யாருப்பா நீ😲👌🔥இப்படி கலக்குறீங்க 😍👏 | Saregamapa Season 4 | Zee Tamil | Hussain's view
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- வீரபாண்டியின் Mass Perfomance😍
சரிகமப வரலாற்றில் முதல் முறையாக ...
👇Watch My More Saregamapa Review Videos👇
⚡️இதனாலதான் சரிகமப No. 1👌🔥
• ஏண்டா இப்படி பாடுறீங்...
⚡️இப்படியல்லாமா Selection பண்ணுவீங்க🙄
• Video
⚡️கில்மிஷாவின் அத்தனை பாடல்களும்😍 : • எப்படியெல்லாம் பாடி இர...
⚡️வேற லெவல் கில்மிஷா 😲: • Video
⚡️விஜயகாந்த் vs வடிவேலு சண்டை 😨: • 🔴இந்த கதை தெரியாதுல😠வட...
✔️Follow us on Social Media®️
/ hussainsview
/ hussainsviewofficial
/ hussainsviewofficial
saregamapa season 4
saregamapa 2024
saregamapa zee tamil
saregamapa special
saregamapa special performance
saregamapa special episode
saregamapa tamil zee tamil
saregamapa 4 season
zee tamil saregamapa season 4
saregamapa veerapandi song
saregamapa veerapandi song performance
saregamapa veerapandi singing performance
saregamapa tamil season 4
hussains view
hussain's view
hussains view channel
#Hussainsview #saregamatvshowstamil
யாரெல்லாம் வீரபாண்டி Fans ❤🙂
💥Subscribe for Saregamapa Review👍🙂
👇Watch My More Saregamapa Review Videos👇
⚡️இப்படி பண்ணிட்டீங்களே சரிகமப🙄
ruclips.net/video/5Gwyrs55MZg/видео.html
⚡️இதனாலதான் சரிகமப No. 1👌🔥
ruclips.net/video/EzPtfkgjNxI/видео.html
⚡சரிகமப Selection இப்படியா பண்ணுவீங்க🙄
ruclips.net/video/cpCJKAZEoKw/видео.html
⚡கில்மிஷாவின் அத்தனை பாடல்களும்😍 : ruclips.net/video/kVAX0zhqy20/видео.html
⚡வேற லெவல் கில்மிஷா 😲: ruclips.net/video/03UvG43FUiI/видео.html
⚡விஜய் டீவி... என்னடா Dance இதெல்லாம் 😲
ruclips.net/video/-NUbKqa5mvs/видео.html
✔Follow us on Social Media
www.tiktok.com/@hussainsview
instagram.com/hussainsviewofficial/
facebook.com/hussainsviewofficial
❤❤உள்ளேன் ஐயா
❤❤❤❤❤❤
Supper
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
❤️❤️🎉🎉😊🎊🎊🔥🔥🔥🔥👌👌👏👏👏👏👏வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் கடவுள் உங்க கூடவே இருப்பர் அண்ணா
Veerapandi anna very nice voice....wow wow
உண்மையில் ரொம்ப சூப்பர்
சரிகமப program very very suuuuuper ஜி. இந்த program பத்தி, கருத்து தெரிவிக்க zee5 தமிழ் டிவி, email address அல்லது phone number கொடுங்க ஜி. Please please please.
