10 படம் Hero-வா நடிக்க Offer வந்தது, அதெல்லாம் விட்டுட்டு..! - Soori Breaking | Viduthalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 442

  • @vijayanvijayakumar6122
    @vijayanvijayakumar6122 Год назад +151

    சூரி நடிக்கல இந்தப் படத்துல வாழ்ந்திருக்காப்ல பேச்சிலேயே தெரியுது சூரி இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறணும் வாழ்த்துக்கள்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад +2

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத கண்டவனுகள் எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @ahilanthangarajah6431
    @ahilanthangarajah6431 Год назад +407

    அண்ணா சூரி இந்த விசத்தோட பார்த்து பழகுங்க உங்கள படுகுழியில தள்ளிடுவான்.....

    • @vijivenkat405
      @vijivenkat405 Год назад +12

      True

    • @balana3146
      @balana3146 Год назад

      யோவ் வெள்ளந்தி சூரி இந்த விசப் பய இன்று பேட்டி எடுப்பான் பல்ல பல்ல காட்டி பின்னாடி போய் ., அப்படியே திரித்து பேசுவான் கவனம்.,
      வெற்றி மாறன் குறித்து விடுதலை பட தாமதம் குறித்து கிண்டல் செய்தவன் இந்த பெருமைகள் ஏதும் இல்லா விஷம்.

    • @sheiksvlog113
      @sheiksvlog113 Год назад +11

      Yes crctu

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 Год назад +9

      Crct

    • @kamalapathip9623
      @kamalapathip9623 Год назад +3

      😀

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Год назад +40

    வரலாறு படைக்கும் இயக்குனர் அவர் படத்தில் உங்களுக்கு அமைந்தது அதுவே மிகப்பெரிய வெற்றி அதிலும் இளையராஜா குரலுக்கு நீங்க வாய் அசைப்பது கொடுத்து வைத்தவன் யா நீர் வாழ்த்துக்கள் 🌹 விடுதலை சூரி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @jesua358
    @jesua358 Год назад +30

    தம்பி சூரி இந்த விஷன்ட கவனமாக இருங்கள்... ஒரு தமிழன் முன்னுக்கு வருவது இவனுக்கு எரியும்

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      சரியாக சொன்னீர்கள்.

  • @இசைபித்தன்
    @இசைபித்தன் Год назад +42

    விஷம் இன்னும் சாகளையா 🤣

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva Год назад +54

    அழகான கதையை தேர்ந்து எடுத்ததற்கு மிக பெரிய வாழ்த்துக்கள் அண்ணா.. கதையின் உணர்வு மனதை மிகவும் மிகவும் அழகாக ஆக்கியது.. கண்டிப்பா மிக பெரிய உச்ச கட்ட வெற்றி அண்ணா வாழ்த்துக்கள் ❤🎉

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 Год назад

      Advance vaalththukkal for viduthalai yo be.grand success. Best of luck

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @rameshperiyasamy8309
    @rameshperiyasamy8309 Год назад +3

    இந்த( க்கு ) பேட்டியளித்து உங்க தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் சூரி அவர்களே

  • @ravikumarm4090
    @ravikumarm4090 Год назад +76

    விஷன் நீங்க சீமான் பற்றி அவதூறாக பேசி அது தவறு என்று நிரூபித்த பிறகும் மன்னிப்பு கேட்காமல் இருப்பது நாகரீகம் அற்ற செயல். நீங்கள் மன்னிப்பு கேட்கும்வரை உங்கள் வீடியோ பார்க்கும்போது வெறுப்பாகவே இருக்கும் உங்கள் மீது.

    • @anandarasan9774
      @anandarasan9774 Год назад +8

      Apdi Paatha, saaman oru naalaiku 100 mannipu kekanum... Ola vittutu suthuran avan....

    • @marymeldaosman172
      @marymeldaosman172 Год назад +9

      திட்டமிட்டு அவதூறு பேசுகிறவன், ஏப்படி மன்னிப்பை எதிர்பார்க்க முடியும்,?

