ்,கடவுள் , கர்ததர்,god
இவற்றிற்கு எல்லாம் குறித்த ஒரு உருவமோ இடமோ திசையோ கிடையாது
அதுதான் வெளிப்படையில் இப்பிரபஞ்சமாகக் காட்சியளித்துக் கொண்டு அடிப்படையில் அனைத்தையும் ஆட்சி செய்கிறது அவன்தான் இறைவன்
அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன்
அவன் ஒருவன்தான் அவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல பெறவுமில்லை பெறப்படவுமில்லை தேவையற்றவன் ஒப்புவமை இல்லாதவன்
அவன் ஒருவனே எஜமான் மற்றவை அனைத்தும் அடிமைகள்
அந்த ஒன்றுதான் மெய்ப்பொருள் மற்றவை அனைத்தும் மாயைகள்
அவனை தேவைக்காக மட்டும் use பண்ணிக் கொள்ளாமல்
அவனிடத்தில் தன்னை ஒப்படைத்து அவனை நேசித்து
அவனின அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்திக்கொண்டு அவனின் விசுவாசிகளாக மாறிவிட்டால்
நம் தேவைகள் அனைத்தையும் அவனே பொறுப்பேற்றுக் கொள்வான்
அப்படி இறைவனின் (பிரபஞ்சத்தின்) மனதில் இடம்பிடித்தவர்களுக்கு நடப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும்
ஏன் இன்னும் சொல்லப் போனால் அவர்கள் நினைப்பது நடக்கும்
இருந்தாலும் அல்லாஹ்வின் or கடவுளின் (இப்பிரபஞ்சத்தின்)மனதில் இடம்பிடிப்பதென்பது மிகவும் sensitive ஆன விஷயம்
இதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது
Thank you
You're welcome
ஐயா உங்களுக்கு உளமார நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்🙏🙏🙏
நான் அப்படி சொல்லுவேன் அண்ணா குளிக்கும் போது,bike start பனும் சொல்லுவேன்,work start panum போது சொல்லுவேன்
Nantri
I'm now on right way,📡🤓🎉
Thank u soo much bro 🙏🎉
Thankyou
Welcome
Sir does astrology affect our law of attraction because i feel always negative even i try to possitive i need remedy sir
Not actually. But only if you understand the concepts fully and doing it right.
Experiment, experiment, experiment, no matter
To know the matters, watch the previous videos in this series sir. Then only you will understand.
❤️❤️🌅👍🏼
அறுட்காப்பு வசகதுக்கும் நீங்கள் கூறும் வசாகதுக்கும் என்ன வித்தியாசம் அண்ணா
இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அர்த்தங்கள் தருகிறது தான். ஆனால் நமது வாசகம் "சுயப்பிரகடன" முறையில் வார்த்தைகள் கையாளப் பட்டிருக்கிறது. "தாயன்போடு" என்ற வார்த்தை அதன் மகத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு ஒரு உணர்ச்சி ரீதியான எழுச்சி மனதளவில் ஏற்படுத்துகிறது.
நான் எப்போதும் அருட்காப்பு சொல்லிக் கொண்டே இருப்பேன். மகரிஷி ஐயாவின் பொன் மொழி அது. ஒரு கவசம் போல என் வாழ்க்கையில் எப்போதும் செயல்பட்டு கொண்டே இருப்பதை நான் கண்டுள்ளேன்.
Thank you sir
Thank you sir
Thanks brother
Thank you sir
Welcome