அருமையிலும் அருமை ❤ எங்கே இருந்தீங்க தம்பி இவளவுநாளா?😅😅😅😅
Veerapandi fans Like👍
🙌🙂🙂
❤1
Judges உண்மையிலே நியாயமானவர்கள் சீனிவாசன் சர் ஒருபடி மேல் அர்சனா மேடம் வேற லேவல்
Yes superana naduvargal, Archana sister romba nalla manasu ulla oru super uravu ❤
2:36 💯💯💯 உண்மை bro. நல்லா உன்னிப்பா கவனிச்சுருக்கீங்க👏ஈகோ கொஞ்சம் கூட இல்ல இவங்களுக்கு. என்னோட favorite singers👍
❤❤❤🫂 சொல்றதுக்கு வார்த்தையே இல்ல நண்பா சிறப்பு வீரபாண்டி மென்மேலும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வேற லெவல் bro👌👌உங்களோட பிக்பாஸ் சரிகம Review எப்பயுமே தனித்துவமா இருக்கும். 2 Times பாத்தேன் bro🔥🔥
Thanks sis😊❤️
0:46 செம Editing bro👍👍👍Original மாதிரியே இருக்கு
Anu anuva rasicha mattumthan ippadi review Panna mudiyum🔥👌 Ne Vera level thalaiva😊😊😊😊 Veerapaandi than winner conform👍
Thanks bro😊❤️❤️
Very true.semma review bro
உன் தெய்வம் உனக்கு துணையாய் இருக்கும்❤❤❤🙏🙏🙏வணங்குகிறேன்👍👍👍🙏🙏🙏🙏🙏
வார்த்தைகள் இல்லை வீரபாண்டி தம்பி winn பண்ணனும் நல்ல எதிர்காலம் வரணும் ❤❤❤
யே என்னயா.. உடம்பு எல்லாம் சிலிர்த்து போயிருச்சு ❤️
இசைஞானி இளையராஜா அவர்களின் வரிகளிள் மென்மேலும் வழம்வர வாழ்த்துக்கள் விரபான்டி அண்ணா 🎉🎉🎉
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்...கலைமகளே தன் கைகளால் இவருக்கு மாலைகளை அணிவித்து இதுவரை உன்னைக் கண்டுகொள்ளாமல் விட்டேனே என்று வாரி அணைத்துக்கொண்டாள்..நீப் பட்டதெல்லாம் போதும் ..இனி உன் வாழ்வு முழுவதும் வசந்தமான காலம் தம்பி..ஜெயிச்சது நீ மட்டுமில்லத் தம்பி..உன்னை வாழ்த்திய அனைவருமே தாமே ஜெயிச்சதுபோல் அவ்வளவு சந்தோசமாக வாழ்த்துகின்றனர்..இது பூவுலகில் எல்லோருக்கும் வாய்த்ததில்லை..லட்சத்தில் ஒருவருக்கே..வீரபாண்டி லட்சத்தில் ஒருவர்
Veerapandi thambi unaku God irukarpa bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤life la santhosam overa irukunu asalta irukathenga kandipa tittle winner aguvenga
Valga valamuden God bless you with your family and friends👭👬 😍❤🙏🙌🙌
Your review and analysing about saregamapa is really Outstanding 👌
Veerapandian and aman Super performance 👏
Thanks 👍🙂
வர வர உங்க வீடியோ ரொம்ப புடிக்குது bro 🥰 Episode பாக்கும்போது கூட இவ்வளவு goosebumps வரல. வேற லெவல் review & editing 👌👌👏👏👏
Thank u so much 😊❤️❤️
ஹூசைன் தம்பி வாழ்த்துக்கள்.என்றும் நடுநிலை .
Wow...Video fullaa goosebumps than❤❤❤Unga next videoku waiting😊 I like ur talk👍👍👍👍
உண்மையிலையே இந்த ஷோ சூப்பருங்க ஜர்ஜஸ் சூப்பர் எல்லாருமே லட்டு மாதிரி பாடுறாங்க வீரபாண்டி அண்ணா 👍👍👍👍👍 வேற லெவல் ஷோ ஓவ்வொரு ஜர்ஜஸசுமே தெய்வங்கள் 💐💐💐💐💐💖💖💖💖💖
இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு.தமிழ் போல்...
வாழ்த்துக்கள் வீரபாண்டியன்
Hates off your reviews ❤❤❤🎉🎉🎉🎉
Thank u🙂
வீரபாண்டி அண்ணா செம்மயா பாடுறாரு❤....
அந்த light green shalwar oda reaction kewalama irukku
வாழ்த்துகள் செல்லம். உன் பாடல்கள் கலங்க வைக்கிறது.
