அமைச்சரா ? துணை முதல்வரா ? - உதயநிதி பதில் | Udhayanidhi Stalin
HTML-код
- Опубликовано: 17 апр 2022
- அமைச்சரா ? துணை முதல்வரா ? - உதயநிதி பதில் | Udhayanidhi Stalin
#UdhayanidhiStalin #TNGovt
Uploaded On 18/04/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RUclips PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
எல்லாரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் இதெல்லாம் ஒரு நியூஸ்
U say some news
நாடகம் இல்லை திமுக
D m k va
எல்லாம் taaan Annan zalenskey koooda taaan aaadurar ----------- adallam neengal not question------ ???????????
என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!!!!
Enna sooodanai ( rajeev son can ( gk son can pmk son can ( jagan mohan can ??? ( இதல்லாம் உங்க கண்ணுக்கு---------------------????????
SIDCO AND TANSTIA Collaboration Corruption Commission Collection தடுக்கப்பட வேண்டும் - தடுக்கப்படுமா நமது மாண்புமிகு முதல்வர் அவர்களால் - Ramnad District MSME association Founder president Captainji - க்கு SIDCO chairmanship கொடுத்தால் Industrial Strategies மாற்றி அமைக்க காத்திருக்கிறேன்.
With Regards Captainji
@@bossraaja1267 p@papapappapapapapapapappapapapapapa
@@captainjiadvocateravi8630 .
என்ன ஒரு அருமையான நாடகம் 😂😂😂😂😂
தமிழக பத்திரிக்கை ஆண்மை இழந்து விட்டது
பத்திரிகை என்றாலே காசுக்காக உடம்பு விக்கும் விலைமாது தான்
நீதிமன்றங்களில் நீதி செத்துப்போயிடுச்சி ஒருத்தன் பதவிக்காக நீதி வித்து இன்றைக்கு எம்.பி இருக்கிறான்
Yes
Adhukku enna kunja irukku Aanmai ilandhu vittadhu nu solradhukku, chai🤮. Appo, so called Hindi channels National channels ku laam kottai ye illa nu sollalaama🐍
இருந்தா தானே இழப்பதற்கு. வேசிக்கு ஏது கற்பு.. அது போல தான்.இவனுங்களும்
40+ 50= 108 👍
Vera level🤦
நம்ம சுடலை இரத்தம் அச்சே அப்படி தான் இருக்கும்.
Ivanungalukku mattum sarakku engairunthu kidaikuthunu theriyala
கவனிச்சிடீங்களா... கவனிச்சிடீங்களா...108...48...40... இன்னும் 50.... தமிழக மக்களே....
பக்கத்துல நாகராஜசோழன் இருக்காரு ஆனா அவர் பேசல சாதா எம்எல்ஏ பேசி இருக்காரு
எது சாதா தோசையா. அது நெய் ரோஸ்ட் கண்ணா
பேசாம உதய் அண்ணாவை நேரடியாக குடியரசுத் தலைவர் போஸ்ட் உடனே காலியாவதால் அந்தப் பதவிக்கே போட்டியிடலாம் .
ஆகா என்ன ஒரு அருமையான தீர்க்கதரிசனம் .கழகங்களின் ஆட்சியில் தமிழகம் குடிகார மக்களின் இடம்இந்தவரிசையில் இந்தியாவும்
ஆஹா ஓஹோ பிரமாதம்
@@sadhusadhu4097 🙏
குடும்ப ஆட்சிதானே
திமுகஎங்கள்குடும்பம்தான்
நீங்கள் குடும்பமாக அரசியலில் ஈடுபடலாம்.
தவறில்லை.
Kudumbamaa nalladhu panlaam vro, social justice panlaam, equality ku work panlaam. Ivlo naal TN infra nalla irukku na adhukku perum pangu Dravidian parties ku dha, current ADMK is nothing but BJP. I won't include ADMK as Dravidian party bcoz oru kolga mayirum illadha katchi ADMK. Apdi ponga Boomer Unkil😏
குடும்பம் ஆட்சி தமிழ்நாட்டில் வளர்பவது,தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதல்ல. ஊராட்சியில்(தலைவர்) குடும்ப ஆட்சி தலைதுக்குகிறது, தொகுதியிலும் (சட்டமன்ற உறுப்பினர்)குடும்ப ஆட்சி தலைதூக்கிறது, மாநகர(மேயர்) தொகுதிகளிலும் குடும்ப ஆட்சி தலைதுக்கிறது, மொத்ததில் பஞ்சாயத்து தலைவர், முதல், முதல்வர் வரை தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் குலதொழில்,குலகல்வி இருந்தது, இன்று இருபத்திவொறாம் ஆண்டில் குல அரசியல், வளர்ந்து வருகிறது.
