பிரதமர் மோடி முன்னிலையில் Hallelujah என பாட்டு பாடி ஆராதித்த நாகாலாந்து அரசாங்கம் |Sathiyamgospel

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @MuthuNelson
    @MuthuNelson Год назад +3

    பரலோக கானத்தை செவிமடுத்த பிரதமரின் இதயத்தை அசைக்கட்டும் ..இயேசுவின் வல்லமை 🔥🪝🪝🔥 கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமம் உலகம் முழுவதும் , இந்தியா எங்கும் முழங்கட்டும்‌ .... அல்லேலூயா

  • @vasugidevi7711
    @vasugidevi7711 Год назад +3

    நம் தமிழ் நாட்டிலும் இதே மாதிரி மோடியை உட்கார வைத்து இயேசப்பாவை ஆராதிப்பதுடன் மோடியையும் பாட வைப்பார் நம் ஜீவனுள்ள தேவன் அல்லேலூயா

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +29

    நாகலாந்தில் பாஜக ஆட்சி வந்ததே பிரதமர் மோடி இந்த இயேசுவின் நற்செய்திப் பாடலை உட்கார்ந்து கேட்கவே..தேவனுக்கு நன்றியும் ஸ்தோத்திரமும்..ஆமென்..

  • @Bkskumar75
    @Bkskumar75 Год назад +3

    மோடி எல்லோருக்குமான பிரதமர் என்பதை மறுபடியும் நிரூபித்திறுக்கிறார்...!!வாழ்த்துக்கள்!!

  • @Johnson69115
    @Johnson69115 Год назад +5

    கர்த்தாவே எங்கள் இந்திய தேச தலைவர்களை இரட்சியும்.... தலைவர்களின் குடும்பத்தை ஆசீர்வதியும்.... இந்த நாட்டை சிறப்பாக வழிநடத்த அவர்களுக்கு தேவையான தெளிவான அறிவையும்... நல்ல சிந்தனையையும் தாரும்..... கர்த்தரே தெய்வம் என்று பூமியின் குடிகள் எல்லாரும் அறியட்டும் ..... எங்கள் தேசம் அமைதியான தேசமாக இருக்க உதவி செய்யும்...... தேசத்தில் உள்ள மக்கள் எல்லாரும் நிம்மதியாய் வாழ உதவி செய்யும்... இயேசுவின் நாமத்தினாலே... ஆமென்.

  • @thangaveluchellam5774
    @thangaveluchellam5774 Год назад +3

    2024 ஆண்டு தேர்ந்தெடுக்கும் பாரளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த பாடலை பாடி பொறுப்பு என்று இயேசுவின் நாமத்தினாலே அற்புதம் நடக்கட்டும் ஸ்தோத்திரம்

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 Год назад +14

    நாகலாந்து மாநிலந்தில் அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமைகளில்
    இயங்குவதில்லை!
    எல்லா அரசு விழாக்களும் ஜெபத்துடன் ஆரம்பிக்கிறது!

  • @MrJAMS-pw1ot
    @MrJAMS-pw1ot Год назад +63

    அண்ட சராசரங்களை படைத்து என்றென்றும் ஆளுகை செய்யும் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக🙏🏼. இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாகும் இந்த உலகம் இதோ நம் கண்முன் சாட்சி 💝

  • @bloodshotff121
    @bloodshotff121 Год назад +616

    அப்பா எங்கள் தேசத்தை பரிசுத்தமாக்குங்க 🙏🏻🙏🏻🙏🏻

    • @manjula4280
      @manjula4280 Год назад +9

      Praise tha lord

    • @a.jacobrajjacobraj8066
      @a.jacobrajjacobraj8066 Год назад +4

      ஆமென்

    • @shyebi
      @shyebi Год назад +3

      Amen

    • @ushaallwyn4609
      @ushaallwyn4609 Год назад +2

      Glory to God 🙏Amen.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Год назад