நண்பா உன்னால் விழுப்புரம் பெருமை அடைந்து அருமை சிறப்பு மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்😊
CUTE VOICE 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தம்பி உங்க வீடியோவதான், ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன்.பார்த்து நானும் அங்கே வந்து பார்த்த ஒரு உணர்வு.இரவில் மின்விளக்குகளின ஒளியில் நயகரா நீர்வீழ்ச்சி,அதை நீங்க வருணிக்கும் விதம் அருமையிலும் அருமை
அந்த ஆட்டோ நன்பனுக்கு கிடைத்த இறைவரம் இந்த இசையும் ரசிகர்களும்💐💐💐💐💐
Same original song ketamariye iruku super anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி! ஒரு மாவீரனின் பெயர்கொண்டநீவீர் வாழ்கபல்லாண்டு!!இசை ஒருகுறிப்பிடவர்களுடயது என்ற பிம்பத்தை உடக்கவந்தவன்! வெல்க🌷
Veerapandi anna very thanama ❤❤❤
Full episode link vendum bro.zee channel illa
வீரபாண்டி தோழர் வாழ்த்துக்கள் காக்கி டிரைவர் சட்டையே மரந்து விடாதீர் தோழர்
நல்ல பாட்டு
அந்தே அண்ணாகு வாழ்துகள்
மிக அருமை வாழ்க வளமுடன் நலம் பல பெற்று❤❤❤🎉🎉🎉
I really hope both Veerapandi and Aman get in the finals. I am a big fan of both these guys. ❤ from Malaysia
Way of ur talking & editing so interesting to watch🤩 Subcribed for next video..Keep it up.Congratz veeraaandi anna🎉🎉
Thanks 😊
VERA LEVEL VOICE ANNA👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Just mesmerized ❤❤❤ with Veera Pandi soulful voice. Love you da thambhi.
இளையராஜா பிற மொழி பாடகர்களுக்குத் தான் அதிகமாக வாய்ப்பு அளித்தார். வீரபாண்டி போன்றவர்கள் அவர் கண்ணில் படவே இல்லையா ?
adhan ❤kadavul 😊 avarukku kudutha miga periya kipit 🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு வீரபாண்டி நண்பர் பாடுன முத பாட்டு முழுமையா அப்லோட் பண்ண முடியுமா நண்பரே முழுசா அந்த பாட்டு பாடுனது நான் பார்க்கவே இல்லை வீடியோவும் கிடைக்கல😢
வீரபாண்டி இந்த பாடல் ❤❤❤
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
Yes wonderful n adorable judges
Srini Sir VP Sir Karthic Sir n Saindhvi mam . Dedication round was the episode of pain n tears so emotional contestant real life they made the viewers to cry
Congratulations thambi God bless you thambi ❤❤❤❤❤❤❤❤
Veerapandi illana sarath da winner
Beautiful voice good singing
Also சரிகமப results epavume genuine
Mobile la than show parkiren வீரபாண்டி padrathu வீடியோ இல்ல please brother avar padrathay full ah podunga.please
நன்றிபாடல்முலுமயாகபோடவும்சரிகமாமுலுமயாகபோடவில்லைஏனோதெரியாது
பாடுறவனுங்கல விட side la உக்காந்துகிட்டு ரசிக்கிறேன் அப்டிங்ற பேர்ல சும்மாவே தலைய ஆட்டி camera va அவங்க பக்கம் திருப்புறதுக்கின்னே ஒரு கூட்டம் வருது ப்பா😂😂😂..
விழுப்புரம் வீரபாண்டி ❤
Judge neyama thirppu sollaum
Verapandi ungaluku god graceirukku nee vettriperuvai
மனமார்ந்த நல்வாழ்த்துகள் வீரபாண்டி சகோதரா ❤❤❤
இவர் பாடிய எந்த பாடலும் ஜீ தமிழில் இல்லையே 😢😢😢😢 ஏன்😢😢😢
Sethu song andha episode yarachum sollunga please from veerapandu
Innume melody songs mattume paaditu irukaga.. veerapandi Ella vageyana songsum padanum..kuthu songs Carnatic songs Ellam epdi face pnraganu pakanum. Apotha avaroda unmeyana thiramey parka mudiyum 👍👍
Apadi onnum highpitch varave illa..artificial reactions...useless
Apdaeee vijay tv karanaa serupala adinga anna ...... Intha matheree nalla singers lan namma Tamilnadu la irukanga but vijay tv karanunga fulla Kerala karanungalallukae support panrannunga badungaa .......🤬🤬🤬🤬
❤❤❤ super voice
isaiku ellaiye illai veerapandi excellent singing voice s very christal clear intha alavuku avar paadanum endral entha alavuku avar paadalgalai eedupaattudan iruthirupar vazhga valamudan sirappudan kandippaga veerapandi finalil vara vendum
Super singer John Jerome madhiri saregamapa veerapandi🎉
வீரபாண்டி அண்ணன் full songs எப்படி பாக்குறது சொல்லுங்க நண்பா pls🙏
Yaara best endu solradhu ellarum vera level..sarath, aman, saran, vj, mshilan,veerapandi
சூப்பர். ஆனால் லகர ளகர உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
Bro Veerapandi Have to grow High level & to have Playback Singer also
Veera pandi u rocked melted everyone's heart really talented soul u r . Keep rocking ❤❤❤❤❤❤
Goospump ayeeduchi paa very nice voice
Winner ku tough chances iruku becoz final 5 or 6.pakanum
Congratulations veerapandi broy🎉🎉🎉🎉❤❤❤
Did you noticed that Veerapandi pattu padinaathu ellam songum cut pannitanga in Zee5 Appla.