    • @maharajan4160
      @maharajan4160 Год назад +3

      விஷ்ணு விஷ கிருமிகள்

    • @maharajan4160
      @maharajan4160 Год назад +5

      தமிழ்நாட்டில் இருந்து விட்டு தமிழனுக்கே எதிராகப் பேசும் ஒரே ஆள் விஷ்ணு உனக்கு மன்னிப்பு என்பதே கிடையாது

    • @maharajan4160
      @maharajan4160 Год назад

      அஞ்சும் பத்து வாங்கிகிட்டு அடிமை வேலை செய்யும் விஷன் என்கின்றவிஷ்ணு வேலை செய்யும் மலையாளி

  • @sivaranjith1155
    @sivaranjith1155 Год назад +32

    Waiting viduthalai movie❤❤

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Год назад +17

    Great performance by Soori, Don't miss the movie.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் Год назад

      @@anistanfernando3199 சூரி திறம்பட செய்திருக்கிறார், இந்த படத்திற்கு பின் அவரது எதிர்காலம் உயர்வாக இருக்கும். மக்களின் மத்தியில் மிகவும் மதிக்கப்படுவார். இப்போ இந்தமாதிரி வேறு நடிகர்களை மட்டம் தட்டுவது வேண்டாமே. ஒவ்வொருவரின் உயரத்தை தமிழ் மக்கள் தீர்மானிக்கட்டும்.

  • @sivaseatingscbe
    @sivaseatingscbe Год назад +1

    ஐ லவ் யூ சூரி.....🌹🌹🌹
    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +12

    லுக் ஹீரோ வா தெரியுது சூப்பர் 👌👍👌👍❤️

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 Год назад +5

    Vaazthukkal Soori. 👌👌👌👌👌👌

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel Год назад

    நன்றி சூரி அவர்கள்

  • @tamizhvezham2467
    @tamizhvezham2467 Год назад +4

    ஏன்டா விசம்... இன்னுமாடா நீ உயிரோட இருக்க.... த்தூ...

  • @shahulhameed2496
    @shahulhameed2496 Год назад +21

    சூரியின் இயல்பான பேச்சு வாழ்த்துகள்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq Год назад +11

    அடேய் விஷம் உயிரோடு தா இருக்கியா

  • @vijaysaravan2106
    @vijaysaravan2106 Год назад +20

    விஷம் இன்னுமா interview பண்ணுது? Sting operationல இவன போட்டிருக்கனும்

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      இவன் மனித நேயம் அற்றவன்
      இந்த விஷன் தமிழினத் துரோகி

    • @premkumarsmb915
      @premkumarsmb915 Год назад

      😂😂

  • @savarimuthuvictor8356
    @savarimuthuvictor8356 Год назад +17

    விசம் ... விசம்... விசம்

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 Год назад +38

    எந்த ஒரு நடிகரையும் ஒரு நல்ல இயக்குனர் இயக்கினால் தான் அந்த நடிகரால் ஒரு முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்த முடியும் இதில் அண்ணா சூரியோட மொத்த நடிப்பையும் பார்க்க முடியும்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад +1

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @kprakash9674
    @kprakash9674 Год назад +16

    சந்தானம் பண்ண தவற நின்று நிதானமாக படத்தின் கதையை தேர்வு செய்து இருக்கிறார் வாழ்த்துக்கள் வெற்றி பெற

  • @vijaykrish732
    @vijaykrish732 Год назад +4

    உங்களை மிகவும் வெறுக்கும் உங்களின் ரசிகன்.நெறியாளர் ஆகிய நீங்கள் உங்களிடம் கூறிய கருத்துகளை விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு பொதுத்தளத்தில் அதைக் கிண்டல் கேலி உங்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன்

  • @ravethan5596
    @ravethan5596 Год назад +25

    , அண்ணா சூரி ஏன் இந்த பாம்புடன் பேசினார்கள் இது ஒரு பொறிக்கி கவனம் தேவை அடுத்த அடுத்த கலந்து உரையாடல்கள்

  • @vinothmsa2487
    @vinothmsa2487 Год назад +7

    சூரி அண்ணே இவன் ஒரு பொய் சொல்லி பைய பாத்து இருங்க ❤❤❤❤

  • @Asarabeshvasanth
    @Asarabeshvasanth Год назад +1

    I watched Viduthalai. Extraordinary performance of Soori. குமரேசன் மனசுக்குள்ளேயே நிக்ராப்ல

  • @annamalaikalyanasundaram5895
    @annamalaikalyanasundaram5895 Год назад +15

    அனைத்து நல்லவையும் கெடுக்கறதக்கே புள்ளையா பொறந்து இருக்கான்...
    இந்த விஷன் என்கிற
    அமாவாசைக்கு கறி சாப்பிடறவன்
    உன் வாழ்வில் வரும்
    அமாவாசை எனும் நாள்
    விஷன்....