      எங்கள் தேசம் உங்களால்தான் அசுத்துமாகி விட்டது. பவித்ர புண்ணிய கர்ம பூமி இது

  • @paulkumar183
    @paulkumar183 Год назад +14

    இந்த பாடலை பாடும் போதும் அனைவரும் எழுந்து நின்று இருக்க வேண்டும் ஏன் என்றால் நம் கர்த்தர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தரல்லவா

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 Год назад +473

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் வாழ்க ஆமேன்

  • @jesusjasmine
    @jesusjasmine Год назад +95

    இதை பார்ப்பதற்கு எத்தனை இன்பமாக உள்ளது ❤️😍இதைப் போலவே உலகம் எங்கும் ஒலிப்பதாக🙏❤️💯 ஆமென்

  • @soundarebi1348
    @soundarebi1348 Год назад +308

    அல்லேலூயா என்னும் போதினிலே இன்ப தேன் வந்துபாயுது காதினிலே....

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 Год назад +1

    Praise the Lord பூமியின் எல்லை எங்கும் உள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாய்நிறுத்தும்படிக்கு ஆண்டவரின் உலகத்தை அன்பு கூர்ந்தார் கிறிஸ்து விரோதமா கிரியை செய்த சவுலை பவுலாய் மாற்றின ஆண்டவர் நிச்சயமாகவே பிரதமரையும் அவரை சார்ந்த அவர்களையும் நம்மை மாற்றின இயேசு நம்மை இரட்சித்த இயேசு நிச்சயமாக அவர்களையும் இரட்சிப்பார் இப்பொழுது பாடல் மூலமாக அல்லேலுயா என்ற சத்தம் கேட்கப்பட்டது பிரதமர் வாயிலாக அல்லேலூயா என்று சொல்லப் போகிறார் நான் விசுவாசித்து அவர்களுக்காக நாம் ஜெபிப்போமாக may god bless you

  • @alanshalomofficial
    @alanshalomofficial Год назад +685

    நாட்கள் வருகிறது உலகம் முழுவதும் உள்ள எல்லா நாவும் பாடும், எல்லா முட்டும் மடங்கும் ஆண்டவர் இயேசுவின் முன்பதாக🔥🔥🔥

    • @adithandrews5677
      @adithandrews5677 Год назад +6

      Amen .....bro

    • @jamunarani6209
      @jamunarani6209 Год назад +5

      ​@@adithandrews5677 amen 🙏👪amen

    • @AFelix82
      @AFelix82 Год назад +3

      Yes... Amen

    • @subhashinidavuluri3320
      @subhashinidavuluri3320 Год назад +1

      Amen

    • @jeni2828
      @jeni2828 Год назад +1

      Yes yes.... Amen amen 🙏 🙏 🙏 naavukal arikai pananum naall varum.... Amen🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @edwardpradeepjova4074
    @edwardpradeepjova4074 Год назад +1

    நம் ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்கிறார் என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு, இயேசு இந்தியாவை நேசிக்கிறார், இந்தியாவின் முலம் தான் உலகநாடுகளுக்கு எழுப்புதல் வரப்போகிறது

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Год назад +1022

    நாம் கேட்கும் போது காதுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கு அல்லேலூயா......பிரதமருக்கு எப்படி இருந்ததோ???? எப்படியோ நம் கர்த்தர் எல்லோரையும் நேசிப்பவர்

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Год назад +34

      அவர் மூஞ்ச பார்த்தாலே தெரியுதே

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Год назад +42

      @@AnsariAnsari-yn6oe இஞ்சி திண்ட குரங்கு மாதிரி என்பார்களே அப்படியா சகோதரா

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Год назад

      @@joshuaesthar973
      குரங்கூட இந்த பன்றி வாய்யன சேர்காதீங்க
      குரங்கு வம்சத்துக்கே அவமானம்

    • @SelvaKumar-iu2sq
      @SelvaKumar-iu2sq Год назад +6

      Amen

    • @panneerselvam7537
      @panneerselvam7537 Год назад

      அவர்கள் இந்துத்வா பேசுவது இந்து மதத்தின் மீதுள்ள பற்றினால் அல்ல பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெறுவதே அவர்கள் நோக்கம்... இதனை இந்துத்வா கொள்கையை நம்பி ஏமாறுகிற மக்கள்தான் உணர வேண்டும்...