அடிமை ஆட்சி வேணும்னு கேட்கிறீர்களா
@@muthukrishnan4636 சுதந்திரமான மக்கள் ஜனநாயக ஆட்சி வேண்டும். குடும்ப ஆட்சிகள் தமிழ்நாட்டில் வேறோடு அழிக்க வேண்டும்.
இலங்கைபோல் தமிழ்நாட்டையும் முன்னேற்றுவதே இவர்களின் கொள்கை.
இது குடும்ப அரசியல் மக்களுக்கான அரசியல் இல்லை..... மக்களுக்கான அரசியலாக இருந்தால் அடிமட்டத் தொண்டர்களுக்கு வாய்ப்பு அளித்து இருப்பார்கள். கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் குடும்ப அரசியலை செய்கிறார்கள். மக்களை முட்டாள்கள் என்று நினைக்கும் சில அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில் நல்ல சேவை மனப்பான்மையும் கல்வித் தகுதி உடையவருக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும்... சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே....🙏🙏🙏
நீங்க செய்ற பரம்பரை தொழில்யை
உங்க பையன் செய்தால் அது தவறா
@@greatkirubakanyakumari1165 அரசியல் என்பது வியாபாரம் இல்லை அண்ணா மக்களுக்கு சேவை செய்வது அதில் அக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் நல்ல குணம் கொண்டவர்கள் நெரையா பேர் இருக்காங்க அவங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரலாம் இல்லா
குலத்தொழிலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றார் கலைஞர். அரசியல் குலதொழிலா.
@@sureshbabunb2088 அது தான் தெரிய வில்லை அண்ணா
ஒரு கட்சயில் சில முட்டாள்கள் இருபாங்கண்ணு தெரியும் ஆனால் இவ்வளவு அடி முட்டாளாக இருப்பாங்கன்னு
இன்று தான் தெரிஞ்சிக்கிட்ட
குன்றிய துணை முதல்வராக வர வாய்ப்பு உள்ளது
எனக்கு அந்த ஆசை இல்லை. ஆனால் எங்க கட்சியில உள்ள முட்டாபயக நான் முதலமைச்சர் ஆக வரணும்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க. அவங்க ஆசய நிறைவேற்ற வேண்டாமா.
Aaaganumpppa agggunummmmmm
Varumgaaala zanadibadi vazhga???
இளையராஜா சொன்னது சரியே என்னோட சப்போர்ட் இளையராஜா க்கு தான்
Neenga support panreengala, romba bayama irukku. DMK aadi pochi bha. Left people laam ilayaraaja songs delete pantaanga bha. Boom boom boomer🏃
ஊடகங்கள். விபசாரம். செய்கின்றனர்
காமடி நடிகர் சந்தானம் கூட நடித்ததால் இவர் பேட்டி கொடுப்பதும் காமடி யாக உள்ளது சுற்றி நின்றவர்கள் நன்றாக சிரிக்கிறார்கள்
முன்பு ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள் எங்கள் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று பின்பு வந்துவிட்டார்கள் அதே போலத்தான் இந்த நாடகமும் ஏன் வீணாக பேட்டி எடுக்க வேண்டும் 🤔
கலைஞர் காப்பீட்டு திட்டம் எந்த மருத்துவமனையில் எடுத்துக்க மாட்டிங்கிரங்க ஏன்???அப்ரோம் ஏன் அதை குடுத்திங்க?????????????????
Please antha card ha upgrade pannunga Amma kappidu nu ....it's work. my family member use it
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மாத்திடாங்க, நீங்களும் மாத்திக்கிங்க
@@alpho993 yes, nanum innaiku than use pannan.. my treatment ku..
குடும்ப அரசியல் ஓழிக
வெட்கம் இவர்கள் ஆச்சி காலத்தில் பிறந்ததற்கு வெட்க படுகிறேன்.