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      தமிழ்த்தேசியத்தின் எதிரி இந்த விஷமம் புடிச்ச விஷன்.....
      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @anbarasithamizharasan9669
    @anbarasithamizharasan9669 Год назад +1

    Excellent Soori bro

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +3

    சூரி அண்ணா தயவுசெய்து இந்த துரோகியுடன் சொடர்பு வேண்டாம் விஷன் ஒரு விஷப்பாம்பு திண்ண வீட்டிலேயே மலத்தை வீசும் ஒரு துரோகி விஷன் இவர் முகத்தை பார்க்கவே பிடிக்காது ஆனால் சூரி அண்ணாவின் பேச்சுக்காக பார்த்தேன் . சூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 🙏

  • @bodysoda7860
    @bodysoda7860 Год назад +9

    எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசுவார் நரியாளர்.(no spelling mistake).....பார்த்து பேசுங்க சூரி அண்ணா

  • @venkateshv5281
    @venkateshv5281 Год назад +5

    விஷம்

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Год назад +5

    ❤சூப்பர் சூரி தன்டக்கம்தான் சூரியின் வெற்றிக்கு காரணம் ❤❤❤❤❤

  • @babur7669
    @babur7669 Год назад +34

    தெளிவான பேச்சு சூரி👌

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @ஆதிச்செல்வம்

    வாழ்த்துகள், படம் அருமையாக உள்ளது 👏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva Год назад +10

    சூரி அண்ணா உங்கள் அன்பான பேச்சுக்கு நாங்கள் அடிமை அண்ணா

  • @Karthika0467
    @Karthika0467 Год назад +28

    சூரி இந்த லூசு கிட்ட பாத்து பேசுங்க ....
    நீங்க போன பிறகு சூரி வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிட்டு போறான்னு உங்கள பத்தி தப்பா பேசுவான் இது ஒரு விஷக்கிருமி💯

  • @kirestkirest4488
    @kirestkirest4488 8 месяцев назад

    God bless you soori

  • @rjtamil6126
    @rjtamil6126 Год назад +3

    சூரி புதிய உச்சத்தை அடைவார். வாழ்த்துக்கள் சூரி

  • @prakashtamizholi9287
    @prakashtamizholi9287 Год назад +1

    Super🙏🙏🙏 interview and nalla manithar anna soori

  • @venkateshsandharmaraj763
    @venkateshsandharmaraj763 Год назад +6

    வாழ்த்துக்கள் சூரி நண்பா

  • @muthukumar8949
    @muthukumar8949 Год назад +6

    விஷகிருமி விஷன்

  • @yokeshp1056
    @yokeshp1056 Год назад +4

    Valthukkal soori anne

  • @alegontaxon749
    @alegontaxon749 Год назад +2

    Very dedicated words

  • @kanchanadevik1765
    @kanchanadevik1765 Год назад

    Super vidudhalai soori

  • @premkumark2060
    @premkumark2060 Год назад +7

    Congrats soori….

  • @periyssamy5282
    @periyssamy5282 Год назад +1

    வாழ்த்துக்கள் சூரி சகோதரர்

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Год назад +5

    வெற்றிக்கும் வெற்றி சேர்த்து வெற்றிமாறனுடன் வெற்றி கூட்டணி என்று வெற்றியாகத்தான் இருக்கப் போகிறது அதில் ஐயமில்லை.
    அன்பர் சூரிக்கு ஒரு சிறிய வேண்டுகோள் தங்களின் பேச்சு தமிழ் பேச்சு இன்னும் சற்று தெளிவாக பேச வேண்டுமோ என்று தோன்றுகிறது ஒரு கதாநாயகன் என்றால் வார்த்தை உச்சரிப்பு எவ்வளவு முக்கியம் மற்ற எவையும் சரி செய்து கொள்ளலாம் நீங்கள் டப்பிங் பேசுவதாக இருந்தாலும் கூட உங்களின் வாய் அசைவம் மிகவும் முக்கியம் எனவே தமிழை இன்னும் சற்று உரிமையாக பேசி பழக அன்பு அன்பு நெஞ்சத்துடன் வேண்டி வேண்டி உங்களின் முன்னேற்றத்துக்கு வித்தாக்கும் என்று தாழ்மாயுடன் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