  • @preethas1127
    @preethas1127 Год назад +51

    யாரு என்ன நினைத்தாலும் என் தேவன் சித்தமே நடக்கும் ✝️✝️🙏🏻🥰 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️

  • @இயேசுவேதேவன்

    💥💥இயேசு கிறிஸ்துவே மெய்யான ஆண்டவர் என்று எல்லோரும் அறிந்து கொள்ளும் நாள் வெகு சீக்கிரத்தில் !! ஆமென் அல்லேலூயா ⭐⭐

  • @ajjiraaj89
    @ajjiraaj89 Год назад +2

    அல்லேலுயா.ஒரு குட்டி பரலோகத்தையே இங்கு பார்க்க வைத்துவிட்டார்கள்.அந்த அருமையான சபையை ஆண்டவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.தேவனுக்கே மகிமை.

  • @jeyarajt-ve3zi
    @jeyarajt-ve3zi Год назад +6

    எங்கள் தேவனாகிய கர்த்தருக்கே மகிமையும் கனமும் உண்டாவதாக. ஆமென்.

  • @rajbabu1908
    @rajbabu1908 Год назад +192

    ஒவ்வுரூ மாநிலத்திலும் கார்தருடைய நாமம் ஓங்கி ஒலி க்கணும் ஆமென்

  • @yourdad3309
    @yourdad3309 Год назад +12

    பிரதமர் மனதில் தேவ சமாதானம் நிறைக்கட்டும்😇😇😇😇

  • @paulchandran4385
    @paulchandran4385 Год назад +329

    இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்க்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏

  • @KOVAI-BLESSING-ORCHESTRA-1
    @KOVAI-BLESSING-ORCHESTRA-1 Год назад +5

    இருந்தவரும் இருக்கிறவரும் வருகிற வரும் ஆகிய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆண்டவரே வாரும்👍👍👍👍

  • @mstellarani9672
    @mstellarani9672 Год назад +151

    ஸ்துதி கனம் மகிமை எல்லாம் ,எல்லாம்வல்லவரான ஆண்டவருக்கே உரித்தாகுக.....ஆமென்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Год назад +3

    சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல் பூமியும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் ஆமென் கர்த்தருக்கு மகிமை

  • @faithmedia3265
    @faithmedia3265 Год назад +6

    ஆமென், கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும், இதே போல வரக்கூடிய 2024 பாராளுமன்றத் தேர்தலும் பதவி ஏற்பு விழாவும் அமையட்டும்

  • @danielfernandezdanielferna6250
    @danielfernandezdanielferna6250 Год назад +123

    இதே சத்தம் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும். அதற்கு தேவன் கிருபை செய்ய வேண்டும்.... 🙏🏻

  • @anusuyarajan4759
    @anusuyarajan4759 Год назад +133

    நான் இப்பொழுது தான் ஒரு 30 நிமிஷங்களுக்கு முன்பாக என்னுடைய அலைபேசியில் இருக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் இந்த காணொளியை பகிர்வு செய்தேன் youtube உள்ளே வந்து பார்த்தால் இந்த சத்தியம் டிவியிலும் இதை கண்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது தேவனுடைய நாமம் மகிமை படுவதாக

    • @joycemargaret6369
      @joycemargaret6369 Год назад +1

      All our prayers will answer.....

    • @sathyachandra782
      @sathyachandra782 Год назад

      You guys are enjoying the singing.That is the problem with Christians. Don't forget that NDPP and BJP are in alliance in Nagaland. Hope you are aware who is vandalising churches and attacking Christians and calling them pavadai.