Ok Boomer🐍
Night fulla current illa.. Nenga nalla irunga udaya sir... All the best...😓😓
மின் துறை அமைச்சர் இருக்கும் போது துறை சார்ந்த கேள்விகளை அவருகிட்ட கேக்காம ஏன் ஒரு சாதாரன சட்டமன்ற உறுப்பினர் கிட்ட கேக்குறிங்க...
டே..டே இந்த act கொடுக்குற வேளை எல்லாம் சினிமா வோட நிறுத்திக்கே...நீ யாரு, உன் குடும்பம் யாருனு தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும்....
தத்தகபித்தக னு பதில் சொல்லும் இவர் தான் அடுத்த முதல்வர்..... ஒரே வீட்டில் இருப்பவர் தான் முதல்வர் ஆக வேண்டுமா....இது தான் சமூகநீதியா... முதல்வர் கறிக்குழம்பு சாப்பிட்டவர் வீட்டில் இருந்தும் முதல்வர் வர வேண்டும்..... அது தான் சமூகநீதி
எப்படி யோ தமிழ் நாட்டில் மன்னராட்சி நடந்தா சரி
வருங்கால துணை முதல்வரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராஜா
இதற்கு கமெண்ட் போட்டு எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை....
சார் ஸ்டாலீன் சாரிடம் பேச உதவுங்கள் யாரும் உதவில்னல மனசு மிகவும் கஷ்டமாக உள்ளாது
தமிழர்கள்இன.உனர்வுகொள்ளாத.வரை.இந்தமாதிரிசெய்திகளை.
கேட்கதான்வேண்டும்.
தமிழ் நாட்டு நிலவரம் தமிழ்நாட்டில் இளவரசனை பதிவு எந்த அப்படி சொல்றீங்க தமிழ்நாடு நாசமா போச்சு
அமைச்சர் எடுந்த்து கொடுக்க MLA பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறாராக்கும்?
இதுவும் நல்லாத்தான் இருக்கு.
சூப்பரப்பு இதுகூட நல்லாதான் இருக்கு
திமுகவில் மட்டுமே இது நடக்கும் நேற்றைய முன்தினம் கட்சியில் இணைந்து நேற்று எம்எல்ஏ நாளை முதலமைச்சரா
Atleast edhana panraanga, admk la rapes dha pannudhu nepotism😂
Dai poi jb ithai vida athikamaka nadakurathu.pathiyoda katchi il serukuravarkal, vantha 10 nalil katchiel pathavi perukiravarkal, 3 mathathil governer akiravarkal. Arasanka velaiel irunthu retaired aki marunal mp anavarkal MLA anavarkal athikam.
@@waste-fellow-28 so poor... Rape cases having a lot in DMK than admk... Pollachi case is a main one.. Dmk is very worst in rapes and alligation.. Don't talk if you don't know anything..
@@sreekanthpschiatrydoctor you know. How you tell dmk is worst. Admk is very worst than dmk. Pollachi issue is sample for admk
உனக்கு ஏம்பா எரியுது
MET, NEET, SET போன்ற தகுதி தேர்வுகள் வைத்து அதை ACM, CM, PM னு எந்த பதவி னாலும் கொடுக்கலாம். குடும்ப அரசியல் னு பேசினா தவறு னு சொல்லுவாங்க.
EXAM வெச்சு பாருங்க, அத விட்டுட்டு இளமையிலேயே டிரெயின் பன்ன சொல்கிறீர்கள் எதற்கு திருடுவது தொடர்ந்து எல்லா தவறுகளை செய்யவா. மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
ஏனுங்கோ முன்களப்ஸ், முதல்வரை பிரதமராக்குவதே, அவர் மகனை முதல்வராக்கத்தான் அப்படிங்கறது உங்களுக்குத் தெரிந்ததுதானுங்களே.
