தாத்தா, நான் முழுசா நம்பிட்டேன் நீங்க வேட்டை தான் ஆடுனீங்க என்று, பிறகு 18:04 நீங்க வேட்டை ஆடுறது சட்டப்படி தப்பு னு சொன்ன அப்புறம் தான் உங்க நடிப்பு செம்ம னு வாழ்த்தி தலை வணங்குகிறேன் தாத்தா... இது வஞ்சப்புகழ்ச்சி அல்ல. மணமாற வாழ்த்துகிறேற் நான்மணமாற வாழ்த்துகிறோம் நாம்
பறவைகளைப் பிடித்து சமையல் செய்து விடுகிறீர்கள் அந்தப் பறவை குஞ்சு பொறித்து கூண்டில் வைத்துவிட்டு இறை தேட காட்டுக்குள் வருகிறது என்று நாம் நினைத்துக் கொண்டு அந்தக் குஞ்சுகள் உணவு இல்லாமல் இறந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் பறவையினம் எல்லா இடங்களிலும் அழிந்து வருகிறது இதயம் நினைவில் வைத்து காப்பாற்ற வேண்டும் மக்கா அவர்களுக்கு ஒரு அன்பு கலந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்பதை அறிய வேண்டும்
Vanakkam iya , I m from Srilanka north. Province, I know kaddu Kadai very small maximum weight meat 🥩 50 gram thattha is not kaddu Kadai, is nalla valappu periya Kadai
Good morning my new friend, Good day to meet you i like the way you are making food and look yummy and delicious keep going and wait to see new one coming.......
@6:15 தாத்தா பேராசை கொண்டு தேன் கூட்டை முழுவதுமாக திருடிவிட்டீர்கள். நீங்கள் ஒரு பகுதியை எடுத்துக் கொண்ட பிறகு, மீதம் ஒட்டியிருந்த அடையை தேனீக்களுக்கு விட்டு வைத்திருக்கலாம். இது, அந்த சிறிய தேன் காலனியை மீண்டும் வளர்க்க உதவியிருக்கும். அப்படி நீங்கள் செய்திருந்தால் உங்களை புகழ்ந்திருப்பேன்.
A vagabond on a kayak, I really survive on uninhabited and tropical islands Greetings from Indonesia from the Dima traveler channel 👋🙂🏝 .... Бродяга на каяке, реально выживаю на необитаемых и тропических островах Привет из Индонезии от канала Dima traveler 👋🙂🏝.
நான் கூட முழுமையாக வீடியோவை பார்க்காமல் தவறாக நினைத்து விட்டேன் பெரியவர்கள் சொல்வார்கள் எதையும் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேச வேண்டாம் என்று ஆனால் இப்போது தான் புரிந்தது அது உண்மை என்று அவர் பெரித மனிதர் என்று நிரூபித்து விட்டார் உண்மையை வெளிப்படையாக சொன்னற் 🙏🙏🙏🙏🙏🙏🙏
வேட்டையாட ஊக்கப்படுத்தும் வீடியோ. இது கடையில் வாங்கினதாக கூட இருக்கலாம். ஆனாலும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட இந்த சேனலை பார்த்து இது குற்றம் என்று தெரியாமல் பிறர் வேட்டையாட முயற்சிப்பார்கள். பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த செய்த இந்த வீடியோ தவறானது.
வயதான காலத்திலும் அவருடைய உடல் ஆற்றல்,வலிமை மிக்க மனிதனாக காட்டுகிறது.I like his videos very much...great தாத்தா❤❤❤❤
😍😍தாத்தா உங்க சிரிப்புக்கு நான் அடிமை 👍👍👍
தாத்தா வேட்டைக்கு போற மாதிரி செம நடிப்பு தாத்தா
True 😂😅
Dada g is dramebaaz
நன்றி
18:06 , Paaru moodhevi, Support pannalannalum parava illa, Video fulla pakka istam illana , nee ellam yen comment pandra?..
poda loosu k
தாத்தா, நான் முழுசா நம்பிட்டேன் நீங்க வேட்டை தான் ஆடுனீங்க என்று, பிறகு 18:04 நீங்க வேட்டை ஆடுறது சட்டப்படி தப்பு னு சொன்ன அப்புறம் தான் உங்க நடிப்பு செம்ம னு வாழ்த்தி தலை வணங்குகிறேன் தாத்தா... இது வஞ்சப்புகழ்ச்சி அல்ல. மணமாற வாழ்த்துகிறேற் நான்மணமாற வாழ்த்துகிறோம் நாம்
பணத்துக்காக என்னவேனாலூம் செய்வீங்க போல😂 நடிப்பு சூப்பர்..