    • @anusuyarajan4759
      @anusuyarajan4759 Год назад

      @@sathyachandra782 .. Sister / brother. நம்முடைய தேவன் சகலத்தையும் அறிந்தவர் கிறிஸ்தவத்தை அழிக்க வேண்டும் என்று புறப்பட்ட அனைவரும் எப்படி இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தேவன் தம்முடைய சித்தத்தின்படி ஒவ்வொருவருக்கும் செய்வாராக ஆனால் நாம் உறுதியாக கிறிஸ்தவத்திலே நிலைத்திருக்க வேண்டும் கிறிஸ்துவிலே நிலைத்திருக்க வேண்டும் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது போராட்டமும் பாடுகளும் நிறைந்த வாழ்க்கை ஏனென்றால் நம்மால் உலகத்தோடு ஒத்து வாழ முடியாது ஆனால் இந்த அல்லேலுயா என்ற சத்தத்தை நம்முடைய தலைவர்கள் கேட்கும் படி கர்த்தர் ஒரு வாய்ப்பு தந்திருக்கிறார் அல்லவா அதற்காகத்தான் சந்தோஷப்படுகிறோம் காலம் கடைசியாக இருக்கிறது கர்த்தருடைய வருகையும் சமீபமாக இருக்கிறது எனவே நடப்பதெல்லாம் நன்மைக்காகவே என்று நினைத்துக் கொள்வோம் உபத்திரவம் வருகிறது நல்லது ஆனால் அது யாரால் வருகிறதோ அவனுக்கு ஐயோ என்று வேதம் சொல்லுகிறது அவன் கழுத்திலே எந்திரக் கல்லைக் கட்டி கடலின் ஆழத்தில் தள்ளப்படுவது மற்றும் அவன் பிறவாதிருந்தானானால் நலம் என்று வேதம் சொல்கிறது இதையும் நீங்கள் அறிவீர்கள் நமக்கு எத்தனை பாதுகாப்பு அல்லது எத்தனை பிரச்சனைகள் என்றாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தமே அல்லாமல் நம்முடைய வாழ்விலே நம்முடைய நாட்களிலே ஒன்றும் நடக்காது என்பதை உணர்ந்து கர்த்தர் கொடுத்த அந்த நல்ல தருணங்களுக்காக நன்றி செலுத்துவோம்

    • @sathyachandra782
      @sathyachandra782 Год назад

      @@anusuyarajan4759 no wonder they call you rice bags. Keep behaving like a sack of potatoes which doesn't have a mind of its own and doesn't care about the evil happening in our country.

    • @sathyachandra782
      @sathyachandra782 Год назад

      @Anusuya Rajan. Tell me one thing. How many Christians were killed by sangh parivar in the last eight years ? Please tell me

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 Год назад +1

    அல்லேலூயா கேட்கும் போது இனிமையாயிருக்கு! பாவம் மோடி பித்தம் பிடித்தமாதிரி இருக்கிறார்!
    காலம் வரும் மெய்யானா தேவன் இயேசுதான் யென உலகம் அறியும்! அல்லேலூயா

  • @johnjustus4965
    @johnjustus4965 Год назад +433

    ஏராளம் அல்லேலூயா! பரவசமூட்டும் அற்புதமான பாடல்! அல்லேலூயா!

  • @mosesvlogs257
    @mosesvlogs257 Год назад +82

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை அவருடைய நாமம் எங்கும் எங்கும் கேட்கட்டும் அல்லேலூயா 🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @jeyaseeli2184
    @jeyaseeli2184 Год назад +24

    இந்த பாடலின் முலம் பிரதமருடைய. இருதயத்தை கர்த்தர் அசைப்பீராக. ஆமென்

  • @vas6485
    @vas6485 Год назад +2

    இந்திய தேசம் இயேசுவின் தேசம்.

  • @mathewraj1351
    @mathewraj1351 Год назад +143

    உயிர் உள்ள தேவணுக்கு நன்றி

  • @senuvasanrama312
    @senuvasanrama312 Год назад +1

    பிரதமர் மோடிக்கு அல்லேலூயா. ஆளுனர் இல கணேசனுக்கு அல்லேலூயா

  • @pappuravi2246
    @pappuravi2246 Год назад +168

    Amen..👏👏👏 hallelujah...... என் இந்தியா ரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே... இயேசப்பா.....