பரத் நடித்த காதல் படத்தில் ஒரு காமெடி டயலாக் வரும் அமெரிக்க மாப்பிள்ளை அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு கேரக்டர் வேணுமா இல்ல சார் அப்படியெல்லாம் எதுவுமே வேண்டாம் ஸ்ட்ரைட்டா ஹீரோதான் அது மாதிரிதான் இதுவும் துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்
முன்னால் முதல்வர் ஐயா திரு கலைஞர் மு.கருணாநிதி நிதி அவர்கள் அரசு துறையில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்களான அவுட்சோர்சிங் தின கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தார் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு அரசு துறையிலும் இவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை எவ்வளவோ மனுக்களை அளித்தும் சென்ற ஆட்சியாளர்கள் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை இப்பொழுது இருக்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா திரு .ஸ்டாலின் அவர்கள் இவர்களை பணி நிரந்தரம் செய்திடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
உங்களுக்கு என்ன ஆகனும்னு ஆசை. தலைவரிடம் சொல்லி விடுகிறேன்....😀
ஹய்யோ ஹய்யோ சிரிப்பு சிரிப்பா வருது இது எல்லாம் எங்க போய் முடியுமோ 🤣🤣🤣
இந்த ஜால்ரா அடிமை ஊடகங்கள் உருப்படியான கேள்வி கேட்க வேண்டும்.நாட்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.
என் விருப்பம் பிரதமராக வேண்டும்
முதலமைச்சர் கூட ஆகலாம் ஆச்சரியமில்லை. எது நடந்தாலும் மக்கள் வாழ்வாதாரம் உயருமா , உயர்ந்தால் நல்லது
Excellent
ப....ப....ப..... மின்சாரம் பற்றிய கேள்விகளுக்கு பதில்.🤣🤣 இவர்களை எல்லாம் BJP தலைவர் அண்ணாமலை முன் விவாதத்திற்கு கூப்பிட வேண்டும்
காலக்கொடுமை கதிரவா🤦🏻♂️
அப்பா முதலமைச்சர் மகன் துணை முதலமைச்சர் துணை முதலமைச்சர் போஸ்ட் வேற ஒரு மனிதருக்கு கொடுங்கள் உதயநிதி அண்ணாவுக்கு எம்எல்ஏ போஸ்ட் போதும்
கலைஞர் முதல்வர் ஸ்டாலின் முதல்வர் உதயநிதி முதல்வர் அடுத்த இன்ப நிதி ...........இப்படியே போனா தமிழ்நாடு மக்கள் என்ன அடிமைகளா மக்களே திருந்துங்கள்
அதற்கு வாய்ப்பில்லை
இன்றைய இளவரசர் உதயநிதி ஸ்டாலினின் வாரிசுதான் தமிழ்நாட்டின் அடுத்த இளவரசர் திமுக மன்னர் வம்சங்கடா.
அண்ணாவின் ஆத்மா இவர்களை சும்மா விடாது
Every one are trying to handle reporters like Annamalai Anna … they should remember 108 - 40 is 68 not 50 … first learn basics
நான் திமுக வில் ஒரு தொண்டனாக இருந்து சேவை செய்வேன் இது இந்த thirttu பைய சொன்ன டயலாக் இன்னைக்கி deputy cm vanthuta athukla super da...
super. super
தலைவா நீ தான் CM ஆகனும்
அடுத்து ஐநா சபை தலைவர்
உதயநிதி ஆக்டிங் முதல்வர்
Iruntittu Pogattum ??? Enna problem???..
Udhai anna next cm..
Party senior slaves won' t oppose. They won' t try to loose their free biriyani and cake
Kothadimaigal
Srilanka or Pakistan. Thunai mudhalvar equal to Srilanka situation, amaichar equal to Pakistan situation... Both are bad ....
சும்மா இருக்கிற பயமெல்லாம் முத்துன முதலமைச்சர் என்று சொல்லி அந்த ஒரு நாட்டை கேவலப்படுத்தி கிடையாது
SUPER SRI SUPER
Good acting dy.. CM, truth will be truth, that Tamil Nadu is suffering due to DMK misrule 🤮😭
ஊடகத்தை நோக்கி உங்களுக்கு என்ன ஆசை nu கேட்டா அவர்கள் நீங்கள்தான் அடுத்த cm nu solluvainga உபி களை விட மோசமான வர்கள்
உதய் முதல்வர் ஆக வேண்டும்
பத்திரிக்கையாளர்களிடம் நான் வருவது நல்லதா கெட்டதா வரலாமா வேண்டாமா என்று கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் வந்து பாட சொல்வதுபோல் நீங்க ஒரு பாட்டு பாடினால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
போறவன் வரவன் லாம் ஆலுவான் போல.
