கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி? ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி? மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா? இளைய மனதில் காதல் புகுந்த நேரமா? கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி? சாரல் விழும் நேரம் வானவில்லை போலே தோன்றிடும் அழகான காதல் ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும் இளமையின் சங்கீதம் காதல் ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா? பழகு பாதம் பார்த்து அவன் சுப்ரபாதம் பாட சிணுங்கும் கொலுசு சுருதி சேர்க்குமா? கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி? ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி வைத்தது நெஞ்சோடு இன்று தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல் கலந்தது மூச்சோடு இன்று காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை அதை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு மாற்றி கொள்ள மாலை வேண்டுமா கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி? ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி? மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா? இளைய மனதில் காதல் புகுந்த நேரமா? கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி? ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
பாடகா் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளா் : ஆர்.பி.பட்நாயக் ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண் : மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா இளைய மனதில் காதல் பிறந்த நேரமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண் : சாரல் விழும் நேரம் வானவில்லை போலே தோன்றிடும் அழகான காதல் ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும் இளமையின் சங்கீதம் காதல் ஆண் : ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா பழகு பாதம் பார்த்து அவள் சுப்ரபாதம் பாட சினுங்கும் கொலுசு ஸ்ருதி சேர்க்குமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண் : ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி வைத்ததோ நெஞ்சோடு இன்று தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல் கலந்தது மூச்சோடு இன்று ஆண் : காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா ஆண் : இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு மாற்றி கொள்ள மாலை வேண்டுமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண் : மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா இளைய மனதில் காதல் பிறந்த நேரமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி
இந்த பாடலை கேக்கும் போது பழைய நியாபகம் வருகிறது காதலித்த அந்த நாட்கள்
1:48 பாடல் வெளியாகும் போது என்ன ஒரு உணர்வு 2024 ளையும் அதே உணர்வுகள்
Most favourite song ❤❤❤ 😍
❤❤❤ ரவி சுதா ❤❤❤❤ i love you ❤❤❤i miss ma ma❤❤❤2023😢😢😢😢
Listening 2024 august
Me just now ❤
Me to
September
September
September 2024
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
மூச்சிலே புது வாசனை
இது ஏனம்மா?
இளைய மனதில் காதல் புகுந்த நேரமா?
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
சாரல் விழும் நேரம் வானவில்லை போலே
தோன்றிடும் அழகான காதல்
ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும்
இளமையின் சங்கீதம் காதல்
ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக
இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா?
பழகு பாதம் பார்த்து அவன் சுப்ரபாதம் பாட
சிணுங்கும் கொலுசு சுருதி சேர்க்குமா?
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி
வைத்தது நெஞ்சோடு இன்று
தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்
கலந்தது மூச்சோடு இன்று
காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை
அதை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
மூச்சிலே புது வாசனை
இது ஏனம்மா?
இளைய மனதில் காதல் புகுந்த நேரமா?
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி?
Kadhal ennum varthai ❤❤athu varthai alla vaalkai🦋☺️🫂💞vaalnthu parthu nee solluma❤.........nice
Mm
Listening from cooper station
0:14 😢 video song unavailable 😭
Listening 🎧❤nov 2024 still 😢
இது வரை புதுமை தான் ♥️♥️♥️
Oct
02/10/24
11:05 am
Nan 04:10 intha song ketkiren
4.14
Super Song ❤️❤️🤩
my favorite song
❤❤a nice movie and Song ❤❤love this Song😊😊
❤❤❤❤❤❤❤
Star ..vijay paathutu.varavagaa..
listening in 2024
Indha song ah vedio song ah podamatingringa itha vedio song ah potta nalla irukum
Yen official video song illa yarume upload pannala
Nice❤❤❤❤❤
❤
19/10/2024
11.05am
Saturday
❤❤❤❤
Octomber 21😅🎉😂
Oct 25
October 7😢
Gowsalya offical கோடி கோடி மின்னல்
My favorite song❤❤❤
Nice music 🌹 lyrics
Who ia listeng
Nallaresumund
❤❤❤😂 love to
Hi
Till date i'dont know the visuals😂
My favourite song 💓💓💝🫂
🎉😢🎉😢🎉😢
3:30
😢😢🎉😢🎉😢🎉😢🎉😢😢😢😢😢😢
Old memories❤❤❤
பாடகா் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளா் : ஆர்.பி.பட்நாயக்
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஆண் : மூச்சிலே புது
வாசனை இது ஏனம்மா
இளைய மனதில் காதல்
பிறந்த நேரமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஆண் : சாரல் விழும்
நேரம் வானவில்லை
போலே தோன்றிடும்
அழகான காதல் ஓசை
இன்றி வந்து உள்ளுக்குள்ளே
வாழும் இளமையின் சங்கீதம்
காதல்
ஆண் : ரயிலின் ஓசை
இங்கே சுக நாதஸ்வரங்களாக
இதயம் இரண்டும் இணைந்து
ஓடுமா பழகு பாதம் பார்த்து
அவள் சுப்ரபாதம் பாட சினுங்கும்
கொலுசு ஸ்ருதி சேர்க்குமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஆண் : ஓர விழி பார்வை
தீபங்களை ஏற்றி வைத்ததோ
நெஞ்சோடு இன்று தென்றல்
என வந்து தொட்டு சென்ற
காதல் கலந்தது மூச்சோடு
இன்று
ஆண் : காதல் என்னும்
வார்த்தை அது வார்த்தை
அல்ல வாழ்க்கை வாழ்ந்து
பார்த்து நீ சொல்லம்மா
ஆண் : இணைய வேண்டும்
மனது இது இறைவன் செய்த
முடிவு மாற்றி கொள்ள மாலை
வேண்டுமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஆண் : மூச்சிலே புது
வாசனை இது ஏனம்மா
இளைய மனதில் காதல்
பிறந்த நேரமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
nandri nanbare
SS
Hu
Frfrfr
Wrong music 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Listening 2024 October
❤
❤❤❤❤
Hu
❤
❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