  • @mellasmary7964
    @mellasmary7964 Год назад +29

    சர்வ வல்லவர் நம் எல்லாருக்கும் சொந்தமானவர் கர்த்தராகிய இயேசு நம் எல்லாருக்காகவும் இரத்தம் சிந்தினாரே!!!!.....

  • @mohandaniel9341
    @mohandaniel9341 Год назад +20

    💥💖"அல்லேலூயா" என்ற மந்திர வார்த்தைதான் இந்த மாநில மக்களை இந்தியாவிலேயே மிகவும் ஆரோக்கியமான மக்களாக ஆக்கியிருக்கிறதாம். சர்வ வல்லமை மிக்க ஆண்டவர் இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும். Hallelujah!🙋🙏🙏🙏🔥

  • @stalinstalin4497
    @stalinstalin4497 Год назад +2

    இந்த சத்தம் இந்தியா முழுவதும் முழங்கட்டும்.
    கர்த்தருடைய நாமம் மட்டுமே மகிமைப்படட்டும். ஆமென்

  • @MrJcantony
    @MrJcantony Год назад +163

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @sarithak3951
    @sarithak3951 Год назад +72

    ♥️✨கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙋🏻🙋🏻🙋🏻🙏🙏🙏🛐🛐🛐♥️✨

  • @ARARARAAR341
    @ARARARAAR341 Год назад +25

    இது தான் என் கர்த்தர்.
    'Abide with me' song venam nu sonninga. inniki hallelujah song ah kekkenga prime minister aiya. Neenga raja aana ungaluku mela oru rajathi raja ukkandhurukar. Avaruku ippoluthum eppoludhum endrendraikkum ulla sadha kalangalilum magimai undavathaga.

    • @nnnr9571
      @nnnr9571 Год назад

      Amen

    • @user-ih3st2co8d
      @user-ih3st2co8d Год назад

      எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.
      தானியேல் 5:25‭-‬28

    • @SureshKumar-md1hm
      @SureshKumar-md1hm Год назад

      எனக்கும் அதே தோன்றியது. Abide with me திரும்ப சேர்க்க வேண்டும்

  • @pauldev849
    @pauldev849 Год назад +9

    அல்லேலூயா ஜெய கோஷம் ஒலிகட்டும் பாராளுமன்றத்தில். ஆமென்

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад +415

    பாராளுமன்றத்தில் தேவனின் பாடல் கேட்கும் காலம் தொலைவில் இல்லை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @joelwesleywesl7849
    @joelwesleywesl7849 Год назад +282

    அவர் ஒருவருக்கே மகிமை. நீர் ஒருவரே உயர்ந்தவர் .

  • @sahayamraju2695
    @sahayamraju2695 Год назад +1

    ...தேவன் , விரைவில் , தேசத்தைச் சந்திப்பார்..

  • @S.SathishBabu
    @S.SathishBabu Год назад +5

    தேசமெங்கும் இப்படியே பாட வேண்டும். அதுவே நம் வாஞ்சை.

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +19

    ஆமென், அல்லேலூயா, இந்த வார்த்தைகள் எங்க மோடி ஜீ அய்யா காதில் புகுந்து அவர் உள்ளுக்குள் இருக்கும் வக்கிர ஆவி, சாத்தானின் ஆவி ஒழியட்டும் ஆண்டவரே!!!!! 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 Год назад +1741

    ஒரு நாள் வரும் அந்த நாளில் நாடாளுமன்றத்தில் இதே போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்லேலூயா என்ற பாடல் பாடி கர்த்தரை ஆராதிப்பார்கள்.

  • @jayarajanjayarajan5113
    @jayarajanjayarajan5113 Год назад

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்தவே எங்கள் இந்திய தேசத்தை ஆசிர் வசதியும் ஆமென் அல்லேலூயா.