    • @Manjalnila
      @Manjalnila Год назад +1

      இது வட்டார வழக்கு

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Год назад +5

    சூரி நல்ல மனசாட்சியுள்ள மனிதன். அகத்தின் அழகு முகத்தில். அறம் உள்ளவன் உண்மையாக இருப்பான்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      தமிழ்த்தேசியத்தின் எதிரி இந்த விஷமம் புடிச்ச விஷன்.....
      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @Mohi__
    @Mohi__ Год назад +6

    I saw the viduthalai movie’s trailer… Soori’s acting was extraordinary... Even immmm not at all a fan of his comedy scenes but he made me admire his skills in this movie... Right now I'm not in India. So couldn't watch this movie till now. But I'm eagerly waiting for this movie to release on OTT 😊

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад +1

      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @anistanfernando3199
    @anistanfernando3199 Год назад +4

    கண்ட கண்ட ர அக்கட தேசத்து
    ர சூ... சூ... சூ..... னை இல்லாத கண்டவனுகள் எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
    மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 Год назад +6

    Soori. You are down to earth. Genuine answers.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      Yea.... Absolutely....
      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp Год назад +6

    சூரி அவர்களின் வாழ்நாள் படம்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      தமிழ்த்தேசியத்தின் எதிரி இந்த விஷமம் புடிச்ச விஷன்.....
      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

  • @vimalannadurai968
    @vimalannadurai968 Год назад +5

    Unaiyumthan da entha channel laiyum paka mudiyala visan uh !! 200 rooba varuthaa

  • @__official5648
    @__official5648 Год назад +22

    விசன் விஷம்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +19

    வெற்றிமாறனுக்காகவும் சூரிக்காகவும் விடுதலையை பார்க்க வேண்டும் என்று இருந்தாலும், அந்த விச.சேதுவையும் பார்க்க வேண்டுமே என்று எண்ணும் போது, ‘நன்றி’ ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

    • @இராவணன்-ண4ள
      @இராவணன்-ண4ள Год назад

      Enna bro solringa.. Sethu means vj sethupathiya va solringa... Avar enna bro pannaru

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 Год назад +2

      ஆமாம் சகோ, தமிழர்களை கேவலப் படுத்த அவர் சொன்னதே இந்த ' நன்றி' 'வணக்கம்'. முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் மற்றும் இந்த நபரின் பெயரை இணையத்தில் தேடி பாருங்கள். உங்களுக்கே தெரியும்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад +1

      உண்மைதான்..... இருந்தாலும்
      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

    • @gnanamuthusamy1
      @gnanamuthusamy1 Год назад

      சூரி, வெற்றிமாறன் க்காக படம் பாருங்கள்

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Год назад +12

    கண்ணி வெடி வைத்தது போல கேள்விகள்..
    வெள்ளந்தி காற்றாய் கடந்து செல்கிறார்.. 👍

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Год назад

      தமிழ்த்தேசியத்தின் எதிரி இந்த விஷமம் புடிச்ச விஷன்.....
      கண்ட கண்ட ர அக்கட தேசத்து
      ர சூ... சூ... சூ..... னை இல்லாத ரசுண்ணி காந்து எல்லாம் வந்து நடிக்கும் காக்கா வலிப்பை நடிப்புன்னு கை தரட்டும் போது....
      மண்ணின் மைந்தன் சூரி உயிரைக் கொடுத்து யதார்த்தமா (தத்ரூபமா) நடிச்சு இருக்கிறார்.... அருமையான நடிப்பு.....

    • @marsookali9936
      @marsookali9936 Год назад

      சிறப்பு 👍😂

  • @murugan291
    @murugan291 Год назад +12

    Seeman...💥💥💥

  • @saisampath4866
    @saisampath4866 Год назад +5

    விஷ பூச்சி விஷன்

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Год назад +1

    சிறப்பான நேர் காணல்.