கண்ட நாயல்லாம் அமைச்சர் 😂😂😂
Tamilnadu muzhuvathum sutru payanam ....Anaal chepaak thoguthi varamaatar 🔥💯
அமைச்சரை விட்டு சாதாரண MLA வை எதற்கு பேட்டி எடுக்கிறார்கள், நல்ல நாடகம்
உதயநிதிக்கு அமைச்சர் பதவியோ துணைமுதல்வர் பதவியோ இவ்வளவு விரைவாக வழங்கினால் மக்கள் மத்தியில்
திமுகவுக்கு இன்று இருக்கும் நற்பெயர் பாதிக்க வாய்ப்பு உண்டு.
அதற்குத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள்,
அதை அவர்கள் மிக விரைவாக அறிவார்கள்.
மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு
Itha ivinga sollithan theriyanumma?
MLA va announce pandunappave na therinjikittan
Family make a party( DMK)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷congratulations🌷🌷🌷
🌷🌷udhyanithi Stalin sir🌷🌷
🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
40+50=90 18?
அப்பா இறந்தவனே மகன் தான் முதலமைச்சர் இது தெரில பத்திரிகையாளர்கள் தெரியலையா
Anna special teachers trb exam patri sollunga anna
முதலில் அமைச்சர் அடுத்து துணை முதல்வர்
Sir oil prices land neet problem don't question. Other states cheaper oil journalist should ask why.
I love you
Adutha gopalapuram mudhelvera valga..
ஜனாதிபதி ஆக்குங்க
வருங்காலம் தளபதி உததைநிதி
Varungaala
This family minister's not at all Good sir
Back door policybis forward looking policy for Tamil nadu..
Sir 108. LA 40 pochina 50 pakkinu soldringa.... 😂😂😂
கால்குலேட்டர் இல்ல தலைவா சிஎம் என்றால் அப்படித்தான் இருப்பாங்க
50=40=108. சூப்பர். ஸ்டாலினும். உதயநிதி மும். கால்குலேட்டரின். பிள்ளைகள்
🤣🤣🤣
Where is the aims brick? You forgot to bring it.
Nalla nithanamaga pesugiraar kalaingarudaiya peran enru nirubiththuvitteergal vazhthukkall sir
Udhaya Nithi Stalin wants to become President of India. Please don't select him as CM.
கோபாலபுரம் குத்தகைதானே தீம்காவே...தமிழக பிரதமர்னு கூட வச்சுக்கலாம். ₹200உபீஸ் இருக்கக் கவலை ஏன்?
இந்த கொடுமையும் கடந்து போகும்
Venthu thaninthathu kaadu vaarisu arisial ku vanakatha podu..... 🤟
108-40=68.
இன்பநிதி எப்ப முதல்வர் ஆவார்?
When asked how an actor can be a politician, President Reagan retorted how can one be a politician if he were not an actor.
Now he is a minister for youth welfare
Pure nepotism🤦♂️
இவரு ஏன் எல்லா தொகுதிக்கும் போகிறார்? ஏன் அந்த அந்த தொகுதி எம் எல் ஏ க்களெல்லாம் எங்கே போனார்கள்?
2024 பதில் வர, திராவிட மாடல் அடங்கும்.
😭😭😭😭💞💞💞💞💞Tn
Please don't come for heaven sake . You are not fit please go a way uthayanithi jaihind
HOPE AND PRAY FOR OUR BELOVED AND HONOURABLE CM MKS, TO APPOINT UDAI EITHER ULLATCHI THURAI OR DEPUTY CM. MAKE HIM AND TRAIN HIM FOR FUTURE POLITICAL EMPOWERED PERSONALITY WITH TRAIND EFFICIENT MAN.
அதுக்கு மொதல்ல முதல்வர் கவர்னர் மீதான விரோதத்தை குறைத்து சுமூக நிலை ஏற்பட வேண்டும்
பதவிப்பிரமாணம் செய்து வைக்கவேண்டியது கவர்னர்
Neenga ellam thiruntha maatteengala da... Avanuha familye ungala nalla aalattum. Adimaya irunthu valarchiye illama azhinthu ponga...
Tamizhagathin Mel akkarai konjamum illai ungalai pondravargaluku.
@@creativecaptain1 boomer uncle
உபிஸ்: அவங்க கால குடுத்து பழகிட்டாங்க. நாங்க நக்கி பழகிட்டாங்க. உங்களால என்ன பன்ன முடியுமோ பன்னிக்கோங்கடா. 😂😂😂
Dynastic politics high risk
Nadathukada