  • @bjpriyan2249
    @bjpriyan2249 Год назад +51

    ஆமென் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @sobersdevasingh3421
    @sobersdevasingh3421 Год назад +3

    எங்கள் ஆலயத்தில் தினமும் பிரதமருக்காக ஜெபிக்கின்றோம்

  • @alagesans7270
    @alagesans7270 Год назад +11

    இயேசுப்பாவை துதிப்பது உயர்த்துவது நாம் எல்லோருக்கும் இரட்சிப்பின் ஆனந்தம்.பிரதமர்.கவர்னர் மாநில அமைச்சர்கள் உறுப்பினர்கள் இரட்சிப்பு குள் வருவதற்கு கர்த்தர் கிரியை செய்ய வேண்டும் ஜெபித்து கொள்ளவும்

  • @zionmediaonline
    @zionmediaonline Год назад +10

    தேவனுக்கே மகிமை 🙏🙏🙏
    சாத்தான் போராடி ஓய்ந்துவிட்டான், எழுப்புதல் சமீபித்துவிட்டது
    ஆமேன் 🙏

  • @இயேசுவேதேவன்

    🙏🙏🎉🎉பரலோக கானத்தை செவிமடுத்த பிரதமரின் இதயத்தை அசைக்கட்டும் ..இயேசுவின் வல்லமை 🔥🪝🪝🔥 கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமம் உலகம் முழுவதும் , இந்தியா எங்கும் முழங்கட்டும்‌ .... அல்லேலூயா 🙏🙏🎉🎉

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Год назад +15

      Like SAUL became PAUL a day may come for him too.

    • @sumathiyesu5101
      @sumathiyesu5101 Год назад +7

      Yes amen

    • @Grace-vt3vw
      @Grace-vt3vw Год назад +5

      @@aepcdavidson3413 yeah...🤝👍

    • @beulahjohnson7267
      @beulahjohnson7267 Год назад +6

      Yes amen இந்தியா இயேசுவுக்கே

    • @mary-47
      @mary-47 Год назад +2

      ஆமென் அல்லேலூயா🙏🏻

  • @chandramohang9083
    @chandramohang9083 Год назад +5

    கர்த்தாவே... உம்முடைய வேதத்திலுள்ள அதிசயங்களைப்பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத்திறந்தருளும்..... ஆமென்.

  • @stellababu996
    @stellababu996 Год назад +55

    ஆமேன் இயேசுவின் நாமம் மகிமைபடுவதாக அல்லேலூயா 👏👏👏👏🙋🙋🙋🙋🙋

  • @babuv4632
    @babuv4632 Год назад

    உயர்திரு மோடி ஐய்யா ரட்சிக்கும் படவேண்டும் உலகம் இயேசு கிறிஸ்து தான் ஒரே கடவுள் என்று உணரவேண்டும் இதற்காக ஜெபிப்போம்

  • @drdraaji615
    @drdraaji615 Год назад +243

    எங்கள் தேவன் பெரியவர்... அவர் ஒருவரே பெரியவர்... ஆமென் அல்லேலூயா அல்லேலூயா......

    • @vijusundarraj1419
      @vijusundarraj1419 Год назад +1

      ✝️✝️✝️👌♥️👌👌👌

    • @2402abraham
      @2402abraham Год назад +4

      நம் தேவனே தேவன். அவரே பெரியவர். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா!

    • @ManiVaas
      @ManiVaas Год назад

      அவர் மட்டும் பெரியவர் என்று அவரே சொன்னது இல்லை.... இறை தூதர்கள் பல இடங்களில் பிறந்து பல கால கட்டங்களில் மக்களுக்கு நல் உபதேசம் செய்து உள்ளனர், பிரிவினை வேண்டாமே

    • @AHM39612
      @AHM39612 Год назад +2

      Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

    • @balujone2936
      @balujone2936 Год назад

      Amen

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 Год назад +11

    இதுப்போல் பாராளுமன்றத்திலும் நிச்சயம் நடக்கும்...