  • @inbanarunkumar2530
    @inbanarunkumar2530 Год назад +6

    விசதுக்கு கிட்ட பேட்டி குடுகுராரு. ஒரு நாள் வந்து சூரி எவ்ளோ பெரிய பொய்யர் தெரியுமா அவர் வெற்றி மாறன் paadathula ஹீரோ நு பொய் சொல்றாரு nu solvan😂

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel Год назад +1

    வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Год назад +3

    மலையாள விசன் rempa கொடிய வகை உயிரினம், பார்த்து பேசுங்கள்👍

  • @successmedia8160
    @successmedia8160 Год назад +41

    We miss your comedy soori anna, சந்தானம் மாதிரி மக்கு டைரக்டர்களிடம் மாட்டிக்காதிங்க,

    • @anilbala9380
      @anilbala9380 Год назад

      😅😅😅

    • @eniyathendral2728
      @eniyathendral2728 Год назад +2

      சந்தானமே மக்குத் தான், மக்கு தான் போய் மாட்டும் 🤣🤣🤣

    • @nishasp4341
      @nishasp4341 Год назад

      @@eniyathendral2728 ஏண்டா

  • @natesanbalaji007
    @natesanbalaji007 Год назад

    Congrats soori sir.

  • @gnanaselvanselva-8258
    @gnanaselvanselva-8258 Год назад

  • @MohanR-us1xp
    @MohanR-us1xp Год назад

    வாழ்த்துகள் சூரி.

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 Год назад +5

    இந்த விசன் பார்க்கும் போதும்ல அண்ணன் சீமான் அவர்களை பற்றி தவறான கருத்தை வெளிபடுத்திவிட்டேன் என்று மன்னிப்போ ஒரு வருத்ததை கூட தெரிவிக்காமல் இருப்பதை பார்த்தால் உன்னைவிட அந்த ஆதன் மாதேஷ் எவ்வளோ பரவாவில்லை என்று தான் தோன்றுகின்றது😏படம் மிக பெரிய வெற்றி அடைய நடிகர் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏🙏

    • @-cn6go
      @-cn6go Год назад

      Seeman Bjb aaluya

  • @collegematters8162
    @collegematters8162 Год назад +21

    Visha kirumi vishan.. erumai kuralin sondhakarar😂

    • @jacks123sparrow
      @jacks123sparrow Год назад +3

      😂

    • @ilavarasan540
      @ilavarasan540 Год назад +6

      Exactly kodiya visam

    • @eniyathendral2728
      @eniyathendral2728 Год назад +1

      கருத்தை கருத்தால் தாக்க வேண்டும்.தனி மனித தாக்குதல் என்பது beating around the bush

    • @premkumarsmb915
      @premkumarsmb915 Год назад

      அப்போ அந்த விச தாய்லி சூத்த மூடனும்😂

  • @tamilan7169
    @tamilan7169 Год назад

    Vetrimaran movie all super suri sir ungalukku intha movie life ur acting

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Год назад +2

    அட இங்க பாருடா விஷம் விஷ்னு 😂😂😂😂😂😂😂😂விஷன் வாய திறந்தாலே பொய்யா பேசுவானே சூரி அண்ணா ஜாக்கிரதை 😂😂

  • @manivijya1003
    @manivijya1003 Год назад +6

    சங்கே முழங்கு விசன். விசம் விசம் விசம் விசன்.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Год назад +9

    வாழ்த்துகள் சூரி👍💐

  • @shentv3861
    @shentv3861 Год назад +3

    நல்ல கேள்விகள் - நெறியாளருக்கு # வாழ்த்துக்கள்.!!