Am first person that comments❤very nice cooking channel❤
Thanks for your support
Acha to tere maa baap ko coking kr ke kha jaa
தாத்தா சமையலும் அவரோட சிரிப்பும் எனக்கு ரொம்ப புடிக்கும் 🥰 ஆனால் காடை எவ்வளவுக்கு வாங்குனாருன்னு தான் தெரியல 😄🤪
கரெக்டா சொன்னீங்க😂
60rs
😂😂
5×40=200
Mantap.....mbah....❤❤❤❤
I am from Indonesia
தாத்தா காட்டுல இருக்கும் காடைகள் இவ்ளோ பெருசா இருக்காது.. கடையில வாங்கிய காடை இது நல்லா நடிப்பு ஆஸ்கார் தரலாம்😂
Nega poi pathingalaa
@@rubans3815 ம்ம்
@@rubans3815ஆமா... காடுல உள்ள காடை சின்னதா இருக்கும்... இது வளர்ப்பு காடை...
காட்டுல இருக்குர காடைய.. பிடிச்சா கேஸ் போட வாய்பு இருக்கு... தெரியுமா
அவரு பழைய காடை வீடியோல இத பத்தி சொல்லி இருப்பாரு தெளிவா
வீடியோவ முழுசா பாருயா அவரே உண்மைய ஒத்துகிட்டு பதில் சொல்லுவாரு பெரிய அறிவாளி மாறி கமென்ட் போட்டுகிட்டு🤦♂️
සත්තු මරණ එක හොඳ වැඩක් නෙවෙයි ❤❤
👍
I am Sri Lanka
@@ROSHANVLOG-v4p බොහොම හොඳයි
നീ ഊംഫണ്ട മലരേ
தாத்தா இது நம்ம நாட்டுக் காடை இல்ல. இது கடையில் வாங்கிய ஜப்பானிய காடை. பயங்கரமான நடிப்புதான் போங்க. Vera level acting
18:06 , Paarunga bro, Support pannalannalum parava illa, Negative comments pannadhinga..
@@MuralitharanS-f7w Bro ithu negative illa bro, fact ah than sonnen. Video genuine ah irruntha naanga en bro negative comment poda porom?????
@@calvinfinny90 18:06 , Timing la paarunga bro, avare evlo innocent ah soilirrukaru athu vaangunathunnu..
உண்மை bro
@@MuralitharanS-f7w😮
❤❤❤❤❤I love this cooking style... 😋😋😋😋
உண்மைய சொன்ன உங்க வெள்ள மனசுக்காக இன்னைல இருந்து நான் உங்க subscriber thatha👍🏻வாழ்த்துக்கள் 💐
Beautiful tricks & delicious preparation .....superb nice ❤🎉😍👌👍💐💗
👍👍👌👌தாத்தாவின் சிரிப்புக்கு என்றும் நான் அடிமை 😃😃😃😃🥰🥰🥰🥰🥰🥰
நன்றி
Q3÷😂+@7£- t@@VillageGrandpaChannel
Amazing cooking talant ❤❤❤
உண்மையாக பேசியது மிகச்சிறப்பு தாத்தா ❤❤❤
1st view
1st comment
1st like ❤❤❤
I love you thatha
Thanks for your support
Amazing 😂😂😂 laughing after talking at last...
Huh Huh Huh😅
இது கடையில் வாங்கிய காடை என்று உண்மையை சொன்ன உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்🌹
எஸ்.