  • @velkandha
    @velkandha Год назад +2

    பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இயேசுவுக்கே புகழ் இயேசுவே நன்றி மரியே வாழ்க

  • @r.maysakstalin
    @r.maysakstalin Год назад +3

    எல்லா இடங்களிலும் அவருடைய நாமம் மகிமைப்படும் படி, இப்படிபட்ட காரியங்கள் நடக்கும்........... 🖤

  • @johnsonpastor5884
    @johnsonpastor5884 Год назад +5

    வானிலும் பூவிலும் மேலாக நாமம் எங்கள் இயேசுவின் நாமம்.

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 Год назад +1

    கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு...... இதே போல் நம் டெல்லியிலும் பாட வெகு தூரம் இல்லை..... அங்கும் கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்த என் தேவன் கிருபை செய்வார்..... ஆமென்

  • @nekeymiya4308
    @nekeymiya4308 Год назад +76

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 Год назад +2

    நம் இந்திய தேசத்தில் உள்ள அத்தனை விசுவாச பிள்ளைகளும் திறப்பில் நின்று ஜெபித்தால் கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைபடுத்தும் இந்த பாடல் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆமென்🙏

    • @gchristophergnanamuthu4074
      @gchristophergnanamuthu4074 Год назад

      Our God is great God, He only created heaven ,earth and everything by word. Even, Prime Minister is nothing in his sight. Our P.M. should realise that there is only one God that is our Lord Jesus Christ. We Christians should pray for his
      Rependence.

    • @vbiotonicmascot6099
      @vbiotonicmascot6099 Год назад

      India is a secular country

  • @TheLambofGod84
    @TheLambofGod84 Год назад +31

    இராஜாதி இராஜா! கர்த்தாதி கர்த்தா!! மகிமை அவர் ஒருவருக்கே !!! அல்லேலூயா ✋✋✋

  • @Venkatesan-u4w
    @Venkatesan-u4w Год назад +1

    அருமையா இருக்கு பாடல்.

  • @helanchristy5455
    @helanchristy5455 Год назад +10

    கேட்டுக் கொண்டிக்கின்ற ஒவ்வொரு உள்ளங்களையும் ஆட்கொள்வீராக இயேசப்பா

  • @gethsyprema5872
    @gethsyprema5872 Год назад +6

    அல்லேலூயா கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Год назад +4

    எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!ஆமென்!🙏💕

  • @marybmala1805
    @marybmala1805 Год назад +1

    பிரதமர் மோடி அவர்களும் நம் தேவனால் உருவாக்கப்பட்டவர்தானே.. இதில் அதிசயமும் ஆச்சரியமும் இல்லை.. எல்லா நாவும் நம் தேவனைக் கர்த்தர் என்று துதிக்குமே.. நம் பரிசுத்த வேதாகமம் பொய் சொல்லாதே..👍☺

  • @r.saravananmoses9515
    @r.saravananmoses9515 Год назад +35

    👏🤲தேவனுக்கே மகிமை உண்டாவதாக 👬👏🤝

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    Yesappa bless all Amen

  • @jesustheking355
    @jesustheking355 Год назад +55

    அல்லேலூயா... தாடிக்காரருக்கு பிடித்த பிசாசு போய்விட்டது. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.. உன்னதத்திலே தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ஆமென்

  • @immanuelmissionarymovement742
    @immanuelmissionarymovement742 Год назад +9

    சுவிஷேசம் முறைப்படி அறிவிக்கப்படுகின்றது. அமென்

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Год назад +8

    தேசமெங்கும் இந்த சத்தம் கேட்கும் காலம் வந்து விட்டது.

  • @jesuschrist1372
    @jesuschrist1372 Год назад

    இயேசுவே எங்கள் பாரத பிரதமரை ஆசீர்வாதம்

  • @jenifavinu3220
    @jenifavinu3220 Год назад +10

    அந்த பரவசமான நாளுக்காக நாம் எல்லோரும் காத்திருப்போம். பாடி அசத்திய அருமையான team சகோதர சகோதரிகளுக்கும், நம்முடைய பாரத பிரதமர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அதி சீக்கிரத்தில் ஆண்டவர் அவர்களை சந்திப்பாராக. Amen🙏🙏