Vijay tv - super singer show vai tuuki tuuurapodunga yaa.. Frm malaysia
Veerapadi also great to received his blessings from judges
உங்களுடைய பங்களிப்பு சிறப்பு சார்.
நம்பினார் கெடுவதில்லை.❤
இளையராஜா அதெல்லாம் பார்க்கவே மாட்டார் போல
Which episode this sine Oliyile therivathu?
#தொடர்ந்துGolden_Performence👍 இதேபோல் தொடர்ந்தால் Winner. மேடையேறி ஸ்ரீநிவாஸ் சார் சரணத்தில் கேட்ட அந்த #சேரவில்லையில்_சங்கதிsustainநீட்டி_பாடியது originalபோலேயே...... (மறுபடி எல்லோரும் கேளுங்க) ஆனால் மிகஅழகுற பாடியதால்தான் Judges முதற்கொண்டு அணைவரையும் கவர்ந்தார்.
ஒவ்வொரு சீசன்லியும் ஒரு ஃபேவ்ரட் இருப்பாங்க இந்த சீசனில் என்னோட ஃபேவரட் வீரபாண்டி வாழ்க வளர்க வீரபாண்டி.
Veereepandi ❤❤❤❤ as final winner 🏆
வீரபாண்டியோட காதல் ஸ்டோரி ஒழிஞ்சு கிடக்கு.. கண்டிப்பாக அவர் யாரையோ காதலித்து இருக்கிறார். காலம் சூழல் வேறு ஒருவரோட வாழ வைத்து இருக்கனும்.
Yaru antha ponnu over reaction kodukuthu.
உணர்வும் குரல் வளமும் இருந்தா போதும் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் all the best' thambi
உன்மையிலே நாங்கள் குடும்பமாக சீ தமிழுக்கு தலை வணங்குகிறோம்
I love the point that both all chhannels are bringing hidden great talents out.
தம்பி பிறவிக் கலைஞன் நீ! ... அனுபவித்து பாடுகிறார்...!!
❤❤❤
உன்னால் ஜெயிக்க முடியும் தோழா
வீரபாண்டி நீ எப்போதும் வீரபாண்டியாகவே இருக்கனும்❤🎉😢உண்மையிலேயே கடவுள் உன்கூட இருக்கிறார் .எனக்கு ஒரு ஆசை நீங்க நேர்மையாக இருந்தால் கடவுள் இப்ப உங்களை வைத்திருப்பதை விட இன்னும் இதை விட மேன் மேலும் நல்ல நல்ல super 💯ஆக வைப்பார் வைத்திருப்பார் .அப்பா அம்மா பார்த்தால் சந்தோசம்
படுவாங்க. இது உண்மை.மேலும் வளர வாழ்த்துக்கள்.💯%
Review வையே திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கும் படி இருந்துது வீரபாண்டிக்காக நிரையா work பண்ணி போட்டு இருக்கீங்க அருமை கார்த்திக் சார் சொன்ன மாதிரி இவருக்கு சங்கீத ஆசிரியர் உதவி பண்ணுங்க மனுசன் பெரியதாக சாதிப்பார். பூங்காற்றிலே வீரபாண்டி குரல் இதமாய் ரிதமாய் ஒரு விதமாய் வீசும்
Verapandi vazlga vazmudan
இருகரம் கூப்பி வணங்குகிறன்🙏🙏🙏
Sema..Kalakal....sagothara....❤❤
கடவுள் தந்த குரல்... சரியாக பயன்படுத்துங்கள்... கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் இந்த வாய்ப்புக்காக❤❤❤