பறவைகளைப் பிடித்து சமையல் செய்து விடுகிறீர்கள் அந்தப் பறவை குஞ்சு பொறித்து கூண்டில் வைத்துவிட்டு இறை தேட காட்டுக்குள் வருகிறது என்று நாம் நினைத்துக் கொண்டு அந்தக் குஞ்சுகள் உணவு இல்லாமல் இறந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் பறவையினம் எல்லா இடங்களிலும் அழிந்து வருகிறது இதயம் நினைவில் வைத்து காப்பாற்ற வேண்டும் மக்கா அவர்களுக்கு ஒரு அன்பு கலந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்பதை அறிய வேண்டும்
இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஒரு இனக்காடை
இது கடையில வாங்குனது
பிராய்லர் கோழிகளும் பறவைகள்தான் நண்பா
0😊😊
Yes it's true
வேற லெவல் கெமராமேன்
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼tt
Super tata ❤🐦🐤👌🏻💪🏾😋
Thanks
சூப்பர் மக்கா 👍👍👍
Well done looks great 😊🙏
Thanks
ವಿಡಿಯೋ ಚೆನ್ನಾಗಿದೆ ಸರ್ ಅದ್ಬುತ ❤️ ಒಳ್ಳೆಯದ ಆಗಲಿ
Thatha fire on 🔥❤
Greetings from Newyork city kindly provide the name of this village and country
Good I also want to know the same
India
Vera level video ❤
Thanks
Awesome video 👏👏👏
Love ❤❤❤❤ to " our " grandpa from California 🇺🇸 😁
What's on his menu today ? 🤔
Thanks
Vanakkam iya , I m from Srilanka north. Province, I know kaddu Kadai very small maximum weight meat 🥩 50 gram thattha is not kaddu Kadai, is nalla valappu periya Kadai
There is certainly VARIETY on Grandpa’s menus💯❤️
Beautiful village life❤
Thanks
Me encanta lok hasen 😊
Greetings from Brazil
🇧🇷🥰🇮🇳
Thanks
கடையில கடையை வாங்கிட்டு ஏமாத்தாத தாத்தா
மிக சிறந்த நடிப்பு சிவாஜிகனேசன் தோற்று போவார் கடையில் வாங்கிய காடை
Very nice 👍👌❤️🙏
Thanks
நடிப்பு சூப்பர் தாத்தா
how old is grandfather?
Daru Bro 😁🍺🍗🍗🍺
Love this man....
இது கடையில் வாங்கிய காடை என்று உண்மையை சொன்ன உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள் தாத்தா.
Love❤u village dad❤
Good morning my new friend, Good day to meet you i like the way you are making food and look yummy and delicious keep going and wait to see new one coming.......
Thanks for coming
😂😂😂😂 nalla pudichai mukkaa😂😂😂
Maanishaadha.. Prathistathvam agamaha saswathee samaaha. Eh crouncha mithuna deha.. Mavatheehi kaama mohitham.
Born to be laugh anyway nice grandpa 👍
കടയിലെ കാടക്കോഴി എങ്ങനെ കാട്ടിലെ കോഴി ആയി 😂😂😂😂😂എന്തായാലും ഒരുപാട് കഷ്ട്ടപെട്ടു ഇങ്ങനെ ഒന്ന് ക്രമികരിക്കാൻ 😂😂😂😂
ഇത് ഏത് ഭാഷ
ഏതാ ഭാഷ മുഖാ മുഖ 😂😂😂😂
പൊട്ടന്മാർ വിശ്വസിക്കും മലയാളിയോടോ ബാലാ 😂
😂😂
Thatha athu kathiveli illa kataila vikkura mata kunju nalla sirippinga nalla samaiyal pannuvinganu theriyum nalla yemathavum seyuringa
Acha Bahut acha Suresh from Maharashtra
Neenga in tha mathiri storry fullah live ah edunga then I will be trusted you😅
@6:15 தாத்தா பேராசை கொண்டு தேன் கூட்டை முழுவதுமாக திருடிவிட்டீர்கள்.
நீங்கள் ஒரு பகுதியை எடுத்துக் கொண்ட பிறகு, மீதம் ஒட்டியிருந்த அடையை தேனீக்களுக்கு விட்டு வைத்திருக்கலாம். இது, அந்த சிறிய தேன் காலனியை மீண்டும் வளர்க்க உதவியிருக்கும்.
அப்படி நீங்கள் செய்திருந்தால் உங்களை புகழ்ந்திருப்பேன்.
ஆயிரம் பேர் கைபட்டு கால் பட்டு உருவானதாம் மண்டபம் ஒருவன் கண் பட்டதால் உடைந்து போனதாம் மண்டபம்
Smail 😀 very good haaa
Kara samayal super
இது எந்த இடத்தில் என்று சொல்லவே இல்லை கூடங்குளம் கடர்கரை போல தெரிகிறது அருமை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி
நன்றி
A vagabond on a kayak, I really survive on uninhabited and tropical islands Greetings from Indonesia from the Dima traveler channel 👋🙂🏝 ....