  • @shikthanmadathil3055
    @shikthanmadathil3055 Год назад +1

    സൂരി എജ്ജാതി അഭിനയം 🔥🔥🔥🔥🔥

  • @zimofer
    @zimofer Год назад +16

    Vishamnu
    Vechi irukalam

  • @princyvickyvicky3498
    @princyvickyvicky3498 Год назад

    I saw the movie excellent performance by soori pls parunga superb movie 👌

  • @farooktvl4083
    @farooktvl4083 Год назад +3

    Mr soori very careful about this interviewer

  • @piuspakiyanathan9799
    @piuspakiyanathan9799 Год назад +3

    நஞ்சன் விசன்

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Год назад +2

    I had a nice time watching this Interview :)

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Год назад

    Navina naageshai soori idam paarkalam vaazhga valarga soori avargal kudumbam mukkiyamaaga dooriyon thaayaar arogyathudan 6 makkalayum kadaisi varai vazhi nadathanum tamilnatu makkalayum than makkalaga vazhi nadathanum amma🙏🙏🙏🙏

  • @tamizdino2077
    @tamizdino2077 Год назад +5

    sooriiii anna ivankitta eann na pooninka interview kku ivan oru nakki

  • @eswariraman1476
    @eswariraman1476 Год назад

    Soori Anna ungaloda intha manasu than "KADAVUL"intha manasukagave neenga nalla irukanum na

  • @mkarthik1641
    @mkarthik1641 Год назад +6

    வாழ்த்துக்கள் சூரி, அண்ணா
    விடுதலை படத்திலிருந்து விடுதலை கிடைத்தது
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @balana3146
      @balana3146 Год назад

      யோவ் வெள்ளந்தி சூரி இந்த விசப் பய இன்று பேட்டி எடுப்பான் பல்ல பல்ல காட்டி பின்னாடி போய் ., அப்படியே திரித்து பேசுவான் கவனம்.,
      வெற்றி மாறன் குறித்து விடுதலை பட தாமதம் குறித்து கிண்டல் செய்தவன் இந்த பெருமைகள் ஏதும் இல்லா விஷம்.

  • @annanin-thampi.
    @annanin-thampi. Год назад +1

    வெற்றிமாறன் சூரி இருவருக்காக இந்த படத்தை பார்த்து விட்டு வந்தேன்

  • @solomongibson1919
    @solomongibson1919 Год назад +16

    Dei vishan 😂😂😂 vettrimaran un mooka aruthutaru na tha vesama kelvi kekura !! 😂😂😂

  • @ananthppm5984
    @ananthppm5984 Год назад +3

    Anna paarthu irunga sollittan ungala thaan

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan Год назад +4

    Visham...

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka Год назад +5

    Little Super Star Str🔥🔥Young Super Star Str🌟🌟⭐.40.YR.Cinema....❤❤❤

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 Год назад +2

    சூரியின் அறிவான பேச்சு வெற்றியை தேடிக் கொடுக்கும்

  • @arshadsf5661
    @arshadsf5661 Год назад

    Brw good interview

  • @jacks123sparrow
    @jacks123sparrow Год назад +12

    Pudhusa question kekaradha nenachetu periya pudingi madhiri kekadinga bro...
    Soori Sir interview paaka vandha nenga anchor erichal varudhu

  • @jjagan1667
    @jjagan1667 Год назад +2

    Vetrimaran is good direction

  • @ravimurthy5034
    @ravimurthy5034 Год назад +2

    Soori anna unga nalla manasuku nallathae nadakum.but vettimaran kuda mattum serathinga pls

  • @sabariRaj-hz4zk
    @sabariRaj-hz4zk Год назад +14

    Vishan Avarkala neekal pathigala
    Seeman pattu than Athu

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    விசம் ஜாக்கிரதை யா இருங்க..இது போன்ற பேட்டிகளை தவிர்ப்பது நல்லது

  • @muthukumaran6496
    @muthukumaran6496 Год назад +1

    Soori.. ask about ellu Vaya pookalaiyae song to this visham sorry vishan.

  • @rsureshkrishnan6780
    @rsureshkrishnan6780 Год назад +4

    Dai vishan innum uyiroda than irukiya

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 Год назад +5

    விடுதலை வேற்றி வாகை சூடும்

  • @kumaravel3455
    @kumaravel3455 Год назад +19

    அட நம்ம விச கிருமி😂

  • @premkumarsmb915
    @premkumarsmb915 Год назад +2

    எள்ளு வய பூக்களயே ,
    இந்த வெச கிருமி இன்னு சாகலையே😂😂😂

  • @vishalamenth4898
    @vishalamenth4898 Год назад +3

    His life will change after this movie