    • @p.eswari2471
      @p.eswari2471 Год назад

      உலகத்தில் ஜீவிக்கிற அனைத்து நாவுகளும்
      அல்லேலூயா பாடலைப்பாடி
      கர்தரை துதிக்கனும் .ஆமென்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +1

    இயேசுவுக்கே சொந்தம் இந்தியா

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Год назад +6

    உலகம் முழுவதும் இந்த ஒலி கேட்கும்

  • @srajsraj3588
    @srajsraj3588 Год назад

    எல்லோருக்கும் எல்லாம் இதுதான் வாழ்வியல் சித்தாந்தம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 Год назад +70

    It happened in India 🇮🇳. .
    Love it❤
    Glory be to God

  • @jesusismybrother5076
    @jesusismybrother5076 Год назад +1

    இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர், என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
    எரேமியா 32:27
    உலகம் உணரும், உள்ளவர்களும் உணர்வார்கள். அது நடந்தே தீரும். ஆமென்.

  • @allwinjasmine
    @allwinjasmine Год назад +59

    ஆமென்....
    அல்லேலூயா....
    ஜெபம் வீண்போகவில்லை.
    இன்னும் ஜெபத்திற்கு பதில் வரவேண்டியதிருக்கிறது.

    • @iselvakumar9765
      @iselvakumar9765 Год назад

      Glory to lord our god jesus christ

    • @mohank9301
      @mohank9301 Год назад

      Enna question bro answer ketrukeenga😂

  • @sivasathyav584
    @sivasathyav584 Год назад +3

    பிடிக்குதோ இல்லையோ கேட்டுதா ம்பா ஆகனும் உண்மையான பாட்டை

  • @muralisagariya2115
    @muralisagariya2115 Год назад

    ஆமென் அல்லேலூயா 🙏 ஸ்தோத்திரம் பிதாவே 🙏 கர்த்தராகிய எங்கள் இயேசு கிறிஸ்துவே 🙏 எங்கள் நாட்டையும் எங்கள் நாட்டு மக்களையும் எங்கள் நாட்டு பிரதமர் மோடி அவர்களையும் ஆசிர்வதியும் அப்பா எங்கள் பரிசுத்த ஆவியானவரே உமக்கு நன்றி அப்பா அல்லேலூயா 🙏♥️🙏

  • @vinothingreenlightchannel9177
    @vinothingreenlightchannel9177 Год назад +10

    பாடலை கேட்கும் போது காதுக்கு இன்பமும் சந்தோஷமா இருக்கிறது

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr Год назад

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Год назад +115

    Jesus is Supreme. Praise Jesus. Amen.

  • @mageshkumar4244
    @mageshkumar4244 Год назад +1

    இந்தியா இயேசுவுக்கே......இயேசு ஜெயித்தார்...சாத்தான் தோற்று போனவன்

  • @pbrk8
    @pbrk8 Год назад +6

    அங்குள்ள சிலருக்கு உள்ளுக்குள் எரிமலை வெடிக்கும் காதுக்குள் நெருப்பு பற்றும். 🙂

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Год назад +1

    எங்கள் பாரதப் பிரதமர் மோடி ஐயா இயேசு உங்களையும் நேசிக்கிறார் நீங்களும் அவரை கொஞ்சம் நேசித்துத்தான் பாருங்கள் ஐயா

  • @muralisagariya2115
    @muralisagariya2115 Год назад +6

    ஆமென் அல்லேலூயா 🙏 ஸ்தோத்திரம் பிதாவே ஆமென் 🙏

  • @srinivasan3178
    @srinivasan3178 Год назад

    தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 🙋‍♂️

  • @jesusangelholyspirityouth3922
    @jesusangelholyspirityouth3922 Год назад +5

    இந்தியாவில் மாபெரும் எழுப்புதல் இம்மாதம் துவங்குகிறது .

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf Год назад +1

    எல்லா துதியும் கனமும் மகிமையும் என் இயேசு கிறிஸ்துவுக்கேஆமென்

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 Год назад +24

    Ther is no name in the world other than the name of Jesus. Amen hallelujah