Бродяга на каяке, реально выживаю на необитаемых и тропических островах Привет из Индонезии от канала Dima traveler 👋🙂🏝.
Super smile😂
🙏வணக்கம் தாத்தா🙏🇲🇲 . தாத்தா நலமா?😀😀😃😄 தாத்தா தனியாக சாப்பிடப் போகிறாயா🍗😋😯? என்னையும் கூப்பிடு🙏🖐️😀😀.காட்டில் காட்டப் போனதில் மகிழ்ச்சி🌲🌲🌳👀😃😄. அடுத்த வீடியோவில், என் தாத்தாவின் கிராமத்தைக் காட்டுங்கள்🙏🏚️🏡⛺🛖🏕️😄😄.
நன்றி அண்ணா
👌👌👌👌👌👌👌👌👍👍
Super grandpa❤❤
நான் கூட முழுமையாக வீடியோவை பார்க்காமல் தவறாக நினைத்து விட்டேன் பெரியவர்கள் சொல்வார்கள் எதையும் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேச வேண்டாம் என்று ஆனால் இப்போது தான் புரிந்தது அது உண்மை என்று அவர் பெரித மனிதர் என்று நிரூபித்து விட்டார் உண்மையை வெளிப்படையாக சொன்னற் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த கொங்கைகளை நான் ஒருபோதும் மகிழ்விப்பதில்லை
This tamil people is not good
They are verry worst
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா
Hello my friend ❤ok Looking yummy and healthy ❤Amazing ❤AisAis Thailand 🇹🇭🇹🇭🇹🇭
Thanks
தாத்தா ஒரு நாள் சாப்பிடச் சென்று உண்ணச் செல்வார்❤❤❤❤😊
எந்த ஊரு காட்டுல காடை இவ்வளவு பெருசா இருக்கு
Your resipi is verry naice
Rummy a thadai seiya vendaam but rummy vilambaratha thadai seiyunga pothum....😢
வேட்டையாட ஊக்கப்படுத்தும் வீடியோ. இது கடையில் வாங்கினதாக கூட இருக்கலாம். ஆனாலும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட இந்த சேனலை பார்த்து இது குற்றம் என்று தெரியாமல் பிறர் வேட்டையாட முயற்சிப்பார்கள். பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த செய்த இந்த வீடியோ தவறானது.
Good ❤❤❤❤
Good Video, Lidam Maling Channel,From sarawak malaysia.
👌👌👌👍
எந்த கடையில வாங்குனது தாத்தா
Republica Dominicana Santo Dominngo 💪💪
Thanks
"Rustic Village Recipes" என்ற சமையல் சேனலைக் கண்டேன். பாரம்பரிய முறையில் எப்படி சமைப்பது என்பது குறித்த அருமையான வீடியோக்கள் இதில் உள்ளன.
Makka andha kaadai saakku kulla thena irunthuchu.. 😂7:40😅8:22
செம நடிப்பு
Ippo ithu katula pidicha kadai😂😂😂
nhin khung cảnh thiên nhiên dep thu vi thật
😂 குழுவ பய😂 என்னைக்கு உண்மைய பேசினான்😂😂😂
By:❤💙❤💙❤💙VcK♥️பறபசங்க💙
Nadippula sivagikku appuram neenga thanumgo.......
The last wold ha ha ha 😅😅😅
సూపర్ అన్న సూపర్
Creative cooking
Thank you so much
👍👍👍👍
❤❤❤❤
Super
❤❤❤❤🎉🎉
Nazar gul Pakistan love 🥰🥰🥰🥰🥰♥️♥️♥️✌️✌️👍👍🌹🌹🌹
Thanks
Wild ???
Thatha Kaatukulle ippadi nerupu patha vaika koodathu, chinna spark paravuchinalu, problem tha. Be aware
Grandpa aap kis gao ke ho aap ka village bohot khubsurat hai
😘😘😘😘😋😋😋😋😋😋 honey 🍯
தாத்தா இதுல கடையில வாங்காத தாத்தாநேர பிடிச்சு வேட்டையாடிகாட்டணும் அப்பதான் நான் உனக்கு லைக் போடுவேன்
Nice job
Hantig ❌ cookie ✅
காட்டு காடை ❌ வீட்டு காடை ✅